திமுகவின் பாலியல் குற்றவாளி | உண்மையை மறைக்கும் அமைச்சர்கள் | ஞானசேகரனின் உண்மைமுகம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 20 дней назад +203

    எங்கடா போனீங்க சமூக சீர்திருத்தவாதிகள் எல்லார் குரல்வளையும் அறுபட்டுருச்சாடா😮😮😮😮

    • @devarajananda8420
      @devarajananda8420 20 дней назад

      நாக்கு இழுத்துக்கிச்சு. சிவகுமார் பேமாபேமிலீக்கு

    • @satsan4580
      @satsan4580 19 дней назад

      Durai, Please interview Mannar Mannan and talk about his new "Kannagi" book.

    • @rajanagarajan5880
      @rajanagarajan5880 19 дней назад

      thiruttu DMK

    • @HariKrishnan-uf2gv
      @HariKrishnan-uf2gv 18 дней назад

      Enga ponan komali satyaraj and prakashraj

  • @venkatesanr3395
    @venkatesanr3395 20 дней назад +164

    மாணவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே இதற்கு தீர்வு

    • @Minionversion
      @Minionversion 20 дней назад

      Polam poradalam

    • @RavichandranTv-mx7qm
      @RavichandranTv-mx7qm 20 дней назад +5

      This is correct

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 дней назад +4

      நானும் இதே கருத்தை உடையவன் தான். உருப்படாத ஜல்லிக்கட்டுக்கு கூடிய மாணவர்கள் தன் சக தோழியின் அவலத்திற்கு ஒன்று கூடலாம்.

    • @K.veerasamyK.veerasamy
      @K.veerasamyK.veerasamy 18 дней назад +1

      மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு இறங்க வேண்டும்

    • @mani6678
      @mani6678 17 дней назад

      அப்போ ஒன்றுபட மனமில்லையா.......

  • @muthuakash8734
    @muthuakash8734 20 дней назад +287

    சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்க எவ்வளவுதான் விளக்கமா சொன்னாலும்.நாங்க திமுகவுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம் திமுக தான் எங்க கட்சி அதுதான் எங்க குடும்பம் அதுதான் எங்க மரபு அப்படின்னு வெக்கங்கெட்ட மானங்கெட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் சுயமா சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கிற வரைக்கும் ஒரு காலமும் உருப்படவே உருப்படாது தமிழ்நாடு

    • @balak.622
      @balak.622 20 дней назад

      என்னசொல்லவாறா? பிடிபடும்வரை அனுபவிக்க ஒருகட்சி திமுக, அதை மக்கள் கைவாகுகொடுத்து வரவேற்கிறார்கள். அப்போ மக்கள்மனசு?சந்தர்பத்தைக்காத்திருக்கு. உருப்பட100வரிசமாகும் 8கோடி.

    • @Youtube-kg11
      @Youtube-kg11 20 дней назад +9

      100% true

    • @narayanaswamyp7461
      @narayanaswamyp7461 20 дней назад +7

      அப்படி எண்ணுவது தவறு. ஊதர சங்கை ஊதட்டும். திருந்துபவர்கள் திருந்தட்டும்.. இப்படிக்குP.நாராயண சாமி RTD

    • @பாதை
      @பாதை 20 дней назад +4

      நல்ல நாட்டை உருவாக்க வேண்டும்

    • @paulsekar9858
      @paulsekar9858 20 дней назад +4

      மக்கள் ஓட்டு மாதம் 2000 எவன் கொடுக்கிறானோ அவன்தான் MlA

  • @JK-zc6uz
    @JK-zc6uz 20 дней назад +43

    நெஞ்சி பொறுக்குதில்லையே நெஞ்சி பொறுக்குதில்லையே
    இந்த அரசினை நினைந்து விட்டால் நெஞ்சி பொறுக்குதில்லையே

  • @CeciliaCroos
    @CeciliaCroos 21 день назад +213

    மாடல் ஆட்சியின் அவலங்கள் தெரிந்தும் மாற்றி சிந்திக்காமல் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கும் மக்கள் திருந்தாத வரை அவலங்கள் தொடரும்😡

    • @Ravi-Kumar-4848
      @Ravi-Kumar-4848 20 дней назад

      money comes in bank from govt and all free

    • @KandiahKYoganathan
      @KandiahKYoganathan 20 дней назад +4

      மாடல் ஆட்சி அல்ல. மாடன் ஆட்சி.😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sk-xm4op
      @sk-xm4op 20 дней назад

      Ineme dmk vote keka vantha seruppu adithan

    • @vbvijayalakshmi3420
      @vbvijayalakshmi3420 20 дней назад +1

      Tamilnadu ninaithale vetkakada irukiradhu.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 20 дней назад +45

    நடந்தது தவறு என சொல்லியிருந்தாலும் ஓரளவுக்கு மனம் ஆறுதலாகும் அதை விடுத்து இதற்கு முட்டுக்கொடுபாபது மேலும் எரியுது

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 20 дней назад +232

    ஒவ்வொரு அமைச்சரும் பதில் சொல்வதைப் பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது

    • @vijiaa4225
      @vijiaa4225 20 дней назад +1

      உண்மை.அப்படிணா.அந்த.சார்.வெயிட்டாணவண்❤

    • @sankarnarayanan8574
      @sankarnarayanan8574 20 дней назад +1

      Where is kuruma mama. No voice

    • @Karthikn_vlogs
      @Karthikn_vlogs 19 дней назад +1

      Sun news la yum , DMK support ah news potutu irukanga😢🤦🤦🤦

  • @sekarchellappan5647
    @sekarchellappan5647 18 дней назад +9

    Saatai தம்பிக்கு வாழ் துக்கள்.உண்மைய பேசக்கூடியவர்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 21 день назад +263

    சாட்டை யின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @Murugesh.Sunami.Sunami.Muruges
    @Murugesh.Sunami.Sunami.Muruges 20 дней назад +32

    ஆளும் கட்சிக்கு எதிராக பேச நெஞ்சில் தனி தையரியம் வேண்டும் சாட்டைக்கு அது இருக்கு சூப்பர் 🎉🎉❤❤

  • @MTG_Gaming-i8i
    @MTG_Gaming-i8i 20 дней назад +112

    நல்ல திராவிட மாடல் திராணி இருந்தால் இந்த சுடல ஆட்சியை கலைத்து விட்டு மக்கள் மன்றத்தை சந்திக்க வேண்டும் மேலும் திமுகமற்றும் கூட்டணி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகி மக்கள் மன்றத்தை சந்திக்க வேண்டும் முடியுமா சந்தேகமே ❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 дней назад +1

      ஏராளமான பொருள் செலவுசெய்து ஜெயித்து விட்டு இப்போது பதவியை விடச் சொன்னால் விடுவார்களா.

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 16 дней назад

      கண்டிப்பாக மீண்டும் வெற்றிபெறுவான்கள் அது பெரிய வேலை இல்லை வழக்கப்படி பணம், சாராயம், எலும்பு இவறைக் கொடுத்தால் போதும் மானங்கெட்ட...இல்லை. இல்லை மானமே இல்லாத தமிழர்கள் ஓட்டுப்போட்டு விடுவார்கள். இது 100% உண்மை. இது கூடப் புரிந்துகொள்ளாத ஆளா MTGGAMING

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 20 дней назад +22

    துனிச்சலாக செய்தியை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @thulasidoss9826
    @thulasidoss9826 21 день назад +541

    வாக்காளர் தகுதியற்ற கட்சிக்கு வாக்களித்து வேதனை படுகின்றனர்

    • @inbarasanrajarathinam436
      @inbarasanrajarathinam436 20 дней назад

      போலி வாக்குறுதிகளை நம்பி அரசுத்துறையினர் வரை ஏமாந்து விட்டனர். தனக்கு நல்லது நடந்தால் போதும் நாடு நாசமாப்போனா என்ன என்ற எண்ணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 20 дней назад +8

      True

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 20 дней назад +10

      வாக்காளர்கள் தெரிந்து தான் வாக்களித்துள்ளார்கள்!! அப்புறம் எப்படி வேதனை??😛😛😛😛

    • @sukumarant5255
      @sukumarant5255 20 дней назад +5

      உண்மை உண்மை அறிவு கெட்டது ங்க

    • @TV-er6xl
      @TV-er6xl 20 дней назад +5

      தற்காலிக லாபமா ( 2000/3000) ,,5 வருட வேதனையா ? என்பதை மக் கள் சிந்தித்து .பார்த்துமுடிவெடுக்க வேண்டும்!

  • @jagathamagan1877
    @jagathamagan1877 20 дней назад +63

    இது போல் மோசமான அரசியல் கட்சிகள் இருக்கும் வரை நாடு உறுப்படாது.

  • @pudukkottai_aghorakaali
    @pudukkottai_aghorakaali 20 дней назад +421

    அமைச்சர் ரகுபதி மகளுக்கு இந்த நிலை என்றால் என்ன செய்வார்

    • @Sathasivam-x9u
      @Sathasivam-x9u 20 дней назад +25

      நியாயமான கேள்வி

    • @samalanathann1348
      @samalanathann1348 20 дней назад +15

      அருமையான கேள்வி.

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 20 дней назад +14

      இவர் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்று சொல்ல.........,..........

    • @gokutu1002
      @gokutu1002 20 дней назад +3

      இந்த வீடியோ thumnail ல இருக்கும் இடது பக்கம் இருக்கும் பெண் உண்மையான victim ஆ இல்ல ai படமா?

    • @kannanr1841
      @kannanr1841 20 дней назад

      விட்டுக்கொடுத்து வீடியோ பார்ப்பார் திமுகவிற்கு இதெல்லாம் சர்வசாதாரணம்

  • @a.snataraj2756
    @a.snataraj2756 20 дней назад +43

    இவ்வளவு தவறுகளை வெளிப்படுத்திய பின்னும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 19 дней назад

      பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கை சிபிஐ இன்னும் முடிக்கவில்லை.இவர்கள் முடை நாற்றம் ஊரெல்லாம் பரவியுள்ளது.

    • @ntkdindigul
      @ntkdindigul 18 дней назад +1

      DMK and bjp are friends in past and present

    • @balumahizhan
      @balumahizhan 16 дней назад

      என்ன பன்னுறது.திரும்பவும் ஓட்டுக்கு 2000தீமுகாவுக்கு ஓட்டு எப்படி கேக்குறது

  • @premasivaram8226
    @premasivaram8226 20 дней назад +49

    இதை தைரியமாக வெளிக்கொண்டு வந்த மாணவி பாராட்டுக்குரியவர்!மேலும் இது போன்று நடக்காமல் பல பெண்களை காப்பாற்றியுள்ளார்!

