அருமையான பதிவு அக்கா வர்ஷா குட்டி நாங்கள் நேரில் சென்று பார்த்த அனுபவம் மகிழ்ச்சி நீங்கள் பேசும் விதம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது அக்கா அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 🙏💞💐😍
Super Sumathi ma ❤. கரெக்டாக நேரத்துல எங்களை மேட்டூர் டேம் க்கு கூட்டிட்டு போய் நல்லா சுத்தி காட்டினீங்க. நன்றி மா. லிப்ட் ல இதுவரை மேலே சென்று நான் டேம் பார்த்ததில்லை. சூப்பர் வ்லாக் சுமதி மா.👏🏻👏🏻
I am glad that you narrated well. One thing I want to clear you that if the rivers are not FINALLY assembling at sea, then we won't get adequate amount of salt first, then rain and then more diseases will be spreaded due to lack of condensation process. It's all nature's process that the river is in high layer so that it can be used for all manual purpose, birds, plants, animals, agriculture and electrical purpose. Afterall it falls FINALLY to the sea to attain some other purpose like salt, condensarion, fish, sea sources and trade, transport .,...... So, our Earth is a BEAUTIFUL place to human dwelling. Thank u.
நீங்கள் சொன்ன அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாங்கள் மறுக்கவில்லை இருப்பினும் கடலில் 200 டிஎம்சி க்கு மேல் கலக்கிறது அதில் அரை டிஎம்சி அளவுக்கு எங்கள் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்புகின்றனர் அதன் மூலம் ஒரு பெரிய அளவில் விவசாயம் நடைபெறுகிறது அது மக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுகிறது அந்த அர்த்தத்தில் மட்டுமே தண்ணி வீணாவதாக நாங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் விவசாயி ஆக மேற்கோள் காட்டினோம்
Superb way of explanation of Mettur dam it was very informative and interesting to hear and see as if we travelled with your family excellent spot for relaxation and tourism really enjoyed the video mam iam vice principal of SBM school loved the video very much 🥰🥰👌👌👌👌👏👏👏💐💐💐
Nostalgic!!🥰♥️ Mettur is my favourite town. The place where I grew up and spent all my childhood.. 🤹🎈 Loved your narration and it was really enjoyable 💕
@@sumathirajasekar2767 நீங்க கோவிலில்... சாப்பாடு போட்டுவிட்டு...... இலையை எடுத்தீர்கள் அல்லவா..... அது என் மனதை தொட்டுவிட்டது...... அருமை அம்மா...... நான் புது subscriber........ உங்கள் விடியோ முக்கால்வாசி பார்த்துவிட்டேன்........ அருமையாக இருக்கிறது......
It's my conclusion. You can surf at net related to this topic. Donot take my comment as negative feedback. I am clarifying because it may be useful to the persons in search of this topic.
நானும் திப்பம்பட்டி தான் அக்கா எங்க காடெல்லாம் அதுல போய் இருக்கு நான் பக்கத்திலேயே தான் இருக்கேன் ஆனா சந்தோசம்ம இருக்கு
மீண்டும் சந்திப்போம்
Mettur is my hometown thank you sister for sharing the wonderful informations about Mettur 👌👌
Very super message for metturdam
Akka nanga kallipatti la tan erukom
Mam வணக்கம் நான் அந்தியூர். எப்படி இருக்கீங்க. நாங்களும் விவசாயம் பன்ரோம் வாழை போட்டு இருக்கோம் விவசாயம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
I am mettur I go to ⛵ boat in school days
சூப்பராக இருக்கு
வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி நாங்கள் நேரில் சென்று பார்த்த அனுபவம் நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் அற்புதம் நன்றி 🙏👍
மிகவும் நன்றிங்க
My native place Mettur chemicals colony la than இருந்தோம்
அருமையான பதிவு அக்கா வர்ஷா குட்டி நாங்கள் நேரில் சென்று பார்த்த அனுபவம் மகிழ்ச்சி நீங்கள் பேசும் விதம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது அக்கா அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 🙏💞💐😍
ரொம்ப நன்றிங்க
Hi amma, I am working in thermal power plant Mettur.
Hi sister.. neanga mettur vanthathu theriyala miss paniten, therinchruntha Enga veetuku lunch ku vara solirupom, miss you
😄😄😄😄
Super Sumathi ma ❤.
