Hi sir... Time : 9.57 am Date 21:5:2023 rasi- rishabam Lagnam- kadagam 9th lord guru conjuct in 10th house with rahu in 3 degree and with mercury...palan pls...its my daughter horoscope...how dad would be...
வணக்கம். அருமையான விளக்கம். என் ஜாதகத்தில் துலாத்தில் ராகு + சூரியன் இரண்டு பாகைக்குள் இணைவு. மீனத்தில் குரு + சந்திரன். அப்பா (வயது 86) என்றும் அன்புடனும் ஆதரவுடனும் உள்ளார். My date of birth: 14-11-1975; 2:20 am, Nagercoil.
Me Kanni lagnam simmam ( suriyan guru Sukiran) , my husband kanni lagnam 9th lord ucham ,my son kumbam lagnam 9th house ( guru bhudhan suriyan) we 3 get good fathers and lovable father's
Guru ji ammavasai ennaivu chandranin Olli alavu mesham rishabam,kadagam,simmam endha innaivu patri mullu vivaram sollungal athudan iruvaril oruvar achi ucham perum poluthu chandranin valimai patri thelivana villakam kurungal guru ji
வணக்கம் சார். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்.ரிஷப லக்கனம் 12ம் இடத்தில் மேஷத்தில் செவ்வாய் ஆட்சி சார்.செவ்வாய் சுக்கிரன் 3ம் பாதத்தில் புஷ்கரநவாம்சத்தில் உள்ளார்.விரையமாகும் இடமான 12ல் செவ்வாய் உள்ளதால் புஷ்கரநவாம்சம் அதிஷ்டமா இல்லையா சார். விரையமாகும் இடத்தில் இருப்பதால் இது வேலை செய்யாது என்கிறார்கள்.உங்கள் கருத்து என்ன சார்
Sir iam wearing emerald stone in index finger will there be any problem?iam rishabha lagnam magara rasi thiruvonam natchathiram is it correct or not sir?
Anna en paiyan 11th padikkiran 8 la ragu iruku raguthisai nadakuthu nagara rasi avittam star kadagam laknam en pulla padippu nallarukuma anna padippu valkai nalkarukatjunu oru jodhidar sonnar romba kasdama irukku unmaya anna edhum parigaram sollunga anna please help mee anna 🙏🙏🙏😭😭
ஐயா வணக்கம் என் மகள் தனுசு லக்னம் லக்கணதில் குரு 9 ம் இடம் சிம்மத்தில் சூரியன்மகம் நாச்சத்திரத்தில் மற்றும் புரம் நாச்சத்தில் சனி புதன் சுக்கிரன் இது பொருந்துமா
ஐயா சிம்ம ராசி சிம்ம லக்கினம், சூரியன் 11யில் (வக்ர புதன் + செவ்வாய் + சுக்கிரன் )சூரியன் 4ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், குரு + சனி 10யில், ராகு 12யில் வர்கோத்தமம்... தகப்பனுக்கு நன்மை தானே ஐயா.... மன குழப்பத்தில் உள்ளேன்!!! இப்பொழுது சூரிய தசா வேறு நடக்கிறது....
ஐயா வணக்கம் மகர லக்னம் துலாம் ராசி லக்னத்தில் குரு சனி உள்ளது சூரியன் புதன் செவ்வாய் கன்னியில் உள்ளது இங்கு எத்தனை சதவீதம் என் தந்தையால் நன்மை கிடைக்கும் ஐயா
"அப்பா என்னும் நம்பிக்கை ' தலைப்புக்கு ஏற்றவாறு நீங்களும் நிகழ்கால ஜோதிடர்களில் தந்தை போன்றவர். நன்றி
ரொம்ப நன்றி Appa
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 100% உண்மை. என் ஆணி வேரே என் தகப்பனார் தான். எனக்கு சூரியன், குரு இணைவு. நன்றி குருவே.
