அன்பு காட்டுதல் அவசியமா? | மனநல மருத்துவர் ஷாலினி | Dr Shalini Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 257

  • @ganeshr7484
    @ganeshr7484 3 года назад +56

    நம் நாட்டின் பெருமைமிக்க பெண்களில் ஒருவர் நம் மனநல மருத்துவர் ஷாலினி.தொடரட்டும் உங்கள் உளவியல் பேச்சு.வாழ்த்துக்கள்🙏

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 8 месяцев назад +9

    டாக்டர் ஷாலினி - தங்களை போன்ற அறிவி ஜீவிகள் 1980 காலங்களில் எங்களுக்கு கிடைத்து இருக்குமானால் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னும் இரண்டு, மூன்று மடங்கு சிறப்பாக வாழ்ந்து இருப்பேன். எதார்த்தமான, நேர்மையான அணுகுமுறை வாழ்வியலை பற்றி. நன்றி மேடம், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.❤❤❤❤❤❤❤❤

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Год назад +10

    மருத்துவர் ஷாலினி உளவியல் கருத்துக்களை மிக எளிய தனக்கே உரிய தமிழில் எடுத்து உரைப்பது அருமை.

  • @shamurairaf902
    @shamurairaf902 4 года назад +57

    என்னாலே ஒரு like தான் போட முடிந்தது.100% true true true

  • @rahimakousar6927
    @rahimakousar6927 4 года назад +87

    வணக்கம் மேடம் இது போன்று 25 வருடங்கள் முன்பு கேட்டு இருந்தால் வாழ்க்கை தெளிவாக இருந்து இருக்கும்

  • @mercymohandas9160
    @mercymohandas9160 3 года назад +5

    நன்றி. ஷாலினி.நட்போடு ஷாலினி என அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிக்க பயனுள்ள உம் பணி தொடர வாழ்த்துகள்.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 26 дней назад +4

    பெண்கள் எப்படி இருக்கனும் ஆண்கள் எப்படி இருக்கனும் என்று இவ்ளவு அழகாக யாரும் சொல்ல முடியாது, நீங்கள் கடவுளின் பிள்ளை அம்மா, 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @muthurani4178
    @muthurani4178 4 года назад +48

    Awesome speech.Dr.shalini always rocks👏👏👏

  • @prabagarand3287
    @prabagarand3287 4 года назад +9

    என் மனைவி தான் குடும்பம் என்று அறியாமல் இருந்தேன். மனைவியின் முக்கியத்துவம் அறிந்தேன்.. very casual speech doctor never seen from many doctors..நன்றி டாக்டர்

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 года назад +1

      Maturation Romba late adhuvum innoruthar solli mature aayi irukinga
      Anyhow good
      Oru oru manidharum manidha thanmaiyoda irundhalae podhum
      Endha oru problemum illama sandhosama irukalaam

    • @senthilkumarkandhasamy8162
      @senthilkumarkandhasamy8162 Год назад

      ​@@arthanarisenthil1594 பிறக்கும் போதே தங்களை போன்ற முழு அறிவோடு யாரும் பிறப்பதில்லை அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலை கொண்டு மனிதன் தன்னை முழுமை படுத்துகிறான்

  • @marymartina7716
    @marymartina7716 4 года назад +11

    என் குழந்தையை வளர்க்கும்போது உறவுகளின் அன்புக்காக ஏங்கியதை நான் நன்றாக பார்த்தேன், உணர்ந்தேன். ஆனால் அது என் பிரம்மை என்று சொன்னார்கள். வேறு வழியின்றி எல்லோருக்கும் சேர்த்து நானே அன்பு, கவனம், அக்கறை, உடன் இருத்தல் அனைத்தையும் செய்தேன்.
    மிக்க நன்றி தோழர். என் சார்பாக என் உறவுகளிடம் நீங்கள் பேசுவதுபோல் உள்ளது உங்கள் உரை.

  • @TN_LICHU
    @TN_LICHU 4 года назад +6

    மேடம் நீங்க மிக அருமையா பேசுரீங்க ரொம்பவே நன்றிங்க மேடம்

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 4 года назад +36

    நன்றி தோழர் !!! அறிவியல் பூர்வமாக குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் சமூகத்தில் வரும் சிக்கல்களையும் எவ்வாறு அணுகி சரிசெய்து கொள்வது என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...

  • @nilakanmanimanimaran9582
    @nilakanmanimanimaran9582 4 года назад +15

    I love your ideology mam. You always make me more confident and generous. Love you mam. You are doing a great great job.

