JESUS (Tamil) 🎬

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 4,5 тыс.

  • @jrajhappysomasundaram9570
    @jrajhappysomasundaram9570 7 месяцев назад +44

    அனைத்தையும் படைத்தவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே......ஆமென்.....

  • @divyajenujanu2587
    @divyajenujanu2587 Год назад +165

    இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தெய்வம்.. நன்றி அப்பா நீர் செய்த எல்லா நன்மைக்கும்✝️🛐

    • @Viznu04
      @Viznu04 8 месяцев назад +9

      இயேசு தெய்வம் இல்லை அவர் ஒரு இறை தூதர்...

    • @SemiyonSemiyon
      @SemiyonSemiyon 7 месяцев назад +2

      Amen

    • @srikaransk7635
      @srikaransk7635 7 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂

    • @kii978
      @kii978 6 месяцев назад

      avar oru iraithuthar

    • @manokaran5618
      @manokaran5618 3 месяца назад +1

      தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
      ( யோவான் 3 : 16 )

  • @yogarajakavilkingofsrilanka
    @yogarajakavilkingofsrilanka Год назад +104

    நான் ஓர் இந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று இந்த கதையை கேட்ட போது இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மை எவ்வளவு அழகானது
    எனது பாவத்தை ரச்சிப்பிராக ஆமேன் ❤️❤️❤️

  • @thalapaven5000
    @thalapaven5000 Год назад +64

    Naan hindu a na ennaku Jesus romba romba pudikkum praise the lord Jesus Christ ✝️🛐💞💖🙏🙏🙏

  • @rasa6202
    @rasa6202 2 года назад +64

    யேசப்பா நானும் உன் பில்லையப்பா
    உமக்கு கொடான கோடி நன்றி அப்பா💖🙏💖

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 года назад +234

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை ஆவராலே எல்லாம் கூடும்🙏🙏🙏

    • @VsEditz789
      @VsEditz789 10 месяцев назад

      अवरूठा अन्ना पेठाथरा

    • @Sivan-z5s
      @Sivan-z5s 9 месяцев назад

      அவரையே அவரால காப்பாதிக்க முடில,
      தேவனால் எல்லாம் கிழிக்குதாம் 😁😁😁😁😁

    • @SemiyonSemiyon
      @SemiyonSemiyon 7 месяцев назад +1

      Amen

    • @infotamilan6459
      @infotamilan6459 5 месяцев назад

      ​@@Sivan-z5s read Bible etharkaka iranthar ena purium

  • @abinayaabinaya8772
    @abinayaabinaya8772 2 года назад +1446

    ❤I am hindu but enakku yesappavathan romba pidikkum but true love Jesus🙇‍♀️🙏😘

    • @manog8213
      @manog8213 2 года назад +58

      Oho.. Athena, "I am hindhu aana jesus than pudikum" ??
      Romba nallava nu kamichikiriya. pudikum'naa mooditu iru.

    • @jagans8152
      @jagans8152 2 года назад +18

      @@manog8213 😁😁😁👏👏

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 2 года назад +12

      @@manog8213 🤣🤣

    • @venkatchittibabu2572
      @venkatchittibabu2572 2 года назад +30

      I love you Jesus

    • @abeeshabee5735
      @abeeshabee5735 2 года назад +6

      🙏...😊😊

  • @jesusloves08
    @jesusloves08 Год назад +24

    I love my jesus நேற்றும் இன்றும் என்றும் மாற தேவன் ❤️👑அப்பா என்று அழைத்தால் போதும் உடனே பதில் கொடுக்கும் தேவன் 😍😍🤍❣️🤍

  • @hareeshyadav5900
    @hareeshyadav5900 2 года назад +97

    மனதளவில் அனுபவித்து சொல்கிறேன் அனைவரையும் ஏற்று நலம் செயும் ஒரே தெய்வம்

  • @srinithb897
    @srinithb897 Год назад +72

    இயேசு கிறிஸ்துவே❤ உண்மையான தெய்வம் amen.