எனக்கு சூரியன் ஜாதகத்தில் நீசம் ஆனால் நல்ல வழிகாட்டியான தந்தை❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
நான் முதல் முறையாக bank interview போக போகிறேன் வரும் வாரத்தில் எனக்காக கடவுளிடம் வேண்டுங்கள் please 😢❤🙏🙏
All the best brother🎉🎉...keep moving
All the best
Success 🙌 Success Success !!!!!
வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்👍🎉🎊
அனைத்தும் உண்மை குருஜி.., நன்றி
Tq a lot guruji 🙏informative and excellent explanation 👍👏👏👏😊
உண்மை குருவே 💯 நீங்கள் கூறுவது போல 9ல் குரு (நீசம்), சூரியன் இந்த தலைப்பின் எதிர் பதம் ஐயா எனவே பிறவி கர்மா என்றால் அந்த ஈசனே அப்பன் 🙏🙏
Our Father is everything for us Sir... He is with us always...❤❤❤
எதுவுமே இல்லை..
தந்தையின் ஆதரவும் இல்லை.
உங்கள் கானொலி அருமை
🙏🏼 Valge Valamuden Ayya
Mikke Nandri
Very good topic Ayya
Prakash 🦂 From Malaysia
Super guruji. 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
✨✨🌹
புது விசயங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம் குருவே ❤
🙏🙏🙏 super ji
Super sir very nice explanation
Good morning. have a nice
day. 🎉🎉🎉🎉
100 % true, Thank you sir🙏
குருவே... நான் அனுப்பிய ஜாதகத்தில் இது போன்ற பல கேள்விக்கு தான் நான் அனுப்பி உள்ளேன்... 😊👌
Happy morning guruji 😊
Hi sir...
Time : 9.57 am
Date 21:5:2023
rasi- rishabam
Lagnam- kadagam
9th lord guru conjuct in 10th house with rahu in 3 degree and with mercury...palan pls...its my daughter horoscope...how dad would be...
Guruji Ethumathiri ammavai patri podungal
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
Yarudiya,aatharavum,kidaikkamal,kadavule,thunai,endru,iruppavargalin,jadhaga,amaippu,eppadi,irukkum,endru,oruvideo,podungalsir🙏🙏✨✨🌹🌹
வணக்கம் குருஜி 🙏
Super super குருஜி ❤
Ayya mithuna laknam 10il guru chandran, 11il sani(asuvathi_3) bhuthan(bharani_4)suriyan(kaarthigai_1) appaval palangal eppadi irukum
Very nice Sir 🙏
நன்றி குருஜி அவர்களுக்கு
Danusu lagnam 7il Suriyan chandiran Budan sani, 9il simmathil guru epadi irukum guruji
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Magara lakkunam...10thu house guru(vakaram)...5 thu house sun.. good or bad
வணக்கம். அருமையான விளக்கம். என் ஜாதகத்தில் துலாத்தில் ராகு + சூரியன் இரண்டு பாகைக்குள் இணைவு. மீனத்தில் குரு + சந்திரன். அப்பா (வயது 86) என்றும் அன்புடனும் ஆதரவுடனும் உள்ளார். My date of birth: 14-11-1975; 2:20 am, Nagercoil.
