நல்ல பாரம்பரியம்.. நல்ல சங்கீத குடும்பம்.. நல்ல குரல் வளம்.. நல்ல இசை ஞானம்.. அன்போடும், அளவோடும் உரையாடக் கூடியவர்.. எல்லா வற்றையும் தாண்டி எளிமையான நல்ல மனுஷி..அனுராதா KN
Amma, Unga kural Ennakku romba pidikkum. Neenga unmaya pesarel. Neenga sahanale oru word sonnel. Ungalukku kavalai varumbodhu letter ezhudhi Ramayanam bookle vachupen endru sonnel. Adhai Nan ennamum follow pannaren. Sorry for the long message. Thank you so much amma.
சற்றே ஆணவம் தெரிகிறதே! பாரத் ரத்னா MS சுப்பலட்சுமியைக் கூட இவர் நல்லா பாடறார் என்று மக்கள் சொல்லறாங்களாமே! சரி சரி. போதும் இவ்வளவு. தன்னம்பிக்கை வேறு, ஆணவம் சரியில்லை, அதன் சாயல் தெரிவதே நல்லதில்லை. இந்த TV serial நடிகர்கள் தன்னைப் பற்றி தானே மிக அபாரமான பிம்பத்தை தன் மனதிலே சிருஷ்டித்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். அந்த சுய தம்பட்டத்தை இதுமாதிரி சொல்லிக் கொள்வது நம்மைப் போலவர்களுக்கு ஒப்புதல் இல்லை.
தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் நூலிழை தான் வித்தியாசம். அதை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அந்த இடைவெளியை அவர் தாண்டவில்லை. உங்களுக்கு அது புரியவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் மீண்டும் ஒருமுறை அவர் சொல்வதை நன்றாகக் கேட்டுப் பாருங்கள்
Anybody with a little knowledge of carnatic music will never compare her with M.S.Why is not flooded with music programmed if it is so?Somebody should advice her to understand the reality
நீங்க ரொம்ப நன்னா பாடரெள். ரொம்ப உழைப்பாளி. MS அவர்கள் உடன் ஒப்பிடவது அல்லது MS விட better ஆக பாடுறீங்க என்பது நீங்கள் மட்டுமல்ல யாராலும் ஒத்தக் கொள்ள முடியாது. பாடிட்டு போன ஒரு தெய்வம் MS.
Happy Birthday my dear Anuradha
நல்ல பாரம்பரியம்.. நல்ல சங்கீத குடும்பம்.. நல்ல குரல் வளம்.. நல்ல இசை ஞானம்.. அன்போடும், அளவோடும் உரையாடக் கூடியவர்.. எல்லா வற்றையும் தாண்டி எளிமையான நல்ல மனுஷி..அனுராதா KN
Lovely Anuradha.
Wow really am happy. Anu mam such a good voice. My favorite always. Recently addicted sahana serial
My heroine💖, *ANUMMA* excellence of happiness
she's so beautiful even at this age . she would have gone into filmdom by which she would have become a top line heroine..we missed..
Very happy to see u" indu" Mam. Marupadiyum nyabagam vanthuduchu sahana serial. Enaku migavum piditha peyar "sahana" Rayil snegam serialil irrunthu sahana
No one can replace MS
Thank you Wow Thamizha! I was looking forward to Anu ma'am's interview and it's here finally
Amazing interview and my fav sahana ragam .. nostalgic ..
Anuma how r u? Your interview Very beautiful ma👍 நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி 😍
Happy tears mam. I saw u.
Beautiful interview
very glad to see 🙏 MAA
Yes there’s a connection ❤️❤️
Anumma, oru murai Sasthri hallil ungal Appavin katcheri, Amma udan paadinargal...neengal pavadai thavaniyil medaiyin keezhe utkaarnthu kondu pattai rasitha vidam ....arumai....ovvoru sangathikkum oru thalaiyaattal...mugathil oru perumai...engalukku katcheriye rasippatha...ungal aarpaattam illatha rasiga thanmaiyea paarpatha! andru kadhukkum, kannukkum virunthu kidaithathu!
மயிலுக்கும் வான்கோழிக்கும் உள்ள வித்தியாசம்
Love you mam
You should always be happy ma physically and mentally
So as to give others (God is love)
MS Amma can't be compared with any one. Amma's music is spiritual and , devotional
Action overloaded anuradha krishnamurthy .....
Well said
Amma, Unga kural Ennakku romba pidikkum. Neenga unmaya pesarel. Neenga sahanale oru word sonnel. Ungalukku kavalai varumbodhu letter ezhudhi Ramayanam bookle vachupen endru sonnel. Adhai Nan ennamum follow pannaren. Sorry for the long message. Thank you so much amma.
Sahana super serial
She acted in arase serial, along with Radhika sarathkumar
Excellent rendition, try to upload Jagath janani by Anuradha Krishnamurthy version* 🤩
Such maturity.
தற்பெருமை ஆகாது தாயே.
