வாயில் துர்நாற்றம் - ஏன் ? | Bad Breath - Halitosis - Why | தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • This video explains the causes and remedies for Bad breath or Halitosis.
    #bad breath, #how to get rid of bad breath, #what causes bad breath, #bad breath causes, #bad breath treatment, #halitosis cure, #get rid of bad breath, #bad breath remedies, #halitosis treatment, #halitosis causes, #how to stop bad breath from mouth, #why is my breath bad, #bad breath why, #why bad breath happens
    இந்த வீடியோவில் வாயில் ஏற்படும் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English :
    • Bad Breath - Halitosis...

Комментарии • 554

  • @SamraSamra-rq5vh
    @SamraSamra-rq5vh 2 месяца назад +6

    Enaku romba naala iruda problem...neraya videos pathen adula na follow panna visyam solren
    1.morning brush sariyaga seinga
    2.mouthwash pannuga thondaya sethu koppalinga
    3.home made mouthwash pannikonga kasu michcham
    4.nalla thanni kudiga ...apple,annasi,milk ,watermelon inda food vaai natram kureikum
    5.enna saaptalum vaai koppaliga...(buisket tea coffees )
    6.elakka,krabu,mint leaf edachum sapta piragu nalla minnuga
    7.night kattayama brush pannuga...tounge cleaning romba mukkiyam....daily follow panna result kidakum❤❤❤

  • @syed101951
    @syed101951 4 года назад +26

    அருமையான விளக்கம் !
    நான் இன்று தான் முதல் முறையாக
    உங்கள் மருத்துவ ஆலோசனைகள்
    கூறும் வீடியோ பார்க்கிறேன் !
    சில விமர்சகர்களின் கேள்விகள்
    அனைத்தையும் கவனித்து மிகவும் பொறுப்புடன் தக்க பதில் பதிவு
    செய்து இருக்கிறீர்கள் , மகிழ்ச்சி !
    சிலர் மருத்துவமும் கேட்கிறார்கள் .
    மூலிகை மருத்துவர்கள் பலரும்
    இது போன்று பதிவு செய்யும் போது
    எளிய மருத்துவமும் சொல்வது போல , நீங்களும் ஏதேனும் எளிய
    மருத்துவம் சொல்லலாமே என்று
    பலரும் எதிர் பார்க்கிறார்கள் !!!

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад +3

      மருத்துவம் நேரில் பார்க்காமல் சொல்ல இயலாது. சட்ட படியும் தொலைமருத்துவம் செய்தாலும் அதற்கென்று வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் என்னால் இயன்ற அளவு ஆலோசனை வழங்கி வருகிறேன்

  • @priyac6120
    @priyac6120 3 года назад +6

    Super doctor. Clear ha explained pannirukiga

  • @l.santhansoundarraj5293
    @l.santhansoundarraj5293 3 года назад +18

    🙏sir எனக்கு மிகவும் பயனுள்ள கருத்து உங்கள் அறிவுரை

  • @PanneerSelvam-ik3nr
    @PanneerSelvam-ik3nr 3 года назад +15

    Very good information, Thank you Doctor.

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 года назад +2

    Nalla thagayulukku Nandry Dr'... 👍👍🤝🤝💐💐

  • @bluevenkat9550
    @bluevenkat9550 4 года назад +20

    அருமையான பதிவு ஐயா 👏👏👏👏

  • @nagaraj4988
    @nagaraj4988 8 месяцев назад +1

    Thoongumbodhu mattum vaayil echil surakkiradhu. Vizhunga mudiyavillai. Oruvidha pulippaga irukkiradhu. Nalla theervu sollunga sir..

  • @creativecornssudharsan6850
    @creativecornssudharsan6850 4 года назад +16

    Well explanation Sir. Thank you

    • @syediburahim
      @syediburahim 3 года назад

      Ha ha ha ha... Nalla explanation

  • @sankark8109
    @sankark8109 4 года назад +24

    டாக்டர் என்னோட உமிழ் நீர் bed smell வருகிறது why,.,?

