அண்ணாமலை எச்சரிக்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 770

  • @RamkumarDhanuskodi
    @RamkumarDhanuskodi 3 года назад +130

    அண்ணாமலை தமிழனத்தின் மன சாட்சி . வாழக

  • @manickarajm3076
    @manickarajm3076 3 года назад +196

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுக்க தங்களால்தான் முடியும். கடவுள் நல்வழிகாட்டுவார். நல்லதே நடக்கும். ஜெய் ஹிந்த்

  • @nanjaigovindarajan8238
    @nanjaigovindarajan8238 3 года назад +67

    திரு.அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 3 года назад +54

    Super தலைவா .அருமையான பதிவு. வாழ்க. வெல்க

  • @iraghul5754
    @iraghul5754 3 года назад +83

    Annamalai sir on fire! 🔥💯

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 года назад +153

    அண்ணா அருமையான பதிவு. இந்த திராவிட கட்சி நடத்தும் நாடகங்களுக்கு ஒரு முடிவே இல்லை

    • @b.dhanyasarathi8756
      @b.dhanyasarathi8756 3 года назад +5

      நன்றி அண்ணா

    • @sshantha4150
      @sshantha4150 3 года назад +2

      எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்...இறைவன் பார்த்து கொண்டிருப்பது ஒரு நேரம் அமையவே....கேவலம் திமுகவே மாரிதாஸை கைது செய்ய நேரம் பார்த்தபோது.........அவன் அடித்தால் எழுந்திருக்க முடியுமா?

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 3 года назад +3

      பிஅரசியல் செய்து பழக்கப் பட்டவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!!!? பிரதமரால் தகுதி, திறமை, அருவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவர். அவர் சீனாவை கதிகலங்க செய்தவர். இதுவரை இது சக்திகளின் சதியாக இருக்கலாம் என்று தோன்றியது. தமிழக அரசியலைப் பார்க்கின்றபோது இங்குள்ள தேசத் துரோகிகளே காரணம் ஆகி இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதைஇப்படி விமர்சித்து கொண்டாடுவார்களா.??!! தமிழகத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள்; தினகரன் அலுவலகத்தில் குடும்பத் சண்டையின் காரணமாக தொழிலாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டார்கள். இப்போது தமிழகத்தில் தேசத்தின் பாதுகாப்பையை சீர்குலைக்க தொடங்கிவிட்டார்கள். மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

  • @surendarsm1201
    @surendarsm1201 3 года назад +52

    மாரிதாஸ் கைது பற்றி அண்ணாமலை ஜி செமையான ஒரு எச்சரிக்கை..!
    இன்றைய பேட்டி செம மாஸ்..
    CPR Power all over India applicable..
    செம அண்ணாமலை ஜி 👍💪

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 3 года назад +258

    கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் திரு அண்ணாமலை அவர்கள்...அருமையான தெரிவான பேச்சு.....

    • @musicvideo8316
      @musicvideo8316 3 года назад +6

      😂😂😂😂

    • @jeyachandran5781
      @jeyachandran5781 3 года назад +4

      திமுக அரசை கிழித்து எரியும் காலம் வந்துவிட்டது. அவனை இந்தியாவில் இருக்கும் எதாவது சிறையில் அடைத்து கிழிக்கவேண்டும்.

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 3 года назад +2

      தமிழ்நாட்டு மக்கள் thirty years eamatrapattu vetarkal annamalai correct leader

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 года назад

      ஒரு மாநில கட்சியிலேயே 300 பேரென்றால் நாட்டையே ஆளும்தேசிய கட்சியில் எத்தணை பேர் என கணக்கிட்டுச்சொல்லலாமே.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 года назад

      @@jeyachandran5781 எவனை உன் வீட்டு வேலைக்காரணை?