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 10 месяцев назад +22

    இயேசுவின் ரத்தம் ஜெயம் ☦️☦️☦️🥰🥰🥰😘😘😘❤️❤️❤️ இயேசுவே நீர் சர்வ வல்லமை படைத்தவர்

  • @johnkennedy9848
    @johnkennedy9848 Год назад +34

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @laxmi9360
    @laxmi9360 7 месяцев назад +10

    En aandavare.. en theavane neerea en kadavul 🙏🙏🙏💞 l love you my Jesus 💗💗💗

  • @sssri09
    @sssri09 3 года назад +20

    இயேசுவே உமது ராஜ்ஜியம் வரும் போது அடியேனை நினைத்தருளும் இயேசுவின் இரத்தம் ஜெயம்.

  • @elaiyaraja2577
    @elaiyaraja2577 Год назад +241

    என்னுடைய கண்ணீர் ரை துடைத்த கடவுள் ஏசு அப்பா

  • @RajeshRajesh-ux8cc
    @RajeshRajesh-ux8cc Год назад +57

    இயேசப்பா என் உயிரே 😢😢😢

  • @narmiteddy8615
    @narmiteddy8615 Год назад +120

    Am hindu bt i love jesus a lottt.... osm flimm... 🙏🏻pavam seithavarai maniyum iraiva🙏🏻Love u lot Easapa❤

  • @DeviDevi-j5g
    @DeviDevi-j5g 7 месяцев назад +10

    Nam ninaipatharkum jebipathaikum athigamai seibavar en thagapan I love jesus❤❤❤❤

  • @Bibletime8804
    @Bibletime8804 4 года назад +162

    Amen Jesus 🛐🛐🛐
    Neenga Illanaa naangala waste ✝️
    Neer Mattum thaa appa ✝️✝️Unmaiyaana theivam

    • @arundeeds4035
      @arundeeds4035 4 года назад +4

      The Jesus is the Son of the God and Savior of the Wold (Galatians 4:5) (John 8:25-29)......The Almighty God is Jehovah(Yahweh)-(Isaiah 12:2 Psalms 68:4 Jeremiah 16:21 Hosea 12:5)..... Worship the Almighty Jehovah(Yahweh) through Jesus Chrirst...AMEN

    • @tharmarajanrajan3608
      @tharmarajanrajan3608 3 года назад +1

      Amen

    • @sg4700
      @sg4700 3 года назад

      @@arundeeds4035 . J CS us quits Tail
      /

    • @arundeeds4035
      @arundeeds4035 3 года назад

      @@sg4700 ???

    • @nishar2303
      @nishar2303 3 года назад

      Rqwerrtyuiopasdfghjkkllzxccvbbnnnmm

  • @ManiKandan-bc9kp
    @ManiKandan-bc9kp 11 месяцев назад +11

    Ulagmey kaivitta prragu,,,
    Jesus oruvar than ennai nesithare ✝️💯✝️🙏🙏🙏

    • @thamilzhan6882
      @thamilzhan6882 7 месяцев назад

      heavenly love from JESUS.GOD BLESS YOU BROTHER

  • @vijaythinakaran2489
    @vijaythinakaran2489 4 года назад +272

    இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад +5

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது.☝️☝️ See the above video
      ruclips.net/video/boiW79WRuP0/видео.html
      ☝️இரண்டு வருடத்திற்கு முன்பு இதே நாளில் தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️

    • @naveenrgnrk18
      @naveenrgnrk18 3 года назад +2

      The kingdom of God belongs to all, without thy children there is no kingdom.

