அந்நிய பாடல் பாடி அசத்தும் Ben Samuel || karthik Gamaliel || john jebaraj || nlag

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 371

  • @vigneshe4626
    @vigneshe4626 Год назад +27

    இத சொல்லுர கமாலியேல் மோகன் ஐயா மகன் சேட்விக் சாமுவேலுக்கு சொல்லி குடுடா டாய் அவனுங்க அப்படி பாடுனா தப்பில்ல மத்தவ பாடுனா குத்தமா?

    • @VijayKumar-gd4bm
      @VijayKumar-gd4bm Год назад +6

      பரிசுத்த வேதாகமம் சொல்லும் அன்னிய பாழை இப்படி இருக்க வேண்டும்: 1 Corinthians 14:5
      [5]நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.

  • @tamilytlibrary
    @tamilytlibrary Год назад +93

    ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    இயேசு யாரு அவரு அன்பு என்ன அதை பற்றி பேசுங்க ஐயா அடுத்தவங்களை பற்றி பேசாதீங்க
    இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. என்று இயேசு அப்பா சொல்லிருக்காரு

    • @Honest-true
      @Honest-true Год назад +2

      இவர்கள் வியாக்கியானம் சற்று அதிகம்தான் ஆனாலும் மேடையில் நிற்பவர்கள் தங்களுடைய சுயஞானத்தினாலா? அல்லது பரிசுத்த ஆவியில் ஏவப்பட்டா? அல்லது சாத்தானின் ஞானத்தினாலா? என்பதை அறிந்து (ஞானவான்) செயல்படுதல்தான் நம்மை மறுமையில் நித்தியானந்த வாழ்வுக்கு ஆயத்தமாக்கும்.

    • @estherpraveen1780
      @estherpraveen1780 Год назад +3

      Well said. Who are we do judge. Specially anything about holy spirit will never be forgiven.

    • @iacrush4187
      @iacrush4187 Год назад

      Super brother...👍❤️

    • @Pinky_mihi
      @Pinky_mihi Год назад +2

      I am belve chirstn now a day am turn my religion hindu becuse.... Dubakur pastor this chennl need to Society..

    • @kumararajar8517
      @kumararajar8517 Год назад

      ​@@Pinky_mihipls look into Jesus. He is your saviour..

  • @Xeenasridhar07
    @Xeenasridhar07 Год назад +23

    சகோதரர்களே..உங்கள் வாய் வார்த்தைகளில் கவனம் வேண்டும்...

  • @Christian_Songs4L
    @Christian_Songs4L 8 месяцев назад +5

    1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.
    ரோமர் 2

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Месяц назад

      Ayyaa neenga avanungalukku support panringale😂😂😂

  • @akilananbu9239
    @akilananbu9239 10 месяцев назад +14

    தவறு செய்வதை கண்டிப்பது நல்லதுதான் அது தேவையும் கூட ஆனால் மரியாதை இல்லாமல் பேசுவது சரி இல்லனு தோனுது சகோ

  • @Jack-rc6eh
    @Jack-rc6eh Месяц назад

    In the Bible, Matthew 12:31-32 states, "And so I tell you, every sin and blasphemy will be forgiven men, but the blasphemy against the Spirit will not be forgiven. Anyone who speaks a word against the Son of Man will be forgiven, but anyone who speaks against the Holy Spirit will not be forgiven, either in this age or in the age to come".

  • @janethangasamy5685
    @janethangasamy5685 5 месяцев назад +6

    பரிசுத் த அவிக்கு விரோதமாக கிண்டல் பண்ண கூடாது

  • @sarithak3951
    @sarithak3951 Год назад +9

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @VijiElizabeth
    @VijiElizabeth 11 месяцев назад +3

    Super brothers keep it up.

