மக்களின் ஆதரவால் Viswaroopam எடுத்த Dosa Mama Breakfast

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Sri Bharathi Tiffin Centre
    Ariyagavda Road, West Mambalam,
    Chennai, TamilNadu.
    Phone : 94453 20080
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 226

  • @Vasu54
    @Vasu54 8 месяцев назад +122

    சிரித்து பேசி கொண்டு தரமில்லாத உணவு கொடுப்பவர்களை விட இவர் சமையலறை பார்க்க சொல்லும் போது இவர் நேர்மையான முறையில் நடத்துவது தெரிகிறது, எதற்கு எல்லோரிடமும் சிரித்து பேசி என்ன பயன் நமக்கு தேவை நல்ல உணவு மட்டுமே!!! வாழ்த்துக்கள் ஐயா!

  • @p.rshankar9985
    @p.rshankar9985 7 месяцев назад +21

    சட்னி சாம்பார் பாத்திரம் எடுத்து வரவும் சூப்பர்

  • @truth3339
    @truth3339 8 месяцев назад +27

    மாமா உங்க வீடியோ சூப்பர்! தயவு செஞ்சு ஒரு பனியன் ஆவது போட்டுக்கொண்டு வாங்க! இது என்ன கேரளாவா!

  • @sasikumar3758
    @sasikumar3758 8 месяцев назад +21

    குறைகள் இல்லாதவர் இல்லை... நிரைகைகள் இருந்தால் வாழ்க வாழ்க வே...

  • @MarsFitnes55
    @MarsFitnes55 6 месяцев назад +5

    Video pathutu try pannen bro...Pongal and dosa semaya erunduchu....

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 6 месяцев назад +4

    Dosai. Mama is a too gd a man god will bless him

  • @sengottu
    @sengottu 7 месяцев назад +10

    I wish him all the very best.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +10

    மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏

  • @hello.backup
    @hello.backup 7 месяцев назад +17

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது என்று வெளியே சாப்பிடுவதை நிறுத்துங்கள்

  • @spidy005
    @spidy005 8 месяцев назад +326

    Ivar konjam overrated bro😏😒

  • @gopinaththirusangu1963
    @gopinaththirusangu1963 8 месяцев назад +8

    Very good.. All the best 👍

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 6 месяцев назад +3

    Rolling stiir reviews beautifully. Dosa mamas road side i tasted all dosais
    You rock rolling stirrji

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 8 месяцев назад +16

    All the best wishes Mama. Just been an observant of Mama's psychological changes.
    Looks like proactive feedback from people had toned Dosai Mama a lot. Good for all.
    Never visited or tasted Mama's dosai. Planning to visit SBTC soon.

  • @chandrasekarantms881
    @chandrasekarantms881 8 месяцев назад +18

    Tasty and does not harm your stomach.❤

  • @momthegreatest
    @momthegreatest 3 месяца назад +1

    சாப்பிட்டு இருக்கேன். செம்ம டேஸ்ட்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 8 месяцев назад +13

    தோசை மாமா பெயருக்கேற்ற
    பெயர் சொல்லும் உணவகம்!
    ❤❤🎉🎉.

  • @hello.backup
    @hello.backup 7 месяцев назад +11

    Home cooking food the best👍வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது என்று வெளியே சாப்பிடுவதை நிறுத்துங்கள்

  • @srikumarnair2941
    @srikumarnair2941 Месяц назад +1

    Great 👍

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 8 месяцев назад +14

    Super Balaji, wishing you and everyone at home HNY 24 🎉🎉

    • @RollingSirrr
      @RollingSirrr  8 месяцев назад +1

      Thank u.. wish u the same..😊

    • @NewPhone-qr2xp
      @NewPhone-qr2xp 8 месяцев назад

      @@RollingSirrr thanks Balaji 😊

    • @karthickpandit1715
      @karthickpandit1715 5 месяцев назад

      Kandapadi overa thinnuttu vettya thirincha, irfan view irfanu mari paachi valaranthu avana maari panni vasyan asvanuma?

  • @thalapathyviki95
    @thalapathyviki95 2 месяца назад

    Kurai solli konde irukaamaal,,,,valara paaarungal 👍👍👍

  • @loganathan3563
    @loganathan3563 4 месяца назад +2

    விலை ரொம்ப அதிகம், அதோட ஐயருக்கு ஆசை அதிகம். எதுக்கு இந்த விளம்பரம். 🤣🤣🤣🤣

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 8 месяцев назад +4

    உணவுகளை பார்க்கும் போதே நன்றாக இருக்கிறது.பிளாஸ்ரிக்கை ஒழிப்போம் என கடையில் எழுதி வைத்திப்பதுவும் நன்று.ஆனால் இட்லியை பிளாஸ்ரிக்கில் ஊத்தி அவிப்பது போல காணொளியில் தெரிகிறது...அப்படியானால் அது மிக மிக தவறு..உடலுக்கும் கேடு விழைவிக்க கூடியது..

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 6 месяцев назад +1

    Looks very good.👍👍👍

  • @srishar526
    @srishar526 8 месяцев назад +3

    Great . Welcome. We will visit

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 7 месяцев назад +1

    வாழ்த்துகள் மாமா 👍👏👏

  • @grVijayment
    @grVijayment 3 месяца назад +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @saranselvamseethalekshmi6658
    @saranselvamseethalekshmi6658 8 месяцев назад +13

    shirt podunga Mr.Ravi, kallapetti la nikurenga oru shirt podunga

  • @rajeshkhannaarumugam6699
    @rajeshkhannaarumugam6699 7 месяцев назад +2

    in one of the video he said, i am closing my shop and not feeling well....but he had a plan and not told in that video. Anyway, congrats

    • @balanr1729
      @balanr1729 Месяц назад

      He believed the educated who lured him to do his business in joint venture. But betrayed him. Twice. So he got, as a human being, dejected.
      Lateron he would have recoiled and his passion forced him to restart his talent which many people missed for months. A hard working man faced many hurdles in his life. Hence, he has kept the name of his place as Bharathi.
      தான் போட்டிருந்த கிழிந்த சட்டையை தைக்க வழி இல்லாமல் யாரோ ஒரு நல்லவன் கொடுத்த கோட்டை போட்டு மறைத்தவன் பாரதி. இருந்தும், காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று பாடினான்.
      எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் பாடினான்.
      அது போல் இந்த மாமாவும் எல்லோர் மனதிலும் நிலைப்பார்.😊

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 8 месяцев назад +20

    தோசை மாமா உடம்பு மேலே பெனியன் இல்லை சட்டை போடுங்க

    • @KNRajan
      @KNRajan 2 месяца назад

      பல ஓட்டல்களில் பனியன் போடாமல் இருப்பதை பார்த்து இல்லையா

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E 2 месяца назад

      @@KNRajanபார்த்தது இல்லை

  • @healthyskitchen2483
    @healthyskitchen2483 8 месяцев назад +3

    Tempting anna engalukum oru naal sapdanum pola iruku...

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 7 месяцев назад +3

    Good

  • @firepowerupdates1906
    @firepowerupdates1906 8 месяцев назад +9

    2:22 ONE MAN MAIRU SHOW

    • @RaghuRajTM
      @RaghuRajTM 7 месяцев назад +1

      Yen apdi solringa?

  • @nkumar4573
    @nkumar4573 8 месяцев назад +2

    My fav shop

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 7 месяцев назад +3

    Dosai man is back ah...super😂

  • @dhanamjayas
    @dhanamjayas 7 месяцев назад +4

    Please wear atleast one banian or T_shirt!😂😂

    • @viki19910
      @viki19910 7 месяцев назад +2

      Avar ayyar nu kamikraru.

  • @badavarascal9486
    @badavarascal9486 8 месяцев назад +12

    Rates la jaasthi...

    • @balam9057
      @balam9057 8 месяцев назад +1

      NO MURUGAN IDLY SHOPLA TOO RATE UDHU NIRMAKTHAN

  • @thirukumaran6901
    @thirukumaran6901 8 месяцев назад +3

    My favourite one

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 месяцев назад +3

    Good 👍😊

  • @Ganesan-qn8oq
    @Ganesan-qn8oq 7 месяцев назад +1

    ‌பெரிய அதிகாரி இல்ல விலை அதிகமாக தான் இருக்கும் தொடர்ந்து ஒரு மாசம் சாப்பிட்டா ரோட்டுக்கு வரலாம்

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 6 месяцев назад +1

    Super

  • @kumar67117
    @kumar67117 7 месяцев назад +2

    Everything is ok...but he is very rude in treatment of customers... can be a bit polite...

  • @sramachandranramachandran4854
    @sramachandranramachandran4854 8 месяцев назад +2

    Lovely Tasty mama.

  • @hajialimm2628
    @hajialimm2628 7 месяцев назад +2

    Broo sata poda solunga bro akul mudi vilunthura pothu

  • @salaikarunyan4981
    @salaikarunyan4981 7 месяцев назад

    Ellam ok thaan bro, kaiyenthi bhavan list la Ivar konjam costly, rava dosa 60 roobavam, chair potu ukkandhu sapdura hotel la also 60 thaan tharaanka..

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 7 месяцев назад +2

    Sudu mooonji mama

  • @aksads1200
    @aksads1200 8 месяцев назад +3

    அது என்னங்க 2ம் நம்பர் பிசினஸ் பண்ணல ?

    • @viki19910
      @viki19910 7 месяцев назад

      Appadina firstclass nu artham😊

  • @nagarasan
    @nagarasan 8 месяцев назад +9

    இந்த கடை முன்னம் தள்ளு வண்டியில் நடத்தி வந்தார் என நினைக்கிறேன்

  • @ismail2171989
    @ismail2171989 7 месяцев назад

    Super update 👍

  • @dannyjson6052
    @dannyjson6052 Месяц назад

    Mama inoruthar kuda partnership vechi shop open paninga adhu yena achu

  • @bharathiyuva8777
    @bharathiyuva8777 7 месяцев назад +3

    Rate tha rmba athigam nu ninaikre

  • @dominicsavio8780
    @dominicsavio8780 8 месяцев назад +7

    Rowdy mama 😂😂😂😁😁

  • @laughoutloud4409
    @laughoutloud4409 4 месяца назад

    yen shirt podama irukenga...shirt podalaamae

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 7 месяцев назад

    நீங்கள் சாப்பிடும் போது அருகில் உள்ள போர்ட் சொன்னது அவர்கள் தரம்

  • @madhavarao9806
    @madhavarao9806 3 месяца назад

    Which place address please

    • @RollingSirrr
      @RollingSirrr  3 месяца назад

      Address and location detail in video description please check it bro😊

  • @ashwinkumaar9920
    @ashwinkumaar9920 8 месяцев назад +2

    Over price than big restaurant

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 7 месяцев назад +1

      Mylai karpagambal hotelil oru vadai 60/- rs.

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f 7 месяцев назад +1

    ❤❤❤

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 8 месяцев назад +8

    பழைய சிடுமூஞ்சிதனம் இல்லாமல் இருக்கிறதா.

  • @user-wu8ln2kr8b
    @user-wu8ln2kr8b 8 месяцев назад +3

    50 dosa weste

    • @Ytfvhu
      @Ytfvhu 7 месяцев назад

      Yes

  • @petergeorge9473
    @petergeorge9473 8 месяцев назад

    Please provide Google map for this shop

    • @kvr1234.
      @kvr1234. 7 месяцев назад

      Land mark near ayodya mandapam mambalam chennai

  • @inayathullashariff9304
    @inayathullashariff9304 3 месяца назад

    Dosa. Mama

  • @kalaivp3080
    @kalaivp3080 7 месяцев назад +3

    1 Idli 1 poori 1 thosai 1 karandi pongal 1 karandi khichadi methu vadai masala vadai just 635 ரூபாய் தான்...ஏழைகளுக்காக வரப்பிரசாதம்

  • @babuadvocate7980
    @babuadvocate7980 8 месяцев назад +1

    Siddu munji maman

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    🥀🌹🌷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 8 месяцев назад +2

    Super G

  • @vijaykanth8278
    @vijaykanth8278 4 месяца назад +2

    Ena da Owner topless ah nikkure....first Shirt podu...😂😂😂

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 7 месяцев назад +1

    Udambu yellam veravai, kayi all thottu thottu, dosai, chapathi, idly, chatni, kalandhu kodatha taste vere level 😂😢😮

  • @user-ap54
    @user-ap54 5 месяцев назад

    Why does he not wear a neat shirt.

  • @Tiruchendur_Murugar_official
    @Tiruchendur_Murugar_official 7 месяцев назад

    🎉🎉🎉

  • @sukumarm7564
    @sukumarm7564 7 месяцев назад

    Location sollunga bro

    • @RollingSirrr
      @RollingSirrr  7 месяцев назад +1

      Location detail in video description please check it bro😊

    • @ramaswamy3574
      @ramaswamy3574 6 месяцев назад

      Address pl.

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 7 месяцев назад +1

    Ivargal kaiyil mic kidaiththu vittaal thevaikku mela parattuvaargal.

  • @Valcano24
    @Valcano24 7 месяцев назад +4

    Ivaukku thimir adhigam. Pirarai madhika mataar.

  • @nishanthrmp9415
    @nishanthrmp9415 7 месяцев назад

    Bro u put likes only positive comments

  • @urimai_kural
    @urimai_kural 7 месяцев назад +2

    Konjam attitude ah koracha kada nalla odum murugesha😮

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 8 месяцев назад +4

    விலை ஓவர் புகழ்வது போல் இல்லை சுமார் ரகம்தான்

  • @Thenraaj
    @Thenraaj 8 месяцев назад +1

    ❤👌🏽👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽

  • @PillayWORLD
    @PillayWORLD 7 месяцев назад

    OHM OHM OHM OHM OHM OHM OHM ohmkaram

  • @mmoohhddmmaaiiddiinn9252
    @mmoohhddmmaaiiddiinn9252 2 месяца назад

    Ware some shirt boss.

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj4790 3 месяца назад

    Dont promote his identity ... Promote only if there is a quality ...

  • @renukasvk3844
    @renukasvk3844 7 месяцев назад

    விஸ்வரூபம் எடுத்த மிதிவண்டி நிலையங்கள் உண்டா?
    சாப்பாட்டிற்கு ஆதரவும் ரொம்ப முக்கியம்.

  • @iyyappamaanickam3984
    @iyyappamaanickam3984 8 месяцев назад +4

    மாமாகோபத்தைகுறைச்சின்டாளா

    • @jovialboy2020
      @jovialboy2020 8 месяцев назад +1

      இல்ல இப்போ கோபத்தில் குறைகிரார்... LoL lol

  • @Rkk107
    @Rkk107 8 месяцев назад +6

    ஓவர் ஆக்டிங்

  • @kuttiesfun21
    @kuttiesfun21 2 месяца назад

    Nenga shirt podalana than Iyer nu theriyuma? He is doing this to attract the veg people

  • @user-jc5il3yq5o
    @user-jc5il3yq5o 7 месяцев назад

    Location in Arya gowder Street West mambalam please
    Congratulations 🎉😂

  • @ravichandra7873
    @ravichandra7873 6 месяцев назад

    ஒரு சட்டையை போடுங்க மாமா எப்ப பார்த்தாலும் உங்க கடைக்கு உள்ளார முண்டமா அலையாதீங்க

  • @pandikumar3918
    @pandikumar3918 7 месяцев назад

    விலை அதிகம்

  • @RR-yt6wo
    @RR-yt6wo 8 месяцев назад +23

    Oru shirt pota Ena avaruku? Yedhu ipdi bare body oda irukanum? Own branding ah?

    • @visurulez
      @visurulez 8 месяцев назад +14

      Nool theriyanum oyi..

    • @kanank13
      @kanank13 8 месяцев назад +4

      my appa used to run a restaurant and he never wore a shirt either, only a thundu on the tholepattai. it may be a brahmin thing. I have seen kerala nairs in bare body in their tea stalls.

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 8 месяцев назад +5

      Gulla or cross potta nalla irukum nu solla variya?

    • @RR-yt6wo
      @RR-yt6wo 8 месяцев назад +1

      @@vijayendranvijay4538 apdi nu ne solra, nan Yen andha aal shirt podama ivolo crowd vara edathula bare body oda iruku nu keten? Yenda Ena da pesura..

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 8 месяцев назад +4

      @@RR-yt6wo avaru shirt podalana unakku enga da valikudhu🤣🤣...padathula kooda dhan therandhu pottu nadikiranga...appo enna theatre vuttu poiduviya? Yaara neengellam🤣🤣🤣

  • @subashinimadhusudhanan1400
    @subashinimadhusudhanan1400 8 месяцев назад

    Price podala,,

  • @user-vr1qh3gj1j
    @user-vr1qh3gj1j 2 месяца назад

    ரேட்டு ஓவர் .ஓவரா சீன் போடுராரு அய்யர். ஓவர் ரேட்டுக்கே இவளோ பில்டப்பா

  • @Damo19691
    @Damo19691 8 месяцев назад +7

    இந்த ஆளு over "பில்ட் அப்"

  • @Infinityking24
    @Infinityking24 7 месяцев назад

    01:01 Andha dosai plate la enna daa idhu match stick madhiri irukku❓😲

  • @Karthik57523
    @Karthik57523 8 месяцев назад

    Athulaam ok athu madre Scold panraara. R atha vetutaara

  • @vishuking6574
    @vishuking6574 7 месяцев назад

    Arai nirvanama irukar

  • @magendralingam7501
    @magendralingam7501 8 месяцев назад +1

    Simple and healthy vegetarian food

  • @kishoren10
    @kishoren10 5 месяцев назад +1

    😮high priced and no respect. He doesn't respect customers and treat properly. Pls don't go

  • @ptmnp1473
    @ptmnp1473 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 3 месяца назад

    Ithu over rated aaa

  • @ArunBalaji-tt6xm
    @ArunBalaji-tt6xm 3 месяца назад

    Muthala sattaiya poduda

  • @successmedia8160
    @successmedia8160 7 месяцев назад

    பார்சல் கட்ற நூல கழுத்தில போட்டுறுக்காரு

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 6 месяцев назад

    இந்த மாமா கடையில் சுவிக்கி வசதி. உள்ளதா தெரியபடுத்தவும்

    • @RollingSirrr
      @RollingSirrr  6 месяцев назад

      Contact detail in video description please contact and ask bro

  • @rajeshtj1396
    @rajeshtj1396 7 месяцев назад

    Price was high not worth