கடவுளிடம் பகுத்தறிவாளர் தோற்க துணிந்த இடம்! S Lakshmana Perumal Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 97

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +7

    இது கதையல்ல
    ஒரு காம விளையாட்டு
    அருமையான நல்ல பதிவு
    கருத்தாளருக்கு நன்றி ❤

  • @dhanapalm2606
    @dhanapalm2606 6 дней назад

    கதையில் வேண்டுமானால் நினைத்த நொடியில் வருவார் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு வெங்காயமும் கிடையாது இது தான் உண்மை உண்மை உண்மை

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 Год назад +1

    ❤❤❤நல்ல படைப்பாளிகள் கதை சொன்னவரும் எழுதியவரும்

  • @United-tk5pu
    @United-tk5pu 2 месяца назад

    சிறப்பு தோழர்

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 Год назад +2

    ஆமாங..நாத்திக நாற்றம் சிறப்பு.. பெரியாரின் வாழ்க்கை அதை விட சிறப்பு..😂😂😂

    • @selvarajashok8540
      @selvarajashok8540 Год назад +1

      பெரியார் மணியம்மை வீரமணி கதையை நல்லா டெவலப் பண்ணியிருக்காங்க .

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +13

    உண்மை இதுதான். கடவுள் நம்பிக்கைக்குப் பின்னால் எதாவது ஒரு சூழ்ச்சி, ஒளிவு, மறைவு, பணம்,நிலம் அபகரிப்பது ,உழைப்புச் சுரண்டல், பாலியல் வக்கிரம் இவைகள் தானே பதுங்கி இருக்கும்.

  • @kanisobikanisobi7916
    @kanisobikanisobi7916 3 месяца назад

    மிக நன்று

  • @mallikadhanapal3960
    @mallikadhanapal3960 Год назад +5

    ஜல்சா பண்றதுக்கு கடவுள் நம்பிக்கை உதவினால் அதை ஆதரிக்கிறோம்னு சொல்ற!அதானே! இந்த அல்ப விசயத்திற்கே கடவுள் நம்பிக்கை பயன்படும் போது சிறந்த ஒழுக்கமான பண்பாடும் நேர்மையும் உள்ள வாழ்க்கைக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று யோசித்துப் பார்.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 2 месяца назад

      Kanji devanathanin kunjukku poranthavan thane nee

  • @ashark5226
    @ashark5226 Год назад +12

    பகுததறிவு எல்லோருக்கும்உன்டு
    ஆனால்பேரறிவாலர்சொன்கதை அவரின்குடும்பத்திற்கே
    உறித்தாகட்டும்

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Год назад

    சூப்பர்.

  • @shankmr5899
    @shankmr5899 Год назад +5

    இது பகுத்தறிவு அல்ல. எதை செய்தாலும் முறைமை அவசியம். இல்லையேல் நச்சு விதையாக மாறி விடும்.
    முறையான நேர்மையான ஒழுக்கமான பகுத்தறிவு எனது தாத்தா காலத்தில் இருந்தது. இறந்த பின்னரே அறிந்தேன் பகுத்தறிவு ஆத்திகன் இடமும் உண்டு. மதிக்க தெரிந்தவர். வீரமுடன் கூட்டத்தையே சிலம்பால் எதிர்த்து போராடியவர். உள்ளதை உள்ளபடி பட்டென்று உடைப்பவர். நீதி என்ன என்று பஞ்சாயத்து தலைவரையும், காவலரையும் கை கட்டி கேள்வி கேட்பவர். அவரை விட சிறந்த மனிதர் யாரையும் நான் இதுவரை பார்க்க வில்லை. இந்த சமூகம் அத்தகைய சுய ஒழுக்கம்முள்ள வீரனை உருவாக்க வில்லை. முடியவும் முடியாது. இறந்த பின்னரே அலை கடலென கூடிய கூட்டம் இன்றளவும் மனதை மெச்சுகிறது

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +10

    அருமை வாழ்த்துக்கள்! மனிதநேயத்தை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை .

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 5 месяцев назад

    True story, really very nice, congratulations ayya 😂😂

  • @rmadhavan5689
    @rmadhavan5689 Год назад +3

    அருமை.

