ஆடி கிருத்திகை 2024:நீங்க எந்த வேண்டுதல் வைத்தாலும்,நிச்சயமாக 6 மாதத்தில்,முருகன் நிறைவேற்றுவார்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 223

  • @vgmfarming9069
    @vgmfarming9069 Месяц назад +8

    I am doing vetrilai deepam poojai for last one year. Now i got my own house. Thank you so much sis . Ur doingwonderful job. Thanks my lord Murugan❤❤

  • @rathishkak.5863
    @rathishkak.5863 Месяц назад +20

    நேற்று மாலை முருகனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் நன்றி அம்மா

    • @vijayaviswanathan3161
      @vijayaviswanathan3161 Месяц назад +3

      Madam pl some poja children are married n all the. Families should be united n happy

    • @vijayaviswanathan3161
      @vijayaviswanathan3161 Месяц назад

      Suggest some remedies for the family unity

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 Месяц назад +3

    கிருத்திகை விளக்கம் அனைத்தும் அருமை மா தமிழரசி

  • @seethasuresh6406
    @seethasuresh6406 Месяц назад +2

    நேற்று மாலை முருகனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றினேன் நன்றி அக்கா

  • @dhanushkodi7083
    @dhanushkodi7083 Месяц назад +6

    அக்கா நான் நேற்று மாலை முருகனுக்கு மாவிளக்கு தீபமேற்றி வழிபாடு செய்து விட்டேன் சிஸ்டர் வேலும் மயிலும் சேவலும் 🐓🐓 துணை

  • @user-oe7vg1zs6c
    @user-oe7vg1zs6c Месяц назад +1

    அக்கா. உங்கள் குரல் கேட்ட உடன் புத்துணர்ச்சி அதிகமாக உள்ளது. குரல் super🎉

  • @nithyanithu459
    @nithyanithu459 Месяц назад +1

    Thousands of Thanks nd love akka❤❤

  • @user-oe7vg1zs6c
    @user-oe7vg1zs6c Месяц назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் .......🙏🙏🙏🙏

  • @guruvanesh1487
    @guruvanesh1487 Месяц назад +1

    நன்றி சகோதரி❤

  • @artisticrangoli1768
    @artisticrangoli1768 Месяц назад

    நான் இப்போ தான் வெற்றிலை தீபம் ஏற்ற போறேன் அம்மா முருகன் அருளால் என் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புகிறேன் முருகா முருகா 🙏🙏

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Месяц назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 Месяц назад

    🙏💐👌♥️Thank Akka.Arumugam arulidum Anu thinamum yerugam

  • @user-hb8vc6kv6p
    @user-hb8vc6kv6p Месяц назад +1

    Super mam i will do this valipadu.thank u mam🙏🙏✨✨✨

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl Месяц назад +1

    Super amma

  • @JagadeeswariPKJ
    @JagadeeswariPKJ Месяц назад

    Ok sister kandippa seiven thanks 🙏🙏🙏👍👍

  • @ashmitha.s4c628
    @ashmitha.s4c628 Месяц назад +1

    How to apply Vettriellai deepam and sevvai hoorai time tell me mam

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 Месяц назад

    நன்றி சகோதரி

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion Месяц назад

    🌿🌸 Uma Putraya
    Uma yalane..... 🌸🌿
    Thank U Sister
    🙏🙏

  • @user-ro3lo8fh2e
    @user-ro3lo8fh2e Месяц назад

    Unklku oru bariya nandri ❤❤❤ sister

  • @nathiyajanakinathiyajanaki3547
    @nathiyajanakinathiyajanaki3547 Месяц назад

    ஓம் சரவண பவன். நன்றி சிஸ்டர்

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Месяц назад +1

    Kandipaga nambikaiyodu naan seikiren 🙏🙏🙏

  • @ramkumarl6154
    @ramkumarl6154 Месяц назад +1

    நன்றிசகோதரி.

