Kallakurichi கள்ளச்சாராய மரணம்: Collector-ன் பேட்டியால் பறிபோன உயிர்கள்? MK STALIN | IMPERFECT SHOW

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #kallasarayam #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Wait & Watch: MODI-யிடம் வேலையை காட்ட தயாராகும் நிதிஷ் குமார் & சந்திரபாபு நாயுடு? IPS PODCAST
    • BJP Modi ஆட்சியை கவிழ்...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    24.23 எவன் பார்த்த வேலடா இது
    24.52 இன்றைய கீச்சுகள்
    25.17 இன்றைய விருதுகள்
    Description:
    * கள்ளக்குறிச்சி ஆட்சியர் பொய் சொன்னாரா?
    * கள்ளச்சாராய மரணங்கள் - ரூ10 லட்சம் இழப்பீடு!
    * முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி.
    * அரசு நிர்வாகத்தின் அலட்சியம்! - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!
    * ஶ்ரீநகரில் நாளை மோடியின் யோகா தின நிகழ்ச்சி?
    * ஹஜ் பயணிகளின் உயிரைக் குடித்த வெப்ப அலை!
    * காற்று மாசுபாட்டால் 80 லட்சம் மக்கள் இறந்தனரா?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Suresh Kumar
    Video Editor : Lenin
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 446

  • @KrishMinor
    @KrishMinor Месяц назад +28

    கள்ள சாராயம் குடிக்கக் கூடாது என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் குடித்தவர்களுக்கு பாவமே பார்க்க கூடாது.

    • @EricmerlioRavindra
      @EricmerlioRavindra Месяц назад +3

      ஆமா, நிவாரணம் 15 இலட்சம் ஆக மாத்தணும்.😂😂😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +31

    இன்னார் சாராயம் விற்கிறார் என்று புகார் அளித்தால் மேற்படி சாராய வியாபாரி வந்து மிரட்டி விட்டு செல்கிறார் என்று மக்கள் பயப்படுகிறார்கள்

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +77

    உயிர்குடிக்கும் ரம்மி விளம்பரம் பாரம்பரியம் மிக்க விகடனில் வருவது வேதனையளிக்கிறது.

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 Месяц назад +10

      ஊருக்குத் தானா உபதேசம்.

    • @santhoshkumar-dh1fk
      @santhoshkumar-dh1fk Месяц назад +8

      எனக்கு ரம்மி வெளம்பரம் வரவில்லை...
      யார் ரம்மி விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடுகிறார்களோ அவருக்கு தான் அது சம்பதமான விளம்பரம் வரும்

    • @shivkarthick2402
      @shivkarthick2402 Месяц назад +3

      This can’t be decided by Vikatan but by RUclips’s algorithm

    • @annieigcar
      @annieigcar Месяц назад

      Thuttu thuttu….😂😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

      எனக்கு எல்லாம் ரம்மி விளம்பரம் வருவதில்லை

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Месяц назад +3

    ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாமல் துணிந்து நேர்மையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி சிபி சக்கரவர்த்தி.❤
    அவர்கள் சொன்ன வாக்குறுதியை வைத்துக்கொண்டு அவர்களையே நன்கு வைத்து செய்து விட்டீர்கள்😊 மாவட்ட ஆட்சியர் செய்த தவறை சிறப்பாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள் சிறப்பு மேலும் இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் சிபி.

  • @kandasamyk6893
    @kandasamyk6893 Месяц назад +42

    இதற்கு முதல் காரணம் போலீஸ் மட்டுமே

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +8

      அரசியல் வாதிகளை தாண்டி போலீஸாரால் செயல் பட முடியவில்லை

    • @meenamohan1082
      @meenamohan1082 Месяц назад +2

      Yes. Kudichavanukkum idukkum entha sambanthamum illa pavam

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +2

      ஆளும் கட்சி ஆட்களை மீறி சாராயம் விற்க முடியாது

    • @yuviphotography
      @yuviphotography Месяц назад

      ​@@venkatachalamkvenkatacha-bg8qzsari apom ooru makkal poradam pannirukalam la

  • @kalidasskali2179
    @kalidasskali2179 Месяц назад +24

    கள்ள சாராயம் தவறான விசயம் தான் ஆனால்
    டாஸ்மாக் இருக்கு பிறகு எதற்கு கள்ள சாராயம் தேவைய
    இதற்கு இழப்பீடு வேற இதில் யாரை குறை சொல்வது
    மக்கள் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணாகுது
    அப்படி எதற்கு குடிக்க வேண்டும்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +27

