போராட்ட மாவீரர்கள் புகைப்படம் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் அச்சிட பட வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் இவர்கள் பற்றி பேச யாருக்கும் தெரியாமல் போய்விடும் 😌😌❤❤❤
உண்மையை மறைத்து விட்டார்கள் திருடர்கள் கூட்டம். ஆரிய அடிமைகள் ஒழிக. வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க. இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத்........
WOW, THIS NONSENSE BJP AND RSS GOVERNING OF INDIA WILL NOT PUBLISH THE HISTORY OF INDIAN INDEPENDENCE OF HERO PROOF TO THE PUBLIC UNLESS OTHERWISE, THE RULING REGIME SHOULD BE REVOLTED
இந்த பதிவை பார்த்து கொண்டு இருந்த பொழுது என் இதயம் பலவீனம் அடைந்ததை நான் உனர்ந்தேன்.என்தேச தியாகிகளின் புகழ் என்றும் நம் அனைவர்களது நினைவில் கண்ணீருடன்.
Yes,I understand your feelings but I will tell you that "let the spirit of bhaghat singh should live among youths and his great work should be carry by the youths ,let the courage of bhagath singh sprout in the heart of youths"
வாழ்ந்தா பகத்சிங் ராஜகுரு சுகதேவ் போல் வாழவேண்டும் நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்று நினைக்க வேண்டும் தேசபக்தி பக்திக்கு முன்னுதாரணமாக மூவரையும் வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
நீங்கள் உயிர் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் எங்களை ஆளுகிறவர்கள் மட்டும் தான் நாங்கள் இன்னும் அடிமைகள் தான் மாபெரும் போராளிகளே நீங்கள் இதற்காகவா இன்னுயிரை இழந்தீர்கள்
கடவுளை அடித்த நியாயமான உணர்வைப்புரிந்துகொண்டு கடவுளால் பெறப்படும் வருமானம் சொத்து வேலை இவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகச் செய்து கலைஞரை பெரியாரை கடவுளாக போற்றவேண்டும் மற்ற
தேசபக்தியின் சிகரமான பகத்சிங் அவர்களின் கடைசி வார்த்தை ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக இந்த வீர வசனம் நம் இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும் ஜெய்ஹிந்த்
NO ONE CAN REFUSE THIS 100 PERCENT TRUE ,EVEN HE WAS NOT INTERESTED IN SUBHASH CHANDRA BOSE WHO WAS ABOUT TO BRING US FREEDOM WITH HIS HUGE ARMED FORCE
அவர்களின் அன்றைய தியாகம் இன்றளவும் போற்றப்படுகிறது என்றால், அதுவே அவர்களின் தியாகத்தின் அவர்களின் சிறப்பு . 'தோன்றின் புகழொடு தோன்றுக ' எனும் வள்ளுவரின் வாக்குக் ஏற்ப வாழ்ந்த நம் நாட்டின் மாபெரும் வீரர்கள். 🔥🔥🔥🔥🔥
இப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை வெறும் 70 வருடங்களில் நாசமாக்கி விட்டோம்.இதில் காங்கிரசும் பிஜேபியும் ஒன்று தான். பகத் சிங் போன்றவர்களை நாம் மறந்தே விட்டோம். இன்று ஒரு தனி மனிதர்களை நாம் நோக்கி செல்கிறோம். அன்று அவர்கள் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை.ஆனால் இன்று மோடி போன்றவர்களை நம்பி தங்கள் தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொள்கிறார்கள். இங்கே எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கானது அல்ல. திருந்த வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் மக்கள் மட்டுமே. இங்கே மதத்தின் பெயராலும் சாதியின் பின்னாலும் மக்கள் செல்லும் வரை பகத் சிங் போன்றவர்களின் தியாகம் 2021 இல் சிந்திக்கும் பொழுது மக்கள் மேலும் இந்த அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருகிறது. பகத் சிங் போன்றவர்களை மக்கள் மறப்பது மிகவும் கோபம் வருகிறது. பிபிசி க்கு வாழ்த்துகள் இவர்கள் போன்றவர்களை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு.
