புரட்சி கலைஞர் Vijayakanth Mass Super Hit Tamil Songs Jukebox | 80s 90s | Hornpipe Record Label

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #hornpiperecordlabel #superhittamilsongs #tamilmusic #besttamilsongs #tamilsongs #80s #90s #hornpipetamilsong #tamilvideosongs #puratchikalaignar #vijaykanth #backtobacksongs #masssongs #happybirthday #specialsongs ‪@superhittamilsongs‬
    புரட்சி கலைஞர் Vijayakanth Mass Super Hit Tamil Songs Jukebox | 80s 90s | Hornpipe Record Label
    00:00 நீ பொட்டு வச்சே பாடல் | Nee Pottu Vacha Song
    Movie: Ponmana Selvan
    Actors: Vijayakanth,Shobana
    Music: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, vijayakanth, K. S. Chithra
    Lyrics: Gangai Amaran
    04:10 கொடுத்தாலும் கொடுத்தாண்டா துள்ளல் பாடல் | Koduthalum koduthanda
    Movie: Ezhai Jaathi (1993)
    Actors: Prabhudeva, Vijayakanth
    Music: Ilaiyaraaja
    Singers: Mano
    Lyrics: Gangai Amaran
    08:52 ஆலமர வெஹ்ரு பாடல் | Aalamara Veruu Song
    Movie : Periya Maruthu
    Actors: Vijayakanth, Ranjitha, Pragathi
    Music: Ilaiyaaraja
    Singers: Mano, K. S. Chithra
    Lyrics: Vaali
    12:18 இனிமேலும் நல்ல நேரம் பாடல் | Ini Melum Nalla Neram Song
    Movie: Ponmana Selvan (1989)
    Actors: Vijayakanth, Shobana
    Music: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, Uma Ramanan
    Lyrics: Gangai Amaran
    16:00 அடி மனா மதுரையிலே பாடல் | Adi Maana Madhuraiyile Song
    Movie: Koyil Kaalai (1993)
    Actors: Vijayakanth, Kanaka
    Music: Ilaiyaraja
    Singers: SPB, S.Janaki
    Lyrics: Gangai Amaran
    20:34 இவன் வீரன் சூரன் பாடல் | Ivan Veeran Sooran song
    Movie: Enkitta Mothathe (1990)
    Actors: Vijayakanth, Kushboo, Shobana
    Music: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, S Janaki
    Lyrics: Vaali
    24:48 வண்ணச் சிந்து வந்து விளையாடும் பாடல் | Vanna Sindhu Vanthu Vilaiyadum Song
    Movie: Koyil Kaalai
    Actors: Vijayakanth, Kanaka, Sujatha
    Music: Ilaiyaraaja
    Singers: Mano, S. Janaki
    Lyrics: Gangai Amaran
    28:31 வாடா வாடா என் ராசா பாடல் | Vaada Vaada En Raasa Song
    Movie: Therkathi Kallan
    Actors: Vijayakanth, Raadhika
    Music: llaiyaraaja
    Singer: llaiyaraja and Chorus
    Lyrics: Gangai Amaran
    31:44 ராசா மனம் செங்கரும்பு பாடல் | Raasa Manam Song
    Movie: Puthiya Theerpu 1985
    Actors: Vijayakanth and Ambika
    Music: Ilayaraja
    Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
    Lyrics: M G Vallaban
    34:11 தவமிருந்து கெடச்ச புள்ள பாடல் | Thavamirunthi Kedaccha Pulla Song
    Movie: Koyil Kaalai
    Actors: Vijayakanth, Kanaka
    Music: Ilayaraja
    Singers: Chorus
    Lyrics: Gangai Amaran
    38:02 வெடல புள்ள நேசத்துக்கு பாடல் | Vidala Pulla Nesathuku Song
    Movie: Periya Maruthu
    Singers: Swarnalatha
    Actors: Vijayakanth, Ranjitha, Pragathi
    Music: Ilaiyaaraja
    Lyrics: Muthulingam
    For All Latest Updates:
    ▶Subscribe to our Hornpipe RUclips Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
    ▶Follow Us on Twitter: / hornpipelabel
    ▶Like Us Facebook: / hornpipelabel
    ▶Follow us on Instagram: / hornpipe_tamilsongs
    ▶Follow us on Tumblr: / hornpipetamilsongs
    ▶Follow us on Dailymotion: www.dailymotion.com/Hornpiper...
    #Hornpipetamilsongs
    © 2021 Hice Telemedia Pvt. Ltd.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 373

