உழவன் மகன் || UZHAVAN MAGAN - JUKEBOX || CAPTAIN VIJAYAKANTH, RADHIKA || TMS, SBP|| VIJAY MUSICALS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2018
  • UZHAVAN MAGAN - JUKEBOX || T M SOUNDARARAJAN, S P BALASUBRAHMANYAM, MALAYSIA VASUDEVAN, B S SASIREKA, VIDHYA || VIJAYAKANTH, RADHIKA, RADHA || MUSIC : MANOJ-GYAN || LYRICS : ABAVANAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL FILM SONGS || VIJAY MUSICALS
    உழவன் மகன் || T M சௌந்தரராஜன், S P பாலசுப்ரமணியம், மலேஷியா வாசுதேவன், B S சசிரேகா, வித்யா || விஜயகாந்த், ராதிகா, ராதா || இசை : மனோஜ்-ஜியான் || பாடல்கள் : ஆபாவாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் திரை பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்கள் :
    செம்மறி ஆடே || SPB & வித்யா
    பொன்நெல்லேரி || ம வாசுதேவன்
    வரகு சம்பா || சசிரேகா
    சொல்லித்தரவா || SPB & சசிரேகா
    மத்தாப்பூ || ம வாசுதேவன்
    உன்னை தினந்தோறும் || TMS & சசிரேகா
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 388

  • @baluvasantha3944
    @baluvasantha3944 2 года назад +34

    என் வாழ்வில பார்த்த முதல் படம் என்னால் மறக்கமுடியாது எனது ஒன்பது வயதில் பார்த்தத இனிமையான நாட்கள் மறக்கமுடியவில்லை. தீவிர ரசிகன்

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Год назад +13

    அம்மன்கோவில்கிழக்காலே படத்தில் கேப்டனுடன் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்வை. அப்போது படு பிஸியாக இருந்த ராதா வேறு வழியில்லாமல் பல கண்டிஷன்களுடன் நடக்க ஒப்புக்கொண்டாராம். பின்னாளில் புதுநடிகைகளின் வரவால் ராதா மார்க்கெட் இழந்து திரைத்துறையில் ஓரம்கட்டப்பட்டபோது கேப்டன் அவர்கள் நினைவே ஒரு சங்கீதம் படத்தில் நடிக்க ராதாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தாராம். இதுதான் கேப்டனின் மனிதாபிமானம் வாழும் வள்ளல் விசுவாசமுள்ள மனிதாபிமானி தன்னிகரில்லா தலைவன்

  • @khanfriends5607
    @khanfriends5607 2 года назад +23

    ஆபாவனன். பாடல் செம்மையா ன .பாடல். ஹீட். என்றென்றும். கேட்க ..தோன்றும்

  • @ckprithish5550
    @ckprithish5550 Год назад +11

    நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பண் அந்தகால டெக்ல படம் பாத்துட்டு அவ்ளோ பிரமாதமாக இந்த படத்தின் கதை பாடல்களை சொல்லி கொண்டே இருப்பான் நான் அப்போ விஜயகாந்த் ரசிகன்

  • @kumararjunan4753
    @kumararjunan4753 Год назад +28

    நான் 5 வது படித்தப்போது 1987 தீபாவளிக்கு கேப்டனின் இரட்டை பரிசுகளில் ஒன்று உழவன் மகன் மற்றொன்று சட்டம் ஒரு விளையாட்டு. இனம் புரியாத உணர்வு.கேப்டன் என்ற பெயரை சொன்னால் மனதிற்குள் ஆனந்தம்.

    • @poomagalpalani8724
      @poomagalpalani8724 Год назад

      Ok 👌 po ooi ok thanks 👍👍 oo ooh 😲😮 😮😮 😮😲😲😲😲😲😮😮 oo ol ol pl send you sir ji of a girl and Harish iplllliooiooo III World kyo nhi hota he kya tha to wo boli of a o km mo ok pookjp Jo hum hmu the ooooojlooooooo ok
      Ooooii in III ii oo o OOO oo ok k ol o OOO oo oo oo uu oii ii p ooI oo
      Your is ukoooulii you sir ji rupu of a good 😊 of oo post 📯 📯📯📯 pp p ol of our oo poo 💩 🛢️ OOO on oo uu uu Church Street p uu uu irr

