தலைமை பண்புள்ள தமிழக அரசியல் தலைவர் : பாண்டே Open Talk!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • தலைமை பண்புள்ள தமிழக அரசியல் தலைவர் : பாண்டே Open Talk!
    ..................
    Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
    Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
    Click here to watch.
    ஆன்மிகத்தில் இருந்து அரசியல்வாதி வரை.. • ஆன்மிகத்தில் இருந்து அ...
    படத்தில் நடிப்பதை விட இது பிடிச்சிருக்கு • படத்தில் நடிப்பதை விட ...
    பெண்களுக்கு இது தான் முதல் எதிரி • பெண்களுக்கு இது தான் ம...
    Connect with Rangaraj Pandey:
    Twitter: / rangarajpandeyr
    Facebook: / rangarajpandey

Комментарии • 857

  • @user-lp1tw3mt5u
    @user-lp1tw3mt5u 20 дней назад +27

    அண்ணன் சீமான் சொன்னது தான் அரசியல் இல்லாத யாரும் இல்லை

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 4 года назад +30

    திரு ரங்கராஜன் சார், மக்களில் அதிகம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதாவது, நெருப்பு என்றால் நாக்கை சுட்டுவிடுமோ என்று தான் நினைப்பார்கள். ஆனால், அது தவறு என்று நிரூபித்திருக்கிறீர்கள். அதாவது, நான் இறந்த பிறகு, ஒரு நல்ல மனிதன் இறந்து விட்டானே என்று என்னைச்சுற்றி உள்ளவர்கள் நினைக்கவேண்டும் என்றீர்கள். இப்படி பேச எத்தனை மனிதர்களுக்கு தைரியம் உண்டு. வாழ்க வளமுடன் !

    • @agoramvaidyanathan6421
      @agoramvaidyanathan6421 22 дня назад +1

      L

    • @elangojackus
      @elangojackus 21 день назад

      நீ நல்லவனா கெட்டவனா பாலியல் வழக்கில் மாடிக்காதே

    • @user-wy1bc6es6i
      @user-wy1bc6es6i 21 день назад

      ர்ண்டணணணண்ட
      ங😊😊ஙஙஞ்சச்சச்சச்சசஞ்சச்சந்வ்வ்வ்வ்வ்வவவ்ஸடண

  • @user-wb4bi7np5m
    @user-wb4bi7np5m 4 года назад +10

    அருமை. கூர்தீட்டப்பட்ட பதில்களால் மகிழ்ச்சி பாண்டே அவர்கள். மிகப்பெரும் ஆளுமை தெரிகிறது

  • @senthilr1271
    @senthilr1271 4 года назад +7

    சிறப்பான விளக்கம் ரங்கராஜ் அவர்களே

  • @user-ut9dg3rz9u
    @user-ut9dg3rz9u 5 лет назад +207

    இவர் உண்மையில் பிஜேபியின் ஆதரவாளர் அவர் வேண்டுமானால் மறுக்கலாம் அவர் மனசாட்சி மறுக்கவே மறுக்காது

  • @petera7157
    @petera7157 5 лет назад +178

    சீமான் நாம் தமிழர்

    • @againsttaliban6640
      @againsttaliban6640 5 лет назад +7

      நல்லா ஊம்புன பாவாட நாயே...