  • @baluk875
    @baluk875 3 года назад +1

    சார் என் வயது 50 ஆகின்றது என் வயிற்றில் பிரச்சினை உள்ளது. பசி இல்லை வயிறு உப்புசம் காற்று வெளியில் வரும் போது கெட்ட நாற்றம் . உடல் எடை குறைகிறது.தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.உங்கள் முகவரியை கொடுக்கவும்.தொடர்புகொள்ள வேண்டிய கைபேசியோ தொலைபேசியோ தாருங்கள்.

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 3 года назад +3

    அருமையான பகிர்வு நன்றி இதற்கு மருந்து உண்டா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      மருந்து இல்லை. வழிமுறைகள் தான்

  • @manoharapandianr5966
    @manoharapandianr5966 3 года назад +1

    Dr sonnathu sari thaan.....generalaha..brush pannum munbaha umilneerinal hand moolam palthulakkavum manga thulakkavum.....umilneeraye pastepola use pannikkonga.....kali night seyha.....bad smell varathu

  • @manifeb17
    @manifeb17 3 года назад +6

    No smoking and drinking habits I feel bad breath all the time . Please tell me if what to do,!!!😭any home remedies please

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Videoவில் கூறிய வழிமுறைகள் பயனளிக்கவில்லை என்றால் பல் மருத்துவரை அணுகுங்கள்

    • @manifeb17
      @manifeb17 3 года назад +1

      @@ThamizhDoctor மிக்க நன்றி doctor

    • @deepaksunraise8256
      @deepaksunraise8256 3 года назад +3

      எனக்கும் இதே problem tha ப்ரோ என்னால யார் கூ டையும் பேச முடியல இந்த problem என் 12 வயசுல இருந்து இருக்கு பயமா இருக்கு.

    • @kabilanpuppy6316
      @kabilanpuppy6316 2 года назад +1

      @@deepaksunraise8256 ipa epadi iruku bro??

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Год назад +1

      ​@@deepaksunraise8256 ipo yepdi bro iruku?

  • @Ponrajajayaraja
    @Ponrajajayaraja 3 года назад +3

    தெளிவான விளக்கம் ஐயா
    நன்றி

  • @manikandanguru1983
    @manikandanguru1983 10 месяцев назад

    Sir my age is 41 my bad habits is drink weeks one and Hans is regular But my body is bad smell why sir pl tell me

  • @kismet29
    @kismet29 3 года назад +7

    How to take care of underarms? please tell tips sir ....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      விரைவில் தனி video வெளியிடுகிறேன்.

  • @tninfomedia7597
    @tninfomedia7597 3 года назад +2

    அய்யா எனுக்கு 10 வருசமா mucus vanthutu இருக்கு எனக்கு food ஜீரணம் ஆகுரமதரி தெரியல வாய் kasakkudu. தொண்ட kattikudhu துப்புன white mucus வருது நரம்பு இழுத்து பிடிக்குது உடம்பு வலிக்குது foodla இருக்குற சக்தி kedaikala eye power கம்மியா இருக்கு அடிக்கடி வாய்ல இருந்து white particles வருது இது கெட்ட ஸ்மெல் இருக்கு. எந்த evedenc உம் கிடைக்கல.endoscopy colonoscopy normal சொல்றாங்க no marriage age 38 please help பண்ணுங்க sir unga answer வேணும் sir.

  • @anunciyav3875
    @anunciyav3875 4 месяца назад +2

    என் கணவருக்கு sugar உள்ளது. அவர்.. வாயில் இருந்து அவ்வப்போது லைட்டா.. மது வாடை போல வருது.. ஆனால்.. அவருக்கு குடி பழக்கம்.. இல்ல பல்.. problem, இருக்குமா... அல்லது.. சுகர் ஆல் வர வாய்ப்பு உள்ளதா...?. வேற ஏதேனும் பிரச்சனை. இருக்க வாய்ப்பு உள்ளதா? Dr.

