1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2021
  • 1200 சதுரடி வீடு கட்ட ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு செலவு ஆகும் என்று பார்க்கலாம் இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் கட்டுமான பொருட்கள் மற்றும் வேலையாட்களின் கூலி வேறுபடும் போது இதன் விலை வேறுபாடு இருக்கும்
    building estimate
    contract methods

Комментарии • 714

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri  2 года назад +58

    This video is for best quality
    For more details
    Watch this
    ruclips.net/video/wkjjo7dNM3g/видео.html

    • @bhaskaranmuthukrishnan97
      @bhaskaranmuthukrishnan97 2 года назад +4

      நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் உங்களுடைய மதிப்பீட்டில் அழகான தரமான வீடு கட்டிக் கொள்ள ஆவல் அனைவருக்கும் நிச்சயமாக தோன்றும்... உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் தெரிந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    • @panduperiyasamy8106
      @panduperiyasamy8106 2 года назад

      @@munirathinam4761 2##r3è222@@@@xqc

    • @kuppambabu3526
      @kuppambabu3526 2 года назад

      000000000000000000⁰00000000000000000000000000000⁰0000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0000000000000⁰000000000000000000⁰00000000000000000

    • @duraipandi1086
      @duraipandi1086 2 года назад

      Pl send your phone number

    • @kaviyaranganathan3416
      @kaviyaranganathan3416 2 года назад

      @@bhaskaranmuthukrishnan97 lłl

  • @bkannan5390
    @bkannan5390 2 года назад +128

    வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது குறைவான தொகையாக கூறுகிறார்கள் ஆனால் ஆரம்பித்த பிறகு வீடு கட்டும் ஆசையே போய்விடுகிறது

  • @gcsekar70
    @gcsekar70 2 года назад +14

    வீட்டுக்காரங்க வருத்தப்பட நேரும்!
    மேஸ்திரிங்க மகிழ்ச்சியாக இருக்க வழி!!

  • @subachandraraja6998
    @subachandraraja6998 2 года назад +46

    வீடியோ பார்க்க நெஞ்சு வலி வரப்போகுது...
    அநியாயதிற்கு பேய் படம் பார்த்த மாதிரி இருக்கு...

    • @mohamedharis1027
      @mohamedharis1027 2 года назад

      Sir it's true material cost increase more
      So rs 2000 correct rate

  • @baludhabdapani1669
    @baludhabdapani1669 2 года назад +29

    இவ்வளவு செலவு செய்து கட்டவேண்டும் என்றால் பக்காவாக காலம் பவுன்டேஷன் போட்டு மில்லத் பீம் உடன் முறைப்படி ஸ்ட்ராங்கா கட்டலாம்...இப்படி நீங்க சொல்ற மாதிரி கருங்கல் பேஸ்மண்ட் ஏன் போடனும்......
    Please, explain the correct method and construct the building properly.

  • @suriyaprakash355
    @suriyaprakash355 2 года назад +58

    பகல் கொள்ளை அப்டின்னு கேள்விப் பட்டிருக்கேன்
    ஆனா அதை இப்பத்தான் வீடியோவா பாக்குறேன்

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 года назад +2

      நீங்கள் இப்போது வீடு கட்டி பாருங்கள் அப்புறம் compare செய்து கொள்ளவும்

    • @suriyaprakash355
      @suriyaprakash355 2 года назад +22

      @@NaanungalMesthiri
      2012 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்
      அடுத்ததாக 2018 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்
      மொத்த கான்ட்ராக்ட் விடாமல் பீஸ் கான்ட்ராக்ட் விட்டு இரண்டு வீடுகள் கட்டிய அனுபவத்தில் மறுபடியும் கூறுகிறேன்
      உங்கள் கணக்கு பகல் கொள்ளையைக் காட்டிலும் மோசமான கணக்கு

    • @suriyaprakash355
      @suriyaprakash355 2 года назад +9

      @@NaanungalMesthiri உங்கள் கணக்கைப் பார்க்கும்போது #பிறகு எனும் படத்தில் வடிவேலுவிடம் காளிதாஸ் வட்டிக்கணக்கு சொல்லும் காமெடிதான் நினைவுக்கு வந்தது