  • @chandrasekar-g8v
    @chandrasekar-g8v 14 дней назад +4

    உண்மையாக மக்களுக்குக்காக அனுதினமும் கலத்தில் நிற்கும் தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருக்கு ஒரேகட்சி நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தம்பிகளும்

  • @DhamayasGardening
    @DhamayasGardening 20 дней назад +144

    அருமையான பேச்சு 👌 வலிக்கிறது அந்த பெண்ணை எண்ணினால்..😭

    • @balak.622
      @balak.622 20 дней назад +7

      500கிடைத்தால் வாக்கு திமுகவுக்குத்தானே

  • @KulandaisamyS-kd1ym
    @KulandaisamyS-kd1ym 20 дней назад +19

    தம்பி திமுக ஆட்சியை கலைக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz 14 дней назад +1

      ஆட்சியை டிஸ்ஸாலபண்னுங்க.

  • @muruganandamduraisamy2412
    @muruganandamduraisamy2412 20 дней назад +127

    அதைத்தான் முதலமைச்சர் சொன்னாரு இதுதான் திராவிட மாடல்

  • @ramanyc6305
    @ramanyc6305 20 дней назад +10

    தம்பி சூப்பர்
    உங்களின்
    உண்மை மற்றும் துணிச்சல்
    பாராட்டுக்குரியது🎉

  • @alexraja4469
    @alexraja4469 20 дней назад +147

    மகளிர் அணி எங்கே விஜயலட்சுமி வீரலட்சுமி கூப்பிட்டால் மட்டும் தான் வருவாங்களா 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @WariMunish
      @WariMunish 20 дней назад

      🐕🐕🐕

    • @kannathasantknrbrother3019
      @kannathasantknrbrother3019 20 дней назад

      1000 rs குடுத்தா வரு வா க

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 20 дней назад

      Antha kedu ketta nayekaluku seeman mattum than avanga kannuku theriyum ithu pondra paliyel kodumai kannuku theriyathu antha nayekala DMK salra naye 200 up

    • @VinothaSureswaran
      @VinothaSureswaran 20 дней назад +1

      😅

    • @TTChannelThaaiThesam
      @TTChannelThaaiThesam 20 дней назад

      ஆமா, நீங்க கூப்பிட்டா வந்துருவாங்க..‌.😆😆

  • @முருகையன்ச
    @முருகையன்ச 20 дней назад +33

    தமிழ் நாட்டு மக்களுக்கு 1000 கொடுத்தால் போதும் மறந்துவிடுவார்கள் ப்ரோ

    • @ganesankalingarayar8573
      @ganesankalingarayar8573 20 дней назад

      100 perent correct

    • @308.jayaraj.c4
      @308.jayaraj.c4 16 дней назад

      Oru 1 week headlines bro aprm maranthuduvagaa simple ah oru punishment kuduthutu marachiruvagaa 😌

    • @nandhakumar627
      @nandhakumar627 16 дней назад

      அதான் ப்ரோ உண்மை 1000 குடுத்தால் மறந்து விடுவார்கள் இவர்கள்ளை திருத்த முடியாது

  • @shanmugamnanthasuthan9883
    @shanmugamnanthasuthan9883 20 дней назад +158

    இந்த சினிமாவில் நடிக்கிற நடிகர் எல்லாமே சினிமாவில் தான் ஹீரோ நிஜத்தில் 000000000000000000000000

    • @anudevi6815
      @anudevi6815 15 дней назад

      1OO % UNMAIYATHAN SONEERGAL. Vellee vesam podum nadigargal. 😅

  • @chandran4319
    @chandran4319 20 дней назад +11

    அறிவார்ந்த மக்கள் சாப்பாட்டில் உப்பு சேர்த்தது சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏

  • @SNigilan
    @SNigilan 21 день назад +76

    இதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது உங்கள், நம் கடமை.
    விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
    மகளிர் போராட்டம் அவசியம்... இது அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் செய்யனும்.

  • @NarasingaperumalNarasingap-s4j
    @NarasingaperumalNarasingap-s4j 21 день назад +426

    எங்கே திருமா திமுகவிற்கு முதல் ஆளாக முட்டு கொடுக்கவருவாரே இன்னும் காணவில்லை

    • @sundarrajan5545
      @sundarrajan5545 20 дней назад +2

      முரட்டு முட்டு கொடுத்துக்கிட்டிருக்கான்.

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg 20 дней назад

      இந்தியாவுக்கே மது ஒழிப்பு நடத்துன திருமா அவர்கள் ?தமிழ்நாட்டுல நடந்தா ?

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 20 дней назад +17

      He will comeout after a week / month and tell Sanathana Dharma is main reason for all these....Tirupati Laddu gave them bad idea to do this crime !!!! Nice gentleman !!!!

    • @NameIsNothin
      @NameIsNothin 20 дней назад

      Andha student Iyer or Iyengar ponna irundha dravida nonnai and kuruma pesi irupaan.

