சுயஇன்பம், ஓரினச்சேர்க்கை குறித்த கேள்விக்கு பதில், Ambedkar ஏன் இந்த வழக்கை கையில் எடுத்தார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 123

  • @JVMMStudio
    @JVMMStudio 2 года назад +26

    பார்பனிய சிந்தனை கொண்ட கோர்ட்டில் தோற்பதுதான் வெற்றி... முதலில், இடையில் பெறுவது வெற்றியல்ல... முடிவில் பெறுவதே வெற்றி... Dr. Ambedkar 👏👏👏

  • @brightk9138
    @brightk9138 3 года назад +120

    அம்பேத்கர் ஒரு ஞானி அறிவு தெளிவு உடையவர் எதிர்காலம் அறிந்தவர்

  • @jaganravi428
    @jaganravi428 3 года назад +40

    இன்றளவும் பேச கூசபடும் அச்சபடும் விஷயத்தை 80 ஆண்டுக்கு முன்பே பேசியே வாதாடிய இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள்... அண்ணல் என்ன சொல்லுவது அவர் ஒரு அதிசயம் தான் மாமேதை🔥

  • @murugesasp7887
    @murugesasp7887 3 года назад +12

    அன்று அவர் முன்னெடுத்து நிராகரிக்கப்பட்ட பட்ட சட்ட முன்மொழிவுகள் இன்று சட்டமாக மாறுகின்றன...❤️❤️❤️

  • @karky7645
    @karky7645 3 года назад +17

    டாக்டர். B.R. அம்பேத்கர் ஒரு தீர்க்கதரிசி...🧠❤️

  • @kconstant2337
    @kconstant2337 3 года назад +19

    தடைகளை உடைத்து சரித்திரம் படைத்தார் அம்பேத்கார்.

  • @yaathumoore360
    @yaathumoore360 3 года назад +65

    சிறந்த சிந்தனையாளர், ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 года назад +31

    அறிவுச்சுடர் டாக்டர் அம்பேத்கர்....

  • @rathikankh7292
    @rathikankh7292 3 года назад +11

    Dr.ambethkar...my favurte hero

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 года назад +12

    Thanks BBC news tamil

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 года назад +1

    சிறந்த விவாதம்

  • @priyaprincess3862
    @priyaprincess3862 3 года назад +9

    அம்பேத்கர் சாகாம இருந்திருக்கலாம் 😭😭😭

  • @coralking2252
    @coralking2252 3 года назад +6

    தனிநபர் சுதந்திரம், கருத்து சுதந்திரம் - பாதுகாப்பாளர்

  • @newbegining7046
    @newbegining7046 3 года назад +5

    Babasaheb was way ahead of his time...👌👏

  • @henryford2082
    @henryford2082 3 года назад +22

    AMBEDKAR THE GREAT EDUCATED LEADER

  • @classyvignesh7875
    @classyvignesh7875 3 года назад +38

    ஜெய் பீம் 💙

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb 3 года назад +1

      Meaning?

    • @a1rajesh13
      @a1rajesh13 3 года назад +3

      @@muthupandi-vc2cb
      சோட்டா பீம் 😀

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад

      @@a1rajesh13 dai peedai parabarai pida tevidiya porathavana
      Chota Chinna paya n athram gommmala oru punda teriyama pesavaratha

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад

      @@a1rajesh13 ajith pic vachi irukka gotha dai ippdi pesatha da looseu

  • @sumathib5439
    @sumathib5439 3 года назад +24

    சட்ட மேதையின் தொலைநோக்கு பார்வை வியக்க வைத்தது

    • @arunktv367
      @arunktv367 3 года назад

      Hi8754237674

    • @saranraina4160
      @saranraina4160 3 года назад +2

      @@arunktv367 ada loosu kuthi ethuku da oru ponnu mesg potta udane number podra

    • @loyalboy_vj24
      @loyalboy_vj24 3 года назад

      @@saranraina4160 😂😂😂

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 года назад +6

    What a leader BR a is
    Very good recap IBC..pl kept up

  • @manjunathans6404
    @manjunathans6404 3 года назад +23

    வாழ்க அம்பேத்கார்..🌹🌹🌹🌹

  • @SuperThanigai
    @SuperThanigai 3 года назад +5

    To understand this kind of topic, one should have vast understanding of life..He born 500 years before..

