Jama 👌👌 நமது சேகர் ஐயாவை பெரிய திரையில் காண காத்திருங்கள் (இளையராஜா ஐயாவின் இசை அமைப்பில் ஜமா )

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • SUPPORT AND FOLLOW OUR FACEBOOK PAGE AND INSTAGRAM ACCOUNT
    / sekarkalaimaamani
    / tamiltherukoothuthanga...
    Therukoothu is an informal dance structure, in which performances generally depict scenes from ancient epics such as Ramayana, Mahabharata and Tamil classical epics. Going beyond just as an entertainment, Therukoothu educates the rural people about religion and their history.
    THIS THEATRE PLAY IS BEING PERFORMED BY A GROUP NAMED AMBALAVAANAN NAADAGASABHA
    HEAD OF THE GROUP: M.SEKAR (KALAMAAMANI REWARDER IN THE YEAR OF 2020 BY TAMIL NADU GOVERNMENT,HIS EXPERIENCE IN THIS FIELD IS NEARLY 35 YEARS)
    / @tamiltherukoothukalai...
    join in paid membership and get more benefits

Комментарии • 125

  • @user-sm1tf5sr6f
    @user-sm1tf5sr6f 3 месяца назад +92

    இந்த வாய்ப்பினை அளித்த இளையராஜா சாருக்கு கள்ளக்குறிச்சி கரகாட்ட கலைஞரின் வாழ்த்துக்கள்

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Месяц назад +44

    கிளியனூர் கிராம மக்கள் சார்பாக இசைஞானியை வணங்குகிறோம்...ஒரத்தூர், சிதம்பரம் தாலுக்கா.

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 2 месяца назад +28

    சேகர் ஐயா இறைவன் அருளால் பல கோடி புகழ் பெற்று வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumar1785
    @selvakumar1785 Месяц назад +17

    தங்கள் கலைப் பயணத்தில் எங்கள் தண்டராம்பட்டு விஜயப்பனூர் கலைஞர்கள் பங்கேற்று இருப்பது .....கடவுளின் ஆசி.....வாழ்த்துக்கள்.....

  • @GLakshmananKKMtherukoothu
    @GLakshmananKKMtherukoothu Месяц назад +16

    வாழ்க தமிழ்....!
    வாழ்க நாடகக்கலை...!
    மிக்க மகிழ்ச்சி ஐயா. இவன் G.லட்சுமணன். (கொக்கிலமேடு) மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம் | ஓம் ஸ்ரீ திரெளபதா தேவி நாடக சபா.

  • @indiastarsnow3469
    @indiastarsnow3469 Месяц назад +9

    திருவண்ணாமலை (அனைத்து கலைஞர்கள் ) மக்கள் சார்பாகவும் இயக்குனருக்கு எங்கள் இதயம் கனிந்த வாத்துகள் தெருக்கூத்து கலை மென் மேலும் வளர வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலைப்பயணம்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Месяц назад +9

    தெரு கூத்து என்பது மாபெரும் கலை அதனை சினிமாவில் அரங்கேறியது ஜமா இயக்குனர் பாரி இளவழகன் மற்றும் இசைஞானி இளையராஜா இசையமைத்த அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்

  • @thendralk4927
    @thendralk4927 8 дней назад +1

    இன்றும் தெருக்கூத்து நிகழ்வுகளை தொலைக்காட்சி காண முடிகிறதென்றால் மக்கள் தொலைக்காட்சி யில் மட்டுமே.....வாழ்க வளர்க கலை....... உலகெங்கும்..... இறையருள்.....

  • @Romeyoeditz007
    @Romeyoeditz007 3 месяца назад +15

    திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்... தாங்கள் சேகர் ஐயா.....🙏🙏

  • @gpraj4417
    @gpraj4417 Месяц назад +4

    தெருக்கூத்து கலைஞர்களை வேலை வாங்கும் பொழுது இசைஞானி கல்யாணியாய் மாறி இருக்கிறார்....தெருக்கூத்து கலை ஒரு காற்றாற்று வெள்ளம் போல, வேகம் அதிகம், அதை தன் இசை அசைவுக்குள் அழகாக நிறுத்தி, பொருத்தி கொடுத்திருக்கும் பாங்கு மிக அழகு....

