DMK Vs ADMK: சட்டமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாரய மரணங்கள்! | Seeman | VCK | Vijay Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • #kallasarayam #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    21.51 எவன் பார்த்த வேலடா இது
    22.13இன்றைய கீச்சுகள்
    23.36 இன்றைய விருதுகள்
    Description:
    * தமிழ்நாடு சட்டமன்ற முக்கிய நிகழ்வுகள்?
    * கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா... ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?' - சீமான்'
    * கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை... முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' - சொல்கிறார் கி.வீரமணி
    * மக்களவை இடைக்கால தலைவராக மகதாப் நியமனம்?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 212

  • @vikatanwebtv
    @vikatanwebtv  6 дней назад +15

    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    ruclips.net/video/vZ6F_0oz-E0/видео.html

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 6 дней назад +28

    மக்கள் கொளுப்பெடுத்து கள்ளசாராயம் குடிச்சா அரசு என்ன செய்யும் ???

    • @muhilvannannagarajan7615
      @muhilvannannagarajan7615 6 дней назад +3

      அப்ப கள்ளச்சாராயம் எவ்வளவு வேணும்னாலும் காய்ச்சலாமா???
      குடிக்கிறது தான் தப்பு ???

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 дней назад +14

    இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தவறுகளுக்கு எத்தனை பா‌ஜக முதல்வர்கள் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள் நீங்கள் ராஜினாமா செய்ய சொன்னீர்கள் மக்கள் திருந்தினால் மட்டுமே சாத்தியம் உங்கள் பேச்சு குடிகாரர்களை குறை சொல்லாமல் தவிர்ப்பது ஏன்?

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 6 дней назад +20

    முதலில் அம்மாவும் அப்பாவும் இருவரும் சேர்ந்து கொண்டு குடித்ததுஎப்படி சரியாகும். கள்ளசாராயம் குடித்தினால் இறந்தவர்களுக்கு அனுதாபம் சரியாகுமா?

    • @sbkcs
      @sbkcs 6 дней назад +1

      இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது நமது மரபு

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 6 дней назад

      @@sbkcs உண்மைதான் ஆனால் அண்ணாமலையை விஜயை கட்டிபிடித்த பெண்களை பார்த்தால் நல்ல விளம்பரம் தேடுகிறவரகள் போல தெரிகிறது மில்லி போடுகிற விஜய்க்கு அங்கு கூட்டமாக போக வேண்டிய கட்டாயமென்ன பாதித்த மக்களை பார்க்க அல்லவா போயிருக்கணும் மருத்துவமனையை சூட்டிங் ஸ்பாட் ஆக்கிற கூத்து இங்குதான் நடக்கும்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 6 дней назад +33

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் இது எதிதிட்டமிட்டசதிபோலதெரியுது மிக.கடுமையான.நடவடிதேவை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 дней назад

      சிலநாள் முன்பு ஸ்டாலினுக்கு சனி பிடிக்கிறது என்றார் அண்ணாமலை!

    • @VarunkKumar271
      @VarunkKumar271 5 дней назад

      @@sriharanranganathan1450 என்னடா இது பகுத்தறிவுக்கு வந்த சோதனை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 дней назад +1

      @@VarunkKumar271 அன்றே அதை மறுத்திருந்தேன் நிகழ்வுகளை பார்க்கும் போது அய்யம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 6 дней назад +6

    மனது வைத்தால் ஒரே நாளில் நிறுத்த முடியும் மனது வைக்க வேண்டும் 😭😭😭😭😭

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 6 дней назад +19

    சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது பெரும்பாலான கிராமங்களில் கடந்த 60 ஆண்டு காலமாக காமராஜ், எம்ஜிஆர் ஆட்சி முதல் இன்று வரை நடைபெறும் விஷயமே... 2021ல் ஆரம்பித்தது போல் பொங்குறீங்களப்பா....