100 percent they have missed to celebrate these real heroes like RAJGURU.SUKHDEV,BHAGHAT SINGH ,SUBHASH CHANDRA BOSE,VOC, nd many .congress could have saved them from the case but they dint . Inspiring leaders . SALUTE
You all the real heroes! You will live forever in the hearts of the 1.3 billion Indians. I write this comment with my eyes filled with tears and my hand with a proud salute. Jai hind.
கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் கயவர்கள் கையில் சிக்கி உள்ளது. இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றால் இந்த தலைமுறையில் உள்ள அனைவரது மனதிலும் இவர்களது கொள்கைகள் பதியப்பட வேண்டும்.
நாம் இறக்கும் வயது சிறியதா பெரியதா என்பது முக்கியம் இல்லை எப்படிப்பட்ட மரணமாக இருந்தாலும் அந்த மரணத்தில் ஒரு தியாகமும் பல மாற்றங்களும் இருப்பது தான் உண்மையான சரித்திர மரணம் பவத் சிங் தியாகத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்குவோம் 🇮🇳🇮🇳
இந்த காட்சியை அப்படியே SP ஜனநாதன் அவர் புறம்போக்கு என்னும் பொது உடைமை படத்தில் காட்டிருப்பார்.. விஜய் சேதுபதி நடிப்பு தத்ரூபமாக இருக்கும்..நான் அன்றுதான் உணர்ந்தேன் எப்படி ஒரு ஆளுமை இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என்று..நீங்கள் சொன்னவுடன் மீண்டும் நினைவுக்கு வந்தது..
இந்திய மக்கள் அடிமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற சுதந்திர போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு உயிர் பலிகள் வெள்ளைக்காரனின் கல்நெஞ்சம் லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் மக்கள் போராடினார்கள் இந்த போராட்டத்தின் விடிவெள்ளியாக பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தூக்கிலிடப்பட்டார் சுதந்திரம் வாங்க உயிர் விலை கொடுக்கப்பட்டது இப்படியெல்லாம் தியாகம் செய்தார்கள் இன்று இந்திய மக்கள் சிந்திக்காமல் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க போராட வேண்டிய நிலையில் இந்திய மக்கள் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க இந்திய மக்கள் ஒற்றுமை காப்போம் ஒன்று சேர்ந்து போராடுவோம் சிந்திக்கவேண்டும் மக்களே ஆட்சியாளர்களை
இந்த மாவீரர்கள் விட்ட உயிர் தற்போது வீணாகிவிட்டதோ! என்ற எண்ணம் தற்போது எனக்கு ஏற்படுகிறது மிக மனவேதனையுடன் இந்தியாவை நிணைத்து
Unmai bro
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue.
Ellarum oru plan panni rss ah olichuduvoma ,Naa varan paa
இந்த காணொலி பார்க்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை...உணர்ச்சி மிகுந்த வீடியோ...😭😭😭இதையெல்லாம் இந்த தலைமுறைகள் பார்க்க வேண்டும்...🙋🏻♂️
See the movie the legend of bhagat singh
Yaa its to me
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue.
போராட்ட மாவீரர்கள் புகைப்படம் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் அச்சிட பட வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் இவர்கள் பற்றி பேச யாருக்கும் தெரியாமல் போய்விடும் 😌😌❤❤❤
Ama Anna ... Neega solrathu crt
உண்மையை மறைத்து விட்டார்கள் திருடர்கள் கூட்டம்.
ஆரிய அடிமைகள் ஒழிக.
வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க.
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்........
