"Thangalaan Vikram 28 கிலோ குறைச்சு, மருதநாயகம் Effect 😣 Pa.Ranjith ஆசைப்பட்டது நடக்கல"🔥Gnanavelraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 183

  • @AalanAdhithan
    @AalanAdhithan Год назад +296

    தங்கலான் பரையர்கள் படம் என்று நினைக்காமல் தமிழர்களின் வரலாறு எனக்கொண்டாடுவதே சிறப்பு 👍⚔️🔥⚔️

    • @advkapiljiivi2973
      @advkapiljiivi2973 Год назад +7

      மற்ற சமூகத்தைப் பற்றி படம் வரும் போது அது சாதிப்படம் என்று புறக்கணிக்க சொல்வீர்கள்...தமிழர் படம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது...என்ன ஒரு நியாயம்...

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 Год назад +8

      ​@@advkapiljiivi2973 எந்த பரையர் அப்படி சொன்னாங்க
      தேவர் மகன் படத்தை
      எதிர்த்தது
      பள்ளர் சமுகம் கிருஷ்ணசாமி
      விருமாண்டி எதிர்த்ததும் அவர்கள் தா

    • @Sujith-xm3jm
      @Sujith-xm3jm Год назад

      நாம் தமிழர் 💞

    • @saimani6452
      @saimani6452 Год назад +1

      Super

    • @velr.b7089
      @velr.b7089 Год назад

      Etha unmai

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +132

    தங்கலான்,, Screen presence and BGM...பொன்னியின் செல்வனை விட பல மடங்கு நன்றாக இருக்கிறது..... Brilliant Direction and Art work...... OsCar Award Confirm..🔥👌waiting,.US

  • @Equality838
    @Equality838 Год назад +125

    Pa. Ranjith sir & vikram sir mass... 👏👌👏👏👏👏👏👏👏👌👌

  • @ponramanganesan1289
    @ponramanganesan1289 Год назад +7

    ஞானவேல் சார் நீங்க நினைத்தது வெற்றி ஆஸ்கார் அனைத்தும் கிடைக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o Год назад +19

    வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢

  • @உங்கள்குரல்-ன7ட

    தமிழர் என்பது இனம் அதில் ஜாதி என்பது அடையாளம் ஒவ்வொரு ஜாதியாக பிரிந்து நின்றால் வீழ்ச்சி தமிழன் என்ற எண்ணத்தில் பார்க்க வேண்டும்

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +41

    ❤❤❤🎉மிகவும் எதிர்பார்ப்புடன் ❤

  • @akmano7922
    @akmano7922 Год назад +27

    தமிழர் வரலாறு என்றே பார்ப்போம்💪

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Год назад +26

    Pa. Ranjith anna 💙💐

  • @jayasharanj.s
    @jayasharanj.s Год назад +102

    How many of them like chiyaan Vikram's acting 🔥

  • @bharathijibran1987
    @bharathijibran1987 Год назад +4

    வாழ்த்துகள் மகிழ்ச்சி ரஞ்சித்தின் உழைப்பு பெரியது விருதுகள் பல வெல்லட்டும்...

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Год назад +114

    தங்கலான் உலக சினிமாவாக இருக்கும்

    • @ramkirocks5561
      @ramkirocks5561 Год назад

      தங்களான் க்கு அர்த்தம் சொல்லு

  • @raja29910
    @raja29910 Год назад +43

    மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dammam623bc
    @dammam623bc Год назад +25

    Ranjith anaa 💕🔥💕🔥 Vikram sir ❤❤🎉

  • @feelings761
    @feelings761 Год назад +13

    வரலாறு மிக்க படம் 💪💪💪💪💪

  • @rakeshravi719
    @rakeshravi719 Год назад +10

    விக்ரம் மேரி உடம்ப வருத்தி நடிக்க இந்தியால யாரும் இல்லா இதான் உண்மை, 🔥✨️

  • @GANG-O.S-Sattur
    @GANG-O.S-Sattur Год назад +27

    Thangalaan 🔥

  • @SunRise-fg7op
    @SunRise-fg7op Год назад +31

    Pa. Ranjith+vikram=,🔥🔥🔥🔥💯

  • @saiSaisaga
    @saiSaisaga Год назад +17

    நீங்கள் போட்ட பணம் உங்கள் உழைப்பு அத்தனைக்கும் பலன் நிச்சயம் தங்கலான் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @spbala4911
    @spbala4911 Год назад +62

