கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தேன்! Actor Napoleon - Chai With Chitra Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2021
  • TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 164

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Год назад +21

    பொன்னியின்
    செல்வனில்
    நெப்போலியன்
    இல்லாதது பெரும்
    குறையே. தசாவதாரத்தில்
    சோழ சக்கரவர்த்தியாக
    நடித்தது மிக மிக
    சிறப்பானது.

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Год назад +8

    நான் இப்படி யார் பேட்டியும் ரசித்து பார்த்ததேயில்லை
    அருமை, அருமை அருமை அருமை அருமை அருமை
    ப்பா , எப்படி எல்லா மொழிகளிலும் வசனத்தை இத்தனை வருடங்கள் கழித்து நினைவு வைத்துக் கொண்டு அதே மாடுலேஷனோடு சொல்கிறார்
    நான் உங்கள் பரம ரசிகை ஆகிவிட்டேன்

  • @raghothamanrangavittal104
    @raghothamanrangavittal104 2 года назад +46

    தற்போது என் வயது 58 . சக்கரை வியாதி பிரச்சினை உள்ளவன். அதிகாலை 3 மணிக்கே எழுந்து விட்டேன். இந்த நெப்போலியன் சார் அவரது பேட்டியை பார்த்து வியந்து பாராட்டுகிறேன். நல்ல நடிகர் நல்ல அரசியல்வாதி. எல்லா
    வற்றை யும் தாண்டி நல்ல தகப்பன். நீடூழி வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @timepasschannal02
    @timepasschannal02 Год назад +6

    Such a great gesture man, by 2018 our vacation to India and my wife unfortunately had kidney stone issue and intervene keyhole surgery at Miot. Week after we have to flyback to US. While we are on economy line, my wife saw him and she waved, he responded and just left the Q, hi where are you living in NJ. She really stumped " Anna we are in ......... This location, he asked her your face is not normal, r u ok now, my daughter explained she had kidney surgery 4 days before, he somehow arranged business class vacant seat and she traveled rest of 19hrs. Great human being
    Rajan
    Lakshmi
    Subhiksha
    Still remember you are not sharing your number sir.
    இடதுகை கொடுப்பது வலதுகை தெரிந்தால் மட்டுப்படும் போல வாழுறீங்கண்ணே
    நல்லாருப்பீய 🙏❤️

  • @sukanyapandian1923
    @sukanyapandian1923 Год назад +7

    Goosebumps. Hats off sir. Ungala adichika aale illai. Underrated gem sir neenga.

  • @rajanirmalaraja6419
    @rajanirmalaraja6419 2 года назад +16

    அருமையான நினைவுகள் ஐயா....எப்படி வந்தோம் என்பது முக்கியம் இல்ல ...எப்படி தடம் பதித்தோம் என்பதுதான் முக்கியம்...அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் அண்ணன் நெப்போலியன்...💪🏻💪🏻💪🏻

  • @thenidistrictfireandsafety7549
    @thenidistrictfireandsafety7549 2 года назад +34

    சினிமால ஹீரோ = நிஜத்துல வில்லன்
    நிஜத்துல ஹீரோ = சினிமால வில்லன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pprrps
    @pprrps 3 года назад +13

    Looks like he has super memory power.. Long live ..

  • @devtiwari2
    @devtiwari2 2 года назад +23

    Very humble and truthful. He has a nice attitude towards life. Wishing him and his family the best.!!!

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 3 года назад +20

    One of the best interviews - Thank you Chitra sir. உங்கள் பணி தொடரட்டும்

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 2 года назад +13

    He is here in USA and is got a whole little business going..
    He was blessed with many chances.
    Prayers for his child's health 🙏

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Год назад +5

    தலைவரோட.எஜமான்படத்தில்தான்.நான்முதலில்பார்த்துவியந்தேன்.நல்ல உயரம்

  • @amalageorge394
    @amalageorge394 2 года назад +6

    Very Great actor. My favorite actor. I liked his acting. Neopolean is a rocking star.

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 года назад +12

    My fouvrate actor captain.இப்ப இருக்கும் 2k kids கு இன்னும் கேப்டன் செய்த பல நன்மைகள் எல்லாம் வெளியில் தெரியவில்லை.கேப்டனை பற்றி அதிகம் பேச வேண்டும்.
    அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
    🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @TamilPage
    @TamilPage 2 года назад +8

    Napoleon sir is a very nice person.our family met him in an train journey.He took photographs with our daughters and family.We always remembering that memory.

  • @Venkateshwara41
    @Venkateshwara41 Год назад +3

    47:44 Real lines which everyone should listen Respect to you sir 🫡

  • @rakeshp7111
    @rakeshp7111 2 года назад +5

    Devasuram mundakkal shegaran one of the best character

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 3 года назад +8

    Gentleman interview and very geniune super .