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Месяц назад +5

    Raaja... Raaja... What a end to teaser... Eager to watch this movie.. Should definitely carry more emotions.. We will cry more and feel lighter...

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Месяц назад +8

    தெருகூத்து கலை எனக்கு மிகவும் பிடிக்கும். உயர் உணர்வு நிலை மேலோங்கியும் இருக்கும். இகலைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

  • @dramesh2487
    @dramesh2487 26 дней назад +1

    இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக இசைத்த இசைஞானி இளையராஜா ஐயாவுக்கு ஐயாவுக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்

  • @srinivasan8743
    @srinivasan8743 Месяц назад +5

    ஒரு தெருக்கூத்து கலைஞர் மகனாக பெருமை படுகிறேன்... நன்றிகள் பல மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை வரவில்லை கண்களில் வழியும் கண்ணீரை உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.... 😢

  • @kchandru7169
    @kchandru7169 Месяц назад +10

    பார்க்கும்போதே பரவசம் உடலெங்கும் புல்லரிக்கிறது

  • @user-op3pb1zm1x
    @user-op3pb1zm1x 3 месяца назад +6

    தெருக்கூத்து கலை மென் மேலும் வளர வேண்டும் அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலைப்பயணம்

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 3 месяца назад +5

    ஐயா அவர்களின் கலைப் பயணம் சிறந்தது விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருளால் புகழோடு நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @dhoniraja885
    @dhoniraja885 3 месяца назад +15

    தங்களது கலைப்பயணம் சிறந்து விளங்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஐயா♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌👌👌

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 25 дней назад

    தாங்கள் சேகர் ஐயா..மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..அன்புடன் ஸ்ரீனிவாசராவ்.பெங்களூர்

  • @gpraj4417
    @gpraj4417 Месяц назад

    Again and again i am watching this 1.5 mnts clipping....what a performance by Isaignani....

  • @anandv7884
    @anandv7884 7 дней назад

    கிராமிய கலையான தெருக்கூத்துக்கள் அழிந்து வரும் நிலையில் இதை ஒரு திரைப்படமாக எடுத்து எங்களை மகிழ்வித்த இயக்குனருக்கு கோடான கோடி நன்றி இந்தப் படத்திற்கு இசையும் பின்னணி இசையும் கொடுத்து உயிர் கொடுத்த எங்கள் ராசா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k 25 дней назад

    இளையராஜா ❤❤❤

  • @gpraj4417
    @gpraj4417 Месяц назад

    இப்படம் பல விருதுகளை அள்ளும்....எள்ளளவும் சந்தேகம் இல்லை....Advance வாழ்த்துக்கள்...

  • @iswaryajayakodi5413
    @iswaryajayakodi5413 3 месяца назад +5

    Waiting for the flim 🔥

  • @tamilarasum8220
    @tamilarasum8220 Месяц назад

    திரைப்பட கலைக்குழு மனமார்ந்த நன்றிகள் ❤❤

  • @nimalnikil4269
    @nimalnikil4269 3 месяца назад +2

    வெகு விரைவில் திரையில் காண காத்திருக்கிறோம் ஐயா.. என் குலதெய்வம் அருள்மிகு முனியப்பன் அருளும்.. நம் முப்பாட்டன் முருகன் அருளும் தங்களுக்கு என்றும் துணையாக இருந்து காக்க வேண்டும்.. 🙏🙏🙏

  • @7pkutty
    @7pkutty 3 месяца назад +3

    அருமை அருமை ஐயா வாழ்த்துகள்💐💐💐

  • @gunabaskaran1065
    @gunabaskaran1065 Месяц назад +5

    0:26, பாட்டு பாடிக்கொண்டிருப்பவர் அய்யா தாங்கள் சேகர். இவர் ஏற்று நடிக்கும் மிக சிறந்த அவதாரம், கோபால கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணன்!. இவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் நானும் ஒரு ரசிகன், அன்புடன் - குணசேகரன் வாதானூர்.

