CM Stalin Ultimate Reply : நான் உஷாராக இருக்கேன் - மேடையில் Mass-ஆக பதிலளித்த முதலமைச்சர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 289

  • @sarkumar1753
    @sarkumar1753 2 месяца назад +29

    ஒரு பொறுப்பான குடும்ப நண்பராக, கலைஞரின் திறமையை நன்கறிந்தவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு சிறப்பாக அமைந்திருந்தது!

  • @rextonperis3141
    @rextonperis3141 2 месяца назад +83

    கலைஞர் ஸ்டாலின்
    இருவருக்கும் ரஜினி செலுத்தும் மரியாதை மிகவும் பெரியது

    • @saminathan3733
      @saminathan3733 2 месяца назад +1

      அருமை அருமை என்னுடைய வாழ்த்துக்கள்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 2 месяца назад +5

    கழகம் மிக பெரியது அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டது இரண்டுக்கும் பெருமை சேர்க்கும் ❤

  • @mariappan9989
    @mariappan9989 2 месяца назад +30

    Super star speech super

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 Месяц назад

    அத்தனையும் புரிந்துகொண்டேன் தெளிவான பேச்சு அருமை முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 2 месяца назад +1

    ஸ்டாலின்அவர்களே.திமுகவில்வயதானாலும்இளைஞர்கள்போல்வேலைசெய்பவர்களைமனவேதனைபடுத்திவிட்டிர்கள்..

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 2 месяца назад +24

    சூப்பர் சூப்பர் சூப்பர் பேச்சு , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад +11

    நாளுக்கு நாள்‌ மெருகேற்றிக் கொண்டிருக்கிறது உங்கள் பேச்சு ...
    எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.🎉🎉🎉🎉🎉

  • @amalkavi2322
    @amalkavi2322 2 месяца назад +4

    தலைவர் சூப்பர் ஸ்டார் மாஸ் speech 🔥🔥🔥👍

  • @singaisiva9337
    @singaisiva9337 2 месяца назад +4

    Dr kalaiger Ayya averkal sacrifice own life to serve the nation,,,, able to find the emotional from Dr kalaiger Ayya averkal but you Honurable Thalaivar Averkalea,,, not able to find anything from your face,,, highly maturity behaviour of in the leadership,,,, thanks
    Dr kalaiger Ayya averkal be a mother of Tamilan and Tamil language,,,,,
    Our mother language be a Tamil but Dr kalaiger Ayya averkal be a mother of Tamil language,,,, really we got a much luck be born as a Tamilan and aspesely be a Udenperapu
    Thanks 🙏🌹🌹🌹🌹🌹
    Junior kalaiger Averkall,, youth wing Thalaivar Averkall speach be very nice
    Super star Rajini sir averkal also,, speach is reality
    Thanks
    Annan minister thiruvannamalai speacicillist
    Done a wonderful book 📚

  • @vinothd6985
    @vinothd6985 2 месяца назад +27

    Super star rajinikant mass 💥💥💥

  • @முருகன்-606
    @முருகன்-606 2 месяца назад +1

    தலைவர் சூப்பர் ஸ்டார் பேச்சு சூப்பர் அருமை மாஸ்

  • @புதியபாதை-வ7ய
    @புதியபாதை-வ7ய 2 месяца назад +1

    உங்கள் பேச்சி அருமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @er.v.mageshaeenforcement8144
    @er.v.mageshaeenforcement8144 2 месяца назад +1

    Great Thalaivar Rajini sir and CM sir

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 2 месяца назад +8

    Uyir thalaivar kalaingar

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm 2 месяца назад +1

    கலைஞர்அவர்கள்பல ஏழைஎளியமக்களின்தாயாகதிகழ்ந்தவர்

  • @nannank6613
    @nannank6613 2 месяца назад +35

    "கலைஞர் எனும் தாய்" கலைஞர் நூற்றாண்டில் வெளியீடு மகிழ்ச்சி அளிக்கிறது 💐💐💐👍

  • @mukundann9453
    @mukundann9453 2 месяца назад +9

    Great learning sir ❤❤

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 2 месяца назад +8

    தலைவர் பேச்சு அற்புதம்

  • @anbinwilliam6016
    @anbinwilliam6016 2 месяца назад +16

    Kalaignar best.........

