எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை சிறுகதை By மந்திரமூர்த்திஅழகு

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 17

  • @AroulVSN
    @AroulVSN 2 месяца назад

    நல்ல முயற்சி.பாராட்டுகள்.

  • @nagalakshmirajagopalan2233
    @nagalakshmirajagopalan2233 2 месяца назад

    கதையும் சொன்ன விதமும் அருமை சார்

  • @ramar6649
    @ramar6649 2 месяца назад

    மிகவும் அருமையான கதை, மிக்க நன்றி

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும்.

  • @PaulRaj-o2u
    @PaulRaj-o2u 2 месяца назад

    அருமை

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும் நண்பரே! ❤️

  • @loganathanr327
    @loganathanr327 Месяц назад

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @rajahassanali8770
    @rajahassanali8770 2 месяца назад

    ஆசிரியரால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது... அதுவரை கணக்கின் தேற்றங்களில் ஆர்வமான சிறுமி என முத்துலிங்கத்தின் அருமையான கதை❤ சிறப்பு ❤️
    வாழ்த்துகள் ❤

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும் நண்பரே! ❤️

  • @udhayamrams7853
    @udhayamrams7853 2 месяца назад

    Ok good

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும் ❤️

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 2 месяца назад

    அன்பு வாழ்த்துகள் ❤🎉

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும்! ❤️

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji 2 месяца назад

    மிக அருமை. கதை சொல்லும் விதம் கேட்பவரை அந்த இடத்திற்கே கூட்டிக்கொண்டு செல்கிறது. கதை மூலம் வெளிப்படுத்துகிற செய்திகள் குறித்து நீங்கள் தரும் விளக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள் 💐

    • @manthiramoorthialagu8627
      @manthiramoorthialagu8627  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும் நண்பரே! ❤️

  • @sarasuramram2024
    @sarasuramram2024 2 месяца назад

    அ.முத்துலிங்கத்தின் அதிர்ஷ்டம் சிறுகதை. என்ன அழகாக சொல்கிறீர்கள்! மொத்தக் கதையையும் உள்வாங்கி பார்க்காமல் அப்படியே ரசிக்கும்படி விவரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. நீங்கள் அதை சுலபமாய் இயல்பாய் செய்கிறீர்கள். அகதிகளின் வாழ்வு. ஏதோவொரு நிலத்தில் மரத்திலெல்லாம் பதுங்கி பதட்டமாய் வாழும் அந்த வாழ்க்கை, விசா வாங்க அவர்கள் போராடிய விதம், சோமாலிய மண்ணில் நிகழ்ந்த அந்த பெண்ணிற்கு நிகழ்ந்த அந்த விபரீதமென கதை நாவலைப் போல் விரிவடைவதை அழகாய் சொல்கிறீர்கள்! கேட்க போரடிக்கவில்லை சார். ஆனால் 30 நிமிடம் என்பது மட்டும் குறையாக தெரிகிறது. இது என் கருத்து. மற்றபடி நானே கதையை படித்துக் கொண்டிருந்த விதமாகத்தான் உணர்ந்தேன். சிறப்பு சார். தொடருங்கள். வாழ்த்துகள்!
    👏👌👍😊🙏💐