விஜயகாந்த் இறுதி ஊர்வலமும் மர்மமும் | Praveen Gandhi Interview | Captain Vijayakanth | AadhanCinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 176

  • @selvah5338
    @selvah5338 9 месяцев назад +65

    உங்களின் பேச்சைக் கேட்கும்போது பல இடங்களில் கண்கள் கலங்குகின்றன... கேப்டன் விட்டுச் சென்ற மக்கள் பணியை அவரது மகன்கள் சாதித்துக் காட்ட கேப்டன் அவர்களின் ஆசி கிடைக்க வேண்டும்.... அவர் நம்முடன் தான் உள்ளார் என்பதை உணர்கிறேன். நீங்கள் சொன்னதைப் போல தர்மத்தின் மூலம் அவரைக் காண ஆசை ஏற்படுகிறது... ❤️ வாழ்க கேப்டன் விஜயகாந்த் புகழ் ❤️

  • @kavitharavi2356
    @kavitharavi2356 9 месяцев назад +55

    அய்யா நீங்கள் சொல்வது 100% உண்மை 👌🏼 மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி 🙏வாழ்க கேப்டனின் புகழ் 🙏🙏

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 9 месяцев назад +36

    டைரக்டர் பிரவீன் காந்த் சார் கேப்டனை பற்றி இஞ்ச் பை இஞ்சாக அருமையாக பேசினீர்கள் அவர் நல்ல மனிதனாகி பழகியுள்ளார் நல்லவர்களையும் கூடே வைத்துள்ளார் ஹீரோ சிலர் நன்றி கெட்டவர்களையும் கூடே வைத்துள்ளார் இதற்கு முன்னே மீடியாவில் சில பேர் பேசினார்கள ஆனா அவர்கள் விமர்சனம் எனக்கு பிடிக்கவில்லை நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள் நல்லவர்களால் தான் நல்லவர்களைப் பற்றி தெரிந்திருக்க முடியும் நீங்களும் நல்லவர் எங்கள் கேப்டனும் நல்லவர் கேப்டன் இறுதி ஊர்வலத்தில் அழகாக கருடன் வந்து பறந்தது எம்பெருமான் மகாவிஷ்ணு கூட வாகனம் மனுஷங்களுக்கு பிடித்தால் என்னை பிடிக்காட்டி என்ன அவர் தெய்வத்துக்கு பிடித்துவிட்டார் மார்கழி மாதத்தில் கருடனை வந்து கேப்டனை அழைத்துக் கொண்டார் இதற்கு மேல் மனிதனுக்கு என்ன வேண்டும் இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு அது விவேக் சார் ஒரு காமெடி இல்ல சொல்லி இருப்பார் சொன்னா அவர் கூட இன்னைக்கு உயிரோட இல்லை மனித வாழ்க்கை சின்னது எனக்கு எத்தனையோ போராட்டம் எத்தனையோ கஷ்டம் அதுலயும் ஒருத்தன் உங்களுக்கு தர்மம் பண்றது எவ்வளவு பெரிய புண்ணியம் அதைப் பண்ணியிருக்கிறார் கேப்டன் யார் வந்தாலும் யார் வராட்டி என்ன அவருக்கு உண்மையான மக்கள் வந்துட்டாங்க அவரை மக்கள் நேசித்தால் மக்கள் அவரை நேசித்தார்கள் சிம்பிள் அவர் ஆன்மா நிம்மதியாக இருக்கட்டும்

    • @nesamani4653
      @nesamani4653 9 месяцев назад +1

      100கு 100 கரக்ட்.மறக்க முடியாத மாமனிதர்....

