துணிச்சலான அசலான நிஜ ஹீரோ தளபதி விஜய் ❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤ TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழக முதல்வர் ஆகும் வரை விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் ❤❤❤❤❤அன்பு ரசிகர்கள் ❤❤❤❤ எனது ஓட்டு தளபதி விஜய்க்குத் தான் ❤❤❤❤
விஜய் 1000 ரூபாய் 7கோடி தமிழர்களுக்கு பிரிச்சி கொடுத்தால்...7000கோடி வேணும்...அவ்வளவு அவரிடம் இருக்க வாய்ப்பில்லை...ஆனால் எல்லோரும் அவரோட காசை எடுத்து மக்களுக்கு செய்யவில்லை என்று கூறுவதில் அர்த்தம் இல்லை....தமிழக CM கிட்ட கேட்க்க வேண்டிய உதவிகளை விஜய் யிடம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்...
Cm மட்டும் 700 கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார் அவங்க வீட்ல அவங்க எல்லாம் விவசாயம் பண்ணி அந்த 700 கோடி சேர்த்து வைத்து நமக்கு மக்களுக்கு நல்லது பண்றாங்களா உங்களுக்கு தெரியுமா அவங்க எடுக்கிறது மக்களுடைய பணம் கொடுக்கிறது மக்கள் கிட்ட
வணக்கம் சகோ அருமையான விளக்கம்....தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...... கேப்டன் மறைவு...... மனம் இன்னும் ஏற்றுக்... முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭..... இன்றைக்கு என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்......... நன்றி......
விஜய் ஆர்வர்ல வந்து கண்டிப்பா அஜய் பாரு என ரொம்ப தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதர் விஜி அவர் கண்டிப்பா ஜெயிப்பார் எனக்கு தெரிஞ்சு அந்த பிரண்ட்ஷிப் படம் அந்த சூட்டிங் ஸ்பாட்ல நான் இருந்தேன் என் பேர் வந்து பாண்டியராஜ் யாருமே ஒத்துக்க முடியாத ஒரு விஷயத்தை எல்லாம் செஞ்சு காட்டணும் ஒருவர் சில விஷயத்தை ஓபனா சொல்லலாம் சில வச்சிட்டு ஓப்பனா சொல்ல முடியாது நன்றி விஜய்
Ellarukku vijay anna politics kku vanthuttarunu santhosama erukkanga ennala avara rombaaaa miss panna poronu nenaikka nenaikka rombaaaaaa kavalaiya erukku miss you anna💔💔💔💔💔💔😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺
கேப்டன் நிகர் கேப்டன் மட்டுமே விஜய் கேப்டனுடன் மட்டும் கூட்டனி வைத்தால் இந்இரன்டுமே வெற்றியை அடைய 90/வாய்புஉள்ளது இவர்களின் மெஜரிட்டி வைத்து முதல்வர் ஆகலாம் விஜய் க்கும் நல்ல வாய்பாக அமையூம் விஜயபிரபாகாரனுக்கும் ஓரு உதவியாக இருக்கும் 100/. என்னுடைய கனிப்பூ சரியாக இருக்குமீக
விஜயகாந்தின் இடத்தை நிரப்ப வந்த விஜய் விஜயகாந்தின் இறந்தது விஜயின் மனதை மாற்றி இருக்கலாம் ஆளாளுக்கு ஒரு கருத்து வைக்கிறாங்க நான் என்னுடைய கருத்தை வேண்டுகிறேன் 🤔🤔🤷🤷 கருத்தை
அரசியல் தலைவர்கள் அரசியல் தலைவராகத் தான் செயல்படுகிறார்கள். மக்கள் விரும்பும் தலைவர்களாக இல்லை. மக்கள் விரும்பும் தலைவராக விஜய் அவர்களாவது வரவேண்டும். அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் அரசியல் தலைவராக இல்லை.