    • @suriyaprakash355
      @suriyaprakash355 2 года назад +18

      @@NaanungalMesthiri
      உங்களுக்கு எனது கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்தலாம்
      ஆனால் இந்தக் காணொளியை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் கருத்து இதுவே

    • @elangovanraj9330
      @elangovanraj9330 2 года назад +5

      very high

  • @nidhiayad1630
    @nidhiayad1630 2 года назад +35

    இவர் சொல்வது அனைத்தும் அதிகமாக சொல்கிறார்... இவர் சொல்வதில் இருந்து 15% குறைய வாய்ப்புள்ளது

    • @arung9811
      @arung9811 2 года назад +3

      40 %

    • @lambo77441
      @lambo77441 2 года назад +5

      1200 house illa first rcc structure engineer katra building gukea persqft 1800 than apadi pathakuda 1200 * 1800 =21,60,000 than varuthu.. ivan yenathuku loadbearing house sukea 24lakhs mela solran? Mutal than ivan kita veedu katuvanga

    • @pnmbalu
      @pnmbalu 2 года назад +1

      @@lambo77441 correct 😀😀😀

    • @mangalamani7053
      @mangalamani7053 2 года назад +1

      Vidinjathu po

  • @vimalaprasad1654
    @vimalaprasad1654 2 года назад +2

    Super details given by you thank you

  • @anjalidevi8853
    @anjalidevi8853 2 года назад

    Thanks for your idea sir
    Good explanation

  • @sakthipandian9944
    @sakthipandian9944 2 года назад

    Migavum payanulla vedio thank u sir

  • @krishnanramasami3537
    @krishnanramasami3537 Год назад +1

    Super Excellent very reasonable advice Thank you sir.

  • @andiyappanm.andiyappan9634
    @andiyappanm.andiyappan9634 2 года назад +2

    அருமை சார் நல்லது நடக்கட்டும்

  • @raveendranm569
    @raveendranm569 2 года назад +18

    உண்மையில் இது ஒரு உபயோகமான வீடு கட்ட வேண்டும் என்று முயற்சி எடுப்பவர் களுக்கு. பயன் உள்ள தகவல். நன்றி. வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 года назад +2

    நன்றி சார்🙏🙏

  • @shanthiprabaa4434
    @shanthiprabaa4434 2 года назад

    Sir 👌 super explanation 🙏🙏🙏🙏👍

  • @nagarajana605
    @nagarajana605 8 месяцев назад +1

    Best explanation sir.like god bless you.thank you

  • @danielprakash5867
    @danielprakash5867 2 года назад +1

    Romba nanri annaa

  • @arivazhagansr6652
    @arivazhagansr6652 2 года назад +1

    நல்ல விளக்கம்

  • @pandianveera5154
    @pandianveera5154 10 месяцев назад

    வணக்கம் சார் உங்களுடைய கருத்து மிகப் புரிதலாக இருந்தது பிளான் பண்ணி இறங்குவதற்கு நல்ல ஒரு கருத்து இது ஏற்றுக் கொள்ளக் கூடியவை

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +1

    Good.suggession.Guidelines.

  • @shanawazkhan6708
    @shanawazkhan6708 2 года назад +1

    Thank you sir

  • @honeybear1370
    @honeybear1370 2 года назад +26

    24 lakhs romba jasthi...Contractor basis la veedu construction panuna 1200x1600(per sq ft) = 20 lakhs (nearly) varuthu...athuve materials namma vangi koduthu construct panuna innum kammi agum...unga rate romba high sir

  • @elango9834
    @elango9834 2 года назад

    Tharamana porutkal - should specify the brand. The estimate should give details cost of all the product used.

  • @manoharanjothidar
    @manoharanjothidar 2 года назад +1

    நல்ல வரவேற்பு தரவேண்டிய
    தகவல்கள் நன்றி

    • @rajendirang8174
      @rajendirang8174 2 года назад

      Over cost. Instead of constructing a building we can take a rented house.
      Which is best idea?????????????
      SAY IMMEDIATELY.. O K.. O K..

