தம்பி துரைமுருகன் மகிழ்ச்சி அடைகிறேன்.தம்பிநம்ம பாட்டன் வாவு சிதம்பரனார் பற்றி நாம் படிக்கும் போது பாடசாலை பாடப்புத்தகத்தில் படித்தோம் .ஆனால் நாம் தமிழர் உறவுகள் தான் அந்த முன்னோர்களை போற்றி வருகின்றனர்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
சோர்ந்து போகாமல் மீண்டும் சாட்டை கையில் எடு பீடு நடை போடு கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் நாட்டுக்கு சேவை செய் தம்பி வாழ்த்துகள் துறைமுருகன் அன்புடன் தமிழன் ஜெரோம்
13.47 🤣😂🤭 துரை நீங்களாவது இதுபோன்ற தியாகிகளை நினைவுப்படுத்திறிங்களே மிக்க மகிழ்ச்சி.. உண்மையில் நீங்கள் ஒரு வழக்கறிஞர் போலவே மிக சிறப்பாக பேசுகிறார்கள்.. பாராட்டுக்கள் துரை.. மக்களுக்காக நீ பட்ட கடினம் வீண் போகது நீங்கள் விரும்பாவிட்டாலும் அதற்கான பலன் உங்களுக்கு ஒரு நாள் சேரும்..
நீங்கள் வ.உ.சிதம்பரனாரை பற்றி பேசுவதை கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர் வருகிறது. இப்படி ஓர் சுதந்திர போராட்ட தலைவரை இந்தியாவில் நாம் பார்க்க முடியாது. வ.உ.சி.அய்யாவின் சுயசரிதையை எனக்கு வாங்கி படிக்க வேண்டும் போல் உள்ளது. நான் கோயம்புத்தூர் சிறையில் உள்ள அவர் இழுத்த செக்கை அவர் பிறந்தநாள் அன்று சென்று பார்த்தேன்.அவர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று மட்டும் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். அதை பார்த்தால் கல் நெஞ்சம் கூட கரையும்.
மனம் கனத்த இதயத்துடன் இருக்கிறது. வ ஊ சி தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.மேலும் சகோதரர் உங்களுக்கும் வாழ்த்துகள்.நீங்கள் முன்பு இருந்ததை விட வீர் கொண்டு செயல்பட நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.வாழ்க நம் தமிழ் இனம்.உங்களுக்கு நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.
உறுதியாகத் துணைநிற்போம் நன்றி நாம் தமிழர் லால்குடி சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து செய்யுங்கள் உங்களுடைய பணியை நன்றி மீண்டும் ஒருமுறை நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
போற்றுதலுக்குரிய சக்தி நீங்கள் துரைமுருகன் ...... உங்கள் நெஞ்சுரம் வளம் பெறவும் அறம் என்னும் அற்புத சக்தி உங்களை தொடர்ந்து வழிநடத்தவும் விழைகிறேன் .....! எவர் எவரையோ தளபதி என்று கொண்டாடும் தமிழ் சமூகம் உண்மையில் கொண்டாட வேண்டிய மகத்தான உண்மை தலைவரை விளக்கமாக கூறி உள்ளீர்கள் .
மிக்க நன்று. ஆசிரியர் தினத்தில் பேரா. இராமகிருஷ்ணன் அவர்களை நினைவு கூறும் நாம் தியாகச் செம்மலாக திகழ்ந்த வா. உ. சி. யை அவருடைய பிறந்த நாளான இன்று நாம் மறந்து விட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு கண்டு கொள்ளப் படாமல் இருக்கிறார். சரியான நேரத்தில் அவரைப் பற்றிய பதிவுக்கு நன்றி
இன்றைய நிலையில் சுதந்திர போராட்ட தலைவர்களை பற்றி சிந்திக்க கூடிய மக்கள் மிகவும் சிலரே அப்படி சிந்தித்திருந்தால் திமுகவிற்கும் பாஜகவிற்கும் எவனாவது ஓட்டு போடுவானா?
