பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி - How to communicate with universe - Law of attraction - Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பிரபஞ்சத்திடம் நினைத்ததைப் பெற எண்ணங்கள் முக்கியமானவை அதைவிட பிரபஞ்சத்திடம் கட்டளைகளை எவ்வாறு தெரிவிப்பது என்பது முக்கியம். சரியான நேரத்தில் சரியான கட்டளைகளை தெரிவிப்பது குறித்த பதிவு

Комментарии • 1,3 тыс.

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 4 года назад +107

    Aan varisu venumn venditu erundean rendu pean kuzhandaigal...edha na senjean neraya negative thoughts vandadhu edhum ponna porandrumonu but pripanjathu meala nambika vetchean oru naal kannavu yenna aan kuzhandai yennaku pirandadhu pola na adha thuki konjuvadhu pola...avlo sandhosama erundean andha kanavula...thungi yendritcha pinnadiyum mulu nambikaye oda erundean. Pripanjathuku daily nandri sollitu vandean..vendunadhu polava aan kuzhandai porandadhu 11 months agudhu june 16 first birthday yean payanku...yellarum edha nambi pannunga but yedhu venumo adhuku namum konjo muyarchi seyanum ex pass aganumna konjo mavdhu padiknum veedu kattanumna yedhavdhu job katti semijnum...eppdi yella senjomna namalku negative thoughts varadhu mulumaya pripanjam namalkunkudukumn nambikaye varum because namum adhuku konjomavdhu effort yeduthurpom...so frns nambikaye oda edha senju nenatchadha adayenga...and unga korikaye unga valkayel nyayamanadha eruka vennum...yenna asirvadhitchu kondu erukum pripanjadhuku nandri nandri nandri🙏...video potathuku nandri anna😊🙏

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +6

      அற்புதம்... வாழ்க வளமுடன்

    • @harisudan5139
      @harisudan5139 4 года назад +4

      அருமை மேடம்

    • @shalinivallalathevan884
      @shalinivallalathevan884 4 года назад +2

      @@harisudan5139 😊🙏

    • @harisudan5139
      @harisudan5139 4 года назад +2

      @@shalinivallalathevan884 வாழ்க நலமுடன்

    • @nancynanzz3196
      @nancynanzz3196 4 года назад +2

      @@shalinivallalathevan884 sis en skin and hair nalla aaga nan prabanjathu kitta epadi kekke

  • @shashtihavlogs-bq6qi
    @shashtihavlogs-bq6qi 10 месяцев назад +19

    நான் தேடிய பொக்கிஷம் எனக்கு கிடைத்தது 100%உண்மை இந்த பிரபஞ்சம் என் ஆசை கனவு எல்லாவற்றையும் எனக்கு தந்தது இப்போ நான் ரெம்ப சந்தோசமா இருக்கேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே 🙏

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  10 месяцев назад +2

      நன்றி🙏💕 மகிழ்ச்சி

  • @ammuammu212
    @ammuammu212 3 года назад +30

    எண்ணம் போல்தான் வாழ்க்கை 1000000%... It's true....Thank you universe...◆ thank you sir◆◆◆ வாழ்க வளமுடன்★★★★★

  • @KalaiSelvi-go5jn
    @KalaiSelvi-go5jn Год назад +8

    எல்லா செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழ வேண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி🙏

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi 2 месяца назад +2

    தெளிவாக புரியும்படி உள்ளது .பிரபஞ்ச விளக்கம் சிறப்பானதாக உள்ளது நன்றி

  • @KSDFIRE
    @KSDFIRE 2 года назад +11

    நான் கேட்டது அனைத்தும் கிடைத்தது நன்றி

  • @kavita6106
    @kavita6106 5 лет назад +41

    நினைப்பது நிறைவேற எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்... இன்னேரம் மணி 3.33am...(malaysia time) .. மனதுக்குள் புத்துணர்வு கிடைத்திருக்கிறது.. நம்பிக்கையுடன் செயல்படுகிறேன்.. மிக்க நன்றி அப்பா.. ❤️🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +39

    ஓம் ஸ்ரீ பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி பிரபஞ்சமே நன்றி

  • @lavanyag4523
    @lavanyag4523 4 года назад +90

    இது 100% உன்மை எனக்கு நடந்து இருக்கு

  • @iconofmillions
    @iconofmillions 2 года назад +42

    நான் நேசிக்கும் என் காதல் தோழி சுவாதி என்னை பேரன்பு கொண்டு என்னை திருமணம் செய்து கொண்டு நலமாக வாழ்கின்றதற்கு மிக்க நன்றி..!!🥰😘❤️🌌🆚🦋💞🤗🕊️

