தமிழ்நாட்டின் பக்தி பாடல்கள் - பாடகர்கள் Vs ரசிகர்கள் | Neeya Naana latest episode

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2023
  • #Neeyanaana #neeyanaanatroll #neeyanaanalatest #trolltamilan

Комментарии • 115

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 7 месяцев назад +39

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

  • @mohamednazer9832
    @mohamednazer9832 7 месяцев назад +113

    இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் எந்த மதத்தையும் இகழ்வாக பேசமாட்டார்கள். எல்லா மத நம்பிக்கைகளையும் மதிப்பவர்களாக மாறி விடுவார்கள். அருமை.

  • @Karka_kasadara_official
    @Karka_kasadara_official 7 месяцев назад +28

    இசை மீது அவ்வளவு ஆர்வம் இல்லை...ஆனால் தமிழோடு சேர்ந்த இசைக்கு அடிமை.

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 8 месяцев назад +42

    S.ஜானகி அம்மா - பாடிய மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கு♥️

    • @kalai2696
      @kalai2696 8 месяцев назад +1

      எனக்கும் அந்த பாடல் பிடிக்கும் ❤

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 7 месяцев назад

      எனக்கும்

  • @malinik7805
    @malinik7805 7 месяцев назад +22

    எங்கு காணினும் என் அப்பன் கந்தனே🙏🙏🙏🙏🙏

    • @om7666
      @om7666 5 месяцев назад +1

      உண்மை அய்யா எங்கும் கந்தன் எதிலும் என் கந்தன் முருகா

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 8 месяцев назад +23

    சமத்துவம் அருமை இதான் தமிழ்நாடு

  • @veeranganait4087
    @veeranganait4087 8 месяцев назад +15

    மிகவும் கீழ்த்தரமாக உள்ளது உங்கள் நோக்கம். இறைவன் சாதி மதங்களைக் கடந்தவன் அது பேராற்றல். மக்கள் ஒன்றுபட்டு வாழும் பூமி தமிழகம்

  • @user-tm7nd1bq2v
    @user-tm7nd1bq2v 8 месяцев назад +22

    ஓம் முருகா போற்றி

  • @praveenjebakumar7362
    @praveenjebakumar7362 8 месяцев назад +9

    TAMIL NADU ❤.Murugan பாடல் எனக்கு பிடிக்கும்.

  • @gkdare
    @gkdare 7 месяцев назад +5

    அனைத்தும் அருமை மதுரை சோமு ஐயா, LR அம்மா, மாதா உன் கோவிலில் இறைவனிடம் கை யேந்துகள் . மதம் கடந்து மனம் விரும்பும் பாடல் .சகோதரா அபுபக்கர் ஐயா ஹனிபா வும் இறையாசியும் என்றும் உங்களுக்கு உண்டு . இறை பாடல்கள் உணர்வுபூர்வமானவை இதில் trioll மனம் வருந்துகிறது. வேண்டாமே நண்பா

  • @johnranu3375
    @johnranu3375 8 месяцев назад +34

    Congrats to Vijsy TV and Mr. Gopinath Sir for your efforts through this event. We The Tamils are Always proud and happy to live and Share our Love with our Brothers and Sisters of All Religions. Bring many more programs like this to enkindle LOVE and RESPECT among all peoples. GOD Bless your initiatives. Keep ROCKING. ❤

  • @gladsondaniel1903
    @gladsondaniel1903 6 месяцев назад +8

    Only in Tamilland
    Blessed to be in tamilnadu ❤

  • @jikkijikki7001
    @jikkijikki7001 8 месяцев назад +9

    மனம் லயிக்கும் இந்த பாடலில்....

  • @divakaranj2675
    @divakaranj2675 8 месяцев назад +72

    நல்ல நிகழ்ச்சியை கிண்டல் செய்வது வக்கிர புத்தியின் உச்சம்

  • @Sankaran-gi1zm
    @Sankaran-gi1zm 7 месяцев назад +1

    அனைத்தும் சூப்பர் பாடல்

  • @alagusuryaalagusurya3051
    @alagusuryaalagusurya3051 8 месяцев назад +17

    மதுரைனாலே தலைவர் அழகர் தான் வாராரு வாராரு அழகர் வாராரு

  • @panneerselvam1472
    @panneerselvam1472 6 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 7 месяцев назад +3

    எல்லா அருமை
    மனசுக்கு நல்லா இருக்கு

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 8 месяцев назад +8

    Ullam urukathayya of Sri. TMS sir is great. I will daily listen daily for the last 50 years

  • @sarvanraja530
    @sarvanraja530 8 месяцев назад +2

    Super super....