அண்ணண் சீமான் வளர்ப்பு சோரம் போகாது நீங்களே நல்ல சான்று .உங்களை ஆளாக்கிய அண்ணண் மீது தான் எத்தனை பழிகள் பேச்சு ஏச்சுக் கள்.ஒரு விழாவில் தம்பி ராமையா பேசும்போது கொஞ்சம் சமரசம் செய்து கொண்டால் மத்தியிலே மந்திரி பதவி கிடைக்கும் எதற்க்கும் ஆசைப்படாமல் கொண்ட கொள்கைக்காக இரவு பகல் உண் உறக்கம் இல்லாமல் வேலை செய்கிறார் என்று சொன்னார் .எவ்வளவு சத்திய வார்த்தை தமிழ்தேசியதளத்தில் உங்களை போன்ற தம்பிகள் இருக்கும் போது ஒரு நாள் மக்களுக்கான அதிகாரம் தமிழர் நிலத்தில் அண்ணண் சீமான் அரியணை ஏறுவார் தம்பி வாழ்த்துக்கள்.
தென்னாபிரிக்கா வாழ் தமிழர்கள் 5000 ரூபாய், 'கப்பலோட்டிய தமிழனுக்'காகத் திரட்டி,அதை காந்தியார் அவர்கள் கையில் கொடுத்ததை நானும் ஒரு முறை 'மாலை முரசு' இதழில் (சென்னை பதிப்பு) படித்திருக்கிறேன்.
மீண்டும் காண்பதில் அளவற்ற சந்தோஷம். உங்கள் சேவைக்காக ஆவலுடன் பார்த்திருந்தோம். வலியும் வேதனையும் தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள். என்னென்று ஐயா, உங்கள் துயரத்தில் பங்குகொள்வது?
அண்ணா அண்ணன் சீமான் விதையில் நீங்கள் மிகப் பெரிய விருட்சம் அண்ணா உங்கள் கருத்து என்னை போல இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு ஒரு உந்துதலை தரும் அண்ணா உங்களின் இனப்பற்று நாட்டு பற்று. மொழி பற்று அனைத்தும் நம் தமிழ் நாட்டின் எல்லா பிள்ளைகளுக்கும் வர வேண்டும் அண்ணா தற்போது நீங்கள் என் முன்னே நின்றிருந்தாள் உங்களை ஆற தழுவி கட்டி அணைத்து கொண்டு இருப்பேன் அண்ணா இப்படிக்கு கண்ணீருடன் பதிவிடும் பெ.முருகன். 🙏
இன்று எங்கள் ஊர் வங்கிக்கு சென்றேன் ( IOB bank) அலுவலக பணியாளர் மேலாளர் என பெரும்பாலோர் இந்தியாகாரர்களே ( 3 பெண்கள் 1 ஆண் மேலாளர்). மொழி பிரச்சினையால் இந்த வங்கியின் அலுவலகம் உதவியாளருக்கு பணிச்சுமை மிக அதிகமாகிவிட்டது பாவம்.. காசாளர் மற்றும் ஒரு சில பணிகள் மட்டும் தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர்.. இன்னும் தமிழகத்தில் திராவிட ஆட்சியும் மத்தியில் மோடி ஆட்சியும் இருக்கும் காலத்தில் முழுவதுமாக வட இந்தியர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது துரை.. விளையாட்டு பிள்ளையாக இருந்த உங்களை சிறை நன்கு பக்குவப்படுத்தியுள்ளது.. உண்மையில் ஒரு பண்பட்ட அரசியல் ஆளுமையை உருவாக்க வழி செய்த தி.மு.க அரசுக்கு நன்றி..இதே தெளிவுடன் தாங்கள் அரசியல் பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்..