  • @mahiji2786
    @mahiji2786 9 месяцев назад +70

    தமிழ்நாடு முழுவதும் கேப்டன் இறப்புக்கு கடைகளை அந்த முதலாலிகளே மூடினார்கள் இதான் உண்மையான அன்பு

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 9 месяцев назад +5

      Kalam sir ku vandha koottam captain ku vandhadu

  • @sivakamin8482
    @sivakamin8482 9 месяцев назад +31

    உண்மை தான்.என் மனதில் தோணியதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.அவ்வளவும் சத்தியம். கண்டிப்பாக நீங்கள் சொன்னது அனைத்தும் நடக்கும். காரணமின்றி கருடன் வரமாட்டார்.விஜயகாந்த் தெய்வமாக இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல ஆட்சியாளரைத் தரவேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +8

    எங்கள் கேப்டன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் கேப்டன் செய்த தர்மம் அவர்களை காக்க வேண்டும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ரெண்டு பிள்ளைகள் சிங்கம் போல கேப்டனுக்கு மக்களாகிய நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் 🙏🇧🇪

  • @arunperiyasami6481
    @arunperiyasami6481 9 месяцев назад +8

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அவர் வாழும் கடவுள் தர்மத்தை விதைத்து சென்றிருக்கிறார் அந்த தர்மம் விரைவில் நல்ல விருட்சமாக வரும் தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் ஈழத் தமிழர்கள் வாழ்விலும் வசந்தத்தை வழங்கும் நாள் மிக அருகில் வரும் அவர் மறையவில்லை சத்திரியனுங்கு சாவு இல்லை சாமானியன் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மண்ணுலகம் இருக்கும் வரை அவரது புகழ் மங்காது நிலைத்து இருக்கும் அவரது அன்பு புதல்வர்கள் அரசாளும் நேரம் அவரது ஆசிர்வாதத்துடனும் அருள்ளாசியுடனும் நிறைவேறும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது இதுவரை மக்களின் உள்ளங்களை ஆண்ட நமது கேப்டன் அவர்கள் புதல்வர்கள் ரூபத்தில் நம்மண்ணை ஆழ விரைவில் வருவார் கேப்டன் நாமம் வாழ்க

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад

      உண்மை உண்மை தன் மகன்கள் வடிவில் ஆட்சி செய்ய வேண்டும் 🇧🇪 நிச்சயமாக நடக்கும்

  • @BalakrishnanBala-j7z
    @BalakrishnanBala-j7z 9 месяцев назад +25

    பிரவீன் சார் பேசுற அனைத்து கருத்துக்களும் உண்மை

  • @MariMuthu-cc4cu
    @MariMuthu-cc4cu 9 месяцев назад +28

    அண்ணா நீங்க சொல்லும்போது எங்களுடைய கண்களில் கண்ணீர் வருகிறது கேப்டன் புகழ்மிக்க மாமனிதர்

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 9 месяцев назад +44

    சார் நீங்க பேசும்போது என் மனம் ஏனோ ஆறுதல் அடைகிறது நன்றி

  • @CaptainBraba
    @CaptainBraba 9 месяцев назад +21

    அண்ணா ஒங்க வாக்கு பொன்னாக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂🫂🫂🫂🫂🫂காரைக்குடி DMDK 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @allahpichai3376
    @allahpichai3376 9 месяцев назад +19

    என் உடன்பிறவா அண்ணனை பற்றி பேசிய திரு டைரக்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @aganukgc8739
    @aganukgc8739 9 месяцев назад +10

    Unmai sir neengal arumai sonineerkal super sir. Sir two pasangalum politics ku varanum engal asai

  • @leenadin1768
    @leenadin1768 9 месяцев назад +12

    im in usa, im a big fan of vijaykants sir now🤚🏻

  • @flavourmore7226
    @flavourmore7226 9 месяцев назад +28

    நீங்கள் சொல்லுவது உண்மை. கண்டிப்பாக கப்டன் விஜயகாந்தின் ஆத்மா தமிழக மக்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுவார். நீங்கள் சொல்லுவது போல் விஜயகாந்த், மக்களுக்கு இன்னும் உதவி செய்ய வேண்டும் என்று ஏங்கிட்டு தான் இருப்பார்.

    • @thenmozhi2812
      @thenmozhi2812 9 месяцев назад

      Ipdi solra nenga vote poduvenkala

    • @flavourmore7226
      @flavourmore7226 9 месяцев назад +1

      நான் தமிழ்நாட்டில் இருந்தால் கப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருக்குத் தான் வாக்களித்திருப்பேன்.

