This explanation is totally incorrect thambi. Don't simply accept anything that comes in RUclips. திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு Network (Internet) speed is always calculated in Bits per second, it is the universal standard, no one is misleading by mentioning in Bits per second. Only storage capacity is calculated in Bytes. Using Bytes for internet speed is incorrect. @ 9:55 what is shown is speed at which the data is written to a storage (39.5 MB/s), that is 39.5 Mega Bytes of data is written to the storage per second. That is not the Internet or Network speed. If you understand this concept, the entire topic of this video is incorrect.
வணக்கம் ப்ரோ. Promise aa நான் சொல்லறேன் உங்க explanation super. நான் டிப்ளமோ ECE படிக்கும் பொழுது என்னுடைய C++ lecturer க்கு கூட இந்தளவுக்கு எக்ஸ்பிளைன் பண்ணினது கிடையாது. இந்த அளவுக்கு அவிங்களுக்கும் ஒன்னும் தெரியாது... நம்முடைய education system எந்தக் காலத்தில் மாறும் என்று தெரியவில்லை. மிக வருத்தமாக இருக்கின்றது. 😢...
Thambi RUclips kudukarathu romba kammithan Intha content creaters ku.. Athu oru service ku or skill ku kudukkara small contribution than. Loosu maathiri video podaravanum inga earn pandraan Ana Intha maathiri useful content poda konjam nalla manasu venum neraya knowledge venum
எல்லா நிறுவனங்களும் இப்படி தான் இருக்கிறது. உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது. நாம் கேட்டால் அதிகமாக 1000 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு நன்றாக நெட்கனெக்சன் நன்றாக இருக்கும் எனக் கூறுவர். இந்த நிலையில் முன்பு இன்கமிங் கால்கள் ஒரு தடவை ரீசார்ஜ் செய்யும் போது நாம் தொடர்ந்து இன்கமிங்கால்கள் வந்து கொண்டிருந்தது ஆனால் ஆட்சியாளர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு இப்போது ரீசார்ஜ் செய்யாத பட்சத்தில் இப்படி பட்ட கொள்ளைகள் மக்களிடம் சுரண்டப்படுகிறது .
Very elaborate explanation bro. One more point when they mention the speed they say "upto" 40 Mbps, so its not constant and they are not liable for compensating consumers even if it is below 40Mbps.
MBps என்பதில் B capital letter ல் குறிப்பிட்டிருந்தால் அது MEGA BYTES என்றும் b lower ல் Mbps என்று குறிப்பிட்டிருந்தால் அது MEGA BITS என்று எளிதாக புரிந்துகொள்ளலாம் .
@@BTS-nu2fc Yow.. 8 bit seardhathu 1 Byte ya (See the first letter difference bit,Byte)... so when Internet provider says 100 Mbps he says as hidden it is 12.5 MBps.
I had this doubt at my age of 17 (2013) when I bought Huawei 3G dongle. And I did the same experiment to understand the contradiction. That's the point where my curiosity on technology started. Thank you EF for being a majestic teacher for current generation Champs.
Brother, The specification is correct. Computer science convention is b is bits and B is bytes.. Unfortunately, even computer science engineers and IT people sometimes don't know this.
I have also wondered why the speed is much less than advertised. I always assumed, it is because of the server that has the file stored. This is really clear.
அண்ணா உண்மையா நீங்க என்ன தான் படிச்சிருக்கீங்க? All in one மாதிரி எல்லாமே பேசுறீங்க. முக்கியமா என்னை மாதிரி 12th படிச்சவங்களும் ஈஸியா புரிஞ்சுக்குற மாதிரி பேசுறீங்க. U r really great ணா 👌👏👍😊
நான் பாவிக்கும் sim packagela 20 Mbps நானும் Tower கீழ போயும் பாக்குறன் 2.5 Mega bytes தான்டல. Google மாமா சொல்ராரு அது அவ்வளவு தான். 😂 இப்போ தான் புரிந்தது அது பினந்தின்னி Corporate languageனு.
tower kila slow ah than irukkum , waves lesson annaikku leave potingala; Reason: Tower antena are not faced downward it is faced sideways to increase range
@@scarynavii சரியாக சொன்னீர்கள்.👍👍 டவர் கீழ சிக்னல் குறைவு . குறைந்தது 100 Meter தூரத்தில் இருக்க வேண்டும். இருந்தாலும் பேச்சு வழக்கிற்கு அது அவ்வளவு பொருந்தாது.😊
@@sanandn1 ஒரு தடவை கமெண்ட் போட்டால் பரவாயில்லை. எப்ப பாத்தாலும் இந்த கமெண்ட் தான் போடுறா. ஜெய் ரசிகன் RUclips channel எல்லா இடத்திலும் ஜெய் வாழ்க கமெண்ட் போடுவா.
