அருமை மகளே! Praisline Stephen ma,இப்போது இரவு 1:14 a.m.(4-12-2024)சரிவர தூக்கமில்லை,நெஞ்சம் பதட்டம் கண்ணீர் உடனே Y.T.திருப்பினேன் அருமை மகளின் பாடலைக்கேட்க விழைந்தேன்.ஆறுதலாய் கேட்கிறேன் மா.எனக்காக ஜெபியுங்கள்.என் வயது 75 years,so I'm nothing before J.C. என் ஆறுதலின் மகளே!
1993ஆம் ஆண்டு டோனாவூர் சந்தோஷ வித்யாலயா வில் பணி புரியும் போது அங்கே வந்திருந்த திரு. மான்சிங் அவர்கள் பாடி இந்த பாடலை கேட்டிருக்கிறேன். அனைகர் ஆண்டவருக்கு கண்ணீரோடு தன்னை ஒப்புவித்தார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கேட்ட பாடல். சகோதரி தனது இனிய குரலில் மிகவும் உணர்ந்து பாடி கண்ணில் நீர் வர வைத்து விட்டார். Super music performance 🎉
Yes praise the lord 🙏 my daughter southerama halleluyah today our heart will be know by holy spirit father Jesus Christ 🙏 soul of spiritual sound mind system today halleluyah and keep going on your prayers worship God 🙏 today halleluyah god bless you my daughter southerama halleluyah amen amen
What A wonderful inspiring anointed singing our Dear Praiselin Stephen. Stay Blessed always Bountifully Amen. Your brother's Accompaniment is exactly really marvelous. Prayerfully, Affly Uncle Pastor V.Stephen Kay, Tambaram East Chennai 73.
The late MANSINGH my very close relative,who served the lord at Tirunelveli,suffered physically,finacecialy has written this song and sang in his convension meetings( my Athai son)
Uncle உடைய கடைசி காலத்தில் அவரை பெருமால்புரம் வீட்டில் 3 முறை சந்திதேன். 78 இல் இந்த பாடலை எழுதியதாக சொன்னார்கள். Children's ministry க்கு Jesus story என்ற ஒரு கார்ட்டூன் புக் 300 nos கொடுத்தாங்க. முனஞ்சிப்பட்டி அருகில் ஒருவர் கொடுத்த இடத்தில் ஒரு children home with church கட்ட ஆலோசனை கேட்டாங்க. கொஞ்சம் நாளில் மறுமைக்குப்பட்டார்கள். ஆனால் இன்னும் இந்த பாடல் உயிரிப்புடன் இருக்கு. Glory to GOD our LORD
Annan Mansingh was a Children Worker in Scripture Union Tamilnadu. Later He started new ministry and served for Children in Bethel Camps and convention in Tirunelveli He composed many famous song for children. After lost all things having support for ministry by theft,he was motivated to compose this song.. very comforting. Good singing sister God bless you.
Praise the lord madam presence the song very beautiful and fine I appreciate you and all god bless us 🙏 by Samuel KJ Palakkad Kerala RUclips Google assistant millionaire USA NASA world rich USA NASA and 500billionaire
என் இதயம் யாருக்கு தெரியும்…….என் வேதனை யாருக்கு புரியும்…என் தனிமை …என் சோர்வுகள்……யார் என்னை தேற்றுவார் - 2
நெஞ்சின் நோவுகள்….அதை மிஞ்சும் பாரங்கள் - 2. தஞ்சம் இன்றியே……உள்ளம் ஏங்குதே - 2
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ 2. உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - 2
அங்கே தெரியும் வெளிச்சம்…..அது கலங்கரை தீபமோ - 2. இயேசு ராஜனின்…முகத்தின் வெளிச்சமே - (2)
என் இதயம் இயேசுவுக்கு தெரியும்…….என் வேதனை இயேசுவுக்கு புரியும்…என் தனிமை என் சோர்வுகள்…இயேசென்னை தேற்றுவார் …இயேசென்னை தேற்றுவார் …
TQ Jebaz Samuel for pinning my comment ! Much obliged ! I am a RUclips singer …& sing mostly Christian Songs ! God Bless !