  • @johnisaac.9784
    @johnisaac.9784 7 месяцев назад

    1கொரி 4:21-பவுல் நான் பரம்போடூ வரவேண்டுமா அல்லது அன்போடு வரவேண்டூமோ (உங்களுக்கு நரம்பு தான் கரைட்டு)

  • @devadoss7050
    @devadoss7050 Год назад +13

    நான் ரொம்ப கவலையாக இருந்தேன் இதை பார்த்த பின்னர் தான் என் கவலை குறைஞ்சு இருக்கு பெரியவர் பெரியவர் என்று வயசான தாத்தா ஆக்கிடிங்க 😅😅😅😅😅

  • @blister2pack
    @blister2pack 9 месяцев назад +1

    Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest 55on it; if not, it will return to you.
    Luke 10:4-7

  • @clementjohn1989
    @clementjohn1989 9 месяцев назад +2

    People want only amusement and entertainment and thrilling in a building they call as church. The entertainers served the ward needs. Now they have to continue the same to keep the people pouring in. NLAG is not an exemption from this strategy. Brother hope you would see my comment.

  • @Praveenkumar-ne9ro
    @Praveenkumar-ne9ro Год назад +4

    ஹலோ பிரதர் இதெல்லாம் ஒரு பொழப்பு

    • @joshuaka8291
      @joshuaka8291 Год назад

      நல்லா கேளுங்க சார்..😂

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Месяц назад

      Illa volu viduraangale pastor's nga avanunga kitta poi sollu idhellaam voru pozhappu nu, kaarithuppuraan thurundhunga daa pastor's.😂😂😂

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 10 месяцев назад

    மனிதா.கடவுளை உனக்குள்ளே தேடு.வேறு எங்கும் தேடாதே.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  10 месяцев назад

      மனுஷனுக்குள்ள சாக்கடையும் பாவம் தான் கிடைக்கும்.. சத்திய வேதமாகிய பைபிளில் தேவனை தேடினால்.. அந்த தேவன் மனித சாக்கடையையும் பாவத்தையும் நீக்கி நமக்குள் வந்து தங்குவார்..

  • @revivalwarriors.
    @revivalwarriors. Год назад +4

    Yesuve ivargal naavai thoduveeraga

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Месяц назад

      Modhalla bodhagargal naavai thoda jebam pannunga edhaachchum volu vuttaa adha vunna maadhiri kaena payyan kaettu nu iruppaan, naangellaam appadi illa.😂😂😂

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 месяцев назад +1

    Addicted to your channel! 😂😂😂

  • @bestie_heart5072
    @bestie_heart5072 9 месяцев назад +1

    Bro unge video ellam super but kojam respet ah pasunge plz

  • @johnwesley7503
    @johnwesley7503 Год назад +1

    Ungala pakum pothu parithabama eruku..... Channel close panitu neenga thappa nanaikra yella pastor kaga prayer panuga..... Adhu ungaluku blessing ha erukum...

    • @johnrs66
      @johnrs66 Год назад

      nee thirumtha maatta daa

    • @joshuaka8291
      @joshuaka8291 Год назад

      Ungalaa pathaaa enaku rombha paaavamaa iruku..innum Bible padikama inthaa maari fraud pastorsa namburinga.. First ungalukaagaa nengaley prayer panikonga🎉

  • @dianababu1
    @dianababu1 Год назад +2

    What bro someone told sep 11th jesus is coming nu... What happened to that pastor?