Solid Video Bro...Classic Content...Superbly Structured with all informations in a proper flow given us a good knowledge on the marketing gimmicks...Cheers!
bro in network terms mbps is in bits as a computer engineer we already knew this. But most public don't know. This is good information for common people any mbps/8 will give the actual bytes per second
பொதுமக்களுக்குத் தேவையான கேஷ்மீர் முதல் (பாகிஸ்தான்) கன்னியாகுமரி வரை அடிப்படை முதல் அத்தியாவசிய செய்திகள் வரை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வாரி வழங்கும் Engineering Facts Team and Thalavair க்கு ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் 🙏🏽 🎉
Engineering la padichathu ellam ipo tha kannu munnadi vanthu poguthu...en padichom ethuku ithunu puriyama...irunthathu....ippo parkum pothu theriyuthu....Ithoda usage how its experimentally working...such a great video ..
ரொம்ப நாளா எனக்கு இருந்த doubt இப்போத்தான் solve ஆகிருக்கு bro thanks for sharing this kind things எனக்கும் இப்படித்தான் 25 to 30 Mbps speed ஆனா download upload 3 to 6 Mbps early Morning போகும் time ஆக ஆக maximum speed 2 to 3 mb தாண்டாது எப்படி 25 Mbps 30 Mbps சொன்னானுங்களே அப்போ புரியல இப்போ புரியுது! Bro thanks alot for spending your valuvable time for creating this kind of things all the best for your your upcoming videos 👏👏👏👏👏👍😂
Ram=1024MB is 1GB, For storage 1000MB is 1GB, network speed Mb(bits)ps so /8 ex: 100Mbps = 100/8 = 12.5MBps, Microsoft windows OS 1024MB = 1GB, some Linux OS 1000MB = 1GB.
I already knows this information, but you explained clearly to non technical peoples … well good job . Keep it up This is called jio, airtel, bsnl, act, swibi spam marketing
Hi bro naanum RAILTEL OPTICAL service provider thaan.. en customer ku naan theliva solliruvan 100mbps plan pottingana 10 to 12 MBps la thaan speed varum... Compare to mobile and fibre network simple.... 100 mbps na download and upload speed same ah varum... Then home kulla nalla coverage irukkum.. with stable speed... Simple....
Bro nega oru samuthaiya genius bro nega super my Airtel sem vaagi kedathda mp jipi aaramani time la poiruji bro Enna inter net amathidaga bro 399 jipi cash kadi inter net amathidaga bro nega sonna polai yannaku real la naadathruku bro unkka videos pargapothuthan unmai vesayam Nan thirujikinen super bro nega
All of your videos sre really appreciable. I think you are motivating the younger generation Engineering students. It is not sure that they get this kind of clear explanation in their colleges. You are an invaluable asset to India
வாழ்த்துகள் நண்பரே இவளோ தகவல்கள ரொம்ப தேலிவா ரொம்ப அழகா சொல்லி இருகிங்க உங்க நிறைய விடியோஸ் பாத்து ஆச்சரிய பட்டு இருக்க ஒரு ஒரு விஷயத்தையும் ரொம்ப தேளிவா research பண்ணி போடுறீங்க 👍👌💪
இன்று உங்களால் நல்லதொரு படிப்பை பெற்றேன் நன்றி. இது போல் மக்களை ஏமாற்றும் Technical விளம்பரங்கள் நிறைய இருக்கும். அதை வெளிச்சம் போட்டு காட்டுங்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
Internet speed has always been denoted in bps. In the days of dialup in the late 90s we had 56kbps internet. This is standard industry practice across the globe. If you want to know the biggest uruttu in Mega or giga bytes its in data storage. We know 1 mega byte is 1024 kilo bytes while 1 giga byte it is 1024 mega bytes. However, when it comes to storage devices like hard disk or RAM, they treat 1000 kilo bytes as 1 Kega byte and 1000 Mega byte as 1 giga byte. At smaller levels it may not matter, but at higher levels it adds up to significant loss to customer.