  • @arthanarieswaran1
    @arthanarieswaran1 4 года назад +13

    அருமையான பதிவு, you have explained many complicated human psychology in simple explanation, more over the advice which are available with a hefty fee is given free to தமிழ் கூறும் நல்லுலகம்

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 4 года назад +4

    This speech is useful for all parents , husbands, wives.
    Definitely all the couples need to watch & follow this video before entering into marital life. This video will mentally prepare the couples for their marriage life.
    In some Christian churches they need to follow a short course befor marriage life that each & every one need to watch this video & follow this advice. 2 simple theories are told in this speech
    1) all humans specially girls/ ladies expect only love & affection
    2) if the mom treated with love & affection by her husband , her children will be treated/ breed appropriately by that mom.
    These are 100% true.

  • @arumainayagamm
    @arumainayagamm 4 года назад +14

    Shalini mam Always great..

  • @kmmohamedmagdoom6401
    @kmmohamedmagdoom6401 2 года назад +3

    மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 года назад +10

    Very good voice, very proper pronunciation , fearless and very casual speach Medam thank you

  • @sheelaize
    @sheelaize 4 года назад +10

    Madam! Your speech was eye opening.Awesome. Please keep up the good work.

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 4 года назад +24

    Excellent 👏👍 Enlightening ✨

  • @maryannechristy7703
    @maryannechristy7703 4 года назад +3

    வணக்கம் சகோதரி குழந்தைவழர்ப்பு குடும்பம் சமூகம் எல்லாவற்றிற்குமான ஆக்கபூர்வமான உங்கள் அறிவுரைகளுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸💐

  • @george7288
    @george7288 4 года назад +23

    Wonderful speech madam
    thank you

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 4 года назад +14

    அறிவை பெறுவதே பிறவிப்பயன் !
    நன்றி தோழர் !

  • @selvaranig8729
    @selvaranig8729 4 года назад +25

    மன நல மே 1 மனித நலம் அருமை, அற்புதம். வாழ்க நீ எம்மான் பல்லாண்டு

  • @mrs.arulmozhiarul8993
    @mrs.arulmozhiarul8993 4 года назад +2

    Madam ௨ங்களுடைய இது போன்ற பேச்சு பலரையும் நல் வழிப்படுத்தட்டும். நன்றி.

  • @mariaeditz701
    @mariaeditz701 4 года назад +7

    Mam ur super. It's a reality in every girls life

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 года назад +5

    💖💖💖💖MADAM IS BORN BRILLIANT.
    Keep guiding our society, madam👏👏🙏

  • @gowris1705
    @gowris1705 4 года назад +7

    Extraordinary words, thank you mam

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 4 года назад +13

    Finally periyar voice is ultimate

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 года назад +16

    Excellent story line !!! Very good speech !! Thanks to kullukai team !!!

  • @jayamalathikalai4373
    @jayamalathikalai4373 4 года назад +2

    Super dr shalini you are a brave women I am your big fan

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад +9

    🙏Ma'am நன்றி வாழ்க வளமுடன் அருமை

  • @velggarudan5393
    @velggarudan5393 2 года назад +2

    This is at most Required knowledge's for all youngest generation.. 👏👏👏🙏🙏🙏❤️🔱

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 года назад +13

    Master speech madam !!! Always great speech you provide madam !!! Thanks once gain !! It is high time you speak !! When government ask kid of 5 the and 7 the standards !! Public exam !! Here in USA or any developed countries are laughing on this public exam !!! I am amazed to see how education minister who went recently to Europe never understood !! !! Please forward !! This speech !!

  • @srinathjayaraman7550
    @srinathjayaraman7550 3 года назад +3

    Wonderful speech

  • @ckarthik1245
    @ckarthik1245 4 года назад +4

    Mam Vera level speeches...not only a doctor good teacher too

    • @a.t.t3041
      @a.t.t3041 Год назад +1

      அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 года назад +5

    Very useful speech!

  • @graj4398
    @graj4398 4 года назад +11

    Super

  • @ksadasivam3319
    @ksadasivam3319 12 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள், ஆண் பெண் இருபாலரும், வயது வரம்பு இன்றி பார்த்தால், எங்கும் எதிலும் பிரச்சினைகள் வரவே வராது - நன்றி டாக்டர் . . .

  • @RenukaNagendra
    @RenukaNagendra 4 года назад +6

    Excellent

  • @punnagai810
    @punnagai810 Год назад +2

    மிக அருமையான உரை அம்மா

  • @mrs.arulmozhiarul8993
    @mrs.arulmozhiarul8993 4 года назад +1

    Shalini madam. உங்களை மிகவும் பிடிக்கும். ௨ங்கள் பேச்சு அருமை. ௭ல்லாவற்றையும் கேட்பேன்.