  • @lathaprins5054
    @lathaprins5054 3 месяца назад +6

    தமிழ் நாட்டு தலைவன்

  • @selviramadoss2765
    @selviramadoss2765 3 месяца назад +29

    எப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது மனது வலிக்கிறது என்றும் மக்கள் அவரை கடவுளாக வழிபடுவார்கள்

  • @21kunji
    @21kunji 5 месяцев назад +8

    எங்கள் அண்ணா
    எமது கேப்டன்
    எங்கள் சொர்க தங்கம்
    ஏழைகளின் தோழன்
    வாழ்க உங்கள் புகழ் உலகம் உள்ள வரைக்கும்
    என்று எமது மனதில் அழியாத உங்கள் நினைவுகள்.
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

  • @S.M.SACHTH
    @S.M.SACHTH 7 месяцев назад +18

    நேர்மையான மனிதர் எங்கள் கேப்டன் என்றும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்.ஆனால் மக்கள் தேர்வு செய்யமாட்டர்கள்.மாறாக ஊழல் அரசியல்வாதிகளை தொடர்ந்து தேர்வு செய்வர்கள்.நல்லதுக்கு காலம் இல்லை.❤என்றும் கேப்டன் வழியில் s.மூர்த்தி சிவதாபுரம்.சேலம்

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 5 месяцев назад +22

    இன்றுடன் கேப்டன் மறைந்து 12 நாட்கள் ஆகி விட்டது மறக்கமுடியவில்லை. வேதனையாக இருக்கிறது வந்து விடுங்கள் அய்யா🙏🙏🙏🙏😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️

  • @PMurugesan-by8qs
    @PMurugesan-by8qs 6 месяцев назад +30

    என்றும் கேப்டன் கேப்டன் தான் உயிர் உல்லவரை உங்கள் நாபகமாக பயணம் செய்கிறேன் 😭😭😭🙏🙏🙏🚘