  • @rxjaga
    @rxjaga 3 года назад +2

    சார் வணக்கம் சாதாரணமாக சளி இல்லாமல் தும்மும் பொழுது நெஞ்சில் சளி இருப்பது போல் கெட்ட வாடை ஆனால் அப்போது சளி இல்லை ஆனால் நெஞ்சில் சளி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கின்றது வயது 35 உடலில் எந்தவகையான பிரச்சனையும் இல்லை தினசரி உடற்பயிற்சி செய்கின்றேன் . ஒரு சந்தேகத்தில் தான் கேட்கின்றேன் நன்றி

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      கெட்ட வாடை இருந்தால் sinus பிரச்சினை கூட இருக்கலாம். மருத்துவரை அணுகவும்

    • @rxjaga
      @rxjaga 3 года назад +1

      @@ThamizhDoctor Thank you for Reply sir

  • @lovelykishor8307
    @lovelykishor8307 3 года назад +1

    Sir enna la sapadu sapdave mudila sir mouth la orey small ah irukku dr pls ur slotion

  • @vittalrao333
    @vittalrao333 9 дней назад

    திரிபலா சூரணம் பற்றி போடுங்க

  • @saleembahrain30
    @saleembahrain30 3 года назад +12

    தூங்கும் போது உமில் நீர் அதிகமாக வருது அதை கம்மி பன்ன ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க சார்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +2

      யாருக்கு. ஆய்வு செய்யாமல் காரணம் தீர்மானமாக கூற இயலாது

    • @prettybruntha7555
      @prettybruntha7555 2 года назад

      Aama sir ithuku oru vdo podunga

  • @deepaksunraise8256
    @deepaksunraise8256 3 года назад +58

    என்னால யார் கூ டையும் பேச முடியல இந்த problem என் 12 வயசுல இருந்து இருக்கு பயமா இருக்கு. கல் இரல் , கிட்டினி problem இருக்குமோ இப்போ எனக்கு 24 வயசு.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +7

      முதலில் மருத்துவரை அணுகி ஆய்வு செய்யவும்

    • @universalmk
      @universalmk 2 года назад +8

      Same bro.... Enakkum 6 year ah iruku.... Even nose layum

    • @chithravenkatesan3188
      @chithravenkatesan3188 2 года назад +4

      @@ThamizhDoctor endha doctor ahh pakanum sir

    • @gothandaramanr3973
      @gothandaramanr3973 2 года назад +3

      Ama enakkum irukku sir

    • @sankarimaran9026
      @sankarimaran9026 2 года назад +1

      @@chithravenkatesan3188 yes entha doctor ah pakanum

  • @sowmislifee1796
    @sowmislifee1796 2 года назад +3

    My daughter 10 years only 23 kgs. Pls advice for weight increase

  • @tamiltricks6260
    @tamiltricks6260 4 года назад +4

    Doctor எனக்கு பால், முட்டை, அசைவ உணவுகள் சாப்பிட்டால் கெட்ட சுவை மற்றும் கெட்ட வாடை வருகிறது. கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டுமா?

    • @tamiltricks6260
      @tamiltricks6260 4 года назад +2

      Please doctor tell

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад +1

      Videoவில் குறிப்பிட்ட வழிமுறைகள் பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்

    • @mano4715
      @mano4715 3 года назад +1

      @@tamiltricks6260 brother same problem bro ungalauku cure aiduchaaa

    • @tamiltricks6260
      @tamiltricks6260 3 года назад +1

      @@mano4715 lyta iruku bro

  • @amalajothijohn514
    @amalajothijohn514 3 года назад +2

    Sir சளி Nala indha small vandha enna pannanum sir...kuripa sapudurapo varuthu sir...ithu paeriya problem ma sir??

  • @Revamugesh28
    @Revamugesh28 3 года назад +1

    Sir en paiyanuku vaila bad smell varudhu ithuku Karanam ena ,ithuku ena seiyalam sir

  • @karpakaraj2782
    @karpakaraj2782 2 года назад +1

    While waking up in the morning I felt back pain. After few moments ago it's cured. What is the cause doctor?

