பெண்களை அடியோடு மாற்றும் 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @IniyamozhiSj
    @IniyamozhiSj Год назад

    நன்றி அண்ணா🎉🎉🎉

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Год назад

    மிகவும் அருமை, நன்றி இது மாதிரி நல்ல அறிவுரை

  • @ms.venkatraman7737
    @ms.venkatraman7737 2 года назад

    Subar.sir.nanri

  • @supercoolmom
    @supercoolmom Год назад

    Super sir I like it sir

  • @kavikavitha2378
    @kavikavitha2378 2 года назад

    Sariga sonniga anna

  • @இன்றுஒருதகவல்777

    அண்ணா நீங்க நித்ய ஜுவனோடு வள்ளலார் ஐயா மாதிரி வாழ வாழ்த்துகிறேன் நன்றி நல்லவை பெருகட்டும்

  • @padmanaban.s394
    @padmanaban.s394 Год назад +1

    ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

  • @mohan9372
    @mohan9372 Год назад +1

    100/ உண்மை நன்றி.sir.

  • @jasika3785
    @jasika3785 2 года назад

    Amanda sir bayama irukk

  • @jayanthijayanthi7924
    @jayanthijayanthi7924 2 года назад +2

    Nice sir

  • @jananiheyram1659
    @jananiheyram1659 2 года назад +1

    Good super👏👏👏

  • @chithraarv322
    @chithraarv322 2 года назад +2

    அருமை மிகவும் எளிய வாழ்க்கை க்கு தேவை யான து

  • @amsavalli5295
    @amsavalli5295 2 года назад +1

    Super Anna

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 года назад +2

    மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல் சார் 🙏💐

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад +1

    அருமையான பயனுள்ள நல்ல பதிவு.பெண்களை ஊக்கப்படுத்துகிற பயனுள்ள பதிவு.வாழ்க. 🙌🙌

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад +1

    நன்றி...

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад +3

    அனைத்தும் அற்புதம் 80பர்ஸென்ட் கடைபிடிக்கிறேன் மகிழ்ச்சியா இருக்கு
    மாசத்துக்கு ஒரு முறையாவது கோவிலுக்கு போனால் தான் எனக்கு நிறைவா இருக்கும் கோவிலுக்கே வராத கனவர் ஸோ மற்றபென்களுடன் சேர்ந்து தான் போகிறேன்!💐💐💐💐💐💐

  • @madhuvisha318
    @madhuvisha318 2 года назад +1

    Very useful message sir. Thank u

  • @Gomathyanandhan
    @Gomathyanandhan 2 года назад +1

    என்னுடைய தனித்தன்மை

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 года назад +15

    அண்ணா , நீங்கள் சொல்வது போல் எனக்கு என் வீடு தான் கோயில் , சொர்க்கம் ,என் வீடே எனக்கு நிம்மதி தர கூடிய இடம் .
    நன்றி , வாழ்க வளமுடன் !!!!!!!!

  • @vijayarani1824
    @vijayarani1824 2 года назад

    Hi,very useful information, Thanks Sir

  • @annalakshmi1330
    @annalakshmi1330 2 года назад +2

    கோடான கோடி நன்றிகள் சார்

  • @chithrasambath6811
    @chithrasambath6811 2 года назад +4

    எனக்கு பிடித்த பெருமாள்யிடம் நின்று பேசியது மிகவும் மகிழ்ச்சி நன்றி சார்

  • @chitragowdachitragowda3094
    @chitragowdachitragowda3094 2 года назад

    Vanakka aiya

  • @rajakumarim1888
    @rajakumarim1888 2 года назад +1

    வாழ்கவளமுடன் நன்றி அண்ணா

  • @rajeswarivenkatesh4565
    @rajeswarivenkatesh4565 2 года назад +2

    Good advice thank you sir

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx 2 года назад +3

    உங்களால ஒரு விஷயம் நடந்தால் அது உண்மையின் உச்சக்கட்டம்
    மிக்க நன்றி சார்

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 года назад

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🙏🌎❤️🌎🙏

  • @maladevi6887
    @maladevi6887 2 года назад

    Vanakkam sir. Migavum arumaiyana pathivu mikka nandri.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 года назад +1

    சிறப்பான பதிவு. நன்றி சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.