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Месяц назад

    வேலும் மயிலும் துணை ஆறுமுகன் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சகோதரி நன்றி உங்களுடைய பதிவுகளை பின்பற்றி உள்ளேன் நன்றி நன்றி சகோதரி இந்த பிரபஞ்சத்திற்கும் என் பிள்ளை முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @muralibrdeepamuralibr8170
    @muralibrdeepamuralibr8170 Месяц назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @BalaBala-mo3us
    @BalaBala-mo3us Месяц назад

    Thank you mam,nan vetrilai dheepam ettri than enaku sontha veetuku vantha yogamum, kulandhai pakkiyamum kedaithathu ,nandri madam

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar Месяц назад

    நன்றி அம்மா

  • @muthulakshmie6683
    @muthulakshmie6683 Месяц назад +1

    ஓம் முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Месяц назад

    நன்றி நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Месяц назад

    Thank you sister

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl Месяц назад

    Thanks madam kandipa Seikiren

  • @RajKarthi-vm5up
    @RajKarthi-vm5up Месяц назад

    Nettru muruganukku mavilakku deepam yettrinen sister❤❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Месяц назад

    Romba Nandri Amma❤❤❤

  • @thulasir7008
    @thulasir7008 Месяц назад

    ❤Hai. Thamizarasi. Vanakkam❤❤❤❤❤

  • @tamilselvi4866
    @tamilselvi4866 Месяц назад

    நன்றி

  • @deekshag6392
    @deekshag6392 Месяц назад

    Thanks mam, kandipaka seikiren mam

  • @uthamiami1544
    @uthamiami1544 Месяц назад

    ஓம் முருகா முருகா போற்றி

  • @padmapadma3245
    @padmapadma3245 Месяц назад

    Romba nandri akka

  • @arunaboomi5906
    @arunaboomi5906 Месяц назад

    நன்றி அம்மா ❤

  • @user-gn6ws1jd5r
    @user-gn6ws1jd5r Месяц назад +2

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o Месяц назад

    Thank you Akka❤

  • @017sumithraa2
    @017sumithraa2 Месяц назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏✨️

  • @poornikarthi4889
    @poornikarthi4889 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi Месяц назад

    Thank you akka

  • @HemaLatha-oi3fe
    @HemaLatha-oi3fe Месяц назад

    Thank you mam

  • @user-vr6vl8ev9f
    @user-vr6vl8ev9f Месяц назад

    Naan nethu vettilai mavilaku deebam potten very nice amma manasula oru vitha santhosam iruku

  • @avanthis.v8244
    @avanthis.v8244 Месяц назад

    நேற்று மாலை முருகனுக்கு மா விளக்கு தீபம் ஏற்றினேன் sis

  • @mythilibscn3741
    @mythilibscn3741 Месяц назад

    Akka superb indha saree la azhaga irukenga colour nice akka

  • @ushasathishkumar189
    @ushasathishkumar189 Месяц назад

    Thank you madam

  • @RaniBaskaran-qg1bz
    @RaniBaskaran-qg1bz Месяц назад

    Nan kandipaka sheran thanks sister

  • @sangeethakumar3464
    @sangeethakumar3464 Месяц назад

    Muruga yanaku blood pressure normal aganum pls muruga thunaiya iruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PremaLatha-us5kv
    @PremaLatha-us5kv Месяц назад

    Saree nice ❤❤

  • @jayaspm315
    @jayaspm315 Месяц назад

    Tq mam❤❤

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Месяц назад

    என் மகன் மகள் நோயால் அவதிப்படுகிறார்கள் அம்மா மனது ரொம்ப கஷ்டமா இருக்குதும்மா மகனுக்கு மன அழுத்தம் மகளுக்கு உடல் முழுதும் வலி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      ஆரோக்யம் வேண்டும் என்று எழுதுங்க

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn Месяц назад

    Super🎉

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 Месяц назад

    ஓம்சரவணபவ

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Месяц назад

    நன்றி சிஸ்டர் கந்தணுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @priyamurali9923
    @priyamurali9923 Месяц назад

    Hi mam vetrilai deepam vilaku mattum potten mavu vilaku podala mam

  • @shobakumar6783
    @shobakumar6783 Месяц назад

    Om muruga potri potri 🙏🌹🙏🦚🦚🦚🔯🔯🔯🕉🕉🕉

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi Месяц назад

    Om saravana bava

  • @vanithas9473
    @vanithas9473 Месяц назад

    Om muruga potri om

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t Месяц назад

    Good morning sister ❤❤❤

  • @trijalpro1
    @trijalpro1 Месяц назад

    Nice saree mam.