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 10 месяцев назад

    Bro எனக்கும் இது போல தான் இருந்தது. இந்த துர்நாற்றம் இருக்குதா ஒன்னும் பயப்பட தேவையில்ல....
    நான் வயிறு சுத்தம் செய்தேன் அவ்வளவு தான் இப்ப வரைக்கும் எனக்கு துர்நாற்றம் வரவே இல்ல இது 100 % உன்மை bro நம்புங்க...வேற ஒன்னும் ஆகாது.....பயப்பட வேண்டாம்

  • @kavipriya8354
    @kavipriya8354 3 года назад +7

    Sir தொண்டை எரிச்சலுடன் வாய் துர்நாற்றத்திற்கு காரணம் sir

  • @malarvizhi2521
    @malarvizhi2521 4 года назад +2

    குழந்தைகள் உடல் பாதுகாப்பு பற்றி வீடியோ போடுங்க. In summer and winter, don't know how to maintain children body temperature. May take oil bath or not? Tell how to product children both in summer and winter

  • @rajkumarc1391
    @rajkumarc1391 3 года назад +3

    சார்
    வாயின் மேற்பரப்பில் சில gap மாதிரி form ஆயிட்டு அந்த gapப்பில் மாவு போன்ற அமைப்பில் உள்ளது அதில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்கும் போது தானே வெளியேறுகிறது டாக்டர்.
    தயவுசெய்து இது என்ன பிரச்சனை என்று கூறுங்கள்.
    🙏🙏🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @RanjithaPeriyannan
    @RanjithaPeriyannan Год назад

    Sir ennakku 4 years la irrunthu irrukku sir antha doctor pakkunum please solluga sir

  • @pandiyanpandian6299
    @pandiyanpandian6299 3 года назад +9

    En child -ku 8age . Mouth smell romba erukuthu. Ethi entha lockdown -l eppadi correct panarathu.

  • @saravanansundharamoorthy2705
    @saravanansundharamoorthy2705 3 года назад +3

    Thank you for information

  • @ambikadevi3013
    @ambikadevi3013 4 года назад +9

    Sir ennakum intha brlm iruku pls solluga ,yella tips follow pannita no solution

  • @kanimoli2136
    @kanimoli2136 11 дней назад

    Blood vadai varuvathu ethanal

  • @tanigaisandirassegarane4080
    @tanigaisandirassegarane4080 3 года назад

    Arumaiya sonnenga doctor

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy 2 года назад +2

    Thanks so much Sir

  • @muneeswarig7052
    @muneeswarig7052 3 года назад +3

    Good morning sir..sir கருவேலம் பட்டை பொடி கொண்டு தொடர்ச்சியாக பல் துலக்குவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுமா? நான் இதற்கு முன்னால் Colgate powder use பண்ணென்...2 மாதமா தொடர்ச்சியா கருவேலம் பட்டை use pandren sir...இதனால் எதும் fault ஆகுமா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      பல் துலக்கும் முறை முக்கியம். (பேஸ்ட்/பவுடர்)

  • @bkeswar5135
    @bkeswar5135 2 месяца назад

    Payankarama kal vali adhuku theeru sollunka pls

  • @ga.yathri6244
    @ga.yathri6244 3 года назад +1

    Saptu la bed smell vramattri iruku vaila adikala

  • @sudhanweatherreporter
    @sudhanweatherreporter 2 года назад +1

    சார் இரண்டு நாட்களாக எனக்கு ஜுரம் அதில் வாயில் நாற்றம் ஏற்படுகிறது

  • @kaviraj9912
    @kaviraj9912 3 года назад +4

    Any tips to avoid bad smell in mouth

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Videoவில் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்

  • @ainunjariyaazad9179
    @ainunjariyaazad9179 4 года назад +2

    சரியான பல் கேப் சிகிச்சை செய்யபடவில்லை எனில் வாய்துர்நாற்றம் இருக்குமா??? சார்
    நான் cap treatment panni 6 months aguthu last 3 months ah bad smell varuthu
    Solution solluga doctor please