அண்ணா நீங்க சொல்லும் போது மனது வலித்து தானாகவே கண்ணீர் வருகிறது இப்படி ஒரு நம் ரத்த சொந்தத்தின் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் கண்ணீர் தானாக கொட்டுகிறது இனி நமக்கு எந்த தலைவரும் தேவையில்லை முதல் தலைவன் மேதகு பிரபாகரன் என்றால் வ உ சிதம்பரனார் இரண்டாவது தலைவன் சிதம்பரனார் முதல் தலைவர் என்றால் அண்ணன் பிரபாகரன் இரண்டாவது தலைவர் இப்படித்தான் நம் மனதுக்குள் இருக்க வேண்டும் கடைசி வரைக்கும் வ உ சி மறைந்தால் நாம் எல்லோரும் தமிழனே கிடையாது நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் வ உ சி சிதம்பரனார் அவர்களுக்கு ஐயா வள்ளுவன் சிலை மாதிரி தூத்துக்குடி கடலில் அமைக்க வேண்டும் நன்றி நாம் தமிழர்
தன்மானமிக்க விடுதலை வேட்கை கொண்ட நமது மூதாதையின் சிறைகொடுமைகளை அனைவருக்கும் கடத்திய பதிவிற்கு பாராட்டுக்கள் சகோ. இதை கண்ணீருடன் பதிவு செய்கிறேன். கல்வித்திட்டத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றால் தான் இனிவரும் மாணவர்களாவது படிக்க வாய்ப்பாக இருக்கும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எப்படி சொல்வது என்று தெரியவில்லை உண்மையிலேயே நேரடியாக பார்க்கும் போது தம்பியின் உடைய காணொளிகளை சில நேரங்களில் எப்பொழுது கேட்க முடியும் என்ற ஒரு ஆதங்கம் இருக்கும் இந்த நாட்டில் இன்னல்களும் இடைஞ்சல்களும் குறிப்பாக தமிழர்களுக்கான இவ்வளவு கஷ்டங்களும் அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது தங்களை நேரடியாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மறந்தான் மறந்தான் தமிழன் எல்லாவற்றையும் மறந்தான் அடிமை ஆனான் ஐயா கப்பல்லோட்டிய தமிழன் வாஊசி சிதம்பரம் அவர்களின் தியாகத்தை கேட்கின்ற போதே கண்களில் நீர் வழிந்தது சகோதரர் எதாவது செய்ய வேண்டும் சகோதரர்
அண்ணா இதுவரை பாட்டன் வஉசி பற்றி அறியாத இரத்த சரித்திரம் 🥲🙏
சேட்டை துரமுருவன் செய்த சேட்டைகளுக்கு ரெண்டு வருஷம் உள்ள வச்சு நொங்கெடுக்கனும்..
Super
@@SHRI-d7s pada Puda
சாட்டை அவர்களுக்கு!
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர்கள் மீதம் உண்டாவதாக!
நாம் தமிழர் வெற்றி உறுதி... 💪 நாம் தமிழராய் ஒன்றினைந்து செயல் படுவோம்.. 💪👍
வாய்ப்பு இல்லை ராஜா 🤣
@@rio5602 pooda lulu
விடுதலைக்காக தன்னை அற்பனித்த ஐயா வா.உ.சி அவர்களின்
சிறை சித்திரவதைகளை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்
வாழ்த்துகள் !
வாழ்க வளமுடன்
நாம் தமிழர் !
வ.உ.சி விடுதலை க்காக போராட்டம் நடத்தி சிறை சென்றார்... ஆனா இந்த தறுதலை சேட்டை செஞ்சு உள்ள போனான்...இவனையெல்லாம் உள்ள வச்சு நொங்கெடுக்கனும்..
சுப்ரமண்யசிவா
எமது முன்னோர்கள் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார்கள் இந்த இந்திய ஒன்றிய விடுதலைக்கு கேட்கும் போதே கண்ணீர் வருகிறது....
