நோவா ஜலப்பிரளயம் எப்படி வந்தது? Noah flood history | Bible vs science in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 103

  • @tharubyruby
    @tharubyruby 11 месяцев назад +10

    தேவனின் மகத்துவங்களையும் மகிமைகளையும் இவ்வாறான தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது 🙏god bless you anna 🙏

  • @PintuPintu-qv6el
    @PintuPintu-qv6el 11 месяцев назад +9

    இந்த செய்தி சிறப்பான முறையில் சொன்னீர்கள் கர்த்தர் உங்களை நடத்துவார்

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 11 месяцев назад +12

    மிகச்சிறந்த பதிவு.தெளிவான விளக்கம்.நன்றி

  • @MuraliSellam
    @MuraliSellam 2 месяца назад

    மிக தெளிவான விளக்கம் 👍
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 11 месяцев назад +45

    துருக்கியில் உள்ள அராத் மலையில் நோவா தாதா உண்டாகிய பிரம்மாண்ட பேழை இன்றும் உள்ளது 👌👌👌🙏🙏🎉👍👍👍

    • @VithuSparow
      @VithuSparow 11 месяцев назад +5

      Unmayagava😮😮😮

    • @VanPura-vf5yf
      @VanPura-vf5yf 11 месяцев назад +1

      @@VithuSparow ஆமாம் ப்ரோ உண்மைதான் ....🙏👍

    • @rojapaulraj5620
      @rojapaulraj5620 11 месяцев назад +1

      What I can't believe it. But this is true

  • @sarahjesus1120
    @sarahjesus1120 11 месяцев назад +6

    Excellent explanation 👌
    Cleared my doubts.. Thank-you and stay blessed 🎉

  • @kirukiru1310
    @kirukiru1310 11 месяцев назад +9

    தெளிவான பதில்

  • @happygidion9766
    @happygidion9766 11 месяцев назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரரே

  • @IsaacImmanuel-xk7bp
    @IsaacImmanuel-xk7bp 11 месяцев назад +5

    தெய்வத்தால் கூடாதது எதுவும் இல்லை

  • @ravimamatha5197
    @ravimamatha5197 11 месяцев назад +5

    Praise the Lord amen 👍🙏

  • @albinviji4831
    @albinviji4831 11 месяцев назад +1

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரரே.

  • @AlfredEdwin-l4s
    @AlfredEdwin-l4s 11 месяцев назад +5

    Dear brother very good explanation regarding Noah's flood.God bless.🙏

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 11 месяцев назад +1

    💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus 🙏

  • @angelinpooja4162
    @angelinpooja4162 11 месяцев назад +1

    Praise the lord 🙏
    Thankz bro 🌈 pathi unga kita Sunday shorts video la ketu irundhen
    Superr definition 👏

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 11 месяцев назад +4

    Praise the Lord brother 🙏

  • @ajithajith6105
    @ajithajith6105 11 месяцев назад +1

    amen god bless you pr innum niraya videos podunga great explanations and amazing informations

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 11 месяцев назад

    Praise the LORD JESUS, DEVANAI Visuvaasikkindravarhal VEDHA VASANATHAI doubt panna maattarhal..... Hebrew 11:1

  • @rijojohn7218
    @rijojohn7218 11 месяцев назад +1

    Anna unga voice la Bible il ulla kariyangal kekkumboth arumaiyaka ullath🎉

  • @akilab165
    @akilab165 11 месяцев назад +3

    Praise the lord

  • @JacquelineSamy
    @JacquelineSamy 11 месяцев назад +3

    Amen Amen🙏 very interesting message... Thank you, God bless you❤

  • @vinoliyai6427
    @vinoliyai6427 11 месяцев назад +1

    Praise the Lord. Thank you brother

  • @jansik3175
    @jansik3175 11 месяцев назад +2

    Praise the Lord

  • @helendaniel4547
    @helendaniel4547 9 месяцев назад

    Anna unmaiyave avlo arumai a solringa... Rompa hurt work panringa... Atharkana palan nijayam தேவன் ungaluku tharuvaar na...

  • @SivaKumar-mc5wb
    @SivaKumar-mc5wb 4 месяца назад

    Glory to God almighty 🙏🙏🙏🙏

  • @aravindd8646
    @aravindd8646 11 месяцев назад +1

    Nice work brother, really amazing if we connect bible with science.