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 года назад +1

    Very good information

  • @lawrencekoilraj4814
    @lawrencekoilraj4814 2 года назад

    Super advice sir valthukal

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад +5

    வணக்கம் சார் மிகவும் அருமையான தகவல் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🌹🙏

  • @RS.BABUJI
    @RS.BABUJI 2 года назад +5

    சார், நல்லா விளக்கம் நன்றி

    • @venugopalr9692
      @venugopalr9692 2 года назад

      Toilet in the front of house. Super plan

  • @shivamr5588
    @shivamr5588 Год назад

    Good Info sir thanks. 🙏,. Enga vurla oru mesthri iukan Gopal nu oru veetu contractil mesthri Kum serthu veedu katttuvathu eppadi endra technique avaridam kekkalam🤣🤣🤣

  • @sreejaprakash1797
    @sreejaprakash1797 2 года назад +14

    Nanga 1200 sq la vidu kattitu irrukkom compound wall+ water tank+ septic tank + patti+ tiles +painting yallama saarthoo 2200000 la first quality meterial pottu mudichutaru enga engineer

  • @aboobakkara8748
    @aboobakkara8748 2 года назад

    Saathaarana makkalum therinthu vaithirukkavendiya vsayam. Romba nallathu.

  • @maniponnaiah3809
    @maniponnaiah3809 28 дней назад

    நல்ல தகவல் நன்றி

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 10 месяцев назад +1

    சிறப்பான தகவல்.

  • @andrewsgregory8297
    @andrewsgregory8297 Год назад

    Super sir very normal seepch to understand 🙏

  • @greenfa8889
    @greenfa8889 2 года назад +2

    Super sir.

  • @jayalakshmijayalakshmi656
    @jayalakshmijayalakshmi656 2 года назад

    Really very nice sir

  • @shajahanshajid4712
    @shajahanshajid4712 2 года назад +1

    Brother... Idhuve first flloor add pannuna evlo varum
    Example :
    First floorla 2 bed room and hall

  • @sivapprakasarvsa1362
    @sivapprakasarvsa1362 2 года назад +15

    நல்ல அனுபவ விளக்கம் 😊 நன்றி

  • @rajasenniah7097
    @rajasenniah7097 Год назад

    Neenga sonna estimate perfecta irukku..... correct 💯

  • @fredrickjulian1758
    @fredrickjulian1758 2 года назад

    Good information.

  • @ram52mohan
    @ram52mohan 2 года назад +2

    Very useful . Location is also important .If it is Chennai and builder or contractor charges Rs 2400 per square.ft .total excluding land. What about GST .another 5 % ?. Thanks .

  • @sheikrizwan1367
    @sheikrizwan1367 Год назад

    Super Sir. Thanks 🙏👍

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 года назад +18

    இந்த பிளானில் ஒரு டாய்லட்டுக்கு ஏர் சன்னல் இல்லை பிளான் அவுட்

  • @mariyappanck9133
    @mariyappanck9133 2 года назад +3

    அருமையான விளக்கம்.நன்றி

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 года назад

    Ayya 560 sq.feet polt ground floor la oru chinna bothroom,oru chinna bedroom and balance septic tank and sump padi,
    first floor la hall,kitchen, bedroom ,bathroom,
    2 floor la one bed room ethuku evalavu selavu aagum martri...sollunga..

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Год назад

    Very good information thanks

  • @jeyarajmanickam48
    @jeyarajmanickam48 2 года назад +1

    Correctly estimated but costing another 10 percentage more with our liking

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 Год назад

    Hi Masthri, nanghu sadhuram first floor katta enna selavu aagum, chola mudiuma.

  • @murugesane2324
    @murugesane2324 2 года назад

    Arumai super speech

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 2 года назад

    SUPER THANKS

  • @sivaraman4912
    @sivaraman4912 2 года назад

    Very supper your advised

  • @maragathammaragatham6763
    @maragathammaragatham6763 2 года назад

    Very useful

  • @anandhbabu9629
    @anandhbabu9629 2 года назад +38

    எல்லாம் சரிதான் போர் போட மறந்துட்டீங்களே சார்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +14

    அருமையான விளக்கம் மேஸ்திரி அய்யா...வாழ்த்துக்கள்...