நம் பாட்டனின் வரலாறு கேட்டு இதயம் கனக்கிறது.. கண்ணீர் வழிந்தோடிகிறது😥
தகவலுக்கு நன்றி சாட்டை துரைமுருகன்🙏
மீண்டும் உங்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்றும் எங்கள் சாட்டை துரைமுருகன் அண்ணா ❤🔥நாம் தமிழர் 💪
தம்பி சட்டை துரைமுருகன் அவர்களுக்கு உங்களை கண்டதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அப்படி ஒரு மகிழ்ச்சி 💪
தம்பி துரைமுருகன் மகிழ்ச்சி அடைகிறேன்.தம்பிநம்ம பாட்டன் வாவு சிதம்பரனார் பற்றி நாம் படிக்கும் போது பாடசாலை பாடப்புத்தகத்தில் படித்தோம் .ஆனால் நாம் தமிழர் உறவுகள் தான் அந்த முன்னோர்களை போற்றி வருகின்றனர்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
சட்டை இல்லை சாட்டை
@@tharumaratnam வாவு சிதம்பரனார் இல்லை
வ. உ. சிதம்பரம்பிள்ளை
துரை மிகவும் மகிழ்ச்சி நீண்ட காலம் கழித்து உங்கள் காணொளி கண்டு
சேட்டை செய்த சேட்டைகளுக்கு ரெண்டு வருஷம் உள்ள வச்சு நொங்கெடுக்கனும்...
சோர்ந்து போகாமல் மீண்டும் சாட்டை கையில் எடு பீடு நடை போடு கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் நாட்டுக்கு சேவை செய் தம்பி
வாழ்த்துகள் துறைமுருகன்
அன்புடன் தமிழன் ஜெரோம்
திராவிடத்தால் மறைக்க பட்ட தலைவர்களில் வ உ சிதம்பரனாரும் ஒருவர் தான்...... 🙏🙏🙏🙏
13.47 🤣😂🤭 துரை நீங்களாவது இதுபோன்ற தியாகிகளை நினைவுப்படுத்திறிங்களே மிக்க மகிழ்ச்சி.. உண்மையில் நீங்கள் ஒரு வழக்கறிஞர் போலவே மிக சிறப்பாக பேசுகிறார்கள்.. பாராட்டுக்கள் துரை.. மக்களுக்காக நீ பட்ட கடினம் வீண் போகது நீங்கள் விரும்பாவிட்டாலும் அதற்கான பலன் உங்களுக்கு ஒரு நாள் சேரும்..
கண்டிப்பாக நடக்கும்
சாட்டை துரைமுருகன் தொலைக்காட்சி சேனல் தொடங்க வேண்டும்🙏🏿🙏🏿🙏🏿
தம்பி உன்னை கண்டதில் மற்றட்ற மகிழ்ச்சி உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் ஐயாவின் நினைவை போற்றுவோம்
பாட்டன் வ உ சி அவர்களின் வரலாறை கேட்கும் போது நெஞ்சை வலிக்கிறது
நாம்தமிழர் ஆட்சிக்கு வந்தமுடன் நம் தமிழர் நிலத்திர்க்காக பாடுபட்ட நம் முனோர்களின் குடும்பத்திர்க்கு அரசியல்,அரசாங்கத்தில் அதிகாரமும் கொடுக்கவேண்டும்
அண்ணே உன்னை ரொம்ப நாள் கழித்து உங்களைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி உள்ளது 😊✨️
அப்பாடி!!!! நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் சாட்டை துரைமுருகனை மீண்டும் பதிவில் பார்த்ததில் மகிழ்ச்சி.அண்ணன் தொடர்ந்து பதிவிட வேண்டும். வாழ்த்துக்கள் 🙏
மிகவும் மனம் வலித்தது 💔சிதம்பரனார் அய்யாவுக்கு சிறையில் நடந்த கொடுமைகளை கேட்க்கும் போது 💔😭
💔💔😭
கண்ணீர் விட்டு அழுதுட்டேன் 😭😭
வணக்கம் வா உ சி சிதம்பரனார் கதையைக் கேட்டு மனம் வருந்துகிறது இதைவிட காந்தி கணக்கு கதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை வாழ்க எம் தமிழ் இனம்
நீங்கள் வ.உ.சிதம்பரனாரை பற்றி பேசுவதை கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர் வருகிறது. இப்படி
ஓர் சுதந்திர போராட்ட தலைவரை இந்தியாவில் நாம் பார்க்க முடியாது.