  • @karuppasamymahendran4461
    @karuppasamymahendran4461 2 года назад +4

    குணமுள்ள குமரேசன் அய்யா வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்

  • @prasathvishnu
    @prasathvishnu 2 года назад +7

    Memory Power - Wonderful :-)

  • @agni433
    @agni433 2 года назад +4

    such a brilliant and smart actor...🤩👌🏼

  • @919vikky
    @919vikky 3 года назад +5

    Uruvathukkum manadhirkum sambandham illadha manidhar..... Pillaikaaga arasiyalai vittu vilagiyullar endral 👌

  • @prasadcabscabs2675
    @prasadcabscabs2675 Год назад +1

    Very nice interview nice humble speech seeva la peri pandi my most liked movie of napolaion sir

  • @chitras472
    @chitras472 2 месяца назад

    அருமையான பதிவு இந்த பேட்டியில் இருந்து உங்களுக்கு ரசிகையாக மாறிட்டேன் சார்

  • @senthamilkannan9472
    @senthamilkannan9472 7 месяцев назад

    🙏 சூப்பர் நேர்காணல் .வாழ்த்துக்கள் .நெப்போலியன் சித்ரா இருவரும் மிகவு‌ம் சிறந்த முறையில் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள்.💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravan85
    @ravan85 2 года назад +5

    Seevale peri paandi was a cult classic .
    Napoleon movies were really underrated at that time . Vijaykanth, Arjun , Satyaraj padagaluku tough koduthuvar Napolean Sir
    Miss your movies 🙏🏾

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 2 месяца назад +1

    Great Man about Unity is strength is v true !

  • @umaanand5515
    @umaanand5515 Год назад

    A pleasant personality.... I wish I would meet him once.. Very nice interview..

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +9

    Nepolian the great.உருவத்தில் மட்டும் அல்ல உள்ளத்திலும் உயர்ந்த மனிதன்.

  • @canbumani2447
    @canbumani2447 2 года назад +5

    NO REPLACEMENT FOR SEEVALAPERI PANDI.THAT CLIMAX DIALOGUE RENDITION ...💯

  • @dr.vinayagam.p4558
    @dr.vinayagam.p4558 3 года назад +1

    Nice and elaborate very good interaction

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 года назад +2

    Napoleon Sir - Good Actor, Politician and Businessman !

  • @rishikesh4075
    @rishikesh4075 2 года назад +3

    Thanks Chitra sir for this interview Napolean sir honest man

  • @user-et8ik6mk6c
    @user-et8ik6mk6c Год назад +11

    என்ன தான் வெளிநாட்டில் வசதியாக செட்டில் ஆனாலும் . அவர் நமது மண்ணில் நம் கூட பயணித்தால் அதில் உள்ள சுகம் . வேறு எங்கும் கிடைக்காது. இருப்பினும் அவர் தன் மகன் சிகிச்சைக்காக சென்றதாக அங்கு செட்டில் ஆகிவிட்டார். நல்ல தகப்பனுக்கு இவர் ஒரு எடுத்து காட்டு. எங்கிருந்தாலும் வாழ்க.

    • @prabhu3030
      @prabhu3030 Год назад

      Super sir

    • @anbalaganchinniah8580
      @anbalaganchinniah8580 7 месяцев назад

      😊😊😊😊qqq1

    • @muthukrishnanr9409
      @muthukrishnanr9409 4 месяца назад

      Verygood

    • @sansayansayalini7733
      @sansayansayalini7733 24 дня назад

      அப்படி நீ நம்பிட்டு இரு K N நேரு என்கிற திமுக ஊழல் வாதியின் மருமகன் அவனின் கருப்பு பணத்தை அமெரிக்கா வில் பாதுகத்து நல்ல பணமாக மாற்றி கொடுக்கும் கயவன்

  • @SreeAmudhanMetals
    @SreeAmudhanMetals 2 года назад +1

    Very very talented and humble person.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +5

    நெப்போலியன் சார்
    அருமை பேச்சு

  • @user-cq5fv6pj1j
    @user-cq5fv6pj1j 2 года назад +5

    என்ன ஒரு கலைஞர் ஆவார்... அவரது அனுபவம் பேச்சு நேரம் போனதே தெரியல...🙌🙌🙏🏻🙏🏻

  • @meerakumar8555
    @meerakumar8555 2 года назад +1

    very humble and sweet person Nepolian.