  • @manigandangandan83
    @manigandangandan83 8 месяцев назад +11

    Muruga potri❤❤❤❤❤❤

  • @thalapathyviki95
    @thalapathyviki95 14 дней назад

    En Appane Murugaaaa ⚜️🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @geethakumaritamilarasan502
    @geethakumaritamilarasan502 7 месяцев назад +1

    Indha program pakkumbodhu romba happy ya irudhichi namba yalla onnudha we all Indians

  • @santhoshg9291
    @santhoshg9291 7 месяцев назад +30

    நாம் பல்வேறு மதத்தை பின்பற்றினாலும் உணர்வால் இந்துக்களே❤

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 7 месяцев назад +4

      மனிதன் என்பதுதான் உண்மை

    • @Arundharshan-nf5hz
      @Arundharshan-nf5hz 7 месяцев назад +1

      😂யாரு சாமி நீ😂😂😂😂😂

    • @user-vn6xb1ku2h
      @user-vn6xb1ku2h 7 месяцев назад

      Tharma Prabu Ingeyum Vandhuttingala

    • @vijaysankar4883
      @vijaysankar4883 7 месяцев назад

      Manithana iruntha mattum potthathu. Konjam manithabimanamum...otrumayavum irrukanum... Ana innamum palaper jathi Pakuranga ... first athu naba manasula irunthu ponathan ...ithellam sathiyam agumm❤...seekaram atha nelama maranum athuku pray 🙏 panalam

  • @jaisharan6029
    @jaisharan6029 8 дней назад

    தனியார் பள்ளி அரசு பள்ளி சம்பளம் பற்றி நீயா நானா பேசவும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @deviv2441
    @deviv2441 8 месяцев назад +6

    Ammai appan unthan ellam niratharam niratharam song nala erukum✨

  • @boobalankumarkumar
    @boobalankumarkumar 8 месяцев назад +6

    GOPINATH,,,VERYGOOD

  • @wolverinepraveen
    @wolverinepraveen 8 месяцев назад +11

    TMS songs neraya illayo
    Murugan Bakthi padalgal na TMS than
    🙏🏼🙏🏼😇😇

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 8 месяцев назад +6

    TAMIL NADU ❤

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 7 месяцев назад +1

    Super

  • @boobalankumarkumar
    @boobalankumarkumar 8 месяцев назад +6

    ETUTHAN,,,,TAMILNADU

  • @sureshjai8817
    @sureshjai8817 8 месяцев назад +4

    Thousands of like
    I feel very happy 🎉🎉🎉🎉

  • @VetriVel-fs6fe
    @VetriVel-fs6fe 3 месяца назад

    Super Anna ❤🎉 muruka iyaaaaaaaa❤😂

  • @Aarthi_ammu1706
    @Aarthi_ammu1706 4 месяца назад +1

    Noow....... Editting Tharu maaru Anna....... 👏👏👏👏

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 8 месяцев назад +1

    Tamil Nadu 🔥🔥❤👏🙏

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 2 месяца назад +1

    நல்லா போய்க்கிட்டு இருக்க நிகழ்ச்சில தேவையில்லாம நிகழ்வுகள இடையில் போடாதீங்க

  • @christopheranbu8068
    @christopheranbu8068 7 месяцев назад +3

    Pls we need full episode pls🇭🇰

  • @karunanithyramalingam3865
    @karunanithyramalingam3865 8 месяцев назад +6

    Vetrumail otrumai in Tamil Nadu.

  • @gokul2853
    @gokul2853 8 месяцев назад +13

    Tamilans : ithuthan engal dravida (emmathamum sammatham) sattam🕋⛪🛕
    Sanghis : iyyo maala fana 12dam numberla vaidi 😂😂😂

  • @profkjm48
    @profkjm48 8 месяцев назад +5

    This programme should not be trolled

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Arumai Arumai 😂😂😂

  • @DhamuDhamu-il6me
    @DhamuDhamu-il6me 8 месяцев назад +1

    Amman patalkal arumai

  • @michealsamymichealsamy7452
    @michealsamymichealsamy7452 8 месяцев назад +1

    Arokya thaiye amma amma song enagu romba pudikum

  • @latharavigopal8773
    @latharavigopal8773 7 месяцев назад +1

    Waiting to watch full episode with no troll.

  • @user-xj4vb1ct8l
    @user-xj4vb1ct8l 3 месяца назад

    இறைவா எங்களை இப்படியே விட்டுவிடு

  • @alexanderp3345
    @alexanderp3345 8 месяцев назад +3

    Full programme to be released in you tube

  • @jannathulfirdous2107
    @jannathulfirdous2107 8 месяцев назад

    Iraivanidam kaiyenthugal

  • @kani369
    @kani369 7 месяцев назад +2

    I am Hindu ❤

  • @vickycastro8748
    @vickycastro8748 7 месяцев назад

    I know there's no god but I like to hear Devotional song Kj Yesudas, Murugan Songs, Sufi Songs because of music have no discrimination than religion practices

  • @gamingvishnu3430
    @gamingvishnu3430 7 месяцев назад

    Nallathu yarukku than pidikkum

  • @k.tharunraajdharshanraaj1727
    @k.tharunraajdharshanraaj1727 7 месяцев назад +2

    Tiruvannamalai present...sbp voice than..