    • @SunilKumar-lz8bo
      @SunilKumar-lz8bo 3 года назад +1

      Amen appa

    • @violet1849
      @violet1849 3 года назад

      Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay

    • @violet1849
      @violet1849 3 года назад

      Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay

  • @muthukrishna1785
    @muthukrishna1785 3 года назад +11

    Amen appa amen
    Praise the lord appa
    Nandri appa nandri appa
    Love you appa amen💖💖💖
    I trust you appa amen💖💖💖

    • @violet1849
      @violet1849 3 года назад

      Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay

    • @violet1849
      @violet1849 3 года назад +1

      Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay

  • @FFT_2020
    @FFT_2020 3 года назад +87

    அருமையான திரைப்படம் இந்த படத்தை பார்த்தாவது இயேசுவே மெய்யான தெய்வம் என்று ஏற்று கொள்ளட்டும்

    • @hardtarget3074
      @hardtarget3074 2 года назад

      கேட்க செவி உள்ளவன் கேட்கட்டும்......

    • @benistantamila8498
      @benistantamila8498 2 года назад

      Movie

    • @nasarnasar5726
      @nasarnasar5726 2 года назад +2

      Avar gad illa irai thuthar esanabi avarkal

  • @IyyapaIyyapaniyyapan
    @IyyapaIyyapaniyyapan 6 месяцев назад +2

    En vaazhkaya nadathuravar pala abathlayum kaapathi irukirar aandavar.. Nandri iya

  • @prabakarank2803
    @prabakarank2803 4 года назад +317

    இந்நன்னாளில் இப்படத்தை பதிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி. Praise the lord

    • @pastorchris2186
      @pastorchris2186 4 года назад +2

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +2348135843650) tell him I sent an you. For it is not by might nor by in power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you,,,,,

    • @gheorghecerbu5644
      @gheorghecerbu5644 3 года назад +1

      Si sa va cer casa fie numai cu voia Dumneavoastra

    • @malaramalar5042
      @malaramalar5042 3 года назад

      Yes👌

    • @janujanu9442
      @janujanu9442 3 года назад

      Velankanni live mass Velankanni live Mass Mass @@pastorchris2186

    • @jahnavini0732
      @jahnavini0732 2 года назад

      @@pastorchris2186 hi

  • @jesusloveu4925
    @jesusloveu4925 4 года назад +393

    கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மரா தவர் amen

    • @venkatraina7666
      @venkatraina7666 3 года назад +3

      Amen

    • @RajkumarRajkumar-ji1cx
      @RajkumarRajkumar-ji1cx 3 года назад +2

      Amen

    • @jeyalakshmi558
      @jeyalakshmi558 2 года назад

      Amen

    • @varadharajvedhantham8391
      @varadharajvedhantham8391 2 года назад +1

      ஏசுநாதர் கடவுளா இல்லை கடவுளின் தூதரா

    • @jesusloveu4925
      @jesusloveu4925 2 года назад +5

      @@varadharajvedhantham8391 அவர் கடவுள் தான் பிரதர் (நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் jhon14:6 இயேசு கிறிஸ்து

  • @kamu2707
    @kamu2707 3 года назад +376

    i am a hindu and I experienced JESUS CHRIST while watching this movie and from that day I accepted HIM as my SAVIOUR forever

    • @violet1849
      @violet1849 3 года назад +8

      Pray for corona affected Christian country American italy from corona

    • @violet1849
      @violet1849 3 года назад +12

      Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om

    • @Sam-mz8ue
      @Sam-mz8ue 3 года назад +3

      Amen

    • @unknowngalaxy8767
      @unknowngalaxy8767 3 года назад +6

      @@violet1849 yes bro om nama shivaya 🙏🕉️

    • @mahimahi3248
      @mahimahi3248 3 года назад

      😭😭😭

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Год назад +12

    Nandri Yesappa Thagapane

  • @sudaliyandithillai510
    @sudaliyandithillai510 Год назад +232

    I born in Hindu famil but now I am a Christian.... ❤️Because I realised the Jesus... I love Jesus.. I trust Jesus ❤️