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 2 месяца назад +13

    வாய்பில்லை ராஜா.. வாய்பில்லை ஏ வா வேலு இதை எழுந்திருக்க வாய்பில்லை...யாரோ எழுதி கொடுத்திருப்பார்கள்

  • @Kamtrajan
    @Kamtrajan 2 месяца назад +1

    முதல்வரின் பேச்சு அருமை

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 месяца назад +1

    நடக்கும் முன்பு எதுவும் நடக்காதென பேசுவார்கள். நடந்தபின் இப்படி நடக்குமென நினைக்கவில்லை எனவும் பேசுவார்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைதான் வேண்டும் !

  • @adityasunnyentertainments854
    @adityasunnyentertainments854 2 месяца назад +1

    Love you periyappa ❤❤❤🥰🥰🥰😍😍😍🤗🤗🤗🥳🥳🥳

  • @muthuselvan2938
    @muthuselvan2938 2 месяца назад +1

    திராவிட சகாப்தத்தின் கடைசி வாரிசு (பல தலைவர்களின் மடியில், மனதில், உறவில் வாழ்ந்தும்,வாழும் வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ் தாயின் தவபுதல்வன் நம் முதல்வர்)

  • @RadhaKrishnan-ov6ct
    @RadhaKrishnan-ov6ct 2 месяца назад +16

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 2 месяца назад +31

    அண்ணன் ஸ்டாலின் அவர்களின் பேச்சு சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❣️❣️❣️❣️❣️🙌🥰🎉🎉🎉

  • @anbumarrivummalarum9981
    @anbumarrivummalarum9981 2 месяца назад +3

    சிறப்பு

  • @rajannadar2734
    @rajannadar2734 2 месяца назад +5

    நாடகக்கம்பெனி

  • @MalathiUpadhyaya
    @MalathiUpadhyaya 2 месяца назад +5

    Great speech by our leader 🙏🙏🙏

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 месяца назад +43

    தலைவர் மேடைப்பேச்சுல உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது ❤❤❤❤❤ வாழும் மகான் தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சார்

  • @NatrajanNatrajan-ok3pi
    @NatrajanNatrajan-ok3pi 2 месяца назад +3

    லல்லல்ல

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 месяца назад +14

    வேலு சார் நெடுஞ்சாலை துறையை கொஞ்சம் கவனியுங்கள் சார்

  • @KOMALAGANESAN-f4n
    @KOMALAGANESAN-f4n 2 месяца назад +1

    Super super ❤

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Месяц назад

    சூப்பரின் சுய நல பேச்சு

  • @தஞ்சாவூர்
    @தஞ்சாவூர் 2 месяца назад +3

    அனைத்து மதங்களுக்கும் கலைஞர் தான் தலைவர். என்றும் மறந்து விடக்கூடாது.
    ஏனென்றால் தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. சமத்துவம் சகோதரத்துவம் சமூகம் நீதீ இதை ஒன்றுபட்டால் தமிழ்நாடு உண்டு வாழும்💐💐💐💫🙏

  • @ebi2121
    @ebi2121 2 месяца назад +5

    Excellent speech

  • @natarajanm3072
    @natarajanm3072 2 месяца назад +45

    தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 2 месяца назад +3

    உண்மை தலைவர் கலைஞர் அவர்கள் தாய் தான் வாட்டிய வறுமையை விரட்டிய தாய்

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 2 месяца назад +41

    வரும் தேர்தலில் கூட்டணி விஷயத்தில் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்

    • @viralvideos5260
      @viralvideos5260 2 месяца назад

      2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் இருக்காது.

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 2 месяца назад

      Oh oh ithu ka

  • @nagarajsp6797
    @nagarajsp6797 2 месяца назад +1

    CM Avarkalukku Vaalthukkal Atche Malarattum Thalapatheya

  • @selvatony7660
    @selvatony7660 2 месяца назад +3

    Super

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 2 месяца назад +6

    பொது மக்களுக்கு நெடுஞ்சாலை/ பொதுப் பணித்துறை மூலம் என்ன செய்தார்?

