தலைவர்கள் வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் இது தான் ! TVK MLA Velmurugan | PMK Ramadoss

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 58

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  4 дня назад +7

    Watch Minister Velmurugan Full Interview here👉ruclips.net/video/nbHZDpFWZuo/видео.html
    என் விமர்சனத்தை தாங்க முடியாமல் திமுக கூட்டணியைவிட்டு ஒதுக்கினாலும் பரவாயில்லை - வேல்முருகன் | PTD

  • @kumaranvijay5276
    @kumaranvijay5276 3 дня назад +26

    அப்புறம் எதுக்குய்யா வாரிசு அரசியலுக்கு ஆதரவு தருகிறாய்

    • @manimaran92
      @manimaran92 3 дня назад +1

      பழங்குடி ராமதாஸ் குடும்பத்துக்கு போய் முட்டுகுடு.... எங்களுக்கு தெரியும் உண்மையான வன்னியர் சமூகத்தை சார்ந்த வன்னியர் சமூகத்தை நேசிக்கின்ற தலைவர்கள் (வேல்முருகன்,காடுவெட்டி குரு,கனல்அரசன்,ராமமூர்த்தி )

    • @Ravichandran-o7u
      @Ravichandran-o7u 3 дня назад +2

      நாட்டை பிலவுபடுத்தும் இந்துத்துவம் நம் சூழும் போது....மக்களின் ஒற்றுமை கருதி எடுக்கப்பட்ட முடிவு அது...... dhozhar

    • @nallaiah1
      @nallaiah1 3 дня назад +2

      @@Ravichandran-o7u 100 % Truth

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 дня назад +3

    ஆமா தனித்து நின்று ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.

  • @MyTamilComedy
    @MyTamilComedy 3 дня назад +14

    முதலில் இது போல் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு வண்டி ஓட்டி கொண்டு பேட்டி எடுப்பது தவறு. வண்டி வேறு ஒருவர் ஓட்ட பேட்டி எடுப்பது தவறு இல்லை. பாவம் TTF வாசன்

  • @grpdr7634
    @grpdr7634 3 дня назад +4

    ஆமாம் வருங்கால முதல் அமைச்சர் ஆவார் வேல்முருகன் ஐயா.
    தி.மு.க வில் உதய சூரியனில் நின்றதால் வெற்றி பெற்று மக்கள் பணி செய்கிறார்.
    அடுத்து இரட்டை இலையில் நிற்க தயராக இருக்கிறார்.

    • @manimaran92
      @manimaran92 3 дня назад +2

      என்ன பன்றது, பழங்குடி சமூகத்தை சார்ந்த ராமதாசு வை வன்னியர் என நினைத்து என் சமூக மக்கள் PMK வில் உள்ளனர்.. கூடிய விரைவில் என் வன்னியர் மக்கள் பழங்குடி ராமதாசை உதறிவிட்டு, உண்மையான வன்னியர் தலைவன் வேல்முருகன் பின்னால் வருவார்கள்... அன்று என் தலைவன் எந்த கூட்டணிக்கட்சி சின்னத்திலும் நிற்க மாட்டார்...

  • @suresh7394
    @suresh7394 3 дня назад +4

    He is gem 💎 of pmk. They missed his leadership

  • @sekarsekar559
    @sekarsekar559 3 дня назад +5

    திருமாவின் தம்பிக்கு வாழ்த்துகள்..

  • @ramalingamm9973
    @ramalingamm9973 3 дня назад +3

    கார் கம்பெனி வாட்ச்மேன் வேல்முருகன் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!!.......

  • @Elanchezhiyan-jl2zx
    @Elanchezhiyan-jl2zx 3 дня назад +8

    வேற வேலைய இருக்காது போல
    இவனுகளுக்கு...
    அவங்க கட்சி எதாச்சும் நடத்துட்டு போகட்டும்....

  • @manimaran92
    @manimaran92 3 дня назад +3

    ராமதாஸ் குடும்பம் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர்கள்....(PMK- ல் உள்ள வன்னிய சொந்தங்களே திருந்துங்கள்....

  • @arunachalam2397
    @arunachalam2397 3 дня назад +1

    Engala vanniyar ina throki velmurugan

  • @Suresh2Je
    @Suresh2Je 3 дня назад

    ஆளாலு எடுக்கிற முடிவு நமக்கு சாதகமா தான் இருக்கு😂😂😂 என்ற காமெடி எப்படி எல்லாம் பயன்படுகிறது பாருங்க😂😂😂

  • @Bharathirajav-qr6ct
    @Bharathirajav-qr6ct 3 дня назад +1

    பாமக விற்குத்தேவ வேல்முருகன்

  • @KSA82927
    @KSA82927 3 дня назад

    இனி இந்த மீடியாக்கள் அண்ணா பல்கலைக்கழகம் சம்பவத்தை மறந்து விடும்

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 3 дня назад +6

    இவனுங்க நேர்காணல் எடுக்கும் விதம் சிரிப்பு தான் வருகிறது😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 3 дня назад

    Super

  • @Powermedia17
    @Powermedia17 4 дня назад +11

    மக்களுக்கான ஒரு தலைவர் அண்ணன் வேல்முருகன் ...