  • @nithisonnithisonb1319
    @nithisonnithisonb1319 2 года назад +45

    இயேசுவே மெய்யானவர்.. ஆமென் ❤️

  • @mosessamuel6059
    @mosessamuel6059 2 года назад +80

    Life changing movie... love Jesus

  • @bigilaus9644
    @bigilaus9644 Год назад +3

    En appa❤️neer illama ponaa naan enna aairupan enakku arivu kotuthu ennai vali natathum en ayya ummai anbu panna solli thaarum ayya❤️🌹

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 года назад +104

    மனிதன் அப்பத்தினால் மட்டும் அல்ல ஒவ்வொரு வார்த்தைனாலும் பிழைப்பான் என்று எழுதி இருக்கிறது🙏🙏🙏

  • @praveentom3022
    @praveentom3022 4 года назад +73

    Jesus life has all the answers for all our problems. .. Praise the Lord .. Almighty Jesus christ .⛪

  • @suganyashanmugamshanmugam3657
    @suganyashanmugamshanmugam3657 4 года назад +37

    Yesaappa enaku ellamey nega mattum thanga Appa ... Enaku sonthanu sollikka entha ulagathula unmai vitta yarum illa yesaappa .

    • @pastorchris2186
      @pastorchris2186 4 года назад +1

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +2348135843650) tell him I sent an you. For it is not by might nor by in power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you,,,,,

    • @narayanaselvan9790
      @narayanaselvan9790 3 года назад

      Nee un appanukku porakkalaya

    • @narayanaselvan9790
      @narayanaselvan9790 3 года назад +1

      Ivanukku than poranthiya

    • @narayanaselvan9790
      @narayanaselvan9790 3 года назад

      Mothella பெற mathu

    • @narayanaselvan9790
      @narayanaselvan9790 3 года назад

      The na

  • @RaviKumar-li2lf
    @RaviKumar-li2lf 9 месяцев назад +14

    Eppavum jesus mattum than ❤

  • @anitaanita2089
    @anitaanita2089 4 года назад +7

    இயேசப்பா நீங்க ஒருவர் மட்டுமே..எங்கள் மெய்யான தேவன்.எங்கள் இரட்சகர்..உங்கள் அன்புக்கு ஈடானது..எதும்மில்லை.அப்பா..உங்களுக்கு..கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா..ஆமென்🙏🙏🙏

  • @johnsons4716
    @johnsons4716 4 года назад +223

    நான் நிற்பதும் நிர்மூலமாகலியிருப்பது தேவனுடைய கிருபையே.....

    • @pastorchris2186
      @pastorchris2186 4 года назад

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +2348135843650) tell him I sent an you. For it is not by might nor by in power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you,,,,,

    • @floriacepusul1964
      @floriacepusul1964 3 года назад

      @@pastorchris2186 .

    • @tharmarajanrajan3608
      @tharmarajanrajan3608 3 года назад +1

      Amen

    • @ronniesamdesantos
      @ronniesamdesantos 3 года назад +1

      @@pastorchris2186 this is not true some people are deceiving others for money this ain't pastor Chris for sure 💯 . I seem the exact text of passages in some western Christian channel in the comment section of some guy so don't trust this guy

    • @jenishajershana3000
      @jenishajershana3000 3 года назад +1

      Athu unga vithi Annaa apdi paaththaa kadavalae illanu solluravanum Innum Intha ulagaththula vaazhlathaaseira 😂

  • @PremKumar-dw8hw
    @PremKumar-dw8hw 3 года назад +19

    Praise you lord glory to you Father thank you lord jesus for always being with me god amen 🙌🙌💚💚💛💛🙏🙏💕💕🧡🧡✝️✝️❤️❤️💖💖

  • @AWC-Arakkonambranch2021
    @AWC-Arakkonambranch2021 27 дней назад +1

    இயேசுவே மெய்யான தெய்வம் 🎉🎉🎉

  • @YahwehOfficial_
    @YahwehOfficial_ 3 года назад +56

    This movie make me cry... His unconditional love is more powerful than any thing in this world... True God is jesus Christ ✝️✝️🙏💯