  • @TheManikandanmba
    @TheManikandanmba 3 года назад +181

    Sir இதுவரை நாங்கள் பார்க்காத ஒரு தலைவர்.... 👌👌👌

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +9

      Yes. After kamarajar an true honest strong figure

    • @musicvideo8316
      @musicvideo8316 3 года назад +1

      😂😂😂

    • @jaani65432
      @jaani65432 3 года назад +1

      🤣கோமாளி ஆட்டுக்குட்டி... வெள்ளத்தில் drama பண்ண ஒரு தலைவனை நாங்க பாத்தது இல்ல

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +3

      @@jaani65432 nee karumbu kaatukulla tar road potta dramma kooda paarthathu illa pola 🤣🤣🤣 sari nee kadalukku pona nadu kadalukku poi thaan boat eruviya 🤣🤣🤣 enna panrathu inaikku tasmac poga 200rs thethanum. 🤣🤣🤣🤣

    • @TheManikandanmba
      @TheManikandanmba 3 года назад +5

      நாங்க ஆட்ட வித்து பொழப்பு நடத்துறோம்..., நீங்க என்ன தொழில் செய்து பொழப்பு நடத்துறீங்க னு தெரிஞ்சுக்கலாமா...???

  • @jayanthimagudapathi380
    @jayanthimagudapathi380 3 года назад +29

    தெளிவான தெறிக்கவிட்ட பதில்கள்... ஜெய்ஹிந்த்

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 года назад +168

    என்ன அருமையான விளக்கம்.ஒவ்வொரு நாளும் வியக்க வைக்கிறீர்கள்.. அண்ணாமலை. 🙏🙏

  • @karthika8290
    @karthika8290 3 года назад +30

    வாழ்க தலைவா 🙏🏻🙏🏻அருமையான பதிவு

  • @tsutha1613
    @tsutha1613 3 года назад +41

    என்னே அருமையான மிக நேர்மையான நேர்த்தியான பேச்சு வாழ்க பாரதம் வளர்க சன்மார்கம்

  • @Prabu0416
    @Prabu0416 3 года назад +141

    மிகவும் அருமையாக தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் அண்ணாமலை மெய்சிலிர்த்து விட்டது வாழ்த்துக்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 3 года назад

      சட்டம் ஒழுங்கை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் நேர்மையாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது. இல்லையென்றால் காவல் அதிகாரி ராஜேஷ் தாசுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் வரும் என்று அஞ்சுகிறார்கள் போலும். கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசியவர்கள்தான் ஆட்சிக்கு வந்ததும் "இம்மென்றால் சிறைவாசம் ; ஏன் என்றால் வனவாசம்;"என்று காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து கெட்டவர்கள் இன்று அதை கையில் எடுத்துள்ளார்கள். எல்லாம் இறைவன் செயல்.

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 года назад +40

    வாழ்த்துக்கள் ஆணணாமலை அண்ணா. வாழ்க வளமுடன்

  • @urtamilan
    @urtamilan 3 года назад +101

    Comment போடுபவர்கள் இந்த பேட்டியை முகநூல், வாட்சப்களில் பதிவிறக்கம் செய்து நாடு முழுக்க பரவ விடுங்கள். உண்மை சிங்கம் அண்ணாமலை.

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 3 года назад +67

    தமிழக அரசு அரசியல் நிலை புரிய வைப்பவர் அண்ணாமலை இவ்வளவு நாள் நாங்கள் ஏமாந்து உள்ளோம் இதான் உண்மை

  • @kalimuthu7772
    @kalimuthu7772 3 года назад +144

    அருமை சகோதரரே, ஒவ்வொரு கேள்விக்கும் சிறந்த பதிவுகள், வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்களே 👍👍👌👌🙏

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      திமுகவிற்கு முடிவுரை எழுத தொடங்கிவிட்டார் அண்ணாமலை அவர்கள் வாழ்த்துக்கள்👋👋👋👋👋👋👋👋👋👋👋❤

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 3 года назад +214

    மீகா துள்ளியமனா பேச்சு அண்ணாமலை sir எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லு ஒரே தலைவர் நா பார்த்ததே இல்லை அனல் பறக்கும் பேச்சு 🔥🔥🔥🌋

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 3 года назад +50

    What a candid presentation.well done sir

  • @urc2765
    @urc2765 3 года назад +254

    இவர்களுடைய அராஜக போக்கு அண்ணாமலையை நாளுக்கு நாள் மக்களிடத்தில் மரியாதையையும், செல்வாக்கையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் நிதர்சனம்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +4