  • @sudhab1645
    @sudhab1645 2 года назад +4

    அருமை அண்ணா ‌சூப்பர் நீங்க சொல்வது 100% உண்மை அண்ணா நானும் கணவரின் உதவியோடு எல்லாமே செய்வேன் பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுவேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் பள்ளியில் English la பேசனும் பேச தெரியாது நீங்க சொல்றதை தான் என் கணவரும் சொல்வார்

  • @usharanishyam833
    @usharanishyam833 2 года назад +3

    செம செம topic தம்பி🙏

  • @ezhilarasibalu2578
    @ezhilarasibalu2578 2 года назад +1

    ஐயா,வணக்கம். தங்களிடம் இருந்து ஸ்ரீமகாலட்சுமி படம் பெற்றேன்.அடியேன் பாக்கியம். ஏற்கெனவே 40வருடங்களாக ஸ்ரீமகாலட்சுமி பூஜை வெள்ளிக்கிழமை யிலும் ,வருடம் யோரும் வரலட்சுமி பூஜை யும் செய்து வருகிறேன். தங்களுடைய தகவல்கள் 100% சரி.இதை எல்லாம் பெண்களும் கேட்டால் சமுதாயமே மாறிவிடும்.மற்றற்ற மகிழ்ச்சி யடைந்தேன்

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 года назад +2

    Today's Video content is an excellent sir

    • @karuvelayutham9367
      @karuvelayutham9367 2 года назад

      Crore Thanks to you sir for your excellent guidance towards life style

  • @ninjahattori2526
    @ninjahattori2526 2 года назад +2

    அண்ணாவிற்கு வணக்கம். நீங்கள் கூறியது கோடி கோடி கோடி உண்மை. நான் என் உறவினர்களுக்கு கஷ்டத்தில் இருக்கிறார்களே நம்ம கிட்ட வந்து சாகிறேன் அப்படின்னு சொன்னதாலே ரூபாய் 20,000 கொடுத்து ஏமாந்து விட்டேன் இப்போது யாருக்காவது உதவி செய்வது என்றால் பயமா இருக்கிறது .

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 года назад +2

    Great messages. Thanks a lot.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    👌👌👌 anna. Thank you. From Bangalore

  • @manjudatamation1398
    @manjudatamation1398 2 года назад +1

    அண்ணா அருமையான பதிவு நன்றி.

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 года назад

    இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொன்னது ரொம்ப உண்மையானது அண்ணா நான் எங்கேயும் இப்பவும் தனியாக போக மாட்டேன் என் கணவர் அல்லது என் மகள் உடன் தான் போவேன் ஏன் என்றால் எனக்கு தனியாக போக பயம் ஆனால் இனிமேல் தைரியமாக இருக்க கற்றுக் கொள்கிறேன் அண்ணா நீங்கள் பேசியது ரொம்பவும் பிடித்திருந்தது அண்ணா நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சர்வ மங்களம் 💐🥰🥰🙏🙏🙏🙏🙏🌹🌹👌👌👌👌💖💖💖💖🤗🤗🤗🤗

  • @Gomathyanandhan
    @Gomathyanandhan 2 года назад +2

    Sir, நம்முடைய பிறப்பே ஒரு தனித்தன்மையுடன் தான் பிறந்திருக்கிரோம் ..நம்முடைய qualityyai sharp பண்ண சிந்திதுக்கொண்டே இருக்க வேண்டும். இதை நான் ஃபாலோ செய்துகொண்டு இருக்கிறேன்.நன்றி ஐயா..இதோ இந்த பதிவு கூட இதை சார்ந்தது

  • @nagajothi70
    @nagajothi70 2 года назад +2

    நன்றி அண்ணா உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் எல்லாம்கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 года назад +5

    தீர்க்கதரிசனம் கொண்டு அன்பு அக்கறை ஆதங்கம் கொண்ட உண்மை பொதிந்த பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரரே❤️🙏 வளங்களோடு வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @sumathis6162
    @sumathis6162 2 года назад +1

    Super msg annà tq 🙏🙏🙏❤

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 года назад +1

    Vaaazgha Valamudan

  • @ambulubaby8914
    @ambulubaby8914 2 года назад +2

    True sir.

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 года назад +2

    Vaazhga Valamudan Anna... Nandri Anna... 🙏

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 года назад +10

    🙏எங்களுக்கு நிறைய உற்சாகத்தையும் வாழ்க்கை கொண்டாடுவதற்க்கே நீங்கள் சொன்னது தானமனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @malliraja3175
    @malliraja3175 2 года назад

    Nandri nandri nandri eppadi thakarekala sir mathekeran kalvAli sareyakatum ungalaseeruthal aillam kathukalm thankyou

    • @malliraja3175
      @malliraja3175 2 года назад

      Nandri bye che 🙏🙏🙏🙏🙏

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 года назад

      ❤️👌🏻👍🏻❤️🙏❤️🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 года назад +4

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன். அனைத்தும் புதிய கணினி ஆகவே கிடைக்கும் அண்ணா. ஏனென்றால் தேவைப்படும் இடம் பள்ளிக் கூடம் அல்லவா. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை. நன்றி அண்ணா பரமேஸ்வரி. 🙏