  • @தமிழ்செல்வன்-ட6ள

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @suryas6187
    @suryas6187 4 года назад +1853

    Yesuappava pidichavanga oru like podunga

  • @Prithi-f7x
    @Prithi-f7x Год назад +5

    Jesus loves you so much jesus loves to u so much jesus loves you so much jesus ♥️♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ jesus ♥️🙏🙏🙏🙏🙏♥️♥️🙏♥️♥️🎉🎉🎉

  • @MaraNathansabai
    @MaraNathansabai Год назад +97

    I am christian ✝️ I love Jesus ❤

  • @nalinil5837
    @nalinil5837 4 года назад +5

    உண்மையான தெய்வம் நம் அப்பா இயேசு தா

  • @sathishlovessaro
    @sathishlovessaro Год назад +55

    I'm a hindu... But i know Jesus is the real God💯... I love him so much

    • @GASJAllInAll
      @GASJAllInAll Год назад +1

      Amen!😢🙏

    • @madangowri7019
      @madangowri7019 8 месяцев назад

      Bro your foolishness it is because jesus itself worshipping the father then how he is god

  • @mohanraj5011
    @mohanraj5011 5 месяцев назад

    ஆமேன் இயேசுவே ஆண்டவரை தேவனால் கூடதகரியம் ஒன்றுமில்லை இயேசுவே உமக்கு நன்றி நன்றி நன்றி ஆன்டவரே

  • @Harivignesh.
    @Harivignesh. 2 года назад +730

    I am Hindu child but I truely Love Jesus !

  • @transportselvam5916
    @transportselvam5916 2 года назад +33

    Amen Amen Hallelujah, praise the lord 🙌

  • @JohnManju-s5b
    @JohnManju-s5b Год назад +7

    இயேசுவை போல் அழகு இப்பூமியில் இல்லை அவர் மட்டும்தான் அழகு

  • @gowthamkumar738
    @gowthamkumar738 Месяц назад +2

    One of the best movies of Jesus Christ ever made❤

  • @uniqueconsultants8817
    @uniqueconsultants8817 2 года назад +40

    I am a staunch Hindu but believe and love jesus for his compassion

  • @christopherjuliy6866
    @christopherjuliy6866 Год назад +13

    Jesus is my life 😊 my ambition is doctor 👩‍⚕️ I trust Jesus ❤ l love Jesus Amen 🙏🏻

  • @stanleystanley3918
    @stanleystanley3918 3 года назад +21

    I love u so much my God, because he's only one day in the world

  • @jennydinesh1911
    @jennydinesh1911 9 месяцев назад +2

    Unmaiyana kadavul yesu oruvaru mattume.i love you jesus ❤

  • @sankar8070
    @sankar8070 Год назад +37

    I'm from hindu family ..But I love jesus ..Amen love you pa ❤

  • @arivolia6809
    @arivolia6809 3 года назад +48

    Praise the Lord Jesus,Amen

  • @vhuiiissss
    @vhuiiissss Год назад +26

    I am Hindu I love Jesus and bible ❤️🙏🙇

  • @User-fn5dr
    @User-fn5dr Год назад +1

    Patchai Pulukkalum Patchitha Varushangalin Vilaivai Naan Ungalukku tharuven Amen Amen
    Patchai Pulukkalum Patchitha Varushangalin Vilaivai Naan Ungalukku tharuven Amen Amen

  • @glorychitra-mq1mc
    @glorychitra-mq1mc Год назад +5

    JESUS is the king of king. Praise the Lord

  • @emmanuelsridhar2451
    @emmanuelsridhar2451 2 года назад +5

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @brabhus9009
    @brabhus9009 4 года назад +257