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад +31

    பிரபஞ்சமே நாங்கள் சந்தோஷமாகஇருக்கிறோம் கடவுள் எங்களேநல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா

  • @nishanishanthi7118
    @nishanishanthi7118 3 года назад +3

    Na daily morning la prabanchathukita venduven.....enathu venduthalkal viraivil nadakum nu nambikai vanthuduchu .....prabanchame umali kodana kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandramouli9317
    @chandramouli9317 5 лет назад +22

    Praying not only matters but also performance matters a lot

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 4 года назад +2

    அறிவியலும் உளவியலும் சேர்ந்த கலவை தான் பிரபஞ்ச சக்தி என்பது எனது கருத்து அண்ணா . இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும் , முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் , பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் , ஆழ்மனத்திற்கு எப்படி கட்டளை ஈட வேண்டும் என்ற தலைப்புகள் அனைத்தும் நான் படித்து இருக்கிறேன் . இந்த அனைத்து தலைப்புகளின் தொகுப்பு தான் " பிரபஞ்ச சக்தி எப்படி நாம் பயன்படுத்துவது " என்று அமைந்து உள்ளது என்பது எனது கருத்து . நீங்கள் வெளியிட்ட இந்த காணோளியில் இவை அனைத்தும் அடங்கி உள்ளது . உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது . மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +1

      உண்மை தான்... சரியான கருத்து.. நன்றி மகிழ்ச்சி

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +21

    Background OM creates a peaceful mind while viewing the video.. Thanks a LOT

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்

  • @Pradeepkumar-jr8ul
    @Pradeepkumar-jr8ul 2 месяца назад

    நன்றி இந்த பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏

  • @muruganp8235
    @muruganp8235 3 года назад +7

    உங்கள் வார்த்தைகளின் ஒலி அளவை விட பின்னால் பயணம் செய்யும் இசையின் ஒலி அளவு கூடுதலாக உள்ளது. இது கேட்கும் பொழுது தொந்தரவாக உள்ளது.
    நன்றி

  • @VarshaSelvam-hs8fq
    @VarshaSelvam-hs8fq 4 месяца назад +1

    நான் கேட்டது பிரபஞ்சம் கொடுத்துவிட்டது நன்றி நன்றி நன்றி கள் பல

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 года назад +7

    tq universe u have done for me 1..my a.c. balance😃1 crow 2..🏚🏚luxuries HOUSE 3..AUDI CAR RED COLOUR WITH MY VASANTH MAMA😃😃😃😃😃😃 HAPPY LIFE STYLE ...

  • @Jaga-y6c
    @Jaga-y6c 7 месяцев назад

    நன்றி இந்த பதிவு மிக்க மகிழ்ச்சி பிர பஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @slideshow9059
    @slideshow9059 5 лет назад +123

    தூய்மையான மனம் கொண்டு புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டால் நன்மை கிட்டும்

  • @VarshaSelvam-hs8fq
    @VarshaSelvam-hs8fq 4 месяца назад +1

    எண்ணங்கள் நிறைவேறியது
    நன்றி நன்றி நன்றி

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад +8

    ஓம்ஸ்ரீ பிரபஞ்சமே நான் செல்வம்செழிப்புடன் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @shivaakanth8663
    @shivaakanth8663 4 года назад +1

    பிரபஞ்சத்தை பற்றி மேலும் தகவழ்களை பெற காத்து இருக்கின்றேன்... நன்றிகள் ஐயா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад +3

    பிரபஞ்சமேநான்செல்வம்செழிப்புடன் வாழ்கிறேன் நன்றிபிரபஞ்சமே

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 года назад +1

    பல கோடி நன்றி நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்

    • @ambikas2167
      @ambikas2167 4 года назад

      10 laks kodutha perapanjathirku thank you

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      @@ambikas2167 செழிப்புடன் வாழ்க..

