Thirumai - When a Kind woman enters Violent man's Life | Manodinakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Director - Manodinakarn (@manodinakaran)
    DOP- Vinodsoundar ( @vinodsoundar )
    Editor - Aravind. R, Eshwar Tej ( yedikad_esvar_adiriya)
    Music - Lokesh ( @mathilokesh ), vasanth ( @vasanth_chandrasekar)
    Costume -(@subathrarajasekar)
    Asst. Dir -@praveenkumar
    @as.kar1978
    @its me fatty
    @yamunayakshi
    Associate - @arun_soundar_arun
    Artist - @gokul_chinna_unofficial
    @tharani7
    @yamunayakshi
    @thiyamozhi
    Lyrics - Dineshkar, Hari.
    Drone @sureshrambal
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

Комментарии • 4,5 тыс.

  • @shonaapavithran4449
    @shonaapavithran4449 4 года назад +328

    படம் முழுவதும் பயணித்த குரல் மனதை கிழித்து அழகிய தமிழில் காயம் ஆற்றியது 💓 அப்பா.. என்றுமே மகள்களுக்கு முதல் நாயகன்😍 🤝 அருமையான குறும்படம் தோழா.. உங்கள் தமிழுக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள்🤝💓

  • @monstermathanmusic4583
    @monstermathanmusic4583 3 года назад +199

    படம் ஆரம்பத்தில் மகா மட்டமாக இருக்கும் என்று நினைத்தேன் . போக போக மிகவும் அருமையாக இருந்தது👌👌👌😍😍

  • @dhineshkarbaskar8697
    @dhineshkarbaskar8697 4 года назад +130

    வாழ்க்கையின் தொடக்கம் தாய் தந்தையால் மட்டும் தான் என்ற கூற்றை விடுத்து மகளின் விரல் நனைக்கும் ஈரத்திலும் முகம் மலர்ந்த சிரிப்பிலும் கூட தொடங்கும் என கூறும் ஒரு கதை....விதையொன்று விருச்சமாக தயாரானது...
    அனைவருக்கும் வாழ்த்துகள்....❤️💕😍

  • @senbapriya9488
    @senbapriya9488 3 года назад +260

    இந்த படைப்பை படைத்தவர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @nakshatradinu
    @nakshatradinu 4 года назад +354

    அழுதால் அசிங்கம் என்று நினைத்து வாழ்பவன் நான், இந்த குறும்படம் பார்க்கும்பொழுது எனக்கே தெரியாமல் நான் அழுதுகொண்டு இருந்தேன்.. மிக நேர்த்தியான படைப்பு.. அழுத்தமான வசனங்கள், அற்புதமான நடிப்பு...

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 4 года назад +22

    மிக அருமையான படம்...குறை கண்டுபிடிக்க ஒன்றுமே இல்ல..climax கண்ணீர் வர வைத்து.விட்டீர்கள்...இயக்குநருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்

  • @yaminiyam7678
    @yaminiyam7678 4 года назад +75

    கதை சொல் , அதை கருத்தாய் சொல் என்றார்கள் ... ஆனால் நீங்கள் இரண்டையும் கலந்து .... கதாபாத்திரமாக சொன்ன..... விதம்..... உள்ளத்தை உருகிய மெழுகாய் உறைந்து விட்டது......! அற்புதமான படைப்பு க்கு என் வாழ்த்துகள்.......❤👌⛦

  • @manivelmanivel9509
    @manivelmanivel9509 3 года назад +85

    அருமையான படைப்பு.... பெண் புனிதமானவள்🙏 தாயாக,சகோதரியாக,மனைவியாக,மகளாக, அருமையான வசனம்....... பெருமிதம் கொள்வோம்.....🙏

  • @saravanakumarasokan7328
    @saravanakumarasokan7328 4 года назад +37

    நான் மிகை நாட்களுக்கு முன் கேட்ட கவிதை. (கண்களில் நீர் நிரம்பிய நிலையில்) அதை காட்சிப்படுத்திய படக் குழுவிற்கு என் நன்றிகள்!!! 🙏🙏🙏

  • @Syedmeenavan
    @Syedmeenavan 4 года назад +164

    17 நிமிட கவிதைக் காட்சி குறும்படம் .... வாழ்த்துக்கள் மனோ தினகரன் சகோதரா .. என் முரட்டுக் காமத்தில் பிறந்த ஒரு துளி கடவுள் அவள் என் மகள் ... திருமை தீராத மையால் எழுதப்பட்ட எதார்த்தமான காவியம் 😍🥰🥰

    • @ranjithaammu4133
      @ranjithaammu4133 4 года назад +3

      Awesome 👌

    • @Syedmeenavan
      @Syedmeenavan 4 года назад +1

      @@ranjithaammu4133 நன்றி

    • @directormanodinakarn8625
      @directormanodinakarn8625 4 года назад +2

      @@Syedmeenavan Nandri Sagodharaa..