  • @mydeenmohd3996
    @mydeenmohd3996 2 года назад

    Dr.Ambathkar is great.

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 3 года назад +48

    இந்தியா இன்னும் பழமையின் புகலிடம்.

  • @Atheisthumanity
    @Atheisthumanity 3 года назад +18

    அந்த நீதிபதிக்கு பொச்சு எரிச்சல். அவா வேணும்னே தீர்ப்பு கொடுக்க மாட்டா.. அவாளுக்கு இதே வேல..

  • @Nishken92
    @Nishken92 3 года назад +8

    OMG!! I can't believe Baba was a LGBTQ Alley too 😍😍😍.... Thanks so much for this news BBC

  • @உளவியல்அறிவோம்

    பரந்த அறிவின் வெளிப்பாடு

  • @manoharanharanmano2979
    @manoharanharanmano2979 3 года назад +9

    இறுக்கமான அடடிப்படைவாதிகளால் ஒருபடித்தான முறையில் பராமரிக்கப்பட்டு நிறுவனப் படுத்தப்பட்ட அமைப்பாக்கதில் அவர் வலிமையான அறிவு ஜீவியாய் வலம் வந்தார்.

  • @sanjayrajan4964
    @sanjayrajan4964 3 года назад +38

    BBC ஓரினச்சேர்க்கை என்ற பழைமைவாத சொல்லைத் தவிர்த்து ஓர்பாலீர்ப்பு என்ற சொல்லைப் பயன் படுத்துவது நலம். Please update your vocabulary!

    • @srikrishna4142
      @srikrishna4142 3 года назад +14

      ❌❌ஓரின சேர்க்கை என்பது இயற்கையின் ஒரு படைப்பு
      அதில் உலகத்தின் எந்த ஒரு சட்டத்திற்கும் இடம் இல்லை..
      2 ஓரின பாலினர் மகிழ்ச்சியை இருக்க விரும்புவதை எதிர்ப்பது இயற்கையை எதிர்ப்பதற்கு சமம்
      முட்டாள்களே அனைவரையும் சந்தோசமாக வாழ விடுங்கள்
      எந்த ஒரு இடத்திலும் பலவந்தம் ஒன்றே குற்றம் அது உங்களின் மனைவியாக இருப்பினும்..

    • @balajiswaminathan107
      @balajiswaminathan107 3 года назад +3

      @@srikrishna4142 100% correct 👍

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt 3 года назад +2

      அருமையான முன்னெடுப்பு~,,.

    • @agrointegratedfarm3971
      @agrointegratedfarm3971 3 года назад +1

      மிக அருமை சிறந்த விளக்கம் கொடுத்த தோழர் வாழ்த்துக்கள்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 года назад +3

      அருமை.,தன்பாலீர்ப்பு என்பது பொருத்தமாக இருக்கும்.அல்லது ஒரேபாலீர்ப்பு .அய்யப்பன் தோற்றமே இவ்வாறு தான் என்று கூறப்படுகிறது.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 года назад +10

    சிறப்பு...!

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 года назад

    Father of Indian Constitution

  • @im_human_
    @im_human_ 3 года назад +8

    Most forward thinking 🤔

  • @masterjiraiya5889
    @masterjiraiya5889 3 года назад +8

    Evlo prechanaiku tha Ambedkar poradirupar pa the greatest leader

  • @suriyakumar3944
    @suriyakumar3944 3 года назад

    Real Father of India

  • @sivasankatj4634
    @sivasankatj4634 2 года назад

    it's false propaganda by Hindu Brahmins,that they are intelligent, but Dr,Baba Ambedkar Father of Indian Constitution proved he is Super INTELLIGENT.