  • @rithikaaj6636
    @rithikaaj6636 2 года назад

    anna enku manobayam adhigamaga irruku. vazisollugal anna. theriga sumagaliyaga vazthunhal anna.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 года назад +2

    Thanks for sharing 👍

  • @manjus4501
    @manjus4501 2 года назад

    Sir neenga sonathu 💯 correct

  • @akillogu5170
    @akillogu5170 2 года назад +5

    நீங்கள் சொல்வது மனதுக்கு சந்தோஷம் மாகஃஇருக்குதுங்கஃஅண்ணா. நன்றி🙏💕

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад

    Valka valamutan
    Valthukkal anna

  • @karthikakarthika4854
    @karthikakarthika4854 2 года назад

    Good

  • @janakirenu7828
    @janakirenu7828 2 года назад +5

    Thank you so much for extraordinary special speech for all sisters .....

  • @roghiniammal6438
    @roghiniammal6438 2 года назад +1

    நல்ல அருமையான 10 கருத்துக்களை மிகவும் உற்சாகமாக பேசி உள்ளீர்கள் நன்றி அய்யா

  • @ventertainment1617
    @ventertainment1617 2 года назад +3

    ரொம்ப நன்றி ஐயா.

  • @kirubasakthivel9280
    @kirubasakthivel9280 2 года назад +2

    Thank you sir so much sarvam krishnapanam

  • @archu5166
    @archu5166 2 года назад

    அண்ணா சூப்பர்🙏👌👌👌👌🙏

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 2 года назад

    பெருமாள் செமயா இருக்கார்
    தாயார் மகாலஷ்மி அம்மா வ அனுப்பு னா மாதிரி பெருமாள் அவர்களையும் எங்களுக்கு அனுப்பு ங்க ,மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏💐💐💐💐💐

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 года назад +1

    Good night sir tq for good msg for ladies

  • @sujathasivaraj1001
    @sujathasivaraj1001 2 года назад +6

    அண்ணா 👍🏻 சூப்பர் நம்மளோட identity தொலைக்ககூடாது சோன்னிங்க சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்!

  • @meiyappan344
    @meiyappan344 2 года назад

    Thaanks sir
    Meiyappan puducherry

  • @PremaLatha-xy1gi
    @PremaLatha-xy1gi 2 года назад

    Super brother 10 points migha arumai sri ramajeyam

  • @kavinsinghks
    @kavinsinghks 2 года назад

    Today I received mahalakshmi photo and coin feel blessed

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 года назад

      ❤️👍🏻👌🏻👌🏻👍🏻❤️

  • @sundhardudu4309
    @sundhardudu4309 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையான மிகவும் பெண்களுக்குத் தேவையான அருமையான தகவல் நன்றி நன்றி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அண்ணா இனிய காலை வணக்கம் மே 1 உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துக்கள்எல்லா புகழும் ஆண்டாளுக்கு என்சாய் அப்பாவுக்கு மிக்க நன்றி🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️❣️❤️🙏❤️❣️❤️🙏❤️❣️❤️🙏❤️🌎❤️🙏❤️🌎❤️🙏❤️🌎❤️🙏❤️👍🏻🌎🙏❤️👍🏻🌎🙏❤️👍🏻🌎🙏🤝💐🤝🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 года назад

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்.

  • @santhav1206
    @santhav1206 2 года назад

    I am suffering from seivenai pls help to get released ,

    • @shanthysivalingam394
      @shanthysivalingam394 2 года назад

      தினமும் கோவிலுக்கு செல்லுங்கள். கடவுளை நம்புங்கள்.

  • @subramanianb422
    @subramanianb422 2 года назад +2

    Thanks sir superb valued speach star 5 this channel

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 2 года назад

    நன்றி நண்பரே

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 2 года назад

    ஒன்பதாவது பாயிண்ட் நான்தான் சார் நானும் மாறிக்கிறேன் சார் எனக்காக சொன்னமாதிரி இருக்கு நன்றி சார்.