Fact
நான் உங்கள் ரசிகை சஹானா வில் நான் உங்களை அப்படி ரசிப்பேன்
சற்றே ஆணவம் தெரிகிறதே! பாரத் ரத்னா MS சுப்பலட்சுமியைக் கூட இவர் நல்லா பாடறார் என்று மக்கள் சொல்லறாங்களாமே! சரி சரி. போதும் இவ்வளவு. தன்னம்பிக்கை வேறு, ஆணவம் சரியில்லை, அதன் சாயல் தெரிவதே நல்லதில்லை. இந்த TV serial நடிகர்கள் தன்னைப் பற்றி தானே மிக அபாரமான பிம்பத்தை தன் மனதிலே சிருஷ்டித்து அந்த நினைவுகளுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். அந்த சுய தம்பட்டத்தை இதுமாதிரி சொல்லிக் கொள்வது நம்மைப் போலவர்களுக்கு ஒப்புதல் இல்லை.
தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் நூலிழை தான் வித்தியாசம். அதை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அந்த இடைவெளியை அவர் தாண்டவில்லை. உங்களுக்கு அது புரியவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் மீண்டும் ஒருமுறை அவர் சொல்வதை நன்றாகக் கேட்டுப் பாருங்கள்
@@sharmi0810 அப்படியா. திரும்பக் கேட்கிறேன். நாம் இவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் அதற்கு வருத்தப்படுவேன்.
@@sharmi0810 ippadi thannambikkaya pesaradhu ok.yaar vaendangaraanga.garvam therigiradhu Ivar pechil
Ivar pechil karvam theriyuthu
Mandai karvam jasthi.Asattu dairiam.Alpathuku pavusu Vanda artha rathiri kudai pidikumam.
Pleased to watch this. Thanks Sekar
கச்சேரி ஒன்றுமே இல்லை யேஇந்த அம்மாவுக்கு பல வருடங்களாக....
She is a busy TV artist
Intha Ammavai TV artist than parthu irukeerom Ivar singer endru niraya perukku theriyathu
Devi brova samayamithe avar padina than super
எனக்கு தெறிந்தவரை உங்கள் வயதை 20திலும் அடக்க முடியவில்லை, 30, 40களிலும் அடக்க முடியவில்லை உண்மையாக உங்கள் வயது என்ன அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களே
Manasukku santhosama iruku
Anybody with a little knowledge of carnatic music will never compare her with M.S.Why is not flooded with music programmed if it is so?Somebody should advice her to understand the reality
Listen the interview again sir.
During ms period she is the only lady to come out and sing...no competitors.... obviously she has to be number 1 without competitions
Over confident. How dare she compares herself with ms
@@nithimagitalks7251oh what about pattammal,mlv RAdhs Jaya Lakshmi,etc.
நீங்க ரொம்ப நன்னா பாடரெள். ரொம்ப உழைப்பாளி. MS அவர்கள் உடன் ஒப்பிடவது அல்லது MS விட better ஆக பாடுறீங்க என்பது நீங்கள் மட்டுமல்ல யாராலும் ஒத்தக் கொள்ள முடியாது. பாடிட்டு போன ஒரு தெய்வம் MS.
Aayushman bhava
My humble thanks
@@anuradhakrishnamurthi9852 hi mam. Such a amazing voice. Sahana serial parkum pothu ungala meet pannanum asaiyea iruku mam. God bless mam
@@anuradhakrishnamurthi9852 such a good soul mam.
அலப்பற தாங்க முடியல....
😀😀😀😀
எம் எஸ் கடைசி வரை குரலை இழக்க வில்லை
then why KB made sudha raghunathan as playback singer in sahana serial
Only title song was sung by Sudha Raghunathan. Anuradha sang herself for all the songs she sang in the serial Sahana
very funny
How dare you to compare with MS Amma? Subbudu had made a comment that you are not adhere to even swara.
Why is she not speaking naturally... Seems like acting in radhika serial
Yes
Well said.
பார்கறவங்க சிவாஜி பத்மினி ஜோடி மாதிரி ன்னு சொல்வாங்க அதுக்காக நாம நம்பலாமா 😀😀
😛😂
You have a point!
Did this anchor work in Doordarshan ? His style looks so. So rigid and plastic ! 👎🏻
Idhu MS ammakku theriyuma😂😂😂😂
Respected Madam,
You have not told anything about your family, your sisters and brothers, your husband and your children
Ivar father big musician. No doubt. But ivanga appadi niraya katcheriye pannadillai. Famous kidayadu.
இப்படியும் ஒரு ஜென்மமா ?
சுயமாக இசை அமைத்துப் பாட முடியுமா ?
unna mathiri oru jenmam irukum pothu...avanga iruka koodatha..
Ennadhu MS Amma va vida a🤣😂
The worst carnatic singer.
I accept on what you expressed sir.
Not only worst singer worst acting worst cooking and worst character.kuname sari illai