  • @thibothibo4761
    @thibothibo4761 11 месяцев назад +1

    Super explain brother 👍👍👍👍

  • @gracyhasini5287
    @gracyhasini5287 3 месяца назад

    Nice research ❤ any way jesus micracler hes amazing god❤❤❤❤❤

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 11 месяцев назад +1

    அருமை 👌👍🏽❤

  • @sathyavathi358
    @sathyavathi358 11 месяцев назад

    நன்றி பாஸ்டர் அருமை👌👌👌 👏👏👏❤❤❤

  • @babinpaul738
    @babinpaul738 11 месяцев назад +1

    ஆமென்

  • @SELLVARAJPETERJOSEPH-up3ky
    @SELLVARAJPETERJOSEPH-up3ky 11 месяцев назад

    Amen Hallelujah Praise the Lord

  • @leebannadar7164
    @leebannadar7164 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤
    சூப்பர்

  • @dhanamk9680
    @dhanamk9680 11 месяцев назад +1

    Brother Amazing explain ❤❤❤ Amen❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 месяцев назад +2

    நோவா வாழ்ந்த காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு 50 ஆண்டுகள் குறைய
    950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்

  • @STEVENSTEVE-gp1hb
    @STEVENSTEVE-gp1hb 11 месяцев назад +1

    Amen alleluia ❤

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 11 месяцев назад

    Praise the LORD 🙏

  • @shamsham9453
    @shamsham9453 10 месяцев назад

    Very interesting information 🎉

  • @sampathsampath9401
    @sampathsampath9401 11 месяцев назад +5

    Bro நம் தமிழினம் பற்றி வேதாகம்த்தில் ஏதேனும் கூறப்பட்டுள்ளதா Bro.

    • @logannada5073
      @logannada5073 11 месяцев назад

      ஆபிரகாம் வாழ்ந்த இடம் "ஊர்" என தமிழ் வாடை வருகுது!

    • @iraivaliwebsite8772
      @iraivaliwebsite8772 11 месяцев назад

      Yes.... www.preislam.blogspot.com paruga....

    • @iraivaliwebsite8772
      @iraivaliwebsite8772 11 месяцев назад

      drive.google.com/file/d/1u2y8BZ74tq30fg5if0r74a8wDzmFAPZA/view?usp=drive_link

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS 12 дней назад

      தமிழருடைய சாம்ராஜ்யம் 55,000 வருடங்கள், யூதனுடைய பிறப்பு வெறும் 6000 வருடங்கள்.

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 11 месяцев назад

    Amen amen amen amen praise God bless you

  • @gokulthangapandi7368
    @gokulthangapandi7368 11 месяцев назад

    Wonderful explanation

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 11 месяцев назад

    Glory to God ❤🎉

  • @Kasto438
    @Kasto438 11 месяцев назад

    Brother,very useful message. Thanks brother

  • @udayarajjudah4961
    @udayarajjudah4961 11 месяцев назад +2

    வேதாகமத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒத்துவராது brother, வேதம் உண்மை, விஞ்ஞானம் பொய்கலந்தது.