    பறையார் சமூகாம்..உழைப்பவர் சமூகாம்

  • @suriyathambi1115
    @suriyathambi1115 Год назад +34

    chiyaan vikram..💥😎

  • @GANG-O.S-Sattur
    @GANG-O.S-Sattur Год назад +196

    Chiyaan Fans Hit Like ❣️

  • @ranjithk9473
    @ranjithk9473 Год назад +42

    நிச்சயம் ஆஸ்கர் வாங்கும் தங்கலான்👍

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 Год назад +15

    Waiting thangalan

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Год назад +36

    WAITING ONLY FOR THANGALAAN,SARPATTA2

  • @meeramani1840
    @meeramani1840 Год назад +11

    Pa Ranjith 🔥🔥🔥

  • @bharathiappu2603
    @bharathiappu2603 Год назад +9

    Pa.Ranjith Anna 🔥🔥🔥

  • @prasanthnavin5445
    @prasanthnavin5445 Год назад +58

    தங்கலான் பரையர் 🔥

    • @dineshsee
      @dineshsee Год назад

      நான் தேவேந்திரன் இந்த படத்தின் வெற்றி ஆதிக்க சமூகத்தினர் மூக்கை உடைக்கும🎉🎉

    • @gowthamraj04
      @gowthamraj04 4 месяца назад +1

      ​@@dineshsee கண்டிப்பா நண்ப

    • @vanitha7791
      @vanitha7791 3 месяца назад

      parayar ellarum parthu ippadam vetriadaya vayungal. idai + mel jathi paisa selavupannamttom

  • @rajadurai.k5287
    @rajadurai.k5287 Год назад +47

    🔥Chiyan chiyan One & Only piece🔥

  • @PraveenKumar-dh2cy
    @PraveenKumar-dh2cy Год назад +16

    Chiyaan❤❤ Versatile Actor

  • @srinathcr7716
    @srinathcr7716 Год назад +14

    Ranjith sir🔥🎉

  • @sivamunish8876
    @sivamunish8876 Год назад +3

    வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியடைகிறோம் அண்ணா 💙

  • @arumoni455
    @arumoni455 Год назад +2

    JaiThangalan film paRanjith vetri for vikramsir very very super mass mass Thanks
    Arulmani pathirumadu Athanoor pabanasam
    Thanjavur JaiBhim 🙏🏽🙏🏽🙏🏽💙❤💙❤💙❤💙❤🙏🏽

  • @davidadam7466
    @davidadam7466 Год назад +29

    Chiyaan 🔥

  • @makkalmanam9774
    @makkalmanam9774 Год назад +36

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @vizdam9537
    @vizdam9537 Год назад +5

    waiting for Thangalaan❤ chiyaan & Ranjith ❤

  • @rammiliran
    @rammiliran Год назад +7

    Pa.ranjith 🔥🔥🔥

  • @rampooventhan9967
    @rampooventhan9967 Год назад +18

    Ranjith fans..❤️❤️❤️

  • @serviceenginee1730
    @serviceenginee1730 Год назад +4

    Vera level vikram acting i am waiting thangalam

  • @ranjithk9676
    @ranjithk9676 Год назад +4

    Thangalan 🔥🔥🔥🥇🥇🥇

  • @Arun-lb8kg
    @Arun-lb8kg Год назад +7

    Uthama nayagan vikram ❤❤❤❤❤

  • @madheshjeyan9333
    @madheshjeyan9333 Год назад +16

    Chiyaan💥❤

  • @jay.96
    @jay.96 Год назад +35

    வரலாறு அது பேசும் 🤸🔥

    • @-cn6go
      @-cn6go Год назад +1

      Super sir

  • @dineshsee
    @dineshsee Год назад +2

    இந்த படத்தின் வெற்றிக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் ஆதரவு❤❤❤🎉🎉🎉

