ஹர ஹர மகாதேவா....நமது இந்திய இராணுவ வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த பெரிய பெரிய நன்றிகள்...நமது பிராத்தனைகள் ஒவ்வொன்றும் நமது வீரர்களுக்கு உறுதுணை ஆகட்டும்..
என் அன்பு தேசமும்... தன் இன்னுயிரை நீத்து தேசத்தின் எல்லைகளைக் காக்கும் மற்றும் மீட்டெடுக்கும் என் இந்திய இராணுவமும் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்....! ஜெய்ஹிந்த்..... என்றும் எங்கும் நின் புகழ் ஒலிக்கட்டும் அன்பு பாரத தேசமே...! 🇮🇳🇮🇳🇮🇳
எம்பெருமான் கைலாய வாசன் நம் ராணுவ வீரர்களுக்கு எப்போதும் அரணாய்இருக்கறார்.எம் ராணுவ வீரர்களுக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன் ராணுவ வீரர்களின் தேசபக்தி க்கு மனதார வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். ஹர ஹர மகாதேவா, நமசிவாயம் வாழ்க! நாதன் தாள் வாழ்க. திருச்சிற்றம்பலம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்த இந்திய ராணுவம் சீன ஆக்கிரமித்திருந்தை பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. வாழ்க பாரதம்
இது ராணுவத்தின் ருத்ர தாண்டவம்.......இது ஆரம்பம் தான்.நம் ராணுவத்திற்கு ஏது இணை உலகில்.... இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வோம்.. வாழ்த்துக்கள் 👏👏👏💪💪💪
மிக்க நன்றி நான் ஒரு நான்கு மாதங்களுக்கு முன் இதுபோல ஒரு கற்பனையில் யோசித்தேன் நான் ஒரு திமுக அனுதாபி இருந்தாலும் ஐயன் ஈசனின் அடிமை இதை ஐந்திற்கும் மேற்பட்ட தடவை நான் பார்த்து மகிழ்தேன் மிக்க நன்றி மோடி ஜி மற்றும் நம் ராணுவ வீரர்கள் அனைவர்க்கும் ஓம் நமசிவாய
நாங்கள்.பணி ஓய்வு ...பெற்று விட்டாலும் எனது நண்பர்கள் இந்த பணியை மிகவும் துணிச்சலாக செய்து விட்டார்கள் என்று கேட்கும் போது நாங்கள் அடையும் சந்தோசம் அளவிலாதது🙏🙏🙏,
சிவம் காக்கும் ! சிவம் வெல்லும் ! நமது பிரதமர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ! நீண்ட காலத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்துள்ள நாட்டுப்பற்றுள்ள ஒரு தலைவருக்குப் பின் நாட்டுப்பற்றுள்ள பாரத மக்கள் அனைவரும் அணி திரளுவோம் ! வாழிய பாரத மணித்திரு நாடு !
@@mani8169 சைனாகாரனிடம் நல்லா ஊ.........பு, நீ செய்யும் வேலையான அதை எங்ககிட்டயோ, வெளிலயோ சொல்லி உன்னை நீயே தரம் தாழ்த்தி கொள்ளாதே .......... வயிறு எரிஞ்சா சீனனிடம் மூத்தி......ம் வாங்கி குடி!!! ..... இனத்துரோகி இங்கேயே சாப்பிட்டு இங்கேயே வாழ்ந்து இங்கிருக்கும் மனிதர்களையும் தாய் நாட்டையும் பழிக்காதே பிடிக்கவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு ஓடு ....... வாழ்த்துக்கள்.