  • @Alcemax_Rajesh
    @Alcemax_Rajesh 8 месяцев назад +2

    Adula orutar enga dad frnd uh😅🥲

  • @Ammu-lx4ty
    @Ammu-lx4ty 8 месяцев назад +2

    Eppavume en appan murugan avane

  • @user-cr5vl9xk9w
    @user-cr5vl9xk9w 7 месяцев назад +2

    கருப்பு சாமி பாடல் ❤❤❤ வரவில்லையே

  • @karusubramani04
    @karusubramani04 2 месяца назад

    Which episode is this

  • @nalinisampath3667
    @nalinisampath3667 7 месяцев назад +3

    இந்த மாதிரி நல்ல பாடல்களை கிண்டல் செய்ய வேண்டாமே .

  • @SenthilsakthinagarErodes-bd3ff
    @SenthilsakthinagarErodes-bd3ff 6 месяцев назад

    Good

  • @PerumPalli
    @PerumPalli 8 месяцев назад +5

    Awesome Bro ❤❤❤

  • @latharavigopal8773
    @latharavigopal8773 7 месяцев назад +1

    Yes. Making fun is disgraceful.

  • @muralitharanm9295
    @muralitharanm9295 3 месяца назад

    Neeye nirantharam song

  • @JayalakshmiNatarajan-jt9tv
    @JayalakshmiNatarajan-jt9tv 6 месяцев назад

    6:57

  • @amutham5332
    @amutham5332 6 месяцев назад

    Spirituality is common for all our religions. There are political parties here who shows themselves as against Hinduism but they actually are against spirituality. We tamils irrespective of the religion we belong, should fail them in 2026.

  • @VillagePrograms-100
    @VillagePrograms-100 Месяц назад

    Edit illama potrukalam

  • @udayakumarb7861
    @udayakumarb7861 7 месяцев назад

    Interpretation?

  • @lramaraj2293
    @lramaraj2293 7 месяцев назад +7

    தயவு செய்து இந்த troll செய்வதை தவிர்த்து விடுங்கள் 😢

  • @JNR_maaran_editor
    @JNR_maaran_editor 7 месяцев назад

    Bro troll pandranu. yennannamoo pannirukka bro.

  • @krishnamurthy5746
    @krishnamurthy5746 Месяц назад

    Muruga

  • @murugann3343
    @murugann3343 8 месяцев назад +4

    Unwanted edit..🤐

  • @dhanvershchandran1725
    @dhanvershchandran1725 6 месяцев назад +1

    Epo release ana episode ithu

  • @skabrothers9347
    @skabrothers9347 6 месяцев назад

    Entha season

  • @RajKumar-rr2bi
    @RajKumar-rr2bi 6 месяцев назад

    Episode and season bro??

  • @kalaiskitchen2804
    @kalaiskitchen2804 7 месяцев назад

    Bro ithu entha season entha episode please sollunga

  • @e.josephgeorge.
    @e.josephgeorge. 7 месяцев назад

    பண்பட்டமக்களின் நிகழ்ச்சி.

  • @soundararajanthiyagarajan6761
    @soundararajanthiyagarajan6761 7 месяцев назад

    How you download the show if any one know link please send

  • @kpshriram
    @kpshriram 7 месяцев назад +1

    The reason why bjp can never get inside Tamil Nadu ❤❤❤❤❤❤

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 7 месяцев назад

    Keli pannatha da loose

  • @smileinurhand
    @smileinurhand 8 месяцев назад

    என்ன ... இது ??
    இஸ்லாமியர்கள் பிற கடவுள்களை போற்றுதல் ஹராம் 🤦🤦

    • @kurinjinaadan
      @kurinjinaadan 8 месяцев назад

      சாமியே இல்லை என்கின்ற இஸ்லாமியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 7 месяцев назад

      Yena da venum unaku

    • @Vanmam-memes
      @Vanmam-memes 7 месяцев назад

      Yara ne mental haram halal ntu enaku aalavum kadavul tana murgan um kadavul tana unaku yen oru kanu theriyatha ipdila pesravan India la vaala kudathu oor kaali Pani odiru India na elarum onu nu vaalanum so ela kadavulum kumbhdalam

    • @deepakantonycryptoanalyser2874
      @deepakantonycryptoanalyser2874 7 месяцев назад

      Artical 21 all regions are same