  • @paramasivamt9405
    @paramasivamt9405 3 месяца назад +6

    செஞ்சி வட்டம் கொ ணலூர் கிராமம் நாடகக் குழு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @pandiyanm-y2h
    @pandiyanm-y2h 12 дней назад

    Super ayya

  • @srinath8870
    @srinath8870 3 месяца назад +4

    Ullapadiye migavum perumai padukiren❤

  • @tubetechbgms3.05
    @tubetechbgms3.05 Месяц назад

    இப்படம் வெற்றி வெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @arunachalam7853
    @arunachalam7853 2 месяца назад +5

    அவர் இசை அரசன் நீங்கள் இரவுக்கு அரசன் சத்தத்தைக் கேட்டு சந்திரநே சாய்ந்து விடுகிறான்

  • @jayakannanverynice9022
    @jayakannanverynice9022 3 месяца назад +3

    செய்யார் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் பலகண்டபுத்தூர் கிராமம் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 месяца назад +1

    இந்த பூதலத்தில் யாவருக்கும் ஆதரவாய் என்னாலும் மாதரசி என்று வாழ்த்துக்கின்ற மாரியம்மா உங்கள் நாவினில் கவிபாடும் வல்லவி சரஸ்வதி நித்தியவேணி என் சர்வ உயர் நாவில் கவிபாடும் உங்களுக்கு அருள் மகனே வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க ❤❤❤

  • @user-sv2hl7ey5y
    @user-sv2hl7ey5y 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰

  • @Tamilpaiyan_ajay
    @Tamilpaiyan_ajay 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் அய்யா

  • @ravichandran750
    @ravichandran750 Месяц назад

    👌👌

  • @dhineshkumar7008
    @dhineshkumar7008 2 месяца назад

    வாழ்த்துக்கள் தாங்கள் சேகர் ஐயா வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம்❤

  • @vijayvijayutv2579
    @vijayvijayutv2579 3 месяца назад +2

    வாழ்த்துகள் ஐயா

  • @singervetrivelofficial
    @singervetrivelofficial 3 месяца назад

    Vazhthukal segar ayya...... Enakku romba pudichavar neenga.... Raja sir ennoda uyir avar ta neenga ponadhu romba perumaiyaaga ulladhu❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohand5703
    @mohand5703 3 месяца назад +1

    சிறப்பு ஐயா.... வாழ்க வளமுடன்....❤❤❤

  • @krishnakumar-fc9qp
    @krishnakumar-fc9qp 13 дней назад

    Congratulations 🎉

  • @RajaMakesh-tb5rr
    @RajaMakesh-tb5rr 3 месяца назад +1

    சிறப்பு ஜயா🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 Месяц назад

    I love raja sir 🎵🎵🎵🎵🎻🎻❤️

  • @iswaryajayakodi5413
    @iswaryajayakodi5413 3 месяца назад +2

    Ambalavanan nadaga saba 🥳🥳🔥🔥

  • @anandanparanthaman3662
    @anandanparanthaman3662 Месяц назад

    super sir

  • @palani5641
    @palani5641 3 месяца назад +1

    திரவாணைமுகம் வலசை நாடக குழு சார்பாக வாழ்த்துக்கள் ஐயா.

  • @SakthiBliss
    @SakthiBliss Месяц назад

    ASuperb

  • @thirugnanamthiru5102
    @thirugnanamthiru5102 29 дней назад

    வாழ்த்துக்கள் ஆயிரம்.

