Marupiravi MGR - Moviebuff Short Film | Chutti Aravind, Aaron Prabakar, TKS | Kumar Rajaraman

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #MarupiraviMGR #MGRShortFilm #TamilShortFilms
    An aspiring actor resembling late M.G. Ramachandran, a famous actor, and leader, believes himself to be his reincarnation. With his optimistic approach to life, though he’d lost many years in this struggle, he tenaciously gripped onto his dreams from falling apart.
    Reviews and More: www.moviebuff.c...
    Cast: Chutti Aravind, Aaron Prabakar, TKS, Senthil Velan, Sathu, Selva, Kathir, Rajini Velu, Amirthalingam, Telephone Raj, Savio Paulraj, Ashok KK.
    Direction - Kumar Rajaraman
    Writer - Bakkiyam Sankar
    Cinematographer - Vinoth Janakiraman
    Music - Bobo Shashi
    Editor - Prasath A K
    Sound - Pratap
    Designer - Infantina Rosario
    Art director - Senthil Ragavan
    Production House - Ethical Soul Films
    Like us on Facebook: / moviebuffindia
    Follow us on Twitter: / moviebuffindia
    Follow us on G+: plus.google.co...
    #MarupiraviMGR #MoviebuffShortFilm #MarupiraviMGRShortFilm #ChuttiAravind #AaronPrabakar #KumarRajaraman #BoboShashi
  • КиноКино

Комментарии • 430

  • @blasterg2530
    @blasterg2530 4 года назад +6

    அருமையான நடிப்பால் என் நெஞ்சை கொள்ளைகொண்ட மறுபிறவி MGR அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @ashok6687
    @ashok6687 4 года назад +129

    MGR என்ற பெயர் ஒன்று தான் என்னை பார்க்க வைத்தது.

  • @thirukannan9441
    @thirukannan9441 4 года назад +19

    புரட்சி தலைவரின் பாடல்கள் தலைமுறைகள் கடந்தப் பின்பும் எங்கோ ஒருத் தெரு முனையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்!!!🔥🔥🔥

  • @sivkarthic
    @sivkarthic 4 года назад +15

    கண்ணீர் வர வெச்சிருச்சி....வாழ்த்துக்கள் இயக்குனரே

  • @muthu8304
    @muthu8304 4 года назад +3

    Vera level acting 👏👏

  • @mani3187
    @mani3187 4 года назад +11

    16 min said " MGR " living every one HEART, i love it, MGR,aravind and all ....

  • @prasannakumarm5960
    @prasannakumarm5960 4 года назад +105

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    Intha Lyrics M.G.R Avaruku Matum Than Suit Agum❤️❤️❤️
    Agree????

    • @prasannakumarm5960
      @prasannakumarm5960 4 года назад +3

      @Sathya Jyothi Ama Bro
      Ungaluku Yarna Therinza Sollunga Therinzikiren

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +4

    MGR leader who changed the TamilNadu Politics 3 letter work இதயம் என்று மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது மறு பிறவி எம்ஜிஆர் chutti Aravind Performance Semma Super 👍👍👍

  • @samaniyan4988
    @samaniyan4988 4 года назад +2

    தல இதை முழு படமா சும்மா கெத்த எடுக்கலேன்.....ஏன்னா சின்ன வயது ஞாபகம் வருது...வாழ்ர வாழ்க்கையில் நின்னு சிரிக்க கூட முடியல...ஆனா ரொம்ப நாள் கழித்து என் அப்பா அம்மா கையை பிடுத்துகிட்டு கொட்டையையில படம் பார்த்தமாதிரியே இருந்த்து......வாழ்த்துக்கள்...

  • @ragulraja3554
    @ragulraja3554 4 года назад +4

    அருமை..... MGR கதாபாத்திரம் எளிமையான நடிப்பு அரவிந்த்..... அவரின் விசிரி நான்..