    உண்மையான தெய்வம் இயேசு மட்டுமே

    • @athangavel4325
      @athangavel4325 4 года назад +5

      His father is only god for many universe

    • @raghuraghul5
      @raghuraghul5 4 года назад +1

      Non sence

    • @ruthrakumar9520
      @ruthrakumar9520 4 года назад

      Sariyaka soninga

    • @agilamarogyam1584
      @agilamarogyam1584 4 года назад +1

      Poiii

    • @arundeeds4035
      @arundeeds4035 4 года назад +1

      The Jesus is the Son of the God and Savior of the Wold (Galatians 4:5) (John 8:25-29)......The Almighty God is Jehovah(Yahweh)-(Isaiah 12:2 Psalms 68:4 Jeremiah 16:21 Hosea 12:5)..... Worship the Almighty Jehovah(Yahweh) through Jesus Chrirst...AMEN

  • @sarumathi6831
    @sarumathi6831 Год назад +18

    யேசப்பா எனக்கு கேட்ட கேட்ட கனவா வருது பா 😔😔😔இப்போ நா மாசமா இருக்க ல பா இப்போ பயப்பட கூடாது சொல்லுவாங்க ஆனா கனவு வரும் போது பயம் தன்னால வருது பா 🥺🥺🥺🥺ஆன நா பயப்பட மாட்டா பா நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பா என்ன தெரிஞ்சிகிட்டு உங்க மகள எதுகிட்டத்துக்காக உமக்கு கோடான கோடி நன்றி அப்பா நீங்க இல்லனா நா இல்ல பா 🙏🙏🙏🙏🙏

    • @Kingsdella
      @Kingsdella 6 месяцев назад +2

      உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இயேசுவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும்.

    • @durghadevi7477
      @durghadevi7477 5 месяцев назад

      Amen

    • @lincym6473
      @lincym6473 2 месяца назад +1

      Kozhantha nallapadiya poranthurucha sis...

    • @manojsimson6684
      @manojsimson6684 2 месяца назад

      God bless you 🥰

    • @SuryaPrakash-n9m
      @SuryaPrakash-n9m 2 месяца назад

      ஜெபித்து கொள்வோம் 🙏🙏🙏🙏

  • @aruns1613
    @aruns1613 4 года назад +278

    இந்த உண்மையை நடிக்க வந்த சகோதர சகோதரிகளே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @t.marievinnarasiedupint.ma3345
    @t.marievinnarasiedupint.ma3345 4 года назад +155

    இவருடைய குரல் அற்புதம் 👌👏🕊

  • @KIDO_kidhesh
    @KIDO_kidhesh 2 года назад +38

    Jesus is the best medicine and our saviour 💕 we love you Jesus 🥰

  • @yathar8
    @yathar8 Месяц назад +1

    இயேசுவே மெய்யான தெய்வம்

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 3 года назад +8

    ஆமென்.நன்றி.இயேசு.அப்பா😭😭😭📣❤❤❤❤

  • @aruns1613
    @aruns1613 4 года назад +20

    உமக்கு நன்றி இயேசுவே

    • @عبداللهالشراري-س2ب
      @عبداللهالشراري-س2ب 4 года назад

      ஊமான்

    • @mgsaritha6469
      @mgsaritha6469 4 года назад

      Jesus. I love you all people. In country. Tamilnadu. Really. God's

    • @aruns1613
      @aruns1613 3 года назад

      @@mgsaritha6469 ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @mokshabhingare6057
    @mokshabhingare6057 2 года назад +165

    I love ❣️ my Jesus he is my life ❤️

  • @RajkumarSamuel-df5fm
    @RajkumarSamuel-df5fm 8 месяцев назад +1

    Ennai vittu agandru pogum aandavarae, nan oru paviyagiya manushan. Words speaks me a lot. 🙏😔

  • @thasankali2026
    @thasankali2026 Год назад +76

    நான் ஒரு இந்து சமய ஆனால் எனக்கு பிடித்த ஜீசஸ் ❤️❤️❤️

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Год назад +4

      ஆமென் ஏசப்ப உங்களை ஆசீர்வதிப்பார்

    • @HelpingHands-li7bf
      @HelpingHands-li7bf Год назад +3

      நண்பா ஒரு முறை பைபிள் வாங்கி படித்து பார் கடவுளின் அன்பை பார்கலாம் ,இயேசு உன்னை நேசிக்கிறார் அறிந்துகொள்ள வேண்டும்.