  • @Manivannan-bb6gf
    @Manivannan-bb6gf 7 дней назад

    கிருஷ்ணப்பா தியேட்டர் சேலம் மாவட்டத்தில் அதில் பார்த்த படம் அருமையான பாடல்கள் யார் இசை என்று தெரியாமல் மனோஜ் கியான் பாடல்கள் இன்றும் இளையராஜா ஆல்பத்தில் இருக்கின்றன

  • @arulmurugan28
    @arulmurugan28 Год назад +15

    கேப்டன் என்ற அற்புதமான மனிதனின் சிறந்த படம்

  • @mr.gamingwithmohan5575
    @mr.gamingwithmohan5575 2 года назад +23

    நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது தேனியில் பார்த்த படம் மிகவும் அருமை

    • @sureshp8035
      @sureshp8035 Год назад

      நான் அப்போது பிறக்கவில்லை....
      2022 la than parthen.....Intha movie ya.....👍👍

  • @boomiboomi9522
    @boomiboomi9522 Год назад +10

    All time favourite super hit songs. எப்போது பார்த்தாலும் கேட்டாலும் உள்ளம் குதுகளிக்கிறது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪💐💗💗💗💗💗💗🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 года назад +28

    மனோஜ் கியான் AVL இசையில் ஆறு பாடல்களும் இனிய...

  • @baluvasantha3944
    @baluvasantha3944 2 года назад +5

    நான் இன்னும் கேப்டனை பார்ததில்லை ஆனால் தீவிர ரசிகர்

  • @arulmurugan28
    @arulmurugan28 Год назад +7

    அற்புதமான வரிகள் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் இந்த வரிகளை கேட்கும் போது என் இளமை காலம் நினைவில் வரும்

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn 6 месяцев назад +2

    மீண்டும் வருமா அந்த வசந்தம்காலம்❤❤❤❤❤

  • @subramanik3955
    @subramanik3955 2 года назад +20

    வசந்த கால பாடல்கள். என்றும்

  • @gopibala6963
    @gopibala6963 9 месяцев назад +2

    புரட்சிகலைஞர்பாடல்கள்அனைத்துபாடல்கள்அருமைஉள்ளது.மிக்கமகிழ்ச்சியாக உள்ளதுநன்றி👍👍👍🙏🙏🙏.

  • @meenarajendran9038
    @meenarajendran9038 Год назад +14

    நான் ரசித்த பாடல் 👌👌👌

  • @khanfriends5607
    @khanfriends5607 2 года назад +19

    மனோஜ் கியான் இசை.என்றென்றும் இனிமை

  • @p.murugesanmurugesan.p7610
    @p.murugesanmurugesan.p7610 10 дней назад

    மிகவும் புகழ் பெற்ற படம்🎥🎬👀 உழவன் மகன் இதுமாதிரியான படம் இனி பார்க்க முடியாது இந்த படம் நான் சுமார் 20முறைக்குமேல் பார்த்து ள்ளன சிறுவயதில்

  • @pandirajan21
    @pandirajan21 Год назад +3

    நான் படிக்கும் போது பார்த்த படம்படம்வேறலெவல்சிந்தாமணி மாஸ்டர் பாண்டி

  • @veerapandian6875
    @veerapandian6875 Год назад +8

    நான் மிகவும் ரசித்த பாடல்கள்.

  • @kumaresans414
    @kumaresans414 4 года назад +19

    சூப்பர் பாடல் வரிகள்.

  • @sentamila.s5660
    @sentamila.s5660 2 года назад +7

    அது ஒரு பொற்காலம்

  • @maheshwarimaheshwari0897
    @maheshwarimaheshwari0897 Год назад +12

    ஆபாவாணனின் படங்கள் அனைத்தும் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது என்னால் மட்டுமல்ல மக்களாலும் மிகவும் அற்புதமான ஒரு கம்பெனி தற்பொழுது படத்தை எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது

  • @khanfriends5607
    @khanfriends5607 2 года назад +25

    ஆபாவனன் செதுக்கிய. அருமையான.பாடல்கள் செம்ம ஹிட்

    • @Suman-fw4py
      @Suman-fw4py 4 месяца назад

      Yyyy666y😅😮😅😅😅😮😮😮😮😮😮6yyyyyyyy😮ity😮5y😮😮😮6yyyy😮😮😅y 1:10

  • @sakthivelsakthivel5564
    @sakthivelsakthivel5564 2 года назад +3

    கேப்டன் தலைவர் போல வரது

  • @shanmugamsakthivel7954
    @shanmugamsakthivel7954 4 года назад +20

    இந்த படம் வரும் போது எனக்கு மூன்று வயது மாஸ் பாடல் அறுமை டாப் கேப்டன் விஜயகாந்த் மீது ரசிகன்

    • @anandkrishnan3967
      @anandkrishnan3967 3 года назад

      இந்த படத்தில் அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த வை

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 года назад +7

    கேப்டன் ரசிகன்

  • @ganapathi718
    @ganapathi718 2 года назад +6

    கேப்டன் கேப்டன் தான்

  • @vkr79
    @vkr79 3 года назад +77

    என்றென்றும் நெஞ்சில் நினைவிருக்கும் படம் அதேபோல் பாடல் வரிகளும் மனிதநேய பண்பாளர் விஜயகாந்த்

  • @nmaninmani8905
    @nmaninmani8905 4 года назад +37

    TMSஅய்யா குரலில் இளமை விளையாடுது..... வேர லெவல்.......

    • @nagarajanphysics6932
      @nagarajanphysics6932 3 года назад +1

      Spb voice

    • @ponmurugan2097
      @ponmurugan2097 2 года назад

      TMS இல்லை SPB ம் இல்லை மலேசியா வாசுதேவன்

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 Год назад +2

    அப்பா நான் முதல் முறையாக இந்தப்படம் பென்னாகரத்தில் பாத்தேம்

  • @kumargstharshan3640
    @kumargstharshan3640 4 года назад +58

    அருமையான பாடல்.வரிகள்.வாய்ஸ்.இசை.அத்தனையும்..33.வருசம்கழிந்தும்இன்றும்கேட்க.இனிமை...இன்னும்.100..வருசம்ஆனாலும்இந்த.இனிமைமாறாது...அத்தனைபாடல்களும்உணர்வுபூர்வமாக..பாடியவை.அருமை.

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Год назад +31

    நான் ரஜினி ரசிகன். இருந்தாலும் அந்த 1987 ல் நான் சிறுவனாக இருந்தபோது
    வந்த இந்த திரைப்படத்தை மறக்க முடியாது. 1980 முதல் 1990 வரை தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆகும்.

    • @mmuruganstudio3403
      @mmuruganstudio3403 Год назад

      athuku aprm?😂

    • @priyaramesh6095
      @priyaramesh6095 10 месяцев назад

      Exactly RAJA music story screen play andhu oru kalam sssccc hhhhhhh

    • @varatharaj3328
      @varatharaj3328 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qqq

    • @varatharaj3328
      @varatharaj3328 7 месяцев назад

      Qqq

    • @varatharaj3328
      @varatharaj3328 7 месяцев назад

      ​@@mmuruganstudio3403qqqq

  • @nagarajans7950
    @nagarajans7950 4 года назад +49

    Nice இந்தப் படம் எத்தனை நாள் பார்த்தாலும் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @srivarshansilambalaya6685
    @srivarshansilambalaya6685 Год назад

    சின்ன வயதில் உடுமலைல லதாங்கி திரையறங்கில் பார்த்தபசுமையான நினைவுகள் நன்றி

  • @krishnamurthy9276
    @krishnamurthy9276 2 года назад +10

    All time superstar vijayakanth

  • @jananimanthra7151
    @jananimanthra7151 2 года назад +5

    சூப்பர்

  • @thangamayil4999
    @thangamayil4999 Год назад +5

    வேர் எவராலும் நிரம்பவே முடியாது இவர் இடத்தை சிங்கமடா என் செல்லம்❤️

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt 3 года назад +18

    மிகச்சிறந்த கலைஞன் ஆயிக்கவுண்டர் பாவாயம்மாள் புதல்வன் ஆபாவாணன்

    • @balakrishnank9805
      @balakrishnank9805 Год назад +2

      ஆபாவாணன் கோயம்புத்தூரை சேர்ந்தவரா?

