Tks Dr. for your valuable tips. You are the TREASURE of knowledge. We used to watch your interview in TV channels. Keep going.!!!! Congrats for your social service.!!
My father's creatinine level was at 8 and there seemed to be no respite no matter what we tried. But that was when we stumbled upon this video and came across your recommendation. Now his level is down to 2 and he recovering very well. Thank you so much for sharing this with us. Very grateful to you.
Medam.. நீங்க என்ன என்ன treatment எடுத்துக்கொண்டிங்க... எங்க அன்னிக்கு creatinine 6. உள்ளது.. ரொம்ப சின்ன வயது அவர்களுக்கு... மருத்துவமனை கிட்னி செயல் இழந்து விட்டது so transplant செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.. ஆனால் அவர்களுக்கு எந்த தொன்தரவும் இல்லை... அறுவை சிகிச்சை செய்யாமலே குண படுத்த வேண்டும்.. தங்கள் அப்பா எங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது சற்று கூறுங்கள் plz help me🙏🙏🙏
@@gurukirupa5948 hello ma'am. Greetings to you. I followed the method which was explained by the doctor in the above video. I am still following it. The kashayam two times a day. We also consulted the nephrologist in deepam hospital in tambaram. He is taking those medicines too. The medicines are by default given by any nephrologist to a kidney patient. But honestly I think it's the kashayam and the diet which is helping him. Thanks to Dr. Madam for her amazing treatment. I have also consulted her in person too. Hope my message is helpful. I am not good in Tamil. So kindly excuse me
Madam, your video is clear & very encouraging. My brother, 80 is undergoing haemodialysis twice a week in Kerala for the past about 2 years. Creatinine is around 5. Can we use powders of tutti & mookkirattai leaves for the concoction. While we know malayalam name for mookkirattai, we don't know it for tutti leaf. I got both the powders from herbal shop in Tamilnadu & had sent it to him a few months back. His wife is also 70+ & they have an autistic girl 40+. Can you please guide? I can seek your advice better if you could give your hospital tel no.
என் அம்மாவிற்கு திங்கள் வெள்ளி டயாலிசிஸ் செய்து செய்து கொண்டிருக்கிறோம்.. இந்த நாட்களை தவிர்த்து கசாயம் குடிக்கலாமா இல்லை இந்த நாட்களிலும் குடிக்கலாமா?????
Madam for my mother last 10 month back done Dilaysis potissum is 4.8 and creatinine level is 3.9 now doctor is telling that want to do Dilaysis .with out that do this Viedo treatment for mother let me now please
தாமதம் செய்யாமல் சித்த மருத்துவம் செய்து கொள்ளவும் நீண்ட கால சிகிச்சை. சன் டிவி சக்தி சுப்பிரமணியன் வேலூர் ஆலோசனை பெறுங்கள் 91 416 2290278 , 9175400 90278
@ZERO TO INFINITY , நானும் சிகிச்சை பெற்று குணம் கண்டு வருகிறேன் . நான்கு வித நோயாளிகளின் திருப்தியை தொடர்ந்து கவனித்தவன். மூலிகை மருத்துவத்தில் முழு நம்பிக்கை கொண்டவன் . அவசர நிலை சிகிச்சைக்கு ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டாலும் , நீண்ட கால உடல் நிவாரணத்திற்கு மூலிகை மருத்துவம் மிகவும் பயன் அளிக்க வல்லது . சிகிச்சை பெறும் இடம் இருக்கும் நோயாளி களையும் நாம் விசாரித்து அறிந்து கொள்ளலாமே !!!
நோய் எதிர்ப்பு சக்தியினை சமநிலையில் மற்றும் பலப்படுத்தினால் புரதம் வெளியேறுவதை திறுத்த முடியும் நம் வைத்தியம் நோய் எதிர்ப்பு சக்தி வைத்தியம் 100% பக்கவிளைவுகள் இல்லை. 85260 19869 7305162867
Sister , en paiyannukku 5age. Kaal veekam errukku.arippu errukku.important hand and leg.stomach pain errukku.weight loss aguthu.pink colour daut hand varuthu doctor.neeraiya money sealavu pannitean but sariyaga villai.neega oru solution solluga pls....