    *மொத்தம் 5000 டாஸ்மாக்க தொறந்து வச்சிருக்கும்போதே.. கள்ளச்சாராயம் காய்ச்சி குடிச்சிட்டு சாவுறானுக,...🚶🏻‍♂️*

    • @thangamanitamilmani647
      @thangamanitamilmani647 Месяц назад +1

      வீட்டுக்கு வீடு
      டாஸ்மாக் விற்பனை செய்ய வேண்டும்

    • @periasamy5515
      @periasamy5515 Месяц назад +1

      திமுக அரசுக்கு முட்டு கொடுக்க வந்துட்டானுக அரேபிய ஆமைகள்....

  • @shaikdca1977
    @shaikdca1977 Месяц назад +13

    வருண் சொல்வது உண்மை. எங்க கெட்ட பெயர் வந்துருமோன்னு வேக வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 Месяц назад +7

    இதற்கு ‌காரணமாணவர்கள். காவல் துறை மட்டுமல்ல அரசியல் வியாதிகளும் தான் .

  • @arunb8841
    @arunb8841 Месяц назад +42

    விகடனா இது? அதான், இங்கே (ஐரோப்பா-வில்) தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது😅😂

  • @shaikdca1977
    @shaikdca1977 Месяц назад +14

    கண்டிப்பாக சாராயம், கள்ளு, மதுபான கடை, மதுபான ஆலை இவை அனைத்தையும் முழுமையாக மூடனும் அப்பதான் அது திராவிட மாடல் ஆட்சி.

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 Месяц назад +25

    முதலில் துக்க விட்டுக்கு.போனவர்கள் குடிக்காமல் போய் வரவேண்டும் அதற்குதடை செய்யவேண்டும்

    • @muraligopal7492
      @muraligopal7492 Месяц назад

      குடிக்காமல் தான் போனார்கள் . வந்த பிறகும் குடிக்கவில்லை .

  • @rajabmohamedrajab8190
    @rajabmohamedrajab8190 Месяц назад +39

    இவர்களுக்கெல்லாம்,நிவாரணம் வழங்க கூடாது

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Месяц назад +1

      கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?

  • @Kravi7571
    @Kravi7571 Месяц назад +20

    சிபி நானும் திமுக கட்சிதான் ஆளும் அரசை நீங்கள் குறைகூறும் போது கோபம் அடைந்தேன் அதற்காக இன்று வருந்துகின்றேன்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Месяц назад +1

      கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?

  • @Ahshajahan7866
    @Ahshajahan7866 Месяц назад +6

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டையே
    நான் டிவியில் பார்த்து தான்
    தெரிஞ்சிக்கிட்டேனு சொன்ன
    ஆளு தான நீங்க...
    அந்த துப்பாக்கி சூட்டை
    பொறுப்பேற்று நீங்க
    ராஜினாமா செஞ்சீங்களா...🤦
    எடப்பாடி, அவர்களே சாவிலும்
    அரசியல் செய்யலாமா...🤷

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +29

    இரு கழகங்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியினருக்கு தான் கள்ள சாராயம் விற்கும் உரிமை இது எழுதப்படாத ஒப்பந்தம்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +1

      அது தான் திராவிட மாடல்

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 Месяц назад +4

    இறந்தவர்களின் குடும்பத்திற்காக வருத்தப்படவேண்டியது தான், ஆணாலும் இந்த இரண்டு பேர்களின் கூக்குரல் தாங்க முடியவில்லை!
    கள்ள சாராயத்தை குடிக்ககூடாது என்பதை தெரிவிக்காமல் ஸ்டாலினை குறைவதில் தான் கவனமாக உள்ளனர் !