WOW, THIS NONSENSE BJP AND RSS GOVERNING OF INDIA WILL NOT PUBLISH THE HISTORY OF INDIAN INDEPENDENCE OF HERO PROOF TO THE PUBLIC UNLESS OTHERWISE, THE RULING REGIME SHOULD BE REVOLTED
பகத்சிங். வாஞ்சிநாதன்.இருவர். ஒருவர் மரணத்தை ேநரடியாக சந்தித்தவர்,
@@ahamu007 hatsoff
இவர்கள் இறப்பதே இல்லை..வரலாறாய் வாழ்கிறார்கள் ...
Jai hind
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue.
இந்த பதிவை பார்த்து கொண்டு இருந்த பொழுது என் இதயம் பலவீனம் அடைந்ததை நான் உனர்ந்தேன்.என்தேச தியாகிகளின் புகழ் என்றும் நம் அனைவர்களது நினைவில் கண்ணீருடன்.
உண்மையாக சகோ!
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue.
சுயநலமில்லா குருதியின் சுடர்களாய் வாழ்கிறது உன் நினைவு பல்லாண்டு ⚡⚡
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue..
உங்கள் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று இப்போது ஏங்குகிறது என் மனம்.90 வருடம் ஆகியும் உன்னை வரலாறு மறக்காது.
Yes,I understand your feelings but I will tell you that "let the spirit of bhaghat singh should live among youths and his great work should be carry by the youths ,let the courage of bhagath singh sprout in the heart of youths"
எனக்கும் தான் தோழரே 💪...
இன்குலாப் சிந்தாபாத்
ஆரிய அடிமைகள் ஒழிக.
வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க.
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்........
Lol on
கடவுளிடம் மன்னிப்பு கேட்க தயங்கிய ஒரே வீரன்....... தான் கோழை இல்லை என்று நிரூபிக்க..... 💪💪💪💪💪💪
பகத்சிங் மாவீரன் தனது மரணம் போராட்டத்தின் தொடக்கம் என்ற வார்த்தை அவரின் வலிமையையும் உறுதியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை
மாவீரறுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
Fact sir
வீர வணக்கம்.......அவர்கள் செய்த உயிர் தியாகம் இன்று சுதந்திர இந்தியா...
இன்னும் இந்தியாவுக்கு சுதந்திரம் வரவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
ruclips.net/video/jCe7HCKhHsU/видео.html
Watch this art wrk... With ambedkar dialogue.
போராட்டக்காரர்கள் என்றாவது ஒருநாள் மரணம் அடைந்தே தீரவேண்டும் பொன்மொழிகள் பகத்சிங் வாழ்க
உண்மையான மனித கடவுள்கள்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳💚💚💚🙏🙏🙏🙏
இப்படி பல மாவீரர்களின் இன்னுயிர் நீத்து பெற்ற சுதந்திரம் அதில் நாம் வாழ்கிறோம் 😢😢😢😢
இளம் வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் வாழ்ந்த இந்தப் புனித மண்ணில் பிறந்தது ஒரு பெருமை ஜிந்தாபாத்
நெஞ்சுரமிக்க நேர்மையான போராளிகள்.இன்குலாப் சிந்தாபாத்.
வாழ்ந்தா பகத்சிங் ராஜகுரு சுகதேவ் போல் வாழவேண்டும் நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்று நினைக்க வேண்டும் தேசபக்தி பக்திக்கு முன்னுதாரணமாக மூவரையும் வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
நீங்கள் உயிர் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் எங்களை ஆளுகிறவர்கள் மட்டும் தான் நாங்கள் இன்னும் அடிமைகள் தான் மாபெரும் போராளிகளே நீங்கள் இதற்காகவா இன்னுயிரை இழந்தீர்கள்
கடவுளை அடித்த நியாயமான உணர்வைப்புரிந்துகொண்டு கடவுளால் பெறப்படும் வருமானம் சொத்து வேலை இவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகச் செய்து கலைஞரை பெரியாரை கடவுளாக போற்றவேண்டும் மற்ற
😭😭😭😭😭😭😭
நம் சந்ததியினர் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாற்று உண்மை நிகழ்வு
Thank you BBC.. since your country ruled India for many years... You are bringing our hero in your channel..
