ஜென்ம சனியில் மீனம் || meenam sani peyarchi ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 131

  • @subramani236
    @subramani236 Месяц назад +22

    உங்கள் சொல்படி நல்லது நடக்கட்டும் ஐயா நல்லதே நல்லதே நடக்கட்டும் ஓம் முருகா ‌ஓம்நமசிவாய

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 10 дней назад +1

    Yes sir 🎉very perfect ❤Sani bhagavan needhi arasar 🙏nammai sethuki nal vazhipaduthuvar yem peruman 🙏🙏

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 Месяц назад +7

    நேரில் பார்த்தது போல துல்லியமாக சொல்கிறீர்கள் ஐயா நன்றி 🎉

  • @suganthianandham9825
    @suganthianandham9825 Месяц назад +8

    வணக்கம் ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்து உண்மை நம்மள பேசுறவங்க வந்து நொறுங்க பேசுறாங்கய்யா அவங்க முன்னாடி கடவுள் ஒருத்தரை வாழ வச்ச போதும்

    • @skgamers11
      @skgamers11 Месяц назад +1

      Correct 💯 😢😔😭

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Месяц назад +2

    நல்லது நடக்கட்டும் சிறப்பு மிகவும் நன்றிகள் ஐயா... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @madboyma3333
    @madboyma3333 Месяц назад +4

    ஏற்கனவே வாழ்க்கை தலைகீழா இருக்கு. இந்த ஒண்ணரை வருசத்துல வெளிய நிறைய போயிருச்சு. நம்பிக்கையே இல்லை. என்னால் அடுத்தவர்களே நன்றாக வளர்ந்தார்கள். பாழாய் போன வாழ்க்கை.

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh Месяц назад +7

    நல்லதே நடக்கும் நன்றி ஐயா

  • @ushajothi1615
    @ushajothi1615 Месяц назад +3

    Thank you sir..u r positive speech made my day

  • @SriMalayan
    @SriMalayan Месяц назад +2

    ❤முருகா❤ குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..🙏🙏

  • @VijayaMano-f5b
    @VijayaMano-f5b Месяц назад +4

    Ayya nan rombave kastta paduren

  • @tnnetwork8640
    @tnnetwork8640 Месяц назад +10

    நான் சந்தோசமாக இருந்தது 2017-2022 வரை மட்டுமே

  • @maheswaria3957
    @maheswaria3957 Месяц назад +15

    ஐயா பலரும் பலதை சொல்லி மனதை கஷ்டப்படுத்தி விட்டார்கள். நீங்கள் சொல்வது மன பயத்தை குறைக்கிறது.

  • @TamilTamil-mt8yq
    @TamilTamil-mt8yq Месяц назад +2

    Thank you sir ennoda kavalaiyai pokkivittirgal,

  • @v.rajeshwaran4102
    @v.rajeshwaran4102 Месяц назад +4

    நன்றி அய்யா

  • @sasikalad3717
    @sasikalad3717 20 дней назад

    Tq so much sir may god bless u

  • @josephshekar3438
    @josephshekar3438 Месяц назад +5

    Almighty God bless you, thank you Sir.

  • @saritham7035
    @saritham7035 Месяц назад +2

    Meenam rasi revathi natchathira sir enaku nadakratha apdiye solringa sir tq

  • @mageshmagesh7706
    @mageshmagesh7706 Месяц назад

    நன்றி அண்ணா நான் மீனம். ராசி

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад +9

    ஐயா என் கணவர் மீன ராசி வேரொரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது கவலையாக உள்ளது

    • @Dinesh11-w3q
      @Dinesh11-w3q Месяц назад +2

      Don't worry sis.
      Avanga enna pesunaalum. Listen to him. Be a listener.
      Avanga panra kutti kutti vishyamum encourage pannunga.
      Avanga Emotions ah nalla value
      pannunga.
      Avanga edhaachu business idea or family idea or career idea vachirundha... support him emotionally...!!!
      Velila adikadi neenga plan pani kooptutu ponga. Like long drive, park or peaceful ah irukura places ku.meenam na.. take him to beach often. And make him to speak with u.
      May be neenga already ipdi irubdhurukalaam. Apdi illena..idha try panni paarunga sister. But idhu...... uthrataadhi and revathy meenam ku set aagum...naa sonnadhu laam... poorataadhi konjam different