மேடம் நீங்க சொன்ன மருந்து டயாலிசிஸ் பண்றவங்க மட்டும் தான் உபயோக படுத்த வேண்டுமா அல்லது கிரியாட்டினின் 3 உள்ளவர்களும் எடுத்துகளாமா. கண்டிப்பாக திருப்பி பதிலளியுங்கள்
We used this Drink for 2 months, My dad's creatinine level was decreased from 5.96 to 4.9... Thankyou so much Mam
Neega sollurathu unmaiya akka enga amma romba mudiyalea na Enna panna nu theriyalea..... dialysis pannuranga enalea thanga mudiyalea
@@sha4841 Yes pa, neengalum try panni paarungalen
@@varamlakshmi8061 okay akka ithunalea side effects varathea
Thq
@@sha4841 side effects la illa pa
Tks Dr. for your valuable tips. You are the TREASURE of knowledge. We used to watch your interview in TV channels. Keep going.!!!! Congrats for your social service.!!
Thank you very much you have a great day 🌹❤️🌹God Bless you and your family 🌺❤️🌺
Good luck DR Sweet Voice. Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
I always follow Dr.Rajakakshmi programmes. Her approach is very good like her.
Can we get these herbs as medecine
My father's creatinine level was at 8 and there seemed to be no respite no matter what we tried. But that was when we stumbled upon this video and came across your recommendation. Now his level is down to 2 and he recovering very well. Thank you so much for sharing this with us. Very grateful to you.
Medam.. நீங்க என்ன என்ன treatment எடுத்துக்கொண்டிங்க... எங்க அன்னிக்கு creatinine 6. உள்ளது.. ரொம்ப சின்ன வயது அவர்களுக்கு...
மருத்துவமனை கிட்னி செயல் இழந்து விட்டது so transplant செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.. ஆனால் அவர்களுக்கு எந்த தொன்தரவும் இல்லை...
அறுவை சிகிச்சை செய்யாமலே குண படுத்த வேண்டும்..
தங்கள் அப்பா எங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது சற்று கூறுங்கள் plz help me🙏🙏🙏
@@gurukirupa5948 hello ma'am. Greetings to you. I followed the method which was explained by the doctor in the above video. I am still following it. The kashayam two times a day. We also consulted the nephrologist in deepam hospital in tambaram. He is taking those medicines too. The medicines are by default given by any nephrologist to a kidney patient. But honestly I think it's the kashayam and the diet which is helping him. Thanks to Dr. Madam for her amazing treatment. I have also consulted her in person too. Hope my message is helpful. I am not good in Tamil. So kindly excuse me
Mam thuthi elai compulsary ah
Please give address
@@sujathabalakrishnan8599 sir please give address
My brother Is on dialysis please sir please
Thank you very much you have a great day Sister God Blessings you and your family 🌹❤️🌹
Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦👍👍👍
Very good information Madam. Thanks a lot.
மிக மிக நன்றி மேடம்
மிகவும் அருமையான பதிவு அம்மா சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் இதை கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும்
No dailysis no transplant go back to normal person best treatment here 8500679578
முடக்கத்ததான் கீரையா
Very imformative thanks doctor
உங்கள் வாய்ஸ் வானதி சீனிவாசன் போன்று இருக்கு ஏன் நீங்களும் வானதி மாட்டம் இருங்கிங்க நல்ல தகவல் நன்றி
அதே மாதிரி தான் இருக்காங்க?
நன்றி மேடம் 🙏🏼
நல்ல பதிவு அம்மா,
Thank u so much mam 🙏..ungal speech and remedies❤️ very useful mam
I was suffering from similar issue in the past,but I'm glad it has been fixed.
அருமையான பதிவு.
👌👌Romba romba nanri. 🙏🙏🙏
Amazing doctor....very very useful video mam...thank u for upload mam..clear speech and explanation.
Arumayana pathibu Dr.
Amma very well information and thanks amma
சிறப்பாக உள்ளது
Very useful informations Doctor. Thank you.
நல்ல பதிவு அருமை
அருமை சகோதரி வாழ்த்துகள்
Supper doctor very good message
Hi Doctor, greetings to you. Can i use powder form of mookiritai and thuthi keerai. If so how much quantity I should use. Kindly reply to my question.
Thank you mam.
இலைகளை தெளிவாக காட்ட வேண்டும்.
Madam, your video is clear & very encouraging. My brother, 80 is undergoing haemodialysis twice a week in Kerala for the past about 2 years. Creatinine is around 5. Can we use powders of tutti & mookkirattai leaves for the concoction. While we know malayalam name for mookkirattai, we don't know it for tutti leaf. I got both the powders from herbal shop in Tamilnadu & had sent it to him a few months back. His wife is also 70+ & they have an autistic girl 40+. Can you please guide? I can seek your advice better if you could give your hospital tel no.
Thankyoumam
Romba thanks mam really it works
Kindly suggest me before food or after food
ரெம்ப நன்றி மேடம்
Thanks for the information dr, will it interfere along with meds
Thank you mam
Thank's madam
Rompa thanks dr
என் அம்மாவிற்கு திங்கள் வெள்ளி டயாலிசிஸ் செய்து செய்து கொண்டிருக்கிறோம்.. இந்த நாட்களை தவிர்த்து கசாயம் குடிக்கலாமா இல்லை இந்த நாட்களிலும் குடிக்கலாமா?????