இனியும் கெப்டனை மிஸ் பன்ன மாதிரி விஜய் மிஸ் பன்ன வேண்டாம் தமிழ் நாட்டு மக்களே அவரையும் கேவளபடுத்தி துரத்தி விடாமல் புதுசா ஒரு தலைவரை தெரிவு செய்து கொள்ளுங்கள்
நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் அனைவராலும் நல்ல பெயரும் ,மரியாதை இருந்தது.அரசியல் என்னும் சாக்கடையில் விழ ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் எல்லோராலும் ஏச்சுக்கும் பேச்சுக்கும், திட்டுவாங்குவதற்கும் ஆளாகுனும். ஏன் அரசியலில் இருந்தால்தான் மக்களுக்கு உதவி செய்யமுடியுமா? ஒரு நடிகராகவும் உதவி செய்ய முடியாதா...? இந்த மக்கள் கூட்டம் விஜயை பார்ப்பதற்கு வந்த கூட்டம். அரசியலில் வந்தமைக்கு வாழ்த்த வந்த கூட்டம் அல்ல..
என்னுடைய கருத்து யாருக்கு மனிமகுடம் இருக்கு அமைதியான முறையில் எளிமையான பண்பு இராக்கம் குணம் உள்ளவர்களை கண்டிபாக சொல்கிறேன் நாட்டை ஆள முடியும் காலம் தான் பதில் சொல்லும்❤
எல்லார்க்கும் வேலை,சிறந்த மருத்துவம், பயன்தரும் (பயம்தராத )கல்வி, சாதிக்காக கொலை, மது பானம் இல்லாத சூழல், சினிமாகாரர்கள் மேலுள்ள பைத்தியம் கொண்ட மக்களை சீர்திருத்தும் மனப்பாங்கு இதெல்லாம் உங்களால் சாத்தியமானால் விஜய் அண்ணா! அரசியல் பண்ண வாங்கண்ணா!வணக்கமண்ணா 🙏🙏🙏.
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
Bro why negative Tak
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெர வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🎉🎉
மக்கள் மனதில் என்றும் உங்கள் விஜய் 😮❤
Nenjil kudi irukum ... ❤️🩹🤌🥹
@@OpocHamA7707 😆
Amam cinema la idli communism sollitu real life la coca cola add nadicha kakka 😂
Ohho nee patha
துணிச்சலான அசலான நிஜ ஹீரோ தளபதி விஜய் ❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤ TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழக முதல்வர் ஆகும் வரை விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் ❤❤❤❤❤அன்பு ரசிகர்கள் ❤❤❤❤ எனது ஓட்டு தளபதி விஜய்க்குத் தான் ❤❤❤❤
yaarum illadha apo varadhu thunechal illa da...NAANUM VIJAY FAN BT MY VOTE 🎉🎉N T K 🎉🎉
தமிழக வெற்றி கழகம் உன்மையில் வெற்றி பெறும் 🎉🎉🎉
விஜய் 1000 ரூபாய் 7கோடி தமிழர்களுக்கு பிரிச்சி கொடுத்தால்...7000கோடி வேணும்...அவ்வளவு அவரிடம் இருக்க வாய்ப்பில்லை...ஆனால் எல்லோரும் அவரோட காசை எடுத்து மக்களுக்கு செய்யவில்லை என்று கூறுவதில் அர்த்தம் இல்லை....தமிழக CM கிட்ட கேட்க்க வேண்டிய உதவிகளை விஜய் யிடம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்...
Cm மட்டும் 700 கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார் அவங்க வீட்ல அவங்க எல்லாம் விவசாயம் பண்ணி அந்த 700 கோடி சேர்த்து வைத்து நமக்கு மக்களுக்கு நல்லது பண்றாங்களா உங்களுக்கு தெரியுமா அவங்க எடுக்கிறது மக்களுடைய பணம் கொடுக்கிறது மக்கள் கிட்ட
வணக்கம் சகோ அருமையான விளக்கம்....தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...... கேப்டன் மறைவு...... மனம் இன்னும் ஏற்றுக்... முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭..... இன்றைக்கு என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்......... நன்றி......