  • @POONKODIG-xl1oj
    @POONKODIG-xl1oj Месяц назад

    Vel maral anaiki starte panalama

  • @JKathirvelanAnithakathir
    @JKathirvelanAnithakathir Месяц назад

    Akka saree sema

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Месяц назад

    மத்தியானம் இலை படையல் போட்டு மாவிளக்கு போட்டேன் அம்மா இன்று இரவு இதை எழுதலாமா நன்றி மா

  • @yasodha5153
    @yasodha5153 Месяц назад

    Nanum ma vilakku valipadu seidhen ma

  • @sakthioli8044
    @sakthioli8044 Месяц назад

    Om saravana bhava❤

  • @rathishkak.5863
    @rathishkak.5863 Месяц назад

    வணக்கம் அம்மா

  • @gnana30siva58
    @gnana30siva58 Месяц назад +1

    Sukku matrum Paper eludhi ena pananum mam

  • @perumala1394
    @perumala1394 Месяц назад +1

    Ennaku government job vemdum

  • @user-ro3lo8fh2e
    @user-ro3lo8fh2e Месяц назад

    ❤❤❤

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Месяц назад

    நோய் தீர்க்க எழுதலாமா மா

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 Месяц назад

    saree azhagha irukku mam ungalukku.

  • @ObuliThivyanTarun
    @ObuliThivyanTarun Месяц назад

    Muruga life full a problem. Please kappathu 🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthioli8044
    @sakthioli8044 Месяц назад +1

    Mam unga saree azhaga eruku mam enga purchase paninga mam❤

  • @llzzcrtin4533
    @llzzcrtin4533 Месяц назад

    Hi sisy enaku konjam kadan problem iruku en husband sonthama contract vela kidaikanunu vettrilai deepam poren en husband ipa 2 Vela kidachiruku na ninachu koda pakla murunga en husband ku 1 work kidacha pothum nu iruthe ana ipa 2 work kidachiruku Inaki than sisy Work pesitu vasthu panitu vanthanga muruganu ku nandri ungalukum romba tnx sisy🎉

  • @TRIGON970
    @TRIGON970 Месяц назад

    Mam piryarsh 3 ed day enna vachi kulichitu vilakkku atralama mam.

  • @madhand7440
    @madhand7440 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapadma3245
    @padmapadma3245 Месяц назад

    Netru nanum mavilaku deepam ediren amma

  • @lakshimir8491
    @lakshimir8491 Месяц назад +1

    அக்கா ஞாயிறு அன்று non veg சாப்பிட்டு விட்டு சாமிபடங்கள் துடைக்கலாமா சொல்லுங்க அக்கா plz

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 Месяц назад +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா நீங்கள் திங்கட்கிழமை திங்கட்கிழமை விநாயகர் சிலைக்கு பொட்டு வைக்க சொன்னீங்க நான் ஒரு திங்கட்கிழமை பொட்டு வைத்தேன் அடுத்த வரும் திங்கட்கிழமை என்னால் பொட்டு வைக்க முடியவில்லை சளி பிடித்து விட்டது அதனால் மறுபடி முதலில் இருந்து வைக்க வேண்டுமா அல்லது அதுவே தொடர்ந்து வைக்கலாமா என்று தயவு செஞ்சு பதில் சொல்லுங்கம்மா நான் ஒரு திங்கட்கிழமை தானே வைத்தேன் போட்டு அதை கணக்கில் வைக்கலாமா வைக்க கூடாது என்று தயவு செய்து பதில் கூறவும் அம்மா ப்ளீஸ் நன்றி

    • @SaiRam-qf8qu
      @SaiRam-qf8qu Месяц назад

      Enakum soluga sister'

