அந்த கேள்விய Vijay கிட்டதான் கேட்கணும் என் கிட்ட இல்ல - Director Vikraman பளீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 137

  • @cartoonsworldtamilmovies3349
    @cartoonsworldtamilmovies3349 3 года назад +15

    எங்க anna எப்பவுமே வேற level தான்... THALAPATHY 🔥🔥🔥

  • @nashiktamizha815
    @nashiktamizha815 3 года назад +24

    எல்லா நடிகற்கும் நல்ல பெரிய பிரேக் கொடுத்து சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் மீண்டும் வாருங்கள் சார் we are வெயிட்ங்

  • @jake741
    @jake741 3 года назад +84

    Poove unakaga always best ❤️❤️❤️

  • @anjalirajendran4065
    @anjalirajendran4065 3 года назад +42

    Thalapathy always Veralaval 😍😍🥰😍🥰🥰🥰

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 3 года назад +23

    உங்கள் மனைவி விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன் சார்🙏🙏🙏

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 года назад +2

    மனைவிமேல் எவ்வளவு பாசமாக உள்ளார், நல்ல மனிதர்

  • @raboboys9329
    @raboboys9329 2 года назад +2

    உங்க மனைவி கூடிய விரைவில் குணமாகவும் கடவாய் வேண்டிக்கொள்கிறேன் விரைவில் நீங்கள் நல்ல நல்ல படங்கள் எடுக்கணும் வாழ்த்துக்கள் சார்

  • @Surya_ARR
    @Surya_ARR 3 года назад +25

    9:04 Thalapathy Car Experience 😎🔥❤️

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 3 года назад +5

    காதல் சென்டிமென்ட் நட்பு நடனம் எல்லாம் வேறலேவல் மரணமாஸ் 🔥🔥 மீண்டும் விக்ரமன் இயக்கத்தில் தளபதி நடித்தால் செம்ம மாஸ் இருக்கும் 🔥🌟

  • @kainthailainan
    @kainthailainan 3 года назад +2

    விக்கிரமன் அவர்களின் ஒவ்வொரு படங்களிலும் இறுதிக் காட்சியில் முக்கிய கதை மாந்தரின் ஒரு ஜீவன் கலந்த உரையாடல் இருக்கும். காண்போரின் உள்ளங்களை சொல்லொண்ணா உரணர்வுகளுக்கு ஆளாக்கி நெகிழச் செய்து விடும்.
    ஒருவேளை இந்த உத்தி தான் அவரை அடையாளப் படுத்துகின்றதோ.......?
    எந்தப் பெண்ணரசியை மையப் படுத்தினாலும் அவரை உயர்த்திப் பிடித்து நம்மை அறியாமல் கை தொழுவ செய்து விடுகிறார்.
    அவர் தெலுங்கிலே இயக்குனர் விஸ்வநாத் அவர்களையும் தமிழிலே இயக்குனர் மகேந்தினையும் உள்வாங்கிக்கொண்டு நிறைய படங்களை தர வேண்டும். தமிழ் கூறும் தமிழ் திரையுலகம் இவரிடம் நிறையவே எதிர்பார்க்கின்றது.
    இவரது நோயுற்ற துணைவியார் பரிபூர்ண நலமடைந்து துணை நலம் போற்ற மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.
    =வாழ்க வளமுடன் =

  • @thalapathykarthi9468
    @thalapathykarthi9468 3 года назад +38

    Thalapathy 😍

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan5789 3 года назад +15

    6.42 It's happens vikraman sir😢Heart touching words😢🙏 Love❤️u Thalapathy na😘

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 3 года назад +6

    My favourite director... Lucky to have lived in his period and watched his movies

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 3 года назад +9

    Great words from you sir we truely miss VIKRAMAN & VIJAY Combo 🙏

  • @sambathkumarm6086
    @sambathkumarm6086 3 года назад +6

    மிகச் சிறந்த இயக்குனர்

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 3 года назад +1

    Wonderful directors thanks sir,thalapathi faaaaaaaan base❤️‍🔥❤️‍🔥❤️‍🔥sri lanka,yesterday i looking vanattaipola,what a movie