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 6 месяцев назад +5

    😭😭😭😭😭😭😭😭
    *சமூகப்பற்றாளன் ஞானச்சித்தனின் கவிதாஞ்சலி*
    😭 *இறப்பு அல்ல இழப்பு* 😭
    🌹 வீரம் விளைந்த
    மதுரை மண்ணில்
    25/08/1952 அன்று
    அவதரித்த
    மனிதநேயம் கொண்டு
    வள்ளலாக வாழ்ந்த
    *மதுரை வீரனே.!!!*
    🌹சினிமாவில்
    மட்டும் நன்றாக
    நடித்துவிட்டு
    வாழ்க்கையில்
    நடிக்க தெரியாமல்
    இச்சமூகத்தில்
    நன்மதிப்பைப் பெற்ற
    *நல்ல மனிதரே.!!!*
    🌹சுயநலத்தை
    அறவே விடுத்து
    பொதுநலத்தை
    ஆயுதமாக
    கையில் எடுத்து
    கோடிக்கணக்கான
    ரசிகர்களின்
    இதயத்தில்
    சிம்மாசனம் போட்டு
    வீற்றிருக்கும்
    *வீரத்தமிழனே.!!!*
    🌹 செல்லும்
    இடமெல்லாம்
    வெல்லும்
    ஆற்றல் படைத்த
    ஆளுமை மிகுந்த
    அஞ்சா நெஞ்சன்
    *அருந்தமிழனே.!!!*
    🌹 வருமானத்தை
    தவிர்த்து
    தன்மானத்தை காத்து
    தமிழ் படங்களில்
    மட்டுமே நடித்து
    தமிழ் மக்களின் மீது
    பாசமழை பொழிந்த
    *பச்சைத்தமிழனே.!!!*
    🌹 வெளிநாடுகளில்
    நிகழ்ச்சி நடத்தி
    நிதி திரட்டி
    கடனில் தத்தளித்த
    நடிகர் சங்கம் என்கின்ற
    கப்பலை காப்பாற்றி
    கரை சேர்த்த
    *தலைசிறந்த கேப்டனே.!!!*
    🌹 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையும்
    தரணி போற்றும்
    தங்கத் தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அம்மையாரையும்
    நேருக்கு நேராய் எதிர்த்து
    அரசியல் களம் கண்டு
    எதிர்நீச்சல் அடித்து
    தமிழக அரசவையில்
    *எதிர்க்கட்சி தலைவராக*
    சகாப்தம் படைத்த
    சரித்திரம் பேசும்
    *சிங்கத்தமிழனே.!!!*
    🌹 தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்
    வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து
    கஷ்டப்படும் மக்களுக்கு
    உதவிக்கரம் கொடுத்து
    ஜனாதிபதி கரங்களால்
    சிறந்த குடிமகன்
    விருது பெற்ற
    *தங்கத்தமிழனே.!!!*
    🌹 திரைப்படத் துறையில் பணியாற்றும்
    சக தொழிலாளர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல்
    சமபந்தி விருந்து வைத்து
    திரைப்படத் துறையில்
    புரட்சி செய்த
    *புரட்சிக் கலைஞரே.!!!*
    🌹 தன்னைத் தேடி வந்தவர்களுக்கும்
    உதவியென்று
    நாடி வந்தவர்களுக்கும்
    *வாய்ப்பு மட்டுமல்ல வாழ்வும் தந்து*
    ஊடகங்களின் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட
    *கலியுக கர்ணனே.!!!*
    🌹 வானத்தைப்போல
    மனம் படைத்து
    வான் புகழ் அடைந்த
    வள்ளலே
    உனது சாதனைகளை மிஞ்ச யாரும்
    இருக்கப் போவதில்லை
    இனி ஏழேழு ஜென்மத்திற்கும்
    பிறக்கப் போவதுமில்லை.!!!
    🌹 ஏழை ஜாதிகளுக்கு
    குரல் கொடுத்த
    போராளியே
    ஜாதி மத பேதமின்றி
    பொதுமக்களின் நலனை காக்க தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பொதுவுடமைவாதியே.!!!
    🌹எத்திசையிலையும்
    மணம் வீசும்
    செந்தூரப்பூவே
    எதிரியும் கூட
    வாயார
    புகழும் படி வாழ்ந்த
    *செந்தூரப் பாண்டியே.!!!*
    🌹 சினிமா
    வாய்ப்புக்காக
    கோடம்பாக்கத்தில்
    சுற்றித் திரிந்த
    பல பேருக்கு
    உணவு உறைவிடம்
    தந்து புகலிடம் தந்த
    இறைவா
    புகழ் அடைந்த
    *வேடந்தாங்கல் சரணாலயமே.!!!*
    🌹 இறப்பால் உமது
    சிவந்த கண்கள்
    ஊமை விழியானது
    அதிர்ச்சியில் ரசிகர்களின்
    விழிகள் ஊமையானது
    கட்சித் தொண்டர்களின்
    கண்கள் கண்ணீர்
    குளமானது.!!!
    🌹 உன்னுடைய பிறப்பு ( 25/08/1952 )
    தமிழ்நாட்டுக்கு
    கிடைத்த சிறப்பு
    உன்னுடைய இறப்பு ( 28/12/23 )
    செம்மறியாடாக வாழும்
    தமிழக மக்களுக்கு
    மாபெரும் இழப்பு.!!!
    *தலைவா வாழ்க உமது புகழ்*
    🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
    ✍️
    *சமூகப்பற்றாளன்*
    *ஞானச்சித்தன்*
    7598534851
    😭😭😭😭😭😭😭😭

    • @vijudev1852
      @vijudev1852 4 месяца назад

      சிறந்த கவிதை அஞ்சலி

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 5 месяцев назад +39

    இவர் இல்லாத வீடும் நாடும் நினைத்தால் கஷ்டமா யிருக்கிறது

  • @kalirajan3545
    @kalirajan3545 6 месяцев назад +24

    அன்னதான பிரபு திரு விஜயகாந்த்

  • @muthupandir5553
    @muthupandir5553 6 месяцев назад +23

    எங்களின் சொக்கதாங்கம் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .... RIP ANNA....