  • @chandruchan9845
    @chandruchan9845 Год назад +21

    Oscar🔥🔥💥🔥🔥💥

  • @Mylozzzz
    @Mylozzzz Год назад +21

    Can t wait to see monter Chiyaan🎉

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Год назад +30

    THANGALAAN IS THE REAL KGF,,,,WAITING

  • @aadhii_kenny8576
    @aadhii_kenny8576 Год назад +17

    Chiyaanvikram ❤

  • @kalakad_kaattaan
    @kalakad_kaattaan Год назад +6

    Paraiyar samugam padam🥰🔥💥😘⚔️

  • @unmai768
    @unmai768 Год назад +12

    ஆதித்தமிழனின் வரலாறு

  • @kavikp450
    @kavikp450 Год назад +7

    Vikram 👑👑👑

  • @im_human_
    @im_human_ Год назад +7

    Ranjith na❤

  • @COCDsivadhanusu
    @COCDsivadhanusu Год назад +26

    Waiting For Vetrimaaran Dhanush Next Project ⚡🔥

  • @mohomadiman1776
    @mohomadiman1776 Год назад +7

    Tangalaan vera level oscar winner chiyaan vikram sir 💯🔥

  • @unmai768
    @unmai768 Год назад +7

    தங்களான் எதார்த்தமான உண்மை படம்

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl Год назад +10

    He is well aware of production houses in telugu and hindi industry . Hence he is giving the maximum inputs to the tamil cinema films .

  • @Rajaguru-uc9et
    @Rajaguru-uc9et Год назад +2

    I am waiting 😍😍😍

  • @marimuthup1825
    @marimuthup1825 Год назад +1

    உங்களை போன்ற இயக்குனர்கள்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...
    விக்ரம் சார் அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நினைக்கிறேன்...

  • @praveenjo2324
    @praveenjo2324 Год назад +5

    I am thalapathy fan but only true hero Vikram heartfully say

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 6 месяцев назад

    Thangalan is a tamilan ❤ movie 🎥 Ranjith Anna ❤️ and Vikram Anna ❤ mass❤

  • @ragavanonline8297
    @ragavanonline8297 Год назад +10

    பேட்டி காண்பவர் குறுகிய மனப்பான்மையுடன் செயற்படுகிறார் இதன் மூலம் இவர் பெறும் இன்பம்
    என்ன ? எதை முன் கொண்டு செல்கிறார் ?

    • @TheIgnoreme
      @TheIgnoreme Год назад

      Avar parayargalluku edhiranvar

  • @RaJh-de5zj
    @RaJh-de5zj Год назад +5

    I'm waiting

  • @DB-no4sr
    @DB-no4sr Год назад +2

    Very honest… 👏

  • @bharathmegala7090
    @bharathmegala7090 Год назад +25

    சின்ன கவுண்டர் படத்தை, கவுண்டர் சமூக பாடமா ? என்றும் தலைப்பில் போடலாமே ?

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 Год назад +3

    Tamil language biggest hit film

  • @tamilbliss-8456
    @tamilbliss-8456 Год назад +3

    Congrats sir ❤

  • @ranjithgowsi5682
    @ranjithgowsi5682 Год назад

    Siyan vikram mass 🎉🎉🎉 valthukal

  • @Drummersiva.
    @Drummersiva. Год назад +2

    தங்கலான் ஆஸ்கார் வெல்ல வாழ்த்துக்கள்.

  • @RamKumar-qq7zf
    @RamKumar-qq7zf Год назад +1

    Vikram 💞💞

  • @KhaleelKhaleel-mv3en
    @KhaleelKhaleel-mv3en Год назад

    Thank you sir

  • @sakthiksalemsakthiksalem9329
    @sakthiksalemsakthiksalem9329 Год назад

    வாழ்த்துக்கள்

  • @udhayakumar9882
    @udhayakumar9882 Год назад

    Tamilar pugazh onguga ❤

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar Год назад +4

    தங்கலான் 🎉 பா ரஞ்சித் படம் அப்போ எப்படி இருக்கும்? நிச்சயமாக கூட பார்க்க முடியல

  • @princessboutique70
    @princessboutique70 Год назад +1

    Mass

  • @jaikarthik4519
    @jaikarthik4519 5 месяцев назад

    Veera chola parayar ❤❤❤. Parayar per matum tan kalvettula erku tamil nadu la.