    • @sriramanarrajesh6711
      @sriramanarrajesh6711 Год назад +6

      நீ சொன்ன ஒற்றை வரியில் உன்னை மதமாற்ற எப்படி வரானுங்க பாத்தியா

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Год назад +1

      @@sriramanarrajesh6711 JESUS Loves You

    • @infotamilan6459
      @infotamilan6459 10 месяцев назад +1

      ​@@sriramanarrajesh6711 manam matra ila nanba... Jesus anbai unarthal life sorgam agum

  • @ilovemyjesus0728
    @ilovemyjesus0728 4 года назад +12

    Amen appa... 🙏unga anbirku alave illa appa 🙇ungala mattumtha appa engala nadatha mudiyum ungala polave engala mathunga appa😢🙏🙏🙏enga uriye irukaravarikum Ungla pola ennagala nadathukum appa amen... Love you appa... 🙏⛪amen.....

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது.☝️☝️ See the above video
      ruclips.net/video/boiW79WRuP0/видео.html
      ☝️இரண்டு வருடத்திற்கு முன்பு இதே நாளில் தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️

  • @vaasuvaasu7321
    @vaasuvaasu7321 8 месяцев назад +4

    நான் இந்து but i love jesus power full real god

  • @RamyaRamya-er3mq
    @RamyaRamya-er3mq Год назад +2

    I love you Jesus appa neenga illama unmaiya na illa pa🥺😞😔✨❤💙✨in life I need only u Jesus appa🙏🙇‍♀️ you are my everything in my life appa 🥰😞😔

  • @remokaruna5595
    @remokaruna5595 3 года назад +26

    I love you my dear Jesus 💞😍

  • @davidjagan8519
    @davidjagan8519 4 года назад +54

    I love my God jesus...jesus loves me.....

    • @arundeeds4035
      @arundeeds4035 4 года назад

      The Jesus is the Son of the God and Savior of the Wold (Galatians 4:5) (John 8:25-29)......The Almighty God is Jehovah(Yahweh)-(Isaiah 12:2 Psalms 68:4 Jeremiah 16:21 Hosea 12:5)..... Worship the Almighty Jehovah(Yahweh) through Jesus Chrirst...AMEN

    • @Royalqueen1489
      @Royalqueen1489 4 года назад

      I love so so much my dear jesus

  • @VENKATESHSAV-jb9yn
    @VENKATESHSAV-jb9yn 6 месяцев назад

    இயேசப்பா நான் பாவத்தில் விழதாபடி என்னை வழிநடந்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @sampandiyan9178
    @sampandiyan9178 4 года назад +78

    JESUS is my lord Amen Thank u jesus🙏🙏🙏🙏

  • @nanthini.m5046
    @nanthini.m5046 Год назад +16

    Thank you Jesus 🙏✝️🙇✝️🙇✝️🙇✝️🙇✝️🙏

  • @rajeshkowsalyark6175
    @rajeshkowsalyark6175 4 года назад +32

    I love Jesus Christ Appa allelluya amen sozzthiram. Thank you God 💯👍

    • @naveenrgnrk18
      @naveenrgnrk18 3 года назад

      @@MrBinod840 He paid the penalty for you too.

  • @shobhashobha8537
    @shobhashobha8537 4 года назад +43

    I love my god Jesus Christ... Father your my everything.. Amen🙏

  • @chandarusman9538
    @chandarusman9538 Год назад +15

    Thank you Lord Jesus
    Amen hallelujah 👏👏👏

  • @gayathrichellappa4815
    @gayathrichellappa4815 4 года назад +27

    🙏உமக்கு ஸ்தோத்திரம் ஐயா 😘

  • @kumareshabraham4440
    @kumareshabraham4440 Год назад +6

    Praise the lord.amen
    Forgive me Father for my sins
    I love you Jesus
    Sorry father for my sins