கரெக்டாக நேரத்துல எங்களை மேட்டூர் டேம் க்கு கூட்டிட்டு போய் நல்லா சுத்தி காட்டினீங்க. நன்றி மா. லிப்ட் ல இதுவரை மேலே சென்று நான் டேம் பார்த்ததில்லை.
சூப்பர் வ்லாக் சுமதி மா.👏🏻👏🏻
ரொம்ப நன்றிங்க
My home town Mettur
Nanum mecheri dhan akka
OK super sister arumaiya vilakama kamichinga thank you sister narla partha mathri eruku
நன்றி அம்மா உங்க வீடியோவுக்கு.... So existing next week nanga poga porom amma....
ரொம்ப நன்றிங்க கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்
ரொம்ப நன்றி நானே நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள் சகோதரி
ரொம்ப நன்றிங்க
Nice trip
Hai sister. I am new subscriber .i like all videos.iam very impressed. Beautiful nature life.i like nature also.
Very interesting and informative. It makes me feel to visit there and enjoy the nature. I'm also a nature lover
Thank you
Metturians💞🐾🍃
Ilike very much nga ma non vanthuirkan my native sankagiri near idapadi but now I am channai
Thank you
நாங்களும் மேட்டூர் தாங்க..👍👍
Nenga entha ooru sister
Very interesting vedio sister
I am glad that you narrated well.
One thing I want to clear you that if the rivers are not FINALLY assembling at sea, then we won't get adequate amount of salt first, then rain and then more diseases will be spreaded due to lack of condensation process.
It's all nature's process that the river is in high layer so that it can be used for all manual purpose, birds, plants, animals, agriculture and electrical purpose. Afterall it falls FINALLY to the sea to attain some other purpose like salt, condensarion, fish, sea sources and trade, transport .,......
So, our Earth is a BEAUTIFUL place to human dwelling.
Thank u.
நீங்கள் சொன்ன அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாங்கள் மறுக்கவில்லை இருப்பினும் கடலில் 200 டிஎம்சி க்கு மேல் கலக்கிறது அதில் அரை டிஎம்சி அளவுக்கு எங்கள் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்புகின்றனர் அதன் மூலம் ஒரு பெரிய அளவில் விவசாயம் நடைபெறுகிறது அது மக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுகிறது அந்த அர்த்தத்தில் மட்டுமே தண்ணி வீணாவதாக நாங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் விவசாயி ஆக மேற்கோள் காட்டினோம்
நானும் மேட்டூர் தான் சகோதரி இந்த பதிவு பார்த்து மகிழ்ச்சி
😀😀😀😀
Superb way of explanation of Mettur dam it was very informative and interesting to hear and see as if we travelled with your family excellent spot for relaxation and tourism really enjoyed the video mam iam vice principal of SBM school loved the video very much 🥰🥰👌👌👌👌👏👏👏💐💐💐
நீங்களும் எங்களுடன் வந்து பார்த்ததாக சொன்னீர்கள் மிகவும் சந்தோஷம் எங்களுக்கு மிகவும் நன்றிங்க
Nostalgic!!🥰♥️ Mettur is my favourite town. The place where I grew up and spent all my childhood.. 🤹🎈
Loved your narration and it was really enjoyable 💕
தண்ணி மேட்டூரில் சேமித்து வைத்தாலும்...... சேமிப்பது எங்களுக்குத்தான்....... தஞ்சாவூர்....... எப்படி.....
ஆமாங்க எங்க ஊர்ல தண்ணி இருந்தாலும் எங்க நாளா அதை பயன்படுத்த முடியலைங்க
@@sumathirajasekar2767 நீங்க கோவிலில்... சாப்பாடு போட்டுவிட்டு...... இலையை எடுத்தீர்கள் அல்லவா..... அது என் மனதை தொட்டுவிட்டது...... அருமை அம்மா...... நான் புது subscriber........ உங்கள் விடியோ முக்கால்வாசி பார்த்துவிட்டேன்........ அருமையாக இருக்கிறது......
ஒருத்தருக்கு சாப்பாடு போட்டாள் அவிங்க சாப்பிட்ட இலையை சாப்பாடு போட்டவர்கள் தான் எடுக்க வேண்டும் அப்போதுதான் போட்டதற்கான பலனே நமக்கு கிடைக்கும்
@@sumathirajasekar2767 ஈகோ பார்க்காமல் அதை செய்ய மனசு வேண்டும்....... சில பேர் ஆள் வைத்து எடுப்பார்கள்....... வாழ்த்துக்கள்
வீடியோ சூப்பர் 👌😊
பள்ளி பருவத்தில் ஒரு முறை போயிருக்கேன்.