  • @rajir.k9383
    @rajir.k9383 4 года назад +3

    My favourite personality.

  • @haseenabegam2998
    @haseenabegam2998 4 года назад +6

    I like Shalini mam.. 😍😍😍👏👏👏

  • @arthiarthi8403
    @arthiarthi8403 4 года назад +5

    fact fact! excellent speech

  • @Sadhaa_Creations
    @Sadhaa_Creations 4 года назад +5

    Awesome mam😍thanks for everything 👍

  • @muthucms
    @muthucms 4 года назад +5

    எனக்கு நீங்கள் கூறியவற்றில் சில சிரமங்கள் உள்ளன.... மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்ற காரணமான உங்கள் உரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கம்

  • @indiragc
    @indiragc 4 года назад +4

    Excellent!!

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 4 года назад +11

    தோழர் சூப்பர்

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 4 года назад +13

    100%correct என் கணவர் 20 வருடம் கழிந்தும் தன் அக்கா அம்மா.. அக்கா பிள்ளை களை தான் குடும்பம் என்கிறார் நான் மனவருத்தம் போக்க வலி நிவாரணி dolonex dt தினமும் போட்டு கொண்டு நாட்களை கடத்தி கொண்டு இருக்கிறேன்..

    • @checkshe
      @checkshe 4 года назад

      Please stop medications and think about changing him. Don't take medications.

    • @kossaksipasapugal4541
      @kossaksipasapugal4541 4 года назад

      @@checkshe no chance because I have no support from any wear ...my son studies for his neet...exam..my daughter is 9th STD.... what will I do.. I am now 96kg bp .... anxiety.. depression... fibromyalgia..... phobia ... insomnia... patient.... with out education without talent how can leave him

    • @kathirvelmohanambal770
      @kathirvelmohanambal770 4 года назад +1

      According to law his sister and mother are your sister and mother, so love and support your husband. You pray to Jesus, he fills you with love to them. You enjoy good health
      .
      .

    • @kossaksipasapugal4541
      @kossaksipasapugal4541 4 года назад +1

      @@kathirvelmohanambal770 yes I always thought like that and even but they always used me like a ATM I am only daughter to my parents so I went there with lots of expectations like vaanathai poola meena but there they are money eating machines because they won't accept my children also there family members..... there only Moto get money and jewelry from me I also tried that way also gave 15savaran of gold to my second sister in law, from which my parents giving me and spend hole money to them....no use now I am empty...so even don't want to my husband.... that's the pain which fired in my heart
      ...

  • @bharusiva1902
    @bharusiva1902 13 дней назад

    U r my inspiration mam. Keep rocking mam

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 4 года назад +13

    May Allah bless

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 4 года назад +15

    hi mam after a long time epo dhan ungala paaka refreshing ah eruku. superb look mam.. pls pls keep it up

  • @s.chithirais.chithirai4546
    @s.chithirais.chithirai4546 16 дней назад

    Thanks for your speech.

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 4 года назад +2

    Mam u r always awesome, ur speech vil give a refreshment in my life 👍👌👌👌👌👌👌

  • @anithak6060
    @anithak6060 4 года назад +3

    Super, excellent speech

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 года назад +2

    அருமையான கருத்து பரிமாற்றம்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 4 года назад +90

    Modern day “Periyar “

  • @sindhukannan154
    @sindhukannan154 3 года назад +1

    Great insight

  • @kalaivani7598
    @kalaivani7598 4 года назад +6

    Supr explanation mam

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb 4 года назад +8

    Very good presentation. Every family must watch this video.

  • @varsinip3225
    @varsinip3225 4 года назад +4

    Its awesome mam,very useful,great

  • @rameshayyakkanu1831
    @rameshayyakkanu1831 4 года назад +4

    very good spec

  • @vivomohanraj9736
    @vivomohanraj9736 3 года назад +1

    Excellent job and well taught

  • @VijayKumar-eh6jf
    @VijayKumar-eh6jf 4 года назад +1

    Mam super speech mam u look very good thank u

  • @muthumari7058
    @muthumari7058 3 года назад +2

    It's true.

  • @keerthiiyerkeerthana30
    @keerthiiyerkeerthana30 4 года назад +14

    En daddy la first mark edutha .. second yaaru evlo mark .. nariya difference illa..can do better nu solluvaru..andha school day inferiority complex till job is affecting..lack of confidence... Parenting Education is very important..