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +5

    40க்கு 40 வெற்றி பெற்றது இதற்காகத்தான்...? தேர்தல் அறிக்கைகள் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு தற்போது தமிழ் நாட்டில் கஞ்சா கலாச்சாரம் போதை வஸ்துகள் என பெயரில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +4

    Imperpect show காட்டில் இன்று பலத்த மழைதான். இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் Imperpect show இல் பேச நல்லதீனி‌கிடைத்து கொண்டேயிருக்கும்.

  • @dsrobynson
    @dsrobynson Месяц назад +16

    விகடன் குழுமத்தில் எத்தனை பேர் குடிக்க மாட்டாங்க ,சிகரெட் பிடிக்க மாடங்க .Data எதாவது இருக்கா #commentshow

    • @belwin7357
      @belwin7357 Месяц назад +3

      உபதேசம் ஊருக்கு மட்டும் தான் சகோ

    • @madhupandian9160
      @madhupandian9160 Месяц назад

      கள்ள சாராயம் தான் பிரச்சினை. Many people drink y to blame this விகடன் மீடியா

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +1

      அரசாங்கம் மது விற்பது தவறு இல்லையா?

  • @rajendhiranv.s.9195
    @rajendhiranv.s.9195 Месяц назад +11

    என்னென்ன மோ பேசிரியே ஏண்டா குடிக்கப் போறீங்கன்னு கேளுவே!

  • @gorunnergo
    @gorunnergo Месяц назад +14

    விஜய் லியோ மாதிரி குடிகாரனா நடிச்சு அடுத்த தலைமுறைக்கு நல்லா வழி காட்டுகிறார் இல்ல ?

  • @belwin7357
    @belwin7357 Месяц назад +26

    டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கும் போதே இந்த மாதிரி விஷ சாராயம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் அப்போ டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +1

      டாஸ்மாக் கடையை திறந்து குடிக்கு அடிமை ஆக்கியதால் தான் இந்த பிரச்சனை

  • @duraisingamvelu
    @duraisingamvelu Месяц назад +2

    Fair journalism, playing the opposition role here- Kudos to #IPS_Team 👏👏👏 way to go !

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад +5

    சிபி வருண் வீரத்திற்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +5

    அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை. அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை!!!

  • @user-bx6bo2xm5t
    @user-bx6bo2xm5t Месяц назад +10

    இந்தப் பொறுப்புணர்ச்சி மக்களுக்கும் வரணும் சாராயம் விக்கிற இடத்தை கண்டிப்பாக போலீசுக்கு இந்த தெரியப்படுத்தவும்

    • @hameedchennai1
      @hameedchennai1 Месяц назад +4

      😂 அவன புடிச்சு உள்ள வைக்கவா

    • @skarthis82
      @skarthis82 Месяц назад +2

      எதுக்கு அவன் மேலயே கேஸ் போடவா, போவியா 🤣🤣🤣🤣

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +1

      அங்கு இருக்கும் பெண்கள் புகார் கொடுத்து இருக்கிறார் கள்
      ஆனால் போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வில்லை

  • @ravikumarvinayakam9488
    @ravikumarvinayakam9488 Месяц назад +1

    சிபி, வருண் - இன்று திமுக அரசை கண்டித்து பேசிய உங்கள் நிகழ்ச்சி, மிக அருமை. தைரியமா நீங்க பேசியது பாராட்ட வேண்டியது. கள்ளகுறிச்சி கள்ளச்சாராய 40 பேர் சாவு செய்தி மிக வருத்தம் அளிக்கிறது. அரசின் போக்கு மிகவும் மோசம்.