நிஜமாவா சீக்கிரம் சாலை அமைத்து கொடுங்க போய்ட்டு வரணும் இந்த இடம் இந்தியா கிட்ட இல்லையே னு ரொம்ப நாளா ஏங்கிகிட்டு இருந்தேன் இதனால் என் வாழ்நாள் முழுவதும் இந்த அரசாங்கத்துக்கு தான் என்னோட ஓட்டு
நம் நாட்டின் எல்லையைகாக்கும் ஒவ்வொரு எல்லைச் சாமியையும் அவர்களின் குடும்பத்தையும் இறைவன் என்றும்காக்க வாழ்த்துகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@mahakaala8376 அது எங்களுக்கே தெரியும்😭😭😭😭😭நீங்க திணிக்காதீங்க😃😃😃😃நான் கேட்ட கேள்விக்கு அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்🕺🕺🕺🕺🕺🕺நீங்க ஒரு side. நான் நோட்டா.மவனே சுழட்டி சூழட்டி அடிப்பேன்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣எல்லாரையும் கேட்பேன். முடிஞ்சா convience பண்ணி வாக்கு வாங்குங்க🙊🙊🙊🙊🙊🙊
எதிரி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த கைலாஷ் மலையில் என் பெருமான் மஹாதேவரை தரிசனம் செய்ய செல்லும் போது இந்தியர்கள் கூனிக்குறுகி எதிரி சீனாவிடம் அனுமதி வாங்கி தான் செல்ல வேண்டும். நமது தாய் மண்ணை 1962 ம் ஆண்டில் கையால் ஆகாத காங்கிரஸ் ஆட்சி செய்த போது சீனா கைப்பற்றிய கைலாஷ் மலை பகுதியை தற்போது இந்திய ராணுவம் மீள கைப்பற்றியது யன கேட்கவே ஒவ்வொரு இந்தியர்களின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் மனம் துகில் அடைகிறது. வாழ்க பாரதம். இந்தியர்கள் ஒற்றுமை கொண்டு வீணர்களை வீறுகொண்டு விரட்டுவோம். ஜெய் ஹிந்து., பாரத மாதாக்கி ஜெய். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நம் பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முன் மண்ணில் விழுந்து வணங்கி விட்டு சென்றதையும் அதற்கு அர்த்தம் என்ன என்று இப்போது நினைத்துபார்க்கிறேன் ஹரஹர மகாதேவா
ஹர ஹர மகாதேவா நல்ல செய்தி நமது ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பிதாமகன் மோடிஜி அவர்களுக்கு நன்றி ஐயா 🙏 பாரத் மாதாகி ஜே ஜெய் ஹிந்த் 👍🙏🏼
ஹர ஹர மகா தேவா.இந்திய ராணுவ வீரர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.அவர்களின் பாதம் பணிகின்றேன். 2020.இந்தியா வல்லரசு. ஜெய் ஹிந்த்.வாழ்க பாரதம்.நமது ராணுவத்தை என்னி பெருமை கொள்வோம்.
@@brindhaselvin7422 நான் இந்து என் மனைவி கிருஷ்ணன் எனக்கு அப்பா கிடையாது என்னை வளர்த்து முஸ்லிம் குடும்பம் நான் எல்லாருக்கும் இறைவன் ஒருவனே என்று நினைக்கிறேன் நீங்கள் தான் போய் நாடகம் ஆடுகிறிற்கள்
What a good news 😊 Proud to be an Indian n proud of our soldiers. All the soldiers should live happily n their families should be happy forever 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சம சம சூப்பர் நல்ல செய்தி தீபாவளி பண்டிகைக்கு அட்வான்சா இனிப்பு சாப்பிட்டா மாறி இருக்கு ஹார கர மகா தேவா காதுள தேன் பாயிது இதை கேட்ட பப்பு சுடலையின் காதில் ஈயத்தா காச்சி ஊத்தின மாறி இருக்கும்
ப்ரோ அங்க உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் தேச பற்றோடு உள்ளார்களா? தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்குறானுவ வருத்தம் அளிக்கிறது.. இப்ப ஒரு தீவிரவாதி கைதானதற்கு அவன் அப்பா காலில் விழுந்தான் ளா..அதை தவறான தகவல் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்குறானுவ..😔 ராணுவம் எது செய்தாலும் பீகார் தேர்தல் வருது அதுக்கு தான் இந்த பொய் என்று சொல்கிறார்கள் ..
@@rocketjegan9438 இங்க உள்ள பல இஸ்லாமிய சகோதர்கள் நமது இந்திய தேசத்திற்கு உயிரையும் கொடுக்க தயாராக உள்ளனர்.அவனது தந்தை காலில் விழுந்தார் ஆகவே எனது மகனை கொன்று விடாதிர்கள் அவன் சரணடைந்து விட்டான் அவனை கைது செய்து விட்டார்கள் தண்டனை விவரம் தெரியவில்லை ராணுவத்திற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை நன்றி அப்படி பார்த்தால் புல்வாமா தாக்குதலையும் அரசியல் வாதிகளின் செயல் என்று கூறினார்கள் ராணுவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்றும் உங்கள் ராணுவ வீரன்
@@prithivraj9634 நான் புரிந்து கொண்டேன் ப்ரோ.. இங்க உள்ள இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் மோடி தான் காரணம் என்கிறார்கள் மோடி மேல் அவர்களுக்கு என்ன கோவம் என்று இது வரைக்கும் எனக்கு தெரியவில்லை.. ராணுவ செய்தி வந்தால் சிரிக்கிறார்கள் இங்கு உள்ள இஸ்லாமியர்கள் 😔😔😔
இந்திய வீரர்களுக்கு... கோடி..கோடி.. நன்றிகள்..🙏🙏🙏😘
@@mani8169 tharinju ena pana pora
Great job.