  • @Manivannan007
    @Manivannan007 Месяц назад +2

    Om sri saneeswaran bhagwan thunai

  • @srinivasandhamotharan7369
    @srinivasandhamotharan7369 Месяц назад

    Thank you so much slr

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Месяц назад

    Tq Aiyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Месяц назад

    Thank you swami ji

  • @battlegaming6941
    @battlegaming6941 Месяц назад +2

    ஐயா நான் மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம் கொண்ட 42 வயதான பெண். எனக்கு சனி வந்தாலும் பயம் இல்லை, குரு வந்தாலும், யார் வந்தாலும் பயம் இல்லை. இத்தனை வருடத்தில் நான் பட்ட அனுபவத்தில் வாழ்க்கை என்பது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் எனது மனசாட்சிக்கு பயந்து சில தவறுகளையும் திருத்திக்கொண்டு, எனக்கு உண்டான கடமைகளை சரியாக செய்தி றேன். நான் யார் வந்தாலும் எனக்கு பயம் இல்லை. உண்மை இருந்தால் பயம் இல்லை

  • @Palanisamy.R-v5c
    @Palanisamy.R-v5c Месяц назад

    நன்றி ங்க அய்யா

  • @meenathenu7292
    @meenathenu7292 Месяц назад +1

    🦚ஓம் சரவண பவ🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚

  • @sureshchandara
    @sureshchandara Месяц назад

    Superb Sir. Thanks 🙏

  • @MegalaMd
    @MegalaMd Месяц назад +2

    Tq sir

  • @ushajothi1615
    @ushajothi1615 Месяц назад +1

    Nan meenam uththirattadhi sani bhagavan onnum panna mattar nam niyayamagha nallavargalagha erundha.yenaku sani bhagavan period la dan nalla erukiren

  • @rajeemeens2463
    @rajeemeens2463 Месяц назад

    Sir am 50 yrs old.uthrattadhi Meena rasi,viruchiga lagnam ,9th place la Sani irukaru sir epdi irukum sir.

  • @engineerschoice5381
    @engineerschoice5381 Месяц назад +1

    நல்லதே நடக்கட்டும். ஐயா.

  • @sathishkumar8366
    @sathishkumar8366 Месяц назад +1

    🎉 நன்றி ஐயா 🎉🎉🎉

  • @KarthikaiRani-yr3wo
    @KarthikaiRani-yr3wo Месяц назад

    ஐயா. வணக்கம்

  • @SaranUlagam29
    @SaranUlagam29 Месяц назад

    கந்தன் இருக்கிறார் ❤

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 Месяц назад

    Nanri guruji ❤❤❤

  • @sangeethasangeetha1419
    @sangeethasangeetha1419 Месяц назад

    Thanks

  • @vijayakumarVijayakumar-bf7xm
    @vijayakumarVijayakumar-bf7xm Месяц назад

    Nantri sir

  • @thilakamexports
    @thilakamexports Месяц назад

    Thanks u sir❤❤

  • @jsanjai2964
    @jsanjai2964 Месяц назад

    Nan poranthathularunthe kashtam mattume parkiren ithukaparam oru santhosham vanthalum kuda atha anubavikka mudiyatha alavuku yen manasu irugi poitu ithukaparam nallathu nadantha yenna nadakalana yenna

  • @sangarisiva3830
    @sangarisiva3830 Месяц назад

    Correct 💯

  • @thevi3892
    @thevi3892 Месяц назад +1

    Vanakam friend Sir 2025 kanni rasi solunga friend Sir 🙏❤️ ❤️❤️❤️

  • @ermassscene6846
    @ermassscene6846 Месяц назад

    Aiyya yen husband meenam rasi velai illama romba kasta paduranga

  • @User-sw6tw
    @User-sw6tw Месяц назад +2

    ஐயோ, வேலைலே நிம்மதியே எனக்கு இல்லை. ரொம்ப பிரச்சினைகள் இருக்கு, சமாளிக்க முடியல,ஓய்ந்துவிட்டேன். இப்போதைய சூழ்நிலையில் விரைவில் ராஜினாமா செய்யப் போகிறேன். இதிலே நிம்மதி எங்கே கிடைக்கும்?😒

  • @devendrankumar3673
    @devendrankumar3673 Месяц назад

    Super explanation about Sani bhagavan

  • @VelooGanesh
    @VelooGanesh Месяц назад

    Appovumma nallathu maddum thaan pannuvaen angalla thappa ninikereanga

  • @sasi_vasi_vlog
    @sasi_vasi_vlog Месяц назад +11

    Oru nal acham nalla vale mattenanu aseya irukku..😭😭😭

    • @shagurl24
      @shagurl24 Месяц назад +3

      Be strong..
      Oru naal kandipa nadakkum...nambi positive ar irrunge....