When i was checking my internet speed, browser showing 40 mbps but mobile network speed indicator showing 4 mbps only.. I got to know the exact reason for that from you.. Awesome thank u so much👍
Ena tha ithellam padichi irunthalum antha marketing strategy la first matunathu IT padicha namalatha irukom..enda speed test la mattum full uh katuthu, download n upload la katalayae nu confusion irunthuchu..ipo thelivu aiduchu.. Thanks bro@Engineering Facts😊
Bro... this is just awesome.. most of us just don't pay attention to this kind of things when we buy our connection. But we all have this kind of question. Yet we never searched an answer. Thanks for this marvelous video bro..
You Deserve Much More brother 🏆😍 Wonderfully Explained. No Fancy Intro just Straight to the point. I just like your way of sharing information. Thank you very much..
I'm a Java developer. This explanation is just insane. Actually never seen before this kinda clear cuts. Awesome brother 😲🙌
bro software engineer ozhunga collegela padicha networks la theliva varum bro.. neenga vera
@@rameshbabu9026 even non CS students also easily can understand his explanation. Thts what I mean. Chill 🙌
Olunga academic padikake nu artham , hahaha 🤣🤣🤣
This explanation is totally incorrect thambi. Don't simply accept anything that comes in RUclips. திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
Network (Internet) speed is always calculated in Bits per second, it is the universal standard, no one is misleading by mentioning in Bits per second.
Only storage capacity is calculated in Bytes. Using Bytes for internet speed is incorrect.
@ 9:55 what is shown is speed at which the data is written to a storage (39.5 MB/s), that is 39.5 Mega Bytes of data is written to the storage per second. That is not the Internet or Network speed.
If you understand this concept, the entire topic of this video is incorrect.
@@temp1-cw7qk Nan eppada theriyala nu sonnan?.... mental.
Explanation clear ah irukku nu tha sollirukan. Nalla parra🤡
வணக்கம் ப்ரோ. Promise aa நான் சொல்லறேன் உங்க explanation super. நான் டிப்ளமோ ECE படிக்கும் பொழுது என்னுடைய C++ lecturer க்கு கூட இந்தளவுக்கு எக்ஸ்பிளைன் பண்ணினது கிடையாது. இந்த அளவுக்கு அவிங்களுக்கும் ஒன்னும் தெரியாது... நம்முடைய education system எந்தக் காலத்தில் மாறும் என்று தெரியவில்லை. மிக வருத்தமாக இருக்கின்றது. 😢...
ECE la c++ varuma ena
இவ்வளவு முக்கியமான விஷயங்களை. எவ்வளவு தெளிவாக கூறுகிறீர்கள் உங்களது இந்த பொது சேவைக்கு மிக்க நன்றி.....
Yes clear cut explanation.
Not sevai, content
@@Goodie477 ada paithiyame.. ithu sevaithaan.. unna maathiri vettiya utkaandhu comment podama information share panrathu sevai thaan..
@@rooster1692 sevai endral palan illamal seivathu. Kasu kidaikalana, ivlo dedicated ah utkarnthu எவனும் video poda matan. Chumma over act panna வேண்டாம்
Thambi RUclips kudukarathu romba kammithan Intha content creaters ku..
Athu oru service ku or skill ku kudukkara small contribution than.
Loosu maathiri video podaravanum inga earn pandraan
Ana
Intha maathiri useful content poda konjam nalla manasu venum neraya knowledge venum
*All Mobile Networks Like Jio Airtel And Vi Like* : உருட்டு வழியில் உருட்டி பொழைக்கும் குருட்டு உலகமடா நண்பா உருட்டை பழகிக்கொள்ளடா......😂😂
😂😂😂😂😂
Ohh. Paattave paaditiyaa 😂😂
Vi romba mosam net suthama kedikala waste sim
@@innocent_boy2004adhula dhaan bro na waldhuttu irukkean
Night free network naala unlimited daa use pannitu irukkean
அப்போ bsnl😅?
