வைரம் வாங்கினால் செல்வம் குவியும் -கேரட் & கேரட் டைமண்ட்ஸ் அதிபர்கள் நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • வைரத்தைப் பற்றி நீங்கள் அறியாத புதிய தகவல்களை Karat & Carat Diamonds அதிபர்கள் முத்து கண்ணன், ரெங்கநாயகி கண்ணன் ஆகியோரின் இந்த நேர்காணல் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக வைரம் வாங்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? தரச் சான்றிதழ் எப்படி பெறுவது? தங்கத்தைப் போல வைரத்தையும் நாம் விரும்பிய நேரத்தில் காசாக்கிக்கொள்ள முடியுமா? வைர நகைகளை எல்லோரும் அணியலாமா? வைர நகைகளை பாதுகாப்பது, சுத்தம் செய்வது எப்படி? நகரத்தார் திருமணங்களில் போடப்படும் ஐந்து வைர நகை என்றால் என்ன? ஒரே வைர நகையை, ஒட்டியானமாக,நெக்லஸாக, பென்டெண்ட்டாக, நெற்றிச் சுட்டியாக பிரித்து தனித் தனியான ஆபரணங்கள் போல அணியலாம் அது எப்படி? வைர நகை தயாரிப்பில் லேட்டஸ்ட் டெக்னாலஜி,போன்ற பல தகவல்கள் இந்த நேர்காணலில் இடம் பெறுகின்றன. கேரட் அண்ட் கேரட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோ ரூம் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரி எதிரில் அமைந்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய் எண்கள்
    +91 9884810808 - 9884606909
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #Karat&caratdiamonds

Комментарии • 36

  • @nirmala.r9663
    @nirmala.r9663 6 месяцев назад +1

    கேள்வி கேட்கிறவரும் பதில் சொல்றவங்களும் ரொம்ப அருமையா பேசினீங்க

  • @babysaroja8546
    @babysaroja8546 3 месяца назад +2

    கேள்வியும் பதிலும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
    உங்கள் முகவரி கூறினீர்கள் என்றால் நாங்கள் வந்து வாங்குவதற்கு எளிதாக இருக்கும்.

  • @stsenthilnaathan9963
    @stsenthilnaathan9963 8 месяцев назад +2

    Clear explanation .
    Informative for those who are about to buy. Tq

  • @niraakna
    @niraakna 4 месяца назад

    Very informative video before buying diamond. Thanks for asking clear questions and very good explanatory answers.❤

  • @kasturiswami784
    @kasturiswami784 6 месяцев назад +2

    Only if you are wealthy,you can afford diamonds and not the other way around!

  • @gayathrigayas3204
    @gayathrigayas3204 10 месяцев назад +2

    Very good questions asked also very neat explanation by mam and sir. thank you so much sir i m from agamudaiyar community.but still likes diamond .

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +2

    SUPERB BROTHER NATTUKOTTAI NAGARATHAR TV THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 7 месяцев назад

    தெளிவான கேள்வி விளக்கமான பதில்கள நன்றி

  • @lallig4028
    @lallig4028 6 месяцев назад

    Nice, very useful information . Definitely will come to your show room.

  • @asharani9075
    @asharani9075 8 месяцев назад +1

    Anna, can you give us detailed information about pure kempu, jade- their price per karat, original colour etc

  • @suganyasundar5680
    @suganyasundar5680 2 месяца назад

    Good evening. Nice to watch ur video. I want to clarify one doubt. Whether can i get the certificate for diamond stud which bought it earlier i.e 3 /4 years back . At the time we dudnt get the certificate If so where i vil get the certificate. Pl cfm.

  • @anusuyaanusuya9480
    @anusuyaanusuya9480 10 месяцев назад +8

    அரிமளம்சத்திரம்காமாட்சிஅம்மன்கோயிலுகுவருவோம். நீங்கள், இருவரும்உங்கள்குடுபமும்காமாட்சிஅம்மன்அருளால்எல்லவளமும்நலமும்பெற்றுவாழவாழ்த்துகிறோம். வாழ்க! வளர்க!

  • @renukakrishnamoorthy1790
    @renukakrishnamoorthy1790 10 месяцев назад

    Very valuable information sir thank you for Both and the honesty in their business also revealed from the couples explanation God bless you all 🙏🙏

  • @balajiprinters320
    @balajiprinters320 10 месяцев назад +3

    Value able interview God bless u both and nattukotai nagarthar tv also

  • @priyasiddhu2847
    @priyasiddhu2847 8 месяцев назад +4

    VVSI இருந்தால் okay va

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 8 месяцев назад

    God bless you both.thanks for the valuable info by the couple

  • @alagappannachammai7589
    @alagappannachammai7589 10 месяцев назад +1

    Achi and anna super description about diamond... tysm

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 10 месяцев назад

    Romba clear ana program.
    Could have shown a few pieces of jewelry

  • @kumarmurugu5447
    @kumarmurugu5447 10 месяцев назад +2

    Multi talent business couples

  • @Atchunachu
    @Atchunachu 10 месяцев назад +2

    Nice and useful interview. ..

  • @chidambaramact5967
    @chidambaramact5967 10 месяцев назад +9

    Buying diamond is luxury, no resale value. But anyway buy it from chettiars and not with karaikudi sait

    • @malamala5141
      @malamala5141 10 месяцев назад

      Haha yov diamond ku resale value illlaya😂😂😂. Full resale value for diamonds . Jewels shop poirukiya Munna pinna.platinum jewels than luxury but no resale value.

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 10 месяцев назад

      ​@@malamala5141 I bought diamond pendant with a small chain in the year 2005. That time I paid 50,000 for it. Even the pendant was not shining as expected. If I would have bought gold I would have purchased 850 gms of gold. Now analyse which will have more value? We should buy gold which has more value.

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 10 месяцев назад +2

    Super Achi

  • @adaikkalavanchidambaram104
    @adaikkalavanchidambaram104 9 месяцев назад

    Very nice detailed interview

  • @prabhakarans8922
    @prabhakarans8922 10 месяцев назад +4

    How can we know the market price

  • @rtongo4956
    @rtongo4956 5 месяцев назад

    Super

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 10 месяцев назад +1

    Super👍👌

  • @indrashanmugam234
    @indrashanmugam234 5 месяцев назад

    விளக்கம் தெளிவு

  • @vijayalakshmiparameswaran9932
    @vijayalakshmiparameswaran9932 4 месяца назад

    Earings minimum engagement rate

  • @saisrisworld550
    @saisrisworld550 10 месяцев назад

    Super👌

  • @chennaivarietyrecipes4570
    @chennaivarietyrecipes4570 5 месяцев назад

    Shop address???

  • @thangarajcoconutbusy9246
    @thangarajcoconutbusy9246 5 месяцев назад

    Kammi vilai evvalavu agum sir

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 Месяц назад

    We must buy srilankan blue sapphires