  • @Jeffin-o9w
    @Jeffin-o9w 3 месяца назад +1

    ஆகையால் நீங்கள் கவனமாய் இருங்கள்
    Be care full

  • @Praisy-ct7ig
    @Praisy-ct7ig 6 месяцев назад +1

    Superbrother

  • @victorsathanantham5559
    @victorsathanantham5559 9 месяцев назад +1

    சபைக்கு போற மக்கள் கிட்ட ஒன்னு நான் சொல்லிக்கிறேன் தீர்க்கத் தரிசனம் ஒழிந்து போய் கிட்டத்தட்ட சுமார் ஒரு 1900 வருஷம் இருக்கும் அந்நிய பாஷை ஓய்ந்து போய் ஒரு 1500 வருஷம் இருக்கும் வேதத்தில் ஆமென் சொல்லி முடிச்சுட்டாங்க இப்போது சபைக்கு போற உங்ககிட்ட இருக்க வேண்டியது தேவகுமாரன் மீது விசுவாசம் நீங்க என்னுடைய பாவத்தை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் எடுத்துக் கொள்ளும் போதே தேவகுமாரன் என்னுடைய பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டார் என்று நம்பிக்கை வைத்தீர்களே அதை முதலாவது நம்புங்க உங்களுடைய தேவை போக இல்லாத மக்களுக்கு கொடுத்து அன்பு காட்டுங்க இத விட்டுட்டு நீங்க இந்த சர்ச்சி ஒன்னு வச்சி நடுத்தர இந்த பிக்காளி பசங்கள நம்பி ஏமாந்து போயிடாதீங்க அதனால நல்லது எது கெட்டது எது என்று 12 வயசுலயே நம்ம மனசுல தெரிஞ்சிடும் மகாதேவன் அதை நம்ம மனதிலே மனிதன் பிறப்பதற்கு முன்னாடியே நம்ம ஆன்மாவின் இருதயத்திலே பதிவிட்டு இருக்கிறார் அது இல்லாத நம்ம பைபிள்ல நல்லது கேட்டது எல்லாம் விஷயமும் தீர்க்கதரிசனமாக சொல்லி முடிச்சிட்டாங்க அதோடு கூட அந்நிய பாஷை எல்லாம் உலகத்திலேயே எல்லா பாஷை காரர்களுக்கும் போய் சேர்ந்தாச்சு அதனால இந்த மாதிரி காணிக்கை வாங்குற போதகர் என்று போர்வையில் ஒளிந்திருக்கும் பாஸ்டர் என்று சொல்லக்கூடிய ரத்தம் குடிக்கும் ஓநாய்களை நம்ம நண்பர்கள் சொல்ற மாதிரி நம்பி அவங்ககிட்ட காணிக்கை கொடுத்தீங்கன்னா நரகம் நிச்சயம் எந்தத் தப்பும் பண்ணாதீங்க தேவகுமாரன் உங்களுக்கு வேண்டியதை செய்வார் அவரை முதலாவது நம்புங்க அதை விட்டுட்டு நீங்க தசமபாகம் காணிக்கை இளம் பங்காளர் திட்டம் பொது பங்காளர் திட்டம் ஆலயம் காட்டுற திட்டம் முழங்கால் யுத்தம் கட்டாக முடிச்சு போடுறது பக்கத்துல பார்த்து கையை கொடுக்கிறது இது எல்லாம் நல்லாவா இருக்குது ஏழை யாருன்னு பார்த்ததுக்கு உங்களுக்கு காணிக்கை கொடுக்க தெரியாதா உங்க கண்ணு என்னை குருடா போச்சா அப்படி கொடுக்க உங்களுக்கு கைகள் இல்லையா அதையும் அடுத்தவன் கையில் கொடுத்து குடுக்க சொல்றீங்க உங்க கையில கொடுத்து தர்மம் செய்யாத அளவுக்கு நீங்க அவ்வளவு பெரிய வசதியானவர்கள் காணிக்கை தசமபாகம் இதெல்லாம் நம்ம வேதத்திலே இல்லவே இல்லை கோவில்களும் போகணும்னு அவசியமே கிடையாது உங்களுக்கு ரெண்டு மூணு பேரு உட்கார்ந்து வேதத்தை படிச்சு கேட்டாலும் போதும் இது ஒன்னும் திருக்குறள் இல்ல அர்த்தம் சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவர் தெளிவாக எழுதி வச்சிருக்காங்க நிதானமா யோசனை பண்ணி நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு உங்க கைகளால கொடுத்தாதான் தேவனுக்கு பிரியம் அப்படியே வேதத்தைப் பற்றி உங்களுக்கு அறிவுரை செய்யும் வேத போதகர் உங்களிடத்தில் வந்தால் அவர்களுக்கு பசி இல்லாத வாழ்க்கைக்கு தேவையானதை உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் அதை விட்டுட்டு நம்ம நண்பர்கள் சொன்ன மாதிரி கள்ள போதகர்கள் என்னும் தீர்க்கதரிசிகள் மாட்டிக்கொள்ளாதீர்கள் அவர்கள் உங்களை நரக பாதாளத்துக்கு வழிநடத்துகிறார்கள்