  • @soloking3083
    @soloking3083 Год назад +1

    🔥🔥🔥🤙

  • @vinocreations0302
    @vinocreations0302 Год назад

    First acceptance for ever

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 Год назад +3

    ❤❤🎉🎉

  • @forestguard8480
    @forestguard8480 Год назад +4

    Director pa ranjith melum valarunum

  • @தமிழ்சங்கம்

    விக்ரம்

  • @santhoshshaddy
    @santhoshshaddy Год назад +1

    Did you guys hear? 2:29 Vetrimaaran + Dhanush - KGF based story

  • @ravikrish1511
    @ravikrish1511 Год назад +1

    Oscar ready panni vainga ❤

  • @muniyaSamy-qy1sv
    @muniyaSamy-qy1sv Год назад +4

    பறையர் சமுதாயம் 💕

  • @nareshv7628
    @nareshv7628 Год назад +3

    மாமன்னன் fever முடிந்து தங்கலான் fever தொடங்கிடிச்சி...

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr Год назад

    Super sir

  • @KrishEdit-343
    @KrishEdit-343 7 месяцев назад

    Chiyaan Vikram Oscar conform 💯🔥💯

  • @balachander8722
    @balachander8722 Год назад +5

    படத்துல இரண்டு சியான் விக்ரம் ஒருவர் நெஞ்சுல பச்ச குத்திரிருக்கு இன்னோருத்தர் மேல பச்ச குத்தல முடி கூட வழுக்கையா இருக்கு இன்னோருத்தருக்கு முன்னால முடியிருக்கு.இரண்டு சியான் உன்மைதா ரஞ்சித் அண்ணா பயங்கரமாஸ் பன்னியிருக்காரு

  • @DKV-UPM
    @DKV-UPM Год назад +7

    நீங்க அப்படி பறையன்னு சொன்னா👿நாங்க தேவேந்திர குல வேளாளர் சொல்லுவோம்❤💚ஏன்டா அவர் எங்க சாதிக்காரர் ❤💚அவர் ஒரு திறமையான உழைப்பாளி...படத்துக்காக உயிரையும் கொடுப்பாரு… ரசிகர்களுக்காக உயிரையும் கொடுப்பார்...[சியான் விக்ரம் சாதியை கொண்டு வர வேண்டாம்]

    • @APJKALAMDREAM
      @APJKALAMDREAM Год назад +1

      ஏலோய் இங்கயுமாடா. ரியல் கேட்ட உனக்கு என்னடா.

    • @commoner22
      @commoner22 Год назад +1

      ஒரு கலைஞசனை, சாதின்ற சாக்கடைகுள்ள அடைக்கிறது பெரிய தப்பு., இப்போ விக்ரம் சார் திறமைக்கு அவர் இருந்திருக்க வேண்டிய இடம் வேற., இப்போ இருக்குற இடம் வேற., அதுக்கான காரணங்களில் ரொம்ப முக்கியமானது சாதிய சாயம் தான்.. நெறய பேர் அதனால் field out ஆகி பொய்ருக்காங்க.. but இவர் தன்னோட திறமை காரணமா தாக்கு பிடிக்குராரு.. இனிமேலும் அவர சாதிக்குள்ள அடைக்காம free யா விடுறது நல்லது..♥️🙏

    • @vijaydev2605
      @vijaydev2605 4 месяца назад

      Vikram malayali

  • @SATHISHKUMAR-bn5qv
    @SATHISHKUMAR-bn5qv Год назад +3

    இந்த படத்தை ஜாதிய பார்க்க வேண்டாம் ஒருதமிழனா ஜெயிக்கறான் பாருங்கடா

  • @dineshsee
    @dineshsee Год назад +1

    தங்களான் படத்தின் வெற்றி ஆதிக்க சாதிகளின் மூக்கை உடைக்கும்.🎉🎉

  • @OppoA-rb4ko
    @OppoA-rb4ko Год назад +4

    சீயான் விக்ரம்

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 Год назад

    🔥

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya Год назад +4

    550 th likes ❤️

  • @ramkirocks5561
    @ramkirocks5561 6 месяцев назад

    தங்களான் என்ற பெயரே அதான்

  • @Saipandees
    @Saipandees Год назад +10

    KGF=vetrii+dhanush

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Год назад

    நடிப்பின் கடவுள் சியான் விக்ரம்

  • @thirmuru70010
    @thirmuru70010 Год назад +5

    What is your source of income 😬😲

  • @saiSaisaga
    @saiSaisaga Год назад +1

    இந்த படம் பாடம் எடுக்கும் தமிழ் சினிமாவுக்கு

  • @padmakshakumar5726
    @padmakshakumar5726 Год назад +5

    This is a Oskar movie

  • @jithanjithan4049
    @jithanjithan4049 Год назад +2

    Chiyaan