  • @pjtamil8708
    @pjtamil8708 5 месяцев назад +7

    நல்ல மனிதர் இழந்த தமிழ் நாட்டின் மக்கள் கேப்டன் அவர்கள்

  • @durai.samy.k
    @durai.samy.k 10 месяцев назад +44

    கேப்டன் நமக்கு கிடைத்தது பக்கிஷயம்

  • @kumarv7842
    @kumarv7842 6 месяцев назад +12

    கேப்டன் சார் மறைவு ரொம்ப வேதனை அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @naganag568
    @naganag568 6 месяцев назад +10

    Rip 😢 நல்ல மனுஷன்

  • @yukesh3
    @yukesh3 6 месяцев назад +13

    எங்கள் அழகு தங்கம்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 10 месяцев назад +36

    நான் வணங்கும் மனித தெய்வம் கேப்டன் வணங்கி வாழ்த்துகிறேன் தலைவா

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 4 месяца назад +8

    ❤❤❤உழவன் மகன் அவர்கள் பாட்டு எல்லாம் ❤❤❤🌹🌹🌹🌹

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp 10 месяцев назад +10

    மிரட்டும் சிங்க நடை போட்டுகேப்படண்வருவார்

  • @dharshinim1717
    @dharshinim1717 6 месяцев назад +42

    ஆழ்த இரங்கள் ஐயா
    🙏🙏🙏😢😢😢

  • @ManojPraveen-mi1bp
    @ManojPraveen-mi1bp 5 месяцев назад +9

    இந்த அழகு சிரிப்பு நடிப்பு எவ்வளவு பார்த்தாலும் சலிக்காது miss u ceptan ஐயா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 месяцев назад +2

    80'S 90's களிண் வரம் கேப்டன் விஜயகாந்த் படங்கள் காலம் பொற்காலம் திரை உலகம் அரசியல் உலகம் அழகாக இருந்தது எங்கள் ஊர் காவிரி ஆறு கரை கடந்து ஒடியது வெள்ளம் அழகோ அழகு அதிகமாண வெற்றிப்படங்கள் கிராமத்து கதையம்சகொண்ட படங்கள் பாடல்கள் அழகு 80'S 90's களிண் பொக்கிஷம் கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் புரட்சிக்கலைஞர்❤❤❤

  • @sujis917
    @sujis917 8 месяцев назад +6

    வாழ்க.வளமுடன்கேப்டன்.அவர்கள்.விஐயகாந்த்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மூர்த்தி

  • @arulmanoharan3603
    @arulmanoharan3603 6 месяцев назад +23

    விஜயகாந்த் சார் என்றுமே விஜயகாந்த் சார்தான் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

  • @killer__00965
    @killer__00965 6 месяцев назад +69

    என்றும் எங்கள் நினைவில் மதுரை வீரன் 😢😢❤❤

  • @p.selvarajup.selvaraju5114
    @p.selvarajup.selvaraju5114 4 месяца назад +4

    விஜயகாந்த் சார் உங்களை இழந்து விட்டோம் நாங்க நீங்க மனிதர்இல்லை தெய்வ ம்🙏⚘

  • @user-xw9hx8sw2b
    @user-xw9hx8sw2b 6 месяцев назад +24

    மனித உருவம் கொண்ட கடவுள் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். அவர் போல வாழ முயற்சிப்போம்.

  • @pichandis3601
    @pichandis3601 6 месяцев назад +74

    அவர் சிரிச்சா குழந்தை! அழுதா அன்பிற்க்கு எல்லையில்லை !! அவர்கோபத்தி நரசிம்மர்!!! வணக்குகிறென்!!!!! ❤❤❤❤❤❤

  • @ananthp1560
    @ananthp1560 6 месяцев назад +67

    எங்கள் கருப்பு தங்கம் விஜயகாந்த் ஐயா , மதுரை மாணிக்கம் மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவிட்டு மறையவில்லை 😢😢😢

  • @ksrinivasan3978
    @ksrinivasan3978 6 месяцев назад +82

    அன்னதான பிரபு, மனிதருள் மாணிக்கம்.

