ANBUMANI -யிடம் ரகசிய டீல் பேசும் VELUMANI டீம்? புது ட்விஸ்ட்! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 51

  • @baskaranboss3239
    @baskaranboss3239 8 месяцев назад

    அருமையான காணொளி பதிவு, அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    தேர்தல் சமயத்தில் இதுபோன்ற வெளிப்படையான காணொளிகள் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 8 месяцев назад

    Really good statements
    I hope MAKKAL NEETHI MAIAM surely will score 15% up in this election ❤
    Jumping votes from other old parties to kamal sirs party 🎉🥳
    Under Kamal sir many parties will alliances. His manufesto will be mass ❤

  • @resqrasheed5009
    @resqrasheed5009 8 месяцев назад +1

    Elango Anna romba slim ah agitinga 😢 body fitness maintain Pannunga❤ ungaludaiya program Enaku romba pudikum❤ keep it up ❤

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 8 месяцев назад +5

    வேலுமணி ஐயா அவர்களே தயவுசெய்து பாமக வை கூட்டணியில் சேர்க்க வேண்டாம்... தயவு செய்து அதிமுக யாரிடமும் எந்த கட்சியுடனும் போய் கெஞ்ச வேண்டாம்... அதிமுக க்கு தனி மரியாதை உண்டு... எவனிடத்திலும் போய் கெஞ்ச வேண்டாம்..

  • @anbuselvans306
    @anbuselvans306 8 месяцев назад +5

    அம்பு மணியை எந்த கூட்டணி பிரதமராக 2024 ல எந்த கூட்டணி உறுதி கொடூக்குமோ அல்லது 2026 ல தமிழக முதல்வர் பதவியை எந்த கூட்டணி உறுதி தருமோ அந்த்க் கூட்டணியுடன் தான் கூட்டணி என்று சொன்னால் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்!!

    • @shunmugasundaramsundaram43
      @shunmugasundaramsundaram43 8 месяцев назад +1

      சந்திரமண்டலத்தில் பா ம க முதலமைச்சர் ஆகலாம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @masilamani8903
    @masilamani8903 8 месяцев назад +1

    எந்த கட்சியுடன் கூட்டு
    சேர்வது நாட்டுக்கு நல்லது எ‌ன்று நினைக்காமல் தன் சொந்த நலனுக்காக
    கூட்டு சேர துடிக்கும் அரசியல் கட்சிகள் நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.இந்த நாட்டை கடவுள்தான் காபாற்றவேண்டும்.

  • @narayanant9830
    @narayanant9830 8 месяцев назад +7

    அ தி மு க வுடன் பா ம க கூட்டணி வைத்தால் கண்டிப்பாக வெற்றி வெற்றி வெற்றி

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 8 месяцев назад +2

    பாமக கூட்டு சேர்ந்தவனுக்கு வேட்டு

  • @Shivabhuvi
    @Shivabhuvi 8 месяцев назад +2

    Please dont allow " kadal kanni add".. getting irritated.

  • @Madraswala
    @Madraswala 8 месяцев назад +1

    அன்புமணி மூலம் வேலுமணி குழு பாஜக வில் சேராமல் இருந்தாலே பெரிய விஷயம்

  • @rajupandian998
    @rajupandian998 8 месяцев назад +1

    எடப்பாடி சொன்னதை சே.த. செய்கிறார்."..பாமக . குளத்தை ஒரு கலக்கு கலக்க்கு...திரும்பி நம்மகிட்ட.வர்ராங்களான்னு பார்ப்போம்."என்று..நல்லாவே கலக்குகிறார்... சே. த. ஈ ஈ ஈ ஈ.....

  • @jamesyacob5051
    @jamesyacob5051 8 месяцев назад +2

    அன்புமணி அதிமுக கூட்டணிக்கு செல்வது நல்லது.. பச்சை முத்து கிருஷ்ணசாமி ஜான் பாண்டியன் போன்ற செல்லாகாசுகள் பிஜேபிக்கு செல்வது நல்லது.தேமுதிக ஒரு சீட் கிடைத்தாலும் திமுகவுடன் செல்வது பயனளிக்கும்..