    • @warriorpride7808
      @warriorpride7808 5 лет назад +3

      Panni panni kudathan serum....seeman pulti

    • @ManiKandan-mi1ix
      @ManiKandan-mi1ix 4 года назад +5

      Comment ku like ah parunga da..enga Annan SEEMAN than..gethu

    • @SuganElavan
      @SuganElavan 4 года назад +3

      Naam tamilar 💪

    • @sivaprasanthbabu3773
      @sivaprasanthbabu3773 4 года назад +1

      வெறும் பேச்சு தான் மற்றபடி வேஸ்ட்

  • @saravananuma6390
    @saravananuma6390 17 дней назад +1

    ரங்கராஜ் பாண்டே அவர்களே சிறப்பான பேச்சு

  • @chozhann379
    @chozhann379 5 лет назад +16

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்களை நான் இந்தியாவிற்க்கே எடுத்துக்காட்டாக பார்க்கிறேன் .ஒரு வட நாட்டவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததற்க்கு எடுத்துக்காட்டாக தமிழனாகவே மாறிவிட்டார் அவரே ஒரு இந்தியன் என்று சொல்ல தகுதியானவர் !! இதை யார் செய்தாலும் இந்தியனாகவே மதிக்கப்படுவர் !!

  • @janakiramramamoorthy9296
    @janakiramramamoorthy9296 2 года назад +2

    நான் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்தவன் நான் பார்க்க ஆசை பட்ட ஒரு நபர் அண்ணன் ரெங்கராஜ் பாண்டே
    அண்ணா இந்திரா காந்திக்கு நிகர் அவர் தான் தயவு செய்து ஜெயலலிதாவை கம்பெர் பன்னாதிங்க

  • @sumathir3905
    @sumathir3905 20 дней назад +2

    Super🎉🎉🎉🎉🎉 pande sir

  • @zahirhussain5616
    @zahirhussain5616 5 лет назад +26

    TTV mass

  • @arunc1226._-
    @arunc1226._- 4 года назад +22

    தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் முற்போக்கு சிந்தனை சிறந்த ஆளுமை தலைமை பண்பு கொண்ட தலைவர்... 💙❤

    • @user-ks4cc4my5u
      @user-ks4cc4my5u 8 дней назад

      எப்படி தி.மு.காவிற்க்கு சூ.... கொடுப்பது தானே முற்ப்போக்கு சிந்தனை😢😢😂😂😂

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 5 лет назад +17

    ஒரு நல்ல மனுஷன் செத்து போயிட்டான்னு சொல்லணும்கிறது தான் அந்த கால பெரியவர்கள் விருப்பப்பட்டாங்க, பொது வாழ்க்கைல சொந்த காசை செலவு செய்து தன்னலமற்ற சேவை செய்தாங்க! அதையே நீங்க சொல்லியிருப்பது சிறப்பு!

  • @cherangeorge7583
    @cherangeorge7583 5 лет назад +13

    சீமான்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +9

    தெளிவான தமிழ் அழகான உச்சரிப்பு தமிழர்கள் மனதில் இடம் பெற்ற தமிழ் உணர்வாளர்.

  • @sudhakarji
    @sudhakarji 5 лет назад +10

    நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகித கருத்துக்களுக்கு உடன்பாடு உண்டு. தங்களுடன் ஒத்துக்கொள்ள முடியாத விஷயம் ஜனநாயகம் குறித்து தாங்கள் கூறிய கருத்து தான். தற்போது உள்ள ஜனநாயக முறை என்பது கட்சி சார்ந்ததாகவும், அதனால் தொழிலதிபர்கள் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இதனாலேயே அரசியல் எனபது ஒரு தீய சொல் போல் ஆகிவிட்டது.

  • @muskpower1005
    @muskpower1005 3 года назад +16

    செந்தமிழன் சீமான்

  • @kalai23
    @kalai23 4 года назад +19

    Super Speech Pandey Sir 👍👍👍

  • @supersanjai6320
    @supersanjai6320 5 лет назад +9

    Super sir valzhukal... All the best speaking

  • @sivanetcentre6414
    @sivanetcentre6414 4 года назад +13

    அண்ணன் சீமான் அவர்கள்...

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 Год назад

      சைமன் மனநலம் குன்றிய நபர்.