இதைவிட தெளிவாக சொல்ல உலகத்திலேயே ஆள் கிடையாது😅
Vera level explanation bro. Complex aana topics sa ivlo easy ya explain panringa. Awesome
Avalo complex Elam illaiyae dude.
You've 😂😂
Yes
Especial trigonometry
@@dhanakodimani4783 avarukku ithukku munnaadi solli kodutha teacher appadi athunaala avarukku complex aa irundhirukku (enakkumthaan). aana naanave ithu pathi koja varusathukku munnaadi therinjukkittean.
எல்லா நிறுவனங்களும் இப்படி தான் இருக்கிறது. உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது. நாம் கேட்டால் அதிகமாக 1000 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு நன்றாக நெட்கனெக்சன் நன்றாக இருக்கும் எனக் கூறுவர். இந்த நிலையில் முன்பு
இன்கமிங் கால்கள் ஒரு தடவை ரீசார்ஜ் செய்யும் போது நாம் தொடர்ந்து இன்கமிங்கால்கள் வந்து கொண்டிருந்தது ஆனால் ஆட்சியாளர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு இப்போது ரீசார்ஜ் செய்யாத பட்சத்தில் இப்படி பட்ட கொள்ளைகள் மக்களிடம் சுரண்டப்படுகிறது .
I'm an cable operator and one of the customer of fibernet connection. I shared this to all my customers. Good explanation bro...
💯தெளிவான விளக்கம்👌நன்றி நண்பா 🤝
தெய்வமே... என் அறிவுக்கண்ணை திறந்துட்டீங்க...
Expecting more from you like this bro.
Very elaborate explanation bro. One more point when they mention the speed they say "upto" 40 Mbps, so its not constant and they are not liable for compensating consumers even if it is below 40Mbps.
1:14 ithu ungluku ippo thaan theriumaa 😂😂😂😂
Enuku 10th std liyae therium
MB = mega bite
mb = mega bit
Neenga BROADBAND CONNECTION ikuku olunga pathu (MB or mb ah nu) buy pannunum 💯💯😂😂
Anyways, your video is awesome asuaual 💚💚
One more thing
MB nu Iruntha Divide by 8 pota actual speed find pannulam 👍
As a DB developer got to know more than rather what actually explained. You nailed it with simple explanation 😂
MBps என்பதில் B capital letter ல் குறிப்பிட்டிருந்தால் அது MEGA BYTES என்றும் b lower ல் Mbps என்று குறிப்பிட்டிருந்தால் அது MEGA BITS என்று எளிதாக புரிந்துகொள்ளலாம் .
😂😂 apovum kolappudhu
@@BTS-nu2fc Yow.. 8 bit seardhathu 1 Byte ya (See the first letter difference bit,Byte)... so when Internet provider says 100 Mbps he says as hidden it is 12.5 MBps.
Correct 100 %
I had this doubt at my age of 17 (2013) when I bought Huawei 3G dongle. And I did the same experiment to understand the contradiction. That's the point where my curiosity on technology started. Thank you EF for being a majestic teacher for current generation Champs.
தின்க் அண்ட் குரோ ரிச் இந்தப் புத்தகம் பெறுவதற்கு நான் என்ன செய்ய இதைப் பற்றி விவரம் பதிவிடவும்
Brother, The specification is correct. Computer science convention is b is bits and B is bytes.. Unfortunately, even computer science engineers and IT people sometimes don't know this.
Software Developer enake Ipo tha bro puriyuthu...
Hat's off to you for this clear explanation...
I have also wondered why the speed is much less than advertised. I always assumed, it is because of the server that has the file stored. This is really clear.
Wooow samma nanba அருமையான விளக்கம் உன்னால மட்டும் எப்படி முடியுது 👏👏👏👏👏👏👍keep going
9:17 Real Myth Busted Of difference Between Bytes and Bits apo Mobile Network speed ellam Mega bits kanakula thaan varum polla.......thanks bro❤❤❤
உங்களது விளக்கம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி.