  • @seemano
    @seemano Год назад +2

    Humble person in movie field

  • @KLatha-zh9zd
    @KLatha-zh9zd Год назад +2

    Sir,
    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களை நேரில் பார்த்தால் கண்டிப்பாக உங்கள் காலில் விழுந்து விடுவேன. 🙏🙏🙏

  • @sivasnehas5876
    @sivasnehas5876 2 года назад

    I like nepolean sir🙏🏻💝🍒my fvrt hero

  • @narendrendren1257
    @narendrendren1257 Год назад

    Super super Napoleon sir.Thanku Chitra sir .

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад +6

    சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் உங்கள் சிகை அலங்காரம் சூப்பர் நண்பா 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍

  • @ayesharekha7111
    @ayesharekha7111 Год назад

    Interesting interview 👍, nice to know you sir

  • @vallimayil1702
    @vallimayil1702 Год назад +2

    அண்ணா உங்கழுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சந்தோசமும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @rekhal1499
    @rekhal1499 3 месяца назад

    இந்த பேட்டிக்கு ரொம்ப நன்றி சார் சத்யராஜ் சார் பத்தி தெரிஞ்சுக்கணும் super star ரா பத்தி தெரிஞ்சுக்கணும் உலக நாயகனே பத்தி தெரிஞ்சுக்கணும் இசை ஞானியை பத்தி தெரிஞ்சுக்கணும் இதே மாதிரி சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க

  • @giritharansr3905
    @giritharansr3905 Год назад +1

    நா அமொிக்கவில் இருந்து தமிழ்நாடு வரும் போது, கரூர் ல போய் கிரிதரனை பார்கனும் என்று நினைக்கிறேன், அவர் பிசி ன்னு, அடுத்த, அடுத்தமுறைன்னு தல்லிபோயிடுது, இந்த மெசேஜ் ஐ பார்த்து எனக்கு போன் பண்ண வாய்ப்பு இருக்கு. பண்ணுவார்.

  • @vasanthim2531
    @vasanthim2531 Год назад

    Nepolion sir unngalai enna nu solrathu. Yella vithamana thiranum unngalukul, eruku. Super sir

  • @sathiskumar2006
    @sathiskumar2006 3 года назад +4

    Sir super sir ❤❤❤

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад

    Puthunellu puthu naathu..! Sema.. Brande name..super..!

  • @mahamurali9853
    @mahamurali9853 2 года назад +4

    Kumurash Alice Nepolian what a great man 👍🌟 mass height hero

    • @ss.2727
      @ss.2727 2 года назад +1

      That Alias not Alice

    • @mahamurali9853
      @mahamurali9853 2 года назад

      Thank you bro

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Год назад

      Napoliyansirungamamaungalmanasuleyevaithukollungaipothupettiyilusepnnathingasir

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Год назад

      Kumareshnadippupramathamagairukkumvalgaavarumavarmanaivipillaikalumnalamudanvalamudanirukakadavulavendugiren

  • @user-wh9qy6ij5q
    @user-wh9qy6ij5q 8 месяцев назад

    Mr.Napolean is my uncle's friend and he visited our house many times while he was studying and doing business in lalgudi(trichy)...he was a very nice and humble character from his early days still now.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +2

    சூர்யா, அவர் தந்தை பற்றி சொன்ன கருத்து சிறந்த கருத்து.

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Год назад +1

    Awesome interview 👏

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Год назад

    அருமையான பேட்டி.

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 2 года назад

    Wow super....

  • @selvarajlakshmi403
    @selvarajlakshmi403 2 года назад +6

    உங்களது வீட்டோட மாப்பிள்ளை எனப்பக்க்கு பிடித்த படம்..

  • @vasudhabala8114
    @vasudhabala8114 2 года назад +2

    Seems to be a down to earth person.

  • @user-kv7uh5qo6q
    @user-kv7uh5qo6q 2 года назад +3

    எஜமான் படம் வல்லவ ராயன் மறக்க முடியாது.

  • @Mrkandan
    @Mrkandan Год назад +4

    47:40 Golden words. Respect sir💯❤️

  • @mosfet1780
    @mosfet1780 2 года назад +3

    Napoleon is a gentleman.