    • @im1480
      @im1480 11 месяцев назад +1

      Seeman anna❤

  • @Be_thechange
    @Be_thechange 5 лет назад +19

    Best Explanation for NEET... HATS OFF... BEST SPEECH..... NERAYA PESUNGA PANDEY SIR TO STUDENTS,, OPEN THEIR CLOSED EYES.... U R VERY GOOD AT IT..🙏🙏🙏🙏👌👌👌

    • @jayaramansundaramoorthy1248
      @jayaramansundaramoorthy1248 5 лет назад +2

      Mr Praveen Kumar, don't u appreciate that Mr Pandey's reply on NEET is the most cunning & basically dishonest reply? NEET is held on the CBSC syllabus only. Then, how can u expect a candidate who has studied under a different stream, say under state syllabus, to compete successfully against the candidates who have studied under the CBSC syllabus? NEET is very cunningly designed to deny the poor & the downtrodden any chance to bcome doctors. Only those who study under the CBSC stream or those who have so much money to spend on special coaching in the designated centres of coaching can dream of success in the NEET exmination. It is like asking a one- legged man to run a race against an athlete of repute. I, a teacher of more than 40 years standing, can say with conviction that people like Mr Pandey are deliberately misleading students and common people with a private agenda of duping & deceiving us. NEET is a tool to further the interests of the rich, the powerful & the already well- educated forward communities & to keep us, ' THE OTHERS' from further progress. Pl. understand the real threat behind not only the NEET but also the NEW EDUCATION POLICY that is sought to be thrust on more than 30 crore studetnts of our dear country.

    • @Be_thechange
      @Be_thechange 5 лет назад +2

      @@jayaramansundaramoorthy1248 Mr Jayaraman sir, the issue here is QUALITY OF EDUCATION .. in state board the quality of education sylabus is very very poor.. So they are not able to clear NEET even after coaching.. Every student should get good QUALITY of education, NOT EASY EDUCATION... If a student cannot finish a basic NEET here india , tomorrow how can he study MD and higher in US OR GERMANY OR UK , he will struggle.. Surya's son and daughter are studying in CBSE, vijay son studied in CBSE and in America now.. Do u know the quality of education abroad?
      If poor students cannot afford to join CBSE , Central Gov gives Free education of CBSE SYLABUS to Poor and under preveleged children in all villiages FREE OF COST in India : via " NAVODAYA SCHOOLs" TOTALLY FREE EDUCATION... why not join that... U OPPOSE THAT BLINDLY in Tamil nadu and suffering now.
      U know that state sylabus is weak , SO SHOULD WE NOT IMPROVE THE STATE SYLABUS TO MATCH CBSE?
      From childhood even if a poor student is introduced to CBSE quality education, he can clear NEET..
      Our job should be to give Good quality Education , if a student fails in exam, study well again for NEET, try again, try again., try again, HOW MANY TIMES DID ANITHA TRY TO CLEAR NEET,, If its ur dream, should u keep trying or commit suicide?..In NEET u can do multiple attempts to pass exams.. TRY AGAIN , KEEP TRYING
      but political party DMK wants students to die so it can gain votes talking about it..
      Why is no political party or actors like SURYA telling students NOT TO COMMIT SUICIDE, and not ecouraging them to try again and again till u pass NEET.. 10th , 12 exam state board so many students failed and commit suicide every year, shall we stop 10th and 12th exam???
      Surya also failed when doing degree , so many arriers failed exams Did he die ??
      DMK STOPPED FROM GIVING QUALITY EDUCATION TO ALL POOR STUDENTS .
      No student wants EASY sylabus but A QUALITY sylabus.. if its tough then study hard, study hard,, ..
      TABLETS KASAKUM BUT GOOD FOR HEALTH.
      DMK IS GIVING SUGAR TO U... NOW U HAVE GOT DIABETES...

  • @gowtham8719
    @gowtham8719 5 лет назад +73

    கடைசி வர கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்ட

  • @suthansocialist6121
    @suthansocialist6121 5 лет назад +12

    சீமான்.

  • @arummagesh8684
    @arummagesh8684 5 лет назад +21

    Ttv Mass

    • @ramesh__ramesh8431
      @ramesh__ramesh8431 4 года назад

      What is your future plan?
      You can only change the entire team ?