வ.உ.சி.அய்யாவின் சுயசரிதையை
எனக்கு வாங்கி படிக்க வேண்டும் போல் உள்ளது. நான் கோயம்புத்தூர் சிறையில்
உள்ள அவர் இழுத்த செக்கை அவர் பிறந்தநாள் அன்று சென்று பார்த்தேன்.அவர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று மட்டும் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். அதை பார்த்தால் கல் நெஞ்சம் கூட கரையும்.
நீங்கள் உங்கள் வாழ்நாளில் பெருமை பெற்று விட்டீர்....
Keep it up...
மனம் கனத்த இதயத்துடன் இருக்கிறது. வ ஊ சி தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.மேலும் சகோதரர் உங்களுக்கும் வாழ்த்துகள்.நீங்கள் முன்பு இருந்ததை விட வீர் கொண்டு செயல்பட நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.வாழ்க நம் தமிழ் இனம்.உங்களுக்கு நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.
தற்போது நீங்கள் பயணம் செய்யும் பாதை மிகச்சிறப்பு💐💐💐💥
உறுதியாகத் துணைநிற்போம் நன்றி நாம் தமிழர் லால்குடி சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து செய்யுங்கள் உங்களுடைய பணியை நன்றி மீண்டும் ஒருமுறை
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
கண்கள் கலங்கியபடியே கடைசி வரை பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.இப்பேர்பட்ட தியாக பூமியில் நான் பிறந்திருக்கிறேனே!என்ன கைமாறு செய்ய போகிறேன்.
ஏதாவது செய்ய வேண்டும் சகோதரர் பெங்களூர் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
வறலாற்றை கடந்து போகாமல் , அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.
நாம் தமிழர்.
வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்க முடியாது.... வரலாறு படைக்க வாழ்த்துக்கள்
போற்றுதலுக்குரிய சக்தி நீங்கள் துரைமுருகன் ...... உங்கள் நெஞ்சுரம் வளம் பெறவும் அறம் என்னும் அற்புத சக்தி உங்களை தொடர்ந்து வழிநடத்தவும் விழைகிறேன் .....! எவர் எவரையோ தளபதி என்று கொண்டாடும் தமிழ் சமூகம் உண்மையில் கொண்டாட வேண்டிய மகத்தான உண்மை தலைவரை விளக்கமாக கூறி உள்ளீர்கள் .
அண்ணா உங்கள் கருத்து கேட்கும் போது நான் மிகவும் வருத்தத்துடன் மகிழ்கிறேன் ❤🥰🥰
தம்பி சிறந்த பதிவு. கண்ணில் நீர் என்னையும் அறியாமல் கசிந்தன. மனித குலத்தின் மாணிக்கம். தமிழரின் பெருமை மிகு அடையாளம்.
கேட்க்கும் போதே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது 😭
😭😭
💔💔😭
இன்று இரவு சாப்பிட முடியாது மனம் உடைந்து விட்டது 💔💔😭
உங்களை பார்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஐயா உள்ள தூய்மையோடு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு
அருமை அருமை துறைமுருகன் தம்பி. அருமையான பதிவு.
மிக்க நன்று. ஆசிரியர் தினத்தில் பேரா. இராமகிருஷ்ணன் அவர்களை நினைவு கூறும் நாம் தியாகச் செம்மலாக திகழ்ந்த வா. உ. சி. யை அவருடைய பிறந்த நாளான இன்று நாம் மறந்து விட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு கண்டு கொள்ளப் படாமல் இருக்கிறார். சரியான நேரத்தில் அவரைப் பற்றிய பதிவுக்கு நன்றி
இன்றைய நிலையில் சுதந்திர போராட்ட தலைவர்களை பற்றி சிந்திக்க கூடிய மக்கள் மிகவும் சிலரே அப்படி சிந்தித்திருந்தால் திமுகவிற்கும் பாஜகவிற்கும் எவனாவது ஓட்டு போடுவானா?
