naan enna seithan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • Robert hits

Комментарии • 164

  • @thangammalg4261
    @thangammalg4261 Год назад +20

    நான் என்ன செய்தேன் ராஜா
    என்மேல அன்பு வைத்தீர்
    உம் மகனாக நான் இருக்க
    ஒரு தகுதியும் இல்லையே
    பாவ வழியில் நான் நடந்தேன்
    ஒரு பாதையும் தெரியவில்லை
    பாவி எண்மேல் பாசம் வைத்தீர்
    பாதையை மாற்றிய என் தெய்வமே
    காணாமல் போன ஆட்டைப்போல
    அலைந்தேன் உலகினிலே
    பணிவுடன் என்னை தேடி வந்தீர்
    பரிசுத்தமாக என்ன மாற்றி விட்டீர்
    உமக்கு உகந்த பாத்திரமாய்
    என்னை ஏற்றுக்கொள்ளும்
    உம் கிருபை எனக்கு தந்தீர்
    நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்

  • @pangajavallic6890
    @pangajavallic6890 Год назад +2

    இயேசப்பா எனக்காக உயிரையே கொடுத்தீர்கள் நான் உங்களுக்காக இதுவரை ஒன்னுமே செய்யல இயேசப்பா இந்த பாடலை தினமும் காலையில் கேட்ப்பேன் என் இதயத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாடல் நன்றி இயேசய்யா நன்றி தகப்பனே நன்றி இயேசப்பா நன்றி ஆண்டவரே நன்றி இயேசுமகாராஜா 🙏❤️🙏

    • @sundarrdevasundar7517
      @sundarrdevasundar7517 Год назад

      இதயத்தை குத்தி கிழித்து ரத்தக்கண்ணீர் வடிக்க செய்த பாடல் ...

  • @vanitha2998
    @vanitha2998 3 года назад +2

    En mamanar ku romba pidicha paatu avar ah nanga hospital ah vechirukum bodhu indha paata dhan engala veika solli kettaru. Avar kartharukul nithiraiyadanidhar.
    Aana engalukum romba pidicha paatu. Yesappa Namma mela evlo anbaanavaru. Avar ratchipai nenachi nenachi padura paatu. I love Jesus 🙏🏻 Glory to God Jesus 🙏🏻 karthar nallavar 🙏🏻amen

  • @suganyad2917
    @suganyad2917 4 года назад +36

    நான் என்ன செய்தேன் ராஜா
    என் மேல அன்பு வைத்தீர்-2
    மகளாக ‌நான் இருக்க
    தகுதியும் இல்லையே-2 நான்....
    பாவ வழியில் நான் நடந்தேன்
    ஒரு பாதையும் தெரியவில்லை-2
    பாவி என் மேல் பாசம் வைத்தீர்
    பாதையை மாற்றிய என் தெய்வமே-2 நான்....
    காணாமல் போன ஆட்டை போல
    அலைந்தேன் உலகினிலே-2
    பரிவுடன் என்னை தேடி வந்தீர்
    பரிசுத்தமாய் என்னை மாற்றிவிட்டீர்-2 நான்....
    உமக்கு உகந்த பாத்திரமாய்
    என்னை ஏற்று கொள்ளும்-2
    உம் கிருபை எனக்கு தந்தீர்
    நாள்தோறும் உம்மை துதித்திடுவேன் - 2 நான்....

  • @arputharajfrancis5150
    @arputharajfrancis5150 2 года назад +1

    Nan 9th padikum pothu Enga miss Entha padalai solli kuduthargar avarkal name bhagavathi Entha padal enumum enmanathil azhamaga ulathu kitathatta 12 years aguthu Tq Jesus

  • @JoshuaChristudoss
    @JoshuaChristudoss 5 месяцев назад

    உமக்கு உகந்த பாத்திரமாய்
    என்னை ஏற்றுக்கொள்ளும்
    உம் கிருபை எனக்கு தந்தீர்
    நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்

  • @bennycharles297
    @bennycharles297 2 года назад +6

    This song really touch me❤✝️🙏🏻

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht Месяц назад

    Super song brother iam from Sri Lanka

  • @mosesdurai9157
    @mosesdurai9157 6 лет назад +11

    Price the Lord brother very meaning full song. God bless your ministry.