      Exactly

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 года назад +3

      சந்தேகமே இல்லை. திரு. அண்ணாமலை அவர்களுடைய நேர்மை, திறமையை கண்டு ஊழல்வாதிகள் பொறாமை கொள்வதில் வியப்பில்லை. உத்தமர் காமராசர் ஐயா அவர்களையே எருமையோடு ஒப்பிட்ட கண்ணியம் மிக்கவர்தான் திமுக தலைவர் திரு.முக அவர்கள். அவர் வழியில்தானே அந்த கட்சியினர் செல்வார்கள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +1

      @@mahendarthangavelu7658 true

    • @Nisanprint
      @Nisanprint 3 года назад +3

      ஆட்டுகுட்டி வாயில் வருகிற வார்த்தைகள் அறுவெறுப்பு

    • @kalyanasundaramr4915
      @kalyanasundaramr4915 3 года назад +1

      Veryfine

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 года назад +34

    ஐயா வணக்கம்
    அண்ணாமலை மாஸ் உண்மை
    வருகாள முதல்வர்
    ஜெய் ஹிந்த்

  • @jaganathanr5687
    @jaganathanr5687 3 года назад +20

    ஒவ்வொரு கேள்விக்கும் டாண் டாண் ணு பதில் சொல்லும் ஒப்பற்ற தலைவர் அண்ணாமலை வாழ்க வளமுடன்
    ஜெய்ஹிந்த்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +72

    அருமையான ஆணித்தரமான பேச்சு அண்ணாமலை அவர்கள் . ஜெய் ஹிந்த் 🙏🏽

  • @சேணை
    @சேணை 3 года назад +44

    தங்களுடைய ஆளுமை திறன் மட்டுமே தற்போது நம் தொண்டர்களை உயிர்ப் அடையச் செய்கிறது இந்த சொல்லாடல் நடவடிக்கைகளாக மாறும்போது நம் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியும் மனமகிழ்ச்சியும் அடைவார்கள்.
    மண்ணையும் மக்களை காப்பது தன் கடமை என எழுவாய் தலைவனே

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx 3 года назад +217

    தலைவா அருமையான பேச்சு நம் ஆட்சி தமிழகத்தில் வருவது நிச்சயம் அப்பொழுது தவறு செய்துள்ளனர் திமுக காரர்கள் ஒருவன் கூட இருக்கக் கூடாது தமிழ்நாட்டில்

    • @Kumara1008
      @Kumara1008 3 года назад +1

      🤣😁🤣 Adangugada, back door buggers…

  • @krishnamurthykumar3926
    @krishnamurthykumar3926 3 года назад +31

    அண்ணாமலை அண்ணாமலை தான்.

  • @AppuAppu-ut2eu
    @AppuAppu-ut2eu 3 года назад +39

    nalla thelivaana speech Annamalai sir👏👏👏👏👏👏

  • @selvasundaram7912
    @selvasundaram7912 3 года назад +40

    Semma speech annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Aalakesan
    @Aalakesan 3 года назад +40

    அண்ணாமலை கர்னாடக சிங்கம் மட்டும் அல்ல தமிழகத்தின் சிங்கமும் வருங்கால தமிழக முதல்வரும் நீங்களே 👍 வாழ்த்துக்கள் 🙏🙏👍

  • @govidsamir2278
    @govidsamir2278 3 года назад +41

    மிக அருமையான பேச்சு. வேகமும் விவேகமும் உங்கள் பேச்சில் இருந்தது தலைவர் அவர்களே. Super

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 3 года назад +37

    Excellent reply to reporters.

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 3 года назад +57

    விடியல் ஆட்சிக்கு நேரம் சரியில்ல.அண்ணாமலையார்
    கவனத்தில் தமிழகம் 👌👍🙏

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      Hindus manatha punpaduthi minority akiramatha kandukkaama irukira intha vidiyaatha aatci seekirama naasama poga iraivan thaan arula vendum

  • @srimathiramanujam4833
    @srimathiramanujam4833 3 года назад +32

    Each and every word is true Excellent.