  • @அனுபவமும்நானும்

    ஆனால் ஒரு வார்த்தை சாமி அந்த வார்த்தையை யாராலும் வெல்ல முடியாது "அன்றைக்கு இருந்த ரசிகர்களுக்கு இன்றைக்கு 35 வயசு ஆயிருக்கும்" உண்மை முற்றிலும் உண்மை எனக்கு விஜய் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது ஆனால் என் சகாக்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் அவர்களுக்கும் தற்போது 35 வயது ஆகின்றது ரொம்ப ஈசியாக சொல்லி விட்டீர்களே அருமை அருமை முற்றிலும் அருமை உண்மை தான்......

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 3 года назад +7

    Unnidathil Ennai kuduthen my all time my favourite movie

  • @mmr856
    @mmr856 3 года назад +9

    Unga wishes ku nandri sir.. 🙏

  • @sma4800
    @sma4800 3 года назад +2

    சென்ற வாரம் தான் சன் டிவியில் புது வசந்தம் படத்தை மீண்டும் பார்த்தேன்

  • @sullanseenusullanseemu1017
    @sullanseenusullanseemu1017 3 года назад +2

    Nega vera level sar

  • @rahulb06
    @rahulb06 2 года назад +1

    Good hearted man Vikraman like his movie

  • @maniselvaa
    @maniselvaa 3 года назад +11

    Always positive minded… either in his personal life or professional ❤️

  • @anuselvam8189
    @anuselvam8189 3 года назад +17

    Enga Anne yaru thalabathy ❤❤❤❤

  • @umeshmadushanth2878
    @umeshmadushanth2878 3 года назад +5

    5.11 👌👌 thalapathy acting

  • @businessjobs5438
    @businessjobs5438 3 года назад +8

    My favorite director Vikraman sir....

  • @ijazahamed7396
    @ijazahamed7396 3 года назад +28

    Only our ThalapathY 🔥🔥

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +2

    my favourite director

  • @itsbaran45
    @itsbaran45 3 года назад +6

    Vikraman sir fans

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +59

    இப்போதான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாத்துட்டு வரேன் ❤️ My fav movie

    • @tamildj3180
      @tamildj3180 3 года назад +1

      Jaya movie

    • @sankaran4143
      @sankaran4143 3 года назад

      Poda en vendru

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 3 года назад +6

      @@sankaran4143 enaku oru doubt sir....ippo naan enna sollitten nu neenga ipdi comment pannirukeenga....konjam sollunga

    • @dadwithmilk3740
      @dadwithmilk3740 3 года назад +3

      @@sankaran4143 Asooth pans 😂

    • @subhash1069
      @subhash1069 3 года назад

      Athu semma padam aache. .. Enakku romba pudicha movie. Karthick Roja Supera nadichirupaanga❤❤❤

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 года назад +7

    Super sentiment + ❤️

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 2 года назад +2

    Puthu vasantham yellow colour shirt model innum gnapagam erukku.... thalaikkanam ellatha director vikraman sir .... salute 👍

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 года назад +1

    Super DIRECTOR...Vikraman
    Vijay Anne.........👌👍

  • @justinrajisacpaul9362
    @justinrajisacpaul9362 3 года назад +12

    புது வசந்தம் ஆடியோ கேசட் முதன்முறை கேட்ட அனுபவம் இன்னும் இனிக்கிறது...

  • @insidebgm6929
    @insidebgm6929 3 года назад +11

    SUN TV vs VIJAY TV💥💥💥
    Video பார்த்து யாரு Mass-னு சொல்லுங்க 💥

  • @sumithrasharu7717
    @sumithrasharu7717 2 года назад +2

    Sir thalapathy kuda pove unakaga Madri oru movie panaunga sir Nala irukum idhu thalapathy fans request sir please oru family movie panunga please 🙏🙏