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 года назад

    Vanakkam Sir

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    இனிய காலை வணக்கம் அந்த சிரிப்பு இருக்கு அந்த சிரிப்புதான் உங்கள் முகத்தின் அழகை மாற்றுகிறது இது எல்லாரும் பண்ண செய்தால் நன்றாக இருக்கும்அண்ணா இனிய காலை வணக்கம் அந்த சிரிப்பு இருக்க அந்த சிரிப்பு தான் உங்கள் முகத்தின் அழகை மாற்றுகிறது இது எல்லாரும் பண்ண நினைத்துசெய்தால் நன்றாக இருக்கும்என்சாய் அப்பாவுக்கு நன்றி அண்ணாவுக்கு ரொம்ப நன்றிலவ் யூ அண்ணாவாழ்க வளமுடன்🙏❤️👌🏻❤️👍🏻❤️🌎❤️🙏🤝💐🤝💐🌎❤️🌎🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 года назад

    Vaaazgha Pallandu

  • @susiudhayalakshmi5397
    @susiudhayalakshmi5397 2 года назад

    Chikku sir thank you sir nandri vanakkam sir.

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 года назад +2

    Super....👌👌👌👌👌👌

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib 2 года назад

    நீங்க ஆண்களுக்கான 10 போட்டப்ப பெண்களுக்கும் போட்டா நல்லா இருக்கும் என்று நினைச்சேன் நீங்க போட்டுட்டிங்க நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏🙏

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv 2 года назад

    Anna valga valamudan neenga romba romba Nalla irukonum Anna

  • @devisubramanian7013
    @devisubramanian7013 2 года назад +1

    This link is a real respect, love and concern shown to each and every woman. Accepting woman as she is in this present society is a great gift to her. She needs nothing else more than this.!!!!!!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 года назад +8

    Today speech
    On
    Women
    Good.
    God is nothing but taking care of the family ppl & serving all.
    Self caring & maintaining individuality
    Improving once ownself
    Earning & reading habits
    Avoiding nuscence items
    No gossiping
    No expectation from parental money
    Move out for all daily work for home need
    Enjoy the life best
    Dress up well
    All is well

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 года назад

      🙏❤️👌🏻❤️👍🏻❤️💪🏽❤️🤝❤️👏❤️❤️🌹❤️🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +8

    அண்ணா இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கு என் சாய் அப்பாவுக்கு மிக்க நன்றிஅண்ணா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொலிவுடன் தான் இருக்கின்றது ஆடியோஎன்சாய் அப்பாவுக்கு கோடான கோடி🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❤️🌹❤️🙏❣️🌹❣️🙏❣️🌹❣️🙏❣️🌹❣️🙏🌎❤️🌎❤️🌎❤️🌎❤️🌎❤️🙏❤️🙏 நன்றிகள்

  • @sujathas1460
    @sujathas1460 2 года назад

    Superb sir nanri

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 года назад +2

    Sir thanks...

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 года назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்பணம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 года назад +4

    Thank you sir for yr useful guidance 🙏🙏🙏

  • @chitrakrishnamoorthy5967
    @chitrakrishnamoorthy5967 2 года назад +1

    வணக்கம் அண்ணா அம்பத்தூர் ரேணுகா நீங்கள் தரும் அறிவுரை ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 года назад

    Chokku sir super message Naba vazka valamudan Naba vazka valamudan 🙏🌹❤️🌹🙏 good night Naba

  • @karthikakarthika4854
    @karthikakarthika4854 2 года назад

    Correct

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 года назад +4

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் ௮௫மையான ௮வசியமான பதிவு மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 года назад +1

    👌👌👌👌👌👍

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад +2

    Thankyou Anna vazhga valamudan such a valuable speech super Aandaal thiruvadigale saranam

  • @tamilarasi62
    @tamilarasi62 2 года назад +1

    Always super sir.

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 2 года назад +3

    அருமை அருமை🙏💕 உண்மை ஐயா உத்வேகம் தரக்கூடிய விஷயம் 👍👍👍நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @rajalakshmimurugan6353
    @rajalakshmimurugan6353 2 года назад

    ராஜலெட்சுமி முருகன்
    காலை வணக்கம்
    போட்டோ வாங்கி ட்டோம் அண்ணா நன்றி நன்றி நன்றி
    உங்களுடைய விடியோ பார்த்தால்
    ஒரு உற்சாகம் மன தைரியம் அடுத்தகட்ட நகர்வோம் என்று நம்பிக்கை வருகிறது நன்றி நன்றி அண்ணா 👍👍👍🙏🙏🙏

  • @pons8886
    @pons8886 2 года назад +3

    நன்றி பல கோடி அண்ணா 💐❤️

  • @jothikms880
    @jothikms880 2 года назад +1

    வணக்கம் சகோதரர் நன்றி நன்றி

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 года назад +5

    இடமாற்றம் கிடைக்க வேண்டும்🙏 பரிகாரம் வழிபாட்டு முறைகள் எதாவது சொல்லுங்கள் அண்ணா

  • @chitragowdachitragowda3094
    @chitragowdachitragowda3094 2 года назад

    Nan tuni viyabaram pananum aiya