    • @thenmozhi2812
      @thenmozhi2812 9 месяцев назад

      @@flavourmore7226 kk

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 9 месяцев назад +14

    You are 100% correct... I Love ❤ you sir... Vengadesh.. Vandavasi...

  • @AnishNithya-j1c
    @AnishNithya-j1c 9 месяцев назад +9

    Sir sir sir thank u sir super 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Really misssssssssss u 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 sir

  • @Subramani-w3n
    @Subramani-w3n 9 месяцев назад +4

    பிரவின் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை ரொம்ப ரொம்ப நன்றிகள் அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayanand1019
    @vijayanand1019 9 месяцев назад +9

    Best Speech. All fact points. Thank you Sir.

  • @marygracerani2742
    @marygracerani2742 9 месяцев назад +20

    கண்டிப்பாக விஜெய் சண்முகபாண்டியனை வளர்த்து விட வேணாடும். எஸ். சி. சாரும் விஜெயிடம் சொல்லணும் ❤

  • @chitradevi1764
    @chitradevi1764 9 месяцев назад +10

    தர்மம் வெல்லும் super sir ❤

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 9 месяцев назад +2

    🙏வாழ்க வளமுடன் டைரக்டர் சார்.
    வாழ்த்துகள் 🙏
    இனிமேலும் அவர் ஆதன் தே.மு. தி. க. அலுவலகத்தில் தர்மவான் வெள்ளை உள்ளம் கறைபடியா கைகளுக்கு உண்மையான கருப்பு MGR. விஜய்காந்த் அவர்களுடன் தன் ஆருயிர் நண்பனுக்கு உனை வரவேற்க நானிருக்கேனென இப்ராகிம் இராவுத்தர் இணைந்து விட்டார் ஆதன் toஆதனில் மீண்டும் உயிர் நட்பாய்.....
    இனி நான்கு கைகளால் இவ்வுலகில்
    தர்மம் நிலைக்கும்
    கர்மம் கரையும்
    கலியுகம் மறையும் நிலைமாறிடும்.
    சிவ 🙏🌹

    • @sathyachellappan3721
      @sathyachellappan3721 9 месяцев назад

      கருடனாய் காட்சி தந்து
      ஆறுதலாய் உண்மை அன்பு நண்பனை அரவணைத்து வழிநடத்துவார்.
      சிவ 🙏🌹

  • @narayanamoorthyselvam2613
    @narayanamoorthyselvam2613 9 месяцев назад +2

    வணக்கம் சார் மீசைராஜேந்திரன்விஜயகாந்உயிர்நண்பன்நிங்கசொல்வதைபோலசெய்யமாட்டார்விஜயகாந்த்அப்படியெல்லாம்வளர்க்கவில்லைஎவனேகீழ்தரமானவன்செருப்புஅடித்துஇருப்பன்விஜயகந்தொண்டனயிருக்கமாட்டன்நிங்கள்சொன்னஅத்தனையும்தலைவங்குகிறோம்உண்மையைஉனர்வுபுர்வமாகசொன்னிர்கள்கேட்கும்போதுமெய்சிலிர்க்கின்றது.நன்றிஐயா

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 9 месяцев назад +16

    Good ♥ touching interview..

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 9 месяцев назад +17

    Captain vijaykanth sir is my god

  • @Dr.G.VallarasiProfessor
    @Dr.G.VallarasiProfessor 9 месяцев назад +3

    ,
    அருமை தம்பி.உண்மையை உரக்கச் சொன்னதோடு உயர்த்தி சொன்னீர்கள்.

  • @sukumardhiya6642
    @sukumardhiya6642 9 месяцев назад +12

    Super sir captain sons win pannuvanga. Thayar pannikanum

  • @sarala3406
    @sarala3406 9 месяцев назад +7

    நானும் உறுதி மொழி edokiren தருமம் செயனும் ❤❤❤❤❤❤❤❤

  • @usharavi8478
    @usharavi8478 9 месяцев назад +3

    Ungal peechil vijaykanth sir pesuvathu pol erunthath mazhichi ❤❤❤❤

  • @krishnaraju3925
    @krishnaraju3925 9 месяцев назад +10

    Super. Sir. Captan. Kadaul. Sir

  • @CaptainBraba
    @CaptainBraba 9 месяцев назад +12

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪என் பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rahul.s896
    @rahul.s896 9 месяцев назад +14