  • @backyap574
    @backyap574 6 лет назад +42

    தெளிவான விளக்கம் அண்ணா...நன்றி

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад +1

      நன்றி ..வாழ்க வளமுடன்

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 8 месяцев назад

    Tq universe நான் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன்.. உடல் உள்ள அனைத்து நோய் திந்தது.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +8

    I will try... Thank you for uploading these kind of videos without selfish... Thankyou sir... Thanks a LOT to LOA

  • @adhisayamarputham283
    @adhisayamarputham283 2 года назад

    Prapancha ragasiyam thelivagirathu. Prapanchathukku kodaanukodi nandri.ungalukku vaazhthukkal . nandri

  • @gvijayan6764
    @gvijayan6764 5 лет назад +11

    நான் என் லட்சியங்களை பெற்றுவிட்டேன்.
    பிரமஞ்சத்திற்கு நன்றி.

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 5 месяцев назад

    I trust this universe. It working for me. I m happy earning enough to satisfy me n my surroundings. Thankyou universe thanks thanks

  • @செந்தமிழ்செல்வன்இராஜாமணி

    இது என் வாழ்க்கையில் ஒரு அபரிதமான வளர்ச்சி ஏற்படுகிறது உண்மை.

  • @soundharrajan5566
    @soundharrajan5566 11 месяцев назад

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @premasri3651
    @premasri3651 5 лет назад +10

    Yeah it's true....This is not fake.....This is really true.....

  • @priyadarshani444
    @priyadarshani444 2 года назад

    எனக்கே எனக்காய் படைக்கப் பட்ட திருநிறை செல்வன் எனக்கு மட்டுமே சொந்தமான திருநிறை செல்வன் என் திருநிறைசெல்வன் இரண்டு கால்களும் இல்லாமல் ஆண்மையும் இல்லாமல் மிக மிக மிக விரைவாக என்னிடம் சேர்த்து ஒரே வீட்டில் ஒன்றாய் சந்தோசமாய் வாழ வைத்துக் கொண்டு இருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி ஆயுல் முழுவதும் ஆச்சிரமங்களுக்கு உதவிக் கொண்டே இருப்போம் இது பிரபஞ்சத்தின் மீது ஆணை

  • @sharvasivan0369
    @sharvasivan0369 6 лет назад +141

    இது 100% உன்மை ஐயா.
    நான் உனா்த்தேன்!!

  • @vickyram6957
    @vickyram6957 Месяц назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா பல கோடி நன்றி பிரபஞ்சம் பரம்பொருள் முருகா நன்றி நன்றி நன்றி

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 6 лет назад +28

    Its true. nan ninathavatrai petrullen.only thing positive.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  6 лет назад +1

      அற்புதம் ...வாழ்க வளமுடன்

    • @kavipradeeppichu715
      @kavipradeeppichu715 4 года назад +2

      Anna ithu ena meditation panuningla ila pray paningla ila suma thinking pananuma pls reply me na enaku entha mari pananunu theriyalai plssss reply me ?

    • @தமிழ்-ழ8ந
      @தமிழ்-ழ8ந 4 года назад

      @@kavipradeeppichu715 first you have to grattitude ( nandri unarvu) to things around you ( book, food, dress, home, everything) then you feel the change in you. Daily morning do meditation for atleast 10 min & note, feel your breath, then your mind come calm and you ask everything😊

  • @archanas2716
    @archanas2716 3 дня назад

    S idu unmai yenakkum nadandu iruku tq prabhancha shaktiye 🙏🙏🙏

  • @sardeshbabu1309
    @sardeshbabu1309 3 года назад +1

    நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @shanthiguna2107
    @shanthiguna2107 4 года назад +6

    நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @MaryR-f8i
    @MaryR-f8i 2 месяца назад

    என் கணவருக்கு 2 கிட்டினியும் பழைய படி நன்றாக இயக்க வைத்த இறைவனுக்கு கோடி நன்றிங்க

  • @mahendranmaha2353
    @mahendranmaha2353 6 лет назад +14

    Romba alaga solirukiga Nandri

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад +1

    அன்பான பிரபஞ்சமே என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +4

    பிரபஞ்ச சக்தி மிகச்சிறப்பானது..

  • @ramanik849
    @ramanik849 16 дней назад

    Naan ketta panam 4,50,000 kidaithuvittathu nandri nandri nandri happya iruku happya iruku

  • @dreambelieveachieve8460
    @dreambelieveachieve8460 4 года назад +6

    I enjoyed this experience everyday with your Universe. Iattract my own house, normal delivery, promotion and transfer in my job.😍😍😍

  • @priyankalifediary512
    @priyankalifediary512 2 года назад

    Enaku 😊police velaiyil panipureya prabanjathirku nanri😊😊😊😊en dhiyanam ah uruthunai 🔥👍🏻

  • @natrajan3889
    @natrajan3889 6 лет назад +8

    தாங்கள் சொல்வது உண்மைதான். தியானத்தில் ஆறு மாதம் நான் பிறபஞ்சத்தோடு பேசி கொண்டும் ஊர் ஊராக திறுந்து கொண்டும் இருந்தேன்.