  • @singamsingam5900
    @singamsingam5900 3 года назад +37

    சைலேந்திர பாபு பற்றி அண்ணாமலை சொன்னது மிகச்சரி

  • @chadrakumardevi8868
    @chadrakumardevi8868 3 года назад +58

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அருமையான பதிவு..

  • @TheGuru2704
    @TheGuru2704 3 года назад +40

    Salute for Annamalai 🙏

  • @keerthivAsn
    @keerthivAsn 3 года назад +20

    அருமை சரியான பதில்

  • @asokd1710
    @asokd1710 3 года назад +22

    Bold and Beautiful.

  • @venkateshvishw6060
    @venkateshvishw6060 3 года назад +35

    💯 % clarity speech!!!!

  • @saenchai5071
    @saenchai5071 3 года назад +28

    “மகாகவி பாரதியார்" அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குவோம் 🙏
    தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 3 года назад +31

    திமுகவின் ஆட்சியே திரு அண்ணாமலை அவர்களை அரசியலில் உச்சத்தைத் தொட உதவியாக உள்ளது.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      திமுக கூடாரமே சின்னாபின்னமாக ஆகி விடும் போல் உள்ளது அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @krkandco8301
    @krkandco8301 3 года назад +30

    கண்டிப்பாக இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தம்பி அண்ணாமலை மத்திய அரசிடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்க வேண்டும்

  • @krishnasamy1825
    @krishnasamy1825 3 года назад +20

    தெளிவான விளக்கம்.👍

  • @thavasilingam4295
    @thavasilingam4295 3 года назад +24

    True Speaking.....

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 3 года назад +24

    Excellent explanation Annamalai 🙏🙏 sir

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 года назад +31

    100% meritorious to be the leader in all respect. No more words to describe him.

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity 3 года назад +108

    Annamalai speaks with clarity. Unimaginable......the type of administrative leadership he can give to Tamilnadu as a CM

    • @mohanharish3432
      @mohanharish3432 3 года назад

      Wow super sir

    • @srimatreynamah8248
      @srimatreynamah8248 3 года назад

      We need common man like this not family dynasty rulers,,, we want this young man as new cm of Tamilnadu

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 года назад +52

    பிஜேபி கட்சி இந்தியாவிலே மிகச் சிறந்த முறையில் நல் வளர்ச்சி அடையும் அது தமிழ்நாட்டில் ஆட்சியும் பிடிக்கும். அதை அண்ணாமலை செய்து காட்டுவார். இதற்கு அண்ணாமலையார் அருள் புரிவார். ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      Yes. Iraivan eppovum dharmathin pakkam thaan. Nam venduthal nirauverum

  • @premarajendran3199
    @premarajendran3199 3 года назад +6

    தம்பி உங்களின் தைரியம் பாராட்டக்குரியது நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும் கட்சிக்கு நீங்கள் மிகவும் முக்கியம் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் இது என்னுடைய வேண்டுகோள் மற்றுமல்ல எல்லோரது வேண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @nagarajanramasamy8162
    @nagarajanramasamy8162 3 года назад +23

    Jai Hind jai Modiji jai bjp

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 3 года назад +22

    Annamalai sir very grateful 👌👌👌

  • @MKANNAN-i5d
    @MKANNAN-i5d 3 года назад +13

    சுகாதார துறை செயலருக்கு இது தேவையா? சூப்பர் அண்ணாமலை அவர்கள்

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 3 года назад +32

    Thats why Annamalai Ji is needed badly . He is the only capable person to talk about this.💪💪💪🙏🙏🙏

  • @ganapathy9492
    @ganapathy9492 3 года назад +62

    வருங்கால மிகச்சிறந்த முதல்வர் மக்கள் இனியாவது திருந்தி அண்ணாமலையை தேர்ந்தெடுத்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் எள்முனைஅளவும் ஐயமில்லை

  • @rajagopalg6866
    @rajagopalg6866 3 года назад +6

    சட்டங்களை பற்றி அற்புதமான.விளக்கம் அளித்த தரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் திரு மாரிதாஷ் அவர்களை உடனடியாக வெளியே கொண்டு வரவேண்டும் போலீஸ்சாரின் கைகள் கட்டப்பட்டுள்ள நலையிளல் அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 3 года назад +28

    Excellent speech thambi🙏Slapped the nay sayers hard!!!