    • @user-dl8mz1zh1l
      @user-dl8mz1zh1l 6 дней назад +3

      உன் வீட்லயும் ஒருத்தர் செத்திருந்தா நீயும் பொங்கிருப்பே ... .. உன்ன பொறுத்தவரைக்கும் அது ஒரு செய்தி அவ்ளோ தான் ...இப்படியே அமைதியா பொங்காம இருந்துக்க ...விரைவில் உன்னையும் நெருங்கும்

    • @kannammala9528
      @kannammala9528 6 дней назад

      அதை மாற்ற வேண்டியது யார் பொறுப்பு 50 எழவு விழுந்து இருக்கு நம்ம வீட்டுல இல்லையே அதனால் இப்படி தான் பதிவிடுவீங்க

    • @sunilsurendar3529
      @sunilsurendar3529 6 дней назад

      Kanimozhi ponganapo engada pona

    • @meenamohan1082
      @meenamohan1082 6 дней назад

      ​​@@kannammala9528கள்ளச்சாராயம் குடிச்சா எழவு விழத்தான் செய்யும். குடிக்கிறவங்க குடும்பத்துலதான் இவ்வளவு கவலைபடுவாங்க

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад +1

      இந்த கழக கண்மணிகளுடன் காமராஜரை சேர்க்கிறீரகளே உங்களுக்கு மனசாட்சி இல்லையா

  • @sbkcs
    @sbkcs 6 дней назад +23

    8:32 காவல்துறையில் புகார் கொடுத்து கேட்கவில்லை என்றால் பொதுவெளியில் கொண்டுவந்து இருக்கலாம் படித்தவர்கள் வழியாக ஏதாவது ஒரு வழியில் சமூக ஊடகங்களுக்கு மற்றும் முதல்வர் தனி பிரிவுக்கு புகார் கொடுத்து இருக்கலாம். அந்த மாவட்டத்தில் நீண்ட காலமாக இது நடந்து கொண்டேதான் இருக்கிறது என்று கூறும் பத்திரிக்கை அன்பர்கள் வெளிக்கொண்டு வந்து இருக்கலாம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад +2

      ஏழை சொல் அம்பலம் ஏறாது உதை தான் கிடைக்கும்

  • @shivabharathia8525
    @shivabharathia8525 6 дней назад +11

    வாங்க Rummy Circle ஆதரவு விகடன் IPS team. Welcome 🎉

  • @meenamohan1082
    @meenamohan1082 6 дней назад +7

    ரொம்ப முட்டு குடுக்க வேண்டாம். குடிச்சத ஒருத்தனும் தப்புன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. தியாகிகளா பத்து இலட்சம் கொடுக்க. பிள்ளைங்க பத்தி அக்கறையுள்ளவன் குடிப்பானா

  • @kalidasskali2179
    @kalidasskali2179 6 дней назад +4

    இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிரிய இவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு உதவி வேற இங்கு கஷ்டப்பட்ட ஒரு சராசரி மக்களுக்கு எந்த பயனும் இல்லை
    சாராயம் குடிச்சுட்டு செத்தால் பரவாயில்லை

  • @hameedchennai1
    @hameedchennai1 6 дней назад +2

    நிவாரண உதவி தேவை இல்லை.

  • @shivabharathia8525
    @shivabharathia8525 6 дней назад +15

    கொடநாடு கொள்ளையன் ... கொடநாடு கொலையாளிக்கு நல்ல வாய்ப்பு அரசியல் செய்ய😅😅😅

  • @ruubanlx5523
    @ruubanlx5523 6 дней назад +3

    அனைவருக்கும் இனிய சர்வதேச யோகா தின நல்வாழ்த்துக்கள். இந்த சர்வதேச யோகா தினத்தில், சில ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் அமைதியைக் கொண்டு வருவோம், வாழ்வில் மேன்மை அடைவோம்.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 6 дней назад +1

    முனிவர்களால் பாரதம் உருவானது போல் யோகாவும் முனிவர்களால் அருளப்பட்டது இன்று இதை செய்வதன் மூலம் இந்தியா வல்லரசாகி உலக நாடுகளுக்கே வழிகாட்டும்.

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 6 дней назад +6

    கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. இந்த இழப்பீட்டுதொகையினை இந்த உயிர் இழப்பிற்கு காரணமான அதிகாரிகள் , அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து சரிசெய்ய/ வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதா? தயவு செய்து விளக்கவும். Comment show question

  • @SK-000
    @SK-000 6 дней назад +3

    DMK must take serious actions against illegal alcohol supply

  • @shaikdca1977
    @shaikdca1977 6 дней назад +3

    சென்னையில் மழை நீர் தேங்காமல் வடிந்து விடுகிறதா. ஏன்னா திமுக அரசு மழை நீர் வடிகால் வேலை 95.99 % சதவீதம் முடிந்தது ன்னு சொல்லும் அமைசர்கள். இப்ப எந்த அளவுக்கு வேலைகள் முடிந்திருக்கு Update பண்ணுங்க.