  • @waw967
    @waw967 Год назад +9

    புராணங்களில் கதை கட்டி விட்ட மாதிரி ..நாத்திகர்களும் இது மாதிரி கதை கட்டி..திருமணம் தாண்டிய உறவுகள் அவர்களுக்கு பிடிக்கும் இந்திய சமுதாயமும் சரி தமிழ்ச்சமுதாயமும் உயர்ந்த நாகரீகமும் ஒழுக்கம் சார்ந்த பண்பாடுகளுடன் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்..அதை கொச்சைப்படுத்தும் நாத்திகர்கள் ஆங்கிலேயனுக்கு மற்றும் முறையற்ற பிறப்புக்கள்.. கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய சமூகம் அல்லது இவ்வுலகில் உன்னைப்போல கயவர்களிடம் வாழ முடியாது என நெருப்பில் தள்ளிவிட்ட சமுகமாய் கூட இருக்கலாம்.. விதவை திருமணம் போன்ற சமூக சீர்திருத்தஉணர்வுகளுடன் பேசவேண்டும்.. அல்லது அந்த நபர் மரத்தில் துணியை கட்டி விட்டு வந்திருக்க வேண்டும்.. போக பயந்து கொண்டு கடவுளை பயன்படுத்தி இந்த சமூகம் இப்படி இருக்கு என்று கொச்சை படுத்துகிறான் இரண்டு பேர் முறையற்ற உறவு கொண்டதில் இவனுக்கு ஆனந்தம். இந்த மாதிரி நடத்தையை விடுத்து ஆக்கப்பூர்வ சமூக சீர்திருத்த நடவடிக்கைக்கு அறிவு தெளிவு வேணும் உங்கள் போக்குக்கு மக்கள் வரவில்லை..என்ற ஆத்திரம்..

  • @sema5395
    @sema5395 Год назад

    ❤❤❤ arumaai ayya

  • @natesant7778
    @natesant7778 Год назад +6

    காம கதைகள் சொல்ல கடவுள் வரை செல்ல வேண்டாம், நம் திராவிட தலைவர் கள் வீட்டை சுற்றினாலே போதும். உண்மை கதை , என்ன இடத்தை சுடலைமாடசாமி கோவிலுகு பதில் புதுடெல்லி.

    • @sudhaveeramani5720
      @sudhaveeramani5720 Год назад

      கடவுளே ஒரு காமகதைதான் .

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 4 месяца назад

    முருகனும், கிருஷ்ணனும் இப்படி பல்வேறு கடவுள்களின் காதலை போற்றி தான் இன்று வரை நாட்டியம் நாடகம் கதைகள் பாடல்கள் இசை என்று பாடி ஆடி கடவுள் சன்னிதானம் முதல் வீடு வரை பக்தியுடன் சிறப்பித்து நிகழ்வுகள் நடத்தி கொண்டு வருகிறோம் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்!

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Год назад +4

    கதைசிந்திக்கவைப்பதோடுஅல்லாமல்சந்தோசமாகவும்உள்ளது.சிறப்பாக
    எடுத்துரைத்ததோழருக்கு
    பாராட்டுகள்.

  • @jayaseelan8387
    @jayaseelan8387 Год назад +4

    சபாஷ் அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா இங்கேயும் பகுத்தறிவே வென்றது

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c Год назад +14

    சரி தான். அப்ப, இந்த மேடையில் இருக்கும் ஒவ்வொருவரும், தங்களின் குடும்பத்தினருக்கு இந்த அறிவுரையை பின்பற்றி நடப்பதற்கு சம்மதிக்க வைத்து இருப்பீர்கள் தானே?.

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 Год назад

    இந்த கதை நானும் கேட்டிருக்கேன் சுடுகாட்டில் எரிப்பார்கள் இடுகாட்டில் புதைப்பற்கள்
    தலைச்சன் பிள்ளை மை எடுக்கவேண்டும் என்றால் இடுகாட்டுக்குபேகவேண்டும்
    சுடுகாட்டில் பார்த்தது கதை எழுதியவரின் மனைவி அங்கே வந்த ஆண் வயலில் வேலைசெய்யும் வேலைக்காரன்
    அதனால் அந்த கதை எழுதியவர் மாற்றி எழுதினார்
    ஒரு படத்தில் வடிவேலு கற்புள்ள மனைவிமார்கள் கணவனுக்கு தான் கடவுள் தெரியும் என்று அதுபோல இந்த கதையை சொன்னவரும் சுடுகாட்டுக்கு இடுகாட்டுக்கு வித்தியாசம் தெரியாமல் கதைசொல்லி இதுவெல்லாம் பகுத்தறிவு என்று சொல்லி மக்களை ஏமற்றிபிளைக்கின்றான் இந்தக் கதையெல்லாம் ஜீவானந்தத்தின் தேழர் சென்னகதை

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Год назад +1

    👍🏼👍🏼

  • @MuthayaMuthaya-u8f
    @MuthayaMuthaya-u8f Год назад

    Arumai

  • @v.chendurkandasamy8015
    @v.chendurkandasamy8015 Год назад +3

    பயம் என்பதை கடவுள் படைக்கவில்லை இது மனுசநால்தான் உருவாக்க ப்பட்டது

  • @venkatesanr4111
    @venkatesanr4111 Год назад +2

    This story already narrated by shri.Rajanarayan in Vikadan comarde.