    • @ganesankrishnapillai
      @ganesankrishnapillai 20 дней назад

      ஜ அவூம்மாமமபோரார்​@@venkataperumalrangaswamy8227

  • @nasusigamani2396
    @nasusigamani2396 20 дней назад +11

    இவனது விசாரணை பகிரங்கமாக நேரலையில் ஒளிபரப்பினால் அத்தனை விஷயங்களும் வெளிவரும்

  • @lakshmanpuvirajasinghe1530
    @lakshmanpuvirajasinghe1530 20 дней назад +219

    தானும் அனுப்பபித்து, அமச்சர்களுக்கும் கூட்டி கொடுத்துள்ளான். இப்படி பட்ட ஆளுக்கு திமுகவில் முதல் இடம்

    • @vijiaa4225
      @vijiaa4225 20 дней назад

      கேவளம்

    • @rajan2701
      @rajan2701 20 дней назад

      vote potta makkalukku thandanai

    • @PeriyaarPeriyaar
      @PeriyaarPeriyaar 20 дней назад

      இந்தப் பெண்ணுக்கு மட்டும் இந்த நிலையா அல்லது இந்த திமுக ஆட்சியில் அந்த கல்லூரியில் படித்த அனைத்து பெண்களுக்கும் இதே நிலையா அனைத்து பெண்களையும் விசாரியுங்கள் காதல் என்று ஒரு வார்த்தையில் தான் காமம் உண்டாகிறது அதன் பின் விபச்சாரம் உண்டாகிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 дней назад +2

      நீங்கள் சொல்வது சரிதான். காமத்தின் கௌரவமான மறுபெயர் காதல்.

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 20 дней назад +31

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்
    மக்கள் அனைவரும் சிந்தித்து 2026 இல் வாக்கு செலுத்த வேண்டும்

    • @vhariharan1865
      @vhariharan1865 16 дней назад

      .அவன் காலை உடைத்தால் காவல்துறைக்கு வேலை செய்வது. சுலபமாக இருக்கும். இல்லை என்றால் அவனுக்கு குறைந்தது 6 காவலர்கள் பின்தொடர்ந்து - நீதிமன்றத்திற்கும் - அரசு மருத்துவமனைக்கும் - சிறைச்சாலைக்கும் அலைந்துக் கொண்டு டிசல் செலவு ச செய்து. இருக்க வேண்டும்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 14 дней назад

      காசு அதை தடுக்கும் போல தெரிகிறதே???

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 21 день назад +81

    அந்த சார் யாருன்னு உடனடியாக கண்டு பிடித்து மக்களுக்கு காட்ட வேண்டும் இதை இப்படியே விட்டுவிடக்கூடாது அந்த சார் யாருன்னு நிச்சயமாக கண்டு பிடிக்க வேண்டும் காவல்துறையோ அரசாங்கமோ நிச்சயம் இந்த விசயத்தை ஊத்தி மூடுவதைத்தான் செய்யும் அதனால் எப்படியாவது அந்த சார் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் அதுதான் முக்கிய விசயம் அந்த சாரை பிடித்து விசாரணை செய்தால் பல குற்றங்கள் வெளியே வரும் இதற்கான ஒட்டுமொத்த மக்களும் போராட வேண்டும் குறிப்பாக மாணவர்கள் இந்த விசயத்தில் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

    • @NarasingaperumalNarasingap-s4j
      @NarasingaperumalNarasingap-s4j 21 день назад +9

      காவல் துறைக்கு தெரியாது என்று நினைக்கிறீங்களா

    • @pikkachi
      @pikkachi 20 дней назад +1

      எந்த ஒரு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கவில்லையே ?

  • @Manivannan.R-hr3kf
    @Manivannan.R-hr3kf 20 дней назад +54

    👍👍👍 திமுக சட்ட ஒழுங்கு ஒரு கேடு இதுக்கு காவல் துறை வேற பாதுகாப்பு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️👡👡👡👡🙆‍♂️🙆‍♂️🙆‍♂️😭😭😭

  • @VsJdhhd
    @VsJdhhd 20 дней назад +41

    இவனுக்கு அரசியல் பின் பலம் இல்லாமல் இந்த காரியத்தை செய்ய முடியாது நாடுதான் தமிழ்நாடு ஆனால் தமிழன் ஆட்சி இல்லையே என்று நினைக்கும் போது மனசு வேதனை அளிக்கிறது பாதிக்கப்பட்ட மகளுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும்

    • @amaravathymahalingam6190
      @amaravathymahalingam6190 20 дней назад +2

      உண்மையோ உண்மை...

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz 20 дней назад +1

      Yes true

    • @VsJdhhd
      @VsJdhhd 20 дней назад +1

      மகளே வருத்த படாதே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் எனக்கு இரண்டு மகள் ஒரு மகன் பிஎஸ்சி எம்எஸ்வி பிகாம் இவர்கள் மூவரையும் படிக்க வைக்க என்னென்ன கஷ்டம் பட்டேன் தெரியுமா மகளே இது மாதிரிதான் உங்கள் தாயும் தந்தையும் என்ன கஷ்டம் போட்டிருப்பார்கள் என்று என்னால் உணர முடியும் மகளே உன் துயரம் அப்பாவிற்கு உறக்கம் இல்லை மகளே என்னைப் போன்று உங்களுக்கு உதவ ஆயிரம் ஆயிரம் அப்பா இருக்கிறோம் தாய் நான் சாதி மதம் இதற்கு அப்பால் பட்டவன் உயிர் மெய் நேயம் உள்ளவன் உங்களை வேலுநாச்சியராக பார்க்கிறேன் மகளே