  • @HorizonForU
    @HorizonForU 6 дней назад +5

    12:58 Annamalai dummy piece. He is just a mouth piece

  • @SK-000
    @SK-000 6 дней назад +3

    These people are not like those died in Thoothukudi Vedanta gun shoot. That time, ADMK let it happened.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад

      ஒரு குற்றத்திற்க்கு மாற்று இன்னொரு குற்றமா

  • @mpr2082
    @mpr2082 6 дней назад +5

    Neet மற்ற இடத்தில நடந்த முறைகேடு தெரியாமல் போயிருந்தால் என்ன செய்வது....தெரிந்தது இரண்டு இடம்.... மற்ற இடத்தில் எப்படி நம்புவது...😮

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 6 дней назад +2

    எது உனக்கு பயம் தருகிறதோ, அதை பயப்படாமல் எதிர்கொள்ளப் பழகு.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад +1

    மூன்று பேர் தூக்கம் இல்லாமல் இருக்கும் படி நீதிபதி செய்து விட்டார்

  • @SK-000
    @SK-000 6 дней назад +1

    Why a district collector didn’t know what illegal activities going on in his area?

  • @kannammala9528
    @kannammala9528 6 дней назад +2

    சரியாக சொன்னாய் வருண் அந்த இரும்பு கரம் எங்குதான் இருக்குன்னு தெரியவில்லை

    • @deepaselvakumar9964
      @deepaselvakumar9964 6 дней назад +1

      அந்த இரும்புக் கரம் துருப்பிடித்து வலிமை இழந்துவிட்டது.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 6 дней назад +2

    These guys are inexperienced Journalist... who doesn't know politics

  • @vijayarajan7983
    @vijayarajan7983 6 дней назад

    உள்ளாட்சி அமைப்புகள் உறுப்பினர்கள் மற்றும் VAO கருணாபுரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு இவர்களுக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @yuvarajs509
    @yuvarajs509 6 дней назад +2

    இறந்த குடும்பத்தில் கடன் வாங்கி இருக்கும் EMI பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்!!!

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 6 дней назад +2

    Husband and wife drinking, nice family.

  • @muthurajaraman9567
    @muthurajaraman9567 6 дней назад +1

    அண்ணா இப்ப வந்து தமிழிசை சவுந்தரராஜன் mp தேர்தல் ல போட்டியிம் போது அவர் தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்
    ஆனால் நயினார் ராஜேந்திரன் அவர் போட்டியிடும் போது அவர் mla பதவியை ராஜினாமா செய்யவில்லை ஏன் ❓ அடுத்த video வில் சொல்லுங்கள் அண்ணா please🙏🙏🙏

  • @G.Arulanandam
    @G.Arulanandam 6 дней назад +1

    செந்தமிழ் நாடெனும் போதினிலே
    கள்ளச்சாராயம் வந்து பாயுது வாயினிலே

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 дней назад +2

    இந்தியாவில் எந்த மாநிலத்தில் குடிக்காத ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக சொல்லுங்க உங்களால் முடியுமா?

    • @muhilvannannagarajan7615
      @muhilvannannagarajan7615 6 дней назад +1

      அப்ப கள்ளச்சாராயம் எவ்வளவு வேணும்னாலும் காய்ச்சலாமா???
      குடிக்கிறது தான் தப்பு ???

  • @black_king_pandi1759
    @black_king_pandi1759 6 дней назад +1

    மது விலக்கு வேண்டும் 🪧🚫🇮🇳🇮🇳🇮🇳🏴🏴🏴

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 6 дней назад +1

    வருண், சிபி அண்ணா... ஏன் இருவரும் சோர்ந்து காணப்படுகிறீர்கள்... போக்கிரி படத்தில் வரும் நெப்பொலியன் போல ஒன்றே ஒன்று சொல்கிறேன்..." சட்டம் தன் கடமையை செய்யும் " இதை அவர் சொல்லி முடித்தவுடன் நேபொலியனுக்கு அருகில் வரும் தேசிய கொடியே அனைத்து பதிலையும் கூறி விடும்.....அதனால், மக்கள் கலங்க வேண்டாம்...இது தான் நிலவரம் என்று தெரிந்தவுடன்...நெஞ்சை நிமிர்த்தி சண்டை இடலாம்... அரசியல் கட்சிகள் U Turn அடிக்கலாம். ஆனால், நீதி U Turn அடிக்காது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 6 дней назад

    சற்று முன் கிடைத்த செய்தி "கள்ளக்குறிச்சியில் மது குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு".