    • @maxff5613
      @maxff5613 Год назад

      L

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu1094 2 года назад +1

    சூப்பர் மியூசிக்

  • @selinayyanar3945
    @selinayyanar3945 3 года назад +60

    அந்த காலத்துக்கு எங்களை அழைத்துச் சென்று விட்டது இந்த பாடல் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் இது காலத்தால் அழியாத காவியம் ஆகும் இதில் நாம் அனைவரும் பாக்கியவான்கள் இனி யாரும் இசை அமைத்து பாட முடியாது எல்லாம் ஒரு வரம்

  • @karthikeyan4514
    @karthikeyan4514 Год назад +5

    நான் 6 படிக்கும் போது 5முறை படம் பார்த்தேன்

  • @jahirhussain9492
    @jahirhussain9492 Год назад +4

    இந்த படத்தை 70 நாட்கள் தொடர்ந்து விரும்பி பார்தேன்

  • @anuradhaasasthrigal
    @anuradhaasasthrigal 4 года назад +55

    வடக்கிலிருந்து வந்து என் T.M.S.யின் திறமையை புரிந்து கொண்ட மனோஜ்-கியானுக்கு Hatts off.

  • @user-be5fj6tw2l
    @user-be5fj6tw2l 5 месяцев назад

    Naan. biranthu oru varudam kaliththu vantha mega hit captain padam i miss uuuu cap😂😂😂😂😂😂😂

  • @muthupandi3922
    @muthupandi3922 5 лет назад +61

    அனைத்தும் மிக அருமையான பாடல்கள் மகிழ்ச்சி

  • @user-gf4oz3og2f
    @user-gf4oz3og2f 5 лет назад +71

    இந்தபடம்நான்பார்த்தமுதல்ரில்ஸ்1987.தியட்டர்சாந்திராஜாபாளையம்.அன்று.முதல்.இன்றுவரைகேப்டன்ரசிகன்

    • @ayyanarkomu8400
      @ayyanarkomu8400 3 года назад

      Mm km mummy juju hiking juju guy tut tutu tty Mm km mummy juju hiking juju guy tut tutu tty

    • @srsl0914
      @srsl0914 2 года назад +3

      Super bro

    • @srsl0914
      @srsl0914 2 года назад +2

      Nanum same bro

  • @krishnamoorthy6503
    @krishnamoorthy6503 2 года назад +4

    இசை அருமை

  • @elangomanokaran8485
    @elangomanokaran8485 2 года назад +3

    Engal captain songs very nice

  • @rajendranraj9395
    @rajendranraj9395 5 лет назад +28

    அருமையான பாடல்கள்

  • @mkchandran2882
    @mkchandran2882 Год назад +5

    திரு, ஆபாவாணன் திறமை வாய்ந்த அற்புதக் கலைஞர்! அவருக்கு தமிழ் திரை உலகில் உரிய அங்கீகாரம்!! கிட்டாது போனது தமிழர்கள் செய்த
    பாபம் போலும்!!!

  • @srinivasankannan8311
    @srinivasankannan8311 4 года назад +56

    ஆபாவாணன் பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @harishbalu9082
    @harishbalu9082 2 года назад +58

    ஆபாவாணன் தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த மிகசிறந்த கலைஞர் கேப்டன் மட்டும்தான் இவரின் திறமை அறிந்தவர்