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 Месяц назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்னுடைய வாழ்க்கையே போய் விட்டது முருகா இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் தெரியல முருகா 😭😭😭😭😭🙏

    • @aarthiaarthi7907
      @aarthiaarthi7907 Месяц назад

      மீனம் உத்திரட்டாதி 4 பாதம்

    • @sunmathik5039
      @sunmathik5039 Месяц назад

      Same suitation😢

  • @Revathi90
    @Revathi90 Месяц назад

    Ayya weekly once live vanka

  • @shanmugapriyarajappan4744
    @shanmugapriyarajappan4744 Месяц назад +3

    Mattravargal athigma thurogan nadakarhu

  • @c.saranya1295
    @c.saranya1295 Месяц назад +2

    Yea problems ku yea laziness tha reason nu therinjum na ipditha iruka.... 🤦🏻‍♀️ Na thirunthrathu romba kastam 😔

  • @rajamalini7287
    @rajamalini7287 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nitinn838
    @nitinn838 Месяц назад +2

    Ayya en husband meenam revathi ...kudikararu...sandai ketta varthai pesararu. Mudiyala...nanum meenam utthiratathi.....eppadi avara ku puriya vaikarthu...

    • @Dinesh11-w3q
      @Dinesh11-w3q Месяц назад

      Wow!! Semma combination..meenam uthrataadhi and revathi❤. All the best. Unga rendu perukum emotional bonding semma ah irukumae❤
      1. Kudichitu vandhaa..."yaen kudicha nu " question panadhenga konja naal ku... namma kaeka kaeka adhigama pannuvanga.
      2. Take him out. Romba peaceful ah edhaachu place ku... example: beach. Make him to speak. Like..... avangala polamba vittu kaelunga....as u r uthrataadhi.. u can observer him very well. Revathy pasanga....naraiya think pannuvanga!!! But share panna aal illaama irupaanga..... naraiya avangala pesa vittu kaelunga.
      3. If u dont like him while he is drinking na......... avanga kudichitu varra apo.... dont talk to him, or ...just ignore him. Orginal ah ignore panna sollala... ignore panra maari act pannunga. Aprom avangalae stop panniruvanga.
      4. Bad words avanga pesuradhu normal nu ninaichitu casual ah pesuvanga..it will hurt us.. but endha bad words um avanga MEAN panni pesa maatanga...!!! So bad words peauradha mind la eduthukadhenga.
      5. Avangala romba care panna pudikum. As uthrataadhi ah..adhu neenga pannuvenga ..adhu naa confirm ah solluven... but .... don't get hurt... because we are emotional type and over sensitive. They are emotional type and less sensitive. Care pannunga romba....
      6. Kutti kutti vishyamum...exagerate panni encourage pannunga ... for example: avanga eppaiyo... edhaachu achieve pannirupanga....adha pathi pesuna..pudikum....apdiyae pesura apo....avanga panadha ellam exagerate panni... nee dhan great ngra maari pesunga❤
      7. Kudikradhuku nee react pannaama irundha...konjam konjam ah kudikradhu koranjirum........
      8. And also..avanga kitta advice edhaachu adikadi kaelunga..." namma nammala...onnumae theriyaadha maari avanga kitta show panna"...avanga nammalta comfortable ah feel pannuvanga...andha time la...namakaaga kudikradha koraika chance iruku and bad words pesi hurt pannama irukanum num ninaipanga.❤
      Anyways..life long ah happy ah vaala pora raasi unga rendu perodadhum....so all the best❤...and one more thing....
      As u r uthrataadhi... I am telling u this... Find ur passion and follow it please. Uthrataadhi ku life purpose naraiya irukum, adha achieve panra vara god vidamaatanga..... follow it... are u in teaching field??? ...naa nalla note paniten. One hand la passion um ...another hand la andha revathy um paarunga...❤🎉 all the best... find ur purpose....adhu already find panirupenga may be....indha age la.... just follow it... hurdles vandhaalum...just follow it.❤
      Edhaachu thappa sollirundhaalum correct me sis.

  • @irajalakshm3775
    @irajalakshm3775 Месяц назад

    Iam so sacred sir😢😢

  • @krishnapriya360
    @krishnapriya360 Месяц назад

    🙏

  • @jesuamalraj6327
    @jesuamalraj6327 Месяц назад

    Kudumabam prenthu irruku kadantha 7 yers

  • @bhuvaneswarikannan8722
    @bhuvaneswarikannan8722 10 дней назад

    ஐயா எங்கள் வீட்டிலே இரண்டு குழந்தைகளுக்கும் மீனம் ராசிஆனால் ரெண்டு வருஷம் வித்தியாசத்தில் தான் பிறந்தார்கள் நானும் மீன ராசி தான் எங்க வீட்டில் நாலு பேர் இருக்கிறோம் என் வீட்டுக்காரர் மிதுனம் ராசி ரொம்ப கஷ்டமா இருக்கு நாங்கள் எந்த கோயிலுக்கு போனால் சரியாகும்

    • @maheswarang7541
      @maheswarang7541 4 дня назад

      பக்கத்தில் இருக்கும் புராதான கோவிலுக்கு மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @meenakshi1000k
    @meenakshi1000k Месяц назад

    En kanavar meen rasi utiraradi natchatiram ipo avar irandu 26 naatkal aagivitadu avar nanbargalal ķlollapatar

    • @jayakumarjayakumar1218
      @jayakumarjayakumar1218 Месяц назад +1

      உங்களுடைய செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது தற்போது எப்படி இருக்கிறீர்கள் ஆழ்ந்த இரங்கல் உங்களுடைய கணவரின் ஆத்மா இறைவனிடம் சாந்தி அடையட்டும்

    • @padmapriyabhaskar
      @padmapriyabhaskar Месяц назад

      Take care.