  • @balurajeswari456
    @balurajeswari456 6 дней назад +1

    காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும் பணியிடமாற்றம் ஆயுதபடைக்குமாற்றம்என்பதைநிச்சயம்ஏற்கமுடியாது

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 6 дней назад +1

    தெரு நாய்களின் தொந்தரவுப்
    பற்றியும்,மாடுகள் விதி ஏற்ப்படுத்தும் தொந்தரவுகளையும் பற்றி அடிக்கடி உங்கள் நிகழ்ச்சியில் பேசவும் நன்றி

  • @esakkigomathinayagam9715
    @esakkigomathinayagam9715 6 дней назад +1

    இதுவரை எல்லாமே தப்பும் தவருமாகத்தானே சொல்லிட்டு வருகிறார். இப்ப மட்டும் தவறாக சொல்கிற மாதிரி சொல்லி கேவலப்படுத்தாதீங்க. அதுக்கெல்லாம் வெட்கப்படுற ஆள் இல்ல

  • @senthilnathan2413
    @senthilnathan2413 6 дней назад +1

    பருவமழை மீட்பு படையினர் தயாராக உள்ளனர்😂
    குடிமைப் பணி ஆட்சியாளர்கள் சொல்வதெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நஷ்டம் நமக்கே.

  • @SK-000
    @SK-000 6 дней назад +1

    I suggest Imperfect show team to keep an eye on these types of illegal alcohol supply activities in the community. Can you announce TN people to contact you to provide details about this? People need safe option to give a complaint against this.

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 6 дней назад

    Central government pathi pesana full comedy tan.ethu ellam oru matter ah madri.super😀👏👏👏

  • @rajur13
    @rajur13 5 дней назад

    அரசு அலட்சியம் என்பது உண்மையெனினும் 'குடி'மக்களுக்கு தம் குடும்பத்தை காக்கும் பொறுப்பு இல்லையா?
    அந்த லிழிப்புணர்வை ஊடகங்களோ அரசியல் கட்சியினரோ ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?

  • @ram777thi
    @ram777thi 6 дней назад +1

    1 watch man kodanadu la sethathukku evalo video potiga.. Kalla sarsyathala evalo peru sethu poitanga ithuku perusa unga reaction onnum illaye?

  • @kpsk63
    @kpsk63 6 дней назад +2

    Selvaperunthagai DMK chief kolgai parappu seyalalarah nalla act panraar

  • @hellomak1118
    @hellomak1118 6 дней назад +3

    13:15 IPS Show பாக்கிற எனக்கே தெரியுது 🐐 Ex க்கு தெரியல 😊

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 6 дней назад

      Illicit Liquor/arrack comes under narcotics abuse, as the DGP of Chennai just few months back exactly in march given a press meet that narcotics comes under central regime not in state( as a response to why Meth peddler Jaffer saddiq DMK offshore member wasn't arrested) , the death due to illicit liquor is law and order issues if the state but the sales and distribution of Illicit liquor is a narcotics abuse so Home ministry of India have all the power to direct central agency investigation

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 6 дней назад

    அவை நாகரிகம் அறிந்தவர் முதல்வர்

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 6 дней назад

    இனி நடக்கபோகும் அநீதிகளில் இருந்து மீள, எல்லோரும் ஒன்று கூடி, பேசி, பிரச்சனையை தீர்த்து வைக்கலாம், வாருங்கள்!

  • @steephansteephan1745
    @steephansteephan1745 6 дней назад +2

    தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் டாஸ்மார்க் கடைகள் ஆவது குறைத்து நடவடிக்கை எடுக்குமா தமிழக மக்கள் நலன் கருதி

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 5 дней назад

    இதை காரணமாக வைத்துக்கொண்டு செயற்கை மதுபான அரசு கடைகள் மூடப்படுமா? போட்டி காரணமாக ஏதாவது தவறு நடந்து இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா? அரசு விற்பனை செய்யும் செயற்கை மதுபானத்தில் உயிர் இழப்பு இல்லையா?

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +1

    கோவிலில் கறை இருக்கிறது என்று சொன்னால்...
    வீரமணி சொல்கிறார்.. சொல்ல முடியுமா .. குப்பை மேட்டில் எவ்வளவு அழுக்கு இருக்கிறது ?