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Месяц назад +11

    மிகவும் வருத்தமாக இருக்கிறது இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Месяц назад +1

      கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Месяц назад +22

    சாரயம் விற்றதையும், வாங்கி குடித்ததையும் இவ்வளவு நாளா பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏன்டா இந்த இரண்டு பேரும் வாய்கிழிய பேசியதை நிறுத்தி அந்த இடத்திற்கு போய் ஆராய்ந்து ஏன் அரசாங்கத்திற்கு இதை போல் தெரிவிக்கக்கூடாது

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      ஆட்சியாளர்களுக்கு உளவுத்துறை ஒன்று எதற்கு

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +3

    யாரும் வருந்தவேண்டாம் எல்லோருக்கும் பணம் கிடைக்கும் , சாராயம் காச்சியவன் உட்பட

  • @SenthilMadhu-ss6yy
    @SenthilMadhu-ss6yy Месяц назад +5

    கள்ளசாராயம் வாங்கி குடிக்கிறவனுக்கு அறிவு எங்க போச்சு.

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 Месяц назад +4

    மக்களிடம் சுய ஒழுக்கம் வேண்டும்
    அப்படி வழிகேடான செயல்களில் ஈடுபடுபவரை தயவு தாட்சன்யமின்றி அரசு தண்டித்திருக்க வேண்டும்
    அரசு மட்டுமே பொறுப்பாகாது
    மக்களும் விபரீத்த்தை உணரவேண்டும்

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 Месяц назад +3

    Can Sibi report on how many employees work at Vikatan and how many are non-alcoholic and non-smoking? Why didn't the change start from Vikatan's office? The list should include Vikatan security to owners. It is the individual's responsibility (thanimanitha ozhukkam) not to drink or smoke. Yaaralum thirutha mudiyathu.

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +3

    40பேரை வெற்றிபெற செய்ததற்க்கு 41உயிர் பரிசு

  • @abbaskasim3541
    @abbaskasim3541 Месяц назад +1

    விகடன் எனது 30 ஆண்டு வாசிப்பு. உங்களின் பனி தொடர்க. ஸ்வீட் box வாங்காத விகடனுக்கு வாழ்த்துக்கள்.

  • @bhavanibalu5145
    @bhavanibalu5145 Месяц назад +1

    Today only you have revealed the inactive functions and spoken the truth Thanks

  • @user-gr9kv5nx4s
    @user-gr9kv5nx4s Месяц назад +2

    தினமும் வேண்டும் இறைவனிடம் கேட்கிறேன் இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை அமைக்கும் சித்தி கொடுத்த உனக்கு எங்கள் சாபம் நீயும் அரசியல்வாதிகள் செய்யும் பண யாகத்திற்கு அடிமையா

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Месяц назад +11

    துன்பகரமான சம்பவம் தான். என்ன பண்ணலாம் சொல்லுங்க? ... சாராயம் காய்சுறவங்க ... குடிக்கிறவங்க ... எல்லாத்தையும் கண்டதும் சுட்டுக் கொன்று விடலாமா? மக்களுக்கு அறிவு வேண்டும்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Месяц назад +2

      கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?

    • @thangamanitamilmani647
      @thangamanitamilmani647 Месяц назад +2

      இன்னும் அதிகமாக டாஸ்மாக் விற்பனை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

      காய்ச்சுபவர்களை சுட்டு கொன்று விட்டாலே மேற்கொண்டு எந்த பிரச்சனையும் இருக்காது

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад +1

      டாஸ்மாக் மது விலையை குறைக்க வெண்டும்

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d Месяц назад +1

    பள்ளி பாடக புத்தகத்தில் மது , போதை வஸ்த்துக்கள் சம்மந்தமான பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வுப்பற்றி தனி பாடம் கொண்டுவரவேண்டும் இனிவரும் தலைமுறையாவது திருத்தட்டும் தமிழ்நாட்டை ...பஞ்சய்யாத்து வாரியாக கிராமசபை கூட்டம் நடத்தி மக்களிடம் கோரிக்கைகள் இது போன்ற விபத்துக்கள் நடப்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .. உடனுக்குடன் மற்றும் புகார் கொடுத்தவரின் தரவுகள் பாதுகாக்கவேண்டும்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +15

    *காவல் துறை அண்ணாமலை கண்ட்ரோல் ல இருக்கு போல.. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை....🏃‍♂️*