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
அருமை மகளே! Praisline Stephen ma,இப்போது இரவு 1:14 a.m.(4-12-2024)சரிவர தூக்கமில்லை,நெஞ்சம் பதட்டம் கண்ணீர் உடனே Y.T.திருப்பினேன் அருமை மகளின் பாடலைக்கேட்க விழைந்தேன்.ஆறுதலாய் கேட்கிறேன் மா.எனக்காக ஜெபியுங்கள்.என் வயது 75 years,so I'm nothing before J.C.
என் ஆறுதலின் மகளே!
கர்த்தர் இந்த மகளை ஆசிர்வதிப்பார்
தேவ நாமம் மகிமை படுவதாக, எவ்வித ஆடம்பரமான அலட்டல் இல்லாமல் பரிசுத்த ஆவியால் நிரம்பி பாடியது அருமை❤
அருமைநாயகம் தம்பதியர் பாடிய மிக அழகான பாடல். அதன்பின்னர் பலர் பாடக்கேட்டிருக்கிறேன். ஆனால் மகள் Praiselin உணர்ந்து பாடியது மிகவும் அருமை.
1993ஆம் ஆண்டு டோனாவூர் சந்தோஷ வித்யாலயா வில் பணி புரியும் போது அங்கே வந்திருந்த திரு. மான்சிங் அவர்கள் பாடி இந்த பாடலை கேட்டிருக்கிறேன். அனைகர் ஆண்டவருக்கு கண்ணீரோடு தன்னை ஒப்புவித்தார்கள்.
Beautiful song. He is no more. But his song comforts many persons who suffer in this world. Nice performance. Congratulations.
மிக அருமையாக பாடினீர்கள் சகோதரி. God bless you.
சரணத்திற்கு தபேலா இருந்தால் இதைவிட சிறப்பாக இருக்கும் ஆனாலும்.. வாழ்த்துக்கள்...
My favourite song❤
Beautiful and meaningful anointed song.
Nice voice, Sister.
Stay blessed always.
Glory to Jesus
மிக அருமையான பாடல்
Beautiful song sister 👍🙏
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கேட்ட பாடல். சகோதரி தனது இனிய குரலில் மிகவும் உணர்ந்து பாடி கண்ணில் நீர் வர வைத்து விட்டார். Super music performance 🎉
அருமைநாயகம் தம்பதியர் பாடிய மிக அழகான பாடல். அதன்பின்னர் பலர் பாடக்கேட்டிருக்கிறேன். ஆனால் மகள் Praiselin உணர்ந்து பாடியது மிகவும் அருமை.
Super sister God bless you all🎉🎉🎉🤝🤝🙏🙏🙏🙏🙏🙏👍👍
Nice song. Glory to God
GLORY TO LORD OF LORD'S HALLELUJAH
பழைய.பாடல்.கண்ணில்.கண்ணிர்தான்❤❤❤❤❤❤❤ஆமேன்
Nice 👍 song very nice God bless you sister
Very nice voice pl use the talent for lord jesus christ god bless you daughter👌👌👌💐💐💐
Super ma sema voice. Jesus Christ blessed you ma
Super dear loving daughter and all Son's
God bless you my dear praiselin.no other words to say from me
Nice ma old song niraya padunga unga voice semma
God bless you Praiselin Mahima! Great voice!
Yes praise the lord 🙏 my daughter southerama halleluyah today our heart will be know by holy spirit father Jesus Christ 🙏 soul of spiritual sound mind system today halleluyah and keep going on your prayers worship God 🙏 today halleluyah god bless you my daughter southerama halleluyah amen amen
Sweet voice. Good performance. Congratulations.
Enakku pidiththa padal. Aam Yesuvukku puriyum. Kangalai moodi keten. Aaridhala irundhichchi. Thanks. God bless you
What A wonderful inspiring anointed singing our Dear Praiselin Stephen. Stay Blessed always Bountifully Amen. Your brother's Accompaniment is exactly really marvelous. Prayerfully, Affly Uncle Pastor V.Stephen Kay, Tambaram East Chennai 73.
Sis. Praiselin's singing was absolutely incredible! The heartfelt song filled my heart with love and blessings. God bless the team.
The late MANSINGH my very close relative,who served the lord at Tirunelveli,suffered physically,finacecialy has written this song and sang in his convension meetings( my Athai son)
Thank u for ur information sir😇
Oh.. Annan is no more? I heard him singing this song in 80s during my student days.