    • @அஷோக்குமார்
      @அஷோக்குமார் 4 года назад +3

      @@directormanodinakarn8625
      இந்த கதையும் கவிதையும் உங்களுக்கு எப்படி கிடைத்தது சகோ..???

    • @அஷோக்குமார்
      @அஷோக்குமார் 4 года назад +4

      இந்த கதை/கவிதையை mano Dinakarn எழுதவில்லை என்று அவருக்கு தெரியும் சகோ.,. 🙂

  • @smilepassion7467
    @smilepassion7467 2 года назад +17

    ✨✨திறமையின் முதல் சாவியாக இருந்தது திருமை ✨✨
    Vazhthukkal vetripetratharku 💯

  • @kolan63
    @kolan63 3 года назад +14

    மிக அருமை. என்னையறிமாலே கண்ணீர் கன்னத்தை ஈரமாக்கியது. தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வைத் தருபவைகள் வருமேயானால்
    நல்லதொரு சமுதாயம் பாரெங்கும் பெருகலாம்.பாராட்டுகள் .

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 3 года назад +337

    மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
    ...👍👌🙏

    • @krishnanc2957
      @krishnanc2957 3 года назад

      Mutham kaanathai mattum sernthathu illai endru.

    • @prithiviraj7354
      @prithiviraj7354 3 года назад +2

      உண்மையான வரிகள் கண் கலங்கி விட்டது

    • @santhamani5929
      @santhamani5929 3 года назад +1

      @@prithiviraj7354 y

    • @NTK360MEDIA
      @NTK360MEDIA 3 года назад +1

      சூப்பர்

    • @s.vinothkumar988
      @s.vinothkumar988 2 месяца назад

      Boy or girl, father is always best

  • @r.7302
    @r.7302 4 года назад +77

    சூப்பர் மூவி என்னதான் அஜித் விஜய் ரஜினி கமல் சூர்யா வரிசையில் முன்வரிசை சூப்பரான படம் ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் சந்தோசமா இருக்கேன்

  • @cuckooentertainment
    @cuckooentertainment 3 года назад +15

    இதன் சிறுகதை நான் பல முறை படித்து அழுது இருக்கிறேன்.படித்து மனதில் பதிந்த நீங்கா காட்சிகளை முடிந்த வரை முன் நிறுத்தி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்

  • @karanraja6814
    @karanraja6814 2 года назад +3

    இந்த மாதிரி படம் எடுங்கப்பா அருமை அருமை
    1 வருடங்களுக்கு மேல் ஓடும்

  • @rajendranraman7949
    @rajendranraman7949 3 года назад +51

    இப்பதிவிர்க்கு பாராட்டு என் கண்ணீர் துளிகள்,,,,, வாழ்த்துக்கள் நண்பா

  • @maniscreationtamil2058
    @maniscreationtamil2058 4 года назад +7

    அழுத்தமான கருத்துக்கள், மிகவும் ஆழமான சிந்தனை... பார்க்க பாக்க கண்ணோரம் சில கண்ணீர் துளிகள்...!! மிகவும் உனதமான படைப்பு...!!

  • @v.sangeetha793
    @v.sangeetha793 4 года назад +18

    நான் ஓர் பெண்ணாக எனக்கு கிடைக்காத என் தந்தையின் பாசத்தை சில கண்ணீர் துளிகலோடு இக்காட்சியை பார்க்கும் பொழுது தந்தையின் பாச உணர்வை நான் உணர்ந்தேன்... உங்கள் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.👏👏👍

  • @joshuajoshua8340
    @joshuajoshua8340 3 года назад +18

    கண்களில் கண்ணீர் . சொல்ல வார்த்தைகள் இல்லை . சூப்பர்

  • @tamilmotivation7200
    @tamilmotivation7200 3 года назад +32

    அருமையான பதிவு.மனைவிக்கும் முக்கிய பங்கு உள்ளது இதில். அவரை அதிகம் சொல்லவில்லை யே

  • @Switchvation
    @Switchvation 4 года назад +11

    கவிதை ஒலியை !!!!
    ஓவிய ஒளியாக!!!!
    மாற்றி அமைத்த திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது 👌💐💐💐💐
    சின்ன வருத்தம் 90's kids na hero ukku 24 age la marriage aeduchi

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 4 года назад +78

    திருமை - நல்ல முயற்சி.
    காட்சியமைப்பும், நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு அருமை.