  • @ajithkumarmoses7923
    @ajithkumarmoses7923 5 лет назад +22

    நான் என்ன செய்தேன் ராஜா என் மேலே அன்பு வைத்தீர்.

    • @SSM1814
      @SSM1814 5 лет назад +2

      எந்த ராஜா

    • @ajithkumarmoses7923
      @ajithkumarmoses7923 5 лет назад +3

      இயேசு மகாராஜா.

    • @hariprakash6026
      @hariprakash6026 4 года назад +2

      Ajithkumar Moses

    • @thangammalg4261
      @thangammalg4261 Год назад +1

      நான் என்ன செய்தேன் ராஜா
      என்மேல அன்பு வைத்தீர்
      உம் மகனாக நான் இருக்க
      ஒரு தகுதியும் இல்லையே
      பாவ வழியில் நான் நடந்தேன்
      ஒரு பாதையும் தெரியவில்லை
      பாவி எண்மேல் பாசம் வைத்தீர்
      பாதையை மாற்றிய என் தெய்வமே
      காணாமல் போன ஆட்டைப்போல
      அலைந்தேன் உலகினிலே
      பணிவுடன் என்னை தேடி வந்தீர்
      பரிசுத்தமாக என்ன மாற்றி விட்டீர்
      உமக்கு உகந்த பாத்திரமாய்
      என்னை ஏற்றுக்கொள்ளும்
      உம் கிருபை எனக்கு தந்தீர்
      நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்

    • @kavithaph993
      @kavithaph993 Год назад +1

      ​@@thangammalg4261❤❤

  • @IvaJalin
    @IvaJalin 10 месяцев назад

    Fantastic song and Heart touching song bro. God bless you abundantly bro.

  • @kailasamg5292
    @kailasamg5292 3 года назад +3

    உள்ளம் கரைந்து உருகி அழுது மீண்டும் மீண்டும் பாடுவேன்.
    அருமை.
    எங்கள் குடும்பம் சபையோர் யாவருக்கும் முழுவதும் மனம் திரும்ப அவசியம் வேண்டிக்கொள்ளுங்கள்.
    நன்றி!

    • @rajisundar5594
      @rajisundar5594 2 года назад

      Yesappa karpathin Kani koduinga ennala mudiyela pa

  • @markmp4999
    @markmp4999 3 года назад +1

    ௭ப்படி சேர்த்து கோர்த்து பாடியது அருமை

  • @SelviSelvi-fb4rf
    @SelviSelvi-fb4rf Год назад +1

    Very very nice God bless you

  • @sridevisride3974
    @sridevisride3974 6 лет назад +5

    Pastor Robert super brother. intha song lyrics super.
    GOD BLESS YOU!!!😊

  • @rajeswaripandian8568
    @rajeswaripandian8568 3 года назад +2

    great song ROBERT brother.

  • @devasundar8855
    @devasundar8855 6 лет назад +10

    " Naan enna seithen Raja " is a heart touching song ! Hearty greetings & congrats to the singer !

  • @thiyagurajan-rg4sp
    @thiyagurajan-rg4sp 6 лет назад +4

    நல்ல பாடல் நன்றி ஐயா.

  • @mozhiyarasis6076
    @mozhiyarasis6076 3 года назад

    Praise the lord pastor meaningful songs my situation song pastor

  • @mullaimothi5047
    @mullaimothi5047 5 лет назад +3

    Super song brother heart touching song

  • @kannadasan978
    @kannadasan978 4 года назад +1

    Supper.paster.nan
    Trumpet.master.voice . brilliant

  • @jsm-shalomjehowashalommini4997

    On of my favourite song
    I feel the God's touch when im hearing this song

  • @AjayKumar-zy6ek
    @AjayKumar-zy6ek 2 года назад

    Ennai meetavarea thanks my father super jesus

  • @kanimozhi339
    @kanimozhi339 4 года назад +1

    Song line ❤️ when hearing song melt my heart,Iya god bless you,and family...

  • @ವಿಜಯ್ಕುಮಾರ್-ಱ9ನ

    Praise the lord. Paster super super. Exultant song

  • @suresuresh8067
    @suresuresh8067 7 лет назад +4

    அருமையான வரிகள் ஐயா

  • @devasundar8855
    @devasundar8855 5 лет назад

    Bro Robert song is very fine & heart touching one ! May God bless him !