Uncle உடைய கடைசி காலத்தில் அவரை பெருமால்புரம் வீட்டில் 3 முறை சந்திதேன். 78 இல் இந்த பாடலை எழுதியதாக சொன்னார்கள்.
Children's ministry க்கு Jesus story என்ற ஒரு கார்ட்டூன் புக் 300 nos கொடுத்தாங்க.
முனஞ்சிப்பட்டி அருகில் ஒருவர் கொடுத்த இடத்தில் ஒரு children home with church கட்ட ஆலோசனை கேட்டாங்க.
கொஞ்சம் நாளில் மறுமைக்குப்பட்டார்கள்.
ஆனால் இன்னும் இந்த பாடல் உயிரிப்புடன் இருக்கு.
Glory to GOD our LORD
Annan Mansingh was a Children Worker in Scripture Union Tamilnadu. Later He started new ministry and served for Children in Bethel Camps and convention in Tirunelveli He composed many famous song for children. After lost all things having support for ministry by theft,he was motivated to compose this song.. very comforting. Good singing sister God bless you.
Where is he now??
Where is he
Yesappa intha makalai asheervathiyum .
ஆமென் அல்லேலூயா
🙏
Yes
Praise God
Thank you
❤❤❤
மிகவும் அருமையான பாடல் வரிகள்
மிகவும் நன்று ❤️💞💖
NICE VOICE.* PRAISE GOD.* GOD BLESS YOU.* PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA
Nice song. Yesu ennai theyrtuvaraga. Udaintha ullathodu irrukiren. This song comfort me. Thank god. All glory to Jesus.
Good singing by Praiselin.. God bless her talent...didnt know it was Bro.Monsingh wrote this song..thanks for the information..
இனிமையான குரல்
Amen
❤❤❤
GOD BLESS you all in JESUS CHRIST our LORD and saviour very precious and beautiful
Wow super super voice sister I like your voice
Praise God for wonderful singing
Music 🎹🎹🎸🎸🥁🥁 👌👌
Excellent singing Praiselin. It is always a joy to listen to you. May the Lord continue to bless you. Keep singing.
Praise the lord madam presence the song very beautiful and fine I appreciate you and all god bless us 🙏 by Samuel KJ Palakkad Kerala RUclips Google assistant millionaire USA NASA world rich USA NASA and 500billionaire
Super voice Godblessyou ma
Wonderful singing, God bless you 💓 Been longing to hear this song finally you did it.
GOD BLESS
Glory to god
Nice song preselin, God bless you
Amen thank you jesus
God bless you sister 🙏🙏 🙏 😮
Praise the lord amen
Very nice good liked voice and songs
💯🍇🎁🎉
Amazing singing, so pleasent to hear this song
Super super ma God Bless you ❤👌
TQ Jebaz Samuel for pinning my comment ! Much obliged ! I am also a RUclips singer …& sing mostly Christian Songs ! God Bless !
My favourite song. Amen. Nice
Excellent singing chellakutty...May God bless your talents🎉
Glory to our Almighty Living God Jesus
God bless you ma
Amazing voice makkle May God bless you ❤❤
Nice song dear Praiselin.God bless you abundantly.🔥🔥🔥🙏🙏❤️
Super ❤❤❤❤❤😮
🎉🎉🎉 sam Chithapa ...
Jebszz 🎉🎉 super
Awesome singing ,dear.What a. talent.
ஜெபஸ் மிக அருமை
வாழ்த்துக்கள்
AMEN
Super❤
Thank you for your meaningful spiritual songs
Super song🎉🎉
Nice singing!! Subscribed!
Nice song.🎉❤.
Praise God praiselin
God bless you
Amen
Super voice
GOD bless you child
Jebaz bro strikes ... ❤
Very nice
👍🏻 keep going onn
Super da✨
Nice jebaz ❤
Super
Amen super song
Super
Nice singing & Instruments combination fine. Please limit the Echo effects. 🎉
Amen❤❤❤❤❤❤❤❤
Vera leval jebaz....sister singing as usual amazing, mic delay is little high....
❤❤❤
Nice
Super Jebaz
Vera genre of Rythm style may be used. Like duff mix.
Amen🙌
👍🙏👍
🔥❤️
💐💐
Zee
God bless you
Amen ❤