    • @narayanasamysamy2373
      @narayanasamysamy2373 20 дней назад

      Very very sad news.

  • @__SPEEDY__40__
    @__SPEEDY__40__ Месяц назад

    I am 4 8 yr ago sani takam eruka

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram Месяц назад +1

    சமத்துவம்,சகோதரத்துவம்,சகிப்புத்தன்மை,ஒழுக்கம் ,இருந்தால் ஆரூடம் அனாவசியம்.

  • @ShaginTharun
    @ShaginTharun Месяц назад

    Elam panetaru sir ethuku mela

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад

    அய்யா என் கணவர் மீன ராசி அவர் ஒரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது மிகவும் கவலையா உள்ளது

  • @skgamers11
    @skgamers11 Месяц назад

    நல்லது நடக்கும் நம்பி வாழ்க்கை போகுது 😔😔😔😔😔😢😢😭😭😭😭

  • @revathirevathi4823
    @revathirevathi4823 Месяц назад

    Thulam rasikku solluga sir

  • @sangeethaprabhakaran6893
    @sangeethaprabhakaran6893 Месяц назад +43

    ஐயா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டு ஆகாது இன்னும் குழந்தை இல்லை இந்த சனி பெயர்ச்சி குழந்தை பாக்கியம் கிடைக்குமா😢 குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏 என் பெயர் சங்கீதா மினம் ராசி ரேவதி நட்சத்திரம் என் கணவர் பெயர் பிரபாகரன் கன்னி ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏.....

    • @ShaginTharun
      @ShaginTharun Месяц назад +7

      Sekerama baby varum sister god bless you

    • @Thangamani-o1d
      @Thangamani-o1d Месяц назад +8

      Ennaku marriage agi 14 yrs aguthu baby illa ennakum Meena rasi than inmala baby kedaikuma solluga

    • @SangeeMonesh
      @SangeeMonesh Месяц назад +4

      Don't worry god give all the happiness to you

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl Месяц назад +3

      Nanum meena rasi revathi nachathiram enakum baby illa.sasti viratham iruken neegalum sasti viratham irunga kandipa Kulanthai bhakkiyam kidaikum

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl Месяц назад +5

      Kandipa Kulanthai bhakkiyam kidaikum don't feel

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 Месяц назад

    👍👍👍🙏🙏🙏. Meenam Utthirataathi 46.
    Yarkanave 1st sutru 7 1/2 saniyai anubavichiten. Ippo thirumbavum athe mathiri irukuma Ayya
    .
    71/2 saniyin = 1st suttru, 2 vathu suttru, 3vathu sutru ebdy irukumnu oru vedio podunga Ayya 🙏🙏🙏. Om Namah Sivaya 🙏🙏🙏🙏

  • @SureshRaju-b9o
    @SureshRaju-b9o Месяц назад

    Pls tell now not next

  • @VelooGanesh
    @VelooGanesh Месяц назад

    Unga vakku pallekkaddum

  • @sudhanthejeswin9874
    @sudhanthejeswin9874 Месяц назад

    Nalla seiya podu😢😢

  • @thusivigi1427
    @thusivigi1427 Месяц назад

    நன்றி அய்யா

  • @jayaprakasha803
    @jayaprakasha803 Месяц назад

    Thank you sir

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад +1

    ஐயா என் கணவர் மீன ராசி வேரொரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது கவலையாக உள்ளது

  • @dhanushkadanu4260
    @dhanushkadanu4260 Месяц назад

    🙏🙏🙏

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад

    அய்யா என் கணவர் மீன ராசி அவர் ஒரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது மிகவும் கவலையா உள்ளது

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 Месяц назад +1

    Nandri ayya

  • @srividhyaabsv5694
    @srividhyaabsv5694 Месяц назад

    நன்றி ஐயா❤❤❤❤❤❤❤

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад

    ஐயா என் கணவர் மீன ராசி வேரொரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது கவலையாக உள்ளது

  • @PonVizhi-z4i
    @PonVizhi-z4i Месяц назад

    ஐயா என் கணவர் மீன ராசி வேரொரு பெண்னோடு தொடர்பு வைத்துள்ளார் மனது கவலையாக உள்ளது

    • @gangatharanganesan2142
      @gangatharanganesan2142 Месяц назад

      கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்.