தமிழக வெற்றி கழகம்
நான் விஜய் ரசிகன் அல்ல ஆனால் 2026 ல என் ஓட்டு விஜய் க்கு தான் . யாராவது புதிதாய் வந்தால் மாற்றம் வாரதா என்று நினைக்கும் மக்கள்கலுள் ஒருவன் தான் நானும்
❤❤❤❤ தளபதி விஜய் அண்ணா வாழ்த்துக்கள் லவ் யூ அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
All family and friends votes to thalapathi vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முதல் மாநாடு ❤❤ தளபதி ரசிகர்கள் சத்தம் அதிகமாக இருக்கும் எந்த அளவுக்கு சத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ❤❤❤❤❤ த.வெ.க கட்சிக்கு 🎉🎉🎉ஓட்டு விழும்
தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணா ❤❤❤❤❤
வெல்லட்டும் தளபதி ❤
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. விஜய்
விஜய் மக்களுக்கு என்ன செஞ்சிருக்கார் விஜயகாந்த் தான் உண்மையான நடிகன் மனிதன்
விஜய்🔥🔥🔥❤️❤️
வாழ்க கேப்டன்
தமிழக வெற்றி கழகம்...
Thalapathy 💥🦁💥
Thalapathy❤❤ TVK🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷
Sri Lankan Thalapathy fans club❤❤❤ saarbaga TVK vetri Pera vaallthukkal🎉😮❤
Oottu poda vandhudunka bro😅
விஜய் அண்ணா வேற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
I Wil support
வாழ்த்துக்கள் விஜய்
Yenrum yengum yeppozhudhum yenreandrum
Thalapathi Thalapathi dhaan ❤❤❤❤❤
I love you vijai sir
En nenjil kudiyirukkum en anbaana Thalapathiku😘😍😇💘🌹🤗
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக களமிறங்கும் தளபதி அண்ணாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
My vote for Vijay Anna
Vijay❤👍👍
நல்ல CM விஜயகாந்த்தை இழந்து விட்டது....விஜய் யையும் இழக்க போகிறது....ஒரு தடவை விஜய்க்கு ஜான்ஸ் கொடுத்தால்...விஜய் நிரந்தர முதல்வர்....❤
விஜய் ஆர்வர்ல வந்து கண்டிப்பா அஜய் பாரு என ரொம்ப தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதர் விஜி அவர் கண்டிப்பா ஜெயிப்பார் எனக்கு தெரிஞ்சு அந்த பிரண்ட்ஷிப் படம் அந்த சூட்டிங் ஸ்பாட்ல நான் இருந்தேன் என் பேர் வந்து பாண்டியராஜ் யாருமே ஒத்துக்க முடியாத ஒரு விஷயத்தை எல்லாம் செஞ்சு காட்டணும் ஒருவர் சில விஷயத்தை ஓபனா சொல்லலாம் சில வச்சிட்டு ஓப்பனா சொல்ல முடியாது நன்றி விஜய்
தமிழக வெற்றிக் கழகம் MASS
❤❤❤ எங்கள் இளைய தளபதி 🙏
இளைய சமுதாயம் அரசியலுக்கு வருவது நன்மைதான்
Nantri
❤❤❤❤❤❤❤❤🎉💯👍👍
Vijay sir arasiyalil vara vaalthukuren
My vote 3
கேப்டன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
Change must come❤❤❤HEARTLY Welcome 🎉🎉🎉VIJAY🎉🎉🎉
Thalapathy Vijay Fans ♥️🙋Assemble
Yenda like pichaku alaiyura inime inga Vijay ku fan illa thondargal 👈👆
தல ரசிகர்கள் எல்லோரும் உங்க பக்கம் தா தளபதி 🌹🌹🌹
அண்ணனோட ஃபர்ஸ்ட் மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இடம் பத்தாது பக்கத்து ஸ்டேட்டில் இடம் கேட்டு வாங்குங்க
