வைரம் வாங்குவது எப்படி? பாதுகாப்பது எப்படி? Smart Dimonds -அதிபர்கள் அருணாசலம், ராம்நாத்- நேர்காணல்
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- வைரம் என்பது அதிர்ஷ்டத்தின் அடையாளம். திருமணங்கள் மற்றும் சுப விழாக்களுக்கு வைரம் வாங்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? எப்படி நல்ல வைரத்தைத் தேர்ந்தெடுப்பது, இதில் வைர வியாபாரிகளின் பங்கு என்ன? நாம் வாங்கியுள்ள வைரத்தின் மதிப்பை எப்படி அறிந்து கொள்வது, வைர நகைகளை எப்படி பாதுகாக்கவேண்டும்? ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்துக்கு எடுத்துச்செல்லும் பொழுது எப்படி எடுத்துச்செல்லவேண்டும் போன்ற பயனுள்ள தகவல்களை ஸ்மார்ட் டைமண்ட் அதிபர்கள் விளக்குகின்றார்கள்.
#Smartdimonds #Howtobuydimonds #viram
நகரத்தார் வாழ்வியல் சிறப்புக்கள் மிக நேர்த்தியானது🎉😊🙏
நாம்தான் வியாபாரத்துக்கே முன்னோடி, மீண்டும் தொடர்வது மகிழ்ச்சி😊
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான பதிவு & விளக்கம். வைரம் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Thanks c n tv
மிக மிக அருமையாக ஐயா பதில் சொன்னார்கள். "வாழ்கவளமுடன் வாழ்க நலமுடன்"
After seeing this video I found
These people in diamond business
Have trust integrity quality
They can develop tremendously.
Thanks a lot for your whole hearted wishes.
Can u say me the address in Karaikudi sir
Arunachalam sir explains well with open heartily
Thanks Madam. Please ref.your friends and request you to forward our video clip to your whatsapp groups. 🙏
Valuable informative discussion given by smart diamond authorities. Thanks
Dr L.Chidambaram
Very nice excellent details interview very useful thank you so much sir
பயனுள்ள தகவல்
Thanks for useful information
Very very valuable information thank you nntv & smart diamonds
Very informative session I can say , we are one of the customer to Smaart diamonds , very trust worthy people
I like their talk.
Super speech sir.
Super Annan Nalla thagaval
Thanks a lot Muthuraman Deivanai
Good message sir.thank u
Super anna valgavalamudan
வடக்கத்திய மக்கள் வியாபாரத்தில்
சிறந்து விளங்கின்றனர்
நமது தமிழர்கள் குறைவாக
உள்ளனர் இனிமேல் நமது
தமிழ் மக்கள் வியாபாரத்தில்
உயர வேண்டும்
P
Pplpppppppppppppppppppppp
Very useful, thanks sir, wat should wear for 1. Midhuna rasi - Thiruvathirai natchathiram and 2. Magara rasi - Thiruvonam natchathiram.
அற்புதம்😮
Useful valuable information thank you NNTV Team & Smart Diamonds
Ungalai thodarnthu ungal vazhiyil naangalum varugirom. Engalai vaalthungal
tq for useful info smart diamonds co is very trust worthy co best wishes padma mohan usa
Appachi i will Visit Your Shop.. From Andaman...
It is good to know the 💎
Nagarathaars have contributed so much for temples. Maha Periyava has a great respect for them
Money eruntha yaara vena respect pannuvanga evanga...
Great message Sir. Congratulations for your success contineously.
Dhanusu rasi,Moolam Star ,age 40+ which one is suitable diamond for me, Answer please 👍
Kanga pushparagam best For you sir.
Very useful discussion . The info given by them are very frank. Trust worthy people it.
Thanks Mr. James. 🙏
வைரத்தில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே நல்லது அனுபவ உண்மை
பொதுவாகவே வைரமும் தங்கமும் வாங்கியவர்களிடமே விற்கும் போதுதான் ஓரளவு அன்றைய மதிப்பு கிடைக்கும் இல்லையென்றால் மனச் சங்கடம்தான் .
அனேகமாக இன்று இயற்கை வைரம் என்பது ???
நன்றி திரு.பொன்னையா.
தங்களின் அனுபவம் உண்மையே. வைரம் என்பது கௌரவத்தின் அடையாளமே.
எத்தனை வகையானவை வந்தாலும் இயற்கை வைரம் தான் வைரம். சுத்தமான வைரம் அணிந்து வர அனைத்திலும் முன்னேற்றமே.
நன்றி 🙏
Romba arumaiyana seidhi...innum rough diamond factory pathi namma chennaila yengae irukunu oru padhivu podunga sr....
Very interesting and useful! Thank you very much 🙏🏼👍
Original diamond open settings necklace evalo agum approx
Nice to see you both. Very useful information
Sir tell us why then no jeweller buys back other jewellers diamond ?? What is the secret ???