  • @sesabalaji5904
    @sesabalaji5904 Месяц назад +15

    சாராய மாடல் 'a' ஆணைய மாடல்
    எல்லாற்றுகும் ஒரு ஆணையம்

  • @user-ij7fz5th9e
    @user-ij7fz5th9e Месяц назад +4

    படிப்புக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். விதவைகளுக்கு மருத்துவ மனையில் ஆயா வேலை கொடுக்க வேண்டும். பணம் கொடுக்க கூடாது

  • @yuvarajs509
    @yuvarajs509 Месяц назад +2

    UGC NET Exam cancelled எழுதிய பின்பு தான் அறிவிப்பு வந்து இருக்கு!!! இதை முழுவதும் பேசுங்கள்!!!!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +3

    டாஸ்மாக் சரக்கை தினசரி குடிப்பவர்கள் எந்த வேலைக்கும் உபயோகப்பட மாட்டார்கள் குடும்பம் நடத்துவது உட்பட

  • @anandhasiva2865
    @anandhasiva2865 Месяц назад +2

    ஏங்க ஞாயவான்களே... நீட்ல சாகிற ஸ்டூடண்ட்ஸ், குஜராத்தல பாலம் இடிஞ்சி விழுந்தப்ப செத்தவங்க, ரயில் விபத்துகள்ல சாகிற வங்க பத்தியெல்லாம் சொல்றப்ப மட்டும் ஏன் ஒங்க கோபம் பொங்க மாட்டேங்குது?
    இங்க தப்பு நடக்கிறப்ப மட்டும் பொங்கோ பொங்குன்னு பொங்கி தமிழ்நாட்டு அரசயே தூக்கி வீசும், முதல்வருக்கு தண்டனை குடுக்கனுங்கிற அளவுக்கு பொங்குறீங்க...
    என்னா ஒரு சங்கித்தனம்... எப்படியும் வெளில வந்து ருது பாருங்க...
    மக்கள மக்களா மட்டும் பாருங்க... யாரு செத்தாலும் அதுக்கு காரணமான வங்க யாரா இருந்தாலும் அவங்க தண்டனை அனுபவிக்கனும்...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Месяц назад

      அதுக்கு பொங்குற சிவகுமார் குடும்பம் , பிரகாஷ் ராஜ் போன்ற சமூக போராளிகள் எல்லாம் இப்ப எங்க போனாங்க?

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Месяц назад +5

    மதுவிலக்கு என்பது உலகில் எந்த மூலையிலும் சாத்தியமில்லாத ஒன்று. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மற்ற எந்த மாநிலத்தை விடவும் சர்வ சாதாரணமாக மது கிடைக்கும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      குஜராத்தில் மது விலக்கு தளர்த்தப்பட்டு நீண்டகாலம் ஆகிறது.

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Месяц назад +3

    டாஸ்மாக்கில் நல்ல சாராயம் இருக்கிறது இந்த அரசாங்கம்

  • @martinlutherking7932
    @martinlutherking7932 Месяц назад +1

    அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு கிடையாது. எப்பவும் ஒரே பேச்சு தான் நம்ம முதல்வருக்கு.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Месяц назад +1

    Not only wine shop also food safety department, and other department should work 100 percent . Tamilnadu is still to develop. Shame shame shame

  • @user-sq5os2ro3p
    @user-sq5os2ro3p Месяц назад +4

    This is called Dravida model....
    வையுரு எரியுது சார்..டாஸ்மாக் should be closed

  • @wildsri
    @wildsri Месяц назад +1

    Dear Sibu,
    U r all ok
    To b frank, this is my first post...
    I have been watching u since our beloved MOTTAI BOSS
    really miss him
    Nevertheless, U R Doing Great ... Really enjoying
    Add on: Mr. Varun ... Man u r not actually blowing(but u have a big fan falll, like Sibi Bro (Sibi Bro: No jeluous, ok; namma Thambi .. What else), but being like a pillar support

  • @hellomak1118
    @hellomak1118 Месяц назад +17

    டம்மி பாவா ஸ்டாலின் 💯

  • @gorunnergo
    @gorunnergo Месяц назад +4

    You are accusing which is not journalism.