  • @akshaysingan8436
    @akshaysingan8436 8 месяцев назад +1

    Neenga sonnadhu edhuvumae nadakkamaataengudhae ya

  • @thara2341
    @thara2341 8 месяцев назад +2

    அண்ணாமலையால் அன்பூமணீ வாழ்வார் பாஜக போனால்

  • @ravirm5441
    @ravirm5441 8 месяцев назад +2

    PMK is more interested in sweet boxes than seats.
    All they require is an MP post for Anbumani, which they have already achieved.
    Ramadoss should not be given any award.
    He is the most selfish and opportunist politician.

  • @SureshSuresh-y4n
    @SureshSuresh-y4n 8 месяцев назад +4

    ஈமானைப் பற்றி பேசுங்கடா எங்க அண்ணன் சீமானை பத்தி பேசுடா

    • @Madraswala
      @Madraswala 8 месяцев назад

      ஆதாரத்தோடு சிறையில் தள்ளப்படுவார்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 8 месяцев назад

      E.maaaaaan is a main agent to separate the votes for Money money😮😮😮😮😮

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 8 месяцев назад +2

    35இடங்களில் பிஜேபி வெற்றிப் பெறும்

  • @rajeshraje1958
    @rajeshraje1958 8 месяцев назад +1

    Neenga sonna news ellarukum theriyum

  • @RamuRamu-ng9xd
    @RamuRamu-ng9xd 8 месяцев назад

    தோழா வணக்கம்
    ஒரே இரைச்சல் இனிவரும் பதிவுகளில் இது போன்ற தேவையற்ற ஒலிகள் எழாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும்
    தங்கள் பணி சிறப்பு இக்காணொளி கொஞ்சம் உவர்ப்பு
    நன்றி
    இடவை
    இராக இராமு

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 месяцев назад

    அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜோக் அடித்தால் தவறா.

  • @periyar8453
    @periyar8453 8 месяцев назад +1

    Pmk correct good party

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 8 месяцев назад

    இரட்டை நிலைப்பாடு என்பதே ? இதில் எங்கு கொள்கை விளக்கெண்ணெய்.வீழ்வதற்கு இதுதான் காரணம்.பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

  • @elangovanp8176
    @elangovanp8176 8 месяцев назад

    2019

  • @Someonrr4458
    @Someonrr4458 8 месяцев назад

    Next cm Anbumani

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 8 месяцев назад +2

    இல்ல, அன்புமணி பாஜக வுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். ❤️

  • @ramaswamyiyer7806
    @ramaswamyiyer7806 8 месяцев назад

    On sided vedio

  • @bala4115
    @bala4115 8 месяцев назад

    Enathu setha va 😂

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 8 месяцев назад

    Bjp பெட்டி பெரிசு ஹாஹாஹா

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe 8 месяцев назад

    MELE BJP VETRI ADMK IDAM KOOTTANI AMAITHAL AMMAN JALLIKKU PREYOJANAMILLAI

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 8 месяцев назад

    மரங்கள் நடவேண்டி பாடுபட்ட கலாமுக்கோ விவேக்குக்கோ எந்த பட்டத்தையும் யாரும் பரிந்துறைக்கவில்லை,, ஆனா மரங்கள ஈவு இரக்கம் இன்றி வெட்டி தள்ளுனவருக்கு பாரத ரத்னா விருது ?! ?!! என்ன உலகமடா,,, வாய்ப்பு இல்லை ராஜா,, இப்ப மத்தில தைர்தல நடக்கறது காங்கிரஸா ?! பிஜபியா ?! வேறு எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது வீழலுக்கு இறைத்த நீர் தான்,, வாய்ப்பு இல்லை ராஜா,,,

    • @arunb8841
      @arunb8841 8 месяцев назад

      😂😅👌

    • @arunb8841
      @arunb8841 8 месяцев назад

      ழ*

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 8 месяцев назад +1

      @@arunb8841 நன்றி வணக்கம்,, பூனைக்கும் அடி சருக்கும்,,

    • @arunb8841
      @arunb8841 8 месяцев назад

      @@nagarajanarayammal5776 நன்றி அன்பரே 🙂

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 8 месяцев назад +3

    நீ சொல்றது எதுமே நடக்கல நீ ஒரு ஆளு