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 5 лет назад +9

    Very good message MR. Rangaraj pandi sir Jai hind 🇮🇳🙏💪👍

  • @sameembasha9324
    @sameembasha9324 5 лет назад +6

    அரசியல் தேவை என்பது இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அங்கம்... அரசியலை இந்த வயதில் தான் பேச வேண்டும் என்பது இல்லை இளைஞர்களுக்கு அவசியம் அரசியல் தேவை என்பதே நாட்டின் முன்னேற்ற பாதை...

  • @balajirajendran399
    @balajirajendran399 5 лет назад +24

    Confirm am there Mr pande sir... We will support you

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 5 лет назад +7

    Unga speech very talent sir

  • @saravananuma6390
    @saravananuma6390 17 дней назад

    ராஜன் அவர்களே சிறப்பான பேச்சு

  • @roy.vivekan
    @roy.vivekan 5 лет назад +8

    Captain always great....

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 6 дней назад

    பாண்டே, பாண்டேதாய்யா....தங்கம் தங்கம்தாய்யா,சிங்கம் சிங்கம்தாய்யா...சூப்பர்யா....

  • @Tamil.246
    @Tamil.246 5 лет назад +13

    TTV Mass......

  • @user-dq9wp4do3d
    @user-dq9wp4do3d 5 лет назад +3

    அருமையான உரை...

  • @mdnd9233
    @mdnd9233 5 лет назад +21

    T. T. V AND SEEMAN THE BEST TAMILARS 👍

  • @Makash_432
    @Makash_432 5 лет назад +22

    நாம் தமிழர் வெல்லும் 💪

  • @tamilantamilan9380
    @tamilantamilan9380 5 лет назад +179

    தலைமை பண்பு யாருக்கு இருக்குனு கேட்டா என்னத்தையோ அள்ளிவிடுராரு

    • @dowlathshaba
      @dowlathshaba 5 лет назад +6

      Adhan paandey

    • @noorusman1993
      @noorusman1993 5 лет назад +6

      Epovum kolapamana pechu than Pandey ku

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 5 лет назад +1

      soundara udhaya
      அவரும் பத்திரமாக இருந்து குறை காலத்தை ஓட்டவேண்டும் இல்லையா?

    • @selvamugundan3416
      @selvamugundan3416 4 года назад

      s3 .

    • @richardpaul9524
      @richardpaul9524 4 года назад

      பாவம் முகவரி இல்லாமல் சுற்றி திரிகிறார்.

  • @kalidoss6060
    @kalidoss6060 5 лет назад +17

    #TTV_Mass

    • @SKGuru-fb8fm
      @SKGuru-fb8fm 5 лет назад +2

      Ena bha mass?? Press meet la sirikiratha?

    • @silvakumar8345
      @silvakumar8345 5 лет назад

      ஹவாலா திருடன்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 20 дней назад

    தொழுவத பற்றி நீங்கள் கூறிய கருத்து மிகச் சிறப்பானது. மனதை ஒருநிலைப்படுத்தி தொடர்ந்து கும்பிடும்போது நிச்சயமாக நமக்குள் அபரிதமான சக்தி
    உருவாகும். என் அனுபவ உண்மை. ஒரு குறிப்பு, நான் தெளிந்த நல்லவனாக 😊

  • @tamilunavu9732
    @tamilunavu9732 5 лет назад +49

    He is a excellent mediator to BJP

  • @sermaduraig2170
    @sermaduraig2170 5 лет назад +19

    சீமான் 💪💪💪💪

  • @user-xx8gt4qq7o
    @user-xx8gt4qq7o 5 лет назад +6

    Respectes Anna....