  • @senthilkumar-rt9ul
    @senthilkumar-rt9ul 14 дней назад +2

    அண்ணா வணக்கம் சீமான் மக்கள் உயிர் நான்
    கிருஷ்ணகிரி செந்தில் குமார் வேறப்பனப்பள்ளி தொகுதி நாம் தமிழர் கட்சி
    துரைமுருகன் அண்ணா உங்கள் பேச்சி அருமை சீமான் மக்கள் உயிர்

  • @Shivaya1973
    @Shivaya1973 20 дней назад +82

    அடுத்த முறை எதிர் கட்சியாக கூட இருக்க வாய்ப்பு கொடுக்க கூடாது

    • @suha9654
      @suha9654 20 дней назад +5

      Kandippa bro

    • @TV-er6xl
      @TV-er6xl 20 дней назад +5

      You are 100 % correct !

    • @venkatesan.s1864
      @venkatesan.s1864 20 дней назад +4

      # resign dmk gn #

    • @sk-xm4op
      @sk-xm4op 20 дней назад

      Ethirkatchiya enga thoguthiku vantha tnj seruppadi vilum

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 20 дней назад +8

    இந்த. சம்பவம். ஒரு நாள். ஸ்டாலின். வீட்டில்.கட்டாயமா. நடக்கும்......

  • @samalanathann1348
    @samalanathann1348 20 дней назад +90

    ஒழுக்கமான அப்பா அம்மா வுக்கு பிறந்தவர்களாய் இனியாவது 200 க்காக அல்லாமல் உண்மையை வெளியிடுங்கள்.

    • @nr9926
      @nr9926 20 дней назад

      Daughters should notfk before marriage

  • @kumarkumarchinnapaiyan6005
    @kumarkumarchinnapaiyan6005 20 дней назад +13

    அவனுக்கு மாவு கட்டு போட்ட மட்டும் போதாது
    அவனுக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணனும்
    இதை பண்ணுமா இந்த அரசு?

    • @vaithinathan6304
      @vaithinathan6304 19 дней назад

      It may be duplicate plaster of parris for eyewash

    • @Karthikn_vlogs
      @Karthikn_vlogs 19 дней назад

      ​@@vaithinathan6304yes, arrest panumpothu nallathana irunthan😮

    • @MOHAMEDALIJINNA-zf9ou
      @MOHAMEDALIJINNA-zf9ou 16 дней назад

      குஞ்சையே எடுக்கனும்

  • @kumarasivana
    @kumarasivana 21 день назад +70

    தெளிவான விளக்கம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 20 дней назад +11

    இதாண்டா திராவிட மாடல் உதயநிதி பின் இருப்பான்

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 21 день назад +147

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் மதுவிலக்கு அதுக்கப்புறம் பாலியலுக்கு பெரிய தண்டனை கொடுக்கிற மாதிரி சட்டம் கொண்டு வந்துடனும் சாட்டை அண்ணன்

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 20 дней назад

      நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி யில் சத்தியமாக இது போல் எந்த கேவலமான செயலும் நடக்காது உடனே மரணம் நிகழும்

  • @ARMGamingTamilan
    @ARMGamingTamilan 20 дней назад +23

    முதலமைச்சர் மொகரையில் எல்லோரும் சேர்ந்து காறி துப்பவேண்டும்..😅😅😅

    • @sundars8031
      @sundars8031 18 дней назад

      Apo kuda vekkame ila sirichitu iruparu

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 18 дней назад

      இப்படி பதிவு போடாத தம்பி உன்னை பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள் தப்பு செய்தவனை விட்டு விடுவார்கள் அதை தட்டி கேட்கிறவனை பிடித்து விடுவார்கள் தயவுசெய்து கவனமாக பதிவு போடு ங்கள்

    • @Danial-k8y
      @Danial-k8y 16 дней назад +1

      😊😊😊😊😊😊😊

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 20 дней назад +606

    எனக்கு வயது 54. என் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் எல்லாக் கட்சிகளும் அழிந்து ஒரு மாற்று அரசியல் வர வேண்டும் 🙏. அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். சீமான் சரியாக பேசுகிறார். மிக அற்புதமான பேச்சுகள். அதுவும் உண்மையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏. அப்படி உண்மையாக இருந்தால். கண்டிப்பாக இந்தியா நல்லதொரு நாடாக மாறும். மாற வேண்டும் அதற்கு அண்ணன் சீமான் தனக்கு எதிரான கேடு கெட்ட விமர்சனங்களை புறந்தள்ளி பாடுபட வேண்டும் 🙏. வேண்டுகிறேன் 🙏.

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 20 дней назад +19

      சத்தியமான வார்த்தைகள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 дней назад +8

      16 case man ?who allowed in side ?next இப்போது மிரர் - 20 மார்ச் 2019-பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நீதி கோரி sri mathi case ? en counter pls.change indian law pls.don t alk do action

    • @anandananandan8719
      @anandananandan8719 20 дней назад +8

      நகைச்சுவை

    • @balak.622
      @balak.622 20 дней назад +1

      சீமான் பேச்சைக்குறைக்கனும்30-40 நிடம் போதும். பத்திரிகைச்சந்திப்பை வாரத்தில் மாத்த்தில் ஒருமுறை என்று வகுக்கனும்.