@@mani8169 ya da vairu eritha thanni kudichukada 🤣🤣🤣
@@mani8169 bhai en bhai ippadi pesreenga.? Namma Military thana. ? Yen ippadi pesreenga.
@@zimofer avanunga puthiye athu than echakalainga. India jeicha pidikathu
ஹர ஹர மகாதேவா....நமது இந்திய இராணுவ வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த பெரிய பெரிய நன்றிகள்...நமது பிராத்தனைகள் ஒவ்வொன்றும் நமது வீரர்களுக்கு உறுதுணை ஆகட்டும்..
இந்திய இராணுவ வீரர்களின் மிகப்பெரிய சாதனைக்கு தலைவணங்குகிறோம். அனைவரது குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இறையருள் துணை நிற்கட்டும். ஓம் நமசிவாய.
When I'm watching this news automatically I got tears in my eyes...
Jai hind... big salute to our army
அதுதான் தேச பக்தி ஜி
என் அன்பு தேசமும்... தன் இன்னுயிரை நீத்து தேசத்தின் எல்லைகளைக் காக்கும் மற்றும் மீட்டெடுக்கும் என் இந்திய இராணுவமும் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்....! ஜெய்ஹிந்த்..... என்றும் எங்கும் நின் புகழ் ஒலிக்கட்டும் அன்பு பாரத தேசமே...! 🇮🇳🇮🇳🇮🇳
பெருமையுடன் செய்யும் பணிகளில் முக்கியமான பணி இராணுவப் பணி உண்மையான ஹீரோக்கள்🇮🇳💪🏽
ஹாஹாஹா ஆமா ஆமா பா
பெருமையாக இருக்கு... இந்தியன் ராணுவத்தை நினைக்கும் போது !!!!ஜெய் ஹிந்த் !!!!!ஹர ஹர மஹாதேவ் "!!!!!!!!
🙏🙏
🙏🙏
ஹர ஹர மகாதேவா🙏🏻🙏🏻🙏🏻
Nethajie
@@mani8169 Ena jenmamo pakistan ku support panuvanga ipo China ku support pandranga soo unga nookam india aliyanum apadi thana thesa drogikala thuu
இறைவன் திருவருள் பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் ஹர ஹர மகாதேவ்
எம்பெருமான் கைலாய வாசன் நம் ராணுவ வீரர்களுக்கு எப்போதும் அரணாய்இருக்கறார்.எம் ராணுவ வீரர்களுக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன் ராணுவ வீரர்களின் தேசபக்தி க்கு மனதார வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். ஹர ஹர மகாதேவா, நமசிவாயம் வாழ்க! நாதன் தாள் வாழ்க. திருச்சிற்றம்பலம்.
@@dhanalakshmiappasamy6293 ❤
Kailash commeted for kailash....great
Nanpa fake Images bro
என்றும் இறைவனின் அருள் எமது ராணுவ வீரர்களுக்கு இருக்கும், ஓம் நம சிவாய, ஓம் நமோ நாராயணா 🔥🔥🔥
இந்த செய்தி கேட்டதும் நாம் சுடலை எதிர்த்து வரும் வெள்ளியன்று கவர்னர் மாளிகை வாசலில் போராட்டம்
என்று அறிக்கை விட்டு இருப்பானே
😂😂😂
கனிமொழியின் மெழுகுவர்த்தி போராட்டம்
Avan oru echai naayi... andha saraswati deviye vandhu thundu seetula ezhudhi koduthalum avan jeika maatan
@@MsClrs athu ennamo unmaithan
Vasi Karan 🤣🤣🤣
சிவ பெருமான் இந்திய ராணுவ வீரர்களுக்கு துணை நிற்பார் 🙏🇮🇳
🕉️🙏🏻🔱
🛩️💪🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️
Hari ⚔📿thank🙏
🙏
Bharath matha ki je
மிக்க மகிழ்ச்சி, ஈசன் துணை இருப்பார் இந்தியா ஆர்மிக்கு 🙏🔥💪
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்த இந்திய ராணுவம் சீன ஆக்கிரமித்திருந்தை பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. வாழ்க பாரதம்
Atha pidika pona inamena printhathu pothum nu oru group varum athuku muttu kudukka sila fake nadunilai varum ethuku???