  • @muralidarandgp4116
    @muralidarandgp4116 Месяц назад

    Good presentation of facts

  • @haarish8970
    @haarish8970 Месяц назад +2

    ஆணையம் அமைத்து எந்த ஆணையத்தில் இதுவரையில் உண்மையான நேர்மையான விசாரணை நடந்து குற்றவாளிகள் ஆணையம் வேஸ்ட் ஆணையம் தேவை இல்லை

  • @user-pw7dv5cn5y
    @user-pw7dv5cn5y Месяц назад

    Today show is perfect 🎉🎉👏👏

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Месяц назад +2

    டாஸ்மாக் மது விலை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்ததும் ஒரு முக்கியமான காரணம்.விலை குறைவாக கள்ள மது கிடைப்பதால் அதை நாடுகிறார்கள்.

    • @VarunkKumar271_IPS
      @VarunkKumar271_IPS Месяц назад +2

      முறையான பயிற்சி இல்லாமல் சாராயம் காய்ச்சுபது, தரமான மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மது தரம் பார்க்க தரக் கட்டுப்பாடு நிலையங்கள் போதிய அளவில் இல்லாததும் கூடுதல் காரணங்கள்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      @@VarunkKumar271_IPS இருக்கலாம் இந்த மூலப்பொருள் காய்ச்சும் முறை இது பற்றி எனக்கு தெரியாது.

    • @VarunkKumar271_IPS
      @VarunkKumar271_IPS Месяц назад

      @@sriharanranganathan1450 இன்னும் ரெண்டு நாளைக்கு கருத்துக்கும் கவிதைக்கும் ஓய்வா தோழரே

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Месяц назад +4

    Vanakkam
    UGC NET exam cancelled pesunga

  • @gorunnergo
    @gorunnergo Месяц назад +3

    நியாயம் எது அநியாயம் எதுன்னு பத்திரிகை விகடன் முடிவு செய்வதா

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +5

    காவல் துறையினரை டிஸ்மிஸ் செய்யாமல் சஸ்பெண்டு செய்திருப்பது என்ன நியாயம்

    • @amigo4558
      @amigo4558 Месяц назад +2

      நடத்தை விதிகள் படி முறையான விசாரணை இன்றி எளிதாக டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு இல்லை.

    • @velmuruka3186
      @velmuruka3186 Месяц назад

      கீழ்நிலை அதிகாரிகளை, டிஸ்மிஸ் செய்து விட்டு, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை என்ன செய்வது?

  • @jaikanths875
    @jaikanths875 Месяц назад

    ஜெயிலில் சவுக்கு சங்கர்: நான் சொன்னதை எல்லாம் உண்மையாக்கும் முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி! 🙏🙏🙏

  • @pparasuramanpparasuraman2735
    @pparasuramanpparasuraman2735 Месяц назад +1

    Today program super

  • @dawooddawood2421
    @dawooddawood2421 Месяц назад +1

    குடி குடியை கெடுக்கும்..புதுவருடம்.. பிறப்பு.. இறப்பு..நட்ப்பு..சந்தோஷம்..துக்கம்.. துவக்கம்.. காதல் பிரிவு..காதல் வந்தால்.. திருமணம்..A2Z.. ட்வீட்..டீட்...மது அப்புறம் எங்க மது ஒலியும்... முதலில் மக்களிடம் மாற்றம் வர வேண்டும்...

  • @endhiran555
    @endhiran555 Месяц назад

    எதிர்த்து கேள்வி கேட்குறவங்களையும் மீம்ஸ் போடுறவங்களையும் அரெஸ்ட் பண்றது தான் முக்கியம்.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn Месяц назад

    Nandri

  • @ItachiUchiha00700
    @ItachiUchiha00700 Месяц назад

    UDAY Scheme & Electricity bill pathi comment show la explain pannuga Cibi & varun.