    • @gnanamstudios1794
      @gnanamstudios1794 5 лет назад

      Nat Rajan appuram enna achu

    • @natrajan3889
      @natrajan3889 5 лет назад

      @@gnanamstudios1794 நினைப்பது அத்தனையும் என் கண்ணெதிரில் நடந்தது பயம் வந்து விட்டது தியானத்தில் இருந்து பின் வாங்கி தலைதெறிக்க ஒடி வந்து விட்டேன்.

    • @btsarmygirl4214
      @btsarmygirl4214 5 лет назад +1

      @@natrajan3889 yes enakum apdi nadandhu iruku sometimes future la ipdi dhan nadakum nu nenapen enaku thonum apdiyae nadakum aprom enaku bayama irundhadhu aprom ennoda ennathai maatriviten but edho oru sakthi iruku ... enaku ulaga vaalkai veruthu pochu

    • @natrajan3889
      @natrajan3889 5 лет назад

      @@btsarmygirl4214 தங்களின் தொலைபேசி எண் கொடுக்கவும்.

    • @natrajan3889
      @natrajan3889 5 лет назад

      8940218833

  • @r.g.annamalai6045
    @r.g.annamalai6045 2 года назад

    Naan en puthu manaivi saranyavodu vazhgiren pirabanlathirku nandri..

  • @slideshow9059
    @slideshow9059 5 лет назад +31

    கடமை கொண்ட உள்ளமே கடவுள் .

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @crazyragavanful
    @crazyragavanful 4 года назад +6

    😍Thank You Universe. I blessed with baby boy....Thanks for your awesome thoughts❤

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @VarshaSelvam-hs8fq
    @VarshaSelvam-hs8fq 4 месяца назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றி பல

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 лет назад +3

    Today onwards i will try with confident. Thanks a lot to guide.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад

      மகிழ்வுடன் வாழ்க

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Год назад

    நன்றி நற் தகவல்
    நாமும் நினைத்து நடந்து என நம்புவோம்

  • @kasture8103
    @kasture8103 4 года назад +3

    Arumai karuthu..sollum vidam miga arumai.. back omm sound super💖💖💖💐💐💐🙏🙏🙏🙏

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்.

  • @senthilthil9830
    @senthilthil9830 10 месяцев назад

    நன்றி அய்யா 🙏 எனக்கு புரிந்தது அய்யா நன்றி 🙏

  • @geethasana4927
    @geethasana4927 5 лет назад +5

    Super I will try , sema ya sonenga manam kulambi kondurunthen Thanku so much , first time see ,like u

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад

      வாழ்க மகிழ்வுடன்

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb 9 месяцев назад

    Yes
    Probanjam nam.kettathai kodukkiradu

  • @hariramhariram6240
    @hariramhariram6240 5 лет назад +6

    இது உண்மை
    என் வாழ்க்கையில்
    நடந்தது

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 5 месяцев назад

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉🎉

  • @sreedharsreedevi2116
    @sreedharsreedevi2116 5 лет назад +6

    I have my own experience really it's true

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ..

    • @laasni270
      @laasni270 5 лет назад

      Plz share ur experience

  • @PremKumar-gy9mw
    @PremKumar-gy9mw 3 года назад +1

    It's very very true I got the surprise in difficult situation

  • @tsmkv3809
    @tsmkv3809 6 лет назад +10

    நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @krishna6756
    @krishna6756 5 месяцев назад

    Naan rompa shanthoshama erukkiren nandri birapancham

  • @360explore8
    @360explore8 5 лет назад +22

    Through my experience I got hyundai x3cent car on loan when I'm on a situation without a single peny

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад +2

      மகிழ்ச்சி

    • @muthuraj6787
      @muthuraj6787 5 лет назад +1

      Yena da ithu car veedu vangu rathu ithu yellam perumaiyaa

    • @indian3106
      @indian3106 5 лет назад +4

      super i got a 3 laks loan even my credit score is poor

    • @fivestarfivestar3861
      @fivestarfivestar3861 4 года назад +2

      @@muthuraj6787 dei muthu. Nee paravale oru paradesi.