@@sktamil2969 😆😆😆Correct nanba
@@sktamil2969 🤣🤣🤣🤣🤣
@@sktamil2969 💯💯
முதல்ல ஓனர் சீனாவை அடிச்சா லேபர் பன்றிஸ்தான் தானாகவே முன்வந்து கால்ல விழுவான்
சிறப்பு....மிக சிறப்பு...
இந்திய ராணுவத்திற்கு எனது வீர வணக்கம்
ஹர ஹர மஹாதேவா!!!
எம் ராணுவ வீரர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் சுகத்தையும் கொடு. 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க மோடி ஜி!!!
வாழ்க இந்தியா!!!
வளர்க அதன் புகழ்!!!!
ஹர ஹர மகாதேவ் 🚩.. கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு🇮🇳 .. ஜெய் இந்திய இராணும் 🇮🇳 🇮🇳 .. ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳..
Jai Hind 🚩🕉🇮🇳
🙏
Pikachu , கு Vgm
@@nabi4000 🇮🇳 🇮🇳 🚩..
@@mahakaala8376 🙏🙏 .. Gd n8 bro 😴..
இந்திய வீரர்களுக்கு நன்றி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஹரஹர மகாதேவ் பாரத் மாதா கி ஜே தலை வணங்குகிறோம் இந்திய ராணுவமே உங்களுக்கு ஜெய்ஹிந்த்
Proud to be an citizen of india.... Jai hind 🇮🇳🇮🇳
இது ராணுவத்தின் ருத்ர தாண்டவம்.......இது ஆரம்பம் தான்.நம் ராணுவத்திற்கு ஏது இணை உலகில்.... இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வோம்.. வாழ்த்துக்கள் 👏👏👏💪💪💪
இந்தியா ராணுவத்தை நினைத்து வெட்கப்படணும். சீனா காரன் இந்தியா நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களை கைப்பேற்ற துப்பில்ல இதுல புளுடா விடாத
Best year of the army is 2020.👌
Who is agree it?
👇
🇮🇳🇮🇳🇮🇳🙏
@குறான்ல பீ பேன்டேன் RSS 🔥🔥🔥
Jai RSS🔥
🔥🙏
Modi .....govrt.....
இது போன்ற செய்தி polimer tv மட்டும் தான் போடுவான்,,,👌👌👌
Jai jawan jai kissan. பாரத் மாதா கி. ஜெய்
மத்த சேனல் நாய்ங்க. எலும்புக்கு ஆசை
எங்கள் ஈசன் துணை இருப்பான் இந்திய ராணுவத்திற்கு ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய
Naam INDIAN
apram ethukku army.. pesama eesan kittaye velaiya kudukkalam la..
@@karuppasamy798 yaruda ni thunai tha irupar eesan namma tha step edhukam...
@@soundarb8683 en eesan direct sandai poda mataara??.
என்னடா rss சங்கி கூட்டமா ninka
Sema..... Proud of our Army and Modi ji...
இந்தியக் குடிமகன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இராணுவத்தில் உள்ள அனைவருக்காகவும் ஈசனை பிராதிக்கிறேன் ....💂💂💂💂💂💂💂
நமது இராணுவ வீரர்களுக்காக நாட்டுப்பற்றுள்ள அனைவரும் எப்போதும் பிரார்த்தனை செய்வோம்.
வாழிய பாரத மணித்திரு நாடு !
ஜெய் ஹிந்த் 🇮🇳🙏 இந்திய இராணுவ வீரர்கள் அனைவருக்கும் நன்றி🙏💕
Salute jothi
ஓம் நமசிவாய..... என் அகம் மகிழ்ச்சி அடையும் செய்தி.......
மிக்க நன்றி நான் ஒரு நான்கு மாதங்களுக்கு முன் இதுபோல ஒரு கற்பனையில் யோசித்தேன்
நான் ஒரு திமுக அனுதாபி இருந்தாலும் ஐயன் ஈசனின் அடிமை
இதை ஐந்திற்கும் மேற்பட்ட தடவை நான் பார்த்து மகிழ்தேன்
மிக்க நன்றி
மோடி ஜி
மற்றும்
நம் ராணுவ வீரர்கள் அனைவர்க்கும்
ஓம் நமசிவாய
ஒரு ஆண்மை உள்ள இந்திய பிரதமரை காண்கிறேன்.