    Love you captain ❣️

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 9 месяцев назад +1

    Sir arumai sir

  • @VasanthakumarNallappan
    @VasanthakumarNallappan 9 месяцев назад +8

    Chidergal, vallalar, chirudaivangal, devargan, captain Vijaykanth epoavaroru daivam 💯 vedudal neechiya paleegum🎉

  • @devkindran9020
    @devkindran9020 9 месяцев назад +10

    Exactly what you said is true

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 9 месяцев назад +2

    Super super super sir அருமை.

  • @geethal1465
    @geethal1465 9 месяцев назад +8

    Arumaiyana pathivu......

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 9 месяцев назад +8

    True

  • @ushakannan100
    @ushakannan100 9 месяцев назад +12

    He is 100% correct

  • @PJ.369
    @PJ.369 9 месяцев назад +6

    உண்மை இந்த பதிவு என் மனதில் அண்ணியை பத்தி நல்லா பேசும் போது ஆறுதலாக இருக்கு

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад

      அண்ணன் குடும்பம் என்றாலே நல்லவர்கள் அண்ணனின் பாதி தானே அண்ணி சில தெரு நாய்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம் அண்ணி எப்போது நல்லவர்தான் நம்ம மனதில் எப்போது இருக்க வேண்டும் அதுவே நமக்கு கேப்டனுக்கு செய்யும் மரியாதை

  • @bhuviraj6496
    @bhuviraj6496 9 месяцев назад +10

    What he saying is right...enapa inum nalavanga irunthu enada panapora nu ketavangaluku naduvula nammma nalavana irukurathula entha thapum ila nu unarthirukar...elarumey kaala pokula maranthurvanga but ivara pakurapo Elam ninu yosika vachitaru

  • @raja8654
    @raja8654 9 месяцев назад +30

    இறந்தவர் இராவுத்தார் எப்படி கருடன் வடிவில் வரமுடியுமா நட்புக்கு ஜாதி மதம் இனம் எதுவும் கிடையாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

  • @rajaram3280
    @rajaram3280 9 месяцев назад +10

    உண்மை

  • @Zoyasoffical
    @Zoyasoffical 9 месяцев назад +7

    Super bro

  • @Zoyasoffical
    @Zoyasoffical 9 месяцев назад +7

    Captain ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @CaptainBraba
    @CaptainBraba 9 месяцев назад +14

    🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻காரைக்குடி DMDK என் சாமி கேப்டனே 🙏🏻🇧🇪🙏🏻

  • @CaptainBraba
    @CaptainBraba 9 месяцев назад +18

    என் சாமி 😭😭😭😭😭😭😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭😭🙏🏻🙏🏻என் தலைவா 😭🇧🇪🇧🇪🇧🇪என் பெரியப்பா என் பெரியப்பா 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🇧🇪காரைக்குடி DMDK 🇧🇪

  • @gomathigomi3350
    @gomathigomi3350 9 месяцев назад +10

    வாழ்க கேப்டன் 😢😢

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 9 месяцев назад +10

    நன்றி விஜியகாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 7 месяцев назад

    Migavum arumaiyana negilchiana pechu. Am from Malaysia. One-day I will go to Captain's temple n get his blessings. Great soul. His demise definitely change the scenario of Tamil Naadu. God Bless You captain.

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 9 месяцев назад +6

    உங்கள் கருத்து
    உண்மை

  • @JK-ot9sh
    @JK-ot9sh 9 месяцев назад +3

    விஜயகாந்த் ❤❤❤❤❤

  • @Motivationtamil10
    @Motivationtamil10 9 месяцев назад +12

    Help pannunga people ku... 😢

  • @JK-ot9sh
    @JK-ot9sh 9 месяцев назад +4

    கேப்டண் ❤❤❤❤❤❤❤

  • @aramu6927
    @aramu6927 9 месяцев назад +13

    கேப்டன் ❤

  • @MuniyandiLithick
    @MuniyandiLithick 9 месяцев назад +6

    Valthukal.sar.❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @baskernatarajan2928
    @baskernatarajan2928 9 месяцев назад +4