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 20 дней назад +10

      அருமை ஐயா முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன்

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 16 дней назад +1

    மாணவர் அமைப்பு சமூக அக்கறையோடு ஒன்றுபட்டு நல்லதொரு மக்களாட்சியில் கொண்டுவர பாடுபட வேண்டும்
    இப்பொழுதுள்ள நிலை மாறுபட மாணவர் அமைப்பு முன் வர வேண்டும்.

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 21 день назад +66

    அந்த போன்ல அந்த சாரோட நெம்பர் இருக்கும் இல்லையா? யார் அந்த சார் யார் அந்த சார்பு எல்லோரும் கேட்டுக்கிட்டிருக்கிறீங்க!

  • @sankarg6497
    @sankarg6497 20 дней назад +8

    விளையாட்டு பையன் வந்ததிலிருந்து தாங்க இவ்ளோ பிரச்சனையே

  • @sriramt1965
    @sriramt1965 20 дней назад +53

    எங்கே போகும் இந்த பாதை 😢😢

  • @rojagurusami5469
    @rojagurusami5469 20 дней назад +9

    சாட்டை அவர்களே..
    திமுக வின் கூட்டணி கட்சி எங்கே போனது..
    சட்டஅமைச்சர் அவர்களே
    உங்க வீட்டில் இதுநடந்தாஎன்னசொல்லுவீர்கள்..
    தமிழகத்தில்முட்டால்கள்ஜாஸ்த்திஎன்று.
    திமுக வினர்தான்சொல்கிறார்கள்..

  • @ramananyogarasa
    @ramananyogarasa 21 день назад +69

    திராவிட மாடல் பல்லிளிக்குது😃😃😃😛

  • @SenThil-b7y
    @SenThil-b7y 20 дней назад +6

    சூப்பரா இருக்கு தலைவா அருமையா

  • @PremSangita
    @PremSangita 21 день назад +250

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வரும் நிலையில் ஒரு சினிமா( சித்திரை குள்ளன் ) குடும்பம் குரல் கொடுக்குமே ஏன்..! கடந்த காலத்தில் பொங்கியவர்கள் சமீப காலமாக குரல் வரவில்லை என்ன காரணம்....? 🤔

    • @CeciliaCroos
      @CeciliaCroos 21 день назад +36

      அவர்களின் குரல் வளையை யாரோ கடித்து, குதறிவிட்டார்களாம்🤔

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 20 дней назад +23

      சித்திரை குள்ளன் இல்லை, சித்திரக் குள்ளன்.

    • @sivaramanr6625
      @sivaramanr6625 20 дней назад +25

      முற்போக்கு புன்னாக்குகளையும் காணவில்லை!

    • @TV-er6xl
      @TV-er6xl 20 дней назад +1

      அவனுங்க எல்லாம்.சாலை விபத்தில்.அடிபட்டு கோமா வில் இருக்கான்!

    • @SaravananV-l9l
      @SaravananV-l9l 20 дней назад +10

      Dmk

  • @chithambaradhasdhas4603
    @chithambaradhasdhas4603 15 дней назад +1

    தமிழ்நாடு மாநிலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது அண்ணாமலை தலைமயில் தமிழ்நாடு இருக்கவேண்டும். இதுவே அடுத்த ஆண்டு தேர்தலில் வெளிப்பட வேண்டும்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 20 дней назад +9

    திருமா வைகோ சூர்யா ஜோதிகா கார்த்தி நாசர் சித்தார்த் சிவகுமார் எல்லா நாதேரிகளும் எங்கே போனார்கள்

  • @AKah-m6p
    @AKah-m6p 21 день назад +122

    செங்கள் சைக்கோ உதய்னிதி இன் விளையாட்டில் இது எல்லாம் சகஜமப்பா

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 20 дней назад +7

    அண்ணாமலை மாணவ மாணவிகள் போராட வேண்டும்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 20 дней назад +21

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய சாட்டையார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் எப்போதும் சொல்லுகிறீர்கள் இதை இப்போது சொன்ன கருத்துக்கள் ரொம்பவும் ஆழமானது கண்ணீர் வர வைக்கிறது வைக்கிறது

  • @Prakashmani-t7w
    @Prakashmani-t7w 19 дней назад +3

    அமைச்சர் ரகுபதி அவருடைய பொண்ணுக்கு இந்த நிலைமை வந்த அவர் என்ன பண்ணுவாரு

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv 20 дней назад +37

    அருமையான.பதிவு.அண்ணா.நன்றி.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 14 дней назад +1

    எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் குற்றம் தானே நியாயம் கிடைக்க வேண்டும் உன் குற்றவாளியை விடவே கூடாது என்று நான் கூறுகிறேன்

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 20 дней назад +72

    சீமான் ஆட்சி நடக்கும் போது இது போல நடக்க வாய்ப்பு இல்லை ராஜா...... இத மக்கள் உணர்ந்து சீமானுக்கு ஓட்டு போட வேண்டும்

    • @gmadhesh6667
      @gmadhesh6667 20 дней назад +1

      சிறப்பு சிறப்பு

    • @kalaiselviselvi9823
      @kalaiselviselvi9823 20 дней назад

      All these years they were rape ..
      Theft ..drunkards ..DRUGS DEALINGS
      WHAT DID SARMAN DID ????? NOTHING
      😅ALL OF A SUDDEN SARMAN IS GOING TO CHANGE TAMILNADU

  • @murugsamy4693
    @murugsamy4693 20 дней назад +5

    பழைய அரசியலுக்கு மாற்றாக அண்ணாமலை தான் வரவேண்டும்

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 21 день назад +77

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 20 дней назад +2

      First, let us join as human-beings.....