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Год назад

    Pugithiyea Arivu...valga ramasamy..by ramasamy bakthanthin..adiyean

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Год назад +3

    பகுத்தறி வாளன் ஐம்புலன்களாலும் அறிய முடியாததை இல்லை என்கிறான்.

    • @cjk9211
      @cjk9211 Год назад

      மனம் எப்படி இருக்கும்,மகிழ்ச்சி எப்படி இருக்கும் ,கோபம் எப்படி இருக்கும்? அறிவு எப்படி இருக்கும்? ஆசை எப்படி இருக்கும்?இரக்கம் எப்படி இருக்கும்?பொறாமை எப்படி இருக்கும்?விரக்தி எப்படி இருக்கும்?இவை எல்லாம் ஐம்புலன்களால் அறிய முடியாதவை.பகுத்தறிவாரே,இவை எல்லாம் இல்லை என்று சொல்வீரா?
      ரிமோட் பட்டனை அழுத்தியதும் டிவி உயிர் பெறுகிறதே,எது டிவியை உயிர்ப்பிக்கிறது?அதை ஐம்புலன்கள் அறியுமா?காதல் என்கிறோமே,அதை காணமுடியுமா,கேட்கமுடியுமா,முகரமுடியுமா,சுவைக்கமுடியுமா,தொட்டுணர முடியுமா?ஐம்புலன்களோடு எல்லாம் முடிந்தன என்பவன் மடையன். அதற்கப்பாலும் பல உள.உண்மையில் பகுத்தறிவாளன்தான் மகா மடையன்.தானும் கெட்டு தன் நாரவாயால் எல்லோரையும் கெடுக்கிறான்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад

    ஓஹோ. இது கதை போலவா தெரிகிறது.

  • @learn6391
    @learn6391 Год назад

    அருமை

  • @ptapta4502
    @ptapta4502 Год назад

    செவ்வணக்கம்

  • @nagaking5667
    @nagaking5667 Год назад

    கதை நல்லாத்தான் இருக்கு அய்யா ஆனால் ஆளும் அரசியல்வாதிகள் சமூகநீதி என்று வாய்கிழிய பேசினால் மட்டும் போதாது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வாயல் கிராமத்தில், விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவிலில் நடந்த பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த சமூகநீதி கட்சிகள் என்ன செய்தது......

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +1

    உனக்கு இந்த கருத்தை நீ சொல்ல முதலில் உனக்கு அதற்கான எண்ணம் உருவாக வேண்டுமல்லவா. அது எப்படி உன் மனதில் உருவானது பகுத்தறிவுப்படி ஏதாவது விளக்கம் இருக்கிறது.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +6

    அன்புள்ள அப்பா வணக்கம் .வாழ்க வளமுடன்.எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை என் வாழ்க்கை இது உண்மை சத்தியம்.
    யார் என்று எனக்கு
    எல்லாம் இந்த உலகமே என்் உறவு தான்உண்மையாக சத்தியமாக இருப்பவர்கள் மட்டும்தான் என் உறவுமற்றபடி எல்லாரையும் என் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது நல்லவர்கள் தீயவர்கள் இருப்பார்கள் அவற்றை நாம் ஒதுக்கி விட்டு செல்ல வேண்டியது நம் கடமைஇந்த ஆடியோவை கேட்டேன் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி என்னுடைய காட்சிகளுக்கு தகுந்த மாதிரி இது அமைந்தது இது உண்மை.
    நாளை என் தொடர் ஆடியோ அவர்களுக்கு கிடைக்கும் இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல்அவன் இன்றி நான் இல்லை நான் இன்று அவன் இல்லை .
    இந்த சேனல் யார் வைத்திருப்பார்களோ அவர்களுக்கு இந்த பொறுப்பு . எண்ணெயை பொருத்தவரைக்கும் எந்த ஒரு கட்சியும் கிடையாது. எந்தஒரு மனிதன் நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சக மனிதர்களுக்கு சேவைசரி சமமாக செய்ய வருகிறார்களா அவர்களுக்கு மட்டும்தான்சரி சமமாக செய்ய வருகிறார்களா அவர்களுக்கு மட்டும் தான் என் தொடர்செயல்படும் செயல்படும் அது உண்மை அது சத்தியம்.
    உண்மை, நீதி , நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் என் ,கொள்கை .அந்த காட்சிகள் தான் எப்பொழுதும் சத்தியத்திற்கு ஒரு மிகப்பெரிய வலிமை இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி.