அருமையான விளக்கம் நன்றி
Sir.. chettiars yenna business panni vaalkaila mela vanthanganu... chettiar business secret ,business ideas pathi sollunga
Sir viruchiga rasi ku ena diamond use panalam
Nice tips sir 🙏 ty
யூடியூப் ல பார்த்தேன். எனக்கு ஒரு டைமண்ட் மோதி ரம் வேண்டும். தங்கள் ஷோருமின் விலாசம் தேவை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Call owner Mr Arunachalam 9444011748
Hi Sir , is there any outlets in Singapore?
Sir 50 years and above old diamond studs. Nowdays yarum vanguvathillai yeppadi jewellary I'll change pannuvathu
Show me your stud. Am searching old D.stud
Superb talk please tell me sir whether I can diamond iam danusurasi pooradam 50 yrs
Good
hi sir i need to know about uncut diamonds tq padma mohan usa
Yennitam karkal ullathu yeppadi virppathu
Tq mr.arunachalam, very useful, can u please telll the koondu kottai, is it correct name, i will come to u r place when i visit to your jwellery, selvaraj kolandayan Melbourne
U explained very well.. Where is ur place want to meet u
It is Poondhi kottai. பூந்தளிர் கொட்டை.
நெய்கொட்டான் காய்.
You are most welcome sir.
காரைக்குடியில் நமது நிறுவனம் எங்கு என்ன பெயரில் உள்ளது?
What is today's rate for diamond sir
This is only for nagarathar?
இந்த நிறுவன அதிபர் ஒரு நகர்த்தார், மிக நம்பிக்கையான நிறுவனம், யார் வேண்டுமானாலும் சென்று வாங்கிக்கொள்ளலாம்.
Very informative.I am very fond of diamonds and they brought luck n strength to my life. Do you have any website where can I see the products?
Contact numbers are given In our all TV programs, Smart diamonds number- 9444011748
Thanks for your feedback.
Please contact us if you have any clarification or for buying. 👍
No clarity information......boosting about family...failed to convince
Sir
I bought diamond stud 40 years back in famous chettinaduarea shop.i want to sell it .where i can sell it.big stones
Nice info.. Where is this shop in Tnagar ..
Please call to Mr Arunachalm owner - 9444011748
Enkita rough stone 🪨 Rendu iruku How do I contact u
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝
D: 0,35 CT pirce avelevu ser
Blue jagger innamum kidakumaanga Sir?(
2021)
Ippo best diamonds edu Sir?
No reply Sir? Waiting.
Original Kidaikkathu Madam. For regular sizes diamonds best is VVS clarity - E,F,G colour, Round brilliant cut.
Thanks 🙏
காரைக்குடியில் எந்த இடம் என்று குறிப்பிடவும்
இவர்களது நிறுவனம் சென்னையில் உள்ளது
Na Rishapam lagnam na podalama sir
Super
MOST OF THE DIAMONDS AVAILABLE IN THE
MARKET IS ARTIFICIAL DIAMONDS ONLY. PUBLIC ARE SIMPLY CHEATED BECAUSE IT IS VERY HARD TO DIFFERENCIATE BETWEEN ORIGINAL AND ARTIFICIAL
தோசம் என்பது இருக்கிறதா.
Q
I wanna get dimond bangles how to get from these people pl help pl
Call to them, Mr Arunachalam- Smart dimonds cell phone -9444011748-in description we are given their contact numbers
MI red colour diamond district sales funnel
Diamond investment. No appreciation for so many years. No returns on investment
Thanks for your view Madam.
Apart from all of that first, it is a prestigious wear Madam. Attraction will be more than any jewelry. Once started to use never will get back to gold wearing.
Thanks 🙏
These people never develop other peoples..even their own community people
ஒரு வைரம் மூக்குத்தி எவ்வளவு சார்
Where is the shop in chennai
T.Nagar call -94440 11748/ 80560 41984
உங்க கடை எங்கள் இருக்கிறது
IVALEY SOLLURA NAMBIKKAI THAAN MUKKIAM NU
Where is your shop in chennai
In T Nagar Chennai. Please call to owner number Mr. Arunaclalam -9444011748
Video mein
ஒரிஜினல் வைரம் தண்ணீருக்குள் வைத்து பார்த்தால் ஜொலிக்கும்
வைரம் வாங்கும் போது தண்ணீரிலா முக்கமுடியும். அதற்கு ந கை கடை ஓனர் சம்மதிப்பாரா😂
Illegal available ahh
What is the address ?
Contact Mr Arunachalm owner
9444011748
Chal gori video gana
யானை வாங்க காசு இருக்கும் ஆனால் அங்குசம் வாங்க காசு இருக்காது .(Toothbrush)பழையது அசிங்கமாக உள்ளது