    அருமை

  • @ragulraje7
    @ragulraje7 9 месяцев назад +7

    அந்த பெண் ஒரு பெண்ணல்ல தெய்வம.நானும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிரேன்.சிறிது வருத்தம் வந்தாலும் கவனிக்காமல் சொகுசு வாழ்க்கை நடத்துவார்கள்.
    She is simply women .Iron Lady .women god

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад +1

      உண்மை உண்மை🙏

  • @cviews1870
    @cviews1870 9 месяцев назад +1

    💯💯 vunmai ayya🎉😢neengal solvadhu anaithum vunmai.avar mahasakthiyula manithan.

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 9 месяцев назад +11

    Vijay kanth sir avanga kadavul sir Neenga solrathulam super ha aruthal ha erukuNeenga oru nalla director neenga direct pana ratchagan Jodi star ⭐ super movie ...

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 месяцев назад

    Truly said

  • @selvakumarselvakumar9596
    @selvakumarselvakumar9596 9 месяцев назад +8

    ❤️💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suguna.dsugunasuguna.d2589
    @suguna.dsugunasuguna.d2589 9 месяцев назад +3

    I really miss you captain👮 sir😭🙏 💔

  • @shanthirevathi7389
    @shanthirevathi7389 9 месяцев назад +7

    💯

  • @sheelu622
    @sheelu622 9 месяцев назад +8

    Kandippaa.sir

  • @yuvarajrdvd7thstd242
    @yuvarajrdvd7thstd242 Месяц назад

    மிக்க.நண்றி.சார்.உயிர்.உள்ளவரை.மறக்கமாட்டென்

  • @shailajavenkatesh8005
    @shailajavenkatesh8005 9 месяцев назад +2

    💯 💯💯

  • @tvkkatchi
    @tvkkatchi 9 месяцев назад +11

    Vijay Vijay prabaharana nadika vaikalam avaru movie la❤

  • @balakrisnan3948
    @balakrisnan3948 9 месяцев назад +4

  • @sinthyasanjana9665
    @sinthyasanjana9665 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumano8491
    @sugumano8491 9 месяцев назад +4

    TN Captain Saithuvidanum Endrum nadanthirunkkanum .👏

  • @KomalaK-vf6uq
    @KomalaK-vf6uq 9 месяцев назад +5

    SUPER THALA ARUMAIYA SONNINGA

  • @lalithvlogger2790
    @lalithvlogger2790 9 месяцев назад +5

    Ayya,Ivaru 100 varusam nalla vazhanum intha seithi yai sonnathukku

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 9 месяцев назад +12

    கருடர் தான் இப்ராஹிம் ராவுத்தர் சூப்பர் sir

  • @rahul.s896
    @rahul.s896 9 месяцев назад +6

    ❤❤

  • @nalinikrishnan2735
    @nalinikrishnan2735 9 месяцев назад +2

    Aramaic sir

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 9 месяцев назад +4

    விமரிசன. வித்தகர். ப்ரவின்

  • @sujizen
    @sujizen 9 месяцев назад +1

    Superrb aaana pechu

  • @tamilselvitamilselvi9359
    @tamilselvitamilselvi9359 9 месяцев назад +1

    👌👌👌👌👌

  • @radhakrishnanradha1181
    @radhakrishnanradha1181 9 месяцев назад +6

    Neengal solvathu unmai

  • @DhanalakshmiR-r8f
    @DhanalakshmiR-r8f 9 месяцев назад

    பிரபாகரன் அவர்கள் தலைவர் மகள் துவாரகா இருவருக்கும் திருமணம் பண்ணனும். முருகா

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 9 месяцев назад +12

    அன்று. .....
    மதுரையில். இருந்து. ராவுத்தர். விஜயராஜை. அழைத்து. வந்தார்........
    இன்று...
    சென்னையில். இருந்து. ராவுத்தர்
    கருடனாக. வந்து
    விஜி யை. அழைத்து. சென்று. விட்டது....