மகிழ்ச்சி...👏👏👏 இந்திய இராணுவ வீரர்களின் வீரத்திற்கு ஜெய்ஹிந்த்...💪💪👍👍 இந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இறைவா...🙏🙏
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
-
சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகரு தான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு நீ உட்டுக்கம்மா லுக்கு
லைஃப் இன்ன புக்கு அத புரட்டினாதான் கிக்கு
கிக்கு இன்ன கிக்கு பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
-
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
--
வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான்
அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழ புட்டு
பனாரஸு பட்டு அத கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
-
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
@@vicki364
😂😂😂😀
Oru side sirippa irukku innoru side avanga pavam , frnd🔥😂😂😂🙏
@@mahakaala8376 😂😂 Yen bro paavam ma irrukku
@@mahakaala8376 😎😎😎😀😀😀
👏
சிவ பெருமான் நம்முடன் இருக்கிறார் அவர் எதை நினைக்கிறாரோ அதை அவர் வழியில் செய்து முடிப்பார் 🙏ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா 🙏
Mohamed Sheik யாரு டா நீ தீவிரவாதியா?
@@pranesh1951 pakistan pani
@@mani8169 poda imran khan விந்து
@@mani8169 yaru da nee thulukana
கொரானா சிவனால் தான் பரவ ஆரம்பம் ஆனாத...
யார நீங்க லாம் Watha
இங்க இருந்து டா வறீங்க
Jai Hind 👏👏இந்திய ராணுவத்திற்க்கு நன்றி. இனி கைலாஸ் மலை, மானோசவர் ஏரி நம்முடையது.🤗🤗
நம் எல்லைகள் மீட்கப்படட்டும்... மக்கள் வாழ... வாழ்த்துகளோடு நன்றிகள் பல...
நாங்கள்.பணி ஓய்வு ...பெற்று விட்டாலும் எனது நண்பர்கள் இந்த பணியை மிகவும் துணிச்சலாக செய்து விட்டார்கள் என்று கேட்கும் போது நாங்கள் அடையும் சந்தோசம் அளவிலாதது🙏🙏🙏,
Hats off to you bro. 🙏🙏🙏
ஹர ஹர மகாதேவ்🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏 ஜெய் ஹிந்த் 👍
சிவம் காக்கும் !
சிவம் வெல்லும் !
நமது பிரதமர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !
நீண்ட காலத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்துள்ள நாட்டுப்பற்றுள்ள ஒரு தலைவருக்குப் பின் நாட்டுப்பற்றுள்ள பாரத மக்கள் அனைவரும் அணி திரளுவோம் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
SALUTE TO OUR SOLDIERS THANKS A LOT WE WILL PRAY FOR YOUR GREAT WORK
Jai Hind 🇮🇳
ஊம்புடா
@@mani8169 மடத்தனமான பதில்
@@mani8169
சைனாகாரனிடம் நல்லா ஊ.........பு, நீ செய்யும் வேலையான அதை எங்ககிட்டயோ, வெளிலயோ சொல்லி உன்னை நீயே தரம் தாழ்த்தி கொள்ளாதே ..........
வயிறு எரிஞ்சா சீனனிடம் மூத்தி......ம் வாங்கி குடி!!! .....
இனத்துரோகி இங்கேயே சாப்பிட்டு இங்கேயே வாழ்ந்து இங்கிருக்கும் மனிதர்களையும் தாய் நாட்டையும் பழிக்காதே பிடிக்கவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு ஓடு .......
வாழ்த்துக்கள்.
உண்மையை சொன்ன பாலிமர் நியூஸ் இக்கு நன்றி என்று நம்பர் 1
ஹர ஹர மகாதேவா...
இந்தியாவின் எல்லைகளை காக்கும் காவல் தெய்வங்களுக்கு அந்த ஈசன் என்றென்றும் துணை நிற்ப்பான்
நிஜமாவா சீக்கிரம் சாலை அமைத்து கொடுங்க போய்ட்டு வரணும் இந்த இடம் இந்தியா கிட்ட இல்லையே னு ரொம்ப நாளா ஏங்கிகிட்டு இருந்தேன்
இதனால் என் வாழ்நாள் முழுவதும் இந்த அரசாங்கத்துக்கு தான் என்னோட ஓட்டு
💯
என்னுடைய வாழ்நாள் ஆசையும் இதுதான் சகோ இளமையிலேயே கைலாஷ் யாத்திரை சென்று வர வேண்டும் என்பது என் லட்சியம், ஓம் நமசிவாய 🙏
Naan sendru vandhuvitten 2013
@@be_happy_official வாழ்த்துக்கள் 💐💐💐
💘💓
சிவ பெருமான் துணையோடு நம் ராணுவ வீரர்கள் கை பற்றிய மலை பகுதி நன்றிகள் ஓம் நம சிவாய
என்னோட கனவு ஓம் நமசிவாயா 🔥🔥🔥🔥
நம் நாட்டின் எல்லையைகாக்கும் ஒவ்வொரு எல்லைச் சாமியையும் அவர்களின் குடும்பத்தையும் இறைவன் என்றும்காக்க வாழ்த்துகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகுந்த நன்றிகள் அவர்களுக்கு அந்த மகாதேவன் வலிமையையும் நீண்ட ஆயுளை யும் அருளட்டும். barath matha ki jai. Long live modiji
ஹர ஹர மகாதேவா 🙏வெற்றிஇந்தியாவுக்கே
ஹர ஹர மஹாதேவா வெற்றி நமதே 🇮🇳💥💪🏻
எனக்கு புல் அறிக்குது யாருக்கெல்லாம் புல் அறிக்குது ஹர ஹர மகாதேவ் ஜெய் மோடி
Indian army brilliant move, kailash mountain and mansroveer area always under Indian country. Keep tight security there.😎😎😎
Jai hind🇮🇳🇮🇳
Hara hara mahadeva.