அண்ணண் சீமான் வளர்ப்பு சோரம் போகாது நீங்களே நல்ல சான்று .உங்களை ஆளாக்கிய அண்ணண் மீது தான் எத்தனை பழிகள் பேச்சு ஏச்சுக் கள்.ஒரு விழாவில் தம்பி ராமையா பேசும்போது கொஞ்சம் சமரசம் செய்து கொண்டால் மத்தியிலே மந்திரி பதவி கிடைக்கும் எதற்க்கும் ஆசைப்படாமல் கொண்ட கொள்கைக்காக இரவு பகல் உண் உறக்கம் இல்லாமல் வேலை செய்கிறார் என்று சொன்னார் .எவ்வளவு சத்திய வார்த்தை தமிழ்தேசியதளத்தில் உங்களை போன்ற தம்பிகள் இருக்கும் போது ஒரு நாள் மக்களுக்கான அதிகாரம் தமிழர் நிலத்தில் அண்ணண் சீமான் அரியணை ஏறுவார் தம்பி வாழ்த்துக்கள்.
௭வ்வளவு தியாகம் செய்து வாங்கி்த்தந்த சுதந்திரத்தை இன்றைய ௮ரசியல்வாதிகள் நாசம் செய்கிறார்கள்.கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
நம்ம திரை Hero க்களை இந்த செக்கு இழுக்க வைக்க வேண்டும்.
சாட்டை இன்னும் வேகமாக சுழழட்டும்👌👌👌👌
வாழ்த்துகள் துரைமுருகன்....
தங்களிடம் நிறைய பக்குவம் தெரிகிறது!🌹🌹🌹
ஐயா வாரிசுகளுக்கு. நாம் தமிழர் அரசு ஐயா சார்பாக முன்னிருத்த வேண்டும்.
சிறப்பு அண்ணாத்த.❤️
உங்களை கானொலில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தென்னாபிரிக்கா வாழ் தமிழர்கள் 5000 ரூபாய், 'கப்பலோட்டிய தமிழனுக்'காகத் திரட்டி,அதை காந்தியார் அவர்கள் கையில் கொடுத்ததை நானும் ஒரு முறை 'மாலை முரசு' இதழில் (சென்னை பதிப்பு) படித்திருக்கிறேன்.
ஐயன் வ. உ. சிதம்பரம்பிள்ளை 🙏🏻🙏🏻🙏🏻🇪🇸🇪🇸🇪🇸
நாம் தமிழர் வெற்றி
சின்னம் விவசாயி
2024 நாடாளுமன்ற
தேர்தலில் வாக்களிப்பீர்
🐅🐅🐅🐅🐅🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪💪💪💪
மீண்டும் காண்பதில் அளவற்ற சந்தோஷம். உங்கள் சேவைக்காக ஆவலுடன் பார்த்திருந்தோம். வலியும் வேதனையும் தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள். என்னென்று ஐயா, உங்கள் துயரத்தில் பங்குகொள்வது?
அண்ணன் அவர்களின் அன்பு அறிவும் அரசியலும் தூய்மையானது,❤️❤️❤️
தம்பி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Goosebumps sir thanks for this information 🙏🙏🙏🙏🙏❤️
Sir could you please tell me the book name ? So that we can also read the book and share the knowledge to everyone 🙏❤️ I want to read the book
✋Waiting for fire speech of Annan duraimurugan...🔥🔥🔥
அண்ணா அண்ணன் சீமான் விதையில் நீங்கள் மிகப் பெரிய விருட்சம் அண்ணா உங்கள் கருத்து என்னை போல இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு ஒரு உந்துதலை தரும் அண்ணா உங்களின் இனப்பற்று நாட்டு பற்று. மொழி பற்று அனைத்தும் நம் தமிழ் நாட்டின் எல்லா பிள்ளைகளுக்கும் வர வேண்டும் அண்ணா தற்போது நீங்கள் என் முன்னே நின்றிருந்தாள் உங்களை ஆற தழுவி கட்டி அணைத்து கொண்டு இருப்பேன் அண்ணா இப்படிக்கு கண்ணீருடன் பதிவிடும் பெ.முருகன். 🙏
இன்று எங்கள் ஊர் வங்கிக்கு சென்றேன் ( IOB bank) அலுவலக பணியாளர் மேலாளர் என பெரும்பாலோர் இந்தியாகாரர்களே ( 3 பெண்கள் 1 ஆண் மேலாளர்). மொழி பிரச்சினையால் இந்த வங்கியின் அலுவலகம் உதவியாளருக்கு பணிச்சுமை மிக அதிகமாகிவிட்டது பாவம்.. காசாளர் மற்றும் ஒரு சில பணிகள் மட்டும் தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர்.. இன்னும் தமிழகத்தில் திராவிட ஆட்சியும் மத்தியில் மோடி ஆட்சியும் இருக்கும் காலத்தில் முழுவதுமாக வட இந்தியர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..