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Месяц назад +1

    எதிர்க்கட்சிகள் பேசும் பொழுது மைக் அணைக்க படாமல் இருக்க வேண்டும். ❤
    ஜி பாரை மீது யோகா செய்வாரா...😂😂😂😂
    டைமிங் ஸ்பீச் மிகச்சிறப்பு வருன் வாழ்த்துக்கள்.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Месяц назад

    அருமை

  • @rajinirajini5321
    @rajinirajini5321 Месяц назад

    கள்ளச்சாராய விவகாரத்தில் இந்த அரசு தோற்றுவிட்டது என்பது உண்மை. ஆனால் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் இந்த மனிதப் பிறவிகளை என்ன செய்வது. அதற்கு ஏதாவது மாற்று வழி இருந்தால் கூறுங்கள் சிபி அவர்களே

  • @pandianre6247
    @pandianre6247 Месяц назад +2

    Total Prohibition can never be a solution. It can only increase such deaths

    • @haridharanvelosamy7414
      @haridharanvelosamy7414 Месяц назад

      Ivanunga makkal ku nalathu solala they want unrest appo dhaan avunga news vikkum

  • @navaneethanp8414
    @navaneethanp8414 Месяц назад

    One related incident happened today, everybody complained about the govt all departments. But nobody talked about our people's drunk black liquor it's also an offence. Every drunk person had family. No one thinks abt family and left drink habits. All govt will give awareness programs to our people's..

  • @shaikdca1977
    @shaikdca1977 Месяц назад +3

    எதிர்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் இப்ப உங்க ஆட்சி வந்ததும் அது நியாயமாக தெரிகிறதா என்னைய உங்க ஞாயம். கேவலம் அப்ப உங்களுக்கு பதவி, பணம் இதுதான் உங்க குறிக்கோள்.

  • @pradeepselvam3129
    @pradeepselvam3129 Месяц назад

    Bro kala sarayam pathi itha week comment show la explain panduga details peasuga.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад +1

    ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை 😭😭😭😭😭

  • @KumarKumar-fx8th
    @KumarKumar-fx8th Месяц назад

    The Imperfect Show I am last& finely seeing today

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +5

    கள்ள சாராயத்தைப் பற்றி மக்கள் அழுவார்கள், ஆனால் வாக்களிக்க வரும்போது அதையே விற்கும் மக்களுக்கு வாக்களிக்கிறார்கள். பணம் பெற்றுக்கொண்டு முட்டாள்களுக்கு வாக்களிப்பதை மக்கள் நிறுத்தும் வரை நாம்
    சபிக்கப்படுவோம்.
    திராவிடம்னா என்னன்னு கேக்கிறவங்களுக்கு இதுதான் பதில்
    இனிமேலும் ஓயோம் உறுதி திராவிடதுக்கு தான் ஓட்டு - இப்படிக்கு மான தமிழன்..

  • @rajendranperiyan7274
    @rajendranperiyan7274 Месяц назад

    Govt should be alert on health and safety. Security. Illegal matters. What intelligence agencies doing.

  • @mukeshsantharam
    @mukeshsantharam Месяц назад

    #CommentShow : Talk About Manjolai Issue . What will be future those people ?

  • @yin-yang747
    @yin-yang747 Месяц назад +1

    சாராயத்துல என்ன நல்ல சாராயம் கல்ல சாராயம்.
    குடிச்சா சங்குனு தெரியும் அப்போது எதர்க்கு குடிக்க வேண்டும்.
    குடித்து இறந்தால் 10 லட்சம் கிடைக்கும் என்று உறுதியாக தெரிகிறது

  • @Guna1994
    @Guna1994 Месяц назад

    இந்த மாதிரி முதல்ல 22 பேர் இறந்த போது இப்போ பேசுறது போல எல்லாம் செய்தி சேனல்களும் பேசியிருந்தா இது போன்ற நிகழ்வு இப்பொழுது நடந்திருக்காது அனைத்து வீடுகளுக்கும் விலை போய்விட்டனர் அதனால்தான் இன்று இந்த போல் சூழலில் ஏற்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் 🤬🤬🤬🤬🤬🤬