    • @சோழன்-ர9ழ
      @சோழன்-ர9ழ 20 дней назад +1

      @venkataperumalrangaswamy8227 மனிதர்கள் மட்டுமா? அப்போ மற்ற உயிரினங்கள்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 20 дней назад

      உங்கள் ஆட்சி வந்தால் இதை விட மோசமாகிவிடும் இந்த நாடு..

    • @மைநீன்
      @மைநீன் 20 дней назад +1

      திராவிடம் அழியபோகுது

  • @SekarV-um6se
    @SekarV-um6se 20 дней назад +4

    SUPER THALAIVA

  • @anandan6004
    @anandan6004 20 дней назад +25

    அந்தப் பெண்ணின் மீது தவறான விதத்தில் அனைத்து சேனல்களிலும் பதிவு ஏற்றி உள்ளார்கள் ஆனால் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் நியாயமான முறையில் அந்த பெண்ணை மதிப்புடன் பேசும் இந்த காணொளிக்கு நல்வாழ்த்துக்கள் சாட்டைக்கு நல்வாழ்த்துக்கள்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 17 дней назад +2

    நான்கு நாட்களாக மதுரை தியாகராசர் கல்லூரி வெளியே முன் போல் மாடர்ன் ஜோடிகளை இரவில் காணவில்லை

  • @naanirukentamizha
    @naanirukentamizha 21 день назад +47

    சரியாக சொன்னீங்க அண்ணே நீதி கிடைக்க வேண்டும்💪

    • @sukumar3832
      @sukumar3832 20 дней назад

      நீதி எல்லாம் கிடைக்காது மணவர்களே சேர்ந்து அவனை அடித்தே கொள்ளுங்கள் இனி ஒருவனும் இந்த தப்பை பண்ணமாட்டானுக

    • @sukumar3832
      @sukumar3832 20 дней назад

      பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை உடனே என்கவுண்டர் பண்ணுங்கள் அடுத்து எவனும் பெண்களை திரும்பி கூடபார்க்கமாட்டான் காவல் அதிகாரிகளே இது உங்கள் பெண்ணுக்கு நடந்த மாதிரி நினைத்து சம்பவம் செய்யுங்கள் காவல் அதிகாரிகளே

  • @9942418183
    @9942418183 20 дней назад +5

    காசுக்கு மாரடிக்கும் தமிழக மக்கள் மக்கள் கூட்டம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 21 день назад +36

    ❤❤❤❤🎉🎉🎉நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🐯🐯🐯🐯

  • @samu383
    @samu383 16 дней назад +1

    ஒரு உண்மையான மனிதன் இப்படி பேசமாட்டான் பணம் வாங்கி பேசுகிறார்

  • @senthilkumar-rt9ul
    @senthilkumar-rt9ul 14 дней назад +1

    அருமை அண்ணா

  • @periyathambisampath
    @periyathambisampath 20 дней назад +8

    மிகவும் சிறப்பானவர் இவர்... சமுதாய அக்கறை உள்ள பதிவு

  • @sundarsundar1085
    @sundarsundar1085 20 дней назад +5

    எங்கடா போனீங்க சிவக்குமார்,சூர்யா,ஜோதிகாகுடும்பத்தினர்

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 18 дней назад

      பம்பாயில் சௌக்கியமா க சந்தோஷம் ஆக அவங்க பெண் ணை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள்

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 20 дней назад +29

    எல்லா கட்சியிலும் குற்றம்
    செய்பவர்கள் உண்டு காவல்துறை உரிய நடவடிக்கை
    எடுத்து தண்டிக்க வேண்டும்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 20 дней назад

      Hahaha! DMK 200 muttu!

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 20 дней назад +2

    Vazthukal Thambi Sattai Durai murugan.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 20 дней назад +48

    திமுக ஆட்சி ஒழிந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம்

  • @MuruganDivakar-hg8dd
    @MuruganDivakar-hg8dd 21 день назад +33

    Super speech 🎉🎉🎉

  • @srinivasanragavan5737
    @srinivasanragavan5737 20 дней назад +22

    நமது சட்டங்களும் நடைமுறைகளும் வாழ்க.
    எப்படி இவ்வளவு குற்றங்களுக்கு ம் ஜாமீன் கிடைக்கிறது.குற்றத்தின் தன்மையைப் பொறுத்து உடனே தகுந்த தண்டனை கிடைத்திருந்தால் இப்படி நடக்குமா

    • @balak.622
      @balak.622 20 дней назад +1

      திமுகவின் திருகுதாளத்திற்கு மத்தியரசு துணைபோகிறது,அண்ணன்தம்பி பாசம்

  • @ganesansopi7270
    @ganesansopi7270 16 дней назад +1

    தவறு
    செய்.கின்ற
    எல்லோரும்
    ஏதோ
    ஒரு
    கட்சி
    சார்ந்துதான்
    இருப்பான்
    அதற்கு
    தலை.வர்
    எப்படி
    பொறுப்பு
    ஆக.முடியும்

  • @hariharasuthan7245
    @hariharasuthan7245 20 дней назад +8

    நீங்க பேசறத கேக்குறபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. நன்றி

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 20 дней назад +2

    Vaalthugl Vaalthugl THURA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mari-b9q9n
    @Mari-b9q9n 20 дней назад +18

    அப்பனும்.மகனும்.தமிழ்.நாட்டை.என்ன.செய்யபோரானுங்கலோ.தெறியல.