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 4 года назад +2

    மீண்டும் மீண்டும் எழுவார் MGR

  • @RameshRaina03
    @RameshRaina03 4 года назад +72

    Intha short film pothume pothume oru full padam eduka.. intha storya full movie ya edutha Nalla irrukumnu nenaikuran ithey cast & crew oda.. really awesome story. MGR🕶️🔥🔥

  • @sarguruguru6556
    @sarguruguru6556 4 года назад +9

    MGR is not just a name.. it's an Emotion... M..G..R..

  • @jayamlot
    @jayamlot 4 года назад +9

    MGR அதற்கு தான் like மற்றபடி இதில் ஒன்றும் இல்லை

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 4 года назад +5

    MGR is always a God to many...

    • @worldchange6543
      @worldchange6543 4 года назад

      God sent mgr to hell because he had killed yew people and hide in home basement for win election..

  • @musicthehind2023
    @musicthehind2023 4 года назад +3

    Vaaththiyaar ❤❤❤❤🙏🙏🙏🙏🙏 MGR uyir❤❤❤😍😍😍🇮🇳

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 4 года назад +96

    Such a talented artist Aravind ....it’s interesting to watch . Tamil film industry should use his great talent. I appreciate him much....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +3

    சரித்திரம் படைத்த தலைவரின் நாமம் வாழ்க

  • @harip660
    @harip660 4 года назад +6

    MGR a true legend😎

  • @arunkumarkathiravan6068
    @arunkumarkathiravan6068 4 года назад +2

    மக்கள் நெஞ்சங்களில்எப்போதும் தெய்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல்எம்ஜிஆர் அவர்கள்

  • @marancommunication
    @marancommunication 4 года назад +9

    எத்தனை பேர் புதுசு புதுசா வந்தாலும் அவரோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 4 года назад +6

    அருமையான படைப்பு
    அற்புதமான நடிப்பு
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 4 года назад +43

    THE GREAT தலைவர் 💐💐💐இக்குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

    • @dhanajayan
      @dhanajayan 4 года назад +1

      Bro short film bro

  • @devkindran9020
    @devkindran9020 4 года назад +8

    Only watching this for M G R.... Bgm 🎼🎵🎶 super

  • @muralimuthu7507
    @muralimuthu7507 4 года назад +1

    MGR எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  • @100devahard
    @100devahard 4 года назад +2

    Making was very good.. good acting..

  • @shahultajdeen8952
    @shahultajdeen8952 4 года назад +1

    அரவிந்த் ஓர் மிகச்சிறந்த கலைஞன் . இனி அரவிந்த் மிகப்பெரிய கலைஞனாக உறுவெடுப்பார் என்பதில் ஐயம் இல்லை. நான் ரசித்த மிகச்சிறந்த குறும்படம் உங்கள் குறும்படமே. குறுகிய நேரத்தில் முழுநீள படத்தை பார்த்த திருப்தி. இயக்குனருக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள். அரவிந்த் மறுபிறவி எம்.ஜி.ஆராக வாழ்ந்திருக்கிறார்.

  • @m.gausigan1084
    @m.gausigan1084 4 года назад +1

    Story 2006/2007 le nadakkure maathiri setting pannirukingge. Detailing awesome.. pudhupettai kireedam posters. Sneha &Asin industry’le kodi katti parantha time.. nice stroy.. aravind anna semme acting.. kuddos.. ✨👌🏻💪🏻😃

  • @mohanrajbalasubramaniam8221
    @mohanrajbalasubramaniam8221 4 года назад +1

    நல்ல தலைப்பு. எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், கலகலப்பாகவே இருக்கும் அரவிந்த் அண்ணா கதாபாத்திரம் மிக கச்சிதம்

  • @valliprabakar6367
    @valliprabakar6367 4 года назад +1

    அருமையான படைப்பு..இயக்குநரின் உழைப்பு படத்தில் தெரிகிறது..சுட்டி அரவிந்த் நடிப்பு வழக்கம் போல் அருமை..சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஆரோன் பிரபாகரும் அருமையாக நடித்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி உள்ளார்.

  • @RamKumar-rz1nr
    @RamKumar-rz1nr 4 года назад +2

    Mass Thalaiva.... Really sema touching

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 4 года назад +2

    Superb brother....