  • @muthusaravananm8935
    @muthusaravananm8935 4 года назад +7

    2021- இறைவன் அருளால் நல் ஆட்சி நடக்கும். ஆன்மீக ஆட்சி - உண்மை ,உழைப்பு, உயர்வு

  • @guruvesaranam8745
    @guruvesaranam8745 4 года назад +3

    TTV best leader

  • @alaguvishwa4509
    @alaguvishwa4509 5 лет назад +9

    வளர்ந்தால் போட்டி பொறாமை இருக்கும் அண்ணா.. கமெண்ட் box லாம் கண்டுகிறதிங்க... இவனுங்க கிடைக்காணுக.. keep your self anna

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 Год назад +1

    Bro's Pandey to become a politician, it's godly service, leave selfishness, do social services to society. Earn, educate urself.

  • @sathishvenugopal5355
    @sathishvenugopal5355 5 лет назад +9

    But you won.. Congrats sir... 😌

  • @theinmalar50
    @theinmalar50 Год назад +1

    சிறந்த கருத்துகள்

  • @prabuking8083
    @prabuking8083 4 года назад +3

    Thiruma great

  • @srikrishna4142
    @srikrishna4142 3 года назад +2

    Panday how smartly you're managing all ilagical questions
    Great patience

  • @PalaniammalSakthivel
    @PalaniammalSakthivel 3 дня назад

    Very good speech

  • @PalaniammalSakthivel
    @PalaniammalSakthivel 3 дня назад

    Very good

  • @sarsdambalseshadrinathan1856
    @sarsdambalseshadrinathan1856 4 года назад +1

    Well said pandey sir. Cho again came in your form as a real journalist

  • @aravindbabu5754
    @aravindbabu5754 5 лет назад +9

    Sir, My sincere salute towards your bold and polite speech. Unga samuga akkaraiku romba nandri

  • @rohith6512
    @rohith6512 5 лет назад +2

    Rangaraj pondy sir , you are my hero 💐👌👍. 👏👏🤝🤝

  • @raavana2125
    @raavana2125 5 лет назад +29

    Seeman photo potta thaan papom. .,

  • @Saransabesh
    @Saransabesh 5 лет назад +18

    TTV Is Next politics leader it's True ...!!

  • @banusan5025
    @banusan5025 5 лет назад +2

    அருமையான கருத்து

  • @arunprasath4850
    @arunprasath4850 5 лет назад +3

    Great speech

  • @karthikeyana9643
    @karthikeyana9643 4 года назад +1

    Your thinkings are highly appreciated.
    Time will decide every thing.
    Why you are not to decide to startt an excellent party ?

  • @reghungl2352
    @reghungl2352 5 лет назад +4

    Super sir

  • @tamilselvanu3838
    @tamilselvanu3838 5 лет назад +6

    Excellent speech

  • @user-bh1uq9qh4g
    @user-bh1uq9qh4g 5 лет назад +2

    Hello MRP Your speech fantastic...
    Na ungala pola varanum apdinu romba romba romba romba romba romba romba aasaiya irukku but athu unga kuda iruntha mattum thaan mudiyum.
    Ungalida Team la naanum varanumunnu nenakkiran.... Unga na epdi contact panrathunu therila but enga pola middle class pasangala unga Team la Ulla kondu povingalannu enaku doubt irukku mrp....

  • @ayuvashree1205
    @ayuvashree1205 19 дней назад

    Good 💯

  • @thirupathipriyadharshanu5674
    @thirupathipriyadharshanu5674 5 лет назад +31

    TTV kitta interview la thenarunaru

  • @saravananuma6390
    @saravananuma6390 17 дней назад

    சூப்பர்

  • @user-vl2jt7ly1f
    @user-vl2jt7ly1f 5 лет назад +9

    தலைவன் டிடிவி மட்டுமே

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 4 года назад +24

    எக்ஸ்லெண்ட் பீச் அன்புமணி ராமதாஸ். ரியல் ஹீரோ மாஸ்

  • @vinothr1249
    @vinothr1249 5 лет назад +3

    TTV.