இந்தியாவின் மாபெரும் தியாகிகள்... குறிப்பாக மாவீரன் பகத்சிங்கின் தியாகத்திற்கும், துணிவிற்கும் இணையாக இந்திய வரலாற்றில் இன்னொருவர் இல்லை....
என்னுள் பயம் வரும்போதெல்லாம்...நீ தான் எனக்கு மாமருந்து..
தேசபக்தியின் சிகரமான பகத்சிங் அவர்களின் கடைசி வார்த்தை ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக இந்த வீர வசனம் நம் இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும் ஜெய்ஹிந்த்
Our INDIANS kissed deaths for our freedom, now we are free and independent our best duty is to vote for a good candidate.
இன்னுயிரை நீத்த என் உடன் பிறப்புகலுக்கு வீரவணக்கம் கண்ணீர் அஞ்சலி.
உலக உத்தமர் காந்தி இந்த மூவரின் விடுதலைக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மை
NO ONE CAN REFUSE THIS 100 PERCENT TRUE ,EVEN HE WAS NOT INTERESTED IN SUBHASH CHANDRA BOSE WHO WAS ABOUT TO BRING US FREEDOM WITH HIS HUGE ARMED FORCE
அந்த காந்தி நாய் ஒரு ஆங்கிலேய சங்கீ
பொருக்கி வேறு. உண்மை போரட்டக்காரன்.சுபாஷ். பகத்சிங்
ஆரிய அடிமைகள் ஒழிக.
வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க.
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்........
நான் ஏன் நாத்திகன் ஆனேன்
- பகத்சிங்
புரட்சி எப்பொழுதும் ஏழையின் கண்ணீரில் இருந்தே பிறக்கிறது..
பகவத் சிங் மற்றும் உங்களின் சகாக்களின் மரணம் மிக மன வேதனை அளிக்கின்றது
ப்ரிட்டன் ஆரசு அப்போது செய்ததை, இப்போதுள்ள நமது அரசு செய்கிரது(தூத்துக்க்குடி சம்பவம்)
அவர்களின் அன்றைய தியாகம் இன்றளவும் போற்றப்படுகிறது என்றால், அதுவே அவர்களின் தியாகத்தின் அவர்களின் சிறப்பு . 'தோன்றின் புகழொடு தோன்றுக ' எனும் வள்ளுவரின் வாக்குக் ஏற்ப வாழ்ந்த நம் நாட்டின் மாபெரும் வீரர்கள். 🔥🔥🔥🔥🔥
மிகவும் அருமையான பதிவு...
வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
புரட்சியாளர்கள் புதைக்க படுவதில்லை விதைக்க ப் படுகிறார்கள் இன்குலாப் ஜிந்தா பாத் ஆசாத் ஹிந்த் ஜிந்தா பாத்
Red salute பகத்சிங்
இப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை வெறும் 70 வருடங்களில் நாசமாக்கி விட்டோம்.இதில் காங்கிரசும் பிஜேபியும் ஒன்று தான்.
பகத் சிங் போன்றவர்களை நாம் மறந்தே விட்டோம்.
இன்று ஒரு தனி மனிதர்களை நாம் நோக்கி செல்கிறோம்.
அன்று அவர்கள் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை.ஆனால் இன்று மோடி போன்றவர்களை நம்பி தங்கள் தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொள்கிறார்கள்.
இங்கே எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கானது அல்ல.
திருந்த வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் மக்கள் மட்டுமே.
இங்கே மதத்தின் பெயராலும் சாதியின் பின்னாலும் மக்கள் செல்லும் வரை பகத் சிங் போன்றவர்களின் தியாகம்
2021 இல் சிந்திக்கும் பொழுது மக்கள் மேலும் இந்த அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருகிறது.