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 года назад +2

      உழைப்பின் அருமை உழைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும் . Mark கொஞ்சம் தான் வித்தியாசம் என்பது சும்மா கிடைக்குமா ? அருமை தெரியாதவர்களினால் நாம் தாழ்ந்து விட மாட்டோம் . உலகமே வீடு தான் வீட்டில் இருந்து தான் உலகம் ஆரம்பிக்கிறது . அதனால் நம் மனம் வீட்டில் உள்ளவர்கள் தகுதியோடு இருக்கும் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க, சொல்ல ஆசைப்படுகிறது . ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.
      என்றுமே நமக்கு உண்மையான ரசிகை ஊக்கி நாமே சகோதரி

    • @keerthiiyerkeerthana30
      @keerthiiyerkeerthana30 3 года назад +1

      @@punithavallivenkat573 I can't read tamil sir..

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 года назад

      @@keerthiiyerkeerthana30
      I am a lady ma . Thank you

  • @sakthipriya2323
    @sakthipriya2323 4 года назад +1

    Wow fantastic speech mam i like u so much

  • @afsheenmaheen8899
    @afsheenmaheen8899 4 года назад +3

    Correct speech mam...

  • @VaanSaran10
    @VaanSaran10 4 года назад +3

    Really Super madam.

  • @alwaysshorts8426
    @alwaysshorts8426 11 месяцев назад

    Wow what a great explanation Thank you mam🙏🏻

  • @priyajayaraj1212
    @priyajayaraj1212 4 года назад +8

    Well said mam.... Finally we have to learn from animals!!

  • @angelvijilal2868
    @angelvijilal2868 4 года назад +13

    வாழ்த்துக்கள். நன்றி.

  • @suthakarsingh
    @suthakarsingh 4 года назад +2

    அருமை

  • @sujathakamalakannan1309
    @sujathakamalakannan1309 4 года назад +5

    Super mam

  • @narmathauma678
    @narmathauma678 4 года назад +7

    Mam,ungaluku yennathan theriyathu ........lovely....

    • @sundaramarokiasamy7205
      @sundaramarokiasamy7205 3 года назад +1

      Thanks a lot madam. If i heard speeches like yours some 40 years back my life would have been happy. please carry on so that youngsters will be benefitted.

  • @abcccccc6366
    @abcccccc6366 4 года назад +4

    Super Mam

  • @Dhivyaa19
    @Dhivyaa19 4 года назад +2

    It's really true.......

  • @nithyarul7171
    @nithyarul7171 2 месяца назад

    Excellent super 👍👍👍👍👍🙏

  • @kpbabu5126
    @kpbabu5126 4 года назад +1

    Excellent topic thank you so much

  • @prav1102
    @prav1102 4 года назад +5

    Excellent content, thank you for bringing this great session at free 9f cost within our reach.

  • @raamaiah
    @raamaiah 7 месяцев назад

    Excellent lecture.
    Ramaiah

  • @sangeetha5141
    @sangeetha5141 4 года назад +3

    This is true

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 4 года назад +11

    ❤️❤️👍👍

  • @anandhalakshmi4218
    @anandhalakshmi4218 4 года назад +1

    Super explanation Mam.

  • @anushar1718
    @anushar1718 4 года назад +1

    Amazing mam👍👍👍👍

  • @umaloganathan9809
    @umaloganathan9809 9 дней назад

    பெண்களின் மனநிலையை பிரதிபலிப்பவர்❤

  • @sathyamadhu2862
    @sathyamadhu2862 4 года назад

    Very gud explanations mam...yu r always rocking

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 2 месяца назад

    I love you Doctor❤

  • @SureshBabu-tf6rr
    @SureshBabu-tf6rr 3 года назад

    I like ur speech mem nenga oru book mem

  • @suthakarsingh
    @suthakarsingh 4 года назад +3

    கடைசி மூன்று வரிகள் மிக அருமை

  • @sampathnagalingam8260
    @sampathnagalingam8260 4 года назад +3

    Harry harlow superb video

  • @user-cz3ob4pw5i
    @user-cz3ob4pw5i 22 дня назад

    சுப்பர்.மெடம்

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 4 года назад +1

    Super explanation mam

  • @nathiya-ph3ir
    @nathiya-ph3ir 4 года назад +1

    That's true mam

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад

    நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sugusuganthisugusuganthi2353
    @sugusuganthisugusuganthi2353 4 года назад +1

    Vazhga valamudan sister

  • @karanraj73
    @karanraj73 3 года назад

    Nice speech.

  • @ramarahila5220
    @ramarahila5220 4 года назад +1

    Awesome mam

  • @GS-nt8vd
    @GS-nt8vd 4 года назад +5

    17:10 husbands pathi 100% correct mam