  • @Peterdhinesh
    @Peterdhinesh 4 года назад +1

    அருமையான படைப்பு keep Rocking Annaaaa

  • @vijaydevi8917
    @vijaydevi8917 4 года назад +1

    சுட்டி அரவிந்த் அண்ணா...கண்ணு கலங்குது... அப்படியே வாழ்ந்திருக்கீங்க... வேற லெவல்... ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான குறும்படம்...

  • @gowtham011
    @gowtham011 4 года назад +2

    Kaalathal aliyatha thalaivan puratchi thalaivar🙏🙏

  • @ulagungm3535
    @ulagungm3535 4 года назад +3

    Super, my Miss u MGR

  • @sigarama
    @sigarama 4 года назад +8

    தமிழகத்தின் உயிர் MGR

  • @Rvisaction
    @Rvisaction 4 года назад +1

    5th time paakuran 😘 lovely acting pa Nikiyoda real vaipuku waiting

  • @sanraasathy
    @sanraasathy 4 года назад +8

    Great. I don’t know what to say. MGR my favourite for always. ❤️from 🇳🇴

  • @bajithibu
    @bajithibu 4 года назад +110

    எம்ஜிஆர் என்பது வெறும் வார்த்தை அல்ல அது ஒரு சகாப்தம்

  • @sathishkumar-ws1gk
    @sathishkumar-ws1gk 4 года назад +5

    MGR innum sagala vathiyara...

  • @vinothkumarm6686
    @vinothkumarm6686 4 года назад +1

    Chutti aravind mass bro, oru seen la mgr ah patha mari irunthu chu Vera yara la um mgr mari ipdi act panna mudiya thu. Aravindh Anna na ungala vida chinna paiyan than but sollanum nu thonu thu nalla irupinga na semma talent na neenga

  • @kuttykutty1349
    @kuttykutty1349 7 месяцев назад

    இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகள்....அனைவரும் யதார்த்தமாக நடித்து உள்ளார்கள் ....கண்ணீரை வரவழைத்து விட்டது....😢

  • @pranashprakash367
    @pranashprakash367 3 года назад +1

    real MGR melt me......soooo feel..

  • @jairam1028
    @jairam1028 4 года назад +2

    சூப்பர் சூப்பர் 👏👏👏👏
    நன்றி🙏
    வாழ்த்துகள் அர்விந்த்&டீம்
    MGR மூன்றெழுத்து மந்திரச்சொல்👍
    நீ நிரந்தரமானவன்
    காலத்தை வென்றவன்,காவியமானவன்,வெற்றித் திருமகன் நீ வாத்யாரே✌

  • @medaithedi1075
    @medaithedi1075 4 года назад +2

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 everything fantastic lightaaah manasula kasivu varavachirukku super duty direction

  • @ashwindinesh9439
    @ashwindinesh9439 4 года назад +3

    Sema making

  • @selvakumarraja95
    @selvakumarraja95 4 года назад +11

    Still hearing MGR songs 🔥

  • @MUGUNTHAN99
    @MUGUNTHAN99 4 года назад +1

    Nalla Oru padam 😍👏👍

  • @sathyakumar2526
    @sathyakumar2526 4 года назад +1

    Awesome story.... Sema acting.....

  • @musicthehind2023
    @musicthehind2023 4 года назад +1

    Irappu illatha ore Manithar Enga Puratchi Thalaivar thaan ❤❤❤🙏🙏🇮🇳

  • @mspdrsakthiranjan7585
    @mspdrsakthiranjan7585 4 года назад +1

    கனமான கதை சொல்லும் நேர்த்தி. அருமை

  • @prabhafotos
    @prabhafotos 4 года назад +37

    acting vera level ....... aravind anna

  • @kuttithalapathy541
    @kuttithalapathy541 4 года назад

    Idhaya dheivam nenaikumbodhu kankalangum Karanam en appavin ninaivil MGR oru angam. I love you dad and I love vaathyaar.

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 4 года назад +1

    நல்ல குறும்படம்

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 года назад +4

    அருமையான acting சகோ 😍🙏🔥சினிமா துறையின் மறுபக்கம்.. ரொம்ப அருமை சகோ

  • @villagelove2752
    @villagelove2752 4 года назад +2

    Only for chutti aravind anna ..... Love you anna 💝💝.... Unoda acting nale thani gethu tha .....

