எண்ணம்போல் வாழ்க்கை - Power of Thoughts

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • எண்ணம்போல் வாழ்க்கை
    இந்த உலகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் எண்ணங்களால் கட்டமைக்கப் பட்டது.
    ஒவ்வொரு மனிதனும் எண்ணியபடியே இந்த உலகம் வளர்ந்தது. எண்ணங்களுக்கு சக்தி உண்டு.
    நம் முன்னோர்கள் இதை தீர்க்கமாக நம்பினார்கள்.
    எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்.
    #எண்ணியதெல்லாம்_உயர்வு.
     FOLLOW ME :
    FACEBOOK : / prapanchasakthi

Комментарии • 6

  • @kavibro9982
    @kavibro9982 Год назад +1

    எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை... கடந்த சில நாட்களாக இதனை நான் உணர்கிறேன் உங்கள் பதிவுக்கு நன்றி... பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி...🗣️

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад +1

    Super sir nalla vellkkam nantry

  • @kumaranb1768
    @kumaranb1768 Год назад +1

    தியானம் தவம் செய்பவர்களுக்கு ஏதாவது வீடியோ ஒன்று போடுங்கள் மேலும் ஆர்வம் அதிகரித்து செய்வது போல. நன்றி🙏

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  Год назад +1

      ஏற்கனவே தியானம் பற்றிய காணொளி உள்ளது பாருங்கள்

  • @santhamanisanthamani9423
    @santhamanisanthamani9423 Год назад +1

    நேர் மறையாக மட்டும் நினைக்கிறேன்...ஆனால் எதிர் மறையாக வருகிறது...இடையிடையே...என்ன செய்ய வேண்டும்...சொல்லுங்க சார்...

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  Год назад +1

      போகப் போக மாறிவிடும்.. நீங்கள் நல்லதை மட்டுமே எண்ணுங்கள்..