  • @shaikdca1977
    @shaikdca1977 6 дней назад +1

    என்னத்த விரைவு நடவடிக்கை 49 உயிர் போச்சே. பொதுமையா உங்க நடிப்பு.

  • @rathakrishnan510
    @rathakrishnan510 6 дней назад +1

    Total corruption at lower level police, so no one can change the situation. First dismiss total police at the incident area, let them prove at court their justification. If dismissal then see sudden change in police attitude.

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 6 дней назад +1

    Selling illicit arrack in all over India is supported by the local party people only. Nothing can be done.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 6 дней назад

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @vkgroups3352
    @vkgroups3352 6 дней назад +2

    ஓசி சோறு வீரமணி புகழ்ற நேரமா இது

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад

      இது வேறு உதயநிதியை சனாதனத்தில் மாட்டி விட்ட மாதிரி ஸ்டாலினை எதிலாவது மாட்டி விடாமல் விட மாட்டார்

  • @dropbox152
    @dropbox152 6 дней назад +11

    விஜய் அவர்கள் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக குரல் கொடுத்தாரா?

    • @kannammala9528
      @kannammala9528 6 дней назад

      அவர் என்ன வங்கத்துக்கா முதல் ஆக துடிக்கிறார்

    • @dropbox152
      @dropbox152 6 дней назад +2

      ​@@kannammala9528 இந்திய அரசியல் பற்றி விஜய் பேசக்கூடாதா? குரல் தானே கொடுக்க சொன்னேன் நேரில் செல்ல சொல்லவில்லையே

    • @dropbox152
      @dropbox152 6 дней назад +2

      ​@@kannammala9528 ரயில் விபத்திற்கு நேரில் செல்ல சொல்லவில்லையே குரல் தானே கொடுக்க சொன்னேன் எம்பி தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாதா? அப்போது இந்திய அரசியல் பேசமாட்டாரா?

    • @meenamohan1082
      @meenamohan1082 6 дней назад

      ​@@dropbox152Vijay is forced to go to kallakurichi by bjp

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 6 дней назад

      விஜய் முதல்வராவது என்பது பகல் கனவுதான்.

  • @user-ff3bp5ze4l
    @user-ff3bp5ze4l 6 дней назад

    முதல்வருக்கு என்கண்டணம்

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n 6 дней назад

    Arumai

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 6 дней назад

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award perfect 👌

  • @tM-ws2rf
    @tM-ws2rf 5 дней назад

    இருவரும் போலியாக முகத்தை வருத்தப்படுவதை போல் வைத்து கொள்வதை பார்க்க அருவெறுப்பாக உள்ளது

  • @satheeshkumar5360
    @satheeshkumar5360 6 дней назад

    Hi Sibi and Varun... You are doing a great job and continue doing this good one.
    Why you haven't talked about Odisha Curfew-144. Please talk about that

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 6 дней назад

    அதில் தான் சந்தேகம் வருது

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 6 дней назад

    குருமா-ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும்
    பூசாதமாதிரியும் இருக்கனும் என்ன புரியுதா???😂😂😂

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 6 дней назад +1

    Welcome sir

  • @pappu2399
    @pappu2399 6 дней назад +1

    எல்லா கட்சியும் ,மக்கள் குரல் கொடுக்கலாம்,ஆனால் பிஜேபி பேச தகுதி இல்ல,இந்தியாவில் கேவலமான கட்சி பிஜேபி

  • @athiG2020
    @athiG2020 6 дней назад

    இரும்புக்கரம் இருந்திருந்தால் போன ஆண்டு என்ன செய்து கொண்டிருந்தார் கைகளைக் கொண்டு😂😂😂

  • @senthilkumar6651
    @senthilkumar6651 6 дней назад +1

    Waste DMK Govt

  • @mpr2082
    @mpr2082 6 дней назад

    ji நாம நினைப்பதை பேசுவார். ஆனால் அவர் செயல்படுவது வேறு....இப்படி தான் ஏமாத்தராறு....😮

  • @vganesan7172
    @vganesan7172 6 дней назад

    It's all rights in politics.😅

  • @dharanidharani7248
    @dharanidharani7248 6 дней назад +1

    எனக்கு என்னமோ எச்ச ips என்று அல்லவா கேட்குது🤣😂😂😂

  • @srishastihasri631
    @srishastihasri631 6 дней назад +1

    Nice

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 6 дней назад

    GOOD NIGHT 👍👍👍

  • @halikrahmankhalid2502
    @halikrahmankhalid2502 5 дней назад

    CB கண்ட்ரோல் மோடி கிட்ட இருந்தாலும் மோடி கண்ரோல் அமித்ஷா கிட்ட இருப்பது உங்களுக்கு தெரியுமா?

