Vijayakanth is always concerned about Producers! Actor Jayaprakash - Chai With Chithra | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #chaiwithchithra #jayaprakash #vishal #vijayakanth
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 125

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +148

    சினிமா துறையை சேர்ந்த எல்லோருமே விஜயகாந்த்தை பற்றி மிகவும் உயர்வாக சொல்கிறார்களை. அவர் விரைவில் உடல் நலமடைந்து மீண்டு வரவேண்டும்.

    • @askannan12
      @askannan12 2 года назад +1

      தெலுங்கு காரர்கள் தெலுங்கு காரர்களை மட்டுமே உயர்வாக பேசுவார்கள் இதில் ஒன்றும் அதிசயம் இல்லை

    • @jeganathan7732
      @jeganathan7732 2 года назад +8

      Great leader VIJAYAKANTH miss Tamilnadu

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 2 года назад +8

      Apadi illa nalathu pana pesa than saivanga

    • @loguna8387
      @loguna8387 2 года назад +12

      @@askannan12 சீமானைக் கேளு.சொல்லுவான்.சத்யராஜைக் கேளு.விஜயைக் கேளு.இனச் சண்டை உருவாக்க அலையாத வந்தேறி நாயே.

  • @rjchandran3489
    @rjchandran3489 2 года назад +76

    ஒரு மனுஷன் ன எப்படி இப்படி எல்லாருமே ஒரே மாறி பேசுறாங்க
    மா மனிதன் ஐயா விஜயகாந்த் ❤

  • @sansan-if8vv
    @sansan-if8vv 2 года назад +31

    தற்போது நடித்து கொண்டிருக்கும் ஒரு ஹீரோவை அனைவரும் புகழ்வது இயல்பு அல்லது வாய்ப்புக்காக கூட இருக்கலாம் ஆனால் நடிப்பை நிறுத்தி 10 வருடங்கள் ஆன கேப்டனை அனைவருமே உயர்த்தி பேசுவது என்பது எந்த ஒரு நடிகருக்குமே கிடைக்காத அறிய பொக்கிஷம் எல்லாமே அவர் செய்த தான தர்மங்கள் மற்றும் அவரின் உண்மையான நல்ல மனது

  • @dhinagaranramesh4753
    @dhinagaranramesh4753 2 года назад +79

    ரொம்ப நன்றி 🙏
    ஜெயபிரகாஷ் சார் எங்க கேப்டன்
    புகழ்ந்து பேசியதற்கு. உங்க சினிமா. உலகத்துல பாதிபேர் அவரமறந்துட்டாங்க. இனிமேல் உங்க படம்தான் பார்ப்பேன்
    நன்றி வணக்கம் 🙏

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад

      Oye yaara soldra

  • @rajeevsiva6552
    @rajeevsiva6552 2 года назад +39

    கேப்டனைப் பற்றி ஒவ்வொருவரும் கூறும்பொழுது என் உடல் தானாய் சிலிர்க்கிறது, அதே நேரம் கண்கள் கலங்கவும் செய்கிறது.

  • @ramolaannualday278
    @ramolaannualday278 2 года назад +23

    Great CAPTAIN puratchi kalaignar VIJAYKANTH avarkal....... vaalga valamudan

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 2 года назад +67

    கேப்டன் வேண்டி தான் வீடியோவை பார்த்தேன்...

  • @sivasiva9416
    @sivasiva9416 2 года назад +49

    மிக அருமை ஜெயப்பிரகாஷ் சார். திரையுலகில் கேப்டனை. உதவியால் நிறையபேர் வளர்ந்த னர். நன்றி இல்லாத திரையுலகம்

  • @jaikumarrajendran3409
    @jaikumarrajendran3409 2 года назад +23

    ரொம்ப நன்றி ஜெயபிரகாஷ் சார் எங்கள் கேப்டன் பற்றி பேசியது ரொம்ப சந்தோசம் பேட்டி சூப்பர்

  • @bhdrachlam
    @bhdrachlam 2 года назад +22

    தவசி எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 2 года назад +24

    I really admired about Vijayakth, everyone says about he is good, I pray for his good health eventhough I am diehard fan of thalaivar Rajini

    • @Dustaring
      @Dustaring 2 года назад

      Super bro even i am fan of vijayakanth sir and rajinikanth sir...