  • @karthikna22
    @karthikna22 Месяц назад

    Jamaa - Saadhithavragalukku nandrigal.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 Месяц назад

    ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-sv2hl7ey5y
    @user-sv2hl7ey5y 3 месяца назад +1

    மென்மேலும் உங்கள் கலைப்பயணம் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹👌👌👌

  • @manivannand9828
    @manivannand9828 3 месяца назад +2

    ஐயா உங்கள் எல்லாம் நாடகம் அருமை உங்கள் நாடகம் புராணம் வளருக மேலும் வளக்கவும் 👍 🙏

  • @kabilannagarajgopal4116
    @kabilannagarajgopal4116 3 месяца назад

    உங்கள் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் அய்யா ❤👏🏻👏🏻👏🏻

  • @starmani1669
    @starmani1669 3 месяца назад +1

    வாழ்த்துகள் ஐயா👏🤝

  • @pushparajg6594
    @pushparajg6594 13 дней назад

    தெருக்கூத்து தான் சினிமாவை பார்க்க வைத்த பொழுது போக்கு.
    ஆனால் இன்று தெருக்கூத்து பார்க்குறதே விட்டுவிட்டு சினிமா மோகத்தில் சென்றோம்.
    இன்று தமிழன் கலாச்சார இத்தனை ஆண்டுகள் வரலாற்று நிகழ்வுகளை பேசிய தெருக்கூத்து வாழ்வாதாரம் இழந்து அழிந்து போகிறது.

  • @velumanivelumani9991
    @velumanivelumani9991 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vasanthana9183
    @vasanthana9183 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் ஐயா ❤🎉

  • @Karthik-iw9vo
    @Karthik-iw9vo 14 дней назад

    கருங்காலி குப்பம் வன்னிய நாடக சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் காசி நகர் நாடக சார்பாக வாழ்த்துக்கள்

  • @elangovans3485
    @elangovans3485 Месяц назад

    தாங்கள் சேகர் புதிய ஜமா தொடங்கி நடித்த முதல் ஊர் விளந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் 30 ஆண்டாக விளந்தையில் மாசி மாதத்தில் நடைபெறும் அங்காளம்மன் திருவிழா ஆறாம் நாள் வித்தையில் தான் ஆடுவர் அந்த நாள் விளந்தைக்கு ஆடுவதற்கு ஒதுக்கி வைத்து விடுவார் யார் ஆடுவதற்கு கூட்டாலும் செல்ல மாட்டார் ஏன் முதல் ஜமா நடித்த அவர் பெருமை நிலை நிறுத்தப்பட்ட ஊர் இன்னும் வளர்ச்சி அடைந்து இன்னும் பல தெருக்கூத்து கலைஞர்களை உருவாக்க வேண்டும்

  • @rameshk2741
    @rameshk2741 Месяц назад

    ❤❤❤ kuzuvinar anivarukim vazthikkal

  • @neymarrich7774
    @neymarrich7774 Месяц назад

    isai theivam ❤

  • @geethugeethu6022
    @geethugeethu6022 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் அப்பா💐💐💐

  • @RAAJAPERU2023
    @RAAJAPERU2023 Месяц назад +1

    தெருக்குது எனக்கு பிடிக்கும்

  • @sivachandiranr6386
    @sivachandiranr6386 Месяц назад

    I am waiting

  • @sivarajs4426
    @sivarajs4426 3 месяца назад

    உங்கள் திறமைக்காண வாய்ப்பு ஐயா

  • @ltsiva6401
    @ltsiva6401 Месяц назад

    jama 2 Waiting

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 3 месяца назад

    Very very very very happy to see ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashokking5120
    @ashokking5120 3 месяца назад

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா ❤️😍

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Месяц назад

    என்றும் ராகதேவன்

  • @VeerapandiyanVeera75
    @VeerapandiyanVeera75 Месяц назад +1

    சேகர் அண்ணா நீங்களும் நீங்கள் சார்ந்த குழுகளும் எடுத்த படம் நூறு நாட்களுக்கு மேல ஓட வேண்டும் தெருக்கூத்து கலை என்றும் மாறக்கூடாது