பகத் சிங் போன்றவர்களை மக்கள் மறப்பது மிகவும் கோபம் வருகிறது.
பிபிசி க்கு வாழ்த்துகள் இவர்கள் போன்றவர்களை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு.
Exact words
* இந்தியன் என்பதில்
பெருமை கொள்வோம்.*
காந்திக்கு நன்றாக தெரிந்தே நடந்த விடயம் இது !! முயன்றிருந்தால் இந்த நிகழ்வை தடுத்திருக்கலாம் காந்தி !!
He won't help, coz they didn't follow gandhi's non violation freedom fight. Bhagat Singh choose the path of subash chandra bose.
@@KakashiHatake0071 SADLY NOOO SORROWFULLY THIS TRUTH IS NOT KNOWN BY THE
PEOPLE .
Yes.but he is greater than Ganthiji.
காந்தியும் நேரு மாமாவும் தேசத்தின் முதல் துரோகிகள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகள்
Gandhi oru thirutu thayoli
பொதுடைமை தலைவர்கள்..........💪
இந்தியா இவர்களை இன்று வரை உரிய முறையில் கவுரவிக்க வில்லை . அதன் பயனை இன்று காங்கிரஸ் அனுபவிக்கிறது
பார்ப்பன கைப்பாவை பாஜக'வும்தான்
100 percent they have missed to celebrate these real heroes like RAJGURU.SUKHDEV,BHAGHAT SINGH ,SUBHASH CHANDRA BOSE,VOC, nd many .congress could have saved them from the case but they dint . Inspiring leaders . SALUTE
உயிர்ப்புடனான பதிவு, நன்றி
கம்யூனிச வர்க்க விடுதலை பெற உயிர் விட்ட தோழர் 🔥🔥🔥
வீரமங்கைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மாவீரர்களுக்கு வீர வணக்கம்
We Are All Remember 3 Members Always with Sad Feeling
You all the real heroes! You will live forever in the hearts of the 1.3 billion Indians. I write this comment with my eyes filled with tears and my hand with a proud salute. Jai hind.
Jaihind... feeling ashamed for wasting their sacrifice....long live their sacrifices
கண்ணீருடன் வீர வணக்கம்
ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக என்ற கோஷம் 16*4*2021*இன்றும் கூட மிக தேவையாக இருக்கிறது
கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் நாட்டு மக்களை நேசித்தார்கள்.ஆனால் கடவுள் பெயரை சொல்பவர்கள் மக்களை கேவலமாக நடத்துகிறார்கள்.இது தான் வேறுபாடு.
இப்போதைய இந்தியாவை பார்க்கும் போது... இவர்களின் தியாகம் எல்லாம் வீணாக போயிவிட்டதோ என்று தோனுகிறது
புரட்சி வாழ்த்துக்கள்.
மாவீரர்கள் 🙏🙏🙏🇮🇳
வீர வணக்கம்...
Thanks BBC news tamil
My favourite freedom fighter legand mr bhagat singh.its really inspired personality.every child must know study biography.jai hind.
கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் கயவர்கள் கையில் சிக்கி உள்ளது.
இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றால் இந்த தலைமுறையில் உள்ள அனைவரது மனதிலும் இவர்களது கொள்கைகள் பதியப்பட வேண்டும்.
இன்குலாப் ஜின்தாபாத் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் பிபிசி க்கு.வரலாற்று உண்மை.
If i just pretent in that situation i don't know.... i can be that Brave... Make me realise how Brave they were...
I love bagath Singh 🐅🐅🐅
நாம் இறக்கும் வயது சிறியதா பெரியதா என்பது முக்கியம் இல்லை எப்படிப்பட்ட மரணமாக இருந்தாலும் அந்த மரணத்தில் ஒரு தியாகமும் பல மாற்றங்களும் இருப்பது தான் உண்மையான சரித்திர மரணம் பவத் சிங் தியாகத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்குவோம் 🇮🇳🇮🇳
Thanks bbc...good job.