  • @Saravanan-o6b
    @Saravanan-o6b 2 месяца назад +19

    சாராய திமுக வாழ்க
    கஞ்சா திமுக வாழ்க
    லஞ்ச திமுக வாழ்க.

  • @venkateshvenkatachalam7963
    @venkateshvenkatachalam7963 2 месяца назад +24

    SUPER SPEETCH CM STALIN SIR

  • @venkatesank5547
    @venkatesank5547 2 месяца назад +8

    ரஜினி மைண்ட் வாய்ஸ் திமுக காரனுக்கு ஒரு கும்பிடு பிஜேபி காரனுக்கு ஒரு கும்பிடு அதிமுக காரனுக்கு ஒரு கும்பிடு காங்கிரஸ்காரனுக்கு ஒரு கும்பிடு இப்படி கும்பிடு போட்டு போட்டு பொழைப்பு நடத்துவது இருக்கே ரொம்ப கஷ்டம் பா

    • @marimuthup7036
      @marimuthup7036 2 месяца назад +1

      Vaani kamal haasanukku oru kumbidu.sarika kamal haasanukku oru kumbidu gowthamikku oru kumbidu apdinu intha mala haasan mathiri kevalappatta valka valalaiye.

    • @nagaraj3512
      @nagaraj3512 2 месяца назад

      Ivan vijay aalunga😂😂😂

  • @nagumk
    @nagumk 2 месяца назад +39

    கலைஞரோட மகனை எவனும் வெல்ல முடியாது

    • @nagumk
      @nagumk 2 месяца назад +2

      தேங்க்யூ

    • @PMEsakkimuthu7718
      @PMEsakkimuthu7718 2 месяца назад +9

      ப்பா என்னம்மா முட்டு குடுக்குறீங்க

    • @FunGamingTamizha
      @FunGamingTamizha 2 месяца назад +4

      Mookana Mudika Annga Oruthan Already Kalathula Erangi Aachu😂

    • @nagumk
      @nagumk 2 месяца назад

      தேங்க்யூ​@@PMEsakkimuthu7718

    • @thirumalaiseshadri1828
      @thirumalaiseshadri1828 2 месяца назад +2

      Good comedy peesu anthaal​@@FunGamingTamizha

  • @mrramasamy9166
    @mrramasamy9166 Месяц назад

    இதுபோன்றகூட்டங்களுக்குநடிகர்களைகூப்பிட்டுபேசவைத்துகட்சியில்கலகம்விதைப்பதைதொண்டர்கள்விரும்பவில்லை-நடிகரால்ஆட்சிஇழந்தவரலாறுதலைமைமறந்துவிடக்கூடாதுநல்லகாரியங்கள்செய்துபயன்பெற்றுவரும்போதுமக்கள்ஆதரவுபோதும்நடிகர்நடிகர்தான்திரையில்பார்த்துமட்டும்பாராட்டலாம்தவறில்லை

  • @mohamedfaizal4366
    @mohamedfaizal4366 2 месяца назад +6

    Forever dmk ❤

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 2 месяца назад +9

    tamilnadu CM.Mr.Stalin sir speech very wonderful speech wow awesome congratulation on congratulate 💐🙏

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Месяц назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @sankars8805
    @sankars8805 2 месяца назад

    ❤❤❤

  • @GSMani-uz5dw
    @GSMani-uz5dw 2 месяца назад +16

    தலைவா❤

  • @jenniferjames1700
    @jenniferjames1700 2 месяца назад

    We are praying CM sir....for your health and your ruling in TN........

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 месяца назад +3

    இருந்தாலும் 1000 rs என்பது உங்கள் தொண்டனுக்கே அதிகம். உங்கள் தொண்டர்கள் எல்லோரும் உங்களை போன்ற பணக்காரர்களோ.