  • @sathishjagan5296
    @sathishjagan5296 3 года назад +7

    90s kids favourite director

  • @seetharamanm5840
    @seetharamanm5840 3 года назад +6

    Thalapathi vilagiyathaal tha Suriya ku vaaippu kedaichathu. Athu suriya ku oru Nalla peyarai vaangi koduththathu👍

  • @mridulad9242
    @mridulad9242 3 года назад +2

    WoW my favourite director ❤️❤️

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад +3

    Poove Unakkaga - First Breakthrough movie for VIJAY

  • @Itz_Raja
    @Itz_Raja 3 года назад +8

    Thanks for Poove unakkaga 😍❤️

  • @gnanavel1160
    @gnanavel1160 3 года назад +3

    Semma director vikraman sir

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 3 года назад +15

    இப்போ தெரியுதா தளபதியோட நடிப்பு திறமை
    தளபதி டா 🔥🔥🔥

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +4

    Enakku romba pudicha orrhu director

  • @santhakumar1979
    @santhakumar1979 3 года назад +2

    Always My Favorite Director

  • @kishore3765
    @kishore3765 3 года назад +5

    Thalapathy 👑💥

  • @kavimathesh4034
    @kavimathesh4034 3 года назад +4

    Super sir

  • @ragulvijay7923
    @ragulvijay7923 3 года назад +19

    Thalapathy

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 3 года назад +5

    Thalapathy 👍

  • @ajikatta3454
    @ajikatta3454 3 года назад +4

    Super sir ni ga 🔥🔥💛

  • @ramachandranramasamy8140
    @ramachandranramasamy8140 3 года назад +1

    Super💕🙏🙏🙏🙏🙏💕

  • @DhineshKumar-i9e
    @DhineshKumar-i9e 7 месяцев назад

    Great director for family audience

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +1

    teally super

  • @AjithKumar-um3pt
    @AjithKumar-um3pt 3 года назад +8

    Great man ivaru open talk ah pesraru pechila poi illa good man I liked

  • @thalapathyvijay5946
    @thalapathyvijay5946 3 года назад +1

    My favorite movie poove unakkaga

  • @jebajeba9889
    @jebajeba9889 3 года назад +7

    My favourite director
    1vikraman
    2purijahanth
    3hari
    4prearsu
    5vetrimaran

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 3 года назад +2

    இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்.நானும் உங்க காலத்து ஆள்தான் .உதவியாளராகவும் இருந்துள்ளேன்.மீண்டும் நீங்கள் படம் செய்ய வேண்டும்.விஜய் சேதுபதி இருபதுக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருப்பதால் முழுப் படம் செய்ய நீண்ட காத்திருப்பு உண்டாகும்.புது வசந்தம் பாணியிலேயே வேறு இலக்கு நோக்கி நால்வர் பயணிக்கும் கதையை சற்று வேகத்துடன் தயார் செய்யலாம். விஜய்சேதுபதி நால்வரையும் இணைக்கும் பாலமாக கெஸ்ட் ரோல் செய்ய வைக்கலாம்.பத்து நாள் கால்ஷீட் கேளுங்கள் கதையை தயார் செய்வோம்.ஒரே ஒரு ரிக்வஸட்,ராஜ்குமாரின் லாலா பேக் ரவுண்ட் ஸ்கோர் மட்டும் வேணாம்.இப்போதய இளைஞர்கள் டேஸ்ட் வேற மாதிரி உள்ளது.நன்றி!

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy2232 3 года назад +6

    Is this interview about vikraman or vijay?

  • @tamilvillagenanban4389
    @tamilvillagenanban4389 3 года назад +2

    Sir super

  • @sarasaviyapiyasena8546
    @sarasaviyapiyasena8546 3 года назад +5

    Super I like Vijay ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vel7884
    @vel7884 3 года назад +2

    About thalapathy amazing ever

  • @applearasu535
    @applearasu535 3 года назад +28

    அண்ணா யாரு தளபதி 💪

  • @prpr520
    @prpr520 3 года назад +11

    Ean chellakutty Vijay Anna

  • @sazibarshath2263
    @sazibarshath2263 3 года назад +31

    Please ask more about his work, stories, inspiration, struggle of becoming director,so that aspiring director can get hopes .rather than asking about any hero's growth.
    -request as vijay fan.