மீண்டும் உங்களை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் சமுதாயப் பணி சிறக்க வாழ்த்துகிறேன் இப்படிக்கு தமிழன்
அண்ணா இந்த வீடியோ பார்த்து அழுதுட்டேன். தன்மான தமிழன் ஐயா வ.உ.சி அவர்கள்.
உண்மையில் வரலாறு இவ்வளவு நாள் மறைக்கப்பட்டு இருக்கிறது.
மகிழ்ச்சி சாட்டை அவர்களே 🙏🏾🙏🏾🙏🏾💐💐💐🤝🤝🤝🌾🌾🌾🏞🏞🏞💪💪
அண்ணா உங்களை இப்படி காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Voc - பற்றி எனக்கு அவளோ தெரியாது ஆனால் நிறைய தெரிந்து கொண்டேன்
சிறப்பு..💯 வ. உ.சி யின் தமிழ் புலமையும் பலரும் அறிந்திராததுதான்.
வா உ சி ஐய்யாவுக்கு புகழ் வணக்கம் வீர வணக்கம் தமிழ் நாட்டிற்கு தெய்வம் வணங்குகிறேன் எங்கள் தெய்வ மகன் வா வு சி ஐய்யாவை 🙏🙏👑👑
நன்றி ... .. மீண்டு வருவோம் சூழ்ச்சி காரர்களை ஒழிப்போம் ...
அண்ணன் அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
தம்பி, வ. உ. சிதம்பரனார் பற்றி கூறியது... இனிவரும் தலைமுறையும் தெளிவாக தெரிந்து நடப்பது உறுதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼----S. J
என் உயிர் அண்ணன் சாட்டை துரைமுருகன் 🔥🔥🔥
அருமை அண்ணா... வ உ சி அய்யா தியாகத்தை போற்றுவோம்
மகிழ்ச்சி அண்ணா
உங்களை கண்டதும்
இப்ப இருக்கும் சிறைக்கும் அப்போ இருந்த சிறைக்கும் பல வேறுபாடுகள் இருக்க கூடும்... அப்போ கடினமான தண்டனைகள் வேலைகள் இருந்திருக்கும்
வெள்ளாள உறவுகள் 🔰... சார்பாக துரைமுருகன் அவர்கள் மேன்மேலும் உயர வாழ்த்துகிறோம்...🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது துரை.. விளையாட்டு பிள்ளையாக இருந்த உங்களை சிறை நன்கு பக்குவப்படுத்தியுள்ளது.. உண்மையில் ஒரு பண்பட்ட அரசியல் ஆளுமையை உருவாக்க வழி செய்த தி.மு.க அரசுக்கு நன்றி..இதே தெளிவுடன் தாங்கள் அரசியல் பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன்
இந்தியாவின் சிறைகளில் உரிமை மீறல்கள் பற்றி உலக மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். இதை தமிழ் நாடு ஊடகங்கள் செய்ய வேண்டும்.
சாட்டை இன்னும் வீரியமாக சுழலட்டும்
அருமையானகாணொளி
Happy to see Durai Murugan in Saattai channel.... We need more videos from you...