  • @francisiraj7315
    @francisiraj7315 2 месяца назад +27

    கலைஞர் ஒரு தந்தையாக இருந்து தமிழ் நாட்டு மக்களை காத்தவர்.தாயாக இருந்து தமிழ் நாட்டு மக்களுக்கு ஊட்டி வளர்த்தவர்.தாயுமானவர் தந்தையுமானவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 2 месяца назад +3

    C M stalin mind voice super star Rajini talk about old students

  • @kuttyrajan123
    @kuttyrajan123 2 месяца назад +5

    Echa

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 месяца назад +3

    ஊ பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி யா இருந்தா எனக்கும்தான் இருந்தா ஏ இந்த ஊருக்கே இருந்தா 😅😅😅

  • @mallikarjunanmuthuswamy4116
    @mallikarjunanmuthuswamy4116 2 месяца назад +9

    தலைவர் தளபதி எவ்வளவு சீரிய சிந்தனைத்திறத்துடன்...
    கூரிய சொல்வளத்துடன்
    விளங்குகிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்

    • @alicejustine9826
      @alicejustine9826 2 месяца назад +1

      திமுகவும், பாஜகவும், நாடகம் ஆடுறாங்க.. அத வெளில கொண்டுவந்ததுக்கு நன்றி சொல்லலாம்..

  • @balakrishnan5127
    @balakrishnan5127 2 месяца назад

    வாழ்த்துகள் முதல்வர் அவர்களே 🎉

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 2 месяца назад +6

    உங்கள் வீட்டுக்கு😢 மளிகை சாமான்கள் அவர்கள் வாங்கி தருகிறார்

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 2 месяца назад +21

    கலைஞரின் குரலோவியம் மறக்கவே முடியாது

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 2 месяца назад +2

      குறளோவியம் மாற்றிக் கொள்க

    • @yesiknowjava
      @yesiknowjava 2 месяца назад

      Sir adhellam ok ...
      But oooozhal oozhal seyyala nu manasa thottu sollunga

  • @rajeshteam9838
    @rajeshteam9838 2 месяца назад +22

    கலைஞரின் தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன்🎉❤

  • @As12772s
    @As12772s 2 месяца назад +3

    🎉❤தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணன் தளபதி விஜய் அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக தமிழ்நாட்டை வழிநடத்த தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

    • @jalbert4737
      @jalbert4737 2 месяца назад +1

      Good joke

    • @8825069207
      @8825069207 Месяц назад

      கவுன்சலரா கூட ஆக மாட்டான்

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 2 месяца назад +3

    Great

  • @kannanchari5069
    @kannanchari5069 2 месяца назад +20

    கள்ளத்தனம்செய்யும் கருணாநிதீ

  • @JalalutheenK-qi7jo
    @JalalutheenK-qi7jo 2 месяца назад

    சூப்பர் தலைவா

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v 2 месяца назад

    தலைவர் கலைஞர் புகழ் வாழ்க🌄🌄🌄💐💐💐

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 месяца назад +4

    Long live our CM💯❤❤❤❤

  • @Solaipandyan_1212
    @Solaipandyan_1212 2 месяца назад +2

    அறிஞர் கலைஞர் மேன்மை
    மிக்க மு .க எழுதிய தாய்
    நாவலையும் பேசியிருந்தால்
    முழுமை பெற்று இருக்கும்.ஏனெனில் கார்க்கியின் பாவலின் தாய்
    உலகின் உச்சம்.

    • @SARAVANANSaravanan-s4c
      @SARAVANANSaravanan-s4c 2 месяца назад

      வான்கோழி நாவலையும் படிடா

  • @selvin4978
    @selvin4978 2 месяца назад

    Super cm anna God bless you 🙏

  • @vasanthagopalanmahesh
    @vasanthagopalanmahesh 2 месяца назад +2

    Super, Tamil Nadu Thirudan Muthuvel karunanithi Stalin.

  • @ramkumarsrinivasan678
    @ramkumarsrinivasan678 2 месяца назад

    அருமையான பதிவு

  • @saravananraju2479
    @saravananraju2479 2 месяца назад

    👍👌

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    தாய் மாதிரி கலைஞர் இருந்தார்.