  • @TOP_HIGH_FLYERS5528.
    @TOP_HIGH_FLYERS5528. Год назад +3

    Bro sathiyam irukura edathula makal vara matrangale ipdi dance adravanga kita tha poranga enna pandrathu

  • @ViNCy-sn8yt
    @ViNCy-sn8yt Год назад +1

    Super bro

  • @sugirtharajm7232
    @sugirtharajm7232 2 месяца назад

    Dai Veera vala iliya

  • @jdraniirani5429
    @jdraniirani5429 9 месяцев назад

    Yenna. vendum hanlum kelli sainga parisuthahavi yai kelli saiyathinga. plese

  • @danielyouthfellowshiplalgu8164
    @danielyouthfellowshiplalgu8164 Год назад +3

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்கள்

  • @selvips2448
    @selvips2448 Год назад +28

    Unga valai ethuvo athai parunka உழைச்சி சாப்பிடுங்க குரை சொல்லி சம்பாதிக்காங்க

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +3

      Sir/madam
      Whoever please give us an offer letter from ur company 🤣🤣

    • @David-ll9oy
      @David-ll9oy 8 месяцев назад +1

      Oho Vela theda kooda unaku vakku illa appadi thaney 😂😂paithiyam ithey polappu unakku kettaaa.. periya puthisaalinnu nenappu 😁 ​@@roastingtodayschristianity

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Месяц назад

      Edhaachchum paesuvaanunga pastor's nga adha vunna maadhiri kaenayan kaettu nu iruppaan naangellaam appadi illa.

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg 3 месяца назад

    Super

  • @Bakiyalakshmi-oy9fi
    @Bakiyalakshmi-oy9fi Год назад +15

    அவரவர் பிதிபலன் அவரோடேகூடெ வரும் நீங்களும் ஜாக்கரதையாக இருங்க

    • @Bakiyalakshmi-oy9fi
      @Bakiyalakshmi-oy9fi Год назад +1

      உங்களுக்கு நல்ல வருமானம் இதுலதானே உங்க பிழைப்பு நடக்கிறது வாழத்த்துக்கள் தம்பிங்களா

  • @KarthigaRaman
    @KarthigaRaman 21 день назад

    Brother avara kurai solla vendam

  • @wmh1518
    @wmh1518 Год назад +4

    உங்கள் சபையை (ஒருவருக்கொருவர்) புத்தி சொல்லும் சபையை எங்கள் ஊரிலும் ஆரம்பிங்கா

  • @estherselvarani4371
    @estherselvarani4371 Год назад +2

    Brother you are talking truthonly

  • @அசானி.மலையகமகள்

    மன்னிப்பு கேளுங்க இல்லாவிட்டால்..
    உங்கள் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது..
    நோயால் போவீர்கள்..
    தீர்க்கம் நடக்கும்..

  • @estherpraveen1780
    @estherpraveen1780 Год назад +17

    Please dont grieve holy spirit. It will be never forgiven. Jesus himself has said this.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +6

      கார்த்திக் gamaliel is your holy spirit or Ben Samuel your holy spirit??

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Год назад +3

      Dei loosungala karthick Gamaliel is against that kind of singing ..adha nee yedhuku soldra ..

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Год назад +4

      ​@@roastingtodayschristianityif you have open guts ..go and ask infront of Ben Samuel..why making editing videos like this and making fake money ???

    • @johnrs66
      @johnrs66 Год назад

      @@travelwithjosh3548 avanga video edit panninaa , unakku yean daa soothu la eriyuthu ? nee soothu clean aah vachittu , sleep quite in nights, why , r u jealous?

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Год назад +3

      @@johnrs66 which church are you going ?? Nalla pesuringa ..super 👍😊

  • @john4u
    @john4u Год назад +7

    well said bro, we called this Gamaliel last year in Coimbatore, Eenthann kuptomen irunthathu 😢

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      Why bro? What he did?

    • @john4u
      @john4u Год назад +2

      @@roastingtodayschristianity same thing , the whole hour he took for condemning others, no message

  • @kingjoysep20
    @kingjoysep20 Год назад +3

    John jebraj is planning to release new album called "Christan Midnight masala "1000,s "of copies to be sold in TN.... poor people waiting...not for jesus'returns.

    • @johnrs66
      @johnrs66 Год назад

      I'm missing the great Dance 🕺 💃 Master , didn't hear about him many days . Expect John Jebaraj to make his debut in Tamil Cinema 🎥 soon and become superstars like, vijay, ajit style

    • @Rubavathy_jeba
      @Rubavathy_jeba Год назад

      @@johnrs66 theva illma pesaathinga, kooda irundhu paatha dhaan therium

  • @rajibaig6488
    @rajibaig6488 5 месяцев назад

    Brothers . chruch of christ . onely one chruch. Name also giving in lord. Matthew 16:18:

  • @devaanbuanbu7723
    @devaanbuanbu7723 Год назад +16

    என்டா உங்களுக்கு இந்த வேலை மனம் கேட்ட வங்கள பேய் வேலை பாருங்கடா

  • @danielrajakumar5200
    @danielrajakumar5200 6 месяцев назад +1

    Mic pudichi prasangam panni unga kita kanikai vangi. Religion ingra per la oru institution nadathina avanunga nalavangala. These guys are exposing them. Keep doing it guys.

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 10 месяцев назад +1

    Bro super 😅😊😊

  • @umasathiya2488
    @umasathiya2488 Год назад +19

    டேய் உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா ஒரு ஊழியக்காரர் இப்படி பரியாசம் செய்யாதே கர்த்தர் உன்னை பார்த்துக் கொள்வார்

    • @Pinky_mihi
      @Pinky_mihi Год назад +2

      Paruda.... Christians going to hell... Need revolution...

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Месяц назад +1

      Pastor's sariyaa irundhaa yaen ippadi paesaraanga.

  • @homsirkali6276
    @homsirkali6276 Год назад +5

    நிதானமாய் பேசுங்கள் சகோதரர்களே

  • @asirvathemanandhraj5001
    @asirvathemanandhraj5001 Год назад +37

    அன்பு சகோதர்களே உங்களுக்கு என்ன பிரச்சினை. அந்நிய பாஷை குறித்து உங்கள் கருத்து. தயவு செய்து அந்நிய பாஷையை கேலி செய்யாதீங்க

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +3

      Call us at 7010745813 bro. Let's discuss

    • @eldineeldine810
      @eldineeldine810 Год назад

      நான் கிறிஸ்த்துவன் இல்ல ஆனா கிறிஸ்த்தவர்களை கிறிஸ்தவராகி நீங்களே கேவல படுத்தும் போது நாங்க எப்படி டா உங்கள நம்பி வருவோம் என்ன தவறான வார்த்தையால் பேச வைக்காதிங்க

    • @priyanka5842
      @priyanka5842 Год назад

      😡😡😡😡

    • @priyanka5842
      @priyanka5842 Год назад

      Ongalukku kadavul oru naal bathil solluvaaru appo purium ethu enna bashai nu ok😡

    • @danielmarvelraj
      @danielmarvelraj Год назад

      @@roastingtodayschristianity 💯👍

  • @jenniferangeline
    @jenniferangeline 12 дней назад

    Please do not speak ill of the ministers of God... God is with them.. Making fun of them and their tongues is like making fun of God! Be careful 💯

  • @albertraj9204
    @albertraj9204 Год назад +10

    கார்த்திக் கபாலி 😂😂😂

  • @joelabishekraj5806
    @joelabishekraj5806 10 месяцев назад +1

    indhu video pandravungo prayer pandruvungo ille paa , next one aangulaku anya baashai pesa varala illliya ,oruvaati neengo adhu yeppadli irukumo kaatungo paa , illiyanaa bashaye illani soldrungo with reference😊

  • @murgannadar7364
    @murgannadar7364 9 месяцев назад +1

    4:54 5:00 5:04 5:04

  • @SSwethasube
    @SSwethasube 4 месяца назад

    Unnai en theyavan thotuvare

  • @vinoprabhu2384
    @vinoprabhu2384 9 месяцев назад +2

    உங்கள் வீடியோ மிகவும் கீழ்த்தரமாக உள்ளது பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😂

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  9 месяцев назад

      செவித்தினவுள்ள மக்களை ஒன்னும் பண்ண முடியாது..🤣🤣🤣

  • @அசானி.மலையகமகள்

    மரணபரியந்தம் அடைய ஆசையா

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 7 месяцев назад

    Religion becomes very funny nowadays. Good entertainment brothers. Can you silent 1 minute? Can't that's why the utter noise preval.

  • @luinpaster5662
    @luinpaster5662 Месяц назад

    மாப்ரா. கா லா தா பா ரா...😂

  • @jjmusicals3985
    @jjmusicals3985 Год назад +2

    Father Berchmans left the Chat...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Bro, Tirunelveli la, Perinba Peruvilavil, Aalaganvar pattu padi, Girls stage ku kupitu, avangalodu aadi, athu periya problem agi, next day than Makkal ellam sonnanga...

  • @ev.angeline
    @ev.angeline 4 месяца назад +1

    🤦‍♀️Oru kadavul da ooliyakkarara ipdi seiya kodaathu mariyathaya pesanum thappu seirinka avar periya pastor 🤷‍♀️ 💔

  • @sheebaran6072
    @sheebaran6072 Год назад +2

    Very good roasting.

  • @talseelprabhu2502
    @talseelprabhu2502 Год назад +3

    பரிசுத்த ஆவி என்னனு தெரியாத உனக்கு பதில் சொல்ல நான் அல்ல.. Jesus வந்தாலும் கேட்க போவது இல்ல.. Go and get the holy spirit..challenge.. You cannot get that gift.. If tast it.. You will close the RUclips channel.. Holy spirit not so easy to get.its a challenge.. Act 2. Ok bro take care. Amen..
    You can comment any ministry people.. Its u r wish.. But Holly spirit u should not comment..

  • @jenybavan629
    @jenybavan629 Месяц назад +1

    சீக்கிரம் உங்களுக்குரிய பலன் உங்களோடு வருகிறது.
    நீங்கள் செய்வது பிழை. 👏🏻.
    தயவு செய்து இதோடு விட்டு விடுங்கள்.

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Год назад +3

    Brother's keep it up super 👍 entha thirudangal thiruntha maattaangal maakkal thiruntha vendum brother bible bothanai thevai paathi per yesuvin peyaril kollai koottam maa maari erukkiraargal vethanayaga erukkirathu

  • @benjaminravikumar5710
    @benjaminravikumar5710 Год назад +4

    This is not good... stop video like this...

  • @ListenGuitars
    @ListenGuitars Год назад

    Yov antha amma song ellame apdthan ya iruku kelunga keduthu vechurkum

  • @ramarajan7865
    @ramarajan7865 Год назад +14

    எங்க ஊர்ல பன்னி மேய்க்கர வேலை இருக்கு, வரங்கிளா, சகோ

    • @gnanarajchristopher8335
      @gnanarajchristopher8335 Месяц назад

      உங்கள் போன் நம்பர் போடுங்க பார்ப்போம் (வீரத்தை)

  • @revjeyakumarxavier6625
    @revjeyakumarxavier6625 Год назад +10

    அந்நிய பாஷை யில பாடகூடாதா தப்புன்னு பைபில்ல எங்க இருக்கு.. இப்படி உட்கார்ந்து
    Roast பண்ணுங்க என்று Bible எழுதி இருக்கா..Bible நல்லா படிங்க

    • @augustinimman3759
      @augustinimman3759 Год назад +3

      , நான் பாடும் போது ஆவியோடும் கருத்தோடும்பாடுவேன் இதுதான் முறை காலம்மாறலாம் ஆனால் வேதமோ அல்லது அதன் கோட்பாடுகளோ ஒரு போதும் மாறுவதேயில்லை. ஏனெனில் அதின் தேவன் ஒரு போதும் மாறாதவர். காலத்திற்க்கு ஏற்ற கோவம் போட அவர் மனிதன் இல்லை.

    • @cornerstone1564
      @cornerstone1564 Год назад

      சகோதரனே அந்நிய பாஷை ஒரு வரம் மட்டுமே ஆனால் அது எல்லோரும் பேசக்கூடிய வரமல்ல.
      யாருக்கும் அந்த வரத்தை தேவன் கொடுத்திருக்கிறாரோ அவர்கள் பேச வேண்டும்.
      சபையில் அந்நிய பாஷை பேசக்கூடாது பேசினால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
      இன்று அந்நிய பாஷை என்று பேசுபவர்கள் தேவன் கொடுக்காத ஒன்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @ArputharajAppu-ds7iw
    @ArputharajAppu-ds7iw 10 месяцев назад +2

    நீங்க பணம் சம்பாதிக்க வேற வழியிருக்கா பாருங்க bro

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx Год назад +1

    Thanks a lòrd god 🎉🎉

  • @michlami3037
    @michlami3037 Год назад +6

    பார்த்து டா தம்பிங்களா சீக்கிரமா போய் சேர்ந்துடாதீங்க

  • @muthubala7637
    @muthubala7637 Год назад +6

    சும்மா இருங்கடா போங்கடா

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      சும்மா இருந்த பிசாசு பிடிக்கும் 😭😭🤣🤣

  • @s.joshuvathenur5767
    @s.joshuvathenur5767 Год назад +2

    Last correct bro

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 7 месяцев назад +1

  • @krupamary161
    @krupamary161 2 месяца назад

    Hi bro what are you telling

    • @krupamary161
      @krupamary161 2 месяца назад

      Hi bro what are you telling it's right

  • @naveengladstone4359
    @naveengladstone4359 Год назад +7

    i don't know who is wrong or who is right, but don't you have other job to do.. Does any where Bible says us to roast people using their mistakes.... You both are no way better than them..

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +1

      Welcome to the channel...Channel videos are in front of u..watch them and know the intension...then come here to comment in English or tanglish or whatever..God bless u with good internet..

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад

      @@tyroraja8835 phone பண்ணி பேச பயமா இறுக்குற நீ comment பண்ணாத 🤣🤣🤣

  • @denz45197
    @denz45197 2 месяца назад

    Don't tease tongues 🔥

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  2 месяца назад

      Tell that to mr.Golmaaliel

    • @denz45197
      @denz45197 2 месяца назад

      @@roastingtodayschristianity 0:40 second.. You are teasing tongues..
      Brother, please dont tease tongues.

  • @danielyouthfellowshiplalgu8164
    @danielyouthfellowshiplalgu8164 Год назад +9

    ஒரு வயது மூத்த நபரை கேவலமாக பேசும் போது மனம் குத்த வேண்டாமா

  • @supersmart671
    @supersmart671 4 месяца назад

    This is in violation of 1 Corinthians 14:27-29....

  • @targetachievers7735
    @targetachievers7735 Год назад +4

    Super brother 😀😃😄😁😆😂🤣

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Год назад +5

    excellent roasting!! indha karthik romba thimura pesuvan, message engira perela.

    • @PratheebaGowri
      @PratheebaGowri Год назад

      Ama ne poda

    • @thebiblicallife4114
      @thebiblicallife4114 Год назад

      Una vitaa nalaaa kilichruva pola😂

    • @PriyaPriya-yg6tu
      @PriyaPriya-yg6tu 8 месяцев назад

      Thunigarama kindal panni pesringa da Thambi Benna patthi pesa ungalukku enna thaguthi irukku thunigarama pesathinga pa pls 🙏

  • @Capt1177
    @Capt1177 Год назад +2

    3:17 adhukku munnadi ivanukke vachittu varren 😂

  • @lesterpaul4565
    @lesterpaul4565 6 месяцев назад

    Niyayam theerkka neega kadavula ?

  • @henrynoel1779
    @henrynoel1779 Год назад +1

    Please don't comment god's servents,it's right or wrong bcas it's god's work,please brothers it is sin

  • @veeravel8221
    @veeravel8221 9 месяцев назад +1

    எப்படி இப்படிக் கீழ்நிலைத் தன்மையில் பொது வெளியில் பேசுகிறார்கள்....
    பரலோக சாம்ராஜ்ஜியம் என்று சொல்லப்பட்டது இதுதானா...😮

  • @dasanraj2127
    @dasanraj2127 9 месяцев назад

    சகோ'S சர்ச் என்பதை கிறிஸ்தவம் என்று கூறுவதை தவிர்கவும்.