20 வருசமா it infra la இருக்கேன்.இத யோசிச்சதே இல்ல..வேற லெவல் ப்ரோ நீங்க.
அண்ணா உண்மையா நீங்க என்ன தான் படிச்சிருக்கீங்க? All in one மாதிரி எல்லாமே பேசுறீங்க. முக்கியமா என்னை மாதிரி 12th படிச்சவங்களும் ஈஸியா புரிஞ்சுக்குற மாதிரி பேசுறீங்க. U r really great ணா 👌👏👍😊
நான் பாவிக்கும் sim packagela 20 Mbps நானும் Tower கீழ போயும் பாக்குறன் 2.5 Mega bytes தான்டல. Google மாமா சொல்ராரு அது அவ்வளவு தான். 😂 இப்போ தான் புரிந்தது அது பினந்தின்னி Corporate languageனு.
tower kila slow ah than irukkum , waves lesson annaikku leave potingala; Reason: Tower antena are not faced downward it is faced sideways to increase range
@@scarynavii சரியாக சொன்னீர்கள்.👍👍 டவர் கீழ சிக்னல் குறைவு . குறைந்தது 100 Meter தூரத்தில் இருக்க வேண்டும். இருந்தாலும் பேச்சு வழக்கிற்கு அது அவ்வளவு பொருந்தாது.😊
LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
Google kuttapa kannies😂😂😂😂
டேய் நீ LMES,Mr.GK IT Wingகா சொல்லு? எப்ப பாத்தாலும் இதையே கமெண்டா போடுற 😡
@@sunraise2217
உனக்கு என்ன பிரச்சனை அவளுக்கு என்ன தோணுதோ அத சொல்லுறன்.
@@sanandn1 ஒரு தடவை கமெண்ட் போட்டால் பரவாயில்லை. எப்ப பாத்தாலும் இந்த கமெண்ட் தான் போடுறா. ஜெய் ரசிகன் RUclips channel எல்லா இடத்திலும் ஜெய் வாழ்க கமெண்ட் போடுவா.
@@sunraise2217ama bro naanum paakuren ,aana oona indha dialogue potu urutitu irkaan 😂😅
Solid Video Bro...Classic Content...Superbly Structured with all informations in a proper flow given us a good knowledge on the marketing gimmicks...Cheers!
Superb information bro... Yen Telecom companies solra speed nammaku kidaika maatinguthu nu rombha naal ah iruntha doubt clear aairuchu bro
bro in network terms mbps is in bits as a computer engineer we already knew this. But most public don't know. This is good information for common people any mbps/8 will give the actual bytes per second
Bro nalla Understand aguthu. I am a big fan of you. Keep it up. I follow you always and I am a EEE student.
semma explanation ji... even every technical person will get confused with this internet marketing statistics
Good, romba naala iruntha kulappam clear aagiruchu..😊😊
Semma Vdo brother good work ,... So ipo one day ku 1gb net use pandradu lam fake ah?
Only a fully understood knowledge can be expressed in a way that even a five-year-old child can understand. Your work is great 🎉
பொதுமக்களுக்குத் தேவையான கேஷ்மீர் முதல் (பாகிஸ்தான்) கன்னியாகுமரி வரை அடிப்படை முதல் அத்தியாவசிய செய்திகள் வரை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வாரி வழங்கும் Engineering Facts Team and Thalavair க்கு ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் 🙏🏽 🎉
ரொம்ப நல்லா இருந்தது பா இதே மாதிரி பயனுள்ளதாக கூட வேண்டும் வாழ்த்துக்கள்
Awesome bro...romba nal uh intha doubt irunthuchi....now we understood😊
மிகத்தெளிவான விளக்கம் நன்றி நண்பா
There is no one explained this topic like this
புரியாதவங்களுக்கும் புரியும் ப்ரோ. நீங்க பேசுர அந்த அர்த்தமான பேச்சுல ….
இத ஒத்துக்குரவங்க ஒரு லைக்க போடலாம் … எத்தன பேருங்க இத அக்சப்ட் பன்னுராங்க நு பாப்பம் ❤
Good video,,, nalla thealivu...
Inni explain Panna sollikeapean in shop...