  • @stalinraja2969
    @stalinraja2969 4 года назад

    Praise the Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super super super super super super super super super song brother

  • @ezhilarasi16
    @ezhilarasi16 5 лет назад +2

    Super pastor Robert 👍🙏

  • @TamilTamil-wq3tr
    @TamilTamil-wq3tr 6 лет назад +9

    Whenever I hear this song my eyes are filled with tears

  • @GKYADAV-kl2ed
    @GKYADAV-kl2ed 6 лет назад +1

    God yesu bless dear brother.very lovable song

  • @ManojManoj-sl2uh
    @ManojManoj-sl2uh 5 лет назад +2

    Aiyya ne ga 28/8/19 kanchipuram varegala

  • @Valliyammal-vr2ij
    @Valliyammal-vr2ij 3 месяца назад

    இயேசுவே vonga ambu என்று ம் maradhadhu

  • @samuvelm282
    @samuvelm282 6 лет назад +4

    Nan yenna seithen raja enmela anbu vaither..love u Appa um anbukku edu enai ella appa..😢😢😢

  • @baluabi1166
    @baluabi1166 11 месяцев назад

    Robert pastor songs Ameen 🥺🛐💝

  • @vodaidea6097
    @vodaidea6097 2 года назад

    Praise the lord. Good evening sir. We are missing you so much sir... Yes Jesus.. I'm worthyless Jesus... You are my God and very biggest God makes me white as snow every day Jesus 🎉🎉❄️❄️🙏🌨️👏👏⛄⛄⛄⛄Very well songs

  • @AngelAngel-tz3lz
    @AngelAngel-tz3lz 3 года назад +2

    Amen I love my dear Daddy

  • @malamala2951
    @malamala2951 Год назад

    Endha paadalai yenga church la paadapporen brother

  • @siluvaipensilin3220
    @siluvaipensilin3220 6 лет назад +3

    super song praise the Lord amen

  • @samaathisayaprabu9875
    @samaathisayaprabu9875 6 лет назад +5

    praise the Lord jesus christ amen

    • @SSM1814
      @SSM1814 5 лет назад

      தன்னிலை இரக்கம் நோய் இவரை தாக்கிவிட்டது பாவம்

  • @gopalgopal8018
    @gopalgopal8018 5 лет назад +4

    Plaster Inga voice super

    • @kalarani1273
      @kalarani1273 4 года назад

      amen praise the lord pastor very nice song pastor God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @mosesg6488
    @mosesg6488 3 года назад +1

    Praise the Lord brother

  • @vijithsinghnisanthan7857
    @vijithsinghnisanthan7857 7 лет назад +4

    Heart touching, heartfelt song

    • @vincentvincent8302
      @vincentvincent8302 5 лет назад +1

      Vijithsingh Nisanthan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusalive1233
    @jesusalive1233 4 года назад +2

    Jesus love is very precious

  • @DASSDASS-ev6zf
    @DASSDASS-ev6zf 4 месяца назад

    Praise the lord

  • @jebaglarries5126
    @jebaglarries5126 6 лет назад +4

    Wonderful Song.surly

  • @dhivyabharathi4477
    @dhivyabharathi4477 4 года назад +2

    My favorite song 🙏🙏🙏🙏🙏

  • @nagavallimani9965
    @nagavallimani9965 2 года назад

    ஆமென் அப்பா

  • @CeylonetTv
    @CeylonetTv 5 месяцев назад

    Insha Allah மகன்

  • @vishalachis3505
    @vishalachis3505 5 лет назад +2

    Nice song 🐱🐱

  • @prasanthPrasanth-hf7im
    @prasanthPrasanth-hf7im 6 лет назад +3

    Jesus Love super is song

  • @rajkumarjohn3037
    @rajkumarjohn3037 4 года назад

    Wonderful song iyya

  • @praveenpraveenkumar4884
    @praveenpraveenkumar4884 Год назад

    ஆமேன் அப்பா

  • @mangaimercy3036
    @mangaimercy3036 4 года назад

    Super brother

  • @aswathis8346
    @aswathis8346 7 лет назад +3

    Arumaiyana varigal

  • @thennarasug1381
    @thennarasug1381 9 месяцев назад

    Super songs

  • @johnwilliam9252
    @johnwilliam9252 Год назад +1

    ♥️🙏👌💪👍🔥🔥🔥

  • @jaijames9539
    @jaijames9539 5 лет назад

    Excellent song heart felt song

  • @ramkishoban5318
    @ramkishoban5318 2 года назад

    Super song 🎵

  • @johnsonjoseph4085
    @johnsonjoseph4085 5 лет назад

    Praise,the,Lord,amnan

  • @yesuanbanavernarseithiuzhi9872
    @yesuanbanavernarseithiuzhi9872 3 года назад