  • @kavericorner9165
    @kavericorner9165 3 дня назад +5

    வேல்முருகன் அண்ணன் மாஸ்❤❤❤

  • @ramachandran2023
    @ramachandran2023 3 дня назад

    pmk ramdoss once told that no one from his family will occupy positions in PMK
    now what happens ?????
    people should think about it !!!!!!!!!!!!

  • @thanigaimani599
    @thanigaimani599 3 дня назад +1

    VCK ku happy ah irukkum

  • @UthimanAli
    @UthimanAli 3 дня назад

    🎉🎉🎉

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 дня назад +1

    விபத்தை சந்திக்க நேரிடும் வாகனம்

  • @SeethaRaman-op1xy
    @SeethaRaman-op1xy 3 дня назад +1

    இவனும்பேட்டிவாங்குறகேசுதான்

  • @Rajesh-i3g3w
    @Rajesh-i3g3w 3 дня назад +3

    நன்றி கெட்ட முருகன்

  • @babuekambaram8687
    @babuekambaram8687 3 дня назад

    Dear traffic police, put fine on this vehicle. cancel the driving license on this driver. worst driving.

  • @meenakanan413
    @meenakanan413 3 дня назад +1

    CAPTAIN AND DOCTOR'S FAMILY DRAMA SUPER

    • @aranaran6422
      @aranaran6422 3 дня назад

      எது dmk வை விடவா சகோதரா

  • @shimehere739
    @shimehere739 3 дня назад

    Anbumani sir i am not ur party member but i like u,one doubt pudhusa vandha andha person ku experience illeana unga ponu ku yeapde seat vanguvigga MP election la nekka,what experience she have ?even unga ponala life la Tamilnadu people appodha first pakurom idhuku munade pathadhu kuda illa TV la

  • @rravi4549
    @rravi4549 3 дня назад

    Tvk -Thirumalvalavan,Velmurugan,Kannan katchiyanathu eppadi

  • @thangaranganr8889
    @thangaranganr8889 3 дня назад

    அதே இருவர் தான் உங்களை இந்த அளவுக்கு கொண்டுவர காரணம் .

    • @manimaran92
      @manimaran92 3 дня назад

      அந்த இருவரும் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர்கள்..... உண்மையான வன்னியர் வேல்முருகன்(தமிழ் தேசியப்போராளி)

  • @SeethaRaman-op1xy
    @SeethaRaman-op1xy 3 дня назад

    நிவேறரூட்டுபோறநீபோகவேன்டியதுதானேஎதுக்குபீலாவுடுற

  • @poorajanpalaniyappan8834
    @poorajanpalaniyappan8834 3 дня назад

    Karma

  • @vijaymathi6535
    @vijaymathi6535 3 дня назад

    அடங் கொம்மால😢

  • @VasanthSm-rj8rr
    @VasanthSm-rj8rr 3 дня назад

    Athu tvk mla ah😂

  • @kitchakn3330
    @kitchakn3330 3 дня назад

    Sudhandiram ok but DMK illaina kuttani unghal vote prasantage DMK illai na vel murugan MLA illai

  • @appathurais6411
    @appathurais6411 3 дня назад

    Velmurugan nee ellam oru azhu. Bjp RSS poi vedu big sweet box available to u. They are waiting for You . 2026 la dmk than entru varatha vodi vedu

  • @connectingthedots8693
    @connectingthedots8693 3 дня назад

    Unaku matum caes podala

  • @SumathiM-wo1zd
    @SumathiM-wo1zd 3 дня назад

    நீங்க சொல்வது சரி ஆனால்???? ஒரு தலைவர் கீழ் பணியாற்றும் போது தலைவர் அவர் எண்ணப்படி செயல்படுகிறது அதே எண்ணம் உங்களை தலைவராக ஏற்று உங்கள் பின் வருபவர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி????????????????????

  • @ramalingamm9973
    @ramalingamm9973 3 дня назад

    வாடகை வாயன்கள் எல்லாம் கூவுரானுங்க !!

  • @Elanchezhiyan-jl2zx
    @Elanchezhiyan-jl2zx 3 дня назад +2

    வேற வேலைய இருக்காது போல
    இவனுகளுக்கு...
    அவங்க கட்சி எதாச்சும் நடத்துட்டு போகட்டும்....