அண்ணா நீங்க சொல்லும் போது மனது வலித்து தானாகவே கண்ணீர் வருகிறது இப்படி ஒரு நம் ரத்த சொந்தத்தின் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் கண்ணீர் தானாக கொட்டுகிறது இனி நமக்கு எந்த தலைவரும் தேவையில்லை முதல் தலைவன் மேதகு பிரபாகரன் என்றால் வ உ சிதம்பரனார் இரண்டாவது தலைவன் சிதம்பரனார் முதல் தலைவர் என்றால் அண்ணன் பிரபாகரன் இரண்டாவது தலைவர் இப்படித்தான் நம் மனதுக்குள் இருக்க வேண்டும் கடைசி வரைக்கும் வ உ சி மறைந்தால் நாம் எல்லோரும் தமிழனே கிடையாது நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் வ உ சி சிதம்பரனார் அவர்களுக்கு ஐயா வள்ளுவன் சிலை மாதிரி தூத்துக்குடி கடலில் அமைக்க வேண்டும் நன்றி நாம் தமிழர்
அண்ணா நீங்கள் மீண்டும் நாம் தமிழரில் செயல்படனும்.
தன்மானமிக்க விடுதலை வேட்கை கொண்ட நமது மூதாதையின் சிறைகொடுமைகளை
அனைவருக்கும் கடத்திய
பதிவிற்கு பாராட்டுக்கள் சகோ.
இதை கண்ணீருடன் பதிவு செய்கிறேன்.
கல்வித்திட்டத்தில் இந்த
தகவல்கள் இடம்பெற்றால் தான்
இனிவரும் மாணவர்களாவது
படிக்க வாய்ப்பாக இருக்கும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏வாழ்த்துக்கள் தம்பி துரைமுருகன் அருமையான வரலாற்று பதிவு 🙏👍👌💪💪
அற்புதமான பதிவு!!! எங்கய்யா போனே? இவ்வளவு நாளா?
அருமையான பதிவு சாட்டை வாழ்த்துக்கள்.
நன்றி துரை அவர்களே மிக்க மகிழ்ச்சி
Dear Thambi Durai very happy to see you again . We can see à good maturity. All the best wishes and blessings.
அனைத்து துன்பங்களும் கடந்து போகும்.நீங்களும் மன உறுதியுடன் களமாடுங்கள். வாழ்த்துக்கள்
நமது சின்னம் விவசாயி
அருமையான காணொளி 🎉
நீங்கள் தான் அண்ணா எனது motivator.. 😘😘
அண்ணே❣
வனக்கம் தம்பி
எப்படி சொல்வது என்று தெரியவில்லை உண்மையிலேயே நேரடியாக பார்க்கும் போது தம்பியின் உடைய காணொளிகளை சில நேரங்களில் எப்பொழுது கேட்க முடியும் என்ற ஒரு ஆதங்கம் இருக்கும் இந்த நாட்டில் இன்னல்களும் இடைஞ்சல்களும் குறிப்பாக தமிழர்களுக்கான இவ்வளவு கஷ்டங்களும் அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது தங்களை நேரடியாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தம்பி துரைமுருகன் 👍🏿👍🏿👍🏿👍🏿
தம்பி உங்களை காண்பது சந்தோசம்
மறந்தான் மறந்தான் தமிழன் எல்லாவற்றையும் மறந்தான் அடிமை ஆனான் ஐயா கப்பல்லோட்டிய தமிழன் வாஊசி சிதம்பரம் அவர்களின் தியாகத்தை கேட்கின்ற போதே கண்களில் நீர் வழிந்தது சகோதரர் எதாவது செய்ய வேண்டும் சகோதரர்
Nanbare....manasu valikkuthu...
Today's young generation people should know about great voc history.very proud to hear from you bro ....thanks
வணக்கம் வாழ்க சகோதரர் தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்
தோழர் நல்ல பதிவு நன்றி
Well spoken sir God bless you....from SINGAPORE
அண்ணே தல , தளபதி, சிங்கம் எல்லாம் VOC - யே சாரும்