    • @ganapathybalasubramanian4505
      @ganapathybalasubramanian4505 3 года назад +4

      It's vijay s birthday special that's y he asked about him

    • @sazibarshath2263
      @sazibarshath2263 3 года назад

      @@ganapathybalasubramanian4505 fine brother, every creator should deserves more than what he had...

    • @ganapathybalasubramanian4505
      @ganapathybalasubramanian4505 3 года назад

      @@sazibarshath2263 that's accepted but he has given so many videos previously u can watch thst to know about his struggles and successes. This is especially for vj birthday and he has agreed to come here to speak about vj that's all .

  • @sivarmd7551
    @sivarmd7551 3 года назад +6

    Vanathai pola ❤️

  • @NANDHITV-de2jc
    @NANDHITV-de2jc 3 года назад

    சிறந்த டைரக்டர் விக்ரமன் சார்

  • @seetharamanm5840
    @seetharamanm5840 3 года назад +3

    Thalapathi Masss 💪💪💪

  • @rajaspj941
    @rajaspj941 3 года назад +2

    L uv u sir💐💐💐

  • @hemaruben3479
    @hemaruben3479 3 года назад +6

    Thalapathy Vijay ❤️❤️❤️🔥🔥🔥

  • @marantechgraphics
    @marantechgraphics 3 года назад +1

    Thalapathy No.1 Star

  • @Vaaljajja
    @Vaaljajja 3 года назад +6

    Super director all the best foe the future sir

  • @karthikn3479
    @karthikn3479 3 года назад +7

    உன்னை நினைத்து. இது பூவே உனக்காக பார்ட்-2 மாதிரிதான் இருக்கு. இது சூர்யாவுக்கு சரியான படம். விஜய்க்கு அல்ல.

  • @sharmilagiri5750
    @sharmilagiri5750 2 года назад +1

    Hi vikraman sir family movies kudunga sir surya vamsam na 300 times pathuten cd thengipochi sir analum ipo tv la potakuda miss pannamaten surya vamsam movie reles apo na 6std padichutu irunthen class poite irukum ena friends antha movie pathi pesiteirupom mis ketta adivangi iukom

  • @NANDHITV-de2jc
    @NANDHITV-de2jc 3 года назад

    Super director.

  • @kumaravelkumaravel4882
    @kumaravelkumaravel4882 3 года назад +2

    Vikraman Karthi combination all ways best sir?

  • @இஞ்சிமுரப்பா
    @இஞ்சிமுரப்பா 3 года назад +1

    Vijay pathi interview ha illla vikraman sir kà🤔🤔🤔

  • @sumanjaslin990
    @sumanjaslin990 3 года назад +3

    Why this anchor asking all question about vijay

  • @gjchannel8154
    @gjchannel8154 3 года назад +5

    Unmaiya sollanumimma Vilraman illaaddi Vijay illai
    Itha Vijay yum vIjay rasigarkalum oththukkanum

    • @sakid4847
      @sakid4847 3 года назад

      Unmai i am thalapathi fan

  • @kumaravelk828
    @kumaravelk828 3 года назад +1

    Thalapathy Vijay SIR

  • @அனுபவமும்நானும்

    வளர்ந்த நடிகர்களைப் பார்த்து இயக்குனர்கள் அனைவரும் சொல்லக்கூடிய பதில் தான் இது தற்போது பழைய நினைவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அனுபவமிக்க செயல்களையும் சொல்ல வேண்டும் முடியுமா?அது யாராலும் முடியாது என்ன பண்றது பொழுது போக்குக்கு தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த வீடியோக்களை........

  • @mohammedniffan8314
    @mohammedniffan8314 3 года назад

    அண்ணா பண்ணும் அதிரடி
    வாத்தி யாரு தளபதி....