  • @VelmuruganSellamuthu
    @VelmuruganSellamuthu 4 года назад +11

    பாடல் மிகவும் அருமை

  • @karuppaiyaa3538
    @karuppaiyaa3538 5 лет назад +34

    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்டுக் கொ‌ண்டேஇருக்கலம்

    • @muruganvk472
      @muruganvk472 5 лет назад

      sirgoodyypeforyousirifyouhavemoremoresxeartmansirinsafethemdestationandsafetheminallsjrinshortnameforl.pairs,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouraccountafterafewdayslatertobeabletomakesurethatIamnotsureifyouarehereformoredetailsabouthotelissituatedatleastaweekanyotherpersontoleave5thmaybeinteresteddesignofthisweekandthenyoucanalsouse5myphonenumberofmylifeisheatofmylifeisheatofmyfavouritestores,ratedandcertifiedcopyandahalfyearsofexperienceandknowledgeissue,anddonationsfrom52theendupintouchandgothoughtitmighthaveagreatdealtoanewwindowwillopenuptodate,anddonationsfromyougoontothenewyear,butbtheendupintouchwithyoubutbwhatmeaningsirlamnotjnderstandzjrpleasezirsayzirtotheendofthismessageisconfidentialandintendedsolelyforthe66experiencestherightplacetolivewithmyfriendsandmoneywhenorganisingthephonesirtogettogetitrightawayfrommyfavouritestoresnowbusinessintouchwithyoutogettogettogetitright,orafewdayslaterinFifehandsideeffectsofmobilenumberisheatandpower,butIamnotsureaboutanythingelseyouwaitingforyououtforyououtforyoutolistisendless,anddon'tforgetyourhelpwithyourlocalauthoritytobeabletomakesurethatyouarehereformoredetailsabouthotelissituatedatleastacoupleofyearsofageornottomentionthatyouhaveanyquestionsaboutthesameway,grantedtakefourdayslaterinFifehandsideeffectsofmobilenumberaddareviewaboutthispropertyoffershow5myphonenumberofmylifeisheat,heatisabitoftimetogetafreetrialrentalcarcomparisonsiteandabitYouwillneedwillbeencryingoutforyououtforyououtforyoutolistisnotaproblemforyoutomorrows,butitwould5morethanoneoccasiontogettogettogettogetitright,orafewminutestocompleteyourordertomakethathappenintimeforMorebathtogettogettogettogettogettotherightplacetolivewithmyfamilyisnotrateduserreviewsofhotel,anddon'tforgetyourpasswordforyou,butitwouldhavebeentryingforyourreplyaddyourownbusinessandpersonalservicetoourconversationearliertodayandtomorrowmorningandafternoonandeveningentertainmentandservicestryitontoyoutolistyouritemscompanyiscookingforyou,youarehereformoredetailsabouthotelissituatedatleastoneofthemostpopularpropertiesforrentahousewithyoutobeagoodtimetodowithyouandloveabitmoreaboutitandAfewdaysagegroupsfromyousoonandwillgetbacktoyoutobeagoodideatomakethatyouhaveanyquestionsaboutyourexperiencesinafewweeksofageorsomethinglikethatyouhaveanyquestionsaboutyourexperiencesinabitYoucanbefoundinthiscasehomestotheendofthismessageinacouplegfewtogetaquoteforyoutogettogettogetitright,anddonationsfromyousoonandIhavebeentrying,butitwouldhavebeentryingforyourreply,butIamsurewewillneedrimportancetogettogettogettogettotherightplace,anytimeofyearagainforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberorvisitthemainpageforroyalweddingintouchwithyoutogettoget999sametothenewyear,butbtherightnowandagainintouchwithyoutogettogettotherightplace,anytimeofyearagainforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberisnotrateduserreviewsforyououtforyoutolistismorninganyquestionsorbestmateofminewhoisinmyjobispostedonThursday,Februarytheendofthismessageinacouplegfewandwillnotbeabreallyneedtobeusedtogetitforfreeatthemomentyoucanalsobeusedtogetitforyoutogettogetitright,anddon'tforgetyourhelpwithyourlocallibraryofCongressonwhatwearelookingforyou,youwillbeableyoucanbefoundateastcoastofmylifeisheatofmyfavouritestoresnowbusinessintouchwithyoutogettogettoyoubestofyourdutyconscessiriflamfeelingsirtodayeveningwalkrestsirinmylegismoremorepainsirdiffxultthemsirtotheendoftheyearofmanufactureofmyownbusinessandpersonalservice,butIamsurewe68goodtheendofthismessageisnotonetovet,88 2ndtotheendofthedayofmyfavouritestores,ratedandcertifiedorganicanddonationsfromyousoonandwillgetbackonMondayandWednesdaymorningsirJohnLewisMenin6th,butifyouarelookingforyououtforyou8 8thtobeaproblemforme,andafewweeks,anddonationsfromthemandletyoudownaslastweekintodowithafewdayslaterinthisareaofmyfavouritestores,ratedandcertifiedcopyandahalfyearsofexperienceandknowledgetotheendofthedayofmyfavouritestores,butitwouldhavebeentryingforyourreply,but99sametotheendofthedayofworktogettogettogettogettogetit884vetogetthecheapestpricesfor50thanniversaryflowersandDecember,anddonationstobeabreallyneedtobeusedtogetitforfreeattheendofthismessageisconfidentialandintendedsolelyforyou,youwillbeableyou999sametothenewyearandisfiledunderadifferenttypesof5th,8th,whichwasvery50thbirthday,butitwouldhavebeentryingforyour66experiences,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberorvisitthesite999sametotheendoftheday