Good video
Engineering la padichathu ellam ipo tha kannu munnadi vanthu poguthu...en padichom ethuku ithunu puriyama...irunthathu....ippo parkum pothu theriyuthu....Ithoda usage how its experimentally working...such a great video ..
Neenga solrathu romba clear crystalaa puriyythy bro.....
Arivu Kanna thoranthuteenga thalaivarea. Vera level content bit byte explanation also good and realtime example innum super. Please keep posting 🎉
ரொம்ப நாளா எனக்கு இருந்த doubt இப்போத்தான் solve ஆகிருக்கு bro thanks for sharing this kind things எனக்கும் இப்படித்தான் 25 to 30 Mbps speed ஆனா download upload 3 to 6 Mbps early Morning போகும் time ஆக ஆக maximum speed 2 to 3 mb தாண்டாது எப்படி 25 Mbps 30 Mbps சொன்னானுங்களே அப்போ புரியல இப்போ புரியுது! Bro thanks alot for spending your valuvable time for creating this kind of things all the best for your your upcoming videos
👏👏👏👏👏👍😂
Ram=1024MB is 1GB, For storage 1000MB is 1GB, network speed Mb(bits)ps so /8 ex: 100Mbps = 100/8 = 12.5MBps, Microsoft windows OS 1024MB = 1GB, some Linux OS 1000MB = 1GB.
😮😮
Never seen this kind of Very Clear Explanation, May your God gives you more and mroe ,Great Teacher
I already knows this information, but you explained clearly to non technical peoples … well good job . Keep it up
This is called jio, airtel, bsnl, act, swibi spam marketing
இந்த விசயத்தை சொல்லி ஏழு வருசத்துக்கு முன்னாடியே BSNL கிட்ட சண்டை போட்டுருக்கேன் ப்ரோ.
Hi bro naanum RAILTEL OPTICAL service provider thaan.. en customer ku naan theliva solliruvan 100mbps plan pottingana 10 to 12 MBps la thaan speed varum... Compare to mobile and fibre network simple.... 100 mbps na download and upload speed same ah varum... Then home kulla nalla coverage irukkum.. with stable speed... Simple....
Thats unit of data i.e. MB is MegaByte and Mb is Megabit.
அருமை! இவ்வளோ நாளா நம்ம ஏமாந்துட்டோமே😲😲😲
Really usefull nadula dhan puriyala but starting super ending perfect 👌
Clear explanation nanba.. Nandri🙏
Bro nega oru samuthaiya genius bro nega super my Airtel sem vaagi kedathda mp jipi aaramani time la poiruji bro Enna inter net amathidaga bro 399 jipi cash kadi inter net amathidaga bro nega sonna polai yannaku real la naadathruku bro unkka videos pargapothuthan unmai vesayam Nan thirujikinen super bro nega
Bro , oru doubt kosu adikura bat la kosu ku current pass aaguthu , athanaala athu eranthuduthu. Aanaa anga circuit close aagalayee, kosu ground kooda
இன்று மதியம் தான் ACT 40Mbps 6 month 3887₹ new connection னுக்கு pay பண்ணேன், சரியான நேரத்துல உங்க vlog பாக்குறேன்.😀
வேற லெவல்.. நகைச்சுவையோடு சேர்த்து சொல்வது அருமை வாழ்த்துக்கள்...
Yeah bro last year than enakey therinjichu megabit and byte 😂nalla emathuranga❤😂
Appo sari oruttu than panranunga.. ❤❤❤. Thank for information Bro. Eppo puriyuthu. Ethukku slow ah erukku nu..😢
Nanu pala per ku solirukan bro but nenga ivalo cleara padikathavanga ketalum purira mari soldringa valthukkal🎉
அருமை
இதே போன்று இன்னும் நாங்கள் அறியாத தகவல்களை தெரிவிக்கவும்
வாழ்த்துகள்
நன்றி
🌟🌟🌟🌟Super bro thanks indha doubt thaa romba varusama irundhuchu finally got the answer 👌🏻👍🏻👍🏻
All of your videos sre really appreciable. I think you are motivating the younger generation Engineering students. It is not sure that they get this kind of clear explanation in their colleges. You are an invaluable asset to India
வாழ்த்துகள் நண்பரே இவளோ தகவல்கள ரொம்ப தேலிவா ரொம்ப அழகா சொல்லி இருகிங்க உங்க நிறைய விடியோஸ் பாத்து ஆச்சரிய பட்டு இருக்க ஒரு ஒரு விஷயத்தையும் ரொம்ப தேளிவா research பண்ணி போடுறீங்க 👍👌💪
romba naal doubt ippa dhaan clear aachu because of you only bro. Hands off bro👍👍👍
Bytes are represented as uppercase "B" and Bits are represented as lowercase "b". MBps is MegaBytes per second. Mbps is Megabits per second.