It's my conclusion.
You can surf at net related to this topic.
Donot take my comment as negative feedback.
I am clarifying because it may be useful to the persons in search of this topic.
நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் உங்க நீங்க சொல்ற மாதிரி இனிமேல் செக் பண்ணிக்கிறேன் தகவலுக்கு மிகவும் நன்றி
Quite impressive!! Congo many more to go❤️
Rombavum nalla erunthuchu.
Thank you
Hi akka ungala enaku nala theriyum na sonthakaranga
Thank you we also travelled with you. Ha jolly
My native place mettur.... 😍
Hi Amma...you are from which place?
Arumai... Summa oru video nu illama.. Informative
Very useful vlog....👌👌👌Tq...
Super! Romba informative. 👌
வாவ்😯😮😳
Ur narratipn is simply super and enjoyable
Thank you so much
Seema
Wat flower in your head name pls
Superb amma
Home tour video podanga Next video la podanga
ஹோம் டூர் போட கொஞ்சநாள் ஆகுங்க
@@sumathirajasekar2767 ok
Good video
சூப்பர்கா அக்கா👌👍
Thanks a lot for the info!!!
Thank you
Mam neenga eppo ponnunga 16 bridge open la irruka waterflow inu irruka pls solluga
அருமையான பதிவு காக்கைகூட்டம்👌👌👌👌
😀😀😀😀
Informative video mam
Thank you
உங்கள் வீட்டிலுள்ள நீல நிறப் பூ விதை தருவீர்களா ? நான் கனடாவில் இருந்து
நான் எப்படி அனுப்ப முடியும் விசாரிச்சுட்டு சொல்றேன்
உங்கடளிடம் வட்சப் நம்பர் இருந்தா தாருங்கள்
நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்
மிக்க நன்றி நீங்கள் பதில் போட்டதற்க்கு
சூப்பர் அருமையான பதிவு 👌👍
Useful vlog
🙏🙏🙏
மிகவும் நன்றி சகோதரி.
நன்றிங்க
சூப்பர்ங்க சுமதி சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா 👌👍
கரெக்டா சொன்னீங்க
Enga ooru porega sis.super 👌👌👌👌👃nalla explain
Thank you
Your village sister
சேலம் மாவட்டம் மேச்சேரி
அருமையான பதிவு அக்கா.
How are you sister
Ithu enga oru
நல்ல பதிவு!
🙏🙏🙏
Super news , super message, u r simply super akka. Ungal village name enna ? Banglore lakshmi.
சேலம் மாவட்டம் மேச்சேரி
Unga daughters enna padikkaranga
எம் பி ஏ ஃபர்ஸ்ட் இயர்
First like akka
🙏🙏🙏😀😀😀
வர்சாவுக்கு விளக்கம் கொடுத்தே பாதி நேரம் போயிருது வீடியோவில் 😂😂😂😂
😀😀😀😀
உங்க வீ டு உள்ள ஊர் எந்த ஊர்
இது எங்க ஊரு
இது நம்ம ஊருங்க
Super😍😍
Thank you
Super.👌
🙏🙏🙏
Aunty neenga enda oor
சேலம் மாவட்டம்
Mecheri
Super
சூப்பர்.சூப்பர்
🙏🙏🙏
Super aunty 😘😊😊
Thank you
Metturdam supere erukuma
Thank you so much
British karaga katunathu athan car pothu
Vera level
Nama engineers katiruntha🤣🤣🤣
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...நம்ம கரிகாலன் காலத்து என்ஜினியர்ஸ மறந்துட்டீங்களே.....அவங்களும் நம்ம என்ஜினியர்ஸ்தாங்க....😄
அதுக்காக நம்ம இன்ஜினியர் யாரையும் குறை சொல்லாதீர்கள் நம்ம ஆட்களும் நிறைய சாதித்து இருக்காங்க
Nice akka
Nice video l missed kutties ♥️♥️♥️♥️
Dog vangitu vanthigala sister
அவங்கதான் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க
Madam enga dongli garden ku ore subscribe pannuga.
Super
Super akka
Thank you