  • @kalimuthur8882
    @kalimuthur8882 Год назад

    Nandri kadavule nandri prabanjame makizhchi

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 6 лет назад +9

    மிக அற்புதமான பதிவு நன்றி. வாழ்த்துக்கள்.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  6 лет назад +1

      நன்றி மகிழ்ச்சி...நண்பர்களுக்கும் பகிருங்கள்

  • @33devibala.r20
    @33devibala.r20 2 года назад +1

    I Am very happy.my deena dayalan proposed love for me.thank you universe... ❤️❤️😇😇💙💙

  • @gajendranr45
    @gajendranr45 4 года назад +4

    Thinking thought heart brain direct nice 100 percent om

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 3 года назад +1

    ✍️Enakku 10 Lak kidaithirukkiradhu prapanchathukku Nandri Nandri ✍️🙏

  • @Balakrishnan-xp2sf
    @Balakrishnan-xp2sf 5 лет назад +56

    எனக்கு துணையாக நல்ல மனைவி வேண்டும்.
    இப்பொழுது எனக்கு அம்மா இல்லை.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад +5

      வாழ்க வளமுடன் ..

    • @goplakrishnan9636
      @goplakrishnan9636 5 лет назад +7

      Amma va oru manaivi varuvanga

    • @kavithag3579
      @kavithag3579 5 лет назад +10

      கட்டாயம் கிடைக்கும் ....வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

    • @vijaysiva2445
      @vijaysiva2445 4 года назад +3

      All the best

    • @ramyar5016
      @ramyar5016 4 года назад +2

      Nechiyama kedaikum....

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад

    பிரபஞ்சமே என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்

  • @gayatridavi6015
    @gayatridavi6015 4 года назад +6

    Clear explanation. Thank you so much.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +1

      நன்றி.. மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்

  • @sridhar6080
    @sridhar6080 4 года назад

    மிகவும் தெளிவான விளக்கம், மிக்க நன்றி. மகிழ்ச்சி

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +1

      மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்

  • @chandramohankc7608
    @chandramohankc7608 5 лет назад +15

    சிவாய நம
    வாழ்க வளமுடன்

  • @ஈரோடுரேவதி

    I love பிரம்பஞ்சம்

  • @kannanvijayaragavan976
    @kannanvijayaragavan976 6 лет назад +5

    நமது மனதில் எழும் தேவைகள் கிடைத்ததாக நினைத்து மகிழ்ந்தால் இறைவனிடமிருந்து எவ்வாறு நன்மைகள் கிடைக்கப்பெறுவோம் !

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 4 года назад +1

    Naan govt higher secondary school botany teacher aanatharku nantri,en husband enaku thiruma kidachathuku rompa nantri.🙏🙏🙏🏻🙏🙏🏻

  • @ymsmedicalymsmedical9841
    @ymsmedicalymsmedical9841 5 лет назад +4

    enaku pathu lacham rupaii kedaithuregerathu prapachatheruku nandri nandri nandri

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 года назад

    Tq universe enakku 10 lks kidaithathu .en dream house laxurious car nalla job pasanga loda good position ella vatraiyum kodutha universe ku kodanu kodi nandri

  • @drive5914
    @drive5914 5 лет назад +8

    5:13 worth example point out 👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼

    • @shiva___pavi
      @shiva___pavi 4 года назад

      No, that's the correct point

    • @mukeshdoss1763
      @mukeshdoss1763 4 года назад

      What is the wrong with that point ??

  • @saranyasaranyasaranya5388
    @saranyasaranyasaranya5388 4 года назад

    One year Ku munnadi eluthuna na nenachuthu3 days apove pathi nadanthuchu 5 days la enkyda pesitanga romba nandri

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      சிறப்பு.. வாழ்க வளமுடன்

  • @mridhangam
    @mridhangam 4 года назад +6

    Absolutely practical and very well expressed and rendered sir. God bless

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +2

      நன்றி... மகிழ்ச்சி

    • @mridhangam
      @mridhangam 4 года назад

      From tonight i am.going to do it sir thank i so much again for this direction. I also heard in one of the other videos that there is a language to speak to the prapancham. Is that true ? Or we cna ask in our own mother tongue ?

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      @@mridhangam உங்கள் மொழியில் பிரார்த்தனை செய்யுங்கள் அதுவே போதும்..