  • @rogeshwaran3666
    @rogeshwaran3666 6 месяцев назад +23

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😭😭😭💐💐💐😭😭😭

  • @vimalganeshganesh845
    @vimalganeshganesh845 2 месяца назад +4

    என் நாட்டு கருப்புசாமி காவல் தெய்வம் கேப்டன். PMS ❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 месяца назад +5

    ❤🎉 தமிழ் ஒருவன் 🌿💯🎉❤🎉

  • @karthit1092
    @karthit1092 6 месяцев назад +12

    தேசப்பற்றை வளர்த்த மாபெரும் நடிகன்

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 6 месяцев назад +26

    கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதன் மனிதநேய தலைவர் கடவுள் மதுரை வீரன் மதுரை சிங்கம் கருணை கடவுள்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SakthivelSakthivel-lx2fv
    @SakthivelSakthivel-lx2fv 6 месяцев назад +94

    எங்கள் மனம் கவர்ந்த நடிகர் அண்ணன் விஜயகாந்த் என்பதில் பெருமை யாக உள்ளது வாழ்க எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤

  • @ARJUNRAJ-hw5hw
    @ARJUNRAJ-hw5hw 6 месяцев назад +17

    எங்க அண்ணன் கேப்டன் கு நிகர் எவரும் இல்லை

  • @anbusekar3194
    @anbusekar3194 6 месяцев назад +36

    தமிழ்நாட்டு சிங்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @user-vq4en4fy9s
    @user-vq4en4fy9s 10 месяцев назад +53

    எனக்கு கேப்டனா ரொம்ப பிடிக்கும் நல்ல மனிதர்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 7 месяцев назад +24

    நல்ல மனிதர் கேப்டன் ❤❤❤❤❤

  • @thamaraiselvan2257
    @thamaraiselvan2257 9 месяцев назад +25

    மிக மிக அருமையான பாடல்

  • @user-fp6zr8yy9t
    @user-fp6zr8yy9t 6 месяцев назад +4

    எங்கள் தலைவர் சிங்கம்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 10 месяцев назад +41

    வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-mv2dt
    @RaviKumar-mv2dt 5 месяцев назад +2

    தீயசக்தியிடம் இருந்து இந்த ஆன்மாவ உன்னிடம் பார்த்து வைத்து கொள் இறவா

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 10 месяцев назад +39

    5:28 . நல்லவருக்கு இந்த காலம், இல்லை என்பதற்கு கேப்டன் அவர்கள் ஒரு உலக உதாரணம். நியாயம் தர்மம் என்பதெல்லாம் வெறும் பேச்சு, கடவுள் எல்லாம் வெறும் சிலை. வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

  • @VIJAYAKUMAR-rs7gc
    @VIJAYAKUMAR-rs7gc 9 месяцев назад +16

    எங்க கேப்டன் எப்பவும் மாஸ் தான் அவர் மோவிஸ் எல்லாம் சூப்பர் ஹிட் தான் அவர் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbusekar3194
    @anbusekar3194 6 месяцев назад +15

    பாவம் விஜயகாந்த் ஐயா கனவு பலிக்கவில்லையே நல்ல மனிதர்

  • @sathishs5386
    @sathishs5386 6 месяцев назад +3

    எங்கள் தலைவர் எப்போதும் கெத்து தண்டா

  • @ramakrishnankutti5222
    @ramakrishnankutti5222 8 месяцев назад +3

    கேப்டன் என்றால் அது விஜயகாந்த்துக்கு தான் பொருந்தும்

  • @jayav...4068
    @jayav...4068 10 месяцев назад +16

    தலைவா மீண்டும்.வருவார்❤. ஆமென் ❤

  • @KaruppushanthiShanthikaruppu
    @KaruppushanthiShanthikaruppu 5 месяцев назад +7

    என்றும் உங்கள் நினைவில் ❤❤❤🙏🙏🙏

  • @prasadsad4196
    @prasadsad4196 5 месяцев назад +3

    மனிதருள் மாணிக்கம்🎉🎉🎉🎉🎉

  • @photolightram
    @photolightram 6 месяцев назад +20

    வாழ்க கேப்டன் திரு விஜயகாந்த் அண்ணன் அவர்களின் புகழ்

  • @kumaravelr5364
    @kumaravelr5364 9 месяцев назад +5

    வாழ்க கேப்டன்....