  • @mrhappytv5782
    @mrhappytv5782 2 года назад +17

    I have just watched this video only for great personality Mr.captain Vijaykanth

  • @ravisankar1022
    @ravisankar1022 2 года назад +11

    நல்ல மனிதன்..எங்கள் சொக்கதங்கம் மரியாதைக்குரிய விஜயகாந்த் அவர்கள்

  • @kannappanm1847
    @kannappanm1847 2 года назад +12

    மனித நேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @narayanraaj573
    @narayanraaj573 2 года назад +20

    Watching for our captain Vijaykanth

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад +8

    எல்லோரும் விரும்பும்
    நமது விஜயகாந்த் அவர்கள் பகவான் அருளால் விரைவில் குணமாக வேண்டும்

  • @Skr_1205
    @Skr_1205 2 года назад +21

    6:40 talks about Vijayakanth

  • @chimly1985
    @chimly1985 2 года назад +22

    Awesome JP.... just watched the session with complete smile... as for as I heard captain is a wonderful person as a wonderful human being... some where he didn't get succeed in politics... finally TN lost a good politician

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth 2 года назад +1

      he missed two golden opportunities he could have continued in alliance with admk in 2015 or he could have allied with dmk in 2016 by both he would have been a electoral power

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 2 года назад +18

    My captain great 👍

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 2 года назад +26

    6.37 min My captain miss u sir

    • @rkrk3721
      @rkrk3721 2 года назад +2

      Thanks for the time

  • @subashe5573
    @subashe5573 2 года назад +8

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @antonytony3865
    @antonytony3865 2 года назад +2

    He's genuine Actor
    I like this video super touring talkies

  • @Thanigaraj
    @Thanigaraj 2 года назад +8

    Captain ♥️

  • @beeteekarthick
    @beeteekarthick 2 года назад +6

    "Great man shows his greatness by the way he treats little men" - best living example is Captain.

  • @slimshady3705
    @slimshady3705 2 года назад +6

    Hearing such great things from everyone about Vijaykanth Sir and his humbleness, helping tendency, respecting everyone. Very sad to see his health and these are times I definitely doubt GOD and ask the question Why why why. For such a nice human being this is not something I wish he has to go through. Amazing person

  • @prs2001
    @prs2001 2 года назад +1

    Ellarum captain pathi pesurathu romba happy ya iruku.....nalla manithar appadikirathu ippavathu makkal purinchikuvanga nu neynaikira...

  • @RajaSekhar-sp2tk
    @RajaSekhar-sp2tk 2 года назад +13

    Captain the Almighty

  • @ramarss4753
    @ramarss4753 2 года назад +11

    Captain...

  • @SK-or7dp
    @SK-or7dp 2 года назад +5

    One of the great finds of tamil cinema. I'm a great fan of Mr. Jayaprakash acting. He's a versatile actor..

  • @pvasanthi7623
    @pvasanthi7623 2 года назад +16

    No one in the cine field told ill things about Mr. Vijayakanth. Everyone praises his humbleness. Great man. Long live. The RSB media fellows only degraded him.

    • @balajim.r2725
      @balajim.r2725 2 года назад

      exactly i too feel the same ,also Jayshankar Sir

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 2 года назад +6

    கேப்டன் செய்த தர்மம் அவர் தலையை காக்கிறது ... கர்ணன் படத்தில் அர்ஜுன் கேப்பார் ஏன் அவர் உயிர் பிரிய மாட்டிக்குறது என்று அபோது கிருஷ்ணன் சொல்லுவார் அவர் செய்த தர்மம் அவர் தலை காக்கிறது. அந்த காட்சி நினைவுக்கு வருகிறது

  • @revraj8275
    @revraj8275 2 года назад +3

    Chitra Sir, Why don't you interview actor Vijayakanth ? Possibly, once he recovers. I believe that would be the most watched interviews ever in Touring Talkies.