  • @premlanson845
    @premlanson845 3 года назад +4

    💙👏

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 года назад

    Lovebbcnewstamil

  • @subashpopzz4618
    @subashpopzz4618 3 года назад +1

    Jai bheem❤️

  • @wricamcine1239
    @wricamcine1239 3 года назад +3

    Great leader ' inspired man ' 👍

  • @ksp877
    @ksp877 Год назад

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏💐💐💐

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 года назад

    Ambethkar is Great Man 💪

  • @வன்மமார்கூட்டம்

    தீர்க்கதரிசி

  • @nsdamodharan
    @nsdamodharan 3 года назад +3

    ஞான ஒளி

  • @jackmicroway4023
    @jackmicroway4023 3 года назад +1

    Law encourage Rich not poor 😀😀😀😀😀😀

  • @testmail3377
    @testmail3377 3 года назад +4

    ❤️❤️❤️

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 года назад

    The real life KARNA

  • @j_surya
    @j_surya 2 года назад +2

    அம்பேத்கர் ஒரு தீர்க்கதரிசி என்னைப் பொருத்தவரை இயேசு கிறிஸ்துவும் புத்தரும் மனிதராகப் பிறந்த கடவுள் என்றால் அம்பேத்கரும் மனிதராக பிறந்த கடவுள் என்பேன் ஏனென்றால் அவர் சமுதாயத்திற்கு செய்தது அளப்பரியது.

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 3 года назад +15

    Hindu is made for Braman's profits

  • @Mcamba3210
    @Mcamba3210 3 года назад +5

    இன்றைய அம்பேத்கர் டாக்டர் திருமா

  • @sundarraj_perumal_0612
    @sundarraj_perumal_0612 3 года назад +5

    First like

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 года назад +5

    அம்பேத்கார் ஜனநாகத்தை காக்க
    எப்படி துணைநின்றார் என்பதை கூறாமல் இந்த செய்தி தேவையா.

  • @prathapmarx2378
    @prathapmarx2378 3 года назад +5

    அறிவாசன்

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 3 года назад +1

    9/11(6)13இன்பம்

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 года назад +1

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓ many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏ please first learn EPC an IPC laws friends👭👬👫

  • @tamilyt6057
    @tamilyt6057 3 года назад

    Ja

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +5

    அம்பேத்கரிடம் ஆரிய Support
    அம்பேத்கரிடம் வட இந்திய Support
    அம்பேத்கரிடம் தேசியம் Support
    அம்பேத்கரிடம் ஓன்றியஇந்திய Support
    இருந்தது இந்த ஒரே ஓரு .....

    • @MANAMAHILAN
      @MANAMAHILAN 3 года назад +6

      ஆரியம் அம்பேத்கருக்கு ஆரியம் உதவவில்லை அது அவரிடம் வீழ்ந்து போனது...
      இந்து தர்மத்தை தன்னுடைய அறிவாற்றல் மூலம் மாறுகால் மாறு கை வாங்கியவர்....

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 года назад +2

      He opposed Aryan ideology of caste

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 года назад +1

      We should aryanism not present Aryan people ...........

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux 3 года назад

    What would be the opinion of ambedkar about the porn movies which is devastating our society??

  • @தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்

    100 aandukalukku piraku varum theerppukkaka andrey vaathadiavar

  • @asaathmohamed220
    @asaathmohamed220 2 года назад

    Paliyal kalvi kattayam
    Kalacharam panpum kattayam
    Iyatkain panpai matrukira paliyal
    Thavaru.oru ena serkai thavaru

  • @chandrasekarn.upt.8108
    @chandrasekarn.upt.8108 3 года назад

    அண்ணலை வைத்து பிழைப்பு நடத்த , இந்த வீடியோ . . பொழச்சுக்கோங்க.

  • @harryronal7651
    @harryronal7651 3 года назад

    Otha poinga da ....

    • @SK-sy4fv
      @SK-sy4fv 3 года назад

      Enna sathi veriya....po Da angutu👊