  • @Selvamselvam-hk6fy
    @Selvamselvam-hk6fy 10 месяцев назад +28

    கேப்டன் பாடல் என்றாலே அது கேப்டன் ஒருவருக்கு மட்டுமே 35:33

  • @MohamedkauifMohamedkauif-sd8ye
    @MohamedkauifMohamedkauif-sd8ye 10 месяцев назад +8

    வெறி நைஸ்

  • @sakthivijay1986
    @sakthivijay1986 6 месяцев назад +6

    ஆழ்ந்த இரங்கல்...ஐயா...

  • @jeisankar9850
    @jeisankar9850 9 месяцев назад +7

    உயிரோடு வேண்டும் கேப்டன்

  • @captain-daybyday
    @captain-daybyday 3 месяца назад +2

    நீர்..எப்படி..எங்களை..விட்டு..மறைந்து போனீர்.
    Captain 😢
    🪖🦁👍🥁

  • @duraimurugan3153
    @duraimurugan3153 6 месяцев назад +6

    என் உயிரே எங்க அண்ணன் கேப்டன் தான்....

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 6 месяцев назад +15

    Rest in peace captain Vijayakanth sir.

  • @velusurya8645
    @velusurya8645 9 месяцев назад +21

    கேப்டன் பல்லாண்டு வாழ்க வாழ்க❤❤❤❤❤

  • @dineshsingaravelu1416
    @dineshsingaravelu1416 9 месяцев назад +6

    உடல் நலம் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @HK1031
    @HK1031 6 месяцев назад +1

    தூ எத்தனையோ Super ரான பாட்டு யிருக்கு மென்டெல்

  • @DineshKumar-fm6wx
    @DineshKumar-fm6wx 8 месяцев назад +15

    Real hero 😘😘😘

  • @mohammedraffick464
    @mohammedraffick464 5 месяцев назад +8

    கேப்டனை போன்ற நல்ல மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது.இவருடைய இடத்தை நிரப்ப எவராலும் இனி முடியாது கேப்டன் கேப்டன்தான்.

  • @user-ib9pj1mr3o
    @user-ib9pj1mr3o 3 месяца назад +1

    முதலும் முடிவுமான இரண்டு பாடல்கள் மிக அருமை.

  • @azizfashion5177
    @azizfashion5177 6 месяцев назад +38

    விஜய்காந்த் சார் அவர்களின் சிரிப்பே ஒரு லெட்ஷணம் மிகுந்தது.அழகு சிரிப்பு, கம்பீரமான குரல், நடை இவை எல்லாம் அவருக்கு மட்டும் உரித்தானது. அவர் என்றும் எல்லா மனதிலும் நிலைத்திருப்பார். இனி இவரை போல எவரும் பிறந்து வர முடியாது. கடவுள் அருள் அவருக்கு மட்டும்தான் உண்டு.

  • @user-jv1vg8nd9z
    @user-jv1vg8nd9z 6 месяцев назад +5

    i miss u captain vijayakanth😭😭😭😭😭

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 4 месяца назад +1

    ❤❤great captain Vijayakanth gold thangamanasu ❤❤❤

  • @GVNET7920
    @GVNET7920 9 месяцев назад +127

    30 வருடமா கேப்டன் ரசிகர்கள் குடும்பம் என்பதில் பெருமை

  • @sarala3406
    @sarala3406 6 месяцев назад +4

    En அண்ணனும் விஜி அண்ணா போலவே இஇருப்பார் இ ப்போ என் அண்ணனும் இல்ல ரொம்ப kastama ❤❤❤❤❤❤❤❤erukku