  • @kannanaramanai6156
    @kannanaramanai6156 2 года назад +1

    அருமையான பதிவு.. சுருக்கமாக நறுக்கென்று.. சொல்ல வேண்டியதை... சொன்ன அழகு..அருமை

  • @krraja1823
    @krraja1823 4 года назад +10

    அருமையான கதை இயக்குனருக்கு வாழ்த்துக்கள் மற்றும் திரைக்கதை அமைத்தது மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன்.
    The way you narrated is amazing

  • @betlinjenitta1948
    @betlinjenitta1948 4 года назад +27

    நான் ஏற்கனவே இந்த கதையை வாசித்து விட்டேன் இன்று திரை வடிவில் ரசித்தேன் முடிவு தெரிந்தும் முழுவதும் பார்த்தேன் அருமையான பதிவு 👌👌👌👌

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 4 года назад +261

    செம 😍😍😍
    ஆனால் குழந்தையின் மேல் வைத்த பாசத்தை கட்டிய மனைவியின் மேல் ஏனோ காட்ட தெரிவதில்லை

    • @harivelu8253
      @harivelu8253 4 года назад +7

      But in real life also same thing happen in many persons life

    • @mahathirumalai205
      @mahathirumalai205 4 года назад +3

      Neengalum unga wife Mela anbu vaipeenga nu namburen...

    • @ayshoo5440
      @ayshoo5440 4 года назад +3

      Ungal manaiviyayum kulanthaya nessingal anbu malarum

    • @mmadavi6331
      @mmadavi6331 4 года назад +2

      Y pondati mela pasam varamatikuthu

    • @haisurhaisur2797
      @haisurhaisur2797 4 года назад +1

      Yes it's true

  • @gunasekar9284
    @gunasekar9284 2 года назад +2

    எனது கண்களில் கண்ணீர் துளி வழிந்தது நன்றி இதைப்போன்ற குறும்படங்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி

  • @தரமானசெய்க
    @தரமானசெய்க 4 года назад +26

    கவிதையே கதை... நல்ல வசனங்கள்...🥰😊👌🏽

  • @jullfathjubair3425
    @jullfathjubair3425 4 года назад +365

    செம்ம. Bro
    பெண்குழந்தை என்பது வரம்
    நானும் பெண்குழந்தை பெற்றவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

  • @niroshaniro3159
    @niroshaniro3159 4 года назад +223

    தேவதைகள் பூமியில் வாழ்கின்றனர்.... பெண் குழந்தைகளாய்.... அருமையான படைப்பு.....

  • @uthayamutthayam344
    @uthayamutthayam344 3 года назад +16

    மனைவி பின்னால்தான் கனவன் என்ற வார்த்தைக்கேற்ற அருமையானபடைப்பு

  • @ganeshkarthi0077
    @ganeshkarthi0077 4 года назад +22

    ஏற்கனவே whatsapp ல இந்த கதை வந்திருச்சு !ஆனா நல்லா எடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள் !

  • @tamilazhagan.r171
    @tamilazhagan.r171 4 года назад +14

    உண்மையா ரொம்ப அழுதுவிட்டேன், டைரக்டர் சார் நீங்க வேற லெவல்

  • @rajeetamil4588
    @rajeetamil4588 4 года назад +150

    அப்பா, இழந்த பின் எங்குகிறேன், அவரை ஒரு முறை அனைதுகொள்ள வேண்டும்.