    • @malathivenkatraman1889
      @malathivenkatraman1889 Месяц назад

      அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா விநாயகருக்கு திங்கட்கிழமை பொட்டு வைக்க சொன்னீங்க அதை பத்தி கேட்டேன் நீங்கள் இங்கிலீஷில் போட்டு இருக்கீங்க அது தமிழ்ல ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் நன்றி

  • @guganradhikaforever2918
    @guganradhikaforever2918 Месяц назад

    Amma na aadi kirithigai munnitu nalaiki kavadi edukran thiruthani la apdi pannalam illa anaiki dha edukanuma

  • @Sakthicreativeideas
    @Sakthicreativeideas Месяц назад

    Akka...ennakku varaveendiya panam erukirathu...atharkku entha pariharam seiyalamaa...

  • @kirubaanitha5900
    @kirubaanitha5900 Месяц назад

    Hi sister we are in out side here we didn't have rock salt and betel leaf can you say any alternate for these 2

  • @susilamurugan9517
    @susilamurugan9517 Месяц назад

    6 month varaikum sukku vaithirukum pothu sukku la vandu arikatha? enna saiyalam mam

  • @e.rithikasri2d225
    @e.rithikasri2d225 Месяц назад

    Sukku mattum vichu paper la ezhithito aprm ena seinanum sister

  • @neelanarayanang307
    @neelanarayanang307 Месяц назад

    ஏதேனும் ஒரு வேண்டுதல் மட்டும் தான் எழுத வேண்டுமா ... நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் எழுதலாமா???

  • @girijaa3416
    @girijaa3416 Месяц назад

    🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @Vijiyome1430
    @Vijiyome1430 Месяц назад

    Hii good morning akka❤

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @suganthip2720
    @suganthip2720 Месяц назад

    Sontha vidu tthani vidu vendum nu eluthalama mam??

  • @skchannel6197
    @skchannel6197 Месяц назад

    அன்று எனக்கு 4ஆம் நாள் தூரம் அம்மா. நான் செய்யலாமா

  • @perumala1394
    @perumala1394 Месяц назад

    Hi mam ,romba kastama iruku mam

  • @SukanyaSaravanan-en5ct
    @SukanyaSaravanan-en5ct Месяц назад

    Amma onnu mattumthan ezhuthanuma 2,3venduthal ezhuthalamma

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 Месяц назад

    Good evening mam kiruthikai timing plz tell me mam...

  • @user-zv8im5io8h
    @user-zv8im5io8h Месяц назад

    அம்மா நீங்க சொன்ன மாதிரியே ஏற்கனவே செய்து சுக்கை என்ன செய்ய வேண்டும்

  • @jagakrs
    @jagakrs Месяц назад

    Mam tmr timing solireenga 6to 7 or kuligai neram ah mam

  • @Mallikapranith
    @Mallikapranith Месяц назад +2

    பேப்பரில் ஒரு வேண்டுதல் மட்டும் எழுதனுமா இரண்டு வேண்டுதல் எழுதலாமா

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Месяц назад

    நேற்று மாலை நான் முருகனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டேன் நன்றி சகோதரி மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது சகோதரி இது மாதிரியே கிருத்திகைக்கும்,இரண்டு சஷ்டிக்கும் வெற்றிலை மாவிளக்கு போடலாமா என்பதை சொல்லுங்க சகோதரி அப்புறம் கன்னி தெய்வ வழிபாடும் சொல்லுங்க பெண் கன்னிதெய்வம் ஆண் கன்னிதெய்வம் இரண்டும் எப்படி வழிபாடு பன்ன வேண்டும் எந்த நாளில் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து உடனே பதிவு பொடுங்க 🦚🦚🦚🙏🙏🙏❤❤❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      Okay sister, sure, I don't have enough time

    • @subhashiniravikumar2095
      @subhashiniravikumar2095 Месяц назад

      நன்றி சகோதரி இவ்வளவு வேலையிலும் பதில் சொன்னதர்க்கு நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @Mallikapranith
    @Mallikapranith Месяц назад

    வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை அன்று வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது இரண்டு விளக்கு இரட்டை திரி போட்டு விளக்கு ஏற்றி செய்யும் வழிபாடும் செய்யலாமா