  • @Movietime952
    @Movietime952 5 дней назад

    Thirumavalavan pathikka pattavanga pakkam nikiraar..❤

  • @flowingriverr123
    @flowingriverr123 6 дней назад

    சட்டமன்ற நிகழ்வுகள் எப்படி ஒளிபரப்பபடுகின்றது, மற்ற ஊடகங்களுக்கு அனுமதி உள்ளதா? என்பது குறித்து comment show ல சொல்லுங்க.

  • @kpsk63
    @kpsk63 6 дней назад +1

    Saappattu ramar veeramani ku paaraattu vizhaa edukkalam

  • @user-ff3bp5ze4l
    @user-ff3bp5ze4l 6 дней назад

    எதிர் கட்சியை அனுமதித்து இருக்க வேண்டும்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 6 дней назад

    🎉🎉🎉

  • @prabhakaran9268
    @prabhakaran9268 5 дней назад

  • @Chennai...
    @Chennai... 6 дней назад

    செய்தி : சாரய்யா குடித்து பொது மக்கள் சாவு......திராவிட மாடல் ஆலை அதிபர்கள் : அப்படியா? அப்போது ஆலையில் சாராயம் உற்பத்தி ஆதிக்கம் செய்வோம் ...மாடல் அரசு : "மாவீரன்" விரைவில் ரிலீஸ் செய்யப்படும்......

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 6 дней назад +1

    திரு திருமா வுக்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 6 дней назад

    நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 6 дней назад

    இந்தா வாரமே கள்ளகுறிச்சி‌வாரம்தான்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 6 дней назад

    சாத்தியமாகுமா அனைவருக்குமான பிரதிநித்துவம்?# COMMENT SHOW QUESTION

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 6 дней назад

    When talking about the state government you channel is so unbiased but when it's about central government evanga sonnanga,avanga sonnnanga nanga onum sollalanu kathai sollrathu 😂. atleast this government will try to take decisions.

  • @vineethselvam5008
    @vineethselvam5008 6 дней назад

    Stalin pathale pavama than iruku😂 apo epadi government servants CM ah patha bayapuduvanga . He is not active anymore, just signing nd reading 😢

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 6 дней назад +2

    ELLORUM NATTUKAGAVAYA IRANDANGA

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 6 дней назад

    🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @saravananperumal1782
    @saravananperumal1782 6 дней назад

    May be political issues

  • @mugurasa3562
    @mugurasa3562 7 часов назад

    Don’t go so deeper, then dmk admk head will come to lime lights 😂😂😂😂

  • @tamilarasankrishnan2581
    @tamilarasankrishnan2581 6 дней назад +1

    Ada po pa enga orula 24hrs wine sarku block lu vijuranga athu police pathukapu vera

  • @tamilholybible531
    @tamilholybible531 6 дней назад

    Sound no working

  • @naveen8151
    @naveen8151 6 дней назад

    😢

  • @alagarraja3073
    @alagarraja3073 6 дней назад

    Hi Cibi and Varun,
    What is the difference between BJP and DMK in terms of performance in Legislature, oppression of public struggles, reservation policy in terms of religion and caste basis,favouring the corporates, corruption etc
    Hope Vikatan is a neutral media organisation
    #imperfect show question #

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 6 дней назад

      Who said Vikatan is a neutral media organisation? Vikatan is a 200 rs stooge note they are stooge not a mouth piece because they don't have that much self esteem since Vikatan CEO family members have came under police radar he fully sold Vikatan to DMK

  • @samjack16
    @samjack16 4 дня назад

    Audio is very bad

  • @sbkcs
    @sbkcs 6 дней назад

    ❤30❤

  • @ayub1300
    @ayub1300 6 дней назад

    Bro Jammu vara Kashmir vara…

  • @bharathistr5323
    @bharathistr5323 6 дней назад

    Methanal na enna atha pathi detail ahh sollunga anna..

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q 6 дней назад

    IAS & IPS Dismiss from service for having ignored liquòr sales.

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 6 дней назад

    better reduce price...May be that will help