Lucky you wont get Ragu or sun dasa
ஒன்பதில் ராகு இருப்பது எனக்கு ரொம்ப கவலை... அப்பாவின் அன்பு கிடைக்கவில்லையே 😢😢😢😢😞... ஏற்கனவே கும்பலக்கினம் 😢
Me Kanni lagnam simmam ( suriyan guru Sukiran) , my husband kanni lagnam 9th lord ucham ,my son kumbam lagnam 9th house ( guru bhudhan suriyan) we 3 get good fathers and lovable father's
Guru ji ammavasai ennaivu chandranin Olli alavu mesham rishabam,kadagam,simmam endha innaivu patri mullu vivaram sollungal athudan iruvaril oruvar achi ucham perum poluthu chandranin valimai patri thelivana villakam kurungal guru ji
Thanks guruji
True sir
Vanakkam guruji mahara laknam laknathil sukran and suriyan. Rishabhathil guru. Guruvin paarvai suriyanukku ullathu. Intha jhathagam mahara laknathil vithivilakkaa? Guruji
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
👍👍🌹🌹🤝
✨✨🌹
Kadaga lagnam. Su, Ve -6 th house. Sa,Me,Ju - 7 th house. Will the father son bond will be good? Thank you🙏
வணக்கம் குருஜீ
Anbu வணக்கம் அண்ணா ❤❤️
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
I love my dad. Miss u pa
Sir mithu lagnam lagnathi sukran 3 il sevvai 4 il sani 6 il ragu 11 il chandran 12 il rishapathil suriyan kethu guru puthan eppadi irukkum sir
Perfect sir
வணக்கம் சார். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்.ரிஷப லக்கனம் 12ம் இடத்தில் மேஷத்தில் செவ்வாய் ஆட்சி சார்.செவ்வாய் சுக்கிரன் 3ம் பாதத்தில் புஷ்கரநவாம்சத்தில் உள்ளார்.விரையமாகும் இடமான 12ல் செவ்வாய் உள்ளதால் புஷ்கரநவாம்சம் அதிஷ்டமா இல்லையா சார். விரையமாகும் இடத்தில் இருப்பதால் இது வேலை செய்யாது என்கிறார்கள்.உங்கள் கருத்து என்ன சார்
வணக்கம் குருஜி சனிபகவான் வியாழ வட்டம் என்று சொல்ல கூடிய ஸ்திர ராசிகளில் அமர்ந்தால் ஒவ்வொரு லக்னங்களுக்கும் எப்படி இருக்கும்?வீடியோ போடுங்க. நன்றி🙏
Good morning guruji.
200% Correct Sir👏
Sir iam wearing emerald stone in index finger will there be any problem?iam rishabha lagnam magara rasi thiruvonam natchathiram is it correct or not sir?
Sir my name bhuvan kumar date of birth 10.11.99. Time 9.44 PM sir enacu eru thara thosam irukka sir
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏🎉
Good morning sir
sir,simma rasi (பௌர்ணமி} துளா த்தில் உள்ள குரு ,5 ஆம் பார்வை யாக சூரியனை பார்த்தல் .இந்த நிலை எவ்வாறு இருக்கும்.ஆனால் 9 இல் சனி
Namaskaram ji🙏
வணக்கம் ஐயா..!!
குரு நீசபங்கம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் அய்யா? நன்றி 🙏🙏🙏
Sir, golden🙏🙏👌👌
வணக்கம் என்னுடைய ஜாதகம் தனசு லக்னம் 3ல் குரு (வ) 9ல் சூரியன் என்ன பலன் தரும் ஐயா....
வணக்கம் ஜீ 🙏
Sir, Sukran, Sani, Suryan, Kethu Meenathil irunthaal nalla appava, Guru neecham.
Good
Sir, குருவும், சூரியனும் 6,8,12 ல் மறைந்தால் அப்பாவின் வழிகாட்டுதல் கிடைக்குமா ?
Little bit
Thank you sir.