  • @AnithaAnitha-ds4dd
    @AnithaAnitha-ds4dd 2 месяца назад

    Vazhthukal Ayya 🎉🎉🎉

  • @viswanathansubramani8216
    @viswanathansubramani8216 Месяц назад

    மாங்காபுரம் சார்பாக இசைஞானி இளையராஜா மற்றும் பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @parasakthid6873
    @parasakthid6873 3 месяца назад

    Roomba happy iruku appa ungala ippadi pakka❤❤

  • @palanie788
    @palanie788 2 месяца назад

    வாழ்த்துகள் அய்யா

  • @mathi6668
    @mathi6668 3 месяца назад +1

    Valthukkal iyaa

  • @45vhjjk
    @45vhjjk Месяц назад

    அருமை ஐயா ❤❤🎉🎉

  • @babushivam456
    @babushivam456 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்...💐💐

  • @user-uw6du6ip8g
    @user-uw6du6ip8g Месяц назад +1

    இசை இளையராஜா இளையராஜா இசை அவ்வளவுதான்

  • @pazhanisamyc402
    @pazhanisamyc402 3 месяца назад +1

    Super 🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam5461
    @panneerselvam5461 Месяц назад

    ராஜா ராஜாதான்

  • @sumansumanece8942
    @sumansumanece8942 3 месяца назад +1

    Super 👍

  • @junaideenm2202
    @junaideenm2202 3 месяца назад

    Vaztukkal ayya

  • @PremKumar-js7uv
    @PremKumar-js7uv 3 месяца назад

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 3 месяца назад

    வாழ்த்துகள் அண்ணா 💐🙏🙏🙏🙏🙏

  • @perumalperumal-it1qe
    @perumalperumal-it1qe 2 месяца назад +1

    வழ்த்துகள அய்யா திரைப்படம்எப்போழுது

  • @muthu9768
    @muthu9768 3 месяца назад +1

    Super

  • @balajisivanesan1998
    @balajisivanesan1998 3 месяца назад

    Congratulations sir❤

  • @prasanths5288
    @prasanths5288 3 месяца назад

    Super😍🎉❤❤❤🎉🎉🎉

  • @SathishKumar-de7sc
    @SathishKumar-de7sc 2 месяца назад

    செஞ்சி வட்டம் தாண்டவசமுத்திரம் கிராமம் சார்பாக வாழ்த்துக்கள்👌👏❤
    இப்படிக்கு சதிஷ் குமார் சிங்காரம்

  • @natarajriya5550
    @natarajriya5550 8 дней назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤its raja sir 🎉🎉Legend Composer 🎉🎉🎉

  • @mageshp7409
    @mageshp7409 3 месяца назад

    வாழ்த்துக்கள் ❤️❤️🔥

  • @Sureshrajkrithikraj
    @Sureshrajkrithikraj 3 месяца назад

    வாழ்த்துக்கள்🙏🙏💐

  • @saravananvenkatesan7487
    @saravananvenkatesan7487 2 месяца назад

    🎉🎉❤

  • @tmohan2130
    @tmohan2130 3 месяца назад

    ❤❤❤

  • @mersalkarthi7437
    @mersalkarthi7437 2 месяца назад

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் சின்னசேலம் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @sureshsiddhamedicine1177.
    @sureshsiddhamedicine1177. Месяц назад

    திருவண்ணாமலை மாவட்டம் சித்த மருத்துவர் மரு. K. சுரேஷ் கண்ணன் _SMP siddha&Ayurvedic consultant fertility specialty) சார்பாக ஜமா என்ற இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தேசிய விருது மற்றும் ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenvs44
    @praveenvs44 2 месяца назад

    ஐயா வணக்கம் மன்னிக்கவும் இதில் யார் சேகர் ஐயா என்று என்னால் சரியாக கண்டு கொள்ள இயலவில்லை