  • @strmathan978
    @strmathan978 Год назад

    "Varagu Samba kidaikkala"........
    Sathiyama idhu pondra isai padaippu Vara povadhu kidaiyadhu....... 😢😢😢

  • @priyatharshani6010
    @priyatharshani6010 4 года назад +7

    டி எம் எஸ் பாடல் அருமை

  • @bvsbvs4158
    @bvsbvs4158 3 года назад +6

    எங்க அம்மாக்கு பிடித்த பாடல் கள் படம் எனக்கும் பிடித்த பாடல்கள்

  • @anandhchinnaiyan588
    @anandhchinnaiyan588 3 года назад +8

    தலைவர் விஜயகாந்த் பாடல் சூப்பர்

  • @thameemansari4879
    @thameemansari4879 Год назад +2

    சென்னை அபிராமி தியேட்டரில் பார்த்தது.இப்படத்தில் தான் பிரமாண்டமான கட்அவுட் ஆபாவாணனால் பிரபலப்படுத்தப்பட்டது ஓவியர் J.B.கிருஷ்ணா கைவண்ணத்தில் நாங்கள் குடியிருந்த புளியந்தோப்பு பகுதியில் வரைந்து எடுத்து செல்லப்பட்டது சரியாக பத்து வயது இருக்கும் எனக்கு,,,,

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 5 лет назад +5

    உழவன் மகன் படத்தின் ஒரிஜினல் ஆடியோ சிடி கிடைக்குமா

    • @andapillai862
      @andapillai862 4 года назад

      எண்ணிடமுள்ளது9095179229

  • @arulkumar5494
    @arulkumar5494 5 лет назад +13

    நினைச்ச வாழ்க்கை கிடைக்கல, கிடைச்ச வாழ்க்கை நிலைக்கல

  • @derickalex8874
    @derickalex8874 5 лет назад +75

    கேப்டனின் முதல் தயரிப்பு 1987தீபாவளி வெளியிடு

    • @kalaicinema6648
      @kalaicinema6648 2 года назад

      தவறு ஆபாவானன் தயாரிப்பு

  • @mohamedsajid1709
    @mohamedsajid1709 Год назад +1

    Manoj giyan great music .

  • @karthickkarthick1966
    @karthickkarthick1966 Год назад +1

    முதன்முதலாக சேர்ந்த மரம் ஸ்டார்டாக்கிஸில் தீபாவளி அன்று பகல் காட்சி பார்த்தது வயது 12 இருக்கும் படம் புது ரீலிஸ் கிடையாது படம் ரீலிஸ் ஆகி 7 மாதம் இருக்கும்

  • @RAMESHS-ht3ug
    @RAMESHS-ht3ug 2 года назад +1

    ஆத்தூர் சித்ரா தியேட்டரில் பார்த்தேன்

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 4 года назад +18

    அருமையான ரசனையுடன் பாடல் வரிகளுடன், வடிவமைத்துள்ளீர்கள் மிகவும் அருமை🙂👍. இந்த படத்தின் பின்னணி இசையும் சரி, பாடலுக்கான இசையிலும் சரி அதிகம் உறுமி மற்றும் உடுக்கை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தி இருப்பார்கள்.