  • @ibukwt
    @ibukwt 2 года назад +19

    கேப்டன் 😍😍

  • @antcoolg
    @antcoolg 2 года назад +15

    Very good natural actor

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад +2

    Mr ஜெயபிரகாஷ் எனக்கு விருப்பமான நல்ல நடிகர்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +12

    கேப்டன் very great

  • @chitrashree2520
    @chitrashree2520 2 года назад +2

    Loved his performance in pasanga, porali, nadodigal yutham sei..mayakannadi... Good supporting actor as well as villain... Motivational story.. Superb chithra for interviewing many Supporting actors like him..

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 2 года назад +14

    Only I watch for captain

  • @vignesh3072
    @vignesh3072 2 года назад +4

    Such a great man Mr.Jeyaprakash. A great human and a very knowledgeable actor. Wish you great success Sir.

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 2 года назад +20

    Captain always mass

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 года назад +16

    Captain is captain only.. silent aa irundu, ellorkum help pannvaar

  • @KALILRAGHMAN1234
    @KALILRAGHMAN1234 2 года назад +16

    Vijayakathn nalla manithar

  • @visanisha33
    @visanisha33 2 года назад +1

    This is a very very Great interview..
    And Mr Jayaprakash..is so solid

  • @sendilnathan
    @sendilnathan 2 года назад +12

    After A Long Time Beautiful Interview Every month one special interview Attack Me Thank You Chitra Sir and Touring Talkies

  • @navaneeswaransenthilkumara7312
    @navaneeswaransenthilkumara7312 2 года назад +9

    அருமை அய்யா!.

  • @dreambig2458
    @dreambig2458 2 года назад +2

    Captain is always vera type...

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 2 года назад +4

    Good morn chitra sir and jayaprakash sir
    This is prakash from Erode
    I had seen -- Chellama movie in
    "KG Complex -- Pallavi theatre in Coimbatore" first day afternoon show with college frnds when I studied engineering in First year in Sep 2004 i think ...the ticket cost Rs 20 or 30 on that for that movie the opening crowd is very huge i had seen that movie two times i think so far in theatre ..nice memories
    Still now the songs e good and story line is also nice .

  • @prasanna5864
    @prasanna5864 2 года назад +7

    Super episode..

  • @jaishreesureshkumar274
    @jaishreesureshkumar274 2 года назад +4

    Good personality.. Very good actor...

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 года назад +2

    Legend Jayaprakash

  • @paintingwork
    @paintingwork 2 года назад +11

    Vijayakanth vaazhga

  • @sureshsonke6584
    @sureshsonke6584 2 года назад +4

    Nice talking..Good English Mr prakash

  • @ayubafra9723
    @ayubafra9723 2 года назад +9

    Vijayakanth sir nalla manithar mgr ippa surya anna

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 2 года назад +17

    Captain captain than

  • @arunak2154
    @arunak2154 2 года назад +1

    Great man captain

  • @anbazhagananbucarrentals2266
    @anbazhagananbucarrentals2266 2 года назад +1

    Please interview Dhavasi Director Udhayakumar

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +1

    சார்
    ரோஜா கம்பைன்ஸ்
    காஜாமைதீனை
    பேட்டி எடுங்கள்

  • @mohamedasarudeen8452
    @mohamedasarudeen8452 2 года назад

    நான் நல்ல நிலைக்கு வந்தால் விஜயா காந்த் சார் போல் தர்மம் செய்வேன் ...நிஞ்சாயம் செய்வேன்...இன்று அவரின் நிலை மிகவும் கஷ்டம்மாக. உள்ளாது...அவர் குணமடைய இறைவனை பிரத்திகிறேன்.....தர்மத்தின் வாழ்வுதன்னை சூதூகவ்வும். பிறகு தர்மம்மே. வெல்லும் அது போல் விஜயா காந் மீண்டு வருவார்.....