  • @domnicxavier1759
    @domnicxavier1759 3 года назад +9

    I love you Jesus Amen Amen Amen Amen praise the Lord Jesus Christ

  • @anishamanohari3712
    @anishamanohari3712 Год назад +40

    I am a Christian girl my hubby is an orthodox Brahmin I am trying to change my hubby. The praises goes to my lord JESUS ...... amen❤️❤️❤️

    • @jaisons8146
      @jaisons8146 Год назад

      Nice 👍

    • @udit410
      @udit410 Год назад +2

      Then u dont love him

    • @jaisons8146
      @jaisons8146 Год назад

      Love is Jesus

    • @jaisons8146
      @jaisons8146 Год назад

      @@udit410 how dare

    • @rajeswarisiddharthan983
      @rajeswarisiddharthan983 Год назад +3

      Hindu ah ila Christian ah nu Jesus pakala.... Jesus elaraium nesikiranga
      Christianity is not a religion..
      Jesus oda love ah nama purinjikanum..
      Unga husband Jesus oda love ah purinjikanumnu pray panikonga..

  • @prasathkannan2830
    @prasathkannan2830 3 года назад +16

    Background music is awesome and taking us to jesus christ period

  • @brideofjesuschrist123
    @brideofjesuschrist123 2 года назад +11

    Love u jesus. I believe u. pls be with us each and every second.

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb Год назад

    Naa oru sadharana Manushan my God Jesus Christ eppavume amen ❤❤❤

  • @RojaRojasamanmyharet
    @RojaRojasamanmyharet Год назад +22

    Thank you Lord Jesus Amen

  • @mugeshsm4859
    @mugeshsm4859 2 года назад +37

    Jesus is my father❤️

  • @risathfowser9373
    @risathfowser9373 Год назад +5

    I am muslim, i love Jesus (Eesa), இறைத்துாரர்கள் நம்மை துாய்மையானவர்களாக ஆக்கவே அல்லாஹ் அனுப்பினார்,

  • @mr_sam_review_official
    @mr_sam_review_official Год назад

    Jesus ahh visuwasikiranvan baakiyavan ✨👍💖🤗😘 amen Jesus appa I love you naanga ungala visuwasikirom pa ❤

  • @divyadarshni.v1922
    @divyadarshni.v1922 3 года назад +4

    Lot of the memorys came back love you a lot Jesus. My Lord much cry and mush happy I am your child

  • @cordeliaqueen7705
    @cordeliaqueen7705 4 года назад +51

    Esappa matumthan corona va virata mudium only prayer can change the world amen praise the Lord Jesus Christ

    • @beginraja4966
      @beginraja4966 4 года назад

      S I pray to god Jesus

    • @jenishajershana3000
      @jenishajershana3000 3 года назад +1

      Appoo pooi sollunga vaeratta solli ungalukku corona vanthichchinaa Dr kitta pooi sollaama unga Jesus Christ kitta pooi sollunga kalaththula irangi vaela seira Dr sa nambatha neengalaa Kannukku thaeriyaatha kadavula namburinga 😡

    • @jenishajershana3000
      @jenishajershana3000 3 года назад +1

      @Hello World Ennaena solra paarunga kambi katra kathai ellaa solraanga apdi irukku paa neenga paesurathu athu unga thalai ezhluththu paa 😂

    • @jenishajershana3000
      @jenishajershana3000 3 года назад

      @Hello World atha thaerinji neenga enna panna pooringa 😒

  • @sharmilaa9431
    @sharmilaa9431 9 месяцев назад +6

    Appa Romba Pidikkum I Love Jesus The Great Man

  • @davidj3751
    @davidj3751 7 месяцев назад +2

    இயேசபாவ எனக்கு ரோம்ப பிடிக்ககும்

  • @karuthannagu4383
    @karuthannagu4383 Год назад +7

    தமிழ் மொழி டப் ரொம்ப 😍💓