  • @123prasannakumar
    @123prasannakumar 2 года назад +1

    Correct perfectly estimate. I'm building metrial supplayer very good all the best sir

  • @mukundann5576
    @mukundann5576 2 года назад +3

    Unimaginable cost.

  • @Pandu-ci8eh
    @Pandu-ci8eh 2 года назад

    Nandri anna arumai

  • @sriramsubramanian8680
    @sriramsubramanian8680 2 года назад +1

    Very good explanation .agreed with estimation

  • @parthibanprasad806
    @parthibanprasad806 2 года назад

    You are right.
    Practical truth.
    இதை முதலில் சொன்னால் வீடு கட்ட யாரும் வர மாட்டார்கள் என்று தவனை முறையில் ....

  • @dhanabalanguru964
    @dhanabalanguru964 2 года назад +2

    600 to 700 sqft 2bhk north face house plan upload panna mudiuma sir?

  • @kalaimani16.67
    @kalaimani16.67 2 года назад +1

    Very good sir

  • @antonyvijay8884
    @antonyvijay8884 2 года назад

    2 1/2 cent la full ah oru shop katurathuku yevlo estimate ahgum

  • @goldbell110
    @goldbell110 2 года назад +1

    Super bro

  • @sksgypsumcornices3886
    @sksgypsumcornices3886 2 года назад +26

    எல்லாம் சரி வலது கையில் அவ்வளவு நகம் உள்ளது அதை கொஞ்சம் வெட்டி நீட் ஆண்டு கிளீன் செய்து அப்புறம் வீடியோ ஜூம் பண்ணி போடுங்க

  • @murugesant3433
    @murugesant3433 2 года назад

    Super 👌🙏 details

  • @baskaran0567
    @baskaran0567 2 года назад

    என்ன மாதிரி ஆட்களுக்கு நல்ல தகவல்

  • @thushin3148
    @thushin3148 2 года назад +4

    ஐயா, இந்த வீடியோவை பார்த்த பிறகு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. என்னைப் போல் கொஞ்சம் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் சொன்னீர்கள் அந்த இடத்திற்கு தகுந்தாற் போல் மாறும் என்று. 30*40 அடி வீடு கட்ட வேண்டும். குறிப்பு (நான் கிராமத்தில் வசிப்பவன்).

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 года назад +8

    Very good ! Nice explanation

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 года назад

    Super annna 👍

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 года назад

    Super sir .thanks.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +3

    Very good explanations and good estimation.

  • @aspwatch5207
    @aspwatch5207 2 года назад

    நன்றி வனக்ம்

  • @balajigiri4514
    @balajigiri4514 2 года назад +1

    Sir 2: 30 sent la veedu kattanum ahh simple ahh evolo kast agum sir

  • @aravindkishore6
    @aravindkishore6 2 года назад

    Ivaru rmba cost solraru ivlo lm varadhu roof la kai pudi suvar(parapet) ku lm extra keka kudathu, and sun shade ku extra lm adigam tn. Na ipotn kati mudichen enaku idhuklm extra kekala

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 2 года назад +1

    Internal bathroom make sevior bad smell because no ventilation... It should come in outer boundary

  • @sureshsuresh1447
    @sureshsuresh1447 Год назад

    சூப்பர். சூப்பர்..

  • @charulatha2442
    @charulatha2442 2 года назад

    Super sir

  • @suganyathamizh2937
    @suganyathamizh2937 2 года назад

    Super Annan 👍

  • @kongunagu
    @kongunagu 2 года назад +3

    நல்ல பதிவு! வெளிப்படைத் தன்மையோடு மேற்கோள் காட்டிய செலவுகள் நன்றாக உள்ளது. நடைமுறையில் சதுரடிக்கு 3 ஆயிரம் வரை பெறுகிறார்கள்

    • @misbar2607
      @misbar2607 2 года назад

      ச,அடிக்கு 2100.ஆக உள்ளது

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 2 года назад +182

    இந்த வீடியோவை பார்க்கும் நடுத்தர வர்க்கங்கள் வீடு கட்டணும் என்கிற எண்ணத்தை மாற்றி விடுமே