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 2 года назад +2

    2004 varusathila Vishal hero Chellame super hit movie 🎥 antah time Vishal No1 hero puthumuga herola

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад +1

    சொக்கத்தங்கம் கேட்ட பற்றி பேசியதற்கு நன்றி உங்கள் படத்தை விரும்பி பார்ப்பேன் உங்களுக்காக

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +2

    கேப்டன் கேப்டன் தான் அவர் மாதிரி ஒருவரை பார்க்க முடியாத

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 2 года назад +2

    Yes both story same but K
    KK - Mass hit
    Chellamae - Class hit
    Both are good movies

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 2 года назад +2

    Sir pls interview lyricist Mohammad Mehta..he’s one of a kind

  • @ms6063
    @ms6063 2 года назад +5

    Pannaiyar is a good guy ...

  • @safetyfirsthse1828
    @safetyfirsthse1828 2 года назад +3

    nice interview

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 года назад +2

    அப்பொழுது ரஜினி விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் தான் ரசிகர்கள் அதிகம்.ஏன் கமலை சொல்கிறார்கள் தெரியல.இது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் திரைத் துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படி கமல்னு சொல்கிறார்கள்.

  • @Happyworld-cu8zc
    @Happyworld-cu8zc 2 года назад +2

    Real hero Mr.Vijayakanth
    TN people not used him

  • @askannan12
    @askannan12 2 года назад +2

    காதல் கொண்டேன் செல்லமே இரண்டும் குணா திரைப்படத்தில் இருந்து திருடப்பட்டது எனவே இரண்டும் ஒன்றாக தான் இருக்கும்

  • @elangomanokaran8485
    @elangomanokaran8485 2 года назад +2

    Captain is God

  • @preethi2282
    @preethi2282 2 года назад +2

    14.00 Vishal

  • @palanianna8461
    @palanianna8461 2 года назад

    T.n..hero.captane

  • @karthikvvr
    @karthikvvr 2 года назад

    My favorite film juliganapathi

  • @uthayamoses6790
    @uthayamoses6790 2 года назад +1

    கண்ணு கொஞ்சம் கலங்குது தலைவனை பற்றி கேக்கும் போது 🙏

  • @powerstar1146
    @powerstar1146 2 года назад +1

    Sir please do more episodes with J.P sir

  • @maduraisekar311
    @maduraisekar311 2 года назад +4

    That big film vettayadu vilayaadu

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад +2

    நானும் சீர்காழி தான்..😁

  • @TheNasuru
    @TheNasuru 2 года назад +4

    😊happy

  • @ramd2241
    @ramd2241 2 года назад +19

    சொக்கத்தங்கம்யா கேப்டன்

  • @magizh-cinema
    @magizh-cinema 2 года назад +1

    தமிழ் நடிகர்களின் முதல் இரட்டை வேட திரைப்படம்..
    ruclips.net/video/E7D0q68mFGw/видео.html

  • @bashakadarbasha1990
    @bashakadarbasha1990 2 года назад

    Sirkali super

  • @visitvisu
    @visitvisu 2 года назад +1

    Super interview... I liked J. P acting in myskin movie...

  • @jagenjagen8633
    @jagenjagen8633 2 года назад +1

    Ivar nadippu ennaku pidikkum ...

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад

    Great human being is captain, was ditched by his people and politicians

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад

      The right saying is .. Missed by us

  • @aruloli5610
    @aruloli5610 2 года назад +1

    Maru Oliparappu

  • @omvijay5278
    @omvijay5278 2 года назад

    🌱🌱🌱🌾🌾🌾

  • @saravananm3896
    @saravananm3896 2 года назад

    #Chokkathangam Thavasi...

  • @dash9946
    @dash9946 2 года назад

    Jeyaprakash sir solra nanbar Gnanavel sir ah??

  • @thendralstar
    @thendralstar 2 года назад +2

    Waiting for ACTOR MANSOOR ALI KHAN /PONNAMBALAM CHAI WITH CHITRA

  • @padmavathisivakumar4173
    @padmavathisivakumar4173 2 года назад

    It's not caption it's my God

  • @ishakshahul3536
    @ishakshahul3536 2 года назад +2

    இவர் பேட்டி முன்னாடியே, இந்த டூரிங்ஸ் டாக்ஸில் வந்து இருக்கு,பேட்டி எடுத்தது வேற ஆள், திரும்பவும் கேள்விகள்

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад

      Athellam inga pesadha

    • @ishakshahul3536
      @ishakshahul3536 2 года назад

      @@jothiIyer அதே கேட்க நீ யாரு

  • @Hitback-ye8no
    @Hitback-ye8no 2 года назад +7

    கேப்டன் பற்றி இவ்வளவு நல்ல மரியாதை உள்ள மனிதன்
    நீ அமர்ந்திருக்கும் முறை சரியில்லை
    உன்னை விட பெரிய மனிதர் பார்ப்பார்கள்
    முதல் பணிவு கற்றுககொள்

  • @todaytech6940
    @todaytech6940 2 года назад +5

    ஊருக்கு ஏற்ற மாதிரி பேச்சும் அப்படியே இருக்கு.... நாகை எதார்த்த பேச்சு

  • @skl...9489
    @skl...9489 2 года назад +1

    Lakshmi ramakrishnan Ivarin lossukku mukkiya karanam...

  • @arjunasubbbiah4851
    @arjunasubbbiah4851 2 года назад

    Sir cinema cinema podunga sir romba naal aachu

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад

      Oye koothadi

    • @arjunasubbbiah4851
      @arjunasubbbiah4851 2 года назад

      @@jothiIyer nee yaaruda punda apram enna mayithuku indha channel paakura

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад

      @@arjunasubbbiah4851 your words shows koothadi payaloonga la nu

    • @arjunasubbbiah4851
      @arjunasubbbiah4851 2 года назад

      @@jothiIyer your dp shows u koothadi na enna mayiruku cinema dp vaxhuruka punda unwanted a vandhu koothadi nu nee sonna I'll react like this

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад

      @@arjunasubbbiah4851 koothadi payaloonga la partha pothellam en manam vadoyathu nu vallalar solli irukka ru bro always respect every soul bro née koothadi payaloonga nu your use of words shows bro. Spread love

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 года назад +2

    Chellamae is better than Kadhal Kondein , Sir

  • @வந்தியதேவன்
    @வந்தியதேவன் 2 года назад +1

    கேப்டன் மாமனிதன்

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 2 года назад +1

    Sir,kaal mela kaal pottu interview pesarathu konjam over I feel , we are tamil culture people

    • @sureshrs145
      @sureshrs145 2 года назад +5

      Adhu avangaloda comfortable bro.. Sila peru apdi podum podhu confident ah feel pannuvanga..

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад +3

      See you people still think this is 2022 you idiot still you people saying this unwanted comments think before you comment first grow up you tamil people

  • @solaipappu
    @solaipappu 2 года назад +2

    En kaal mela kaal pottu than pesuvara, una vida chitra sir periyaavar anupuvam ullavar

    • @sureshrs145
      @sureshrs145 2 года назад +4

      Adhu avangaloda comfortable bro.. It doesn't mean he disrespects chitra sir..

    • @devaswathika9209
      @devaswathika9209 2 года назад +4

      Idiotic false judgements. Come on man this is 21st century.please take ur bus from 18 th century

    • @vijjayalatchumyselvaraj114
      @vijjayalatchumyselvaraj114 2 года назад

      Di athu avangalodu estam

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 2 года назад

    Captain ❤