    • @madhumeena3960
      @madhumeena3960 3 года назад

      @@PrapanchaSakthil
      🔰🔰

    • @madhumeena3960
      @madhumeena3960 3 года назад

      @@mridhangam lkmllllllll
      Km pm lll
      L
      Km of lllpkm lLMKllll
      L
      Lllofpll🙎🙎🔰✋llkmllpm
      L
      l
      Pllove✋lollllll
      Llllllll
      LllllllllllllllllLok🙎✋🙎🙎✋😂

  • @anonimas2003
    @anonimas2003 4 года назад +1

    அருமையான விளக்கம். நன்றி. சமூக வலைதளத்தில் நிறைய online harassment நடக்கிறது. இதனால் பெண்களின் முயற்ச்சிகளும் வெற்றிகளும் தடைபடுகிறது. இந்த எதிரிகளையும் சூழ்நிலைகலையும் எதிர்கொள்ள, வெற்றி அடைய எவ்வாறு பிரார்த்தனை செய்வது அய்யா?

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +1

      உங்களால் முடியும் என்று நம்புங்கள்.. நான் பாதுகாப்பாகாக இருக்கிறேன் என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.. நான் ஆற்றல் மிக்கவள் என்று பிரகடனம் செய்யுங்கள்.. வாழ்க வளமுடன்

    • @anonimas2003
      @anonimas2003 4 года назад

      நன்றி அய்யா🙏

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад

      @@anonimas2003 மகிழ்ச்சி

  • @amirsankar7295
    @amirsankar7295 Год назад +3

    அனைவருக்கும் இன்பம் உண்டாகும் ❤️❤️❤️

  • @DarshaDharshi
    @DarshaDharshi Год назад

    En kanavan enudan sernthu valgirar perabanjathuku nanri nanri nanri

  • @saravananarumugam7680
    @saravananarumugam7680 4 года назад +11

    Sir your voice is so beautiful and, your message is worth it.

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 года назад +2

    ஓம் நமசிவாய எல்லாத்தையும் என் தந்தை பார்த்து கொள்வார் அவர் இன்றி ஒன்றும் இல்லை

  • @slideshow9059
    @slideshow9059 5 лет назад +6

    காளி ( ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியை ) மனதில் வழிபடுபவல் நான். ஐயா (எனது மனமே எனக்கு கோவில்) .

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад +1

      உண்மை ..உள்ளமே பெருங்கோயில் ..தொடருங்கள்

    • @akshararakshi8300
      @akshararakshi8300 5 лет назад

      Avangala yepdi vanakuvathu yen thirumanam aasai niraveranum.enaku avanga dreamla vanthanga lemon lamp poda sonnaga.na oru Christian

  • @jenaagsha5571
    @jenaagsha5571 3 года назад

    Nanri en husband piranavana enaku thanthathuku nanri nanum en husband piranavanum pillaikalodum ammavodum santhosama erukam nanri enga suththi entha thija sakthium nerunkama pathukattum pirapansame ungaluku nanri

  • @MAshok-ve3hg
    @MAshok-ve3hg 5 лет назад +5

    Thenk you sir ennoda romba naal doubt

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад

    நல்ல பதிவு. நானும் முயற்சி செய்கிறேன். நன்றி.

  • @stephena1156
    @stephena1156 4 года назад +6

    இது முழுக்க உண்மை.....
    எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம் அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று...
    அது இது தான்.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +2

      நம் முன்னோர்கள் அறிந்த உண்மை தான்..

    • @VigneshDivine
      @VigneshDivine 4 года назад +1

      @@PrapanchaSakthi Good news..
      I am vignesh follower of healer Bhaskar growing you tuber giving motivation speech, self development etc. Really use to public I will give a sample video ruclips.net/video/bXUSR6ydAy0/видео.html

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  4 года назад +1

      @@VigneshDivine அருமை... வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்

  • @ganesanrajasekaran1783
    @ganesanrajasekaran1783 3 года назад

    Super anna vilakkamaaga thamizhil nandri

  • @lakshminarayanan4253
    @lakshminarayanan4253 5 лет назад +4

    It's really true.i understood this from my own experience.

    • @PrapanchaSakthi
      @PrapanchaSakthi  5 лет назад +1

      மகிழ்ச்சி ..வாழ்க வளமுடன்

  • @SasiSasi-vm1pd
    @SasiSasi-vm1pd 5 лет назад +2

    Supera sollierukkiga nan muyarchi pentren thank you very much anna

  • @priyankar3532
    @priyankar3532 2 года назад +4

    Wonderful explanation 😍😍😍😍