  • @Mottathatha
    @Mottathatha 20 дней назад

    Useful advices

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 4 года назад +3

    nam thamilar seeman

  • @danielpravin3231
    @danielpravin3231 5 лет назад +16

    எல்லாரும் ஒழுங்கா பயிற்சி எடுத்தால் எந்த தேர்விலும் வெற்றி பெறலாம்....
    எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இங்கு இருக்கிறதா ?

    • @premstarc6346
      @premstarc6346 5 лет назад +1

      Itha sna nama pulinka padichurumnu soluvanunga🤦‍♂

    • @MahencMks
      @MahencMks 5 лет назад

      Daniel Pravin

  • @elangojackus
    @elangojackus 21 день назад

    இந்த ஆளுக்கு வந்த வாழ்வ பாருடா
    வேந்தர் டிவி சினிமா நடிகனா அரசியல் பிரவேசமா நடக்கட்டும்

  • @ranjithsivasiva8533
    @ranjithsivasiva8533 5 лет назад +5

    Vera level thalaiva

  • @n.sridharan
    @n.sridharan 21 день назад

    ஆளுக்கொரு கொள்கை தமிழ் நாடு சூப்பர் சூப்பரோ சூப்பர்

  • @ksadwaithanjayvarshan1090
    @ksadwaithanjayvarshan1090 4 года назад +1

    Mass speech sir....

  • @selvammech
    @selvammech 5 лет назад +4

    Sir...superb speech...indraya arasiyal pathi ennoda opinion ah apdiye express pannitinga, Thani manitha thakuthalgal, tharam thaznthu vimarsanam, idhu than seeman Stalin lam seyyuranga...suicide pathi theliva students ku explain panninga..super sir, I like your character, u have that human thing inside u that's become less for most of the people in this competitive world..

  • @babup3365
    @babup3365 8 дней назад

    Good speech

  • @-ilamaithozhilplus9866
    @-ilamaithozhilplus9866 2 года назад

    என்னோட கனவு நா சொந்த காலுல நிக்கணும் நெனச்சன் அதை நீங்க சொல்லிட்டீங்க சார் வாழ்த்துக்கள் சார்

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 22 дня назад

    உண்மை தான் ஆட்சி என்பது மக்கள் தான்

  • @Rajaram-ir2ug
    @Rajaram-ir2ug 5 лет назад +5

    Fantastic speech

  • @ChandraKumar-xi1wb
    @ChandraKumar-xi1wb 5 лет назад +34

    Pandey failed when he interviewed TTV..

    • @s.madhavan4568
      @s.madhavan4568 5 лет назад +3

      Yes

    • @dineshramachandran4793
      @dineshramachandran4793 5 лет назад +5

      Chandra Kumar @ yess bcz TTV is not a leader , he is a jocker

    • @ChandraKumar-xi1wb
      @ChandraKumar-xi1wb 5 лет назад +4

      dinesh Kumar if he is joker why Pandey made live interview with him . Pandey thought he was a joker but TTv proved he was a leader.

    • @dineshramachandran4793
      @dineshramachandran4793 5 лет назад +1

      Chandra Kumar @ some jockers are thinking that TTV is leader 😂😂...u know why Pandey took interview TTV bcz he needs some jocking comment & moment...😂😂😁😁

    • @ChandraKumar-xi1wb
      @ChandraKumar-xi1wb 5 лет назад

      dinesh Kumar go and watch that TTV and pandy interview video and see the jokes and comments.. some slaves still believe TTV jokers what to do

  • @thillainatarajans566
    @thillainatarajans566 18 дней назад

    ஆளுமை திறன் அண்ணா காமராஜர் எம்ஜ ஆர் தவிர யாருமில்லை காவேரிதண்ணீரை பெங்களூருக்ட நேரில்போயி பெற்றுதந்தார் எம்ஜிஆர்

  • @srinivasansrinivasan8053
    @srinivasansrinivasan8053 5 лет назад +4

    சிறந்த தலைமை திரு டிடிவி தினகரன்.