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад

      மருத்துவரை ஆலோசனைக்கு நேரிலோ அல்லது Teleconsultation மூலமாகவோ அணுகவும்

  • @durgadevi1059
    @durgadevi1059 Год назад +2

    காலையில் எழுந்தால் துர் நாற்றம் வருது என்ன பன்றது சார்

  • @mohamedeliyas8764
    @mohamedeliyas8764 3 года назад +4

    Fevicol SR 998 it's an type of adhesive carpenter's use panradhu adha direct a முழுங்கினால்(immersion) என்னாகும் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை சொல்ல முடியுமா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @mohamedmonasmohamedmonas2219
    @mohamedmonasmohamedmonas2219 3 года назад +1

    அருமையான பதிவு

  • @ramanathanv7091
    @ramanathanv7091 3 года назад +2

    Correct sir , enaku sali, sainas

  • @mrbaski1782
    @mrbaski1782 3 года назад +7

    எனக்கு எதை சாப்பிட்டாலும் ஒரே நாற்றமா இருக்கு முட்டை அழுகுன நாற்றம் மாதிரி இருக்கு

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +2

      ஆய்வு செய்ய வேண்டும்

  • @nivashniva6845
    @nivashniva6845 Год назад +1

    Sir I have pcod problem....
    Enakku mouth bad smell irukku....
    Pcod iruntha ipdi aaguma? Sir

  • @subramaniamvennila5241
    @subramaniamvennila5241 3 года назад +6

    🙏🙏அருமை

  • @Myv3ads_7474
    @Myv3ads_7474 4 года назад +4

    Thanks sir very useful msg for me sir

  • @geethathiya15geetha46
    @geethathiya15geetha46 Год назад

    Thank you sir,ennoda 4 years baby ku irukku sir Enna pantrathu sir

  • @ShubarShathik-fl6ir
    @ShubarShathik-fl6ir 25 дней назад

    சார் எங்க குடும்பத்துல எல்லாத்துக்கும் வைரஸ் மில் இருக்கு சார் அதுக்கு என்ன பண்ணலாம் சார் அதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க சார் கொஞ்சம்

  • @abishekdayalan5315
    @abishekdayalan5315 Год назад

    Doctor .How to reduce belly fat without exercise. I am doing exercise for 2 years I am.not able to reduce. Please post a video for this doctor

  • @velmurugan-gu3ov
    @velmurugan-gu3ov 2 года назад

    My child 3 year 3 month during sir 6 month start Pannu na vomitting still date continue sir suddenly fever or cough or vomitting sir sometime cough after Yawn sit
    My child said often me vomitting and leg pain ear pain head ache

  • @malarboovi2585
    @malarboovi2585 3 года назад +2

    Doctor en kulanthaiku 2 years aguthu ippa sali pidichi irukku .aana mouth la bed smell varuthu Oru 2 daysa enna reason sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      சளியினால் கூட வாயில் துர்நாற்றம் வரலாம்

  • @natarajank5007
    @natarajank5007 3 года назад +1

    வாய் கொழ,கொழப்பு நீங்க பரிந்துரை செய்யுங்கள். தொண்டையில் இருந்து திக் கொழை வருகிறது, ஆனால் துர் நாற்றம் இல்லை.

  • @RajanRajan-pf5df
    @RajanRajan-pf5df 4 года назад +3

    தொடர்ச்சியாக துர்நாற்றத்தை சுவாசிப்பதன் மூலமாக வாய்ல் துறுநாற்றம் ஏற்டுமா?????