  • @kannammala9528
    @kannammala9528 Месяц назад

    40 தொகுதி ஜெயிக்கிறது முக்கியமில்லை மிஸ்டர் ஸ்டாலின், அந்த நாற்பது தொகுதியை எப்படி வைத்து இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்

  • @rajendranperiyan7274
    @rajendranperiyan7274 Месяц назад +1

    Full response one and only Stalin gournment

  • @needpeace25
    @needpeace25 Месяц назад

    இணைகித்தான் நீங்க உண்மையை பேசிற்கின்க against dmk🎉

  • @sivat5976
    @sivat5976 Месяц назад +2

    போஸீசுக்கும் சிபிசிஐடி க்கும் யூனிபாம தவிர வேறு என்ன வித்தியாசம். ஒரு வெண்ணயும் இல்ல.

  • @ravigovindasamy853
    @ravigovindasamy853 Месяц назад

    Clarify on bank collecting Rs.12 and 330 every year as insurance now this kind of tragedy happen can we claim the insurance amount

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 Месяц назад +2

    வெறும் வாய மெல்லுறவனுக்கு அவல் கிடைச்சா...😂😂😂

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Месяц назад

    Though it is sad and regrettable that precious lives have gone due to consumption of spurious liquor, Vikatan media , after a long time , have spoken the truth and that too against ruling DMK. This is true journalism.

  • @naveensadhanandhan5198
    @naveensadhanandhan5198 Месяц назад

    Vikatan team ku நன்றி... Epayachu உண்மையா sonigalae

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад +1

    சாராய மாடல் ஓ.கே தான் ஆனா நாளைமுல் எலும்பு துண்டு கிடைக்காதே சம்மதமா ?

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +1

    திமுக லுக்கு வாக்கு செலுத்துங்கள்.
    துன்பத்தை கொண்டாடுங்கள்
    நேர்மையான அதிகாரிகளும்
    அரசியல் வாதிகளும்
    இல்லாமல்
    மாற்றம் இல்லை
    பத்து லட்சம் முதல்வர் தருவாரே முதல்வரே வாங்க சாராய சங்க தலைவரே ஸ்டாலின் வாங்க
    திமுக அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்குமாறு கள்ளச்சாராயம் குடித்த நபர்களின் குடும்பத்தினரை கேட்டுக் கொள்கிறேன்
    திமுக கூட்டணி ஆட்சியையும் கட்சியையும் கலைத்து அசையும் அசையா சொத்துக்களை தமிழ்நாடு அரசு மாநில உடைமையாக்க வேண்டும்.
    சாராயம் காய்சும் எந்திரன் கல்வராயன் மலை...அதற்கு முழு பாதுகாப்பு MLA உதயசூரியன்
    சுற்று வட்டார பகுதியில் கள்ளசாராயம் அமோக விற்பனையில் உள்ளது.. இதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை காரணம் லஞ்சம்..

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj Месяц назад

    ஜனத்தொகை குறைய வில்லை.சாராயம் குடித்தால் சாவு நிச்சயம்.குடிகாரர்கள் ஒழியட்டும்

  • @kpd5850
    @kpd5850 Месяц назад

    Very sad, government not doing anything

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 Месяц назад

    Kallakurichi=kallasarayam
    Supply from kalrayan hills
    Attur valapady chinnasalem kallakurichi surrounding places are affected by this kallasarayam

  • @sharathbabu3203
    @sharathbabu3203 Месяц назад

    Like here Who all are missing SAVUKU SHANKAR in this time

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад +1

    அந்த கோவன் , நந்தினி , சித்திரகுள்ளன் சூர்யா , சோதாபோகம் , சிவகுமாரு இன்னும் , இன்னும் பல்லாயிரம் போளி போராளிகள் எல்லாம் எங்க போனாங்க , இருக்காங்களா இல்ல செத்துட்டாங்களா ?

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад

    Welcome sir

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 Месяц назад +1

    Missing savukku !