  • @ultimatetamil7278
    @ultimatetamil7278 4 года назад +1

    Director ku nala future iruku , 100% perfect film

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 4 года назад +3

    Love the story v
    Semma act aravind bro 🥰😍
    வாழ்த்துக்கள் hollteam

  • @altoship
    @altoship 4 года назад

    அரவிந்த் அண்ணன் நடிப்பு அருமை............

  • @lrammoorthy8090
    @lrammoorthy8090 4 года назад

    Arvind anna.. awesome..nalla varanum neenga

  • @VijayKumar-og1cf
    @VijayKumar-og1cf 4 года назад +93

    நெகிழ்வு".
    எல்லோர் மனதிலும்
    எம் ஜி ஆர் இன்னும் ...

  • @diwakarkp9911
    @diwakarkp9911 4 года назад +8

    1997 ல பொறந்துட்ட என் தலைவன் காலத்தில் பொறக்கல..,...

  • @kingyuvaraj272
    @kingyuvaraj272 4 года назад +1

    Ennaku romba pudichi iruku nanba. I love it..

  • @justforlaughs4612
    @justforlaughs4612 4 года назад +9

    Oru full film paatha feel semmaya irukuthu 🤩

  • @sohayung1348
    @sohayung1348 4 года назад +29

    MGR never die.

  • @satheskumar3063
    @satheskumar3063 4 года назад +4

    Mgr is a legend

  • @RAMESHKUMAR-bp9sk
    @RAMESHKUMAR-bp9sk 4 года назад +1

    Super.. Well done ...

  • @தமிழ்காதலன்ராஜா

    Super bro enga oorlaum intha mathiri oruthar irunthar aana avar 3yearsku munnadi iranthutar

  • @naveenvj7138
    @naveenvj7138 4 года назад

    Ootha kannu kalangiruchu daa.. vera லெவல்

  • @sethuraman2458
    @sethuraman2458 4 года назад +2

    Romba nal kalichi Oru Nala short pathen..
    Superrr...

  • @sala131081
    @sala131081 4 года назад +1

    Sirappaana kurum padam....

  • @director1839
    @director1839 4 года назад

    Congratulations team marupiraviii MGR

  • @rajakumare3315
    @rajakumare3315 4 года назад +55

    I was 9yrs when he died. rajini fan but change to MGR fan forever aftr see his film. Always 3 words wont die. from Singapore

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 года назад +2

      I am 6 years old wen mgr died...I cryed....MGR FAN From Child hood..But Changed to Rajini Fan,,,Bcoz ..of real humanity..not by watching movie.. rajini is Real Human

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +1

      @@sathsmedia8190 Real Humanity ????
      MGR is Darling of Mass, Golden Heart Personality, Unique Creature by God, etc, etc, Moreover, I'm HAPPY in my life now thanks to Puratchi Thalaivar MGR.
      all the above words said by Rajini recently among thousands of his fans!

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +1

      Well said bro! Excellent ! no words.... I'm Speechless...

    • @worldchange6543
      @worldchange6543 4 года назад

      @@ckrishna1986 don't said MGR is god.. god sent him to hell because he killed fewpeople for election.. Now he reborn as street dogs.. If you still live after 26years, god will show it into this world.. Then other countries people laugh at tamilnadu..please don't choose film star in political.. Jayalalitha also in hell.. But Abdul kalam still in heaven, he will reborn in India and become as president again..
      If you unbelievable, you will see miracle in India, china and Malaysia as smart phone broke, smart TV burn then hear Mahabharat song on Jan 2022.. God asked me to sent this message to be alert..