  • @usharanim1355
    @usharanim1355 2 года назад +3

    👍 நெப்போலியன் சாரின் கான்ட்டாக்ட் தேவை.தயவு செய்து தாருங்கள்

  • @eswarir4527
    @eswarir4527 Год назад

    Miga arumai nandri sir

  • @asarudheenbasheer8650
    @asarudheenbasheer8650 Год назад +1

    Nalla kalaingar

  • @saravananb2463
    @saravananb2463 Год назад

    U r best film all time pandi

  • @thenmozhi1024
    @thenmozhi1024 Год назад

    Super Sir Super sir

  • @TamilanJamesTJ
    @TamilanJamesTJ 2 года назад +1

    வீட்டோடா மாப்பிள்ளை. பிடித்த படம் எனக்கு

  • @surekhasurek2840
    @surekhasurek2840 3 года назад

    Nice human being

  • @varthiniradhakrishnan575
    @varthiniradhakrishnan575 Год назад

    Great actor

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Год назад +1

    நெப்போலியன் இவ்வளவு பெரிய பணக்காரராக அமெரிக்காவில் வாழ்கிறார். 1000 ஏக்கர் விவசாய நிலம் அமெரிக்காவில் soft ware business அமெரிக்காவில் பெரிய பங்களா swimming pool விளையாட்டு மைதானம் உள்ளடக்கிய பங்களா அமெரிக்காவில்
    அமைச்சர் நேருவின் மருமகன் பிரமிப்பாக இருக்கிறது.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 года назад +1

    மலையாளத்தில் இவர் லாலேட்டனோடு நடித்த தேவாசுரம்,ராவணப்பிரபு போன்ற திரைப்படத்தில் வரும் முண்டக்கல் சேகரன்என்ற கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்

  • @krishnans69
    @krishnans69 Год назад

    Napoleon sir, that sivalaperi pandi climax dialogue is gods gift for you sir, kadavul kodukaratha yarullum thadukka midiyathu it's proved. You living same as dialogue, hope u understand y i said its god's gift. Valthukal sir, nedudi valga palandu palandu....

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Год назад

    அருமையான உரையாடல்.திறந்த புத்தகமாக நெப்போலியன் சாருடைய பதில்கள். ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படித்து திருப்தி.
    அவர் எங்கிருந்தாலும் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வேண்டும். அவர் மகன் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 3 года назад +12

    11:26 கேப்டன் .......

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад

    nice interview

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Год назад

    Super sir

  • @elsigoddess1017
    @elsigoddess1017 2 года назад

    En son business development manager angu work irunthal help seiyavum

  • @RaviRavi-fx3xu
    @RaviRavi-fx3xu 2 года назад

    Very निवेदन

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 2 года назад +1

    Super neppolian sir

  • @ronavkarthikeyan5716
    @ronavkarthikeyan5716 2 года назад

    👏👏👏👌👌👌

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 3 года назад +11

    Napoleon is really maaveeran thaan!

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Год назад +1

    He in best man in Tamilannnn

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Год назад

    Super

  • @yolo96760
    @yolo96760 3 года назад +3

    Arumayana interview ❤️

  • @bharatimb1206
    @bharatimb1206 Год назад

    Nice

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 Год назад

    Good

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Год назад

    நல்ல மனிதர்

  • @jitamitratulasisridhar5297
    @jitamitratulasisridhar5297 Год назад

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @360rideandtravel
    @360rideandtravel Год назад

    👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @papayafruit5703
    @papayafruit5703 3 года назад +4

    @23:20 SUPER SIR 😊👏👏. You are south of my state sir . I used to bring my son for Robotics competition. Unfortunately Kushbhu didn’t get elected 😊
    The first villain that I adored .
    You are an EXCELLENT actor... can’t find such actors now a days . Movies are worst now , story athavida mosam... exception Mandela movie .

  • @sengottu
    @sengottu 2 года назад

    Never knew he is such a sweet and gentle soul! I wish him and his family all well. So humble and down to earth though he was born with a silver spoon.

  • @sln7839
    @sln7839 2 года назад +4

    Napoleon Hollywood padathula nadichathu ippo thaan theriyum. Oru tamizhan Hollywood padathula nadichar nu nenacha perumaiya iruku

    • @user-tt2mu2vk4y
      @user-tt2mu2vk4y 2 года назад

      அவரு ரெட்டியார் னு வந்து தற்குறிகள் கதற போறான்க.

    • @SreeAmudhanMetals
      @SreeAmudhanMetals 2 года назад

      Hollywood padatthula Nadichadhan perumainnu avasiyam illai..

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Год назад

      Daiuserttunkunallatheninaipukuvarathadapemani

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    வசனத்தை அழகாக உச்சரிப்பு செய்வார்.

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Год назад +1

    Oru padam kooda paartadillai. You tube La irunda parka vendum edavadu onravadu

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад

    Whatkind of contradiction you had with Vijay Nepoleon sir?
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @chandrassampathc.sampathku4263
    @chandrassampathc.sampathku4263 6 месяцев назад

    ❤❤❤❤

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад +1

    Aejamaan is best movie nepoliyen..mailkal reslte

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад

    Mangus mandaiyean..and nepoliyen.. interview arumaiy..!

  • @canbumani2447
    @canbumani2447 2 года назад +2

    Thalapathy um maaveran Napoleon um viraivil inaivargal.

  • @anbalagananbu1562
    @anbalagananbu1562 2 года назад

    22.30 to 24 to don't miss it