  • @vinovino67
    @vinovino67 3 года назад +3

    Sir, Enna food saaptalum pachai smell varuthu, bcz goyya fruit smell vanthavey I feel vomit , veg nonveg yendha food m sapdamudila , solution sollunga,

  • @satheeshkumar2506
    @satheeshkumar2506 4 года назад +7

    சளி இருந்தா வாய் துர்நாற்றம் வருமா

  • @violetvlogz4523
    @violetvlogz4523 3 года назад +1

    Sir en son ku 6yrs than aguthu aana vai thurnattrum romba varuthu Enna reason nu therila so pls solution sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      பல் மருத்துவரை அணுகி ஆய்வு செய்யுங்கள்

  • @ranjithranji4988
    @ranjithranji4988 2 года назад +1

    எனக்கு தும்மல் வந்தால் ஒரு நாற்றம் வருகிறது அது ஏன் ஆனால் வயிற்று எரிச்சல் இருக்கிறது இதனால் உள்ள நாற்றம் ஏற்படுமா

  • @babusundar1344
    @babusundar1344 3 года назад +3

    Great doctor , good message

  • @stephenedison4766
    @stephenedison4766 3 года назад +5

    Valuble info sir thanks

  • @ravichandransurya1080
    @ravichandransurya1080 4 года назад +3

    ஐயா குடல்புண் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுமா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад +1

      வீடியோவில் கூறியுள்ளேன்.

  • @நபிகள்நாயகம்

    Appendicitis problem இருந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படலாம். மருத்துவரின் தகவல் முழுமையாக இல்லை.

  • @Ashokkumar-bq9fl
    @Ashokkumar-bq9fl 3 года назад +1

    Morning எழும் போது வைத்த வலிக்குது.. என்ன பிரச்சினை??

  • @MahaLakshmi-qq5ru
    @MahaLakshmi-qq5ru 3 года назад

    Doctor enaku smell varuthu .athuku doctor poi treatment panna life long bad breeth varama irukuma?illa marupadiyum varuma?

  • @yaminishushi5910
    @yaminishushi5910 2 года назад +3

    Sir can infants have bad breath ?

  • @karunakarana8209
    @karunakarana8209 2 года назад +1

    நான் டயாலிஸ் பன்றன் வாய் துற்நாற்றம் வருகிறது என்ன பன்னலாம்

  • @Jesus12327
    @Jesus12327 5 месяцев назад

    Pls ungala consult pannalama doctor epo epdi pantrathu enaku over prblm this prblm

  • @dhoniebi5273
    @dhoniebi5273 3 года назад +1

    Sir endha food sappittaalum bad smell varudu suda kanchi sappitta smell varala inippu porul sappta smell varala

  • @ajithprasath826
    @ajithprasath826 3 года назад +1

    Sali irundha smell varuma sir...?

  • @bena8657
    @bena8657 3 года назад +1

    Breath panrapo mattum bad smell vandha enna problem dr.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      ஆய்வு செய்ய வேண்டும்

  • @anupriyabalaji383
    @anupriyabalaji383 3 года назад +1

    4 vayasu kozhandhaiku vaai natram vara ena sir reason

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Год назад

    Thanks sir good tips

  • @karthigairajbk
    @karthigairajbk 3 года назад +1

    Sir I am taking Medicin for epilepsy for 20 years .But I am suffering bad Smell in my body and mouth when Speaking to others for 10 years .what is the Solution for this. எனக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லை. Please Sir . How can I cure it?

    • @pricillajeyapaul
      @pricillajeyapaul 2 года назад +1

      Eplipesy likum bad smell in mouth kum enna sambatham sir

  • @MDYusuf-cc9je
    @MDYusuf-cc9je 3 года назад +1

    Thondaiyill irunthu bad smell athunala Doctor

  • @vedanayakir8860
    @vedanayakir8860 Год назад

    Good morning sir new born baby 15 days thyroid test eduka numa

  • @paranthaman5452
    @paranthaman5452 4 года назад +4

    Sir எனக்கு வாய் துர்நாற்றம் பத்து வருஷமா இருக்குது என்னால எந்த மருத்துவர் கிட்ட போய் கேட்டகவ முடியல யருக்கிட்டியும் சொல்லியும் தீர்வு கேட்டக முடியல Bad Breath அதனால வருது அதை எப்படி சரி செய்வது சொல்லுங்க Dr please

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 3 года назад +2

    Mukkiyamaga vayitru kolarum karanamaa. ? Sollungal !