  • @mm-vq1mu
    @mm-vq1mu 3 года назад +16

    ஊடக நெறியாளர் இது விக்கிரமன் கேட்டியா அல்லது விஜய் புகழ் பாடும் பேட்டியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு விஜய் பற்றிய கேள்வி மட்டுமே கேட்டு விக்கிரமனின் நேரத்தையும் ஊடகம் பார்க்கும் எங்களையும் இளிச்சவாயனா ஆகிவிட்டார் இந்த ஊடக நெறியாளர்

    • @onceuponatime1081
      @onceuponatime1081 3 года назад +2

      Hlo prime minister.unga time waste aacha😂

    • @rashojanu9926
      @rashojanu9926 3 года назад

      Ipa Tamil cinema la yaar mela nikkuraanga. Entha oru padam naala oruthar inga varathuku oru oontrukol irunthuchu. Ipa vara antha padathukana piditham kurayala. Athu thaan karanam

    • @gjchannel8154
      @gjchannel8154 3 года назад

      @@onceuponatime1081
      Etho Vijay maddum thaan Tamil cinema endu ninaikkaatheenga
      Vijay illaaddiyum Tamil cinema valamaa irukkum Vijay Tamil cinema perum paduranmaathiri oru padamum kodukkala vijayda padangal Vijay rasigarkalukku maddum thaan
      Vikram sooriya. Thanush illaaddi thaan Tamil cinemakku ilappu

    • @saravananbalakrishnan1975
      @saravananbalakrishnan1975 3 года назад +1

      Dont worry ignore negativity

    • @dadwithmilk3740
      @dadwithmilk3740 3 года назад

      @@gjchannel8154 Vijay Dhaan Tamil cinema voda pugal ah World wide Kondu poirukaaru....Dhanush, Vikram,Suriya illaina tamil Cinema ku oru nashtam um illa

  • @ev.dhinakarantamilanda1189
    @ev.dhinakarantamilanda1189 2 года назад +1

    TALAPATHI MASS TAMILAN

  • @AshokAshok-nv5ot
    @AshokAshok-nv5ot 2 года назад

    Thalapathi na mass

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 года назад +1

    Unnai ninaithu valarntha 2002 timele masala padangalku nalla response vanthathu. Athunaala vijay sir drop pannitaaru.

  • @svasudevan8909
    @svasudevan8909 3 года назад +1

    Director oda ellla film ah pathi kekkama ore oru hero va mattum kekkureenga.

  • @monishamonisha6274
    @monishamonisha6274 3 года назад

    ❤️❤️❤️🥺🥺

  • @geniusfollower
    @geniusfollower 3 года назад +1

    IndiaGlitz - expecting more Thalapathy content from you for his birthday

    • @anushadev5019
      @anushadev5019 3 года назад

      😂😂😂.. Vijay birthday na Vijay content.. Ajith birthday na Ajith content..

  • @jegdish17
    @jegdish17 3 года назад +1

    Vijay ar murugadassa mathikanum pavam avar

  • @bbharathi7313
    @bbharathi7313 3 года назад

    தரமான இயக் கு னர்

  • @hameedafrin9466
    @hameedafrin9466 3 года назад +1

    ❤❤❤❤❤

  • @harshavijay3517
    @harshavijay3517 3 года назад

    He is wrong about OTT.
    OTT is the future for medium and low budget films.

  • @svasudevan8909
    @svasudevan8909 3 года назад

    அவரின் குடும்பம் மற்றும் பிள்ளைகள் பற்றி கேட்கலை

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 3 года назад +3

    Vikraman sir a koopitu vanthu vijay a pathiye intreview a eduthutu iruka.

  • @AnandKumar-qi6rl
    @AnandKumar-qi6rl 3 года назад +5

    Dei ne vikramana pathi keluda vijaya pathiye kekkura

  • @gokulkrishnan7588
    @gokulkrishnan7588 3 года назад +1

    Dai old questions da pannada
    How many times he replied

  • @AmmuDance-w6d
    @AmmuDance-w6d 3 года назад +17

    Thalapathy ❤️

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414 3 года назад +2

    Thalapathy

  • @Vaaljajja
    @Vaaljajja 3 года назад +10

    Thalapathy 😍😍😍