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 года назад +31

    சிங்கம் அண்ணாமலை ips வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி சர்கார் பாரத மாதா ki ஜெய்

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 3 года назад +18

    super thalaiva. you are real hero in politics.

  • @jeyaganesansanthanam5790
    @jeyaganesansanthanam5790 3 года назад +34

    Dear ips you are right. We should file a case against them from other states

  • @UshaBabu2000
    @UshaBabu2000 3 года назад +30

    அண்ணாமலை சார்!!வெச்சி வெளுங்க இந்த ஆளுங்களை

  • @srinivasantv3849
    @srinivasantv3849 3 года назад +67

    Mr Annamalai's apt reply to the news reporter's question is like, strike on the forehead. This is what I feel.

  • @DH1N1
    @DH1N1 3 года назад +42

    Annamalai is only 37 … he is far far far better than any political leader in tamilnadu …
    Next CM annamalai ..
    Vidiyal pothum sir 😂😂😂

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 3 года назад +2

      He will grow in the same way like Modi ji. Will be CM of TN for few years, later he will enter national politics

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      Yes. Vidiyaatha aatchikku peru vidiyalaa?? Unga oorla vegetables enna vilai???

    • @kishorern3367
      @kishorern3367 3 года назад

      Super sir.

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 3 года назад +12

    உண்மை முற்றிலும் உண்மை காலம் மாறும் கவலைகள் மாறும் ஓம் நமசிவாயம்

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 года назад +20

    பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழக் பாரதம் வளர்க தமிழக பாஜக கட்சி வணக்கம் திரு. அண்ணாமலை ஜி

  • @meenakshisubramanian4007
    @meenakshisubramanian4007 3 года назад +17

    I pray God bless you Annamalai ji. I do 24/7 for Modi Ji / and AMITH SHA JI/ AND FULL TEAM MEMBERS. 🙏🙏

  • @magnalym
    @magnalym 3 года назад +12

    Excellent speach by Annamalai

  • @kumarbharath6116
    @kumarbharath6116 3 года назад +15

    VERYGOOD REPLY THIRU ANNA
    MALAI SIR HEARTY WISHESS JAIHIND

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 3 года назад +68

    No one has the guts to speak the truth and Annamalai represents the truth. Truth alone triumphs at the end, though it is muddled by falsehood

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +2

      Maridass spoke truth. Fir that only he is arrested

  • @ramanachannel2300
    @ramanachannel2300 3 года назад +5

    துணிச்சலான பேச்சு.அருமை.

  • @piramanayagams2369
    @piramanayagams2369 3 года назад +16

    Well done Annamalaiji.Jaihinth

  • @rohitKumar-kx8sr
    @rohitKumar-kx8sr 3 года назад +12

    நல்ல விளக்கம் ....sir

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 3 года назад +8

    Excellent explanation sir, jai Hind

  • @pandiarajansp8693
    @pandiarajansp8693 3 года назад +21

    Super...very good....Annamalai IPS...is Gift for Tamil Nadu

  • @VS-nz3wg
    @VS-nz3wg 3 года назад +13

    🔥mass speech anna

  • @Delight5195
    @Delight5195 3 года назад +11

    Fantastic reply by Mr.Annamalai....hats off to you Sir....

  • @kalairaju3806
    @kalairaju3806 3 года назад +9

    Arumai annamalai ji 👏👏👏👏

  • @hariharan-vn1oq
    @hariharan-vn1oq 3 года назад +78

    Tamilnadu BJP CONFIRM to Win because the leader is very very strong man

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +3

      Should win. Let us all pray god for their victory

    • @ennaikumar7951
      @ennaikumar7951 3 года назад

      No chance. Not all are fools like you

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +2

      @ Paul Joshi Surendar. R
      Yes , You are obsoletely correct !
      By framing numerous cases again st ADMK the DMK has made BJP as formidable opposition.The BJP under the leadership of Annamalai Ji is growing.day by day!

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      @@TV-er6xl against??????

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +1

      @@ennaikumar7951 yes fools like u never realise who are honest

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 года назад +6

    அருமை திரு. அண்ணாமலை அவர்களே👍

  • @asokd1710
    @asokd1710 3 года назад +43

    We common man have full faith in BJP and Sri Annamalai.