  • @lakshvarshan2328
    @lakshvarshan2328 Год назад

    Hii doctor my husband thumbana only small varuthu enna treatment sir pannala m sir pls solluga

  • @getnapriya4410
    @getnapriya4410 3 года назад +1

    Enaku chinna vayasula irunthe irunthu ipo varaikum apditha doctor iruku.. Enaku 24 age achu.. Ithuku paste ilana tablet irukugala

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      முதலில் காரணம் அறிய வேண்டும்

    • @vinciblehooman2263
      @vinciblehooman2263 2 года назад

      I have faced this issue too. Enaku ipo nallave cure aaitu naa sila activities follow pannen..

  • @ArulRaj-v1y
    @ArulRaj-v1y 2 месяца назад

    Tq ing sir

  • @jaicoachkarur1468
    @jaicoachkarur1468 3 года назад +1

    Sir na ponu enaku evlo time brush pnalum smell vardhu

  • @michealantony3428
    @michealantony3428 2 года назад +1

    Sir enoda babyku 2years akuthu morning mullilae bad smell athikama eruku sir ethu yathathu treat ment pannanumah... Athae mathiri teeth colour yellowshah vae eruku karai padinja mathiriyae

  • @Surendar-l7p
    @Surendar-l7p 3 года назад

    தொண்டை ல சளி இருந்துட்டே இருக்கு சளி நீங்க என்ன செய்வது டாக்டர் .

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 3 года назад +1

    சார் எனக்கு சின்ன வயதில் இருந்தே வாய் துறுநாற்றம் இருக்கு சார் என்ன செய்யலாம் சார் எனக்கு எனக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லிங்க சார் எனக்கு ஏங்க சார் எனக்கு ஏங்க சார் வாய் துறுநாற்றம் வருது

  • @arunasofia3862
    @arunasofia3862 3 года назад +2

    Dr I have sjogren syndrome disease sir. Dry mouth , dry eyes. So many cavities teeth.daily taking hcqs 200tablet. My question is this disease reversable or not

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Needs personal consultation. Not a single word reply

  • @sonabhuvana540
    @sonabhuvana540 4 года назад +1

    Enakku breast la chinnatha kaddi irunthichi.... So chinna doubt... Breast cancer ah epdi terinjikkalaam.. Ethachum example sollunga.... Sir

  • @mohammeda5046
    @mohammeda5046 2 года назад +2

    Bursh panna pallula irunthu blood varuthu sir athuku enna seiyanum

  • @vijisathish4844
    @vijisathish4844 4 года назад +4

    பல் ஈறுகலீல் உள்ள பாக்டீரியாவை அழிப்பது எப்படி , romba thurnatram adikuthu solution solunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад +1

      பல் துலக்குதல், மவுத் வாஷ் பயன்படுத்தவும்

  • @vaishnavps5152
    @vaishnavps5152 4 года назад +4

    Bad breath ku ethathu medicine sollunga??

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 года назад +3

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

  • @paranthaman5452
    @paranthaman5452 4 года назад +4

    என்னால யார்கிட்டயும் சரியா கூட பேச முடியா மட்டிங்குது எல்லோரும் பேசுனாலும் எனக்க ஒரு மாதிரியாக இருக்கு எதுக்கு அவங்க நம்மகிட்ட கஷ்ட பட்டு பேசணும் எனக்கு பிலீஸ் அதாவது solution தங்க நிரந்தரமா போக

  • @kalaivanan.r2263
    @kalaivanan.r2263 4 года назад +3

    Mole remove Panna mudiyuma sir.

  • @ganeshrmtimes8784
    @ganeshrmtimes8784 3 года назад +5

    Sir some times throat la irundhu white rounda particles varudhu.. What to do sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      அது ஆபத்து இல்லை. சளி தான் திரண்டு வருகிறது

    • @johncychristian6867
      @johncychristian6867 2 года назад

      Same problem

  • @عععتيتيت
    @عععتيتيت 3 года назад +2

    நன்றிசேர்