    Iyya song super

  • @jayapalanp4037
    @jayapalanp4037 3 года назад

    God bless you pastor

  • @emyemy7120
    @emyemy7120 6 лет назад +3

    my favorite

  • @davidmanoharan3119
    @davidmanoharan3119 4 года назад

    Very nice song

  • @stellanavin6445
    @stellanavin6445 3 года назад

    Price the lord Jesus

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 4 года назад

    அந்த டாக்டர் பெயர்
    தான் கிறிஸ்து இயேசு
    நண்பா

  • @varshiniarthi2530
    @varshiniarthi2530 5 лет назад +4

    Amen

  • @DanielDaniel-hu3nw
    @DanielDaniel-hu3nw 6 лет назад +2

    Nice song

  • @YadavYadav-bu8kn
    @YadavYadav-bu8kn 6 лет назад +1

    Jesus song nice

  • @chemicalmagic5792
    @chemicalmagic5792 6 лет назад +3

    en iruthiathay thota Padal varigal

  • @emyemy7120
    @emyemy7120 5 лет назад +1

    super song

  • @pushparaj9731
    @pushparaj9731 5 лет назад

    Nan Enna seithen raja enmethu anbu vaithir

  • @kavithaph993
    @kavithaph993 Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @thyagarajank5494
    @thyagarajank5494 2 года назад

    P?

  • @rehobothblessingchurchjame4935
    @rehobothblessingchurchjame4935 6 лет назад +2

    Song is super

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 3 года назад

    Super song

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 3 года назад

    Nice songs

  • @lonelyqueen2849
    @lonelyqueen2849 6 лет назад +1

    my fav song

  • @freefiretamilzhachifreefir7836
    @freefiretamilzhachifreefir7836 2 года назад

    Nice

  • @manianv.s.4347
    @manianv.s.4347 5 лет назад +1

    Love is precious

  • @jesusmary1446
    @jesusmary1446 Год назад

    Felling is the song

  • @vincyvickter4831
    @vincyvickter4831 6 лет назад

    I like this song

  • @robertsakthi594
    @robertsakthi594 3 года назад

    ஆமென்

  • @Jpsheeba
    @Jpsheeba 5 лет назад

    my lovely song

  • @KavithaKavitha-sh9bm
    @KavithaKavitha-sh9bm Год назад

    Hii📞📞📞

  • @ggurupalan9035
    @ggurupalan9035 6 лет назад +1

    exaland

  • @muralianjali3271
    @muralianjali3271 5 лет назад +1

    God good

  • @lakshmidevi5404
    @lakshmidevi5404 3 года назад

    Amen daddy..

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 6 лет назад +2

    Super meaningfull song

  • @vetrir4196
    @vetrir4196 3 года назад

    Amen appa

  • @Ganarobin17
    @Ganarobin17 3 года назад

    🙏😭🙏😭🙏

  • @NANDHAKUMAR-fj4bt
    @NANDHAKUMAR-fj4bt 5 лет назад

    Praise god

  • @vasus2373
    @vasus2373 3 года назад

    Amen ayya

  • @anjalatchi7292
    @anjalatchi7292 2 года назад

    😭😭😭

  • @freefiretamilzhachifreefir7836
    @freefiretamilzhachifreefir7836 2 года назад

    Amen♥️

  • @white-jx5eh
    @white-jx5eh 2 года назад

    Thank u

  • @AjayKumar-zy6ek
    @AjayKumar-zy6ek 2 года назад

    / .👍🙁

  • @balaramanmunnur8878
    @balaramanmunnur8878 4 года назад

    Paul

  • @rajakala3568
    @rajakala3568 5 лет назад +1

    Thaguthi illana sethu po.....

  • @stephanraj7524
    @stephanraj7524 2 года назад

    𝒜𝓂𝑒𝓃