    • @logannada5073
      @logannada5073 11 месяцев назад +1

      Bro.....
      நன்றாக ஒத்துவரும்!
      விஞ்ஞானம் ஆத்துமாவின் அறிவின் தேடல்.
      ஆனால் தேவ வார்த்தை ஆவிக்குரியது. ஆவி மரித்த மனிதகுலம் அதனை காண முடியாது.
      இதுவே ஏதேன் தோட்டத்தில் முதல் மனிதன் அடைந்த வீழ்ச்சி.
      விஞ்ஞானத்தில் இரு விடயங்கள் உண்டு.
      1.விதி - Law
      2.கோட்பாடு - Theory
      Ex....
      Law of Gravity - புவியீர்ப்பு விதி
      Theory Of Evolution - பரிணாம வளர்ச்சி கோட்பாடு
      அறிவியலில் பெற்ற உண்மை - விதி (மாறாதது)
      அறிவியலில் உண்மையென நிருபிக்க முடியாத ஊகம் கோட்பாடு-(நிச்சமற்றது) இப்படியும் இருக்கலாமே.
      மனித ஆத்துமாவின் அறிவில் அறிய முடியாதது
      அறிவியலில் பூமி உருண்டை என நிருபிக்கப்பட்டுள்ளது.
      அதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன் ஏசாயா 40:22 இல் எழுதப்பட்டுள்ளது
      ஆனால் அதை அறியாத "கத்தோலிக்க போப்கள்" பூமி உருண்டை என கூறிய அறிவியலாளர்களை கொலை செய்திருக்கிறார்கள் - இது வரலாறு.
      அறிவியலில் The big bang theory மூலம் உலகதோற்த்தை ஊகிக்கிறது
      ஆதி 1:3 வெளிச்சமாகு! எனும் கடவுளின் வார்த்தையின் இடிமுழக்கத்தால் ஆவிக்குரிய நிலை உலகம்,
      தூலநிலைக்கு வந்தது என கூறுகிறது
      எனவே பைபிள் கூறும் விடயங்கள் ஆத்துமாவின் அறிவுக்கு எட்டியது உண்மை என காண்கிறது
      முடியாதவை கோடுபாடாகவே ஏற்றுக்கொள்கிறது

  • @mohanpaul6232
    @mohanpaul6232 11 месяцев назад

    God bless you 🙏🙏 🙏

  • @ruthjoy8168
    @ruthjoy8168 11 месяцев назад +2

    Amen hallelujah praise the Lord brother

    • @ruthjoy8168
      @ruthjoy8168 11 месяцев назад

      brother neengal bible vethagamathai badri explain romba bidithu ullathu nam kadaval ungaluku alagu arivu buthi nalla speech voice kuduthu irgirar kadaval varthail ippadiye mudivu bariyanthamum nilithu nirga vendum oru sagothari ungala comments la kadasi nadgal vara irgira mathiri irugava vendum mara kudathu yendru yeluthi irunthanga brother anbana sagothar anbu m, palu 🌿🕊

  • @JenoKanmani
    @JenoKanmani 11 месяцев назад

    Thank you brother ❤❤

  • @RaviKumar-by2qe
    @RaviKumar-by2qe 11 месяцев назад

    Very nice explanation brother. Every single christian should watch this.. Thank you for the clarity

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 11 месяцев назад +2

    9murai ketta piraguthan full story purinthathu. Neengal ethanai murai practice seitheergal endru theriyathu intha gnanathai karthar ungalukku kuduthamaikkai kartharukku sthothiram aamen.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 11 месяцев назад

    Thank you jesus

  • @viyagappankutty6173
    @viyagappankutty6173 11 месяцев назад

    Nalla karthum sathiyamum ithu ini nirinall alla nerupinal azikkappadum entru Bible solginrathu athai pattri kura mudiuma

  • @jevyindian3695
    @jevyindian3695 11 месяцев назад

    Superb... thanks bro.

  • @Hopeinjesus102
    @Hopeinjesus102 11 месяцев назад

    Very interesting 🎉🎉

  • @gunaseelangunaseelan3180
    @gunaseelangunaseelan3180 11 месяцев назад

    Thanks brother😊

  • @anitha719
    @anitha719 3 месяца назад

    🙏🙏🙏👌👌👌 amen amen

  • @prakasame1975
    @prakasame1975 11 месяцев назад

    Thanks

  • @DefenseSystem-bb9de
    @DefenseSystem-bb9de 11 месяцев назад

    Bible prophecy 100% true jesus ❤

  • @jenuinenirubah909
    @jenuinenirubah909 11 месяцев назад +1

    1 st comment brother 🤝

  • @SureshMenon-hh5xg
    @SureshMenon-hh5xg 11 месяцев назад

    😲40 days raina🙄🙄 ippom 1 days rainke thanga mudiyala 40 days na jesus ❤

  • @IsaacImmanuel-xk7bp
    @IsaacImmanuel-xk7bp 11 месяцев назад +2

    உலகம் அப்போது எப்படி இருந்ததோ அப்படியே அழிந்து போனது

  • @asolomon664
    @asolomon664 11 месяцев назад

    Amen 🙏 ❤ 🎉

  • @Arun-g5y
    @Arun-g5y 11 месяцев назад

    Trust in LORD

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x 11 месяцев назад

    Thanks Brathar

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 11 месяцев назад +2

    I Love jesus amen❤✝️🙋🤍

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 11 месяцев назад

    Good 👍🏻

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 11 месяцев назад +1

    அரசியல் கட்சி ஆரம்பித்த அன்றே விஜயகாந்தின் வீழ்ச்சி ஆரம்பம் என்று எங்கள் பகுதியில் கூறினார்கள். அது நடந்தது. கலைஞரைவிட்டு விலகியது இவரின் ஞானமின்மை என்று நினைத்தோம். உடலைக்கெடுத்துக்கொண்டது அவரேதான். ஊடகங்கள் வழக்கமாக ஊதிப்பெருக்குகின்றன.

