ஐயா , இறைவன் என்னையும் , சைவ சொற் பொழிவாளர் ஆகா நியமித்துள்ளான். பெரும் தொற்றால் எங்கும் போக முடியவில்லை, 5 புத்தகங்கள் எழுதி அச்சிட வசதி. இல்லாமல் வைத்திருக்கிறேன், எனக்கு எதிர் காலம் சிறக்க. ஆசீர்வதிக்கவும்🙏,🙏🙏🙏🙏
ஐயாவின் வழிகாட்டுதலுடன் 2004ம் ஆண்டு ராமேஸ்வரம் காசி பாதயாத்திரை சென்று வந்தேன். அவர் எழுதிய பாதயாத்திரை அனுபவங்களை எல்லோரும் படித்து மகிழுங்கள். ஐயா நூறு ஆண்டுகள் நலமாக வாழ காசி விஸ்வநாதர் அருள் புரிவார். - ராம. விஸ்வநாதன், பள்ளத்தூர்
திரு அரு.சோமசுந்கரம் அவர்கள் எழுதி பொன்முடி பதிப்பகம் வெளியிட்ட ராமேஸ்வரம் முதல் காசி வரை நடைபயணம் என்ற நூலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு நூலகத்தில் எடுத்து மிகவும் விரும்பி நான்கு முறை படித்தேன். மீண்டும் படிக்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். பதினைந்து ஆண்டுகளாக அந்நூலை நூலகத்தில் தேடுகிறேன். கிடைக்கவில்லை. Online ல் வாங்க தேடினேன். கிடைக்கவில்லை. அந்நூல் எங்கு கிடைக்கும். Please reply.
அய்யா, உங்கள் பாதம் தொட்டு வணங்கிறோம்.
நீங்கள் நமது சமூகத்தின் பெருமை சேர்த்த பெரியவர்கள். 🙏🙏🙏
வணக்கம் ஐயா உங்களை சந்திக்கும் வாய்ப்பை. இறை அருள் கூட்டுவிக்க வேண்டுகிறேன்
அருமையான பதிவு
அருமை அருமை அருமை
ஜெய் ஹிராம்
Super Ayya
I studied Your book Rameswaram to Kasi Nadaipayanam
Extraordinary book
ஐயா , இறைவன் என்னையும் , சைவ சொற் பொழிவாளர் ஆகா நியமித்துள்ளான். பெரும் தொற்றால் எங்கும் போக முடியவில்லை, 5 புத்தகங்கள் எழுதி அச்சிட வசதி. இல்லாமல் வைத்திருக்கிறேன், எனக்கு எதிர் காலம் சிறக்க. ஆசீர்வதிக்கவும்🙏,🙏🙏🙏🙏
நல்ல காலம் விரைவில் வரும், உங்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.
Arumai valthukkal valgavalamudan 🙏
வணக்கம் ஐயா தங்கள் வாயிலாக நிறைய விஷயங்களை அறிய விரும்புகிறேன் .எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
ஐயாவின் வழிகாட்டுதலுடன் 2004ம் ஆண்டு ராமேஸ்வரம் காசி பாதயாத்திரை சென்று வந்தேன். அவர் எழுதிய பாதயாத்திரை அனுபவங்களை எல்லோரும் படித்து மகிழுங்கள். ஐயா நூறு ஆண்டுகள் நலமாக வாழ காசி விஸ்வநாதர் அருள் புரிவார்.
- ராம. விஸ்வநாதன், பள்ளத்தூர்
Excellent to know in depth details
Om Nama Shivaya
You should live long with God's grace.
அய்யா நிங்கள் சென்ன கருத்து உன்மை நம் இந்து உனர்வு இல்லை
Wonderful Interview 👏
Super Ayya
ஆச்சரியமாக இருந்தது🙏
AR. SO. speaks Kandanur Chittal Achi School. I appreciate that TamilScholar, Sucess of life is Rama mandiram
Angel yaya migaperumaiydan vanngukiran
I still remember the dialogue with aruso at kamban manimandapam Karaikudi.he is so jovial.and recall a joke related with rameshwaram porters .
ஐயா வ சுப மாணிக்கனார் பற்றியும் சொல்லியிருக்கலாம்
RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.
மிக்க நன்றி
எங்கள் சண்முகநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்
நிஜமாகவே ஐயாவின் பேச்சில் ஒரு காந்தம் உள்ளது. 30 நிமிடங்கள் போனதே தெரியவில்லை.
😅
People are poor but they are Pious people.
Rama Rama Rama Rama Rama Rama ram...
Jai Ram
Our people are poor,but very pious...M P . அதிகாரி சொன்னது சத்தியம்!
திரு அரு.சோமசுந்கரம் அவர்கள் எழுதி பொன்முடி பதிப்பகம் வெளியிட்ட ராமேஸ்வரம் முதல் காசி வரை நடைபயணம் என்ற நூலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு நூலகத்தில் எடுத்து மிகவும் விரும்பி நான்கு முறை படித்தேன். மீண்டும் படிக்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். பதினைந்து ஆண்டுகளாக அந்நூலை நூலகத்தில் தேடுகிறேன். கிடைக்கவில்லை. Online ல் வாங்க தேடினேன். கிடைக்கவில்லை. அந்நூல் எங்கு கிடைக்கும்.
Please reply.
All burmians sweat and blood lfeel shame