Paavamda neenga
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் விஜய் அண்ணன்
Greatest thalapathy Vijay is all time
❤❤
Ellarukku vijay anna politics kku vanthuttarunu santhosama erukkanga ennala avara rombaaaa miss panna poronu nenaikka nenaikka rombaaaaaa kavalaiya erukku miss you anna💔💔💔💔💔💔😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺
விஜய் 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
கேப்டன் நிகர் கேப்டன் மட்டுமே விஜய் கேப்டனுடன் மட்டும் கூட்டனி வைத்தால் இந்இரன்டுமே வெற்றியை அடைய 90/வாய்புஉள்ளது இவர்களின் மெஜரிட்டி வைத்து முதல்வர் ஆகலாம் விஜய் க்கும் நல்ல வாய்பாக அமையூம் விஜயபிரபாகாரனுக்கும் ஓரு உதவியாக இருக்கும் 100/. என்னுடைய கனிப்பூ சரியாக இருக்குமீக
Thalapathi Vijay Anna than gm
விஜயகாந்தின் இடத்தை நிரப்ப வந்த விஜய்
விஜயகாந்தின் இறந்தது
விஜயின் மனதை மாற்றி இருக்கலாம்
ஆளாளுக்கு ஒரு கருத்து வைக்கிறாங்க நான் என்னுடைய கருத்தை வேண்டுகிறேன் 🤔🤔🤷🤷 கருத்தை
Sappatule adipen odi poiru
அரசியல் தலைவர்கள் அரசியல் தலைவராகத் தான் செயல்படுகிறார்கள். மக்கள் விரும்பும் தலைவர்களாக இல்லை. மக்கள் விரும்பும் தலைவராக விஜய் அவர்களாவது வரவேண்டும். அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் அரசியல் தலைவராக இல்லை.
Free education for all
கலைஞர் மகளிர் உரிமை தொகை தகுதி இருந்தும் கிடைக்கவில்லையென்றால் இது தொடர்பாக maayam studio chanel பேச விரும்பினால் oru like pottunga
இதற்க்கு தளபதியின் தமிழக வெற்றி கழகம் எந்த வகையில் ஈடுபாடு காட்டலாம் என்று கூறுங்கள் ( maayam stodio) தொகுப்பாளரே......
இது தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம்
Vijay sir himself said in one press meet as Joseph Vijay
Super ra soniga brother 🎉
இனியும் கெப்டனை மிஸ் பன்ன மாதிரி விஜய் மிஸ் பன்ன வேண்டாம் தமிழ் நாட்டு மக்களே அவரையும் கேவளபடுத்தி துரத்தி விடாமல் புதுசா ஒரு தலைவரை தெரிவு செய்து கொள்ளுங்கள்
Will miss our thalapathy
90s Kids 😔
விஜய் ❤ சீமான்❤❤❤❤❤
Padicca IPS enga... intha rendu padikaatha seeman vijay tarkooringa enga 🤦♂️
கட்சி மாநாட்டில் எவ்வளவு கூட்டத்தை சேர்க்கலாம் ஆனால் அதே கூட்டத்தை ஓட்டு வாங்குவது ரொம்ப ரொம்ப கடினம்
😂apdiya pa serii
தலைவா இது ஜெயலலிதா சொன்னது என் நெஞ்சில் குடியிருக்கும் அம்மா mgr இடத்தை பிடிக்க என் தலைவவர் விஜய் அண்ணா ரொம்ம உழைக்கணும்...
TVK falg colour it's 💛❤💛❤
கொடி 🤍💙🤍
Niengal sollurathu Right. Kudura kuddam Selfie edukka Vantha kuddamoo theriya illai.
முழுக்க முழுக்க என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வீடியோ போட்டதுக்கு நன்றி
Vijay + Captain party onnu serntha... Definitely Vijay will be our next C.M....