  • @gunaseelangunaseelan3180
    @gunaseelangunaseelan3180 11 месяцев назад

    Amen

  • @christinaisral
    @christinaisral 11 месяцев назад

    Thanks for this video :)

  • @mahalingam6311
    @mahalingam6311 11 месяцев назад

    Nice

  • @sivasangarisangari4773
    @sivasangarisangari4773 11 месяцев назад

    Super bro

  • @936Valentine
    @936Valentine 11 месяцев назад

    இப்பொழுது பெய்த மழையானது நோவா காலத்தில் வந்த வெள்ள பெருக்கை போன்றது ஏனென்றால் எங்கே எல்லாம் பிஜேபி தலை தூக்கி வர நினைக்கிறதோ அங்கே இந்த வெள்ள பெருக்கத்தை காண முடிகிறது. இது இயற்கையின் கோபம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆகையால் மக்கள் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

  • @gloryglory3767
    @gloryglory3767 11 месяцев назад

    ❤❤good❤❤

  • @mstellarani9672
    @mstellarani9672 11 месяцев назад

    Aam ..
    Devan vaakku maarathavar

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 месяцев назад +3

    4500 ஆண்டுகள் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முதல் நடந்த ஏறியது

  • @Arun-g5y
    @Arun-g5y 11 месяцев назад

    TRUE REASON IS NOAH KALATHULA ⚛️ 💣 ATOM BOMB USE PANNDHALA EARTH 🌎 AXIS MARIDICHU THEN FLOOD VANDHADHU

  • @gokulthangapandi7368
    @gokulthangapandi7368 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SaradaChandrani
    @SaradaChandrani 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenKumar-cv7wz
    @PraveenKumar-cv7wz 11 месяцев назад +1

    Christmas thatha Bible enga
    irkdha

  • @ManoBalan-d2x
    @ManoBalan-d2x 7 дней назад

    தமிழரை யார் சந்ததியினர் என்று வீடியோ போடு ங்க

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i 11 месяцев назад +3

    பரிசுத்த வேதாகமம் முழு உலகத்திலும் உண்டான ஜல பிரளயம் என்று
    இதுவே சத்தியம்
    🎉🎉🎉🎉
    குர்ஆன் பைபிளை அறையும் குறையுமாய் காப்பி அடித்து கொண்டு
    ஒரு ஊருக்கு உண்டான ஜல பிரளயம் என்று எழுதி வைச்சிருக்காங்க
    😂😂😂

  • @Samve-bb9ks
    @Samve-bb9ks 11 месяцев назад +1

    காற்று வீச செய்து தண்ணீர் வற்ற பண்ணினால் தானே எழுதி இருக்கிறது பைபிள்ல

    • @logannada5073
      @logannada5073 11 месяцев назад

      ஆமாம்.....
      காற்று வீசித்தான் வெள்ளநீர் வடிந்தது.
      அது நாம் நினைப்பதைப் போல சாதாரணமான நிகழ்வல்ல
      நீரை அள்ளிச் செல்லும் காற்று.
      சுனாமி வரும்முன் இயற்கை சீற்றங்களின் அழிவுகளை இது எப்படி என கேள்வி கேட்டோம்.
      அது எப்படியெல்லாம் நடக்கலாம் என விபரிக்க முடியுமோ?

  • @RaviNdran-bd8qv
    @RaviNdran-bd8qv 11 месяцев назад

    6004 years before. Not 4004 years brother.

  • @dannisbeckham678
    @dannisbeckham678 11 месяцев назад +1

    Bro samuthiram enamo soningele athu yenathu English le😅😅

  • @kumarkpkpkumar8664
    @kumarkpkpkumar8664 11 месяцев назад

    Amen