  • @SenthilVelmurugan-p9p
    @SenthilVelmurugan-p9p 20 дней назад +3

    சாட்டய்ன் நீதிதான் மக்கள் விருப்பம் 💪💪💪

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 21 день назад +27

    ❤❤❤நாம் தமிழர்🔥🔥🔥 காலத்தின் கட்டாயம்🐯🐯🐯

  • @k.s.s.4229
    @k.s.s.4229 20 дней назад +2

    திராவிட மாடல்னா என்னன்னு கேக்கறவங்களுக்கு இதுதான் பதில்.

    • @vaithinathan6304
      @vaithinathan6304 19 дней назад

      Pavadai nadavai avilthu parthal therium by karunananithi in the state assembly

  • @rajamanik310
    @rajamanik310 20 дней назад +24

    கள்ளகுறிச்சி. ஸ்ரீ மதி. வழக்கு. போலத்தான். இதுவும். 👍👍👍👍

  • @nanjappagounder7497
    @nanjappagounder7497 14 дней назад

    காவல் துறையும் தீமூகவும் மறைக்கிறது .இது பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும் 😢😢😢😢😢😢😢

  • @BaluSubramani-n2w
    @BaluSubramani-n2w 20 дней назад +23

    மக்கள்.மண்டையில்.சூர்.என்று.ஏறும்.வகையில்..நீங்ஙள்.சொல்லிருப்பது...பாராட்டவேண்டியது...யாவம்..மக்கள்....

  • @ranichandrikas3749
    @ranichandrikas3749 16 дней назад

    Bro,you are a rock.Thankyou so much.

  • @pirabakaran637
    @pirabakaran637 21 день назад +74

    விஐய் கட்சியில் இருந்து யார் போராடுறாங்க (ஆட்சி பிடிக்க வந்தவர்)

    • @ckgame6741
      @ckgame6741 20 дней назад +12

      நானும் யூடுப்ல பாக்குறேன் ஒன்னும் தகவல் வரல 😁 ஆனா 2026ல முதல்வர் ஆகணும் எல்லாரும் சொல்றாங்க

    • @BhavananthamrBhavanantham
      @BhavananthamrBhavanantham 20 дней назад +9

      அவரு வீட்டுக்குள்ள இருந்தே முதல்வர் ஆகி சாதனை பண்ணனும்னு முடிவு பண்ணிருக்காராம் 😜

    • @thuninthusoltv
      @thuninthusoltv 20 дней назад +5

      நடிக்க மட்டும் தான் தெரியும்....புரிந்துகொள்ளுங்கள்

    • @joylife428
      @joylife428 20 дней назад +4

      Kamal maadhiri twitter politician paa Vijay .😂😂😂

    • @BYKTAXIKARAN
      @BYKTAXIKARAN 20 дней назад +1

      Y ur waiting bro u come and fight for that gril give your voice for that girl 😢

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 20 дней назад +3

    நாம் தமிழர் ❤️ தமிழ் தேசியம்

  • @TV-er6xl
    @TV-er6xl 20 дней назад +27

    தமிழகவாக்காளர்கள் சொந்த கா சில்இல்லைஇல்லைதிமுக.தந்தகாசில்சூன்யம்!.வைத்து கொண்டார் கள்😂😂😂

  • @RaguO
    @RaguO 16 дней назад

    பொது மக்கள் தங்கள் கையில் நீதியை எடுத்தால் மட்டுமே இது தனியும் 👍🏽

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v 20 дней назад +26

    அருமையான பதிவு உறவே மக்களுக்கு விடுதலை

  • @jobika2448
    @jobika2448 20 дней назад +3

    Super....

  • @tamilyazhini8173
    @tamilyazhini8173 20 дней назад +37

    அண்ணா மலை அண்ணா போரட்டம் கடுமையான இருக்க வேண்டும்

  • @JSK_USA
    @JSK_USA 20 дней назад +2

    True. Well said !!!

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 21 день назад +27

    தம்பி திரு மா அவர்களும் அவ்வாறே பொறுப்பு இல்லாமல் பேசுகிறார்

  • @Plsubbhiah
    @Plsubbhiah 17 дней назад

    அருமையான பதிவு நல்ல விளக்கம்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 20 дней назад +23

    போலீஸ் காரன் மகள்... என்ற காம கதை எழுதியவனின் பெயரில் இருக்கும் பல்கலைக்கழ கத்தில் வேறு என்ன நடக்கும்???

    • @BalrajArunachalanadar
      @BalrajArunachalanadar 20 дней назад

      போலீஸ்காரன மகள்கதை எழுதியது திரு..... கட்டுமரம்

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 20 дней назад

      Yes அண்ணாவின் குட்டி கதை படித்தேன் நிறைய அசிங்கமா இருக்கு அதை சிரிப்பு மாதிரி எழுதி இருக்கார்