    • @BalaKrishnan-kv3xy
      @BalaKrishnan-kv3xy 4 года назад +3

      நானும் 😭😭😭

    • @DeepakKumar-vm9qq
      @DeepakKumar-vm9qq 4 года назад +1

      Nanum than

    • @ashokak955
      @ashokak955 4 года назад

      hi மனம்+மானம் வாழ்க்கை வரலாறு 🍁🌻

    • @ashwinfan1469
      @ashwinfan1469 3 года назад

      Life partner ellamey varuvanha

    • @DeepakKumar-vm9qq
      @DeepakKumar-vm9qq 3 года назад

      @@ashwinfan1469 hii nenga life partnera varuvinklaa

  • @karthikeyangs3316
    @karthikeyangs3316 2 года назад +2

    வாழ்த வார்த்தைகளே இல்லை 😢😢🥺🥺🥺..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான படைப்பு.. ஆழமான பதிவு... கொடூர்களையும் குழந்தைகளாக மாற்றும் சக்தி குழந்தைகள்👶👶🍼 என்னும் கடவுளால் முடியும் என்பதற்கு இதைவிட சிறப்பாக யாராலும் கூறமுடியாது..... 😇😇😇😇😇😌😌😌😌😌

  • @revathisona7120
    @revathisona7120 4 года назад +7

    Arumai... Appagaluku magalgal yepoluthum devathai ...🥰🥰🥰🥰

  • @satheesh1077
    @satheesh1077 3 года назад +21

    அருமையான கதை இப்போதே கல்யாணம் செய்து பெண் பிள்ளை பெற வேண்டும் என்று தோன்றுகிறது 👌😍

  • @sabishafathima4911
    @sabishafathima4911 4 года назад +326

    யோவ் என்னயா படம் இது
    ஒவ்வொரு வார்த்தையிலும் இதயம் கணிந்தது
    "இந்த சாக்கடையை அன்பால் கழுவினால்"👌🏻👌🏻

  • @thangamanithangamani4635
    @thangamanithangamani4635 2 года назад +5

    அப்பா அருமை

  • @suganyak4507
    @suganyak4507 4 года назад +7

    அருமை... வார்த்தைகள் இல்லாத கவிதை போலா... இந்த கதை... உணர்வுப்பூர்வமாக.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @MANIKANDAN-ii9je
    @MANIKANDAN-ii9je 4 года назад +16

    கவி திறனில் கவிழ்த்திய காவியம்..!
    கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்...

  • @dharsuindu8460
    @dharsuindu8460 4 года назад +25

    One of the best short film.. Ever seen... Father daughter relationship is always
    irreplaceable 😘😘😘😘😪😪😪

  • @priyaljain199
    @priyaljain199 2 года назад +14

    Though I couldn't understand the language but I was emotionally touched by the story...no one can love a girl more than her dad...sometimes a father may not show his love in front of his daughter but he deeply loves her and wil always stand with her in all the difficult Situations of her life...I love u dad❤❤
    First time someone has liked my comment 🤩🥺🙂

  • @pickindia4069
    @pickindia4069 4 года назад +21

    I am a North Indian I know Tamil and I like it so much Your Tamil has touched my heart and made my mind shudder by expressing my father's feelings Very beautiful epic Words that never Indestructible in my mind இந்த குறும்படம் எனக்கு மிகவும் பிடிதிருந்தது.🥰🥰

  • @sivasubramanianvarshini4485
    @sivasubramanianvarshini4485 3 года назад +31

    WhatsApp ல் வந்த சிறுகதை ,இதை படிக்கும் போதே கலங்கினேன்,

  • @கனிமொழிகனி
    @கனிமொழிகனி 3 года назад +17

    இந்த படைப்பை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏
    அருமையான படம்...👍👍👍

  • @vpjs7053
    @vpjs7053 3 года назад +447

    சொல்வதற்கு வார்த்தை இல்லை 😭😭😭😭 அழுகை மட்டுமே வருகிறது... பெண் பிள்ளைகள ரசிக்காமல் வெறுப்பு காட்டும் அப்பாகளுக்கு இது சிறந்த கதை உண்மையும் கூட....

  • @rizwanaanwarbatcha5479
    @rizwanaanwarbatcha5479 4 года назад +48

    தாய் உணர்வு மிஞ்சியது தகப்பன் அன்பு அதற்கு இடு இல்லை....

    • @researchcentre5993
      @researchcentre5993 3 года назад

      unmaithan thaai anbu ethirpaarpu illathathu, thanthai anbu aapadi alla, oru pen thaai aanal anaithu kuzhanthaiyaiyum pillaiyaga paarpaal, aan than pillaiyai thavira anaithu aduthavan kuzhanthaiyaga paarpan.