  • @douglas427
    @douglas427 2 месяца назад +18

    தனக்கு தானே புகழ்ந்து பேசிகொள்வதில் திராவிடர்கள் வல்லவர்கள்😂

    • @thirusony9011
      @thirusony9011 2 месяца назад +4

      😂😂😂😂எப்புடி, கண்ணுக்கு எட்டிய தூரம் எனக்கு எதிரிகளே இல்லை, என கொக்காரித்து விட்டு, தனக்கு பின்னால் நின்ன துரோகிகளை நம்பி நாசமா போனங்களே அவர் போலவா????

    • @vikky9534
      @vikky9534 2 месяца назад +2

      ​@@thirusony9011அருமை அருமை சூப்பர் நண்பரே

  • @ramachandran8443
    @ramachandran8443 2 месяца назад +3

    Super 🙏🙏 super

  • @laksdhoori5106
    @laksdhoori5106 2 месяца назад +10

    எனது அரசியல் ஆசான்
    கலைஞர்
    100ற்றான்டு விழா
    சிறப்பிக்க என் வாழ்த்துக்
    கள்

  • @karthickraja3664
    @karthickraja3664 2 месяца назад +1

    ஐ 😂பொம்மை

  • @user-rk-1990-tvl
    @user-rk-1990-tvl 2 месяца назад +7

    குருமா எங்கடா😂😂😂

  • @vikky9534
    @vikky9534 2 месяца назад +15

    கடல் அலையை அள்ள முடியாது,,, கலைஞர் மகனை வெல்ல முடியாது,,, வாழ்த்துக்கள் தளபதி

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan 2 месяца назад

    🎉🎉🎉

  • @KumarN-p7o
    @KumarN-p7o 2 месяца назад +4

    Super speach cm sur

  • @jasimabdullatheef7485
    @jasimabdullatheef7485 2 месяца назад

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 2 месяца назад

    மிக அருமை 👏

  • @indian8678
    @indian8678 2 месяца назад

    கலைஞர் உயிரோடுதான் இருக்கிறார் நீங்கள் அவர்கு அடிக்கடி உயிரூட்டிகொண்டிரிக்கிரரிகள் அவர் கடற்கரையில் உயிரோடு உறங்கிக்கொண்டுரிக்கிறார்

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 месяца назад

    நன்றி நன்றி வணக்கம்.கோடியக்காடு.s.m.b.குரு.

  • @parthiangajapathydoss7923
    @parthiangajapathydoss7923 2 месяца назад +9

    வாழ்க டாக்டர் கலைஞர்

  • @mohanvenkadasalam5991
    @mohanvenkadasalam5991 2 месяца назад

    Welcoming,far,suparsrar,d,m,k,

  • @comdy_ulagam
    @comdy_ulagam 2 месяца назад

    டேய் கரண்ட் இல்லை அத பாருங்க டா

  • @yasiiyasii7902
    @yasiiyasii7902 2 месяца назад +4

    PTR is missing...💔

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад

    Thalaivar 🔥Rajinikanth 💪

  • @ramanathang5527
    @ramanathang5527 2 месяца назад

    அந்த மாதிரி சிறை அதிகம் அனுபவித்த தலைவர் வீரபாண்டியார் சேலத்து சிங்கம்

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Месяц назад

    Yanakku kalaighnar yendral mighaum pidikkum...From my childhood, I am DMK.....where will I get this book....I want to read thoroughly......

  • @rajeshbarathi5939
    @rajeshbarathi5939 2 месяца назад

    Sir வணக்கம் ❤️

  • @ramachandran427
    @ramachandran427 2 месяца назад +4

    Dmk
    Sabakkedu

  • @Pandian347
    @Pandian347 2 месяца назад

    இப்போ உள்ள மக்கள் பிரச்சனையே பேசி சரி செய்யுங்க...
    பழைய செயலை பேசுவதை நிறுத்த வேண்டும்

  • @ManiMaran-gk6mz
    @ManiMaran-gk6mz 2 месяца назад +7

    Stalin bro very smart

  • @senthivelnatarajan1640
    @senthivelnatarajan1640 2 месяца назад

    🙏👏👏👏👏👏👏👏🙏👌👌👌👌👌👌👍சூப்பர் 🙏