  • @HussainAarokyakadhayadal
    @HussainAarokyakadhayadal 9 месяцев назад +3

    One week aachu..innum avar maranathula irunthu veliya vara mudiyale...

  • @jothimohanjothi1032
    @jothimohanjothi1032 7 месяцев назад

    Vijayakanth rawther entha renduperudaiya natpu pathavanga, pazhakanavanga, kelvipattavanga, ellarum kandippa unarthiruppanga karutanaga vanthathu Ibrahim rawther thanu.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 9 месяцев назад +10

    I hope Vijayakanth would take Re-Birth again

  • @suguna.dsugunasuguna.d2589
    @suguna.dsugunasuguna.d2589 9 месяцев назад +1

    Kandippa captain👮 family thaan aatchikku varanum

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 9 месяцев назад +3

    என. மனக்கன்னாடி

  • @gowthams.p9143
    @gowthams.p9143 9 месяцев назад +4

    Hi

  • @dharshanyg1509
    @dharshanyg1509 9 месяцев назад +1

    உண்மை வீட்டில் இருந்த பெண்கள் எங்களால் சமைக்க கூட இயலவில்லை 😢

  • @CaptainBraba
    @CaptainBraba 9 месяцев назад +6

    🫂🫂🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻

  • @nalifaSiththi
    @nalifaSiththi 9 месяцев назад +3

    Mise rajanrada welathan

  • @bharathid4063
    @bharathid4063 9 месяцев назад +1

    Enna ceithalum entha arasiyalvathigal thirunthave mattargal

  • @SivaChandran-ow2sk
    @SivaChandran-ow2sk 8 месяцев назад

    தெய்வம் கேப்டன்

  • @KarthiKarthi-ro9jn
    @KarthiKarthi-ro9jn 9 месяцев назад +1

    Nenigal sovathuthan sarithan .vijakanth sir pol nala mantharai partahu eni kadinam

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 9 месяцев назад +1

    Madurai karanuku ulla endha quality um vadivelu ku illa

    • @arumugam524
      @arumugam524 6 месяцев назад

      Vadivel madurai illa, paramakudi.

  • @vanithavanitha9163
    @vanithavanitha9163 9 месяцев назад +1

    தர்மம் தலை காக்கும் உண்மை இறந்தாலும் கேப்டனுக்குமரியாதை செய்யது தர்மம் சொல்லுத தர்மம் சொல்லுத நான் பாவம் பன்னிட இனிய பெயர்தர்மம் இல்ல வேர(கேப்டன்) சொல்லுச்சிய

  • @Sivalingam-xy2uv
    @Sivalingam-xy2uv 9 месяцев назад +7

    Rajini setha yaarume pogamatanga Avan panatha tharmam pannala idhuvaraikum. Makkal panatha serthu vechite poitrukaru panathadha saapduvaru 😂 cinema karangaluku help panna podhuma makkal panathula saapudra rajiniku yen yosikala koviluku pandradha makkal ku pannanum idha ennoda request

  • @ageebaby87
    @ageebaby87 9 месяцев назад +1

    Vijaya pirapakaranuku vijai rasikarkal help pannalam

  • @studentdevelopmentalsongs9024
    @studentdevelopmentalsongs9024 7 месяцев назад

    ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் மார்க்கெட் இல்லாமல் நிறைய கம்பெனியாக ஏறி இறங்கிய போது அவர் வளர்த்த கருடனையும் கூட்டிசெல்வார்..ஆகவே பறைவைகளில் இலட்சிய வேட்கை கொண்ட கருடனை வ்ளர்ப்பதிலும் கிளிகள் வளர்ப்பதிலும் ஆர்வம் செலுத்தி வந்தார்...கருடன் விஜயகாந்தின் மரணத்தை அறிந்திருக்கிறது...பறவைகளுக்கு மோப்ப சக்தி அதிகம்.

  • @raviv-qw8ck
    @raviv-qw8ck 9 месяцев назад +3

    ezlunthuvaa youtubeyil pAaRKUMPOTHU CAPTIANIN HELP TENDENCY GOD MUST be GRACY punniyam god adopted.🙏