Proud to be an INDIAN😎😎😎
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க 🙏
🙏
@@mahakaala8376 🙏🙏
@@satheeshmadavan8166 அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி 🙏
Om namashivaya .🙏🙏
ஓம் நம சிவாய பாரத் மாதாவுக்கு ஜே
oom sivaya namaha
போடா சங்கி பண்ணி
ஓம் நமசிவாய 🙏இந்திய ராணுவம்❤️❤️❤️❤️
Daily I'm watching this same video , atleast once.மிக்க மகிழ்ச்சி
Tears rolling my eyes down..har har mahadev 🔥🔥🔥🔥🔥
31dislike இம்ரான் மகனுங்க வயித்தெரிச்சலில் செத்துடுங்கடா😂😂😂😂
😂🤣😂👌👍
😂😂👍
Yes bro 😂
👍
Bro respect all religion. Jai hind.
மகிழ்ச்சியாக உள்ளது, ❤❤❤
ஒரு இந்தியனாக...
-ஒரு முஸ்லீம் நண்பன்
Happy nanpa
Muslim endru sollathingha Indian endru sollungha bro👍👍👍
@@tbabutbabu3821 kandippa bro
Thank you
♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஜெய் ஹிந்த்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼எங்கள் உயிரை பாதுகாக்கும் ஒவ்வொரு வீரருக்கும் என் வணக்கம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இந்த உணர்வு தான் முக்கியம்
நீங்க எந்த கட்சி கொள்கை , இனம் வென இருங்க 🙏
@@mahakaala8376 அது எங்களுக்கே தெரியும்😭😭😭😭😭நீங்க திணிக்காதீங்க😃😃😃😃நான் கேட்ட கேள்விக்கு அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்🕺🕺🕺🕺🕺🕺நீங்க ஒரு side. நான் நோட்டா.மவனே சுழட்டி சூழட்டி அடிப்பேன்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣எல்லாரையும் கேட்பேன். முடிஞ்சா convience பண்ணி வாக்கு வாங்குங்க🙊🙊🙊🙊🙊🙊
@@am-bh2os
Well 😂😂 see u then bye
@@mahakaala8376 என்னோட வாக்கு அண்ணாமலைக்கு வாங்குங்க.😃😃😃 அப்புறம் ஒத்துக்குறேன் பிஜேபி மெர்சல்ன்னு🕺🕺🕺🕺🕺🕺
@குறான்ல பீ பேன்டேன் ஜெய் ஹிந்த்.ஆனா நேத்து நீங்க எனக்கு reply பன்னீங்க.உங்க id தப்பு🙊🙈🙉
எம் இந்திய இராணுவத்திற்க்கு இனி ஏறுமுகமே ஹர ஹர மாகாதேவ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
கருணை செய்த இறைவா நன்றி நன்றிகள் ஐயனே போற்றி போற்றி
சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
நல்லது 👍 மகிழ்ச்சி அளிக்கிறது 👏இந்திய வீரர்களுக்கு சல்யூட் 🙏 ஜெய் ஹிந்த் 💐💐💐
🙏
@@mahakaala8376 சல்யூட் சார் 👍
சூப்பர் ...நமசிவயா நாமம் போற்றினால் ...நஞ்சு கூட நன்மை பயக்கும்...💘💘💘
Ohmm namachivaya...Bharath mathaki jai...
மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு
India 🔥🇮🇳🔥 verithanam.
Dislike போட்டவனை என்னானு சொல்லலாம் friends 🤔?