Arimaiyana padhivu super
Thanks mam
மிக்க நன்றி
Thank you
Super🍎❤🍎🍎
Tks. Dr. Good. Msg
Madam for my mother last 10 month back done Dilaysis potissum is 4.8 and creatinine level is 3.9 now doctor is telling that want to do Dilaysis .with out that do this Viedo treatment for mother let me now please
நன்றி அக்கா
madam very nice God bless you unga speech very informative
Supper madom
Entha Ela malayalathil Enna Peru solluve konjam sollamudiyuma
Thank u Dr
Tq mam
Great
Mookirettai please show photo.many don't know. Also show slides in words of ingredients. .so that hearing impaired people also get benefited
Mookirettai leaves nu RUclips la poduvanga sir varum.. u knew the difference of the leaves
Good
இந்த கஷாயம் தினசரி சாப்பிட வேண்டுமா…சிறுநீரக பாதிப்பு குறைந்தவுடன் நிறுத்தி விடலாமா…plz reply mam🙏🙏
அம்மா இந்த கசாயம் சிறுநீரக செயலிழப்பு இல்லாமல் குடிக்கலாமா
Adhellam month ku 4 days குடிக்கலாம் weekly 1 days next proper 1day after 7daysku பிறகு
கசாயம் குடிக்க தேவையில்லை
மூக்கிரட்டை கீரை சாப்பிடலாம்
Very nice
கமெண்ட் செய்த யாராவது இதனால் பயன் பெற்று இருந்தால் உங்கள் கருத்தை பதிவிடலாம்
Na try, panna, andha leaves heavy cold, muga vaadham problem vandhuduchu don't try
வேஸ்ட்😒😒😒😒😒😒
Tq
Very informative
Super
Useful
Creatine 2, uria : 4.2, Itha sapidalama please reply.
தற்போது எப்படி உள்ளது மேடம்
Thuthi ilai iduchi eduthukanum, mookirattai ilai ,milagu, seeragam nunuki edukanum vengaayam ,kothika vaithu 30 days follow pannum
result?
@@vijayaboopathykuppusamy3863 kidney failure problem ku
சரி ஆகுமா?
Madam is 0.7 Creatinine for 61 year old is normal or not, in Aarthi scans the normal range is given as 0.8 to 1.3
Dr, hw are u, nice your advice, my cousin already kidney patient last two yrs, now Dr. said, 80% fail, remaining only 20%. any advice pls, ?
9841737401
Mukurettai kasayam
Thanks Dr,
தாமதம் செய்யாமல் சித்த மருத்துவம் செய்து கொள்ளவும்
நீண்ட கால சிகிச்சை.
சன் டிவி சக்தி சுப்பிரமணியன்
வேலூர் ஆலோசனை பெறுங்கள்
91 416 2290278 , 9175400 90278
@ZERO TO INFINITY ,
நானும் சிகிச்சை பெற்று குணம்
கண்டு வருகிறேன் . நான்கு வித
நோயாளிகளின் திருப்தியை
தொடர்ந்து கவனித்தவன். மூலிகை மருத்துவத்தில் முழு நம்பிக்கை
கொண்டவன் . அவசர நிலை
சிகிச்சைக்கு ஆங்கில மருந்து
எடுத்துக் கொண்டாலும் , நீண்ட
கால உடல் நிவாரணத்திற்கு
மூலிகை மருத்துவம் மிகவும்
பயன் அளிக்க வல்லது . சிகிச்சை
பெறும் இடம் இருக்கும் நோயாளி
களையும் நாம் விசாரித்து அறிந்து கொள்ளலாமே !!!
கிட்னி சுருங்கியிருக்கிறவர்கள் இதே மூலிகையை நீங்க சொன்னது போல் குடிக்கலாமா?
30 வருட நீரழிவு நேயாளி
துத்தி மற்றும் மூக்கிரட்டை இலை கிடைக்காது மேடம். அதனால் powder ஆக வாங்கி சாப்பிடலாமா.
தற்போது எப்படி உள்ளது
,Dr. Pithapaikalluku yeliyamaruthusolluga
Super 👌 😄 🏈 👌
Amma vanakkam kidney erandum surukkama erukku dayalisis pannitueruken period weekly varuthu blood loss athikama erukku nan yenna seiyalam pls solution
சிறுநீரில் புரதம் வெளியேறுவது சரி ஆகுமா மேடம்.
இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க தங்கச்சி
நோய் எதிர்ப்பு சக்தியினை சமநிலையில் மற்றும் பலப்படுத்தினால் புரதம் வெளியேறுவதை திறுத்த முடியும் நம் வைத்தியம் நோய் எதிர்ப்பு சக்தி வைத்தியம் 100% பக்கவிளைவுகள் இல்லை.
85260 19869
7305162867
No dailysis no transplant go back to normal person best treatment here 8500679578
உங்கள் அன்பான வேண்டுகோள் விடுத்தார் நண்பரே நல்ல முறையில் உங்கள் கருத்துகள் மற்றும் செய்திகள் எனது நன்றி வணக்கம்
Potassium level increase akuma?
Sir yanoda ammaku potassium level 4.8iruku
ஹரே கிருஷ்ணா அடியேனுடைய சிரம் பணிந்து வணக்கங்களுடன் எண் வினா எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும்
Mam what is acute on chronic kidney disease
மருத்துவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 9841737401 7338883013
Plz tell about vicing problem to cure to 13years child
Sister , en paiyannukku 5age. Kaal veekam errukku.arippu errukku.important hand and leg.stomach pain errukku.weight loss aguthu.pink colour daut hand varuthu doctor.neeraiya money sealavu pannitean but sariyaga villai.neega oru solution solluga pls....
Poonameesai use pannalama
No dailysis no transplant go back to normal person best treatment here 8500679578
மாத்திரை சாப்பிடும் போது இதை சாப்பிடலாமா please சொல்லுங்க
Cruniragam surukkam sari seivathu eppadi sollungka medam
Rompa avasaram sollngka
Doctor seruneer la orey norai norai ya pogukuthu remedy yethavathu sollunga
Mam,HT naala 2 kidneyum failure,transplant panna poranga,ipa payanpaduthalama mam. nenga sonna tips payanpaduthalama mam.
Mam what about poonai meesai ilai tea?
Super mam amazing idea aga dad ku weakly 3days dyalicis seiyarom entha tips useful mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தற்போது எப்படி உள்ளது
Madem my age 37 creatine level 1.8 plz any advice madem
நோய் எதிர்ப்பு சக்தியினை பலப்படுத்தினால் மட்டுமே கிரியோட்டினைன் குறைந்து விடும். 100% குணப்படுத்த முடியும்.
85260 19869
7305162867
decrease akuma creatin level
yarukavathu decrease aana sollunga
மருத்துவச் செடிகள் அதன் பூ இலை காய் போன்ற அதன் தன்மைகளை தெளிவாகச் சொல்லி படத்திலும் காட்டவும் தெரியாதவர்கள் அச்செடியை தெரிந்துகொள்ள உதவும்
By hi e😡🚻🚺🤵👸🏞️
Hai துத்திஇலை கசாயம் எவ்வளவு நாள் குடிக்க வேன்டும் எவ்வளவவு நாள் ஆகும் குணமாக
30 days
Madam enga kitta leaf illa powder vangi ithae mari onion zeeragam milagu serthi kashayam seiyalama
டாக்டர் துத்திஇலை, மூக்கிரட்டை இலைக்குப் பதில் பொடி உபயோகிக்கலாமா
Madam creatine 1.9 irukku normal aaga enna pannalam sollunga pls
Suraikkai juice
தற்போது எப்படி உள்ளது
மேடம் நீங்க சொன்ன மருந்து டயாலிசிஸ் பண்றவங்க மட்டும் தான் உபயோக படுத்த வேண்டுமா அல்லது கிரியாட்டினின் 3 உள்ளவர்களும் எடுத்துகளாமா. கண்டிப்பாக திருப்பி பதிலளியுங்கள்
Can you reply madam
No dailysis no transplant go back to normal person best treatment here 8500679578
யாராவது இதை பயன்படுத்தி குணம் அடைந்து இருக்கீங்களா சொல்லுங்க
Pl explain about protein release
Mam kidney la entha proplem mu illa.but diabetic patient itha follow panalama
இரண்டு சீறுநீரகத்தில் ஒன்று செயலிழந்து விட்டது இரண்டில் ஒன்று உயிர் வாழளமா பதில் கூறுங்கள்
Keerai powder use pannalama doctor
Intha prblm ilathavangalum saptalama mam.mukiratai kitaikalana powdr use panalama mam
Mam my dad creatinine leval5.2 irukku sis tablet eduthukittu intha kasayam kudikkalama
Mam
Please tell me the Leaf Name in English
போதைப் பழக்கதிற்கு அடிமையானாவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதை பற்றி கூறுங்கள்.please.
மதுவுக்கு மட்டும்