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 5 месяцев назад +1

    I miss you captain vijayakanth miss you Tamil Nadu

  • @jilluvenmadhi7220
    @jilluvenmadhi7220 6 месяцев назад +34

    இந்தப் பாடல்கள் அனைத்தும் உண்மையிலேயே அவர் ஒருவருக்கே பொருந்தும்....😭😭😭😭😭

  • @user-db3pz2zl3h
    @user-db3pz2zl3h 28 дней назад +1

    ❤ என் இதயத்தை அசைக்க வைக்கும் பாடல்கள்

  • @user-dg6ts6jz3t
    @user-dg6ts6jz3t 8 месяцев назад +3

    Tharmar

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 10 месяцев назад +32

    கேப்டன் நல்ல மனிதர் ❤❤❤ எனது ஒட்டு கேப்டனுக்கு ♥️♥️♥️

  • @sagadevank747
    @sagadevank747 10 месяцев назад +7

    நன்றி

  • @MuthupandiM-pw8yv
    @MuthupandiM-pw8yv 9 месяцев назад +3

    நல்ல பேர் வாங்க நாளாகும்னு சொல்வாங்க அதுக்கு இவ்வளவு சோதனை. கூடாது

  • @alagarrajesh8001
    @alagarrajesh8001 5 месяцев назад +1

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க மதுரைகாரன்

  • @murugadossmurugadoss2189
    @murugadossmurugadoss2189 6 месяцев назад +2

    தர்மபிரபு😢😢

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 6 месяцев назад +1

    Engala naragathil vittu, neengal sorgathirku sendru vitirgale , love u captain SIR 😢 ungal athma santhi adaya

  • @user-db3pz2zl3h
    @user-db3pz2zl3h 28 дней назад +1

    நல்லதை மட்டும் நினைக்கும் மனிதர் இவர்

  • @sharveshkiller2608
    @sharveshkiller2608 6 месяцев назад +3

    ❤❤i am miss you thalva

  • @SaralaSarala-gu3pp
    @SaralaSarala-gu3pp 6 месяцев назад +4

    Super,, anan❤❤

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 10 месяцев назад +6

    01 - SEP - 23
    KARUPPU THANGAM Dr , CAPTAIN 🇧🇪👍 VIDEO SONGS MIGA ARUMAI 👌🌹👌
    G , B , PALYA . KA .

  • @BEE-VinithV
    @BEE-VinithV 5 месяцев назад

    Valum varai maravathu thangalin paadal varigal❤❤❤

  • @godwinebi8958
    @godwinebi8958 6 месяцев назад +25

    Tamilnadu lost their last gem😢💔 we miss you captain😭😭😭😭

  • @sevarajsharan2103
    @sevarajsharan2103 9 месяцев назад +6

    Vijayakanth superstar Captain America

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 6 месяцев назад +6

    😢MISS YOU CAPTAIN 😢

  • @nagagahahahhahs
    @nagagahahahhahs 4 месяца назад +1

    மதுரை சிங்கம் ❤❤❤❤

  • @angureshu2076
    @angureshu2076 10 месяцев назад +5

    4:19
    இரட்டை புறா

  • @murugant8962
    @murugant8962 Месяц назад

    உங்கள் நடிப்பால் ரசிகர்களை அதிகமாக வைத்துள்ள ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த்

  • @madhanakumarij725
    @madhanakumarij725 6 месяцев назад

    Puratchi kalaingar is Real Hero 👍

  • @sarasuresh6238
    @sarasuresh6238 6 месяцев назад

    அனைத்து வரிகளும் 10000000000 வீதம் உண்மை

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 6 месяцев назад +4

    Captain SIR ❤miss u ., RIP😢

  • @VithyaDeepaksha-tw5tb
    @VithyaDeepaksha-tw5tb 10 месяцев назад +12

    I lke this song

  • @user-mx2kt8wg2z
    @user-mx2kt8wg2z 8 месяцев назад +4

    Vijaykanth Sir very nice man 🎉

  • @saravanKumar-hn6ni
    @saravanKumar-hn6ni 6 месяцев назад

    நல்ல மனிதன்

  • @svs3loanconsulting.642
    @svs3loanconsulting.642 6 месяцев назад +1

    நேர்மையான
    தலைவன்

  • @rasulkwt2563
    @rasulkwt2563 5 месяцев назад +8

    எதிரியா இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒரே ஆளு விஜயகாந்த் தான்