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +1

      @@worldchange6543 1st u learn English the u start to write your RUBBISH comment!
      Since, u don't know about MGR neither Abdul Kalam!
      Read fully the biography of Abdul Kalam!
      U will understand How Kalam said about MGR!
      MGR was the Role Model not only to me but also to Abdul Kalam!
      He advised all the children to become MGR!
      Now u understand that your comment is rubbish!
      If u r jealous, go n drink a jug of ice water... Ri8!
      Another solution for u: go n consult a gud Psychiatrist
      Otherwise, get lost

  • @isanthoshkumar_s
    @isanthoshkumar_s 4 года назад +1

    Nalla irunthuchu...💓

  • @aforarunvs
    @aforarunvs 4 года назад +9

    Still MGR lives in all hearts, even though no knows.

  • @mr.her0official270
    @mr.her0official270 4 года назад +1

    Nalla padam eppothum vetri perum nanbaa vaalthukal 😊🤓

  • @tamilvlogger3143
    @tamilvlogger3143 4 года назад

    Awesome acting thalaiva

  • @sivananthan5428
    @sivananthan5428 4 года назад +2

    Aravind bro....moviebuff la eatho padathoda vedio thann vanthu irukunu pathann...but itha padama eaduthu iruntha nala irunthu irukum nu yocika vachutenga bro...semma 👍👌👍

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 4 года назад +12

    MGR means great...irreplaceable legend...nice acting and congratulations to whole crew...

  • @kageepanpasupathy8311
    @kageepanpasupathy8311 4 года назад +1

    Chutti Aravind Awesome

  • @kesavandas1537
    @kesavandas1537 4 года назад

    Nice movie .....mgr is great

  • @mohanrajn1695
    @mohanrajn1695 4 года назад +1

    I love mgr

  • @sukuspspk5582
    @sukuspspk5582 4 года назад +1

    Nice movie best of luck to team👍👍

  • @SasiKumar-hr4ut
    @SasiKumar-hr4ut 4 года назад +1

    Super yaaa🔥💓

  • @gsadmin5390
    @gsadmin5390 4 года назад +6

    Congrats Director Rajaraman Anna 🏆👏🏻👏🏻👏🏻👏🏻♥️♥️

  • @gujarattamilan7528
    @gujarattamilan7528 4 года назад +2

    My name is kannan I am from Gujarat and I am feel proud to say I am MGR fan

  • @focusmaya251
    @focusmaya251 4 года назад +4

    என்னடா செஞ்சு வச்சு இருக்கீங்க....
    அருமை👌👌👌
    வாழ்த்துக்கள்👍👍👍

  • @musicpoduthalaivaaa9038
    @musicpoduthalaivaaa9038 4 года назад +10

    M.G.R fansa feel panna vechittingapaaa vera level
    M. G. R. என்றைக்கும் சாகமாட்டார் வாய்ப்பில்லை

  • @hafiz9317
    @hafiz9317 4 года назад +1

    Really touched....

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад +1

    Nallaa concept sammaa acting 👌👌👌👌👌

  • @SureshKumar-tx2ed
    @SureshKumar-tx2ed 4 года назад

    Vera level na acting sema

  • @babuvishnu8652
    @babuvishnu8652 4 года назад +1

    Super anna

  • @SarathKumar-ju8qd
    @SarathKumar-ju8qd 4 года назад +3

    Awesome short film..... good direction and artist Aravind.

  • @ashwin5354
    @ashwin5354 4 года назад +2

    Sila poramapidicha naayinga vanthu katharuvaanga dai neenga enna sonnalum mgr Maari oru legend ah paakka mudiyathu Da
    MGR TAMILNADU GOD
    I would say that mgr was the best and suitable c.m for Tamilnadu

  • @செல்வகுமார்-ன2ழ

    வாழ்ந்தாலும் ஜயா எம்.ஜி.ஆர் போல வாழனும்... இறந்தாலும் ஐயா எம்.ஜி.ஆர் போல சாகனும் நன்றி

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 года назад +1

    Super attempt, good

  • @RajeshRaj-fr8gu
    @RajeshRaj-fr8gu 4 года назад +11

    Super Ji chutty Aravind Anna supper acting

  • @RajKumar-tz8mf
    @RajKumar-tz8mf 4 года назад +4

    Oru Nalla short film

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 4 года назад +6

    ஆமா MGR இன்னும் சாகல இல்லனா இந்த படம் மட்டும் எப்புடி வரும்.