    • @selvarajashok8540
      @selvarajashok8540 Год назад

      13 பொன்டாட்டி கட்டியவன் கதை சொல்லவா

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Год назад

    கிலு கிலு கள்ளக்காதல் கதையை எப்படி சமூக நீதி புருடாவுடன் கலந்து விடுறாரு..

  • @Boomi247
    @Boomi247 Год назад

    Vow

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 Год назад +1

    மிகச்சிறப்பு!!

  • @babukumaresh9492
    @babukumaresh9492 Год назад

    Real prositute மீடியா

  • @venkatasamyrajagopal3960
    @venkatasamyrajagopal3960 Год назад

    கடவுள் கடவுளிடம் மனிதன் பகுத்தறிவாளர் துவக்க தகுந்த இடம் என்று சொல்லி இங்கு ஒரு கதையை அவுத்து ஏகப்பட்டது விடுகிறார் எவனோ ஒருத்தி காமத்தினால் ஒருவன் ஒருவன் காமம் செய்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு வழக்கு பிடிக்கிற இதை பகுத்தறிவு வழங்கி செய்கிறார்களா என்று எனக்கு எனக்கு புரியல கடவுளா அங்கே எங்கே வந்தார் என்று இவரா ஒரு கதையை விடுறார் கடவுள் அப்படி என்னங்கடா இது இப்படி எல்லாம் நீங்க கூட்டி கொடுக்குறதுக்கு நாட்டை கொடுக்கிறீர்கள்

  • @balachandarj4245
    @balachandarj4245 Год назад +1

    இதுகதைஎன்னகொடுமசார்

  • @somasundarasivam
    @somasundarasivam Год назад +2

    இப்ப அடிச்ச மழைக்கு உங்க பகுத்தறிவு என்ன காரணம் சொல்லுது?

  • @anguayyappanayyappan1860
    @anguayyappanayyappan1860 Год назад +2

    இவர்கள் இப்படி தான்

  • @palanisamyc8541
    @palanisamyc8541 Год назад +1

    ஏண்டா உங்க அப்ப மவணஏ இந்து மதத்தில் மட்டும் தான் இப்படி உள்ளதா. மற்ற மதங்கிளில் உள்ளது உன்மையா.

  • @jambunathanr3505
    @jambunathanr3505 Год назад

    Even mathiri aggressive words la chinna pllaigal ketkumpothu realize entru believe pannitu poranga muttalgal rout la 😅😅

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Год назад

    இது ஒரு இதையே இல்லை

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 Год назад

    I will say reverse, the almighty we believe created such a illusion to that guy so that he accepts god... not n cessary god should threaten some person who don't believe,nobody knows the truth...as we say we can sense air but can not see... ultimate what this person want to say is not justified

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 3 месяца назад

    Romba sexya pesurar

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Год назад +5

    ஜாதியை ஒழிக்க ஒரு கதை கூட வா இல்லையா?

    • @hanunantharaonarayanamurth291
      @hanunantharaonarayanamurth291 Год назад

      Govt. May hitherto refuse to issue cast certificates and with great courage to announce all the cast certificates are not eligible, if govt. refuse to issue cast certificates and banned to issue certificates from respective cast association.

  • @kamalesanperumal
    @kamalesanperumal Год назад +3

    என்னகதையோ
    என்ன பகுத்தறிவோ

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 Год назад

    Nee yaru stamp pannuvatharku ku....

  • @karthiv4977
    @karthiv4977 Год назад

    பகுத்தறிவாளர் ????

  • @MuthuKumar-jy6iy
    @MuthuKumar-jy6iy Год назад

    அடத்தூ

  • @Siva-hq9kq
    @Siva-hq9kq Год назад

    Nonsense story

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад

    பேத்தல்

  • @tksfabricators3273
    @tksfabricators3273 Год назад

    Dai un mahalai patteripathaa

  • @devi9202
    @devi9202 Год назад

    Those who say no god, they are illterate.

  • @trueindian3293
    @trueindian3293 Год назад +1

    25 கோடிஉண்டியலுக்குள்ள. இவ்ளவு அறிவா பாத்து ஓனர்விரட்டிவிட்ருவான் அ

  • @MuthukumarRajamani-uq7do
    @MuthukumarRajamani-uq7do Год назад +1

    Manithargalukku aasaiyum bayamum irukkum varai kadavul iruppar ithu erandun illamal manithargal illai.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад

    உங்களுக்கு எங்கடா பகுத்தறிவு இருக்கிறது ?

  • @muralikumar3086
    @muralikumar3086 4 месяца назад

    மிகவும் அருமை

  • @saravananmurugesan328
    @saravananmurugesan328 11 месяцев назад

    அருமை