ஐயப்பனின் ஆறு படை வீடுகள்- Ayyappan arupadai veedu(ஐயப்பனின் ஐந்து படை வீடு)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 28

  • @dhineshkumarsrinivasan7995
    @dhineshkumarsrinivasan7995 3 года назад +2

    What about Erumeli swamy

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 2 года назад +3

    நான் தேடி அலைந்த வீடியோ பதிவு ஸ்வாமி மிக அற்புதமான தமிழ் விளக்கம் நன்றிகள் ஸ்வாமி 💛💯
    உங்களின் குரல் வளம் 😍💯

  • @MuthuMani-nn9bm
    @MuthuMani-nn9bm 4 месяца назад +1

    Panthalam muthal padai vitu illa thirunalveli papanasam Sri sori Muthu ayyanar than ayyappan muthal padai vedi samiye saranam ayyappa 🐯🙏🙏🙏💙🌎

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 года назад +1

    🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🍎💐🙏

  • @bharathiyyappan55
    @bharathiyyappan55 3 года назад

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @s.p.kannan5586
    @s.p.kannan5586 3 года назад

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏

  • @MuthumaniMani-ne1lp
    @MuthumaniMani-ne1lp Год назад +1

    Arupadai vedi ayyappan 1 padai sri sorimuthu ayyanar papanasam

  • @MaharajaMathu
    @MaharajaMathu 25 дней назад +1

    ப்ரோ முதல் படை வீடு சொரிமுத்து அய்யனார் கோவில் தானே சாஸ்தாவின் மூலஸ்தானமே சொரிமுத்தையனார் கோவில் தான்

  • @arumugasamyLICsygfufkb846
    @arumugasamyLICsygfufkb846 2 года назад

    Ayyyappan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓

  • @vr-cr2nf
    @vr-cr2nf 2 года назад

    What about Erumeli and Sorimuthu Ayyanar Kovil? Saami

  • @dreamsgroups9740
    @dreamsgroups9740 3 года назад +1

    Sami ahriyagavu pathi sollu podhu thirumanam enru kuruningal enna venru enakku theriya villai pls konjo sollunga

  • @nandgopal7692
    @nandgopal7692 6 месяцев назад

    சுவமிசரனம்

  • @muthukannan-cr3vz
    @muthukannan-cr3vz Год назад

    சாமி பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை விபத்தில் சிக்கி சேதமாகிவிட்டதுதானே தற்போது உள்ள சிலை தமிழ்நாட்டில் பிரபல சிற்பி ஒருவர் செய்து அனுப்பிய சிலை என்று நான் கேள்விப்பட்டேன்

  • @veeramani-dh3pr
    @veeramani-dh3pr 3 года назад +1

    தமிழ் நாட்டில் பரவலாக அறியப்படும் அய்யனார் ( மகா சாஸ்தா) அவரின் 8 வது அவதாரம் தான் மணிகண்டன் அவதாரம் அதுவே சபரிமலையில் பகவான் யோக நிலையில் உள்ளார் 1 மகா சாஸ்தா 2 ஆதி சாஸ்தா 3கால சாஸ்தா 4 வித்யா சாஸ்தா 5 பால சாஸ்தா 6 சம்மோகன சாஸ்தா 7 கிராத சாஸ்தா 8 தர்ம சாஸ்தா 8 அவதாரம் உண்டு 8 ஸவரூபங்கள் உண்டு அஷ்ட கர்மங்களில் இவர் அறியாதது ஒன்றுமில்லை பகவானின் 7 நிலை முதல் சக்கரம் மூலதாரம் 1 சொரி முத்து அய்யனார் ஆலயம் 2 சுவாதிஷ்டானம் அச்சன் கோவில் 3 மணிபூரகம் ஆரியங்காவு 4 அனாகதம் குழத்துபுழ 5 விசுத்தி எருமேலி 6 ஆக்ஞை சபரிமலை 7 சகஸ்ரதள ரூபம் பொன்னம்பலமேடு

  • @ssudhanct3269
    @ssudhanct3269 3 года назад

    சுவாமி ஆண்டு தோறும் நாங்கள் 5ம் படை வீடு சென்று வருவோம், கடந்த ஆண்டு செல்லும் போது அச்சங் கோவில் இருந்து தமிழகம் வரும் போது கேரளா check post ல் தடுத்து நிறுத்தி விட்டார்கள்,
    நீங்கள் 5ம் படை செல்ல விரும்பினால் விபரம் கேட்டு செல்லுங்கள் 🙏🙏

  • @arunudhayastudio4612
    @arunudhayastudio4612 3 года назад +2

    ஐயனின் ஆறு படை வீடு
    பந்தளம்
    குழத்துப்புழ
    அச்சன்கோவில்
    ஆரியங்காவு
    எருமேலி
    சபரிமலை
    ஆகையால் ஐயப்பனுக்கு ஐந்து படை வீடு இல்லை
    ஆறுபடை வீடு தான் இருக்கு சாமி.
    நீங்கள் எருமேலி ஶ்ரீதர்மசாஸ்தா கோவில் விட்டுவிட்டிர்கள் சாமி...

    • @SABARIMALAAYYAPPAN
      @SABARIMALAAYYAPPAN  3 года назад +1

      Swamy erumeli is not a padai vedu
      Next video what is erumeli pathi upload pannuren...

  • @veeramani-dh3pr
    @veeramani-dh3pr 3 года назад +6

    தமிழ் நாட்டில் பரவலாக அறியப்படும் அய்யனார் ( மகா சாஸ்தா) அவரின் 8 வது அவதாரம் தான் மணிகண்டன் அவதாரம் அதுவே சபரிமலையில் பகவான் யோக நிலையில் உள்ளார் 1 மகா சாஸ்தா 2 ஆதி சாஸ்தா 3கால சாஸ்தா 4 வித்யா சாஸ்தா 5 பால சாஸ்தா 6 சம்மோகன சாஸ்தா 7 கிராத சாஸ்தா 8 தர்ம சாஸ்தா 8 அவதாரம் உண்டு 8 ஸவரூபங்கள் உண்டு அஷ்ட கர்மங்களில் இவர் அறியாதது ஒன்றுமில்லை பகவானின் 7 நிலை முதல் சக்கரம் மூலதாரம் 1 சொரி முத்து அய்யனார் ஆலயம் 2 சுவாதிஷ்டானம் அச்சன் கோவில் 3 மணிபூரகம் ஆரியங்காவு 4 அனாகதம் குழத்துபுழ 5 விசுத்தி எருமேலி 6 ஆக்ஞை சபரிமலை 7 சகஸ்ரதள ரூபம் பொன்னம்பலமேடு

    • @m..2526
      @m..2526 2 года назад

      உண்மை