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 Год назад +5

    😂😂😂😂😂 அருமை

  • @pradeeparishi4531
    @pradeeparishi4531 Год назад +2

    Bro appo tongues la pada kudatha, illa tongues gift Uningaluku illaya then holy spirt pesi padanathu illaya, then etha god anumathikagalanu sollaringala. Antha pastor oru person thaki pesanathu wrong, athu ok . mela sonnathuku answer me bro

    • @cornerstone1564
      @cornerstone1564 Год назад

      சகோதரனே அந்நிய பாஷை ஒரு வரம் மட்டுமே ஆனால் அது எல்லோரும் பேசக்கூடிய வரமல்ல.
      யாருக்கும் அந்த வரத்தை தேவன் கொடுத்திருக்கிறாரோ அவர்கள் பேச வேண்டும்.
      சபையில் அந்நிய பாஷை பேசக்கூடாது பேசினால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
      இன்று அந்நிய பாஷை என்று பேசுபவர்கள் தேவன் கொடுக்காத ஒன்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். Praise to Yah-Shua 🤝

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +1

      Call us at 7010745813

    • @pradeeparishi4531
      @pradeeparishi4531 Год назад

      Really anna i will cal na

  • @jesushealsministries1350
    @jesushealsministries1350 7 месяцев назад +1

    Wonderful entertainment.... 😂😂😂😂

  • @LLCAShalomchurchKotticodePrXAV
    @LLCAShalomchurchKotticodePrXAV Год назад +3

    Brother neenga pesurathu manusanuku virothama illa ooliyakarankaluku virothama pesureenga avanga yanna thappu pannunalum Jesus pathuparu sariya neenga unga thalaimuraiku sabatha sampathikatheenga okva

    • @joshuaka8291
      @joshuaka8291 Год назад

      Naagalum oozhiyakaarangaathaaa...Please believe

  • @john.j7201
    @john.j7201 Год назад +4

    அன்னியபாசை என்ற பெயரில் உள்ளாடையின் பெயரை உச்சரிக்கிறார்

  • @silvesterravi7807
    @silvesterravi7807 Год назад

    நீங்க எந்த சபை ஐயா எனக்கு சொல்லுங்களே பாப்போ

  • @JancyRani-b3p
    @JancyRani-b3p Год назад

    Ippadi pa

  • @k.karthikaElroei-ox4kx
    @k.karthikaElroei-ox4kx Год назад +1

    I pray right now pls Jesus this two brothers don't know what I am speaking now,pls Jesus forgive this two brothers, open spritual eyes this two brothers,pls give salvation this two brothers in the name of Jesus amen

  • @tiptopchannel2956
    @tiptopchannel2956 5 месяцев назад

    Mutha intha mama vela pakuratha vidunga da

  • @williamcarey2884
    @williamcarey2884 5 месяцев назад

    உங்களுக்கு அய்யோ..😢

  • @Rubavathy_jeba
    @Rubavathy_jeba Год назад +1

    Anniya bashai pesina atha kindle pandringa Devan nyayam theerpar ungala anniya bashai pesi Petra abeshegam Petra pastor ah kora sonna Enna aavinganu theriathu ..
    Yesappa indha keelpakam la ieundhum vandha uncles 2perayum thodunga aaviyanavarae neer nyayam theerkum Devan yesappa ivangala paarunga yesappa nallavnagala ell kindle pannittu irukanga Devan neer paarpeer Amen.

    • @joshuaka8291
      @joshuaka8291 Год назад +2

      Thappu ma...emaandhupogaadhinga😢

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +1

    Anbu kooru wine! Wine! Wine!

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Год назад +2

    Super.tambikala👍👌👌👌👏🤝🙏👍😏😎😊😂😏

  • @jdraniirani5429
    @jdraniirani5429 9 месяцев назад

    yesu than ungala mannikanum

  • @Blessingagchurchkokkal
    @Blessingagchurchkokkal 9 месяцев назад +1

    Dai neenga ella enga irundhu da varinga 8:07
    Pastors anniya basa pesuna thappa😡😡

  • @JabashingSam
    @JabashingSam Месяц назад

    இதுல சாதி எப்படி வந்தது . விவரமாக. சொல்லுங்க