நன்றி ஐயா பகலில் பிறந்த குழந்தைக்கு சூரியன் தகப்பன் காரகனாகவும் இரவில் பிறந்தவர்க்கு சனி தகப்பன் காரகனாகவும் செயல்படுமா ஐயா பதில் கூறவும் நன்றி
Yes
நன்றி ஐயா
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
சிம்மத்தில் செவ்வாய் சூரியன் இணைவு எப்படி இருக்கும்
இதே போல அண்ணன் தம்பி அக்காள் தங்கை ஓற்றுமை பற்றிய வீடியோ ப்ளீஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக உள்ள அமைப்பைப் பற்றி கூறவும் ப்ளீஸ்
வணக்கம் சார் 🙏
My two children had 9il guru in their birthchart but this good for their father not for them am i right guruji
Anna en paiyan 11th padikkiran 8 la ragu iruku raguthisai nadakuthu nagara rasi avittam star kadagam laknam en pulla padippu nallarukuma anna padippu valkai nalkarukatjunu oru jodhidar sonnar romba kasdama irukku unmaya anna edhum parigaram sollunga anna please help mee anna 🙏🙏🙏😭😭
Yes guru neecham and suriyam ucham en appa enakku 4 years la en appa passed away
Sir சிம்ம மண்டலத்தில் சந்திரன் புதன் சுக்கிரன் ராகு சந்திரன் சூரியன் பரிவர்த்தனை 😢😢😢😢நல்லதா கெட்டதா Sir😢😢😢
Vanakkam anna good night manickaraja
ஐயா வணக்கம் என் மகள் தனுசு லக்னம் லக்கணதில் குரு 9 ம் இடம் சிம்மத்தில் சூரியன்மகம் நாச்சத்திரத்தில் மற்றும் புரம் நாச்சத்தில் சனி புதன் சுக்கிரன் இது பொருந்துமா
🙏🏻sir. 👌🏻
Muthuna laknam virus aka rasi guru laknathil 5 th house suriyan sani einaiue appa Vin anppu kittakumaa guruji ❤
Yes
Guru ucham only sun and mercury in kanni but I don't have money money lost by my father only
Meenathil guru chandran 8 m veedaga irunthal nanmaya
Sir🙏Danusu lakkanam simmattil guru chandran ulladu edu porunduma sir🙏
Yes
@@SriMahalakshmiJothidam🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா சிம்ம ராசி சிம்ம லக்கினம், சூரியன் 11யில் (வக்ர புதன் + செவ்வாய் + சுக்கிரன் )சூரியன் 4ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், குரு + சனி 10யில், ராகு 12யில் வர்கோத்தமம்... தகப்பனுக்கு நன்மை தானே ஐயா.... மன குழப்பத்தில் உள்ளேன்!!! இப்பொழுது சூரிய தசா வேறு நடக்கிறது....
Ayya vanakam
ஐயா,...
இந்த விதிகள்,இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு பொருந்தும்?
50.50
🙏🙏🙏
Appu vannakam
குரு சிம்மத்தில் வக்ரம் பெற்றாலும் இது பொருந்துமா அண்ணா
Yes
❤🎉
Kumba lagnam kadagathil vakramana ucha guru dhanusil suriyan budhan aanal nan pirandhu 6 maasathil appa irandhuvittar indru enaku 23 vayasu
எனக்கு சிவராஜ யோகம் உள்ளது
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா வணக்கம் மகர லக்னம் துலாம் ராசி லக்னத்தில் குரு சனி உள்ளது சூரியன் புதன் செவ்வாய் கன்னியில் உள்ளது இங்கு எத்தனை சதவீதம் என் தந்தையால் நன்மை கிடைக்கும் ஐயா
50.50
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
மகரலக்னம் லக்னத்தில் சனி+ நீச்ச வர்கோத்தமம் பலன்
🙏🙏🙏🙏🙏
குருவே 8 எனக்கு சிம்மம் அதில் குருவும் சூரியனும் இருக்காங்க அப்பா சரியில்லை.
எனக்கு தனுசு லக்கினம் குரு புதன் லக்கினத்தில் தகப்பனால் எந்த பயனும் இல்லை 😂
அய்யா சிம்ம லக்னம் 6இல் குரு சனி செவ்வாய் அஸ்தங்கம் கிரகணம் யுத்தம் இல்லை 9 இல் சூரியன் தகப்பன் எப்படிப்பட்டவர்?
Okay
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா
Rishaba laknam , laknathil suriyan, guru, puthan, sukkiran ullathu. But enakku appave illai.