Vijay ❤
Tvk❤❤❤❤❤
பாலா சூப்பர் ரியல் hero ❤❤❤❤❤🙏🙏🙏🙏
Anna unga vidio good .vijay anna vatry suwar .makkal mudiwu thane.
Real hero vijay anna
❤❤NTK🎉🎉
அலப்போறன் தமிழன் வா தலைவா
Bro always . We believe anna
I mean anna . Mr Vijay or j Vijay or something Vijay 😅😅
I like karthik you
Vijay🎉
விஜய் வந்த்தாவது srimathi பாப்பா கு justice ⚖️ கிடைக்க வேண்டும். Justice for Srimathi 🙏🏾⚖️
நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் அனைவராலும் நல்ல பெயரும் ,மரியாதை இருந்தது.அரசியல் என்னும் சாக்கடையில் விழ ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் எல்லோராலும் ஏச்சுக்கும் பேச்சுக்கும், திட்டுவாங்குவதற்கும் ஆளாகுனும். ஏன் அரசியலில் இருந்தால்தான் மக்களுக்கு உதவி செய்யமுடியுமா? ஒரு நடிகராகவும் உதவி செய்ய முடியாதா...? இந்த மக்கள் கூட்டம் விஜயை பார்ப்பதற்கு வந்த கூட்டம். அரசியலில் வந்தமைக்கு வாழ்த்த வந்த கூட்டம் அல்ல..
2026 CM vijay anna dha vera yarum illa
என்னுடைய கருத்து யாருக்கு மனிமகுடம் இருக்கு அமைதியான முறையில் எளிமையான பண்பு இராக்கம் குணம் உள்ளவர்களை கண்டிபாக சொல்கிறேன் நாட்டை ஆள முடியும் காலம் தான் பதில் சொல்லும்❤
Won tvk
Waiting more content 😅
2026 CM Thalapathi Vijay Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you my Dalapathi
Vijay and vijayakant kuttani amaithu, vijayakant mathiri uthava vendum appo jaikalam
Super
bro Myv3 pathi pottunga
2026 la cm vijay anna dha brooo❤
Bala💚
Bro I think you Vijay sir heater
Yes
Ji ar.rahman BBC interview patthi oru video pls .from Malaysia fan ji
14:58 சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நடிக்க வருகிறார்னு சொல்லிட்டீங்க
அரசியலுக்கு வருகிறார்னு சொல்லுங்கள்...
தளபதி விஜய் யாருக்கு பிடிக்கும் ❤
👍👍👍
Hai annaa
எல்லார்க்கும் வேலை,சிறந்த மருத்துவம், பயன்தரும் (பயம்தராத )கல்வி, சாதிக்காக கொலை, மது பானம் இல்லாத சூழல், சினிமாகாரர்கள் மேலுள்ள பைத்தியம் கொண்ட மக்களை சீர்திருத்தும் மனப்பாங்கு இதெல்லாம் உங்களால் சாத்தியமானால் விஜய் அண்ணா! அரசியல் பண்ண வாங்கண்ணா!வணக்கமண்ணா 🙏🙏🙏.
Politics ku porumai romba avasiyam porumaiya than irukkanum
Thalapathy superstar pattathuku asapadaya senjaru ippum sollunga enga vijay Anna ❤️💖 eppothum mass thaan ...200rs oop brothers engada irukinga ippum pesungala... Cinemala la high position la oru irukakoodiya nadigar antha place a vittutu makkalukagavum, rasigargal kagavum politics vanthavarda...ippuvum kurasonna neenga enna jenmam da....Ajith vijay friendship a asaikamudiyala.but rasigargal kulla pirachanaya undakura nera 200rs nari kootangal kindal panni asingapadutha muyarchikuranga...but enna senjalum oru aaniyum pudungamudiyathu😂...
ThalapathY⭐️🔥TVK
Thalapathi vijay for Tamilnadu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
பங்கு இவரு 2படம் நடிக்கவும் 2026 வரவும் சரியா இருக்கும்,