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 года назад +8

      உண்மை, எனக்கு ரொம்ப ஆசை சொந்த வீடு

    • @tamilmozhi7346
      @tamilmozhi7346 2 года назад +2

      @@vinothperumal3416
      Mi jn
      Nj

    • @chithravel8711
      @chithravel8711 2 года назад +8

      Ipave thalai suththuthu

    • @soundartamil8376
      @soundartamil8376 2 года назад +11

      வீடு கனவாவே போய்ருமோ

    • @RK-fx5hm
      @RK-fx5hm 2 года назад +5

      Ground floor Kea 30 lakhs estimation ah,,

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi Год назад

    nandri ayya

  • @chithradevi7105
    @chithradevi7105 Год назад +1

    வீடு கட்ட ஆசையோடு இடம் வாங்கிட்டேன் ஆனா இப்ப பயமா இருக்கு

  • @ponrajchandrasekar3515
    @ponrajchandrasekar3515 2 года назад +2

    Super sir, Very Useful🙋‍♂️

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад +2

    Nice explanation video sir.

  • @ababu2467
    @ababu2467 2 года назад +1

    Sir plumbing and electrical 25000ku pannamudeyatu sir

  • @vgovindraj9176
    @vgovindraj9176 2 года назад +1

    Super 👍

  • @expertiseyourself5057
    @expertiseyourself5057 2 года назад +16

    It is only 1800 per sq feet all international quality.Your rates are higher for local.

    • @srinivasansujatha3026
      @srinivasansujatha3026 2 года назад +1

      Yes அவர் இஷ்டத்துக்கும் அமௌன்ட போட்டு கொண்டார்

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 2 года назад +2

      If you give him contract this should be his rate. So it includes profit also. The actual construction cost will be only 18 lakhs. His rate are very high.

    • @saleemaworld
      @saleemaworld 2 года назад

      1200/sathura atikku mottahm evalau ahum sir Mel Madi ulpada totally evalau ahum sir plz🙏🏻 reply Thank u💐

  • @kalaimani16.67
    @kalaimani16.67 2 года назад

    12oo square fits lebar can reduce work how much sir

  • @liveeverymoment24
    @liveeverymoment24 2 года назад +5

    Helo sir...
    This is subasri..
    Architect...
    perfect plan, elevation cheap and best pani tharen sir

  • @laxmiparvathi4760
    @laxmiparvathi4760 2 года назад

    Good to see it

  • @mmohan5700
    @mmohan5700 Год назад

    Good Explain

  • @chelladuraichelladurai8002
    @chelladuraichelladurai8002 2 месяца назад

    Tq sir

  • @shamiyyappan5738
    @shamiyyappan5738 2 года назад

    👌👌👌Ok👌👌👌👌👌👌👌 suppar anna

  • @shajiniahmed262
    @shajiniahmed262 2 года назад

    Correct ... Nanga kattiya budget...

  • @mohamednazer339
    @mohamednazer339 Год назад

    20/20 Tin sheet shed poda evvalavu selavagoom?

  • @abdulrahmanhameed9717
    @abdulrahmanhameed9717 2 года назад +1

    600sqr fit make building how much take expensive...

  • @beenamanick25
    @beenamanick25 2 года назад +12

    Every phase 25 % BOM is taken excessive . Rework is required on each process and material Including parapet walls and compound walls which is explained 50 % higher.

  • @arjunank9278
    @arjunank9278 2 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள். அண்ணே நீங்க சொல்லறதெல்லாம் போப்பர்லதான். வீட்ட ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்தால்தான் வீடு நம்மை பார்த்து சிரிக்கும் பாருங்க ஒரு சிரிப்பு.......வேலை சுத்தமில்லாட்டா ...........பொருள் தரமில்லைனா...........வீட்டகட்டிக்கிட்டே இருக்கவேண்டியது தான்........

  • @rajeshkumar-be5uk
    @rajeshkumar-be5uk 2 года назад

    Mestiri same plan ku material requirement sollunga

  • @thirukumaranimportant6813
    @thirukumaranimportant6813 2 года назад +2

    Vedu kati sale buliding panravanga prafita elama panuranga pola .suma va kati kodukuranga pola nenga solluradhu sama iya soliringa .. naduthara varkgathu la erukavranga nasama poiduvanga.. mastri ellam panakaran aiduvanga

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 года назад

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பின் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு