நாம எல்லாரும் இந்த சீரியல பலமுறை பாத்திருக்கோம்.... ஆனால் இப்பவும் இந்த சீரியல் உயிரோட்டத்தோட இருக்கு...இதுலவர்ற கேரக்டர்கள் மேல பாசம் கவலை கோபம் எல்லாத்தையும் காட்றோம்...இதுதான் இந்த நாடகத்தின் வெற்றி🎉🎉🎉🎉🎉🎉
இரண்டு பேரும் கல்யாணம் பண்ணாமல் காத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் ரவி மாதிரி வீனா போனவன் கிட்ட லீலா மாட்டினதும் செல்வம் வாழ்க்கை வீணாக போனதும் தான் கொடுமை
S. Very very pathetic 😢. It's really surprising, when Manikkam & Bose strongly agree for Selvam - Leela marriage, still it didn't happen. Viji should have married Ravi, perfect pair. Santosh is an unwanted character. Gopi - Nirmala would have been better. That circus gang in Gopi's house managed by slim Nimmi & fat mummy would be a great comedy.
அருமையான நாட்கள் அது தொடரை திரும்ப பார்க்கும்போது அந்த நினைவுகள் மட்டுமே அழகாகிறது இன்று 55" tv இருந்தும் பார்க்க மனமில்லை அன்று பக்கத்து வீட்டு 14" பிளாக் அண்ட் white tv தந்த சந்தோசம்
S, completely agree. Ravi should have married Viji, resulting in World War Entertainment everyday. Selvam - Leela undoubtedly melodious pair. Gopi should have married Nirmala, give replies for that JCB Rajamma. Santosh's character deleted.
இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த சீரியல் பார்க்க முடியும் நினைக்கிறேன் after Selvam Leela love break up இந்த சீரியல் பாக்க முடியுமானு தெரியல. பார்க்க மாட்டேன்.இது just serial creativity story அப்டின்னு தெரியும் இருந்தாலும் கஸ்டமா இருக்கு 😢😢
இன்னைக்கு மாணிக்கம் ஊருக்கு போயிருந்தா.நாளைக்கு. சண்டை வராம இருந்து இருக்கு. ராஜம் அம்மா நாளைக்கு சண்டை போட்டு போயிரும். செல்வம் லீலா கல்யாண பேச்சு இன்னைக்கு ஓட முடிஞ்சு.😔
02:10 to 03:32 மெட்டி ஒலி Serial அன்று காலம் குடும்பம் முழுவதும் தீபாவளி இது தான் Celebrate பன்னங்கள் அன்று தீபாவளி சிதம்பரம் ஐயா மிக தெளிவாக சொல்லி விட்டார் இன்றைய தீபாவளி வீட்டில் Celebrate பன்னமா Mall, theatre, Tourists place இப்படி Celebrate பன்னுறங்கள் இந்த காட்சி இருவரும் சிதம்பரம் ஐயா & மாணிக்கம் உரையாடல் மிகவும் நல்ல இருந்தது... Ippo edukura serial Intha diwali episode pakka mudiyuma problem இல்லாமல்
Serial la இருந்தாலும் செல்வம் மாரி real character kidaikarathu romba kastam apidi kidacha avaga romba lucky than solluvan 🥰 well matured, understanding, lovable, caring, kindness.....❤❤
Ada maangetta vikataa title song pottalaavadhu oru 3 nimisham extra pogumdaa please upload with title song adhu irundha metti oli episode innum nalla irukkum
Viji kalyanam pannnipa, viji bike la போறது bose பாத்துட்டு வீட்ல வந்து சொல்லுவாரு... ஆபிராம் sisters ellam sendhu elango ku kalyanam aanadga சொல்லுவாங்க.... அப்போ த தெரியும்.... அதுக்குள்ள விஜி life nasty ஆகிற்கும்
செல்வம் லீலா ஒன்று சேர்ந்து இருந்தால் இது சாதாரண சீரியல் போல் இருந் திருக்கும்.சேராமல் போனதால் தான் இன் னமும் இந்த மெட்டிஒலி எல்லோராலும் எப்பொழுதும் பார்க்கத்தூண்டுகிறது.திருமுருகன் மீது மதிப்பு வருகிறது.
Intha maari love pannum pothu possessive varrathu pirivu varrathu athula Kovam Sanda ipd nadakum.. but situation la antha love serama Poirummm.. Apm oru kaalathula nadanthelam nenachu pakkum pothu sirippu dha varum😢😂
மெட்டி ஒலி இந்த குடும்ப போட்டோவ மறக்கவே முடியாது ரொம்ப அழகான நினைவு ❤
Antha photo kuda oru kaalathula Leelavukku emana varum
@@ShaliniShalu-sz3rs ஆமா
இயக்குனர் திருமுருகன் செல்வம் ❤ லீலா ஒன்னு சேர்த்து இருக்கலாம், திருமுருகன் மேல ரொம்ப கோபம் இவர்களை ஒன்னு சேர்க்கவில்லை
எத்தனை சீரியல் வந்தாலும் திருமுருகன் சார் மேல உள்ள கோவம் போகவே போகாது. செல்வம் லீலா ரொம்பவே பாவம்
Selvam lila serthu vachi athanmulam varum pirachanaigal nu serial kondu poirukalam
He married his lover that crying doll Viji, but, separated Selvam - Leela. What a mentality 😢
நாம எல்லாரும் இந்த சீரியல பலமுறை பாத்திருக்கோம்.... ஆனால் இப்பவும் இந்த சீரியல் உயிரோட்டத்தோட இருக்கு...இதுலவர்ற கேரக்டர்கள் மேல பாசம் கவலை கோபம் எல்லாத்தையும் காட்றோம்...இதுதான் இந்த நாடகத்தின் வெற்றி🎉🎉🎉🎉🎉🎉
யாரெல்லாம் மெட்டி ஒலி சீரியலில் செல்வம் நடிப்பிற்கு ரசிகர்கள் 👌👍💯💖🔥
Vanthutiya paa yen raasa
Na selvathoda annanuku rasigan da😂
நான்லாம் செல்வத்தோட மொரட்டு ரசிகன்
அந்த கேரக்டர செதுக்கி வச்சிருப்பாரு டைரைக்டர் 😊
Nanum than
நானுதாங்க
யாரெல்லாம் இந்த தொடரை திரும்பவும் 2024 ல ரசித்து பாக்குறீங்க.??😊😊😊😊
Me
Me
🙋
Me too. Malaysia
இரண்டு பேரும் கல்யாணம் பண்ணாமல் காத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் ரவி மாதிரி வீனா போனவன் கிட்ட லீலா மாட்டினதும் செல்வம் வாழ்க்கை வீணாக போனதும் தான் கொடுமை
S. Very very pathetic 😢. It's really surprising, when Manikkam & Bose strongly agree for Selvam - Leela marriage, still it didn't happen. Viji should have married Ravi, perfect pair. Santosh is an unwanted character. Gopi - Nirmala would have been better. That circus gang in Gopi's house managed by slim Nimmi & fat mummy would be a great comedy.
Hmm ama
Ayya vikatan ayya.. நேயர்களின் விருப்பத்தை நீங்கள் ஏற்றால் தான் என்ன... Upload atleast 3 episodes per day
evlo azhaga request panringa ☺
90s கண்ணுங்களா மெட்டி ஒலி போட்டாச்சு ஓடி வாங்க...❤
ennoda favourite
Yes nan vanthuten
😂😂
naanum vanten
இந்த ஜோடிய பிரிச்ச இயக்குநர் திருமுருகனை மன்னிக்கவே முடியாது.
Namma thappa purinchkittom nallavangalukku nalla ennaikkumay nallathu nadakkathu ithan ex.😢😢
லீலாவின் வாழ்க்கையில் நடந்த விளையாட்டுகள் அனைத்திற்கும் ஆன பெருமை சரோ மற்றும் சிதம்பரத்தையே சேரும் 😢
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்❤
மாணிக்கம் செல்வம் காதலை சேர்த்து வைக்க எவ்வளவு ஆசையா இருக்காரு 😢
Tomorrow rajam 👽👽👽attam start.pavam leela
.
இந்த போட்டோல செல்வம் லீலா pair பாக்க அவளோ அழகா இருக்கு ❤
S. MADE FOR EACH OTHER.
இப்டியே நாடகத்தை முடிசிருங்க 😢😢😢😢 செல்வம் லீலா பிரிவு என்னால தாங்க முடியல 😢
அருமையான நாட்கள் அது தொடரை திரும்ப பார்க்கும்போது அந்த நினைவுகள் மட்டுமே அழகாகிறது இன்று 55" tv இருந்தும் பார்க்க மனமில்லை அன்று பக்கத்து வீட்டு 14" பிளாக் அண்ட் white tv தந்த சந்தோசம்
சரோ சந்தோஷத்துல சிரிக்கர்த பார்க்க அழகா இருக்கு எல்லோருமே போட்டி போட்டு நடிச்சிருக்காங்க
செல்வம் லீலாவை சேர்த்து வைத்து கதையை கொண்டு போயிருந்தால் ரொம்ப நல்லாயிருத்திருக்கும்😢
S, completely agree. Ravi should have married Viji, resulting in World War Entertainment everyday. Selvam - Leela undoubtedly melodious pair. Gopi should have married Nirmala, give replies for that JCB Rajamma. Santosh's character deleted.
@@SudhaThiruvikramanகாதல் பண்றது ஒண்ணும் குத்தமில்ல..... தப்பானவன்னு தெரியாம விரும்பினிதுதான் விஜி செய்த ஒரே தவறு
Nalaiku Sundayva mettioli parka mudiyadhe😂
மெட்டி ஒலி தீபாவளி பார்க்கும் போது சிறு வயதில் தீபாவளி சந்தோஷங்கள் வருகிறது. Sweet memories forever ❤❤🎉🎉
2:41
தீபாவளினாலே
அப்பா அம்மா ஆசிர்வாதம்
பட்டாசு
பலகாரம்
புது துணி
அதுக்கும் மேல
சினிமா புது படம்
முதல் நாள் காட்சி...
90 kids life சூப்பரோ சூப்பர்...❤
செல்வம் லீலா ஜோடி சூப்பர் 👌👌
லீலாவோட அந்த காதல் பிரிவு ரொம்ப வேதனை நாகரீகமான காதல் காவியம்
மெட்டிஒலி 2 லயாச்சும் லீலா செல்வத்த சேர்த்து வைங்கய்யா
மிக சிறந்த நாடகம்..
மிக சிறந்த எபிசோட்..💯💯❤❤
இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த சீரியல் பார்க்க முடியும் நினைக்கிறேன் after Selvam Leela love break up இந்த சீரியல் பாக்க முடியுமானு தெரியல. பார்க்க மாட்டேன்.இது just serial creativity story அப்டின்னு தெரியும் இருந்தாலும் கஸ்டமா இருக்கு 😢😢
Unma
Fact fact fact
Factu factu 😢😢😢
Pora saniyan ah intha chidambaram ayya iru iru nu solraru...inimey tha Anga prechana vedikum...Anga Selvam hand ah Ramesh goons ah vachi broke paniduvaan😂😂
😂😂😂😂😂😂
Sunday கூட metti ஒலி போடுங்க plss
Selvam❤Leela pair super, both or jodi serdhu irukalam
செல்வம் லீலாவ சேர்த்து வைத்து இருக்கனும் 😔
போற சனியன விடாம புடிச்சி வைக்கிறிங்களே சிதம்பரம் அய்யா..
super
விநாயகர் சதுர்த்தி அன்று எதிர்பாராத விதமாக சண்டை இல்லாமல் நல்ல சந்தோசமாக இருந்தது
Viji ku bulb 😂
செல்வம் லீலா பாவம் டேய் டைரக்டர் லுசு கூ 🔥 😢
intha raajam ooruku povomnu sonnapove poirukalam la ... 🤣🤣🤣
இன்னைக்கு மாணிக்கம் ஊருக்கு போயிருந்தா.நாளைக்கு. சண்டை வராம இருந்து இருக்கு. ராஜம் அம்மா நாளைக்கு சண்டை போட்டு போயிரும். செல்வம் லீலா கல்யாண பேச்சு இன்னைக்கு ஓட முடிஞ்சு.😔
😢😢😢😢
அழகான வீடு இரவு நேரம் சின்ன சின்ன வெளிச்சம் மிக அருமை 😍
இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள் மிஸ்டர் விகடன் அவர்களே
Tomorrow episode rajam fight scence semmaya irukkum parunga
மெட்டி ஒலி சீரியல் இன்று அருமை, தினமும் ஒரு எபிசோட் 30 நிமிடம் போடுங்கள், ப்ளீஸ் மிஸ்டர் விகடன் அவர்களே
02:10 to 03:32 மெட்டி ஒலி Serial அன்று காலம் குடும்பம் முழுவதும் தீபாவளி இது தான் Celebrate பன்னங்கள் அன்று தீபாவளி சிதம்பரம் ஐயா மிக தெளிவாக சொல்லி விட்டார் இன்றைய தீபாவளி வீட்டில் Celebrate பன்னமா Mall, theatre, Tourists place இப்படி Celebrate பன்னுறங்கள் இந்த காட்சி இருவரும் சிதம்பரம் ஐயா & மாணிக்கம் உரையாடல் மிகவும் நல்ல இருந்தது... Ippo edukura serial Intha diwali episode pakka mudiyuma problem இல்லாமல்
Leela Selvam seralanu erkanave therinjalum ethanavati pathalum ivunga sernthudakudathanu oru chinna ekkam varuthu..
செல்வம் லீலா சூப்பர் ❤️❤️❤️ ஜோடி.
13:52 ஆமா செல்வம் ஆனா பொண்ணு மாப்பிள்ளை தான் வேற வேற 😢😢😢😢
Evlo year achu now current la pora episode mari new comments all r 80 s 90s kids💕💕💕💕💕
Thani kudithinaam ku avlo powera😅😅
சிதம்பரம் அய்யா தீபாவளி எக்ஸ்பிளைன் ரொம்ப அழகாக இருக்கும்
Indha photo va vechu than Ravi Leela va torture panna poran😅
Not having the mental strength to watch Leela's marriage .... in the upcoming episodes. Atleast her in-laws are good in all aspects.
Spoilee punda
பாவம் லீலா செல்வமா ஒன்னு சேத்துக்கலாம்
Mettioli enga V2 ku favorite ❤️
Selvam💖Leela
நாளைக்கு இருக்குது சரவெடி சரோவுக்..பாவம் சரோ
Enna nadakum
Vikatan sir iniki Leela Selvam scene romba feeling ah iruku athuvum antha big oda pakum pothu azhaga vanthuchu
என்னங்கடா ராஜம் கைல கம்பி மத்தாப்ப கொடுத்துடீங்க
Serial la இருந்தாலும் செல்வம் மாரி real character kidaikarathu romba kastam apidi kidacha avaga romba lucky than solluvan 🥰 well matured, understanding, lovable, caring, kindness.....❤❤
Inthaa Episode RUclips already Seeing 😂❤❤❤
தினம் 2 வது போடுங்களேன் pl.
யாரெல்லாம் செல்வம் கதாப்பாத்திரம் இய்ககுனர் விக்ரமன் படம் கதாநாயகர் போல் உள்ளது என்று சொல்கிறீர்கள் 💖💯👍
Apdiye poha vendidhaane yen marubadium vandheenga
Happy Vinayaka chavithi to all our mettiolli fan's 😊
லீலா செல்வம் ❤
One of best happy episode 😊
ஐயோ ஐயோ இவ்ளோ நாள் பார்த்த சீன் ல இன்னைக்கு ரெண்டு நாள் செம அட்மின் கடவுளே தினம் ரெண்டு எபிசொட் போடு என் தெய்வமே..
Anaivarin viruppathairku mathikkalikka vendama mr.vikagadan avargale pls pls, 🙏 thayavu seidhu engalukkaga edhai seiyyalam allava, oru naliku episode,2 ah vadhu podungalen pls pls❤❤❤❤
2:56 தீபாவளி அன்னிக்கி எங்கயாவது பட்டாசு வெடிக்கற சத்தம் கேட்டே இருக்கும் ... அத கரெக்டா வச்சிருக்காங்க
அட போங்கப்பா அதான் செல்வம் லீலாவ பிரிசிடராரே டைரக்டர் 😔😔😔
9:50 லருந்து 18:19 வரை சிங்கிள் ஷாட் ... அருமையான டைரக்சன்
Leela saree superb
Sunday போடுங்க
❤leela selvam😍
Very positive episode!
Ada maangetta vikataa title song pottalaavadhu oru 3 nimisham extra pogumdaa please upload with title song adhu irundha metti oli episode innum nalla irukkum
Nalaiku oru periya bomb vedika poguthu ..ella sanshosham bussss😢
தினமும் 1 மணி நேரம் போடுங்க
Pls post at least 2 episodes daily vikatan ayya 🙏🏼
Music 🎶 ❤
1:51 Maanikam eh avalo santhosam ah pesa poren nu solran.. Indha Naaraakudhi saro yen thaduka paakraa... 🤦♂️🤬
Ennaku konjanala oru doubt selvam nallavana ella katavana
Nice episodee
I know what's gonna happen to the love birds, but still this episode was so positive.
😍🥰
மாணிக்கம் : last dialague
Audience : nalla mudichutinga ponga😂😂
Eppavu sanda pootutey erukama epde 10 episode ku once avadhu happy a erukalamla
Ellaru serecha namaku happy la smile varudhu
Daily episode mari podurangala
மாணிக்கம் கழுத்தை சொரிஞ்சா கடுப்பா இருக்கு
Viji ku ilango pathi eppo unmai theria varum....
Endha episode nu solunga pls...
Viji kalyanam pannnipa, viji bike la போறது bose பாத்துட்டு வீட்ல வந்து சொல்லுவாரு... ஆபிராம் sisters ellam sendhu elango ku kalyanam aanadga சொல்லுவாங்க.... அப்போ த தெரியும்....
அதுக்குள்ள விஜி life nasty ஆகிற்கும்
Real 90s feeling chance ha ila
Tomo full fight Rajam and dhanam😢
Selvam love vara level
செல்வம் லீலா ஒன்று சேர்ந்து இருந்தால் இது சாதாரண சீரியல் போல் இருந் திருக்கும்.சேராமல் போனதால் தான் இன் னமும் இந்த மெட்டிஒலி எல்லோராலும் எப்பொழுதும் பார்க்கத்தூண்டுகிறது.திருமுருகன் மீது மதிப்பு வருகிறது.
I love மெட்டி ஒலி ❤️🥰
செல்வம் மட்டும் தான் super💯
Pavam leela
Paavam indha bose um manikam um onna irindhurundha selvam and leela onnu sendhirupainga pola
Idha ellarhayum vida danger chidambaram and saro dhaan
@@surendarramanathan5513unma unma ivinga bonding eh soopr ah iruku
But saro iruke atom bomb
Today episode semma..ellar saree bhavani ❤❤❤photo pair S & L ❤❤❤❤.speech 😍😍😍❤️❤️❤️
நாங்கள் ஆர்வமுடன் பார்க்கிறோம்...ஆனால்
நடுவில் கட்டாகி 113, 114, 115, 116 ...இப்படி வரிசைப்படி இல்லை...
வரிசைப்படி ஒளிப்பரப்புங்கள்...
Pora saniyane irruka veikara indha Chidambaram... 😠
Nan vandhuten 😂
சூப்பர்
Next episode podunga
Intha leela um konjam over dhan yen ponnugaloda iruntha yenava photo eduka😂😂😂
Nagarigamana love ❤️