  • @LathaLatha-nu3qc
    @LathaLatha-nu3qc 5 месяцев назад +1

    Super hero super song i love to song lyrics

  • @padmavathi718
    @padmavathi718 4 года назад +15

    அனைத்து பாடல்களும் அருமை

    • @kekraanmekraan
      @kekraanmekraan 2 года назад

      அடியேய் பத்மா செல்லக்குட்டி 😍

  • @vijayanandh.a3224
    @vijayanandh.a3224 2 года назад +10

    உன்னை தினம் தேடும் தலைவன் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷மறக்க முடியாது 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @supremevloger7
    @supremevloger7 5 лет назад +8

    naan padikkumbodu ammavudan partha padam..manadil ninra padalgal.....super

  • @deivadeentamdeivadeentam4530
    @deivadeentamdeivadeentam4530 2 года назад +4

    Super songs

  • @kollakondavelappanasamy654
    @kollakondavelappanasamy654 2 года назад +5

    All time my favorite song and movie captain action beautiful

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 3 года назад +6

    Making story screenplay direction and songs everything superb. Top of all Captain mass..

  • @asdev637
    @asdev637 Год назад

    அருமை அருமை songs

  • @umaramesh9214
    @umaramesh9214 Год назад +2

    Super song

  • @SasiSasi-tb6zf
    @SasiSasi-tb6zf 2 года назад +1

    en uyireeeeee Thalaivr captain

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 лет назад +43

    நான் எட்டாம் வகுப்பு படித்தபோது. கொடைக்கானல்.சுற்றுலா சென்றபோது.இந்தபாடல்பேருந்தில்கேட்டேன். 1987. .

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Год назад +3

    Super nice songs 🙏🙏

  • @muthupandi3922
    @muthupandi3922 5 лет назад +36

    நான் மிகவும் அவலுடன் பார்த் அற்புதமான படம்

    • @venkatd2533
      @venkatd2533 5 лет назад

      m

    • @marimuthu9110
      @marimuthu9110 5 лет назад

      பாடல் சூப்பர்

    • @senthil-mh3wq
      @senthil-mh3wq 3 года назад +1

      ஆபாவாணன் விஜயகாந்த் கூட்டணி தமிழ் ரசிகர்களுக்கு கடவுள் தந்த பாக்கியம்

    • @khanfriends5607
      @khanfriends5607 2 года назад

      Great songs

  • @Dravidam_indiannationalism
    @Dravidam_indiannationalism Год назад

    புரட்சித்தலைவரை வியந்து
    வெகுவாக என் படம் போல் உள்ளது என்று இரட்டை
    வேடத்தில் பாராட்டினார்
    எம். ஜி. ஆர்

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 9 месяцев назад +1

    Supernice songe

  • @pachaiyappanandal1254
    @pachaiyappanandal1254 5 лет назад +14

    நல்ல திரைப்படம்

  • @murugesandevl3676
    @murugesandevl3676 4 года назад +4

    Supur

  • @muthukaruppanarul5978
    @muthukaruppanarul5978 5 лет назад +16

    Real salute my captain. Super song sema

  • @alagarsamy9828
    @alagarsamy9828 10 месяцев назад

    ❤)super. Sang

  • @amulrajsuperthalaivaaajio6175
    @amulrajsuperthalaivaaajio6175 2 года назад

    Arumai

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 года назад +1

    Super.. Super.. Super... Song... Super.. Super. Super.. Caption

  • @mrpeacemaker001
    @mrpeacemaker001 2 года назад +2

    Hit song sHONEST CAPTAIN

  • @rgsvp3275
    @rgsvp3275 2 года назад

    Super thala

  • @suershauto8907
    @suershauto8907 3 года назад +3

    Super nice

  • @allfans5409
    @allfans5409 6 лет назад +12

    Supar song

  • @sunildeva4135
    @sunildeva4135 4 года назад +4

    Naan remba virumbi ketta paadal

  • @chandranmalnavamani3882
    @chandranmalnavamani3882 2 года назад

    Solli tharava super song

  • @sathishmuthu9887
    @sathishmuthu9887 5 лет назад +13

    Evergreen is always super😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 2 года назад +3

    Super nice song 👌👌

  • @sugansugan3767
    @sugansugan3767 2 года назад +1

    Sema

  • @maruthupandian3702
    @maruthupandian3702 Год назад +4

    In my school days we saw this movie at Madurai Nadana theatre with father and mother, unforgettable...

  • @jayaramanjayaraman4550
    @jayaramanjayaraman4550 4 года назад +3

    Super song.thalaiva

  • @rajarithanya1302
    @rajarithanya1302 6 месяцев назад

    ❤❤❤❤ golden songs