David pulla nu sollala 😂
Ellam gulla pasangala irupanunga illana periyar peranungala irupanga... david pullainga
1:24 இதை கேட்கவே சந்தோஷமா இருக்கு😍😎
ஆம் .?அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்
@@saranyak9350 🙏🏻
@@saranyak9350 yes
Om namasivaya.....hara hara mahadev..... 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
காங்கிரஸ் இருந்தா நாம காலி ஆயிருப்போம்🤣🤣🤣🤣🤣🤣
😂👌👏 sema
@@ravensblack அது உண்மை நண்பா.மோடி இதுல strong.👍👍👍👍
Suppose Congress would be central government when Indian Army never using that the Hara Hare Maha deva😃😃😃
@@krishnakumar-zj2oc Yes bro ithula lam avarai kurai solla mudiyathu 😊
@@karthikeyan-cq6nc i hate congress.they never know the value of india after all they are from Italy currently 🤗🤗🤗🤗🤗
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதிரி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த கைலாஷ் மலையில் என் பெருமான் மஹாதேவரை தரிசனம் செய்ய செல்லும் போது இந்தியர்கள் கூனிக்குறுகி எதிரி சீனாவிடம் அனுமதி வாங்கி தான் செல்ல வேண்டும். நமது தாய் மண்ணை 1962 ம் ஆண்டில் கையால் ஆகாத காங்கிரஸ் ஆட்சி செய்த போது சீனா கைப்பற்றிய கைலாஷ் மலை பகுதியை தற்போது இந்திய ராணுவம் மீள கைப்பற்றியது யன கேட்கவே ஒவ்வொரு இந்தியர்களின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் மனம் துகில் அடைகிறது. வாழ்க பாரதம். இந்தியர்கள் ஒற்றுமை கொண்டு வீணர்களை வீறுகொண்டு விரட்டுவோம். ஜெய் ஹிந்து., பாரத மாதாக்கி ஜெய். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நம் பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முன்
மண்ணில் விழுந்து வணங்கி விட்டு சென்றதையும்
அதற்கு அர்த்தம் என்ன என்று
இப்போது நினைத்துபார்க்கிறேன்
ஹரஹர மகாதேவா
Jai shree ram🕉️🕉️🕉️🕉️
Jai modi sarkar jai rss🕉️🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳
Jai RSS. 🙏🙏🙏
இராணுவ வீரர்களுக்கு மிகவும் நன்றி ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நாளைக்கு பாட்டாசு வெடித்து கொண்டா போறேன்😍😎😎 Modi Sarkar
Aadeii😂😂😂
@Vignesh Vishnu polimer சொன்னாதான் நியூஸ்😁😂🤣polimer fans
@@aravinthkannan4399 😁😂
கூதி சர்கார் 😂😂😂
Puuu
Well done 👍 Indian army always best army in the world.
ஹர ஹர மகாதேவா நல்ல செய்தி நமது ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பிதாமகன் மோடிஜி அவர்களுக்கு நன்றி ஐயா 🙏 பாரத் மாதாகி ஜே ஜெய் ஹிந்த் 👍🙏🏼
ஹர ஹர மகாதேவா 🙏🇮🇳🚩.
Iniku niraya comments rombo positive ah irundatatu iniku rombo happy jai hind
ஓம் நமசிவாயா 💓 ஜெய்ஹிந்த்...
Jai Hind 🚩🕉🇮🇳
"Jai Hind " ஹர ஹர மகாதேவா .வாழ்த்துக்கள் இந்தியப்படை வீரர் களுக்கு
ஹர ஹர மகா தேவா.இந்திய ராணுவ வீரர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.அவர்களின் பாதம் பணிகின்றேன். 2020.இந்தியா வல்லரசு. ஜெய் ஹிந்த்.வாழ்க பாரதம்.நமது ராணுவத்தை என்னி பெருமை கொள்வோம்.