  • @ananthananth1309
    @ananthananth1309 5 лет назад +4

    Ttv👍👍👍

  • @tharunmuthu748
    @tharunmuthu748 5 лет назад +8

    அரசியல்தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது அறிவியல் உட்பட.

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 5 лет назад +9

    Salute!!!!! Pandey Sir. God bless you.

  • @arun7763
    @arun7763 5 лет назад +13

    neet exam ku..sema explain sir...

  • @aravinda913
    @aravinda913 5 лет назад +22

    ttv sir is good person..

  • @gurug1513
    @gurug1513 4 года назад +1

    Super speech

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 5 лет назад +2

    வழக்கம் போலவே தங்களின் பதிவு அருமை !... தொடரட்டும் உங்களின் சரவெடி

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 5 лет назад +44

    பாண்டேவுக்கு கேள்வி கேட்க மட்டுந்தான் தெரியும்

    • @sabiksajesus5879
      @sabiksajesus5879 4 года назад

      சரியா சொன்னீங்க தலைவரே

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd 12 дней назад

    அறிவு பூர்வமாக ஓரு‌‌ கேள்வி கேட்டால்‌ .
    மிக‌ ஆபாசமான ஓரு பதில்‌ நித்தியானந்தா‌ கதை.‌..

  • @muthurajraj216
    @muthurajraj216 Год назад

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி என ஒவ்வொரு தொழிலையும் அதிகப்படுத்த

  • @kamalbabu3154
    @kamalbabu3154 5 лет назад +94

    அடே கேள்விக்கு உன்டான
    பதில் சொல்லு.!

    • @sabiksajesus5879
      @sabiksajesus5879 4 года назад

      Atha ever sollamataru

    • @sabiksajesus5879
      @sabiksajesus5879 4 года назад

      இது என்ன பிரமாதம் நம்ம ஒரு கேள்வி கேக்குற ப நம்மளையே அசர மாதிரி ஒரு பதில் சொல்லுவாரு

  • @winvictorywin5612
    @winvictorywin5612 5 лет назад +17

    Dear all,
    If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
    No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
    Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
    Why it is happening like this??
    They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
    Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
    Are u ready for fourth industrial revolution??
    Pls check in Wikipedia about the same.
    If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
    Be active on technology..
    Western countries have done lot to the science world...🤔

  • @thillumullu4760
    @thillumullu4760 5 лет назад +5

    சார் உங்கள் பதிவுகளை நான் மிகவும் விரும்பி கண்டு மனம் மகிழ்வேண் இருப்பினும் ஒரு திருத்தம் இந்த பதிவில் உங்களது உறையாடலில் சிறிது ஆணவம் வெளிபடுவதாக உள்ளது ஆகையால் அதனை திருத்தம் செய்து கொள்ளும்மமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @sujiban10
    @sujiban10 5 лет назад +20

    TTV is mass 👌

    • @poovarasanp8973
      @poovarasanp8973 5 лет назад +1

      👏👏👏👏👏👏👏

    • @sasikumar-pz5zr
      @sasikumar-pz5zr 5 лет назад +1

      Thamass

    • @aswintn723
      @aswintn723 5 лет назад

      கண்டிப்பாக நீ தேவர் தா கரெக்ட்டா

    • @sasikumar-pz5zr
      @sasikumar-pz5zr 5 лет назад

      Agambadiyar

    • @aswintn723
      @aswintn723 5 лет назад

      @@sasikumar-pz5zr
      Ungala illa bro
      @Sujibansuji ya keatean

  • @sridhars508
    @sridhars508 5 лет назад +11

    Anna Seeman💪💪💪

  • @devarooba1831
    @devarooba1831 18 дней назад

    Super

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 21 день назад

    முன் எடுப்போ பின் எடுப்போ இல்லை ஒரு கவுன்சிலர் நின்று வெல்லடும்