  • @ramachandran2142
    @ramachandran2142 3 года назад +12

    அருமை அண்ணாமலை சார் அருமை🙏

  • @urc2765
    @urc2765 3 года назад +24

    நேர்மையான அதிகாரி என்று நினைத்தால் அவரும் மங்குனி மன்னருக்கு அடிபணிந்து விட்டார்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +3

      Ippo chief secretary dgp rendu peroda perum kettupochi

    • @sarahari7901
      @sarahari7901 3 года назад +2

      Annamali jaihind

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 3 года назад +5

    சிங்கம் சீருவது போலே இருக்கிறது இவருடைய பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @VijayKumar-sk4up
    @VijayKumar-sk4up 3 года назад +12

    படித்தவர் அரசியலில் வந்து விட்டார்...தமிழக இளைஞர்கள் அரசியல் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.பயன்படுத்தி கொள்ளவும்..

  • @suseelananjan4178
    @suseelananjan4178 3 года назад +12

    Well said sir.

  • @seshadrilr5644
    @seshadrilr5644 3 года назад +9

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து sunday காலை 10 மணிக்கு பி ஜே பி அலுவலகம் அல்லது
    அருகில் உள்ள ஒரு இடத்தில் கூடி
    அல்லது வீட்டிலுருந்த படியே
    மாரிதாஸ் அவர்களுக்காக பிரார்த்தனை pray செய்ய வேண்டும்
    தமிழ்நாடு முழுவதும்
    இது நடை பெற வேண்டும்

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 3 года назад +12

    Sir,
    Neenga vera level 🔥🔥🔥..
    Media persons plz do ur duty with proper responsibility manner..
    U must be asked questions to anyone without fear...
    Be a journalist to everyone 👍👍👍

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +1

      All these rsb journalist never opened their mouth when Annamalai asked will they able to telecast. Shameful journalist

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 года назад +16

    திராவிட கட்சிகள் இருக்கும் வரை. நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 3 года назад +3

    அருமை.ஆக்ரோஷமான பேச்சு.crpc பற்றி நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 3 года назад +10

    சார் மாரிதாஸ் அவர்களை கைது செய்த விவாகரத்தில் தாங்கள் உரிய நடவடீக்கை எடுக்குமாறு அன்புடன் கோரப்படுகிறது.

  • @hemalakshminarayanan3916
    @hemalakshminarayanan3916 3 года назад +16

    Clarity in speech which no other TN politician has. Wish him all the very best

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 3 года назад +8

    Super 🔥🔥🔥🔥🙏

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 3 года назад +6

    அருமை திரு. அண்ணாமலை. இந்த ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கு வெட்கம் இல்லை.

  • @chandrasekarang547
    @chandrasekarang547 3 года назад +4

    இந்த மாதிரி படித்த, நேர்மையான அரசியல்வாதியை இக்காலத்தில் காண்பது அரிதாக இருக்கிறது. நம் தமிழகம் முன்னேற வேண்டுமென நினைப்பவர்கள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்.

  • @arumuganainar595
    @arumuganainar595 3 года назад +4

    அருமையான பேட்டி

  • @durgasai1555
    @durgasai1555 3 года назад +10

    தமிழகத்தில் இதுபோல் தெளிவாக பேசும் தலைவன் யார் காவல் துறை பற்றி தலைவர் பேசுவது முற்றிலும் உண்மை.

  • @rocktime4842
    @rocktime4842 3 года назад +16

    Annamalai Person 💯 %qualified to become tamilnadu chief minister

  • @pathrasamy9208
    @pathrasamy9208 3 года назад +5

    அண்ணாமலை அண்ணா நீங்க வேற level

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 3 года назад +7

    Superb ! Feel so proud of Annamalai.So knowledgeable, so fearless, so clear in thought and speech and completely in charge ! That is a leader for you ! Let us all throw ourselves behind this young leader and change things for posterity!

  • @krishnamoorthi3765
    @krishnamoorthi3765 3 года назад +2

    சிறப்பான அண்ணாமலை சிறப்பு