வீரர்கள் வெற்றி . மோடியும் ஒரு காரணம்
இந்திய ராணுவசகோதரர்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள் 🇮🇳🙏🙏🙏💪💪💪ஹர ஹர ஹர மஹா தேவா
Ama aruna
இதான்டா மோடி சர்கார்🔥🔥
Jai hind
போடா சங்கி
@@mani8169 super bro
@@mani8169 poda thuluka
@@brindhaselvin7422 poda pavadai
Jaihind 🇮🇳🇮🇳🇮🇳chhatrapati shivaji maharaj ki jai proud to be a Army family
இந்தியன் என்று சொல்லடா ஜாதி மதம் இனம் மொழி என்ற எவ்வித பாகுபாடு இன்றி ஒற்றுமையை சீனாவுக்கு காட்டவேண்டும் நாம் இந்தியர்கள் 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்
எதுக்கு இப்படி பொய் சொல்லரீங்க இதுக்கு சீனாகாரனே பரவால போல, கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அடித்து துண்புருத்துகர ஓரே நாடு இந்தியா தான்
@@brindhaselvin7422 நான் இந்து என் மனைவி கிருஷ்ணன் எனக்கு அப்பா கிடையாது என்னை வளர்த்து முஸ்லிம் குடும்பம் நான் எல்லாருக்கும் இறைவன் ஒருவனே என்று நினைக்கிறேன் நீங்கள் தான் போய் நாடகம் ஆடுகிறிற்கள்
22dislike தீவிரவாதிகள இருக்குமோ
Definitely bro
1 hours ago..58 Dislikes
அன்னிய கைக்கூலிகள்
தமிழக தலீபான்கள்.
Yes Bro
What a good news 😊
Proud to be an Indian n proud of our soldiers. All the soldiers should live happily n their families should be happy forever 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Hara Hara Mahadeva Jaihind India😃👍
Thank you so much....that's all we can say....not as a Hindu but as an Indian
ஹரஹர மகாதேவா
வாழ்த்துகள் எல்லை தெய்வங்களே ஈசன் துணை உண்டு
ஓம் நமச்சிவாய
Mahadeva unga ellarukum thunaiya iruparu.🙇🙏 ஹர ஹர மகாதேவா.......😊🙇🙏
Indian country is our temple Indian army our temple protectors and our God 🙏🙏🙏🙏
Jai ho....
சூப்பர் 👌👌👌நல்ல செய்தி ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🔥
@@mahakaala8376
இரவு வணக்கம் நண்பா
🙏🙏🙏😂😂
@குறான்ல பீ பேன்டேன் 🙏
@J N 🙏
Goosebumps 🔥🔥🔥
சம சம சூப்பர்
நல்ல செய்தி
தீபாவளி பண்டிகைக்கு அட்வான்சா இனிப்பு சாப்பிட்டா மாறி இருக்கு
ஹார கர மகா தேவா காதுள தேன் பாயிது இதை கேட்ட பப்பு சுடலையின் காதில் ஈயத்தா காச்சி ஊத்தின மாறி இருக்கும்
🙏
ஆம்
பல துயர செய்திகளுக்குமிடையே ஒரு நல்ல செய்தி. Salute.
மக்களே இது கம்மி தான் இன்னும் நிறைய இருக்கிறது உங்களுக்காக லடாக்கில் இருந்து ராணுவ வீரன்...
Super bro. 💪
ப்ரோ அங்க உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் தேச பற்றோடு உள்ளார்களா? தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்குறானுவ வருத்தம் அளிக்கிறது.. இப்ப ஒரு தீவிரவாதி கைதானதற்கு அவன் அப்பா காலில் விழுந்தான் ளா..அதை தவறான தகவல் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்குறானுவ..😔 ராணுவம் எது செய்தாலும் பீகார் தேர்தல் வருது அதுக்கு தான் இந்த பொய் என்று சொல்கிறார்கள் ..
@@rocketjegan9438 இங்க உள்ள பல இஸ்லாமிய சகோதர்கள் நமது இந்திய தேசத்திற்கு உயிரையும் கொடுக்க தயாராக உள்ளனர்.அவனது தந்தை காலில் விழுந்தார் ஆகவே எனது மகனை கொன்று விடாதிர்கள் அவன் சரணடைந்து விட்டான் அவனை கைது செய்து விட்டார்கள் தண்டனை விவரம் தெரியவில்லை ராணுவத்திற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை நன்றி அப்படி பார்த்தால் புல்வாமா தாக்குதலையும் அரசியல் வாதிகளின் செயல் என்று கூறினார்கள் ராணுவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்றும் உங்கள் ராணுவ வீரன்
@@prithivraj9634 நான் புரிந்து கொண்டேன் ப்ரோ.. இங்க உள்ள இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் மோடி தான் காரணம் என்கிறார்கள் மோடி மேல் அவர்களுக்கு என்ன கோவம் என்று இது வரைக்கும் எனக்கு தெரியவில்லை.. ராணுவ செய்தி வந்தால் சிரிக்கிறார்கள் இங்கு உள்ள இஸ்லாமியர்கள் 😔😔😔
Jai hind. I'm there for india you are guys.😎❤️👍
🇮🇳🇮🇳🇮🇳🙏👍
🇮🇳🇮🇳🕉️
Hat's of you sir jai hind hara hara mahadev