சிறப்பான விளக்கம்...நன்றி.... நண்பரே
அற்புதமான விளக்கம், நீவிர் பல்லாண்டு வாழ்க ❤
🔊🔊🔊 Good video...I have also doubts about this but not done the research.
Excellent information and well explained, thank you so much 👌👏🙏
congrats to EF for improving Editing skills.. # roll and rock on..
30 வருஷமா software developer ரா இருக்குற எனக்கும் 40 Mbps ன்னு சொல்லி விபூதி பூசிட்டங்கப்பா....
Nalla vaela sonninga,bro. Even I thought of lowering my broadband speed to 40 MbPS in Airtel BB, as I don't require high speed.
My friend explained me this 7 yrs back. Whatever speed company is promising should be divide by 8 is actual speed
Really very super, very clear explanation... Keep posting bro... God bless you...
Romba naala iruntha santhegam theernthathu... Thanks bro❤
I am ece student,wonderful explain
Excellent explanation even a layman can understand. Keep it up bro.
Very level bro 😀❤️ romba naal ah intha doubt clear panitinga ❤
Very informative and simple explanation. Good work brother.
Superbly explained brother...
இன்று உங்களால் நல்லதொரு படிப்பை பெற்றேன் நன்றி. இது போல் மக்களை ஏமாற்றும் Technical விளம்பரங்கள் நிறைய இருக்கும். அதை வெளிச்சம் போட்டு காட்டுங்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
Nice video bro 👍we want more videos like this🔥🔥
Super Bro. Romba naal doubt clear aiduchu 👏🏼👏🏼
Good explanation.even in engineering colleges they are teaching like that.thank you
Internet speed has always been denoted in bps. In the days of dialup in the late 90s we had 56kbps internet. This is standard industry practice across the globe.
If you want to know the biggest uruttu in Mega or giga bytes its in data storage. We know 1 mega byte is 1024 kilo bytes while 1 giga byte it is 1024 mega bytes. However, when it comes to storage devices like hard disk or RAM, they treat 1000 kilo bytes as 1 Kega byte and 1000 Mega byte as 1 giga byte. At smaller levels it may not matter, but at higher levels it adds up to significant loss to customer.
8 bits = 1 Byte, please note small "b" and big 'B". 40 bits/8 = 5Bytes. IT people can understand this.
I already known about Mbps and MBps. But.. anna sonna explanation.. oru new information ❤
megabit per is denoted by Mbps and megabyte is denoted by MB/s in in gagets
Congratulations super explaination bro❤😊
Crystal clear bro 👍.. thank you very much
Protable ac use pannalama vedio podunga
When i was checking my internet speed, browser showing 40 mbps but mobile network speed indicator showing 4 mbps only.. I got to know the exact reason for that from you.. Awesome thank u so much👍
Arumaiyaana elimaiyaana puriyumpadiyaanaa neethiadiyaana vilakkam Thanking you saaray
Shoutout to EF and BF as lately they have become the whistleblowers of the Indian consumer products. Kudos bro❤
Ena tha ithellam padichi irunthalum antha marketing strategy la first matunathu IT padicha namalatha irukom..enda speed test la mattum full uh katuthu, download n upload la katalayae nu confusion irunthuchu..ipo thelivu aiduchu.. Thanks bro@Engineering Facts😊
அருமை ப்ரோ👌🏼தெரியாத பல விடயங்களோடு அவசியமான ஒரு விழிப்புணர்வையும் தந்தது இந்த வீடியோ. இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக
Bro 765 kv high tension line human dangers.....human & flight birds contact achina enna agum explain bro ........ 🙏🙏🙏
Thank you brother for the crystal clear explanation.
Thanks