  • @jamunameenakshisundaram152
    @jamunameenakshisundaram152 4 года назад +20

    I have no words .... tears just flowed from my eyes.... a woman is always a woman... n a man who wants to change will dfntly change ....

  • @shathish19
    @shathish19 4 года назад +56

    படைப்பை ஒரு முறை வாசித்து இருக்கிறேன்...
    ஆயினும் உயிர் கொடுத்த விதம் அருமை

    • @prahathees1404
      @prahathees1404 4 года назад +1

      Super !! Manoj bro❤

    • @user-ll5qr5ky5p
      @user-ll5qr5ky5p 3 года назад

      9094102533

    • @shathish19
      @shathish19 3 года назад

      @@user-ll5qr5ky5p இந்த எண்... எதற்கு? நண்பரே..
      உங்களுக்கு அழைப்பு கொடுக்கவா

  • @rajaselvam6387
    @rajaselvam6387 2 года назад +3

    அருமையான படம் ஆழமான பதிவு. உங்கள் படைப்பை விரைவில் வெள்ளி திரையில் காண காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @jeyaramana5052
    @jeyaramana5052 3 года назад +7

    Supper story. My daughter என்னை வருடியது போல் உள்ளது

  • @a.sundari2275
    @a.sundari2275 2 года назад +8

    மனதை மாற்றும் ஒரு கதை
    Vera level

  • @subashniswaminathan3671
    @subashniswaminathan3671 4 года назад +25

    Goosebumps....!!!!! ❤No one can't replace dad's love.💗..amazing one... I feel badly Miss you Appa☹️😭

  • @g.m4357
    @g.m4357 2 года назад +2

    கவிதையாக படித்ததை படமாக பார்த்ததில் மகிழ்ச்சி.... Love this story🥰

  • @sashirekha2318
    @sashirekha2318 4 года назад +34

    Thank you for this narration. I was only daughter for my father. His life was same as shown in this script. Rarely we shared love and now he is with god. I love him but never said, in my hardships I want to hug him and say your my strength but always I had resentment and now I say 'love you appa', may god's blessing be with you now and forever. RIP.
    Request to all brothers and fathers, be kind to the woman in your life because once you lost (hope, faith, love, care and so on) its harder than getting pearl in ocean.

    • @adhiyamaansubramanian5417
      @adhiyamaansubramanian5417 4 года назад +1

      Whatever u said is golden words, but human always won't listen others truth until they faces the truth in their life..

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 3 года назад +6

    அருமை இப்படி ஒவ்வொரு அப்பாக்களும் தன்பிள்ளைகளுக்காக திருந்து விட்டால் மதுவுக்கு அடிமையாக மாட்டார்கள்♥️அக்குழந்தைக்கு எனது பாராட்டுக்கள்

  • @rajamanipmr3028
    @rajamanipmr3028 3 года назад +46

    Oh my god... I don't know why I am crying while watching.......

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +3

    17 நிமிஷம் மூணு மணி நேரம் பார்க்கும் படத்தைவிட மிகவும் திருப்தி அளித்தது. அருமையான படைப்பு👌💖 இயக்குனரும் படக்குழுவினரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எதார்த்தமான நடிப்புடன் மனதை வருடும் அருமையான வரிகள்💖🔥" இந்த சாக்கடையை பால் அன்பால் கழுவினாள்".... மகள்களைப் பெற்ற அனைத்துத் தந்தையருக்கும் இந்த படம் சமர்ப்பணம்......

  • @mathanikamannavarasan3113
    @mathanikamannavarasan3113 4 года назад +6

    கண்களை நிரம்ப வைத்து விட்டது... சிறப்பான படைப்பு.

  • @veerapandi3452
    @veerapandi3452 3 года назад +24

    அருமை அருமை சூப்பர் சூப்பர் டைரக்டர் சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் பெரிய லெவல் படம் எடுங்கள்

  • @gracyjonathan3706
    @gracyjonathan3706 2 года назад +6

    Father... Daughter.... Love.... Sweetly described... Fantastic.

  • @jollymani8139
    @jollymani8139 3 года назад +5

    Romba nalla iruku.... Sirantha padaippu..... All dialogue..... Hats offf....