உண்மையில் மஹாத்மா
Must play such video in all schools.
Vande mataram
definitely
உயிரை கொடுத்து வாங்கிய சுதந்திரம் கொலைகாரர்களிடமும் கொள்ளைகாரர்களிடம் மாட்டிக்கொண்டு அவமானப் பட்டுக்கொண்டிருக்கிறது.
Thank you bbc
இந்த காட்சியை அப்படியே SP ஜனநாதன் அவர் புறம்போக்கு என்னும் பொது உடைமை படத்தில் காட்டிருப்பார்.. விஜய் சேதுபதி நடிப்பு தத்ரூபமாக இருக்கும்..நான் அன்றுதான் உணர்ந்தேன் எப்படி ஒரு ஆளுமை இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என்று..நீங்கள் சொன்னவுடன் மீண்டும் நினைவுக்கு வந்தது..
Salute to Bhagat Singh.
இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரர் பகத் சிங் பெயரில் திருநெல்வேலி நகரத்தில் ஒரு தெரு உள்ளது... நினைவை போற்றுவோம்...
Jai hind. Thank q BBC.
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்........
INQUILAB ZINDABAD 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪
🔥
@@redtagg9154 Thanks . I support the revolution against imperialism
DUMP TRUMP
ஜெய்ஹிந்த்
Royal salute 💐🙏💐🙏💐🙏
புரட்ச்சியாளன் வாழ்க உங்கள் புகழ்
உங்கள் சிந்தனையோடு
உங்கள் வழியில் என்றும் 😭😭😭
கண்ணீரை வரவழைத்த காணொளி.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் இவர்களின் பங்கு அளப்பரியது.🙏🙏🙏
Jai hind
Long live revolution 🚩
Ingulob jindhabad jai hind,🇮🇳🇮🇳🇮🇳
இந்திய மக்கள் அடிமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற சுதந்திர போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு உயிர் பலிகள் வெள்ளைக்காரனின் கல்நெஞ்சம் லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் மக்கள் போராடினார்கள் இந்த போராட்டத்தின் விடிவெள்ளியாக பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தூக்கிலிடப்பட்டார் சுதந்திரம் வாங்க உயிர் விலை கொடுக்கப்பட்டது இப்படியெல்லாம் தியாகம் செய்தார்கள் இன்று இந்திய மக்கள் சிந்திக்காமல் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க போராட வேண்டிய நிலையில் இந்திய மக்கள் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க இந்திய மக்கள் ஒற்றுமை காப்போம் ஒன்று சேர்ந்து போராடுவோம் சிந்திக்கவேண்டும் மக்களே ஆட்சியாளர்களை
My heart is melted today 😞😞
பாரத் மாதா கீ ஜெய்
veera vanakkam
Lal Salaam- Red Salute
Jai Hind 🇮🇳
We adore U.We younger generations don't kno the value of independence.🙏
இவ்வளவு மரணத்தை கடந்த சுதந்திரம் சித்ரவதைபடுகிது இந்தியா
பகத்சிங்கின் கடைசி வார்த்தைகள் ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக
வீரவணக்கம்
Awe
மனது பதறுகிறது ..... சுதந்திர இந்தியாவின் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்.... சொல்ல வார்த்தைகள் இல்லை
Salutes and rememberance to those immortals.
We salute the national young leaders bhatsing others. Jaihind
தாய் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்தவர்கள்
GreatFreedomfigterBagathsingName100yearBelongleave
இந்த நிலை மோடி ஆட்சியில் நடக்க வாய்ப்பு இருப்பதாக எனக்கு அச்சம்...
Jaihind 🇳🇪🇳🇪🇳🇪♥️
Great
இன்குலாப் ஜிந்தாபாத்
மாவீரன்
இதுபோலநாட்டுக்குபயனுள்ளவற்றைசெய்துஇறப்பதுஇறவாபுகழ்.என்னுடையவிருப்பம்