  • @balajidharmika1152
    @balajidharmika1152 3 года назад +20

    I miss you appa
    என்னால அழுகை யை நிறுத்தவே முடியல I love you appa

  • @mrtamilpaiyan005
    @mrtamilpaiyan005 4 года назад +17

    தமிழ் வார்த்தையை கையாண்ட விதம் அழகு 💛

  • @girlqueen321
    @girlqueen321 3 года назад +14

    Sema Super concept.... Father and Daughter's first meet Very emotional...😭❤️Thank you so much for this Film...🙏🙏🙏

  • @charanyaa1884
    @charanyaa1884 2 года назад +1

    Migavum oru arumaiyana oru padaippugal... Solvatharkku vaarthaiye illai... En kangalil thaneer vazhigirathu... En manam antha kadaisi katchiyai paarkka nindru vittathu... Appa Appa endru kathi azha vendum pola irukkirathu... Super 👌👌👌👌sir... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 года назад +213

    வார்த்தைகளே இல்ல கூற... அழுகையே வந்து விட்டது.... 😭😭😭 ஒரு பெண் குழந்தையை மையமாக வைத்து அருமையான படம் எடுத்துள்ளீர்..... இது அனைத்து அப்பாவிற்கும் சமர்ப்பணம். 🙏🙏

  • @arulselvan6716
    @arulselvan6716 3 года назад +18

    வாட்ஸ் ஆப்பில் ரொம்ப நாளாய் சுற்றிக்கொண்டிருந்த ஒரு கவிதைதான் இது...இதைவிட அந்த கவிதை இன்னும் அட்டகாசமாய் இருக்கும்...பலமுறை அதை படித்து கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன்...

  • @asurya7941
    @asurya7941 3 года назад +10

    இந்த திரைப்படத்தை பார்க்கும் போது என்னை அறியாமலும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад

    அழகான குரலில் அழகான காவியம்... வாழ்த்துக்கள்.... 💐💐💐💐💐💐💐💐💐💛💛💛💛

  • @rajihoney257
    @rajihoney257 4 года назад +108

    இதற்கு முன் இந்த கதையை முகப்புத்தகத்தில் வாசித்து மனம் உருகினேன். இப்போது காணொளியாக கண்டு கண்கள் ஈரமாயின....

    • @samiyathalvao889
      @samiyathalvao889 4 года назад +6

      அட நானும் தாங்க இந்த கதையை முதலில் பேஸ்புக்கில் படித்த ஞாபகம் இப்ப இந்த வீடியோவை பார்க்கும் போது இன்னும் அற்புதம்

    • @selvanayakiram7497
      @selvanayakiram7497 4 года назад +2

      Same ma

    • @siranjeevi45
      @siranjeevi45 4 года назад +3

      அதில் நானும் ஒருவன் 😍

    • @ariarun8225
      @ariarun8225 4 года назад +2

      aamam

    • @tysonmyson
      @tysonmyson 2 года назад +2

      Fb link irundha send pannunga sis

  • @lekan3208
    @lekan3208 4 года назад +12

    Awesome. I love my dad. He is my hero. Background song nice.... Speechless. When I saw this I felt something.. ..... Can't express my words....

  • @jeya6360
    @jeya6360 3 года назад +41

    எனக்கு கல்யாணம் முடிய வில்லை ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் கல்யாணம் முடிந்ததுபோல் உணர்கிறேன்
    என் குழந்தை என்னுடன் இருப்பது போல் உணர்ந்தேன்
    படம் முழுவதும் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் நிரம்பியது
    மிகவும் அருமையான படம்👌👌👌 🙏🙏🙏

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 Год назад +1

    அருமையான சிறந்த படம்.நன்றி.

  • @menuhamenuha6664
    @menuhamenuha6664 3 года назад +10

    Fab🥺 wish all men could realise this pure love of the woman in their lives.

  • @aroundpriya2003
    @aroundpriya2003 4 года назад +100

    அம்மாவின் அன்பு கடல் அலை போல வெளிபட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனால் அப்பாவின் அன்பு நடுக் கடல் போன்றது வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். Padithathil pidithathu 🙏

    • @aysharafa7456
      @aysharafa7456 4 года назад +4

      தந்தையின் பாசம் கண்டு பொறாமை கோபம் எல்லாம் தங்கள் வாழ்க்கையே போர்க்களம் போல அமைக்கப்பட்டிருக்கும் i like this movie

  • @priyadharshinir2360
    @priyadharshinir2360 4 года назад +52

    It's make me cry......Appa the world magical word

    • @336nizam
      @336nizam 4 года назад

      Everyone's like dad

  • @chandrustalin4937
    @chandrustalin4937 2 года назад +2

    என்னை அறியாமலே கண்ணீர் வந்துவிட்டது 👌👌👌👌படைப்பு

  • @sindhusindhu5886
    @sindhusindhu5886 3 года назад +156

    This film will change many people's life 100%❤️👍

  • @sowmiyamoorthy4962
    @sowmiyamoorthy4962 4 года назад +26

    Tears filled my eyes...such a wonderful film...👍🏻👍🏻😭

  • @swetham4710
    @swetham4710 3 года назад +8

    இதை விட சிறந்த அன்பு இல்லை ... என்பதே என் கருத்து....🥰

  • @kavithajoseph8768
    @kavithajoseph8768 3 года назад +5

    அற்புதமான படைப்பு . சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

  • @RamKumar-mt6oy
    @RamKumar-mt6oy 4 года назад +38

    நண்பா உன் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @arulpandi3613
    @arulpandi3613 3 года назад +6

    ஒரு வாழ்கை வாழ்ந்தது போன்ற
    உணர்வு...👍👍👍

  • @madhanm8236
    @madhanm8236 4 года назад +368

    நிச்சயம் மனிதருக்கு ஓர் மாற்றம் தேவை. அப்படி வருகின்ற மாற்றம் அன்பால் வருமாயின் அது நிச்சயமாக இறப்பு வரை கூட வரும்.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 2 года назад +1

    அருமை sort film மனசு புதிய பரிசு பெற்று ஆனந்த கண்ணீர் விட்டது.

  • @abimeow3511
    @abimeow3511 3 года назад +6

    Superb story...😘😘😘Finally I'm cried😭😭😭

  • @devmeiya6021
    @devmeiya6021 4 года назад +53

    ஒரு நாவலில் படித்த கதை,படிக்கும் போதே, காட்சிகள் கண் முன் தெரிவது போல், வாழ்வில் தரம் கெட்ட தந்தை தன் மகளாள் மாறுவது அழகாக எழுதப்பட்டிருந்தது.

    • @ramrk534
      @ramrk534 4 года назад +1

      நாவலில் படித்த கதையை காட்சிய ஆக்கியமைக்கு நன்றிகள் பல....

  • @c.vivekaran9316
    @c.vivekaran9316 4 года назад +20

    இந்த சாக்கடையை அன்பாலே கழுவினால்.. ❤
    📸 voice ✌ வார்தைக்கு வார்த்தை இதயம் கனிந்தது 🎼🎬🎥

  • @அபிமுகம்மகிழ்ச்சி

    அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் நன்றி மதுரையிலிருந்து

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug 4 года назад +7

    சில வருடங்களுக்கு முன்பு கவிதையாக படித்து பல முறை அழுது மனதை உலுக்கிய கவிதை இன்று குறும்படமாக மீண்டும் அழவைத்து உலுக்கியது...

  • @shyamshalina157
    @shyamshalina157 3 года назад +48

    ஒரு பெண் என்பவள் உனக்கு தாய் தாரம் மகள் தோழி என எதோ ஒரு வகையில் உன் ரயில் கலந்தவள் அவளை கசக்கி எரியாதிர்கள் இயக்குனர் நடிகர் அண்ணா அக்கா பாராட்டு 🙏

  • @elumalair8446
    @elumalair8446 2 года назад +2

    இந்த மாதிரி இயக்குனர்க்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @deviudhayakumar9044
    @deviudhayakumar9044 3 года назад +6

    What a beautiful story yes one girl changing everything 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @skpulsar1625
    @skpulsar1625 4 года назад +19

    Just 1 scene... Heart braking... Girl baby is a most precious in the world.......

  • @suba160riki8
    @suba160riki8 4 года назад +378

    No love is greater than a dad's and daughter relationship.....❤

  • @kuttichathan3262
    @kuttichathan3262 3 года назад +1

    Intha video kku en paratdu en kannir thulikal mattum 😭😭😭😭semma bro

  • @mokkaeditor3617
    @mokkaeditor3617 4 года назад +8

    Onnum solla mudila kannu niraya kanneer mattum dhan
    ..
    Superb short film